tag:blogger.com,1999:blog-4996032295438770357.post8253257783693862444..comments2024-03-19T08:09:01.555+05:30Comments on Lion-Muthu Comics: ஒரு உற்சாக உ.ப!!Vijayanhttp://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comBlogger384125tag:blogger.com,1999:blog-4996032295438770357.post-75776171808363182862016-08-17T20:17:42.636+05:302016-08-17T20:17:42.636+05:30டியர் ஆசிரியர் அவர்களே போலி ஐடிக்கள் என்று தெ...டியர் ஆசிரியர் அவர்களே போலி ஐடிக்கள் என்று தெரிந்தால் உடனே வீட்டில் குப்பையை பெருக்கித் தள்ளுவது போன்று தள்ளி விடுங்கள் சார். இப்போது கூட ஜானகிராமன் நாகராஜன் என்கிற குப்பை ஐடியை தூக்கி எறிந்தேன் சார். jscjohnyhttps://www.blogger.com/profile/14833625156173265428noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-5309183118018823962016-08-17T20:11:43.684+05:302016-08-17T20:11:43.684+05:30நண்பர் ஜான் சைமன் ஜி அவர்களின் சார்பாக ஒரே ஒரு கேள...நண்பர் ஜான் சைமன் ஜி அவர்களின் சார்பாக ஒரே ஒரு கேள்வி: ஆமாம் அதற்கு என்னிடம் முன் அனுமதி வாங்காமலேயே இங்கே வந்து கேட்டிருக்கும் நீர் யார் என்று தெரிந்து கொள்ளலாமா? என் கேள்வியும் அதற்குண்டான பதிலும் வாங்கி விட்டேனா என்று உறுதிப் படுத்திக் கொள்ளாமல் இங்கே வந்து கேள்வியாய் கேட்டிருக்கும் நீர் புத்தகம் இப்போது சென்னையில் கிடைக்கும் வாருங்கள் என்று தெரிவித்த பின்னரும் தொடர்பு கொள்ளாத நீர் போலி ஐடி என்கிறேன். உம்மை ஏன் இங்கே இருந்து தடை செய்யக் கூடாது? என் தொலைபேசி எண் 9498127882. என் பெயரை வீணாக இங்கே பயன்படுத்துவதை நான் கண்டிக்கிறேன். யாரய்யா நீர்? jscjohnyhttps://www.blogger.com/profile/14833625156173265428noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-30221712209740621632016-08-16T14:05:48.995+05:302016-08-16T14:05:48.995+05:30@ ATR
///"மாயாத்மாவின் வருத்தம் இந்த மூனு நா...@ ATR

///"மாயாத்மாவின் வருத்தம் இந்த மூனு நாளில் மாயமாய் போகக்கடவது!!"///

நீங்க வாதை வீசிய உடனே வருத்தம் வதைபட்டு போயே போச்சி..! ;)))mayavi.sivahttps://www.blogger.com/profile/03826424781372997209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-67252218762688408872016-08-14T13:20:58.637+05:302016-08-14T13:20:58.637+05:30ஈரோட்டு கறுப்பு பூனை பற்றி இத்தாலியில் பேசியது மகி...ஈரோட்டு கறுப்பு பூனை பற்றி இத்தாலியில் பேசியது மகிழ்ச்சி. நன்றிகள் பல திருப்பூர் குமார்க்கு. இன்று ஈரோட்டில் இத்தாலி நாளை இத்தாலில் ஈரோடு உறுதி. filmme talkieshttps://www.blogger.com/profile/11167210742508565255noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-63189145782788202292016-08-14T02:32:03.737+05:302016-08-14T02:32:03.737+05:30எடிட்டரின் புதிய பதிவு ஒருவழியாய் ரெடி நண்பர்களே! ...எடிட்டரின் புதிய பதிவு ஒருவழியாய் ரெடி நண்பர்களே! !Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-75694107686249879402016-08-14T02:07:42.229+05:302016-08-14T02:07:42.229+05:30ஊருசனம் தூங்கிடுச்சு
ஊட்டுக்காரியும் தூங்கிடுச்சு
...ஊருசனம் தூங்கிடுச்சு
ஊட்டுக்காரியும் தூங்கிடுச்சு
பாவிமனம் தூங்கலியே
பதிவ இன்னும் காணலியேErode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-82468702080900807812016-08-14T02:04:07.554+05:302016-08-14T02:04:07.554+05:30ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்P. Saravanan https://www.blogger.com/profile/00019716576483319406noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-44091967369409078132016-08-14T02:02:51.852+05:302016-08-14T02:02:51.852+05:30ம்ம்ம் ??ம்ம்ம் ??Raghavanhttps://www.blogger.com/profile/11419840811862274702noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-72145841440063207592016-08-14T01:49:43.980+05:302016-08-14T01:49:43.980+05:30ம்....?!!!ம்....?!!!Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-72361913605455367722016-08-14T01:22:47.981+05:302016-08-14T01:22:47.981+05:30TeX story semaTeX story semaTexkithttps://www.blogger.com/profile/00158069559661734355noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-30509973980382711602016-08-14T00:18:38.147+05:302016-08-14T00:18:38.147+05:30மதுர ஸ்வப்னங்கள்!!! மதுர ஸ்வப்னங்கள்!!! KiD ஆர்டின் KannaNhttps://www.blogger.com/profile/05574757622114384402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-75724453990390455442016-08-13T22:57:26.488+05:302016-08-13T22:57:26.488+05:30கண்ணு மசமசனு ஆகுது... ஆனா தூக்கம் வரமாட்டேங்குது! ...கண்ணு மசமசனு ஆகுது... ஆனா தூக்கம் வரமாட்டேங்குது!
கண்ணை மூடிக் கிடந்தாலும்... கைகள் தன்னிச்சையா மொபைலைத் தேடுது!
ரெஃப்ரஸ் பண்ணிப் பார்க்குது... மறுபடி கண்கள் மூடுது!

தமிழ் காமிக்ஸ் படிக்கிறவங்களை இப்படியொரு வீக்-எண்ட் வியாதி ஆட்டிப்படைக்குதே...Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-73397597675169848802016-08-13T22:20:11.642+05:302016-08-13T22:20:11.642+05:30உயர்திரு.ATR,
தெரிவிக்க இயலாது! ( ஏனெனில், இன்னும...உயர்திரு.ATR,
தெரிவிக்க இயலாது! ( ஏனெனில், இன்னும் அறிவிக்கப்படவில்லை)Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-32751877319148015762016-08-13T22:10:59.668+05:302016-08-13T22:10:59.668+05:30திரு.விஜய் அடுத்த ஆண்டுக்கான சந்தா தொகை எவ்வளவு? ...திரு.விஜய் அடுத்த ஆண்டுக்கான சந்தா தொகை எவ்வளவு? தெரிவிக்க இயலுமா?Anonymoushttps://www.blogger.com/profile/16179177808404729502noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-63401874442076682972016-08-13T21:31:26.189+05:302016-08-13T21:31:26.189+05:30சரவணன் சார், எடிட்டர் முறையா அறிவிக்கிற வரைக்கும் ...சரவணன் சார், எடிட்டர் முறையா அறிவிக்கிற வரைக்கும் காத்துக்கிட்டிருக்காம, ஈரோடு விழாவின்போது ஒரு தொகையை அடுத்தவருட சந்தா கணக்குல டாப்-அப் பண்ணிடறது என்னோட வழக்கம்! தொகையைக் கொஞ்சம் கூடுதலாவே செலுத்தி வச்சிக்கிட்டோம்னா ஏதாவது திடீர் அறிவிப்புகள் வரும்போது மறுபடியும் பணம் செலுத்திக்கிட்டிருக்க வேண்டியதில்லைனறதும் ஒரு காரணம்! பிகாஸ், பிறவியிலேயே ஐயாம் ய சோம்பேறி! ;)Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-60257932794693193122016-08-13T21:28:01.226+05:302016-08-13T21:28:01.226+05:30சார் சில விஷயங்கள நீங்கள் கூற தர்மசங்கடமா இருக்கலா...சார் சில விஷயங்கள நீங்கள் கூற தர்மசங்கடமா இருக்கலாம்..நண்பர்கள் அதைப் பார்த்துக் கொள்வார்கள்....யாரயும் கடும் சொல் கூறாமல்...கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-11728316353062792952016-08-13T21:10:51.555+05:302016-08-13T21:10:51.555+05:30ங்கே... என்னாது.. அடுத்த வருஷ சாந்தாவா... ச்சை ......ங்கே... என்னாது.. அடுத்த வருஷ சாந்தாவா... ச்சை ... சந்தாவா... இன்னும் announce பண்ணலியே... இல்ல எனக்கு தான் தெரியலையா... P. Saravanan https://www.blogger.com/profile/00019716576483319406noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-26297333492850846122016-08-13T20:47:03.426+05:302016-08-13T20:47:03.426+05:30சூப்பர் தலீவரே...சிவா ஆசிரியர் மேல் வரும் குற்றச்...சூப்பர் தலீவரே...சிவா ஆசிரியர் மேல் வரும் குற்றச்சாட்டுகளை நண்பர்களும் கூட தலையிலிருந்து இறக்காமல் மனதிலிருந்து வைத்தாலே போதும்...அவர்களை போன்றவர்களுக்கு இங்கே கலகம் விளைவிக்கும் என்னமே வராதே...ஆசிரியரின் வேண்டுதல்கள் புத்தக சேகரிப்பாளர்களை சென்றதன் விளைவே ....இவர்கள் குமுறல்கள்....ஆசிரியர் புத்தக விற்பனைக்காக இவர்களை தாங்கிக் கொள்வதாக எண்ணாமல் இருந்தால் சரி.....வெளிச்சம் வீச வீச இருள் கரைந்து விடாதா....ஈரோடு விழா சந்தொசமாக நடந்ததற்க்கு நீங்களும் ஒரு தூணே...அதிலும் என் பெயர் டைகரை உங்க ஸ்டைல்ல இன்னும் விரிவா எழுதிருக்கலாம்.....கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-37178986562847724132016-08-13T19:45:30.377+05:302016-08-13T19:45:30.377+05:30நேற்று மாலை நம் ஸ்டாலுக்குச் சென்றிருந்தேன். அதிக ...நேற்று மாலை நம் ஸ்டாலுக்குச் சென்றிருந்தேன். அதிக நேரம் அங்கிருக்க முடியவில்லை. சென்றதற்கு உருப்படியானதொரு வேலையாக அடுத்த வருடத்திற்கான சந்தாவை செலுத்திவிட்டு வந்தேன்! சந்தா கட்டியபின் மனம் சந்தோஷமாய் உணர்ந்தது!

Moral : சந்தா கட்டுங்க... சந்தோஷமா இருங்க! :)
Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-43964198489032384512016-08-13T19:24:59.572+05:302016-08-13T19:24:59.572+05:30ஈரோட்டில் மழை:
வார இறுதிகளே புத்தக விற்பனையை சற்ற...ஈரோட்டில் மழை:

வார இறுதிகளே புத்தக விற்பனையை சற்று சூடுபறக்கச் செய்யும் தினங்கள் என்றிருக்க, ஈரோட்டில் சற்று நேரத்திற்கு முன்பு தொடங்கிய மழை சற்றே கவலையளிக்கச் செய்கிறது!Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-43313460324748171522016-08-13T19:16:05.793+05:302016-08-13T19:16:05.793+05:30///
எனவே பெவிகால் பெரியசாமியாக தாங்கள் அடிக்கடி இங...///
எனவே பெவிகால் பெரியசாமியாக தாங்கள் அடிக்கடி இங்கே நடமாடினாலும் அந்த பெவிகாலை எங்கள் வசமும் கொடுத்து விடாதீர்கள் ///

சூப்பர் தலீவரே! தலீன்னா தலீதான்!Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-3483868198430341452016-08-13T19:10:22.910+05:302016-08-13T19:10:22.910+05:30ஆசிரியர் சார்
# அடிக்கு அடி என்ற பாணியெல்லாம் என...ஆசிரியர் சார்

# அடிக்கு அடி என்ற பாணியெல்லாம் எனதல்லவே...#

ப்ளஸ் ஒன் சார் ...

அதே சமயம் இந்த குதர்க்கமான...விதாண்டாவாத வினாக்கள் வரும் பொழுதெல்லாம் எங்களை போன்ற நண்பர்கள் பதில் சொல்ல தடை விதித்து விடாதீர்கள் ...காரணம் புதிதாய் வரும் நண்பர்கள் அதற்கு எந்த பதிலும் இல்லாத காரணத்தால் அதை உண்மை என்று நம்பி விடும் சூழ்நிலையும் உருவாக்கி விடும் ..

எனவே பெவிகால் பெரியசாமியாக தாங்கள் அடிக்கடி இங்கே நடமாடினாலும் அந்த பெவிகாலை எங்கள் வசமும் கொடுத்து விடாதீர்கள் ...Paranitharan.khttps://www.blogger.com/profile/13826050710316026074noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-19755629988544225652016-08-13T18:22:43.033+05:302016-08-13T18:22:43.033+05:30ஸ்பைடர் ஸ்ரீதர் (?) ஸ்பைடர் கதை போடணும்முனு (அதுவு...ஸ்பைடர் ஸ்ரீதர் (?) ஸ்பைடர் கதை போடணும்முனு (அதுவும் கலரில்) எடிட்டர் கூட விவாதம் பண்ணியதே ஒரு அழகு, எடிட்டரும் சளைக்காமல் பதில் அளித்து கொண்டிருந்தார்.
நாமலும் அப்படி ஒரு பிட்ட "ரிப்போர்ட்டர் ஜானிக்கி" போடலாமுன்னு பிளானோட வந்தேன் நேரப்பற்றாக்குறையால் முடியாமல் போனது :(
அடுத்த தடவை விடுவதாக இல்லை :)
V Karthikeyanhttps://www.blogger.com/profile/14927522304246146039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-13680783933967803482016-08-13T18:15:01.528+05:302016-08-13T18:15:01.528+05:30@Saravanan R - கலக்கிட்டீங்க, அதுவும்

# அப்புற...@Saravanan R - கலக்கிட்டீங்க, அதுவும்

# அப்புறம் நம்ம விஜயன் பாஸ் எல்லா நண்பர்களோட கோரிக்கைகளையும் சமாளிச்ச விதமே அலாதி !
நம்ம மாநாட்டு சவுண்ட்டை mute பண்ணி பார்த்தா....
ஏதோ அரசியல் கட்சி தொகுதி பங்கீடு போலவும்....
நம்ம எடிட்டர் பாஸ் எல்லாருக்கும் இதயத்துல கண்டிப்பா இடமுண்டுனு சொல்லற மாதிரியும்தான் caption போட வேண்டி இருக்கும் ;-)

ரொம்ப சரி :) V Karthikeyanhttps://www.blogger.com/profile/14927522304246146039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-27466251045582681922016-08-13T18:13:05.795+05:302016-08-13T18:13:05.795+05:30என் பெயர் டைகர்: மாயாவி.சிவா
https://www.facebook...என் பெயர் டைகர்: மாயாவி.சிவா

https://www.facebook.com/photo.php?fbid=1827280637503180&set=a.1512198365678077.1073741828.100006637847428&type=3&theater
Parani from Bangalore https://www.blogger.com/profile/06988116436806319312noreply@blogger.com