tag:blogger.com,1999:blog-4996032295438770357.post8181181225028583072..comments2024-03-19T08:09:01.555+05:30Comments on Lion-Muthu Comics: கோட்டை அழியுங்க...! Vijayanhttp://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comBlogger324125tag:blogger.com,1999:blog-4996032295438770357.post-50165682367852441392017-10-18T12:57:51.520+05:302017-10-18T12:57:51.520+05:30எடிட்டரின் தீபாவளி பதிவு ரெடி நண்பர்களே!:)எடிட்டரின் தீபாவளி பதிவு ரெடி நண்பர்களே!:)Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-47492616198847815122017-10-18T12:57:37.878+05:302017-10-18T12:57:37.878+05:30எடிட்டரின் தீபாவளி பதிவு ரெடி நண்பர்களே!:)எடிட்டரின் தீபாவளி பதிவு ரெடி நண்பர்களே!:)Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-91208878715022446912017-10-18T11:00:27.269+05:302017-10-18T11:00:27.269+05:30புதிய பதிவு ரெடி நண்பர்களே...!!!புதிய பதிவு ரெடி நண்பர்களே...!!!சேலம் Tex விஜயராகவன்https://www.blogger.com/profile/00439698845185663081noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-64412528490059822412017-10-18T09:40:25.594+05:302017-10-18T09:40:25.594+05:30🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆

மூத்த எ...🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆

மூத்த எடிட்டர் சார், பாசத்திற்குரிய அம்மா அவர்கள், ஆசிரியர் சார், ஜூனியர் எடிட்டர் விக்ரம் ஜி & டீம் லயன் முத்து காமிக்ஸ்....

உயிரினும் மேலான அன்பு நண்பர்கள்- அனைவருக்கும் தித்திப்பான தீவாவளி நல்வாழ்த்துக்கள்...🍫🍫🍫🍫🍫🍫🍫🍫

🙏🙏🙏---சேலம் Tex விஜயராகவன்,
தாமரை விஜயராகவன் &
நிரஞ்சன் ஜூனியர்...சேலம் Tex விஜயராகவன்https://www.blogger.com/profile/00439698845185663081noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-41366429163861175452017-10-18T09:34:12.656+05:302017-10-18T09:34:12.656+05:30அனைத்து ஆபீசர்களுக்கும் இந்த வாலாட்டியின் வாழ்த்து...அனைத்து ஆபீசர்களுக்கும் இந்த வாலாட்டியின் வாழ்த்துக்கள்ரின் டின் கேன்https://www.blogger.com/profile/10625994367286747967noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-39986632070879364672017-10-18T09:23:57.019+05:302017-10-18T09:23:57.019+05:30அருமை - செந்தில் சத்யா! உங்களுக்கும் வாழ்த்துகள்!!...அருமை - செந்தில் சத்யா! உங்களுக்கும் வாழ்த்துகள்!! ஒவ்வொரு வருடமும் இந்த லிஸ்டில் உள்ளவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துவருவது மகிழ்ச்சி!

இந்த காமிக்ஸ் நேசம் நாளும் வாழ்க! Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-38739503149577140442017-10-18T09:19:32.790+05:302017-10-18T09:19:32.790+05:30நண்பர்கள் அனைவருக்கும் மற்றும் எடிட்டர் சமூகத்தாரு...நண்பர்கள் அனைவருக்கும் மற்றும் எடிட்டர் சமூகத்தாருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள்!

தீபாவளி தொடங்கி சில மணி நேரங்களாகிறது. காமிக்ஸ் ரசிகர்களின் தீபாவளி தொடங்க இன்னும் சில மணி நேரங்கள் பாக்கியிருக்கிறது!

பரவசமான, வியக்க வைத்திடும் அந்தத் தருணத்தை எதிர்நோக்கி ஆவலுடன்....Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-66635939693003952942017-10-18T08:59:19.527+05:302017-10-18T08:59:19.527+05:30என்னுடையதும் எல்லார்க்கும்.
தீபாவளி வாழ்த்துக்கள்....என்னுடையதும் எல்லார்க்கும்.
தீபாவளி வாழ்த்துக்கள்.!!சின்னமனூர் சரவணன்https://www.blogger.com/profile/16710105068325422969noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-87718792980937710562017-10-18T08:56:51.310+05:302017-10-18T08:56:51.310+05:30நண்பர்கள்
தலைவர் பரணிதரன்
செயலாளர் ஈரோடு விஜய்
பொர...நண்பர்கள்
தலைவர் பரணிதரன்
செயலாளர் ஈரோடு விஜய்
பொருளாளர் செல்வம் அபிராமி
சி.பி.ஜி
மாயாவி சிவா
டெக்ஸ் விஜய ராகவன்
கிட்ஆர்ட்டின் கண்ணன்
ஸ்ரீதர் சொக்கப்பா
K.v.கணேஷ்
அறிவரசு ரவி
ஜே.பா. சரவணக்குமார்
கரூர் குணா
டெக்ஸ் சம்பத்
மயிலை ராஜா
யுவா கண்ணன்
ஸ்மார்ட் சத்யா
அகமத் பாஷா
ஸ்ரீதர்
சரவணண. R
சரவணண்
கோவிந்த் ராஜ் பெருமாள்
கணேஷ் குமார்
ஈரோடு வினேஷ்
மிதுன்
சுசி
பெங்களுர் பரணி
ஸ்டீல் க்ளா பொண்ராஜ்
புளூ பெர்ரி
புனித சாத்தான்
சுவாமி நாதன்
மணி கண்டன்
ஜனார்த்தனன்
ராஜா ராம்
பிளைஸி பாபு
திருச்செல்வம் பிரபானந்த்
ஹசன்
மகேந்திரன் பரமசிவம்
ரட்ஜா
சரண் செல்வி
S.V. வெங்கடேசன்
மாடஸ்டி வெங்கடேஷ்வரன்
ஜான் சைமன்
ஸ்பைடர் ஸ்ரீதர்
பிரகாசம் கதிரேசன்
பழனி வேல்
சிவகுமார் சிவா
ரின் டின் கேன்
தோழி கடல் யாழ் ரம்யா
மற்றும் பெயர் விடுபட்ட நண்பர்கள்
அனைவருக்கும் தீபாவளி நல் வாழ்த்துக்கள்

செந்தில் சத்யாhttps://www.blogger.com/profile/07824296404532174030noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-55484818692205617142017-10-18T08:26:26.108+05:302017-10-18T08:26:26.108+05:30எங்கள் குடும்பத்தில் ஒருவரான விஜயன் அண்ணா விற்க்கு...எங்கள் குடும்பத்தில் ஒருவரான விஜயன் அண்ணா விற்க்கு தீபாவளி நல் வாழ்த்துக்கள்செந்தில் சத்யாhttps://www.blogger.com/profile/07824296404532174030noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-91525021392012956252017-10-18T07:48:28.409+05:302017-10-18T07:48:28.409+05:30Warm welcome thavamani.Warm welcome thavamani.Parani from Bangalore https://www.blogger.com/profile/06988116436806319312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-70923249554472263722017-10-18T07:40:55.565+05:302017-10-18T07:40:55.565+05:30Wish you happy dewali to allWish you happy dewali to allSathishhttps://www.blogger.com/profile/17507545302472908253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-57892592783183616562017-10-18T07:09:04.846+05:302017-10-18T07:09:04.846+05:30
!!!HAPPY DIWALI TO ALL !!!
!!!HAPPY DIWALI TO ALL !!!COMICSPRIYAN@SALEM.AMARNATHhttps://www.blogger.com/profile/13911980263471911119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-16590171071589130952017-10-18T06:59:40.331+05:302017-10-18T06:59:40.331+05:30அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்..!!அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்..!!KiD ஆர்டின் KannaNhttps://www.blogger.com/profile/05574757622114384402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-59276841037295321772017-10-18T06:45:59.750+05:302017-10-18T06:45:59.750+05:30அனைவ௫க்கும் இனிய தித்திக்கும் தீப ஒளித் தி௫நாள் நல...அனைவ௫க்கும் இனிய தித்திக்கும் தீப ஒளித் தி௫நாள் நல் வாழ்த்துக்கள்!!!!!!!////!!!!!!!!!!சின்னமனூர் சரவணன்https://www.blogger.com/profile/16710105068325422969noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-47140796381839910212017-10-18T06:02:54.487+05:302017-10-18T06:02:54.487+05:30இந்த இனிய தீபாவளி திருநாளில் காலை விடிந்தவுடன் உங்...இந்த இனிய தீபாவளி திருநாளில் காலை விடிந்தவுடன் உங்கள் பதிவில் கண்விழிக்க ஆசைப்பட்ட எனது விருப்பத்தை மினிபதிவாக இட்டு நிறைவேற்றி இருந்தாலும் கூட இதுவே மிக மகிழ்வான ஒன்று தான்

என்பதால் நன்றியுடனும் ..,மகிழ்வுடனும் தங்களுக்கும்.தங்கள் குடும்பத்தினர் தங்கள் அலுவலக (எங்கள் )நண்பர்களுக்கும்.,இங்கு வருகை தரும் அனைத்து நண்பர்களுக்கும் ..அவர் தம் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டு எனது மகனுடன் சிவகாசி வெடியை வெடிக்க கிளம்புகிறேன் .மீண்டும் நாளை சந்திப்போம் ..:-)Paranitharan.khttps://www.blogger.com/profile/13826050710316026074noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-84754625242564690792017-10-18T05:36:28.792+05:302017-10-18T05:36:28.792+05:30Happy Diwaliiiii!!!Happy Diwaliiiii!!!Sathiyahttps://www.blogger.com/profile/11713733430636839926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-69623827848976551702017-10-18T05:32:29.438+05:302017-10-18T05:32:29.438+05:30எடிட்டர் சார், இனிய காமிக்ஸ் நண்பர்கள் & அவர்க...எடிட்டர் சார், இனிய காமிக்ஸ் நண்பர்கள் & அவர்களது தம் குடும்பத்தார் அனைவருக்கும்
"இனிய தீபாவளி திருநாள் நல் வாழ்த்துக்கள்!!!"Sathiyahttps://www.blogger.com/profile/11713733430636839926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-18164773548008185152017-10-18T04:39:11.942+05:302017-10-18T04:39:11.942+05:30அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்Arunhttps://www.blogger.com/profile/06560849178124379311noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-11432784504353986422017-10-18T01:20:16.469+05:302017-10-18T01:20:16.469+05:30அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்!அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்!senthilwest2000@ Karumandabam Senthilhttps://www.blogger.com/profile/01662135802890958543noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-65678830023647688502017-10-18T01:18:45.284+05:302017-10-18T01:18:45.284+05:30ஹா...ஹா....
கிருஷ் இது ரெண்டு கமெண்ட்டையும் கவனி...ஹா...ஹா....

கிருஷ் இது ரெண்டு கமெண்ட்டையும் கவனிச்ச நீங்கள் அந்த பேர்களோட இருக்கும் போட்டோவை கவனிக்க தவறியது ஏனோ நண்பரே...

அறிவரசு (எ)ரவியில் நண்பர் ரவி இந்த ஆண்டு ஈரோடு திருவிழா வில் இரத்த கோட்டை பார்சலை வாங்குகிறார்....

என்னுடைய பேருடன் இருக்கும் போட்டோவுல நான் எடிட்டர் சாருடன் அதே விழாவில் உள்ளேன்...

எங்களோடு இன்னும் 17நண்பர்களும் அதே க்ரீன் ஷேடு டீ சர்ட்ல இருக்கும் போட்டோக்கள் அவரவர் புரோபைலில் இருக்கும் பார்க்கலாம் நீங்கள்...

இந்தாண்டு ஆகஸ்ட்டுக்கு பிறகு நீங்கள் தளத்தில் இணைந்து இருக்க வேணும். அதான் நடப்புகள் உங்களுக்கு தெரியவில்லை போலும்.... அந்த விழாவுக்கென்றே பிரத்யேக வாட்ஸ்அப் குரூப் வைத்து இருந்தோம், அதில் நீங்கள் அனைவரின் வெவ்வேறு போட்டோ, வீடியோக்களை பார்த்து இருக்கலாம்...

இந்த தளத்தில் சில பதிவுகளுக்கு முன் இருக்கும் இரத்த படல முன்பதிவு பட்டியலில் எங்கள் இருவரின் பெயர்களை காணலாம்...

அதைவிட எளிய வழி உள்ளது, நாங்கள் இருவரும் இருவேறு நண்பர்கள் என நீங்கள் அறிந்து கொள்ள... 2012முதல் வந்த புத்தகங்கள் உங்களிடம் உள்ளதா???

லயன் சூப்பர் ஹீரோ சூப்பர் ஸ்பெசல் & தீபாவளி மலர்2013(2டெக்ஸ் கதைகள் கொண்ட ஸ்பெசல்) 2ம் இருந்தால் எங்கள் இருவரின் புரோபைல்களும் மாதம் ஒரு வாசகர் பகுதியில் வெளியாகி உள்ளன... அந்த புகைப்படங்களோடு இந்த புதிய போட்டோக்களை ஒப்பிட்டும் உங்கள் சந்தேகத்தை போக்கி கொள்ளலாம்...

என்னுடைய பெயரில் வந்து விவாதம் செய்வதும், அவ்வப்போது வாங்கி கட்டி கொள்வது தான் எனக்கு பிடித்தமான பொழுதுபோக்கு, ஒரு ஐடிக்கே டைம் இல்லை...

இல்லையா மிக எளிய வழி
viji.comics@gmail.com என்ற என் மெயில் ஐடிக்கு ஒரு பதில் போடுங்க, 2015ல் நண்பர் ரவி என்னோடு அறிமுகம் ஆனதில் இருந்து எடுத்து கொண்ட போட்டோக்கள் ஒரு 200க்கு மேல் இருக்கும், போட்டு விடலாம்...

்மீட்டிங்ல, கோவில்ல,சைவ சாப்பாடு சாப்பிடும் போது, ஒரு புரோட்டாவை இருவரும் பாதி பாதியாக பிய்க்கும் போது, ஒரு சிக்கன் லெக் பீசை ஆளுக்கு கொஞ்சம் பங்கு போடும்போது என வித விதமான போட்டோக்கள் உள்ளன...சேலம் Tex விஜயராகவன்https://www.blogger.com/profile/00439698845185663081noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-10932238682367724152017-10-18T00:34:44.802+05:302017-10-18T00:34:44.802+05:30இது இது இந்த பதிலுக்காக தான் காத்திருந்தேன். Ok by...இது இது இந்த பதிலுக்காக தான் காத்திருந்தேன். Ok bye gd ngd....
அனைவருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துகள். நன்றி. ..வணக்கம். .💐💐💐💐😳😳😳Saranselvihttps://www.blogger.com/profile/01960535785781818252noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-39975214015485378492017-10-17T23:44:24.633+05:302017-10-17T23:44:24.633+05:30//நான் கேட்டுக்கொண்டபடியே பகலில் பண்டிகையை இல்லத்த...//நான் கேட்டுக்கொண்டபடியே பகலில் பண்டிகையை இல்லத்தாரோடு கொண்டாடவும், இரவை நம்ம ராஜ்ஜியத்தில் மூழ்கித் திளைக்கும் வண்ணம் முன்னிரவில் அட்டவணையும் என மிக மிகப் ப்ராக்டிகலாக வசதிப்படும் முடிவை அறிவித்து நல்லதொரு தீர்ப்பை வழங்கியமைக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் சார்... //
//Arivarasu @ Ravi16 October 2017 at 21:22:00 GMT+5:30

அப்புறம் சார் ஒரு வேண்டுகோள்,
2018 அட்டவணையை தீபாவளிக்கு மறுநாள் வெளியிடறேன்னு சொல்லியிருக்கிங்க,தீபாவளி அன்று வெளியிட்டா வாசகர்கள் இதில் கவனம் செலுத்த இயலாதோன்னு நீங்க நினைக்கலாம்,ஆனா அடுத்த நாள் வெளியிட்டா இன்னும் சிரமம் சார்,நிறைய பேர் விடுப்பு முடிஞ்சி கிளம்புவாங்க,எனவே தீபாவளி அன்றே இரவு ஆனாலும் பரவாயில்லை 9 மணிக்கோ,10 மணிக்கோ அட்டவணை பதிவை போட்டிங்கன்னா நல்லாயிருக்கும் சார்,ஏதோ பார்த்து செய்ங்க.//
விஜயராகவன் அவர்களே,உங்களுடைய திறமை வேறு யாருக்கு வரும்? ஏற்கனவே அறிவரசு @ ரவி என்ற பெயரில் நேற்று இரவு 09.22 க்கு இதே கோரிக்கையை வைத்து,அதற்கு பத்து நண்பர்களின் வழிமொழிதலை வாங்கியவரும் நீங்களாகவே இருக்க வேண்டும்,எனவே அந்த பெயரிலும் ஒருமுறை வந்து நான் கேட்டுக் கொண்டபடி ஆசிரியர் முடிவெடுத்தார்னு ஒரு குத்தாட்டம் போட்டுட்டா பொருத்தமாக இருக்குமே சார்..!!!
//மீண்டும் ஆசிரியர் சாரின் முடிவை முன்னதாகவே யூகித்த மகிழ்ச்சியில்//
முன்னதாகவே யூகிப்பதில் விஜயராகவன் ஒரு நாஸ்டர்டாம் என்பது நம்மில் கித்னிபேத்துக்குமாலும்?
நாளைக்கு அட்டவணை வருவதற்கு முன்னரே Eயில எத்தனை புக், Dயில என்ன என்ன புக்? அப்புறம் சந்தா தொகை எல்லாத்தையும் ஆசிரியர் சொல்வதற்கு முன்னுகூட்டியே யூகித்து வெளியீடுவாருன்றேன் இன்னான்றிங்க? ல்லேன்றிங்களா?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-75374508913540155882017-10-17T23:35:26.882+05:302017-10-17T23:35:26.882+05:30சீனியர் ஆசிரியருக்கும், ஆசிரியருக்கும், ஜூனியர் ஆச...சீனியர் ஆசிரியருக்கும், ஆசிரியருக்கும், ஜூனியர் ஆசிரியருக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும், பணியாளர்களுக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் அவர்கள்தம் குடும்பத்தினருக்கும் மனங்கனிந்த இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
🎁💐🎊🌹🎆💝🎁💐🎊🌹🎆🎁💐🎊🌹🎉Thiruchelvam Prapananthhttps://www.blogger.com/profile/08119869189817371973noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-49431171697834275912017-10-17T22:40:47.945+05:302017-10-17T22:40:47.945+05:30ஜி நம்ப ஆசிரியரைபத்தி நீங்கள் தெரிந்து கொண்டது இவ்...ஜி நம்ப ஆசிரியரைபத்தி நீங்கள் தெரிந்து கொண்டது இவ்வளவுதான். அவர் இடது பக்கம் இன்டிகெட்டர் போட்டு வலது பக்கம் கை காண்பித்து விட்டு நேராக வண்டியை ஓட்டிச் செல்பவர். டைப்பிங் காலையில் விரைந்து முடிந்தது விட்டது என்று நாளை மதியமே அட்டவணையை வெளியீட போகிறார்.

அதனால் குத்தாட்டத்தை கொஞ்சம் பார்த்து ஆடுங்கள்.Parani from Bangalore https://www.blogger.com/profile/06988116436806319312noreply@blogger.com