tag:blogger.com,1999:blog-4996032295438770357.post8039814562017218382..comments2024-03-29T20:52:25.249+05:30Comments on Lion-Muthu Comics: ஒரு புதுநாளின் புதுத் துவக்கம் ! Vijayanhttp://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comBlogger284125tag:blogger.com,1999:blog-4996032295438770357.post-36444592276722988122020-01-03T06:39:32.164+05:302020-01-03T06:39:32.164+05:30எடிட்டரின் புதிய பதிவு ரெடி நண்பர்களே! :)எடிட்டரின் புதிய பதிவு ரெடி நண்பர்களே! :)Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-73925988909176190822020-01-03T01:46:45.599+05:302020-01-03T01:46:45.599+05:30/தமது வாசகர் ஒருவருக்காக ஒரு சிறப்பிதழ் வெளியிடும்.../தமது வாசகர் ஒருவருக்காக ஒரு சிறப்பிதழ் வெளியிடும் பெருந்தன்மையும்,அன்பும் நமது எடிட்டர்

ஒருவருக்குத்தான் இருக்கமுடியும்..

இத்தகைய படைப்பு குழாமில் உள்ள ஒரு வாசக வட்டத்தின் அங்கத்தினனாக நெஞ்சை நிமிர்த்தி பெருமிதம் கொள்கிறேன்..///

நானும் அவ்வண்ணமே..!!Radjahttps://www.blogger.com/profile/17896766058846109879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-56871130757607215412020-01-02T23:15:11.806+05:302020-01-02T23:15:11.806+05:30கொரியர் டப்பியை ஓபன் பண்ணியாச்சு! பாத்தா...
* டெ...கொரியர் டப்பியை ஓபன் பண்ணியாச்சு! பாத்தா...

* டெக்ஸ் ஸ்நேகமாய் புன்னகைத்திடும்- புத்தாண்டு வாழ்த்து மடல்!! அழகான வாழ்த்துக்கு நன்றி எடிட்டர் சார்! ( நண்பர்களுக்கு : இந்த வாழ்த்து மடல் ஒரு ஸ்டிக்கர் என்பதை நினைவில் கொள்ளுங்கள்!)

* புத்தகங்களை வெளியே உருவியதும் சட்டென்று கவனத்தைக் கவர்ந்தது - இருளின் மைந்தர்கள் பாகம்-2ன் அட்டைப் படம்!! ப்பா என்னவொரு பிரம்மாண்டம், அடத்தியான வண்ணங்கள்!! இந்த அட்டைப்படத்துடன் ஒப்பிட்டால் பாகம்-1ன் அட்டைப் படம் ஒருமாற்றுக் குறைவே! எதில் பிரச்சினை என்று உற்று நோக்கியபோது டெக்ஸின் இருபுறமும் விழும் ஒளிக்கற்றையே என்பது புரிந்தது!! அந்த ஒளிக்கற்றை இல்லாத அட்டையை கற்பனை பண்ணியபோது விழிகள் விரிந்து மூச்சிரைத்தது!! இரண்டு பாக புத்தகங்களிலுமே உள்பக்கங்களைப் புரட்டிப் பார்த்தபோது அந்த பிரம்மாண்ட வடிவமும், வண்ணங்களும், அச்சுத்தரமும் 'அட்ராசக்கை' என்று மனசுக்குள் ஒரு கூக்குரலெழுப்பியது!

* அடுத்ததாய் கண்கள் நிலைகொண்டது - 007ன் பட்டாம்பூச்சி படலத்தின் மீது!! உண்மையில் 40 ரூபாய்க்கு இப்படியொரு தரமான புத்தகத்தை எதிர்பார்க்கவில்லை!! அட்டைப்பட ஓவியமாகட்டும்.. தங்க நிறத்தில் டாலடிக்கும் அந்த 007 எழுத்துருவாகட்டும்.. டைட்டிலில் பறக்க விடப்பட்ட பட்டாம்பூச்சிகளாகட்டும் - ரசித்து ரசித்து செதுக்கப்பட்டிருக்கிறது!!
உள்பக்கங்களில் அந்த ஓவிய பாணியைப் பார்த்தபோது உடனே ஒருவித ஸ்நேகம் வந்து ஒட்டிக்கொண்டது!! ராணி காமிக்ஸில் பார்த்ததைவிடவும் தரமான, துள்ளியமான அச்சுத்தரம் - அட்டகாசம்.. அட்டகாசம்!! mark my words - இந்த இதழ் விற்பனையில் ஒரு புதிய உச்சத்தைத் தொடப்போவது உறுதி உறுதி உறுதி!!
சின்னதொரு குறை : சின்ன எழுத்துரு! ஒரிரு வினாடிகள் கண்கள் focus ஆன பின்பே எழுத்துக்கள் கிளியராகத் தெரியத் தொடங்குகின்றன! எடிட்டர் இதுகுறித்து ஏற்கனவே விளக்கமளித்துவிட்டாலும், அடுத்த இதழில் இதை நிவர்த்தி செய்ய ஏதாவது பண்ணமுடியுமா பாருங்கள் சார்! ஒருவேளை font sizeஐ பெரிதுபடுத்த முடியாமல் போனாலும், font thicknessஐ கூட்ட முயற்சிசெய்யுங்கள்.. ஒரளவுக்கு பலன் கொடுக்கும்!

* ட்யூராங்கோ - அட்டைப்படம் எப்போதுமே அம்சமாய் அமைந்துவிடுகிறது! நீலவண்ணப் பின்னணியிலும், அட்டகாசமான நகாசு வேலைகளாலும் முன் பின் - இரண்டு அட்டைகளுமே அசத்தல் அசத்தல் அட்டகாசம்!! பின்ன்டை ஒவியத்தில் என்னவொரு துள்ளியம்!!! பிரம்மிக்க வைத்திடுகிறது!!

* மேற்கண்ட பிரம்மிப்புகளோடே 'மேக்&ஜாக்' அட்டைப்படத்தைப் பார்க்கும்போது - சற்றே சவலைப்பிள்ளையாய் காட்சிதருவது இயல்புதானே!! ஆனால் உள்பக்க கலரிங் - அம்மாடியோவ்.. செம்ம!!

* ட்யூராங்கோ புக்மார்க் - வாவ்!!!!Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-3792570902204024312020-01-02T21:36:20.970+05:302020-01-02T21:36:20.970+05:30//கைல எடுத்து மல்லாக்க படுத்து பக்கத்த புரட்டிப் ப...//கைல எடுத்து மல்லாக்க படுத்து பக்கத்த புரட்டிப் படிக்காமல் செம காத்திருக்கு....இல்லியா செனா//
கைல எடுத்து மல்லாக்க படுத்து பக்கத்த புரட்டிப் படிக்க கட்டங்கள் செமயா இருக்கு....இல்லியா செனாகோயமுத்தூரிலிருந்து ஸ்டீல்க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/11281277042798847165noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-66933841931063095512020-01-02T21:30:54.074+05:302020-01-02T21:30:54.074+05:30🙃🙃கோயமுத்தூரிலிருந்து ஸ்டீல்க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/11281277042798847165noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-28386601183943733582020-01-02T21:28:19.659+05:302020-01-02T21:28:19.659+05:30🙃🙃கோயமுத்தூரிலிருந்து ஸ்டீல்க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/11281277042798847165noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-74210380594114858712020-01-02T21:26:02.659+05:302020-01-02T21:26:02.659+05:30சார் நா ஒன்ன டைப் அது ஒன்ன டைப்பிடுச்சி போல...
பின...சார் நா ஒன்ன டைப் அது ஒன்ன டைப்பிடுச்சி போல...
பின்னிரும்ல டெக்ஸ்....வழக்கம் போல வாங்க நேரம் கிட்டும் போதெல்லாம்கோயமுத்தூரிலிருந்து ஸ்டீல்க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/11281277042798847165noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-36369268957940115042020-01-02T21:25:57.516+05:302020-01-02T21:25:57.516+05:30மரண முள், தலை வாங்கி குரங்கு இரண்டும் இணைந்த மெகா ...மரண முள், தலை வாங்கி குரங்கு இரண்டும் இணைந்த மெகா சைஸ் வண்ண டெக்ஸ் இதழ் வந்தால்....ஆஹா!!A.T.R.https://www.blogger.com/profile/04714723003885991878noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-77487658991263623142020-01-02T21:23:21.150+05:302020-01-02T21:23:21.150+05:30ஆல் ஈஸ் ப்ளஸ் நண்பர்களேஆல் ஈஸ் ப்ளஸ் நண்பர்களேகோயமுத்தூரிலிருந்து ஸ்டீல்க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/11281277042798847165noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-36540812049883544282020-01-02T21:20:00.584+05:302020-01-02T21:20:00.584+05:30எதோ சொல்றீங்க....
ஆனா என்ன சொல்றீங்கன்னு தெரியலயே....எதோ சொல்றீங்க....
ஆனா என்ன சொல்றீங்கன்னு தெரியலயே...ஸ்டீல்!A.T.R.https://www.blogger.com/profile/04714723003885991878noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-60439588716050168222020-01-02T21:19:46.128+05:302020-01-02T21:19:46.128+05:30சார் வந்தாச்சிசார் வந்தாச்சிகோயமுத்தூரிலிருந்து ஸ்டீல்க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/11281277042798847165noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-64481514424559822142020-01-02T21:16:52.239+05:302020-01-02T21:16:52.239+05:30ஏல தம்பி இந்த வருடத்லன்னன்லஏல தம்பி இந்த வருடத்லன்னன்லகோயமுத்தூரிலிருந்து ஸ்டீல்க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/11281277042798847165noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-5454705338838971882020-01-02T21:15:01.591+05:302020-01-02T21:15:01.591+05:30😀😀கோயமுத்தூரிலிருந்து ஸ்டீல்க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/11281277042798847165noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-13782763345485951142020-01-02T21:13:35.499+05:302020-01-02T21:13:35.499+05:30அடி தூள்அடி தூள்கோயமுத்தூரிலிருந்து ஸ்டீல்க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/11281277042798847165noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-26291802163510643862020-01-02T21:11:50.737+05:302020-01-02T21:11:50.737+05:30//(மரண முள், கார்சனின் கடந்தகாலம்(ஹிஹி.. ஆசை) போன்...//(மரண முள், கார்சனின் கடந்தகாலம்(ஹிஹி.. ஆசை) போன்ற க்ளாசிச் கதைகளையும் இப்படிக் காண ஆவல்.!//+1கோயமுத்தூரிலிருந்து ஸ்டீல்க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/11281277042798847165noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-6831556147916689832020-01-02T21:08:51.079+05:302020-01-02T21:08:51.079+05:30🙃🙃கோயமுத்தூரிலிருந்து ஸ்டீல்க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/11281277042798847165noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-45423799100878526642020-01-02T21:07:53.893+05:302020-01-02T21:07:53.893+05:30புத்தகம் தமிழ்தானலபுத்தகம் தமிழ்தானலகோயமுத்தூரிலிருந்து ஸ்டீல்க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/11281277042798847165noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-75945148402019496722020-01-02T21:06:30.009+05:302020-01-02T21:06:30.009+05:30நன்றி நண்பரே...நீங்களும் போன வாரம் ...பழமையாய் இரு...நன்றி நண்பரே...நீங்களும் போன வாரம் ...பழமையாய் இருந்தா கள்ள மார்கட் சரியும் எனக் கேட்டீர்கள் அல்லவா....நம் இருவருக்கும்...இல்லையில்லை ...நண்பர்கள் அனனைவரூக்குமான பரிசா அமையவிருப்பது உறுதிகோயமுத்தூரிலிருந்து ஸ்டீல்க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/11281277042798847165noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-24980315597353401542020-01-02T21:00:48.090+05:302020-01-02T21:00:48.090+05:30சூப்பர் தலீவரேசூப்பர் தலீவரேகோயமுத்தூரிலிருந்து ஸ்டீல்க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/11281277042798847165noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-68044894651134162142020-01-02T20:58:04.764+05:302020-01-02T20:58:04.764+05:30பத்துபத்துகோயமுத்தூரிலிருந்து ஸ்டீல்க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/11281277042798847165noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-33999937586744366152020-01-02T20:55:30.228+05:302020-01-02T20:55:30.228+05:30ஆசிரியரின் அன்பு அறியாததல்லவே...நானும் சரியாக வராத...ஆசிரியரின் அன்பு அறியாததல்லவே...நானும் சரியாக வராத சூப்பர் டூப்பர் தலைவாங்கிக்கும் ...கார்சனின் கடந்த காலத்துக்கும் மேக்சிலயன வழிமொழிவேன் நண்பரேகோயமுத்தூரிலிருந்து ஸ்டீல்க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/11281277042798847165noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-27181432085414880522020-01-02T20:49:10.777+05:302020-01-02T20:49:10.777+05:30ரம்மி கார்சன் ...டெக்ஸ் டயலாக்க பின் பக்கங்கள்ல பட...ரம்மி கார்சன் ...டெக்ஸ் டயலாக்க பின் பக்கங்கள்ல படிச்சு பாருங்க...நட்பின் தாண்டவம் தூள் பறக்கும்கோயமுத்தூரிலிருந்து ஸ்டீல்க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/11281277042798847165noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-33693425366656934222020-01-02T20:45:28.353+05:302020-01-02T20:45:28.353+05:30வந்நதுட்டாருய்யா....வந்துட்டார்....தொடருங்கள் ATRவந்நதுட்டாருய்யா....வந்துட்டார்....தொடருங்கள் ATRகோயமுத்தூரிலிருந்து ஸ்டீல்க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/11281277042798847165noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-51644182862787456692020-01-02T20:42:10.644+05:302020-01-02T20:42:10.644+05:30அந்த மெகா சாகசத்த லயனின் சாதனை ஆண்டுல ஆசிரியர் தான...அந்த மெகா சாகசத்த லயனின் சாதனை ஆண்டுல ஆசிரியர் தானா விடத்தான் போறார் நண்பரேகோயமுத்தூரிலிருந்து ஸ்டீல்க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/11281277042798847165noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-81029921181065044282020-01-02T20:37:46.858+05:302020-01-02T20:37:46.858+05:30கைல எடுத்து மல்லாக்க படுத்து பக்கத்த புரட்டிப் படி...கைல எடுத்து மல்லாக்க படுத்து பக்கத்த புரட்டிப் படிக்காமல் செம காத்திருக்கு....இல்லியா செனாகோயமுத்தூரிலிருந்து ஸ்டீல்க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/11281277042798847165noreply@blogger.com