tag:blogger.com,1999:blog-4996032295438770357.post8035465734518796768..comments2024-03-19T13:04:19.181+05:30Comments on Lion-Muthu Comics: உச்சமும், மிச்சமும்...! Vijayanhttp://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comBlogger322125tag:blogger.com,1999:blog-4996032295438770357.post-910265598115600502018-03-23T12:21:02.837+05:302018-03-23T12:21:02.837+05:30I too read the English version of Pulanaaivu ( Not...I too read the English version of Pulanaaivu ( Not Pulan Visaranai - Courtesy Mayavi Siva). It narrates the entire story and tells the relationship between incidents and characters in the story. I think its worth reading.செந்தில் நாதன்https://www.blogger.com/profile/07042140905152969336noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-28113438446580795092018-03-22T23:10:28.057+05:302018-03-22T23:10:28.057+05:30வாழ்த்துகள் செந்தில்!! ஆனால், ஏன் ஒரு முன்அறிவிப்ப...வாழ்த்துகள் செந்தில்!! ஆனால், ஏன் ஒரு முன்அறிவிப்புக்கூட இல்லாம திடீர்னு?!!Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-64868639271674165962018-03-22T23:08:53.897+05:302018-03-22T23:08:53.897+05:30@sachin Kanmani
///கதை தேர்வு என்பது என்னைப்பொருத...@sachin Kanmani

///கதை தேர்வு என்பது என்னைப்பொருத்தவரை நிகழ்கால சாயல் இருக்ககூடாது என்பதே.ஏனெனில் இன்றைய உலகில் அது சார்ந்த மீடியாவிற்க்கு பஞ்சமா என்ன?
Star movies ல் pogo வில் பார்த்ததை (ex: லார்கோ,smurfs) repeat செய்வதால் ஒருவித அயர்ச்சி தான் சார் ஏற்படுகிறது. மாறாக இன்றைய மீடியாக்களில் ஒரு கிரீன் மேனரையோ ஒரு நிஜங்களின் நிசப்தமோ ஒரு பௌன்சரையோ FBI விட்டு தேடினாலும் கிடைக்காது.இது போன்ற வித்யாசமான கதைகளே என்றுமே நிலையானது.இன்னும் நூறு லார்கோ smurfs கதைகள் வந்தாலும் ஒரு குறிப்பிட்ட கதையை காட்டவே முடியாது எல்லா கதைகளுமே தொடரும் ரகம்தான்.எனவே மாறுபட்ட கதைக்களமே ரசிக்க மற்றும் வாங்க மற்றும் சேமிக்க மற்றும் ஆசிரியரை நினைத்து பெருமைப்பட எந்த காலத்திலும் சிறந்தது.////

வாவ்!! அருமையான கருத்து!!Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-36097899464239343762018-03-22T23:02:52.000+05:302018-03-22T23:02:52.000+05:30Q 1:
1.அண்டர்டேக்கர்
2.ட்யுரங்கோ
3.ஜெரமயா
4. பௌன்ச...Q 1:
1.அண்டர்டேக்கர்
2.ட்யுரங்கோ
3.ஜெரமயா
4. பௌன்சர்
5.கமான்சே
Q 2:
1.SMURFS,ரின்டின் கேன்,பென்னி,லியனர்டோ,கர்னல் கிளிப்டன்
2.லார்கோ
3.ஷெல்டன்
Q 3:
1.மனதில் மிருகம் வேண்டும்
2.நிஜங்களின் நிசப்தம்
3.பிணத்தோடு ஒரு பயணம்
Q 4:
NO
Q 5:
1.தங்க கல்லறை
2.
மனதில் மிருகம் வேண்டும்
3.ரௌத்திரம் பழகு

கதை தேர்வு என்பது என்னைப்பொருத்தவரை நிகழ்கால சாயல் இருக்ககூடாது என்பதே.ஏனெனில் இன்றைய உலகில் அது சார்ந்த மீடியாவிற்க்கு பஞ்சமா என்ன?
Star movies ல் pogo வில் பார்த்ததை (ex: லார்கோ,smurfs) repeat செய்வதால் ஒருவித அயர்ச்சி தான் சார் ஏற்படுகிறது. மாறாக இன்றைய மீடியாக்களில் ஒரு கிரீன் மேனரையோ ஒரு நிஜங்களின் நிசப்தமோ ஒரு பௌன்சரையோ FBI விட்டு தேடினாலும் கிடைக்காது.இது போன்ற வித்யாசமான கதைகளே என்றுமே நிலையானது.இன்னும் நூறு லார்கோ smurfs கதைகள் வந்தாலும் ஒரு குறிப்பிட்ட கதையை காட்டவே முடியாது எல்லா கதைகளுமே தொடரும் ரகம்தான்.எனவே மாறுபட்ட கதைக்களமே ரசிக்க மற்றும் வாங்க மற்றும் சேமிக்க மற்றும் ஆசிரியரை நினைத்து பெருமைப்பட எந்த காலத்திலும் சிறந்தது.

sachinkanmanihttps://www.blogger.com/profile/10204000938333220005noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-1408754107952860182018-03-22T22:18:31.679+05:302018-03-22T22:18:31.679+05:30நன்றி சகோதரி .....நன்றி சகோதரி .....KANNAN S YUVAhttps://www.blogger.com/profile/14870013649357825210noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-52817021440404650372018-03-22T22:17:28.942+05:302018-03-22T22:17:28.942+05:30மன்னிக்கவும் சார் & நண்பர்களே இப்பொழுது தான் ந...மன்னிக்கவும் சார் & நண்பர்களே இப்பொழுது தான் நான் இங்கு வந்தேன் .....வாழ்த்திய அனைத்து நல் உள்ளங்களுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றி ...KANNAN S YUVAhttps://www.blogger.com/profile/14870013649357825210noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-81881163198012945372018-03-22T22:08:02.480+05:302018-03-22T22:08:02.480+05:30ஈ.வி..
//ஒரு மாசத்துக்குப் பிறகு
'கடுப்புடன்,...ஈ.வி..
//ஒரு மாசத்துக்குப் பிறகு
'கடுப்புடன்,
கார்த்திகைப் பாண்டியன்'னு போடாம இருக்கணும்னு வேண்டிக்கறேன்! :)//

You made my day brother. Laughing my heart out. Dont worry. It would never happen.

Luv,
MKP
கார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-68613682677853548892018-03-22T21:57:20.975+05:302018-03-22T21:57:20.975+05:30ஆமாம் விஜய். ஆனால் துபாயில் இல்லை, குவைத்தில்.. ஆமாம் விஜய். ஆனால் துபாயில் இல்லை, குவைத்தில்.. புதுவை செந்தில்https://www.blogger.com/profile/10841921961195634380noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-15933503364911202622018-03-22T21:14:21.733+05:302018-03-22T21:14:21.733+05:30புதுப் பதிவு வர்றதுக்குள்ள புலன் விசாரணைல ஒரு ஏழெட...புதுப் பதிவு வர்றதுக்குள்ள புலன் விசாரணைல ஒரு ஏழெட்டுப் பக்கத்த மொழிபெயர்த்துப்புடலாம் போலிருக்கே...Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-44213925052532690582018-03-22T20:24:19.154+05:302018-03-22T20:24:19.154+05:30Belated wishes sirBelated wishes sirjhttps://www.blogger.com/profile/00627818603067030919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-61738742712876940362018-03-22T20:08:26.581+05:302018-03-22T20:08:26.581+05:30@ புதுவை செந்தில்
துபாயில் செட்டிலாகிவிட்டதாக செய...@ புதுவை செந்தில்

துபாயில் செட்டிலாகிவிட்டதாக செய்தி வந்ததே? உண்மையா?!!Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-52189896289251910722018-03-22T20:03:25.442+05:302018-03-22T20:03:25.442+05:30@ KOK
:)))))))) :P @ KOK

:)))))))) :P Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-12327246760393434452018-03-22T19:53:47.078+05:302018-03-22T19:53:47.078+05:30///தாரை பரணி , ஈரோடு விஜய், மற்றும் GP மூன்று பேரு...///தாரை பரணி , ஈரோடு விஜய், மற்றும் GP மூன்று பேரும் ஏற்கனவே ஆர்வம் தெரிவித்திருக்கிறார்கள். ///

இன்னாது தலீவரும் கையைத்தூக்கினாரா ..??!!

ஒருவேளை .., புலன்விசாரனைன்னு சொன்னது தலீவர் காதுல புளியோதரைன்னு விழுந்திருக்குமோ.!? KiD ஆர்டின் KannaNhttps://www.blogger.com/profile/05574757622114384402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-76478974018726104552018-03-22T19:52:26.924+05:302018-03-22T19:52:26.924+05:30கேள்வி 01 - TOP 03
01. லார்கோ வின்ச்
02. அன்டர்டேக...கேள்வி 01 - TOP 03
01. லார்கோ வின்ச்
02. அன்டர்டேக்கர்
03. பென்னி

கேள்வி 02 - BOTTOM 03
01. ஸ்டீல்பாடி ஷெர்லாக்
02. லியானார்டோ
03. ஸ்மர்ஃப்ஸ்

கேள்வி 03 - Unforgettable Books
01. மார்ட்டினின் 'இனி எல்லாம் மரணமே'
02. க்ரீன் மேனர் கதைகள்
03. மேக்னம் ஸ்பெஷல்

கேள்வி 04 - Books in search
எதுவும் இல்லை.

கேள்வி 05 - Re- Reading.
01. க்ரீன் மேனர் கதைகள்
02. மறுபதிப்பான ப்ரின்ஸ் கதைகள்
03. மின்னும் மரணம்

கடைசிக் கேள்வி - In Future

நம் இதழ்கள் அனைத்தும் கெட்டி அட்டையில் அளவில் இன்னும் பெரிதாக (cinebook போல) வரலாம்.

குழந்தைகளுக்கென்று தனியாக அவர்கள் வாங்கிப்படிக்கும் விலையில் காமிக்ஸ் மற்றும் அவர்களைக் கவரக்கூடிய வேறு சில பகுதிகள் கலந்த ஒரு சிறுவர் இதழ் வர வாய்ப்பிருக்கிறது.புதுவை செந்தில்https://www.blogger.com/profile/10841921961195634380noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-51867714832713164012018-03-22T19:49:57.030+05:302018-03-22T19:49:57.030+05:30///அ..அதாவது, பு.வி மொழிபெயர்ப்பாளருக்கு நீங்க சன்...///அ..அதாவது, பு.வி மொழிபெயர்ப்பாளருக்கு நீங்க சன்மானமா அறிவிச்சுருக்கற அந்த பத்தாயிரம் ரூவா - ஆசுபத்திரி செலவுகளுக்குத்தானே? :D///

போக்குவரத்து செலவுக்குத்தான் பத்தாயிரம் குருநாயரே.!

ஏன்னா ... ... ஏன்னா ......ஏர்வாடியில ட்ரீட்மெண்ட் ஃப்ரீதானாம். .! :)KiD ஆர்டின் KannaNhttps://www.blogger.com/profile/05574757622114384402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-63954234331032697952018-03-22T19:43:33.632+05:302018-03-22T19:43:33.632+05:30ஆசிரியரே தலைவர் உருவத்த பாத்து எடை போடாதிங்க தலைவ...ஆசிரியரே தலைவர் உருவத்த பாத்து எடை போடாதிங்க தலைவர் மட்டன் லெக் பீஸையே யாருக்கும் விட்டுத்தராம ஒத்தையாளா தின்பாருசெந்தில் சத்யாhttps://www.blogger.com/profile/07824296404532174030noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-56525418681688631862018-03-22T19:35:58.162+05:302018-03-22T19:35:58.162+05:30பதிவோட தலைப்பை கூட நான் ரெடி பண்ணிட்டேன்.
'வெ...பதிவோட தலைப்பை கூட நான் ரெடி பண்ணிட்டேன்.

'வெள்ளியில் ஞாயிறு '

(மார்ச்சில் ஏப்ரல் வர்றப்ப இது வராதா என்ன?) Govindaraj Perumalhttps://www.blogger.com/profile/01670528407650904918noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-28123353403119780832018-03-22T19:35:54.723+05:302018-03-22T19:35:54.723+05:30இப்ப ஆசிரியர் கோவிச்சுக்குற மாதிரி சீரியஸா கேக்குற...இப்ப ஆசிரியர் கோவிச்சுக்குற மாதிரி சீரியஸா கேக்குறேன்..

சார்...அடுத்த மாச புக்கை எல்லாம் ரெடி பண்ணிட்டீங்க..தேதியும் இருபதுக்கு மேலே ஆயிறுச்சு..இன்னமும் புதையலை பூதம் காக்குற மாதிரி காக்குறது நல்லாலை சார்..

நடுராத்தியில உப பதிவு போடறீங்க.. புக்கு இன்னிக்கு பறந்து வருதுன்னு சொல்றீங்க..விடிய காலைல பார்சலை அனுப்புறீங்க .நாங்க பட்டாம் பூச்சியாய் பறந்து கொரியர்கிட்ட பறிக்கிறோம்..

இது நடக்கலைனா பழைய போராட்ட குழுவின் சாபத்துக்கு ஆளாவீங்கன் னும் சொல்லிக்கிறோம்..Paranitharan.khttps://www.blogger.com/profile/13826050710316026074noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-17531206256015236162018-03-22T19:31:21.107+05:302018-03-22T19:31:21.107+05:30உச்சம் 300 தொட்டாச்சு.உச்சம் 300 தொட்டாச்சு. Sridharanrckzhttps://www.blogger.com/profile/16711206473726082745noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-20134606905614074602018-03-22T19:28:41.770+05:302018-03-22T19:28:41.770+05:30;-))))
பெரும்பாலும் எல்லோருமே தெளிவாயிட்டாங்க .....;-))))

பெரும்பாலும் எல்லோருமே தெளிவாயிட்டாங்க ..

பாவம் ஆசிரியர்தான் என்ன பண்ணுவார்ன்னு தெரிலை..:-(Paranitharan.khttps://www.blogger.com/profile/13826050710316026074noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-50103913047510588652018-03-22T19:26:02.954+05:302018-03-22T19:26:02.954+05:30ஒரு மாசத்துக்குப் பிறகு
'கடுப்புடன்,
கார்த்தி...ஒரு மாசத்துக்குப் பிறகு
'கடுப்புடன்,
கார்த்திகைப் பாண்டியன்'னு போடாம இருக்கணும்னு வேண்டிக்கறேன்! :)

:-)))))Paranitharan.khttps://www.blogger.com/profile/13826050710316026074noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-6309490955743700992018-03-22T19:25:41.802+05:302018-03-22T19:25:41.802+05:30எதற்கு வம்பு... புலன் விசாரணை படிக்க உகந்ததல்ல. அத...எதற்கு வம்பு... புலன் விசாரணை படிக்க உகந்ததல்ல. அது உயிருக்கே ஆபத்து விளைவிக்கும் என்று நண்பர்களின் பின்னுட்டங்களிலிருந்து உணர முடிகிறது. எனக்கு நிஜங்களின் நிசப்தத்தையே இன்னும் ஜீரணிக்க முடியவில்லை. புலன் விசாரணை அதை விட ஒரு படியென்று நண்பர்களின் கருத்துக்களின் மூலம் தெள்ள தெளிவு.....
என்னை புலன் விசாரணை படிப்பதிலிருந்து காப்பாற்றிய உங்களுக்கு நன்றி நன்றி நன்றி!!! Karthihttps://www.blogger.com/profile/14679925217910170495noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-34982988652539615822018-03-22T19:22:32.773+05:302018-03-22T19:22:32.773+05:30சார் உப பதிவிர்க்கான நேரம் நெருங்கி விட்டது.காத்தி...சார் உப பதிவிர்க்கான நேரம் நெருங்கி விட்டது.காத்திருக்கிரோம். Sridharanrckzhttps://www.blogger.com/profile/16711206473726082745noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-22089799495176248332018-03-22T19:22:16.741+05:302018-03-22T19:22:16.741+05:30நீங்க என்னை இவ்வளவு கம்ப்பெல் பண்ணறதால கேட்கிறேன்....நீங்க என்னை இவ்வளவு கம்ப்பெல் பண்ணறதால கேட்கிறேன்...

அ..அதாவது, பு.வி மொழிபெயர்ப்பாளருக்கு நீங்க சன்மானமா அறிவிச்சுருக்கற அந்த பத்தாயிரம் ரூவா - ஆசுபத்திரி செலவுகளுக்குத்தானே? :DErode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-67255250748560713072018-03-22T19:21:58.986+05:302018-03-22T19:21:58.986+05:30முடிஞ்சா பதில் சொல்லப் போறேன்...இல்லாங்காட்டி load...முடிஞ்சா பதில் சொல்லப் போறேன்...இல்லாங்காட்டி load more குவியலுக்குள் புதுசாய் ஒரு உப பத்திவைப் போட்டு விட்டு bye ...see you around ! என்றபடிக்கே கம்பி நீட்டப் போறேன்

:-))))))))))Paranitharan.khttps://www.blogger.com/profile/13826050710316026074noreply@blogger.com