tag:blogger.com,1999:blog-4996032295438770357.post8018922842875398419..comments2024-03-19T15:48:59.144+05:30Comments on Lion-Muthu Comics: ஒரு பின்பார்க்கும் படலம் ! Vijayanhttp://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comBlogger193125tag:blogger.com,1999:blog-4996032295438770357.post-18752795721441316842017-12-16T23:41:31.164+05:302017-12-16T23:41:31.164+05:30எடிட்டரின் புது சூப் ரெடி றண்பர்களேஎடிட்டரின் புது சூப் ரெடி றண்பர்களேரின் டின் கேன்https://www.blogger.com/profile/10625994367286747967noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-29241390796806512412017-12-16T13:01:45.323+05:302017-12-16T13:01:45.323+05:30I do sometimes feel that they are boring due to si...I do sometimes feel that they are boring due to similar styles across all cartoon stories. It's a mixed bag.Raghavanhttps://www.blogger.com/profile/11419840811862274702noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-72543077005901878392017-12-16T08:36:03.662+05:302017-12-16T08:36:03.662+05:30மாத்தியோசி-256மாத்தியோசி-256mayavi.sivahttps://www.blogger.com/profile/03826424781372997209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-43886290863773901032017-12-16T08:24:08.074+05:302017-12-16T08:24:08.074+05:30Top stories for 2017,
For me all stories are at t...Top stories for 2017,

For me all stories are at top.

cartoon stories are little bit boring, dialogue may be a reason for it, does anyone feel it? Maheshhttps://www.blogger.com/profile/16984044427957668603noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-17348548418203004752017-12-15T20:39:37.627+05:302017-12-15T20:39:37.627+05:30சகோதரர்களே! இன்று மாலை 4 மணிக்கு லயன் ஆஃபீஸுக்கு ப...சகோதரர்களே! இன்று மாலை 4 மணிக்கு லயன் ஆஃபீஸுக்கு போன் செய்திருந்தேன். 'நிஜங்களின் நிசப்தம் 15-ம் தேதி வாக்கில் வந்து சேரும் என்றீர்கள். இன்னும் கிடைக்கவில்லையே, எப்போது கிடைக்கும்?' என்று விசாரித்தேன். போனில் பேசிய பெண் 'அதில் ஒரு சின்ன பிரச்சனை உள்ளது' என்றும் 'இம்மாதம் கடைசி வாரத்தில் வந்தடையும்' என்றும் சொன்னார். அது என்ன பிரச்சனை என்று நாளை மறுநாள் எடிட்டர் பதிவில் அறிவிப்பார் என்று நினைக்கிறேன்.Jagath kumarhttps://www.blogger.com/profile/13742112659778940437noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-84866828076825019042017-12-15T15:24:14.015+05:302017-12-15T15:24:14.015+05:30சந்தா E ல் வந்தது அனைத்துமே போனொலி குழுமத்தில் வந்...சந்தா E ல் வந்தது அனைத்துமே போனொலி குழுமத்தில் வந்த ஹிட் கதைகலாக ஏன் உணரனும்??!.அவைகள் F,G,H ஏதோ ஒன்றில் வெளிவந்ததாக நினைத்தால் போதுமே.Sri ramhttps://www.blogger.com/profile/04318166442410654337noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-4390260131391335362017-12-15T15:17:01.936+05:302017-12-15T15:17:01.936+05:30பர்ரால்ல எடிட்டர் சார் சிக்பில்லுக்கும்,லக்கிக்கும...பர்ரால்ல எடிட்டர் சார் சிக்பில்லுக்கும்,லக்கிக்கும் கடந்த கால வெளியீடுகளில் மூன்று கதைகளும்,புதிதாக வெளிவந்த கதைகளில் இரண்டுமாக தேர்வு செய்து ஐந்து பாகங்களில் டைஜஸ்ட் ஸ்பெசலாக வெளியிட்டு தெறி ஹிட் ஆக்கலாம்.
Sri ramhttps://www.blogger.com/profile/04318166442410654337noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-660606241715273182017-12-15T15:07:47.715+05:302017-12-15T15:07:47.715+05:30 @ பரணி வில்லியம் வான்ஸ்ஸினுடைய தூர... @ பரணி வில்லியம் வான்ஸ்ஸினுடைய தூரிகையில் உருவான ஷானின் Xlll ஐ இது போல் பெரிய வடிவமைப்பில் வெளிவந்தால் இரசிக்கும்படி இருக்கும். இதைத்தானே சுற்றி வளைத்து சொல்ல வருகிறீர்கள். Sri ramhttps://www.blogger.com/profile/04318166442410654337noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-65851986478356405992017-12-15T15:05:50.430+05:302017-12-15T15:05:50.430+05:30 @ பரணி வில்லியம் வான்ஸ்ஸினுடைய தூர... @ பரணி வில்லியம் வான்ஸ்ஸினுடைய தூரிகையில் உருவான ஷானின் Xlll ஐ இது போல் பெரிய வடிவமைப்பில் வெளிவந்தால் இரசிக்கும்படி இருக்கும். இதைத்தானே சுற்றி வளைத்து சொல்ல வருகிறீர்கள். Sri ramhttps://www.blogger.com/profile/04318166442410654337noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-60041689984517804272017-12-15T11:46:13.897+05:302017-12-15T11:46:13.897+05:30// ஓநாயின் சங்கீதம்:
அட்டகாசமான ஓவியங்களுடன் கதைய...// ஓநாயின் சங்கீதம்:
அட்டகாசமான ஓவியங்களுடன் கதையும் அட்டகாசமாய் கைகோர்த்துக்கொள்ள கூட துள்ளலான வசனங்களும் கதையில் ஆங்காங்கே வரும் ட்விஸ்ட்களுக்கு சற்றும் சளைத்ததல்ல. ரெட் டஸ்ட் hope to see you at 2019. //

+100000000000Parani from Bangalore https://www.blogger.com/profile/06988116436806319312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-78367622039353143792017-12-15T11:33:02.620+05:302017-12-15T11:33:02.620+05:30இந்த வருடம் வந்த எல்லா கதைகளையும் படித்துவிட்டேன் ...இந்த வருடம் வந்த எல்லா கதைகளையும் படித்துவிட்டேன் ஆனால் ஒரு புத்தகத்தை தவிர! எது என்று சொன்னால் ஆச்சரியப்பட கூடாது அது இந்த வருட தீபாவளி மலர்தான்! இந்த புத்தகம் வந்த போது மேலோட்டமாக புரட்டிய போது, தலைவன் ஒரு சகாப்தம் ஓவியங்கள் ரசிக்கும் படி நன்றாக இருந்தது, இரண்டாவது கதையான “அழகாய் ஒரு அராஜகம்”, ஓவியம் வெகு சுமார்; படத்தில் உள்ளவர் டெக்ஸ் மாதிரி தெரியவில்லை! எந்த கதையும் படிக்காமல் அப்படியே வைத்து விட்டேன்!

ஒரு மாதம் கழித்து “அழகாய் ஒரு அராஜகம்” படிக்க ஆரம்பித்தேன் சிறையில் கல் உடைக்கும் டெக்ஸ் ஆர்வத்தை கிளப்பவே இந்த கதையை படிக்க ஆரம்பித்தேன்! நான்கு பக்கங்களுக்கு மேல் படிக்க தோன்றவில்லை! ஆம், நத்தை வேகத்தில் நகர்ந்த கதை. முடிவு இது தான் என்று முதல் பத்து பக்கங்களை படித்த பின் தெரிந்து கொண்டேன், ஆனால் அதனை சுவாரசியமாக கொண்டு செல்லும் காட்சிகள்/விறு விறுப்பான சம்பவங்கள் எதுவும் இல்லை. ஆனால் டெக்ஸின் பல கதைகளின் முடிவு முதல் சில பக்கங்களில் யூகிக்க முடிந்தாலும் அடுத்த அடுத்த சம்பவங்கள் விறுவிறுப்பாக இருக்கும், அது தான் டெக்ஸ் கதையின் சிறப்பு!

சரி ஓவியமாவது ரசிக்கும் படி இருக்கும் என்றால் அதுவும் இல்லை, கதாபாத்திரங்களை ரசிக்கும் படி வரையவில்லை, சரி கதையின் பின் படங்கள் (back ground) அதுவும் நன்றாக இல்லை. இதில் புத்தகத்தின் அளவு வேறு வழக்கமாக வரும் வண்ண புத்தக கதைகளின் அளவை விட பெரியது, அதற்கு தகுந்தால் போல் சித்திரங்கள் இருக்குமா என்றால் இல்லை! ஒவ்வொரு பக்கத்திலும் குறைந்த படம்கள்தான், ஆனால் ரசிக்கும்படி ஒன்றும் இல்லை, படங்கள் பெரியதாக இருந்ததுதான் மிச்சம்! இதற்கு நமது சூப்பர் ஹீரோ ஸ்பெஷல் புத்தகத்தில் உள்ள சித்திரங்கள் பல மடங்கு மேல்!

ஆசிரியருக்கு ஒரு வேண்டுகோள்: வரும் காலம்களில் இது போன்று பெரிய அளவில் புத்தகங்களை வெளி இட வேண்டாம்! இதனை பாதுகாப்பது சிரமமாக உள்ளது. தற்போது வரும் இரண்டு அளவுகளில் மட்டும் வெளி இட வேண்டும் (கருப்பு வெள்ளை & வண்ணத்தில் வரும் A4). For this story I don’t see any value add with the size of the book. எங்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை கொடுக்க வேண்டும் என்று நீங்கள் விரும்புவது நாங்கள் நன்றாக அறிந்ததே! ஆனால், இது போன்று வேண்டாமே!

பல வருடங்களுக்கு முன் வந்த தூங்கி போன டைம் பாம் கதையை பலமுறை எடுத்து படிக்க முயற்சித்து இன்று வரை படித்து முடிக்கவில்லை;. இந்த கதையை இன்னும் நான் படித்து முடிக்கவில்லை! ஆனால் எப்படியாவது அடுத்த இரண்டு வாரத்திற்குள் இந்த புத்தகத்தை படித்து முடித்து விட வேண்டும் என்று உள்ளேன்!

இந்த கதையின் தலைப்பு கவிதைபோல் இருந்தது “அழகாய் ஒரு அராஜகம்”; அதற்கு எனது மலர் கொத்துகள்!
Parani from Bangalore https://www.blogger.com/profile/06988116436806319312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-80679388265009836712017-12-15T11:27:23.108+05:302017-12-15T11:27:23.108+05:30///. அண்டர்டேக்கர்:
இக்கதை கவ்பாய் வகையில் ஒரு தனி...///. அண்டர்டேக்கர்:
இக்கதை கவ்பாய் வகையில் ஒரு தனிரகம் . எத்துனை முறை படித்தாலும் அலுக்காது, சலிக்காது. உயிரோட்டமான ஓவியங்களும், வர்ணக்கலவையும், அட்டகாசமான வசனங்களும் ஆஸம்///

மீ டூ...MITHUNANhttps://www.blogger.com/profile/04634359500628896575noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-63283737203995119512017-12-15T10:38:04.914+05:302017-12-15T10:38:04.914+05:30அருமையான அலசல்!
// அராஜகம் அன்லிமிடெட்: // I agr...அருமையான அலசல்!

// அராஜகம் அன்லிமிடெட்: // I agree with you!!

// கியூபா படலம்: // எனக்கு மிகவும் பிடித்தது! ஆனால் ரொம்ப பொறுமையுடன் படிக்க வேண்டிய கதை! இதில் உள்ள கதாபாத்திர படைப்புகள் அருமை!Parani from Bangalore https://www.blogger.com/profile/06988116436806319312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-72745043002072721972017-12-14T22:01:33.903+05:302017-12-14T22:01:33.903+05:30எடிட்டர் சார்... 'நிஜங்களின் நிசப்தம்' புத...எடிட்டர் சார்... 'நிஜங்களின் நிசப்தம்' புத்தகத்தை டேபிள் மேல வச்சுக்கிட்டு நீங்களே 165வது தடவையா படிச்சுக்கிட்டிருந்தா அப்புறம் நாங்கள்ல்லாம் எப்போ படிக்கிறதாம்?!!

சட்டுபுட்டுனு அனுப்பி வையுங்க சார்... பயங்கரமான கி.நா பசி எங்களுக்கு! Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-26551224325589099692017-12-14T21:56:13.310+05:302017-12-14T21:56:13.310+05:30எடிட்டர் சார்... 'எலாஸ்ட்டிக் டைப்'ல புத்த...எடிட்டர் சார்... 'எலாஸ்ட்டிக் டைப்'ல புத்தகம் போட்டீங்கன்னா பரவாயில்லை! அவங்கவங்க வேணுங்கற சைஸுக்கு இழுந்துவச்சோ, தட்டிக் குறுக்கியோ படிச்சுக்கிடலாம்!
படிச்சு முடிச்சவுடனே சுருட்டியும் வச்சுக்கிடலாம்! :DErode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-47056479720070623482017-12-14T21:02:21.443+05:302017-12-14T21:02:21.443+05:30நாளை இந்த வருட E சந்தாவில் பாக்கி இருக்கும் கிராபி...நாளை இந்த வருட E சந்தாவில் பாக்கி இருக்கும் கிராபிக் நாவல் delivery எதிர்பாக்கலாமா சார் ?senthilwest2000@ Karumandabam Senthilhttps://www.blogger.com/profile/01662135802890958543noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-47391545499103331002017-12-14T19:13:06.815+05:302017-12-14T19:13:06.815+05:302017 என்னுடைய டாப் 5:
1. அண்டர்டேக்கர்:
இக்கதை க...2017 என்னுடைய டாப் 5:

1. அண்டர்டேக்கர்:
இக்கதை கவ்பாய் வகையில் ஒரு தனிரகம் . எத்துனை முறை படித்தாலும் அலுக்காது, சலிக்காது. உயிரோட்டமான ஓவியங்களும், வர்ணக்கலவையும், அட்டகாசமான வசனங்களும் ஆஸம்.

2. ட்யூராங்கோ:
A silent killer. தெளிந்த நீரோடைப் போன்ற கதை, ஆர்ப்பரிக்கும் வர்ணங்களில் ஓவியங்கள் என பார்த்த மாத்திரத்தில் எல்லோருக்கும் பிடித்துப்போவதில் அதிசயமென்ன....! கடைசி நேரத்தில் இந்த புக் ஹார்ட் பவுண்டுக்கு மாறியதுதான், இந்த இதழுக்கு எக்ஸ்ட்ரா கெத்து. .

3. ஓநாயின் சங்கீதம்:
ரெட் டஸ்ட் இப்ப கலக்க மாட்டாரா, இப்ப கலக்க மாட்டாரா என ஒவ்வொரு கதையிலும் எதிர்பார்த்து எதிர்பார்த்து ஒரு வழியாக இக்கதையில் புள்ளையாண்டா விஸ்வரூபம் காட்டியிருக்கிறார். அட்டகாசமான ஓவியங்களுடன் கதையும் அட்டகாசமாய் கைகோர்த்துக்கொள்ள கூட துள்ளலான வசனங்களும் கதையில் ஆங்காங்கே வரும் ட்விஸ்ட்களுக்கு சற்றும் சளைத்ததல்ல. ரெட் டஸ்ட் hope to see you at 2019.

4. இரும்புக் குதிரையில் ஒரு தங்கப் புதையல்:
கவ்பாய் கதையுடன் புதையல், பணம், கொள்ளை என வரும் போது விறுவிறுப்பிற்கு சொல்லவா வேண்டும். கதை ஆரம்பம் முதல் இறுதிவரை தூள் கிளப்புகிறது.

5. கவரிமான்களின் கதை:
நம்மூர் பாசமலர் கதை. ஆரம்பம் முதல் இறுதிவரை விறுவிறுப்பிற்கு பஞ்சமில்லை.

சொதப்பல்:

1. ஒரு வெறியனின் தடத்தில்..!
எடிட்டர் இக்கதையை தேர்வு செய்தது ஆச்சரியமளிக்கிறது. கொஞ்சம் கூட விறுவிறுப்பில்லாத சோ சோ வான கதை. அதிலும் அந்த பாட்டிமா வசனங்களெல்லாம் ரணகளம். ஒரிஜினலில் எப்படியென்று தெரியவில்லை, ஆனால் தூத்தேறி, கஸ்மாலம், பேமாணி எல்லாம் சற்றும் பொருந்தவில்லை.

2. அராஜகம் அன்லிமிடெட்: அட்டையில் 6 பேக்கில் தல தரிசனம் என்பதற்காக இக்கதை தேர்வு என்று எடிட்டர் சொன்னதாக ஞாபகம். வெகு சுமாரான கதைக்களன்.

3. கடல்குதிரை முத்திரை: கடல் குதிரை முத்திரை வைத்துக் கொண்டு ஒரு கும்பல் செய்வும் அட்டூழியம். ரொம்பவே சுமாரான கதை. பாதிக்கதைக்கு மேல் தொடரமுடியல.still it is incomplete in my list.

4. கியூபா படலம்: இதை சொதப்பலில் சேர்க்க முடியாது. ஆனால், படிக்கும் போது ஒரு விதமான அயர்ச்சி. கதையின் கற்பனையோடு வரலாற்றை இணைப்பது ஒன்றெண்டால், மற்றது வரலாற்றோடு கற்பனையை இணைத்து கதை சொல்வது. ஆனால், இதில் கற்பனையோடு வரலாற்றை அதீதமாக சேர்த்துவிட்டப்படியால் இந்த அயற்சிக்கு காரணம். பெரிய பலூனில் நீள நீளமான வசனங்கள் கதை எப்போது முடியும் என்று சொல்ல வைத்து விட்டது. 150 பக்கங்கள் தாண்ட நான் பட்டப்பாடு....படிக்க பொறுமையும், கொஞ்சம் நேரத்தையும் ஒதுக்கி கொண்டோமேயானால் ஒரு மினி கியூபா டூர் உத்தரவாதம். still it is incomplete in my list .

5. மரணத்தின் நிறம் பச்சை:
தல கதையிலும் காதில் பூ சுற்றும் கதைகள் உண்டு தான். ஆனால், இது ஒரு தனி ரகம். ஏலியன் ஒருத்தன் வரான் ஓகே. சில மக்களை கொண்டு பச்சை கற்களை வைத்து எதோ செய்கிறான். அந்த கற்களை தொடுவதால் நாளடைவில் நோய்வாய்படுகிறார்கள். இதை, கண்டு பிடிக்க தல & கோ வந்ததும் மாயமாய் மறைந்து போறான். எதற்கு வந்தான், அவன் நோக்கமென்னா..? ஒன்னும் புரியல, கதையை படிச்சி எனக்கு முடியல.

PN : யானைக்கும் அடி சறுக்கும் என்பது தல கதைகளுக்கும் பொருந்தும் போல. தல கதைகள் 100% க்கு ஒரு 75% தான் இந்தாண்டு தேறியுள்ளது. பார்ப்போமே, அடுத்தாண்டாவது கதை தேர்வில் செஞ்சுரி அடிப்பாராயென்று ..? கதை பக்களவில், சைசில், வண்ணத்தில், B/W என வித்தியாசங்கள் காட்டினாலும், கதை தேர்வில் இன்னும் கொஞ்சம் கவனம் அவசியம். MH Mohideenhttps://www.blogger.com/profile/15255231261788714109noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-59343136806886685192017-12-14T18:13:07.656+05:302017-12-14T18:13:07.656+05:30விஜயன் சார், உங்களின் 2012 சென்னை புத்தகத்திருவிழா...விஜயன் சார், உங்களின் 2012 சென்னை புத்தகத்திருவிழா மலரும் நினைவுகள் அருமை.Parani from Bangalore https://www.blogger.com/profile/06988116436806319312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-40748849462594817832017-12-14T17:37:15.018+05:302017-12-14T17:37:15.018+05:30பேங்க் செக் புக் சைஸூக்கு இருந்தால் பரவாயில்லை!!
...பேங்க் செக் புக் சைஸூக்கு இருந்தால் பரவாயில்லை!!
பேங்க் ஏடிஎம் கார்டு சைஸூக்கு இல்லாமல் இருந்தால் சரிதான்!!!A.T.R.https://www.blogger.com/profile/04714723003885991878noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-55745592562260144512017-12-14T17:03:52.472+05:302017-12-14T17:03:52.472+05:30சந்தா A-வில் : ட்யுராங்கோவின் "சத்தமின்றி ஒரு...சந்தா A-வில் : ட்யுராங்கோவின் "சத்தமின்றி ஒரு யுத்தம்."

சந்தா B-யில் : டெக்ஸ் வில்லரின் "ஒரு தலைவன், ஒரு சகாப்தம்."

சந்தா C-யில் : ஸ்மர்ஃப்களின் "விண்ணில் ஒரு பொடியன்."

சந்தா D-யில் : "சில்வர் ஸ்பெஷல்."

சந்தா E-யில் : [இன்னும் 2 புத்தகங்கள் வராததால்- இதுவரை வந்ததில்]
"பிணத்தோடு ஒரு பயணம்."

குறிப்பு :- சந்தா A-வில் 'ட்யுராங்கோ'வின் 'சத்தமின்றி ஒரு யுத்தமும், லார்கோவின் 'சதுரங்கத்தில் ஒரு சிப்பாயும் சரிசமமான மதிப்பெண்களை பெறுகின்றன.
அதேபோல சந்தா C-யில் 'லக்கி லுக்'கின் ''தரைக்கடி யில் தங்கமும், ஸ்மர்ஃப்களின் ''விண்ணில் ஒரு பொடியனும் சரிசமமான மதிப்பெண்களை பெறுகின்றன.
ஒன்றை விலக்கிவிட்டு இன்னொன்றை தேர்ந்தெடுக்க மனம் வரவில்லை. முடிவாக இந்தமுறை புதியவர்களுக்கு முன்னுரிமை கொடுப்போம் என்று மனதை ஒருவாறு தேற்றிக்கொண்டு ட்யுராங்கோவிற்கும், ஸ்மர்ஃப்புக்கும் முதலிடம் கொடுத்தேன்.Jagath kumarhttps://www.blogger.com/profile/13742112659778940437noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-35526148984437625352017-12-14T15:57:13.810+05:302017-12-14T15:57:13.810+05:30வித்யாசமான சைஸ்னா எப்படி? பேங்க் பாஸ்புக் மாதிரியா...வித்யாசமான சைஸ்னா எப்படி? பேங்க் பாஸ்புக் மாதிரியா.??Jagath kumarhttps://www.blogger.com/profile/13742112659778940437noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-24579687545400047112017-12-14T15:43:43.505+05:302017-12-14T15:43:43.505+05:30TestTestAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-60001817385583465552017-12-14T09:56:45.722+05:302017-12-14T09:56:45.722+05:30நினைக்கும்போதே எனக்கு
சிப்பு சிப்பாக வருகிறது.நினைக்கும்போதே எனக்கு
சிப்பு சிப்பாக வருகிறது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-75466077098357194752017-12-14T09:53:42.708+05:302017-12-14T09:53:42.708+05:30நினைக்கும்போதே எனக்கு
சிப்புசிப்பாக வருகிறது.நினைக்கும்போதே எனக்கு
சிப்புசிப்பாக வருகிறது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-54483872722547813422017-12-14T08:54:40.381+05:302017-12-14T08:54:40.381+05:30செல்லாது செல்லாது.
இது போங்கு ஆட்டம்.
இப்பவே இப்பட...செல்லாது செல்லாது.
இது போங்கு ஆட்டம்.
இப்பவே இப்படி அல்வா
கொடுத்தீங்கன்னா
இன்னும் ஒரு வருடம்
கழித்து நீங்கள் தாத்தா ஆகி
பேரனை மடியில் வைத்துக்கொண்டு
ப்ரூப் ரீடிங் பார்க்கும்போது எவ்வளவு
அல்வா கிண்டுவீங்களோ??Anonymousnoreply@blogger.com