tag:blogger.com,1999:blog-4996032295438770357.post7937030925893283641..comments2024-03-19T07:30:13.142+05:30Comments on Lion-Muthu Comics: உதை வாங்கும் நேரமிது ! Vijayanhttp://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comBlogger240125tag:blogger.com,1999:blog-4996032295438770357.post-6917334071134370202023-07-24T00:42:48.850+05:302023-07-24T00:42:48.850+05:30விண்வெளியில் ஒரு எலி' யாரிடமாவது இருக்கா?விண்வெளியில் ஒரு எலி' யாரிடமாவது இருக்கா? Prabhuhttps://www.blogger.com/profile/18016444220364796766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-37918020785992024202013-10-31T16:32:33.001+05:302013-10-31T16:32:33.001+05:30//இதுவரை நேர்ந்துள்ள ஒரே மாற்றம் Jason Brice கதையி...//இதுவரை நேர்ந்துள்ள ஒரே மாற்றம் Jason Brice கதையினைக் கழற்றி விட்டு, அதனிடத்தில் கிரீன் மேனரை நுழைத்தது மாத்திரமே ! மையக்கரு முறையற்ற உறவைக் காட்டிடும் கதையாக JB இருந்ததாலும் ...// ஆசிரியர் அவர்கள் இன்றைய லயனின் பெரும்பாலானவர்கள் மச்சூர்ட் வாசகர்கள் என அறிவார் என நினைகிறேன், நீங்கள் சொல்வது போல(JB) பல கதைகள் இன்றைய டிவி வர்த்தக உலகில் ஏகப் பட்டது புழங்குகின்றன..( அதனால் நாமும் அது போல நடந்து கொள்ளலாம் என்று சொல்ல வரவில்லை, ஆனால்) பெரும்பாலான வாசகர்களின் ரசனை இரும்புக் கை மாயாவி, ஸ்பைடர் மேன் போன்ற கதைகளை தாண்டி வந்து விட்டதை அறிவீர்கள்,, (உதாரணம்: சூப்பர் ஹீரோ ஸ்பெஷல்) மேலும் இரத்தப் படலம் 19&20 dry ஆக இருப்பதாகவும் அதனால் நிறுத்தி விட்டதாகவும் இன்னொரு பதிவில் சொல்லி இருக்கிறீர்கள். எனகென்னவோ 'ஜேசன் ப்ளை' யின் மறதித் தேடல் வாழ்க்கையில் ஒன்றைக் கூட விட்டுவிடக் கூடாது என நினைக்கும் பல வாசகர்களுக்கு 'புலன் விசாரணை' வெளியீடு சுவாரஸ்யமாக அமைந்திடக் கூடும் எனக் கருதுகிறேன்! JB போன்ற கதைகள் வல்காரிட்டி இல்லையென்றால் வெளியிட முயற்சிக்கலாம். ரசிகர்களின் ரசிப்புத் திறனை நம்பித் தானே கிராபிக் நாவல்கள் வெளியிட்டீர்கள். வெறும் படங்களுக்காக காமிக்ஸ் படிக்கும் ரசிகர்கள் அல்ல நாங்கள். அதில் உள்ள கதையின் கனமும் (மிகவும்) முக்கியம். அதனால்தானே இரத்தப் படலம், டைகர் போன்ற தொடர்கள் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பெற்று இருக்கின்றன.. உங்கள் முடிவை உடனே மறுபரிசீலனை செய்யுங்கள் என்றெல்லாம் நான் கோரப் போவதில்லை. இது என் தாழ்மையான கருத்து மட்டுமே, மற்றபடி பல நேரங்களில் காமிக்ஸ் வெளியீடுகளில் நீங்கள் செய்யும் மாற்றங்கள் கூட என்னை பாதிப்பதில்லை. அதை அப்படியே ஏற்றுக் கொள்ளுபவன். காமிக்ஸ் உலகம் உங்களால் இன்னும் உயிரோடு இயங்குவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைபவன் நான். ஒருவேளை சில வெளியீடுகள் மோசமாகவே (ஒரு பேச்சுக்குத்தான்) இருந்து விட்டாலோ கூட அவற்றை வாங்குவதை நிறுத்த மாட்டேன்! சிறந்த கதைகள் , நல்ல சித்திரங்கள் இரண்டுமே ஒரு காமிக்ஸ் வெற்றியடைய அவசியம் என்று நீங்களும் கருதுவீர்கள் என்பதால் மட்டுமே எனது கருத்தினை இங்கே பதிவு செய்ய நினைத்தேன். நன்றி!r.rajeshkanna.https://www.blogger.com/profile/06566309412800658172noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-6093548622100179312013-10-31T16:02:52.016+05:302013-10-31T16:02:52.016+05:30தமிழை டைப் அடிக்க சற்று ஆங்கிலம் தமிழாங்கிலம் ஆக ட...தமிழை டைப் அடிக்க சற்று ஆங்கிலம் தமிழாங்கிலம் ஆக டைப் அடிக்க வேண்டும்.. உதாரணமாக இந்த வாக்கியத்திலேயே type என அடித்தால் அது 'டிபே' என்றுதான் வரும். 'taip' என்று அடிக்க 'டைப்' என வரும். தமிழை தமிழ் போலவே ஆங்கிலத்தில் டைப் அடிக்கவும். சில பல வார்த்தைகளை அடித்து பழக எளிதாகிவிடும். r.rajeshkanna.https://www.blogger.com/profile/06566309412800658172noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-60388539756433183292013-10-21T16:37:48.055+05:302013-10-21T16:37:48.055+05:30நிழல் 1..நிஜம் 2 !!!! I too have this book already...நிழல் 1..நிஜம் 2 !!!! I too have this book already.. Republishing old comics is a boon for people like me who got to know about Lion-Muthu at later years of its growth !! So as most of our friends have responded, kindly wait and release 'விண்வெளியில் ஒரு எலி' even in 2014 !! We are happy with 'Lucky Luke' republishing too.. Need not worry if it will become an overdose !! :) Dinnihttps://www.blogger.com/profile/13317049223893811440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-927806040764352182013-10-19T00:08:05.676+05:302013-10-19T00:08:05.676+05:30காமிரேட்ஸ்,
எடிட்டரின் அடுத்த பதிவு உலகம் சுற்றல...காமிரேட்ஸ்,

எடிட்டரின் அடுத்த பதிவு  உலகம் சுற்றலாம் வாங்க  ரெடி King Viswahttps://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-30054093826048564862013-10-18T20:03:06.576+05:302013-10-18T20:03:06.576+05:30+1+1R.Anbuhttps://www.blogger.com/profile/18372524985573883259noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-82811622087291924982013-10-18T13:34:50.879+05:302013-10-18T13:34:50.879+05:30@Ramesh Kumar //அட்டைப்பட ஓவியர் திரு மாலையப்பன் எ...@Ramesh Kumar //அட்டைப்பட ஓவியர் திரு மாலையப்பன் எதிர்கொள்ளும் சிரமங்கள் எத்தகையது என்று நன்றாக புரிகிறது//
உங்கள் கூற்று முற்றிலும் உண்மை!
udhay adihttps://www.blogger.com/profile/05765198745021459895noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-50976693260779961502013-10-18T11:13:06.610+05:302013-10-18T11:13:06.610+05:30நான் கிட்டதட்ட முடித்துவிட்டேன். நீங்கள் குறிப்பிட...நான் கிட்டதட்ட முடித்துவிட்டேன். நீங்கள் குறிப்பிட்ட 2 images-ஐ தவிர மேலும் ஒரு DropBox Shared link-ம் email-ன்கடைசியில் உள்ளது (TIF File) அந்த image பரவாயில்லை. Resolution குறைவாக உள்ளதால் பல பகுதிகளில் நாமே வரைந்தால்தான் முடியும். மிகவும் பழைய கதைகளின் அட்டை என்பதால் Google Search-ம் அவ்வளவு உதவியாக இல்லைதான். அட்டைப்பட ஓவியர் திரு மாலையப்பன் எதிர்கொள்ளும் சிரமங்கள் எத்தகையது என்று நன்றாக புரிகிறது :Dரமேஷ் குமார், கோவைhttps://www.blogger.com/profile/02732251940266113569noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-24494806211826357552013-10-18T08:59:47.171+05:302013-10-18T08:59:47.171+05:30Ramesh Kumar,
எனக்கு அனுப்பப்பட்ட படங்களில் ஒன்று ...Ramesh Kumar,
எனக்கு அனுப்பப்பட்ட படங்களில் ஒன்று கறுப்பு வெள்ளை லைன் ஆர்ட். மற்றையது தனியான கலர் ஆர்ட். அவற்றின் ரெசொல்யூசனும் குறைவாகவே உள்ளன. அவற்றை வைத்து டிசைன் செய்வது சரியான அவுட் புட் ஐ தராதே? உடனடியாகவே ஆசிரியருக்கு மின்னஞ்சல் அனுப்பியும் பதில் இல்லை :-(Podiyanhttps://www.blogger.com/profile/15700803971897305046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-52665636960577858332013-10-17T20:45:28.082+05:302013-10-17T20:45:28.082+05:30+1+1R.Anbuhttps://www.blogger.com/profile/18372524985573883259noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-56450164251701908522013-10-17T20:19:03.579+05:302013-10-17T20:19:03.579+05:30நன்றி நண்பரே!
போஸ்டர் படலம் போல ஆசிரியரை டெக்ஸ் வ...நன்றி நண்பரே!
போஸ்டர் படலம் போல ஆசிரியரை டெக்ஸ் வில்லேர் போஸ்டர்ல தள்ளி விட்டால் என்ன ஆகும் ?.......................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................
என்ன ஆகும் ?
மாஸ்டர் மண்டை உடைஞ்சு ரத்தம் வரும் ...........
பின்ன அரிசோனா பாலைவனத்துல டைகர் ஜாக் பக்கத்துல நிப்பாருன்னு நீங்களா கற்பனை பண்ணினா நானா பொறுப்பு.................
Madhiyilamandhirihttps://www.blogger.com/profile/05491480253225272809noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-29404834554144647492013-10-17T15:57:35.265+05:302013-10-17T15:57:35.265+05:300.62 million achieved,.remaining 0.38 M for the an...0.62 million achieved,.remaining 0.38 M for the announcement for one more special book...(Million Special)Texkithttps://www.blogger.com/profile/00158069559661734355noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-21208302830820081842013-10-17T11:21:37.995+05:302013-10-17T11:21:37.995+05:30I can't explain why, but somehow I like your w...I can't explain why, but somehow I like your writing style a lot :) Keep rocking. Don't disappear from this place again :)Prunthabanhttps://www.blogger.com/profile/14857528810417508509noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-65503268640112331362013-10-17T09:33:25.646+05:302013-10-17T09:33:25.646+05:30முன்னொரு காலத்தில் விஜயமஹாராஜா ........ஊரில் உள்ள ...முன்னொரு காலத்தில் விஜயமஹாராஜா ........ஊரில் உள்ள அனைவருக்கும் காமிக்ஸ் வழங்கி வந்தாராம் .......அவரது தீவிர முயற்சியில் தமிழ் காமிக்ஸ் செழித்து வளர்ந்தத்து ..............பின்னர் கால போக்கில் விஜயமஹாராஜா விஜயன் ''அங்கிள்'' ஆனது தெரிந்ததே ..........இந்த தீபாவளிக்காவது விஜயன் அங்கிள் சாண்டா கிளாஸ் ஆ மாறி காமிக்ஸ் வழங்குவாரா ....? stay tuned with radio mirchi.

மீனுக்கு தண்ணியில இருந்தா ஜலதோஷம் பிடுக்கும்னு கரையில தூக்கி போட்டவன் நான்........(போதும்பா ரொம்ப கை தட்டாதீங்க )Madhiyilamandhirihttps://www.blogger.com/profile/05491480253225272809noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-30148930298445984252013-10-17T00:41:36.266+05:302013-10-17T00:41:36.266+05:30Thavirkka iyalatha matrangalai manathara eatrukkol...Thavirkka iyalatha matrangalai manathara eatrukkolkirom. manathil nerudal illamal intha payanathai thodara endrum ungalun irupom . I think lucky is best choice this time. or karsonin kadantha kalam part 1 and 2. But whatever you decide hearty welcome.Make Mistakeshttps://www.blogger.com/profile/09289105207781532766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-2700995198698537522013-10-16T23:23:36.367+05:302013-10-16T23:23:36.367+05:30Vijayan sir,
We need to close this loop. We are w...Vijayan sir,

We need to close this loop. We are waiting for இருளில் ஓர் இரும்புக்குதிரையின் தொடர்ச்சி. Please publish it asap.
Many thanks.
MaheshMahesh kumar Shttps://www.blogger.com/profile/05285819904930467918noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-64078814114637389272013-10-16T21:30:46.190+05:302013-10-16T21:30:46.190+05:30Am also agree with you ... Am also agree with you ... பாலாஜிhttps://www.blogger.com/profile/17664275331983762692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-43013560792765092022013-10-16T18:14:20.195+05:302013-10-16T18:14:20.195+05:30புது பதிவு ஒன்று தேவை இக்கணம்!புது பதிவு ஒன்று தேவை இக்கணம்!senthilwest2000@ Karumandabam Senthilhttps://www.blogger.com/profile/01662135802890958543noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-21643385237195909782013-10-16T17:20:25.854+05:302013-10-16T17:20:25.854+05:30I strongly agree with AbishegI strongly agree with Abishegudhay adihttps://www.blogger.com/profile/05765198745021459895noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-53967348429782898812013-10-16T16:46:22.958+05:302013-10-16T16:46:22.958+05:30நண்பர் மயிலாடுதுரை ராஜா அவர்களுக்கு,
ஈரோடு விஜயின...நண்பர் மயிலாடுதுரை ராஜா அவர்களுக்கு,

ஈரோடு விஜயின் வணக்கங்கள். இம்மாத ரத்தப்படலம் புத்தகத்தில் வெளியாகியிருக்கும் தங்களது கடிதம் கண்டேன். ஈரோடு புத்தகத்திருவிழாவில் நீங்கள் பங்கு கொண்ட நிகழ்வுகளை சுவைபட எழுதியிருக்கிறீர்கள். காமிக்ஸ் காதல் உந்தித்தள்ள ஒரு சுற்றுலாச் செல்லும் கொண்டாட்ட மனநிலையில் அதிகாலை 4:30 மணிக்கே மயிலாடுதுரையிலிருந்து பஸ் பிடித்துப் பயணம் மேற்கொண்டு, திறப்புவிழாவுக்குப் பிறகு அரங்கத்துக்குள் அனுமதிக்கும் நேரம்வரை -பல மணிர நேரங்கள் பொறுமையுடன் காத்திருந்து நமது காமிக்ஸ்களையும், இங்கிருந்தவர்களின் நட்பையும் வாரிச் சென்றிருக்கிறீர்கள். ஆரம்பநாளுக்கான பரபரப்புடன் இருந்ததால் நான் உங்களிடம் அதிகம் பேசிட இயலாதது சற்றே வருத்தமளிக்கிறது. எனினும், அந்த வருத்தத்தை உங்களது கடிதம் கொஞ்சம் போக்கியிருக்கிறது என்றே சொல்லவேண்டும்.

மீண்டும் இதே போன்றதொரு கொண்டாட்டத்தில் நாம் விரைவில் சந்திப்போம் என்ற நம்பிக்கையுடன்,
ஈரோடு விஜய்.

பி.கு: உங்கள் அலுவலகத்திலிருக்கும் இருவரை லக்கி-லூக் மற்றும் டெக்ஸின் ரசிகர்களாக மாற்றியிருப்பதற்கு என் வாழ்த்துக்கள்! :)
Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-20009191684514650502013-10-16T15:16:23.168+05:302013-10-16T15:16:23.168+05:30தீபாவளிகாக எதுனா புது அப்டேட் போடு தல.. தீபாவளிகாக எதுனா புது அப்டேட் போடு தல.. பாலாஜிhttps://www.blogger.com/profile/17664275331983762692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-6983209278963575702013-10-16T14:44:00.687+05:302013-10-16T14:44:00.687+05:30டாக்டர் அல் கேட் ஸ் : சேம் ப்ளட் ....
டாக்டர் அல் கேட் ஸ் : சேம் ப்ளட் ....

comicskaradi...https://www.blogger.com/profile/04412476918806399531noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-17145285996379343262013-10-16T14:34:15.715+05:302013-10-16T14:34:15.715+05:30தலைவா ...நம்ப 2013 அட்டவணை சொன்ன படி ஓகே தான் .
...தலைவா ...நம்ப 2013 அட்டவணை சொன்ன படி ஓகே தான் .

ஆனா இரண்டு மிஸ் .

1. "தோழர் சொன்ன படி "இருளில் ஒரு இரும்பு குதிரை " தொடர்ச்சி .

2. எங்கள் "ப்ருனோ "வின் "சாக மறந்த சுறா "

முடிஞ்சா இந்த மறுபதிப்பு தொல்லைக்கு இதுல ஒன்னு போட்டா கூட டபுள் ஓகே .

ரெண்டுமே 50 ரூபாய் புக் தான் .

யோசி தலைவா யோசி ....

comicskaradi...https://www.blogger.com/profile/04412476918806399531noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-18154976446230074002013-10-16T14:24:58.281+05:302013-10-16T14:24:58.281+05:30நிழல் 1 நிஜம் 2- ஒகேயான கதை. படித்தது தான். அதை வண...நிழல் 1 நிஜம் 2- ஒகேயான கதை. படித்தது தான். அதை வண்ணத்தில் reprint தேவையில்லை.
ஆகாயத்தில் அட்டகாசம்- உண்மையாகவே அட்டகாசம்.
இரத்தப் படலம்- படு சூப்பர். திரும்பவும் 15 வருஷம், வருஷா வருஷம் தொடருக்காக வெயிட் பண்ணனுமா சார்?Dr. Hariharanhttps://www.blogger.com/profile/16956460655536705234noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-80992912900246171902013-10-16T14:24:11.710+05:302013-10-16T14:24:11.710+05:30காட்டுல சும்மா திரியற இந்த "கரடிக்கே " ...காட்டுல சும்மா திரியற இந்த "கரடிக்கே " இரண்டு நாளா இங்கே வர முடியலை ன்னு சொன்னா நம்ப "தலைவர் "நிலைமை நல்லாவே புரியுது .

ஏமாற்றம் தலைவா ...ஏமாற்றம் .....இந்த பதிவில் ...

"நிழல் 1 நிஜம் 2 " மறு பதிப்பா ....என்ன கொடுமை இது தலைவா ....

சத்தியமாய் ..,வன்மையாய் இதை கண்டிக்கிறேன் .

அதற்கு பழைய தமிழில் வந்த "விண்வெளியில் ஒரு எலி " கூட கொண்டு வரலாம் "விற்பனைக்கு ஒரு ஷெரிப் " உடன் .

தோழர் "ரமேஷ் குமார் "வடிவமைப்பு சூப்பர் .comicskaradi...https://www.blogger.com/profile/04412476918806399531noreply@blogger.com