tag:blogger.com,1999:blog-4996032295438770357.post7909476187809325974..comments2024-03-19T15:48:59.144+05:30Comments on Lion-Muthu Comics: தாத்தாவின் தலையெழுத்து ? Vijayanhttp://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comBlogger308125tag:blogger.com,1999:blog-4996032295438770357.post-40885417011026589652016-09-11T15:20:25.382+05:302016-09-11T15:20:25.382+05:30நன்றி தோழர்களே.
சும்மா ஜாலிக்காக எழுதியற்கே பாராட...நன்றி தோழர்களே.
சும்மா ஜாலிக்காக எழுதியற்கே பாராட்டென்றால் திரு. செல்வம் அபிராமி அவர்களிடமிருந்து வரும் அற்புதமான பதிவுகளுக்கெல்லாம் எப்படி நன்றி செலுத்துவதென புரியவில்லை.Anonymoushttps://www.blogger.com/profile/16179177808404729502noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-30514219189786996612016-09-11T15:19:08.061+05:302016-09-11T15:19:08.061+05:30நன்றி தோழர்களே.
சும்மா ஜாலிக்காக எழுதியற்கே பாராட...நன்றி தோழர்களே.
சும்மா ஜாலிக்காக எழுதியற்கே பாராட்டென்றால் திரு. செல்வம் அபிராமி அவர்களிடமிருந்து வரும் அற்புதமான பதிவுகளுக்கெல்லாம் எப்படி நன்றி செலுத்துவதென புரியவில்லை.Anonymoushttps://www.blogger.com/profile/16179177808404729502noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-82622697772289660662016-09-11T09:37:05.350+05:302016-09-11T09:37:05.350+05:30HiHiAnonymoushttps://www.blogger.com/profile/16179177808404729502noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-2534772345909405682016-09-11T09:36:34.542+05:302016-09-11T09:36:34.542+05:30HiHiAnonymoushttps://www.blogger.com/profile/16179177808404729502noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-7339139614006531542016-08-28T13:30:45.342+05:302016-08-28T13:30:45.342+05:30@ ஸ்டீல் கிளா
நமது எடிட்டரிடம் கருத்துசொல்லும் நண...@ ஸ்டீல் கிளா

நமது எடிட்டரிடம் கருத்துசொல்லும் நண்பர்களை நீங்கள் இதுவரையில் எந்த வம்புசண்டைக்கும் சீண்டி இழுக்கும்படியாக ஒருநாளும் கமென்டஸ் போட்டேதேயில்லை. அப்படியே ஆசைப்பட்டாலும் தாரளமாக நண்பர்களை கலாய்க்க உங்களுக்கு முழு உரிமையுண்டு. ஏனென்றால் நீங்கள் நண்பர்..!

மேலும் இது காமிக்ஸ் நண்பர்கள் [கவனிக்க போலிக்கள் ID அல்ல] ஒன்று கூடி ஜாலியாய் கமெண்டஸ்களில் பேசும் பொதுத்தளம். எடிட்டருக்கு ஏதும் கேள்வி,கருத்து சொல்ல அவருக்கு மட்டுமே தெரிவிக்க வேண்டினால் அவருக்கு தனியே மெயிலில் வேண்டியவர்கள் போட்டுக்கொள்ளவார்கள்..!

"ஜீனியஸ்யா எப்படி நாக்கை பிடுங்குற மாதிரி கேட்டேன் பாத்தியா..?" ன்னு தன்னோட ரைட்டிங் பவரை நம்ம கிட்ட கடைவிரிக்கிற போலிகளை நீங்க கண்டுக்காம தொடருங்க ஸ்டீல்..! mayavi.sivahttps://www.blogger.com/profile/03826424781372997209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-26572802817404444872016-08-28T02:19:19.486+05:302016-08-28T02:19:19.486+05:30டெக்ஸை வெறுத்ததால் காமிக்ஸ் நேசமும் சில நாட்களில் ...டெக்ஸை வெறுத்ததால் காமிக்ஸ் நேசமும் சில நாட்களில் வெறுத்து விடும் செந்தில் சத்யாhttps://www.blogger.com/profile/07824296404532174030noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-85752636092705799732016-08-28T00:16:34.465+05:302016-08-28T00:16:34.465+05:30எடிட்டரின் புதிய பதிவு சுடச்சுட ரெடி நண்பர்களே! ...எடிட்டரின் புதிய பதிவு சுடச்சுட ரெடி நண்பர்களே! :)Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-49700086373730222912016-08-27T23:43:12.957+05:302016-08-27T23:43:12.957+05:30அடுத்த வருடத்திற்கான அட்டவணை இந்நேரம் இறுதி வடிவம்...அடுத்த வருடத்திற்கான அட்டவணை இந்நேரம் இறுதி வடிவம் பெற்றிருக்கும் என்பதை உறுதியாகக் கணிக்க முடிகிறது! இன்னும் சிலபல நிமிடங்களில் வரயிருக்கும் புதிய பதிவு அந்த அட்டவணைகளைத் தாங்கியிருக்குமா என்பதே எமது அடுத்த கேள்வி!Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-11643511375126171292016-08-27T23:36:19.041+05:302016-08-27T23:36:19.041+05:30இன்னும் ஒரு சில தினங்களில் கிடைக்கவிருக்கும் இதழ்க...இன்னும் ஒரு சில தினங்களில் கிடைக்கவிருக்கும் இதழ்களுள் சமர்ப்பை ( ஸ்மர்ஃப்புக்கு தலீவர் வைத்த பெயர்) அதிகம் எதிர்பார்க்கிறேன்... ஏனோ அந்த சமர்ப் வில்லா ரொம்பவே பிடித்த ஒரு இடமாகிவிட்டது!

Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-63242451565552261202016-08-27T21:15:39.676+05:302016-08-27T21:15:39.676+05:30மரமண்டையை விட்டுட்டிங்களே ப்ரோ! அடிச்சுத் தூக்குங...மரமண்டையை விட்டுட்டிங்களே ப்ரோ! அடிச்சுத் தூக்குங்க. jscjohnyhttps://www.blogger.com/profile/14833625156173265428noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-37485954361506687002016-08-27T18:26:34.623+05:302016-08-27T18:26:34.623+05:30பொன்ராஜ்,
தமது கருத்தை எடிட்டரிடம் சொல்ல விழையும்...பொன்ராஜ்,

தமது கருத்தை எடிட்டரிடம் சொல்ல விழையும் நண்பர்களை வம்புச் சண்டைக்கு சீண்டி இழுக்கும் உங்களைப் போன்றவர்களால்தான் இங்கே கமெண்ட் இடுபவர்களின் எண்ணிக்கை குறைந்துக்கொண்டே போகின்றது.

இதில் டிரைவர், பிரிண்டர் என்றெல்லாம் நொள்ளை, நொட்டை செய்யும் பஞ்சாயத்து பார்ட்டிகளின் கிண்டல் வேறு. தெரியாமல்தான் கேட்கிறேன், இது எடிட்டருக்கான கருத்துக்களைச் சொல்லும் இடமாகத்தானே இருக்கிறது? இல்லை, உங்களைப்போன்ற கிண்டல் பேர்வழிகள் மட்டுமே வரவேண்டிய இடமாக மாறிவிட்டதா என்ன?

எப்போது இந்த Groupism, in-Group Jokes, agenda based sarcastic comments குறையுமோ, அப்போதுதான் இங்கே ஆரோக்கியமான கருத்து பரிமாற்றத்தையோ, அல்லது விவாதத்தையோ எதிர்பார்க்க இயலும். Lakshmihttps://www.blogger.com/profile/15925331914252093921noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-46342399838627704652016-08-27T18:06:57.584+05:302016-08-27T18:06:57.584+05:30முத்து மினி வாயு வேக வாசுவ தவிர பிற அனைத்துமே சூப்...முத்து மினி வாயு வேக வாசுவ தவிர பிற அனைத்துமே சூப்பர்......என்னைப் பொறுத்தவரை...மறுவாசிப்பில் படித்துப் பாருங்களேன் பிற கதைகளை...நீங்களும் சிறுவனின் மனநிலைக்கே திரும்பலாம்...பெரியவங்ககிட்ட பேசி மனது நோகாதே....😉 கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-37650026822139886462016-08-27T15:39:31.214+05:302016-08-27T15:39:31.214+05:30டெக்ஸை வெறுத்ததால் காமிக்ஸ் நேசமும் சில நாட்களில் ...டெக்ஸை வெறுத்ததால் காமிக்ஸ் நேசமும் சில நாட்களில் வெறுத்து விடும் செந்தில் சத்யாhttps://www.blogger.com/profile/07824296404532174030noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-70014008736251388322016-08-27T15:25:24.821+05:302016-08-27T15:25:24.821+05:30மேஜிக் வின்ட் கதை செம மொக்கை. இப்போதுதான் குண்டு ப...மேஜிக் வின்ட் கதை செம மொக்கை. இப்போதுதான் குண்டு புக் முடித்தேன். ப்ளீஸ் வேண்டாமே இந்த தொடர்.Anonymoushttps://www.blogger.com/profile/15409880003467841358noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-82312551721759519592016-08-27T14:53:39.703+05:302016-08-27T14:53:39.703+05:30டைப்பிங் மிஸ்டீக் ஆயிடிச்சு மன்னிச்சூ!!
"போ...டைப்பிங் மிஸ்டீக் ஆயிடிச்சு மன்னிச்சூ!!

"போலி ஐடிய பாத்து பயந்து நடுங்குற எலி இல்ல.
போலிகளை புரட்டியெடுக்க புறப்பட்டு இருக்குற புலி. "

ஆங்! இதுதான் சரி.!!! KiD ஆர்டின் KannaNhttps://www.blogger.com/profile/05574757622114384402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-40129197287994942552016-08-27T13:56:05.477+05:302016-08-27T13:56:05.477+05:30///உங்க நண்பர்கள் திரும்ப வரபோறாங்க..ஒரே கொண்டாட்ட...///உங்க நண்பர்கள் திரும்ப வரபோறாங்க..ஒரே கொண்டாட்டம்தான் எஜ்ஜாய்..! ;)))))///

யார் வந்தாலும் சரி. எவ்வளவு பெரிய தில்லாலங்கடியா இருந்தாலும் சரி. முதல்ல எங்க அண்ணன் மாயாவி சிவா கிட்ட மோதுங்க பாக்கலாம்.! எங்க தானைத் தலைவர் மாயாவி சிவா கேக்குற கேள்விக்கு பதில் சொல்ல முடியுமா உங்களால,

அவரு,

போலி ஐடிய பாத்து பயந்து நடுங்குற எலி இல்ல.
போட்டு பொளந்தாலும் புன்னகை மாறாம நிக்குற புலி.!! KiD ஆர்டின் KannaNhttps://www.blogger.com/profile/05574757622114384402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-65007467190634439572016-08-27T11:34:26.975+05:302016-08-27T11:34:26.975+05:30@ கோடையிடிகாரு
வாண்டடா போய் சிக்கறதுங்கிறது இதுதா...@ கோடையிடிகாரு

வாண்டடா போய் சிக்கறதுங்கிறது இதுதானா..ஹா..ஹா..ஹா..!
அடுத்து...
மாட்டின் வினோத்
ராபின் குமார்
பௌன்சர் கண்ணன்
ஸ்மார்ப்ஸ் பழனி

இப்படி வரிசையா வருவாங்க ;))) எஜ்ஜாய்..உங்க நண்பர்கள் திரும்ப வரபோறாங்க..ஒரே கொண்டாட்டம்தான் எஜ்ஜாய்..! ;)))))mayavi.sivahttps://www.blogger.com/profile/03826424781372997209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-66403778560048176292016-08-27T11:03:26.922+05:302016-08-27T11:03:26.922+05:30ஹிஹி!!
நேத்து இந்த பெயரைப் பார்த்ததுமே லேசா டவுட்...ஹிஹி!!

நேத்து இந்த பெயரைப் பார்த்ததுமே லேசா டவுட்டு வந்துச்சு., கூட்டமா வரும் பழைய நண்பர்கள்ல ஒருத்தரோட பேர் மாதிரியே இருக்கேன்னு!!

எல்லா நண்பர்களும் சுகம்தானே?? :):):):):)KiD ஆர்டின் KannaNhttps://www.blogger.com/profile/05574757622114384402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-36273764454572912712016-08-27T10:49:22.562+05:302016-08-27T10:49:22.562+05:30Manohar+1Manohar+1கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-55631389482566196962016-08-27T10:10:54.913+05:302016-08-27T10:10:54.913+05:30All the best😊 All the best😊 கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-68415757687848888252016-08-27T10:06:07.252+05:302016-08-27T10:06:07.252+05:30அருண் உங்களுக்கு பிடித்த கதைகள கூறிவிட்டீர்கள்...எ...அருண் உங்களுக்கு பிடித்த கதைகள கூறிவிட்டீர்கள்...என நினைக்கிறேன்....சூப்பர்..முதன் முறையாக எல்லாமே பிடிக்கவில்லை எனக்கூறாமல் மறைமுகமாக பாராட்டி உள்ளீர்கள்....மகிழ்ச்சிகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-23561318360453529412016-08-27T10:00:36.668+05:302016-08-27T10:00:36.668+05:30Dear driver & Editor சமூகத்துக்கு வணக்கமுங்க....Dear driver & Editor சமூகத்துக்கு வணக்கமுங்க.
இன்னிய தேதி வரிக்கும் நீங்க, எல்லா புஸ்தகத்தையும் நெறைய காப்பி அடிச்சி வெச்சதால பாதிக்கப்பட்டவனோட பொலம்பலுங்க இது.

இப்புடித்தான் பாருங்க, மின்னும் மரணம் ஆயிரம் புஸ்தகம் மாத்திரந்தான் அடிப்பேன்னு நீங்க சொன்னதை நம்பி, நானும் சொந்த பேருல பத்து, போலி பேரு நாலைஞ்சி புடிச்சி, பேருக்கு பத்துன்னு ஒரு அம்பது புஸ்தகம் வாங்கி போட்ணுங்க. அதுல உங்க கையெழுத்தோட பத்துக்கும் மேல வாங்கி போட்டணுங்க.
எதுக்குன்னு கேக்குறிங்களா? ஒரு வருசத்துக்கு பெறவு, மின்னும் மரணம் எங்கியுமே கெடைக்காம டிமாண்ட் ஆகுமுண்ணு எதிர்பாத்தணுங்க. அந்த சமயத்துல என்றகிட்ட இருக்குற புஸ்தகம் எல்லாத்தையும் ஒவ்வொண்ணா நாலைஞ்சி மடங்கு லாபம் வெச்சி வித்துபோடலாமுண்ணு கெனா கண்டேணுங்க. உள்ளூருல வித்தா ஒரு ரேட்டுங்க. வெளிநாட்டுக்கு வித்தா வேற ரேட்டுங்க. உங்க கையெழுத்தோட வித்தா அதுக்கு தனி ரேட்டுங்க.
ஆனா பாருங்க, என்ற கெனாவுல மண்ணள்ளி போடுற மாதிரி நீங்க நெறைய புஸ்தகம் போட்டுவுட்டுடட்டிங்க. உன்னும் புக்பேருலயும் கடையிலயும் மின்னும் மரணம் அதே வெலைக்கு கெடக்குதுங்க.
உங்க பேச்சை நம்பி மொதலு போட்ட என்ற நெலமை நெம்ப மோசமா போயிடுச்சிங்க. அம்பது புத்தகமும் அட்டாளி மேலயே தூங்கீட்டு இருக்குதுங்க. இதுக்கு எதுநா நஷ்டஈடு கெடைக்குமுங்களா?
உப்போ, சந்தா கெட்றவிங்குளும் கொறஞ்சிபோயி, நீங்களும் கொஞ்சமா புஸ்தகம் அடிச்சி வித்தாத்தானே, என்றகிட்ட இருக்குற பழங்காமிக்சு எல்லாம் அரிய பொக்கிஷமாவும். அப்பத்தானுங்களே நானும் நாலுகாசு பாக்க முடியும்.
என்னமோ என்ற கொறையெல்லாம் பொலம்பிட்டணுங்க. நீங்க பாத்து எது செஞ்சாலும் சர்தாணுங்க. எப்பவும் மாதரி
நல்ல புள்ளயா வந்து நெறைய அய்டியா குடுக்குறேனுங்க.Anonymoushttps://www.blogger.com/profile/06423206469819086440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-42296475807581272332016-08-27T09:42:52.660+05:302016-08-27T09:42:52.660+05:30தலீவர்..டெக்ஸ் ...ப்ளஸ் 1.....நான் இரசிப்பது
அதி...தலீவர்..டெக்ஸ் ...ப்ளஸ் 1.....நான் இரசிப்பது
அதிகப்படியான வசனங்களைத்தான்...நெறய நேரம் படிக்கலாமே...கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-58730360100796761782016-08-27T09:28:05.154+05:302016-08-27T09:28:05.154+05:30Ev +1Ev +1கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-69971436233050404082016-08-27T09:19:44.222+05:302016-08-27T09:19:44.222+05:30ஆஹா ....திரும்ப கேட் போடறாங்களோ ....:-))ஆஹா ....திரும்ப கேட் போடறாங்களோ ....:-))Paranitharan.khttps://www.blogger.com/profile/13826050710316026074noreply@blogger.com