tag:blogger.com,1999:blog-4996032295438770357.post7820195708882643240..comments2024-03-19T08:09:01.555+05:30Comments on Lion-Muthu Comics: ஒரு அதகள ஞாயிறுக்குப் பின்னே..! Vijayanhttp://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comBlogger279125tag:blogger.com,1999:blog-4996032295438770357.post-19849661376237578202018-09-27T21:25:05.755+05:302018-09-27T21:25:05.755+05:30அடிச்ச அடில "பாவம்" கூட பயந்து ஓடிடுச்ச...அடிச்ச அடில "பாவம்" கூட பயந்து ஓடிடுச்சு!
"நா ரொம்ப பாவம் இல்ல!"A.T.R.https://www.blogger.com/profile/04714723003885991878noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-6995382283582494112018-09-27T21:22:10.072+05:302018-09-27T21:22:10.072+05:30நம்ம ஏதாவது பேசினா நேத்து ஸ்கூல் மிஸ் கிட்ட அடி வா...நம்ம ஏதாவது பேசினா நேத்து ஸ்கூல் மிஸ் கிட்ட அடி வாங்கின மாதிரி இந்த அங்கிள்களும் அடிப்பாங்களோ!
நேத்து LKG மிஸ் ஸ்கூலில் ஒரு கேள்வி கேட்டாங்க.நான் பதில் சொன்னதுக்கு என்ன அடிச்சிட்டாங்க.
மிஸ் க்ளாசில் எல்லோரிடமும் கேள்வி கேட்டுக்கினே வந்தாங்களா. அப்ப என் ஃப்ரண்ட் அஸ்ஸூகிட்ட(அஸ்வினின்ற பேர நானு அஸ்ஸூ அஸ்ஸூன்னுதான் கூப்புடுவேன்)"அஸ்வினி நீ பெரியவளானதும் என்னவாகனுன்னு ஆசப்படறே"ன்னு கேட்டாங்களா.அவளும் "மிஸ் நான் பெரியவளானதும் பெரிய பணக்காரியாகனும்னு ஆசப்படறேன்.எல்லா ஊரிலும் பிசினஸ் பண்ணனும்.ஆயிரம் பேரை வைத்து வேலை வாங்கனும்.ஒவ்வொரு ஊரிலும் எனக்கு பெரிய பெரிய பங்களா வாங்கனும்.ப்ளைட்லதான் போகணும். ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில்தான் தங்கனும்.எனக்குன்னு சொந்தமா ஐம்பது காராவது இருக்கனும்"னு சொல்லிகிட்டே வந்தாளா. அப்ப மிஸ் "போதும் அஸ்வினி.ஸ்...ஸ்..இனிமே யாரும் இவ்வளவு பெரிய பதிலா சொல்லக்கூடாது. சுருக்கமா ஒரே வரியிலதான் சொல்லனும்னு அடுத்ததா "எங்கிட்டே நீ பெரியவானதும் என்னவாக ஆசப்படறேன்னு" கேட்டாங்களா. நானும் அஸ்வினிக்கு புருஷனாக ஆசப்படறேன்னு" ஒரு வரில பதில் சொன்னதுக்கு அடிஅடின்னு அடிச்சிட்டாங்க.நா ரொம்ப இல்ல!A.T.R.https://www.blogger.com/profile/04714723003885991878noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-11674394453169175102018-09-27T21:19:03.376+05:302018-09-27T21:19:03.376+05:30எடிட்டரின் புதிய பதிவு ரெடி!எடிட்டரின் புதிய பதிவு ரெடி!Selvam abiramihttps://www.blogger.com/profile/09599600149203643919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-61564002747507668512018-09-27T20:26:32.474+05:302018-09-27T20:26:32.474+05:30
டெக்ஸ் விஜய் அங்கிள்,
ஈ.வி அங்கிள்,
இவங்கல்லாம் எ...
டெக்ஸ் விஜய் அங்கிள்,
ஈ.வி அங்கிள்,
இவங்கல்லாம் என்ன பேசிக்குறாங்கன்னு புரியலியே!
A.T.R.https://www.blogger.com/profile/04714723003885991878noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-71922707937689957092018-09-27T19:42:40.995+05:302018-09-27T19:42:40.995+05:30ஹிஹிஹிஹிஹிஹிகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளாhttps://www.blogger.com/profile/01670064414612416675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-19042899564777084432018-09-27T19:38:36.781+05:302018-09-27T19:38:36.781+05:30வர வர இந்த யூத்களோட ரொவ்ஸ் தாங்க முடியல சாமி.வர வர இந்த யூத்களோட ரொவ்ஸ் தாங்க முடியல சாமி.Parani from Bangalore https://www.blogger.com/profile/06988116436806319312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-51548878695838508482018-09-27T19:28:27.742+05:302018-09-27T19:28:27.742+05:30நல்லவேளையா டெலிட் பண்ணிட்டீங்க ஸ்டீல்!! குட் ஜோப்!...நல்லவேளையா டெலிட் பண்ணிட்டீங்க ஸ்டீல்!! குட் ஜோப்!! :)Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-52094878949605562722018-09-27T19:25:03.192+05:302018-09-27T19:25:03.192+05:30உண்மைதான்...எனக்கும் தீபாவளி போலத்தான் தெர்து! தீவ...உண்மைதான்...எனக்கும் தீபாவளி போலத்தான் தெர்து! தீவாளிக்கு முந்னநாள் பண்டாச அடுக்கி வச்சி, எப்படா விடியும்னு காத்திருந்த நாட்கள கண்ல காட்து உங்க பதிவுகள். அதிலும் அடுத்த மாதம் தீபாவளிக்கு நம்ம டைகர் கடந்த காலம் வேற பெரிய சைசுல, வண்ணத்ல கொளச்சு,ஹார்டு பௌண்ட்ல கலக்கலா வரதால கார்சனின் கடந்த காலத்த விஞ்சுமளவு இருக்குமோன்னு, தீவாளிக்கு முந்திய மாதமே பட்டாசு கடைகள பாத்து வியந்து , சிறுக சிறுக அங்கயும் இங்கயும் கொளுத்துவமே அத போல ....இல்ல...இல்ல..அத விட அற்புத வெடியா டைனமைட்டயே கொளுத்த வெச்சு வேடிக்கை பார்க்க காத்துள்ள ஆசிரியரை நினைத்து மகிழ்கிறேன். சார் நாளை டைனமைட் வெடிய வெடிக்கநீங்களும் வாங்க இப்பயேகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளாhttps://www.blogger.com/profile/01670064414612416675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-69443237706120215282018-09-27T19:22:09.078+05:302018-09-27T19:22:09.078+05:30This comment has been removed by the author.கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளாhttps://www.blogger.com/profile/01670064414612416675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-12092239470562166192018-09-27T19:13:17.142+05:302018-09-27T19:13:17.142+05:30////இந்த வருட ஈரோடு புத்தக விழாவில் மீசைகூட அரும்ப...////இந்த வருட ஈரோடு புத்தக விழாவில் மீசைகூட அரும்பாத சின்னப்பையனாக உங்களை பார்த்த நான் ///

///ஏடிஆர் சாரை ஈரோட்டுல பாத்து பேசினதே ஒரு இன்ப அதிர்ச்சி தான். அவரும் மீசை அரும்பாத்சின்னப்பையனாத்தான் இருந்தாரு.///

குழந்தையாகப் பிறந்துப் பின் சிறுவர்களாகி, பெரியவர்களாக வளர்ந்து, யாரோ ஒரு மகராசியை மணமுடித்து செமத்தியாய் வாங்கிக் கட்டியபடியே சைடுல பிள்ளைக்குட்டிகளையும் பெற்று ஆளாக்கி, தாடி நரைத்து நாடி தளர்த்துப் பின் ஒரு கட்டத்தில் மீண்டும் குழந்தைகளாகவே மாறிவிடுவதுதான் வாழ்கைச் சக்கரம்னு பெரியவுஹ அடிக்கடி சொல்லுவாய்ங்க!

அது நெஜம்தான்னு மேற்கண்ட உரையாடல்களைப் படிக்கும்போதுதான் புரியுது!Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-84496047216658535482018-09-27T19:03:45.733+05:302018-09-27T19:03:45.733+05:30கம்பேக் ஆகி,
சிலபல இதழ்கள் தாண்டி,
2013சனவரியில்...கம்பேக் ஆகி,
சிலபல இதழ்கள் தாண்டி,
2013சனவரியில் வந்த மொத பெரிய இஸ்பெசல்

முத்து நெவர் பிஃபோர் ஸ்பெசல்...

ரொம்ப நாள் கழிச்சி,

அதாவது மே2007ல் வெளிவந்த கெளபாய் ஸ்பெசல் என்ற லயன் 200வது இதழுக்கு பிற்பாடு,

வெளியாகும் பெரிய கதம்ப இதழ் என்பதால் அதன் மீதான எதிரப்பார்ப்பு ரொம்பவும் உச்ச கட்ட பரப்பரப்போடு இருந்தது....

அந்த இதழ் அறிவிப்பு வந்ததில் இருந்தே தளத்தில் பயங்கர விவாதம்+பஞ்சாயத்து ஓடி ஏகத்துக்கும் எதிர் பார்ப்பை கிளிறி விட்டிருந்தது...

அந்த இதழ் வரும்போது இங்கே வெறும் பார்வையாளர்கள் பெஞ்சில் நானும் முன்வரிசையில்...

அன்று காலையில் இருந்தே அதகள பரபரப்பை கிளறி வந்தாங்க முகநூலில் நண்பர்கள்...

எல்லாம் சேர்ந்து அற்புதமான நாளாக அமைந்து போனது அன்று...

இன்று மீண்டும் அதே பரபரப்பை உணர்கிறேன்...

காலையில் இருந்து ஏக டென்சன்,

அட்டை எப்படி இருக்கும்,

கதெ எப்படி???

டெக்ஸ் 2வது கதை என்ன???

யோசித்து யோசித்து நகத்தை எல்லாம் கடித்து துப்பியாச்....

அய்யா ஆசிரியர் அய்யா பதிவை போட்டு தாகம் தீருங்க அய்யா🙏🙏🙏🙏சேலம் Tex விஜயராகவன்https://www.blogger.com/profile/00439698845185663081noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-39817675871695390302018-09-27T18:58:29.298+05:302018-09-27T18:58:29.298+05:30@selvam abirami
//வழக்கம் போல //
இதுல ஏதும் உள்கு...@selvam abirami
//வழக்கம் போல //

இதுல ஏதும் உள்குத்து இருக்கான்னு தெரியலயே...!!!! :)

ஆனாலும்.. ஸிஸ்டர் !! பதிவின் உள்நோக்கம் மாடஸ்டி-கார்வின் இடையேயான யுனிக் உறவினைப் பற்றி மற்றுமொருமுறை அழுந்த சொல்வதுதான்.Selvam abiramihttps://www.blogger.com/profile/09599600149203643919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-67795121770154862392018-09-27T18:57:43.371+05:302018-09-27T18:57:43.371+05:30///அஞ்சாறு வருசத்துக்கு முன்னாடி சின்னப்பையனா இருந...///அஞ்சாறு வருசத்துக்கு முன்னாடி சின்னப்பையனா இருந்தப்ப///

Typo!! 'அம்பதறுபது'னு இருக்கணும்! கிர்ர்ர்ர்ர்...

அதைத் தவிர மத்த எல்லாத்துக்கும் +500Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-78348268742966906222018-09-27T18:55:44.077+05:302018-09-27T18:55:44.077+05:30டெக்ஸ் 70 வருது ஓரமா நின்னு வேடிக்கை பாக்கறீங்க? ...டெக்ஸ் 70 வருது ஓரமா நின்னு வேடிக்கை பாக்கறீங்க? என்ன பீல் பண்றீங்க எழுதிக் கொட்ட வேண்டாம்?

பிகு. ஏடிஆர் சாரை ஈரோட்டுல பாத்து பேசினதே ஒரு இன்ப அதிர்ச்சி தான். அவரும் மீசை அரும்பாத்சின்னப்பையனாத்தான் இருந்தாரு. Mahendran Paramasivam https://www.blogger.com/profile/06228254596184563965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-25064663516207077882018-09-27T18:54:13.210+05:302018-09-27T18:54:13.210+05:30//இதுமாரியெல்லாம் இங்கே அலப்பர பண்ணக் கூடாதுனு சீன...//இதுமாரியெல்லாம் இங்கே அலப்பர பண்ணக் கூடாதுனு சீனியா் ஸ்மா்ப்//

அலப்பர பண்ணாத்தான் ஜூனியர் ஸ்மர்ப்...:-)

Selvam abiramihttps://www.blogger.com/profile/09599600149203643919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-84274596722425938592018-09-27T18:43:41.036+05:302018-09-27T18:43:41.036+05:30இரண்டு சீனியர்களும் ஏதோ உரையாடறாங்க..!!!
ஓரமா நின...இரண்டு சீனியர்களும் ஏதோ உரையாடறாங்க..!!!

ஓரமா நின்று பார்ப்போம்... நிச்சயமாக சுவாரஸ்யம் இருக்கும்.சேலம் Tex விஜயராகவன்https://www.blogger.com/profile/00439698845185663081noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-17827728269887869742018-09-27T18:40:22.563+05:302018-09-27T18:40:22.563+05:30//அஞ்சாறு வருசத்துக்கு முன் சின்னப்பையனா இருந்தப்ப...//அஞ்சாறு வருசத்துக்கு முன் சின்னப்பையனா இருந்தப்ப//
இந்த வருட ஈரோடு புத்தக விழாவில் மீசைகூட அரும்பாத சின்னப்பையனாக உங்களை பார்த்த நான் உங்களின் இந்த வார்த்தை நிஜம்தானென்று கண்டிப்பாக நம்புகிறேன்!!!A.T.R.https://www.blogger.com/profile/04714723003885991878noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-69382700541568401962018-09-27T18:25:58.347+05:302018-09-27T18:25:58.347+05:30😂😂😂😂😂😂😂😂A.T.R.https://www.blogger.com/profile/04714723003885991878noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-8344161838646720722018-09-27T18:18:02.562+05:302018-09-27T18:18:02.562+05:30அஞ்சாறு வருசத்துக்கு முன்னாடி சின்னப்பையனா இருந்தப...அஞ்சாறு வருசத்துக்கு முன்னாடி சின்னப்பையனா இருந்தப்ப தீபாவளிக்கு முந்திய இரவுன்னா ஒரு உணர்வு இருக்கும். கிட்டத்தட்ட அதே உணர்வு. அட்டைப்படம் எப்படி இருக்கும் கதை எப்படி இருக்கும்னு. இந்த மாதிரியான உணர்வு ஒவ்வொரு தடவை அட்டவணைய ஆசிரியர் அறிவிக்கும் போதும் இருக்கும்.

இந்த புக்கு கிடைக்க குறைஞ்சது 1 வருசம் ஆகும் எனக்கு. இருந்தாலும் இது சம்பந்தமா என்னால ஆவல் தாங்க முடியாம உலக மகா டெக்ஸ் ரசிக நண்பருக்கு போன் போட்டே பேசிட்டேன். அவரும் பரபரன்னு தான் இருக்காரு.

ஆசிரியருக்கு ஒரே ஒரு வேண்டுகோள். டெக்ஸ் 75 கண்டிப்பா ரிலீஸ் பார்ட்டியோட தான் நடக்கனும். அப்ப தான் சென்னையோ, ஈரோடோ, இத்தாலியோ, பள்ளிப்பாளையமோ, பாரிசோ நாமெல்லாம் சேர்ந்து கொண்டாட முடியும். Mahendran Paramasivam https://www.blogger.com/profile/06228254596184563965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-81048846820420085442018-09-27T17:52:26.129+05:302018-09-27T17:52:26.129+05:30விஜயன் சார் , டெக்ஸ் வில்லர் கதையின் அட்டை படத்தை...விஜயன் சார் , டெக்ஸ் வில்லர் கதையின் அட்டை படத்தை இன்றாவது இங்கு போடலாமே?

இன்று கிளம்பிய பார்சலில் டெக்ஸ் மற்றும் ஜானி கதைகள் தவிர வேறு ஏதும் புத்தகம் வருகிறதா? ராபின் கதை இந்த மாதம் உண்டா? காட்டூன் கதை ஏதும் உண்டா ?

மதியில்லா மந்திரி இந்த வருடத்தில் எப்போது வருகிறார்?
Parani from Bangalore https://www.blogger.com/profile/06988116436806319312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-7863519593746178612018-09-27T17:24:12.668+05:302018-09-27T17:24:12.668+05:30சார் டெக்சுக்கு முன்கூட்டிய பிறந்தநாள் வாழ்த்துகள்...சார் டெக்சுக்கு முன்கூட்டிய பிறந்தநாள் வாழ்த்துகள் ! பொட்டி கிளம்பிடுச்சா ?கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளாhttps://www.blogger.com/profile/01670064414612416675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-10734077864244143322018-09-27T17:17:09.862+05:302018-09-27T17:17:09.862+05:30@rajendran A.T.
சிரிச்சு ஓயல சகோதரரே :)@rajendran A.T.
சிரிச்சு ஓயல சகோதரரே :)கடல்யாழ்9https://www.blogger.com/profile/08989593283782162999noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-41557419923741748072018-09-27T17:15:50.138+05:302018-09-27T17:15:50.138+05:30@ஈரோடு விஜய்
LOLZ
@selvam abirami
வழக்கம் போல நல்...@ஈரோடு விஜய்
LOLZ

@selvam abirami
வழக்கம் போல நல்ல கதைதான் சொல்லி இருக்கீங்க சகோதரரே
:D :D :D
கடல்யாழ்9https://www.blogger.com/profile/08989593283782162999noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-73058032184923940352018-09-27T16:41:15.331+05:302018-09-27T16:41:15.331+05:30இதுமாரியெல்லாம் இங்கே அலப்பர பண்ணக் கூடாதுனு சீனிய...இதுமாரியெல்லாம் இங்கே அலப்பர பண்ணக் கூடாதுனு சீனியா் ஸ்மா்ப்.. ச்சீ.. எடிட்டா் சொல்லியிருக்கரத மறந்துட்டீங்களா?MITHUNANhttps://www.blogger.com/profile/04634359500628896575noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-17561668342937514462018-09-27T14:44:33.373+05:302018-09-27T14:44:33.373+05:30சார் பெட்டி கிளம்பியாச்சா ?
சார் பெட்டி கிளம்பியாச்சா ?
Maheshhttps://www.blogger.com/profile/16984044427957668603noreply@blogger.com