tag:blogger.com,1999:blog-4996032295438770357.post7726247540689629913..comments2024-03-19T15:48:59.144+05:30Comments on Lion-Muthu Comics: உள்ளங்கையில் பிரபஞ்சம்...!!Vijayanhttp://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comBlogger327125tag:blogger.com,1999:blog-4996032295438770357.post-81201265486746113112018-03-30T22:19:23.311+05:302018-03-30T22:19:23.311+05:30HaiHaiA.T.R.https://www.blogger.com/profile/04714723003885991878noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-75346803796405031192017-11-04T08:27:22.146+05:302017-11-04T08:27:22.146+05:30Waiting for Tex 70...Waiting for Tex 70...Kalanithi from Erodehttps://www.blogger.com/profile/02696754962220783823noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-72824617859401461162017-10-26T16:54:51.362+05:302017-10-26T16:54:51.362+05:30ஸ்ரீஸ்ரீமாடஸ்டி வெங்கடேஸ்வரன்.https://www.blogger.com/profile/03829719469149685839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-75861533907474964122017-10-26T16:53:45.433+05:302017-10-26T16:53:45.433+05:30ஹாய்!ஹாய்!மாடஸ்டி வெங்கடேஸ்வரன்.https://www.blogger.com/profile/03829719469149685839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-82312011685511514972017-10-20T10:58:38.523+05:302017-10-20T10:58:38.523+05:30All ok
But Leonardo can be given a shot - I enjoy...All ok

But Leonardo can be given a shot - I enjoy him sooo much

Dr. Hariharanhttps://www.blogger.com/profile/16315250382166979312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-24105179758889477242017-10-20T04:52:35.032+05:302017-10-20T04:52:35.032+05:30டீசர்வெளீயீட்டுக்கு பின் பாத்திங்களா எத்தனையோ பேர்...டீசர்வெளீயீட்டுக்கு பின் பாத்திங்களா எத்தனையோ பேர் புதிதாக !தளத்தில்
சூப்பர் Palanivel arumugamhttps://www.blogger.com/profile/04314128054846948678noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-2543215310355764142017-10-20T03:47:09.540+05:302017-10-20T03:47:09.540+05:30சூப்பர் பாஸ் ;-)
நிச்சயமா இது கலக்கலான அட்டவணை!
சூப்பர் பாஸ் ;-)
நிச்சயமா இது கலக்கலான அட்டவணை!
Saravanan Rhttps://www.blogger.com/profile/06484168722450627436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-33205541355770486702017-10-20T03:42:26.802+05:302017-10-20T03:42:26.802+05:30எது எப்படியோ பாஸ்....ஆனா நான் முன்ன ஒரு முறை சொன்ன...எது எப்படியோ பாஸ்....ஆனா நான் முன்ன ஒரு முறை சொன்ன மாதிரி சந்தா நண்பர்களுக்கு என்ன கொடுத்தாலும் ஒரு எக்ஸ்ட்ரா புக் கொடுக்கும் மகிழ்ச்சிக்கு ஈடாகாது......அதுவும் தல புக்ஸ்னா சொல்லவே வேணாம்......
குறிச்சு வச்சுகோங்க.....
இந்த வருஷம் atleast 50 % சந்தா அதிகமாக்கலைன்னா என்ன கொடும "கேப்சன்" னு என்ன உரிமையை கேளுங்க பாஸு ;-)Saravanan Rhttps://www.blogger.com/profile/06484168722450627436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-2502744354845536092017-10-20T03:30:24.624+05:302017-10-20T03:30:24.624+05:30பரக்குடான்னு கேட்டுச்சே ஐயோ நிசமாவா பரக்குடான்னு கேட்டுச்சே ஐயோ நிசமாவா Arrowzhttps://www.blogger.com/profile/06611938283767961362noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-54643228097578537802017-10-19T22:39:10.827+05:302017-10-19T22:39:10.827+05:30Deepavali malar vanthirunthal evvalavu Santhosham...Deepavali malar vanthirunthal evvalavu Santhoshamai irunthirukkumo athaivida palamadangu athiga santhoshathai alithirukkirar editor. thanks to editor.
Padmanaban.Rhttps://www.blogger.com/profile/16820477971833119395noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-45215979941976918772017-10-19T21:01:21.057+05:302017-10-19T21:01:21.057+05:30எடிட்டரின் புதிய மினி பதிவு ரெடி நண்பர்களே!எடிட்டரின் புதிய மினி பதிவு ரெடி நண்பர்களே!Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-80307973138333022952017-10-19T20:58:07.030+05:302017-10-19T20:58:07.030+05:30கழற்றிவிடப்பட்ட ஜூலியாவுக்காக வருந்துகிறேன்!
இயல...கழற்றிவிடப்பட்ட ஜூலியாவுக்காக வருந்துகிறேன்!

இயல்பான, மனோதத்துவ ரீதியான கதையம்சங்களால் ஒரு புதிய ட்ரென்டை உருவாக்கி, கொஞ்சம் கொஞ்சமாக நம்மை வசியப்படுத்திவந்த பெண் அவள்! கடைசியாக வந்த 'பெளர்ணமி இரவில் காலன் வருவான்' கதையில்கூட இயல்பாக காதல்வசப்படும் ஒரு சாதாரணப் பெண்ணின் உணர்வுகளை மிக அழகான, நேர்த்தியான சித்திரங்களில் வெளிப்படுத்தியிருந்தார்கள்!

ஆனால் விற்பனை முனையில் சுணக்கம் காட்டிய காரணத்தைச் சொல்லி இன்று ஜூலியாவின் நீளமான கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளியிருக்கிறது இந்த எடிட்டர் சமூகம்!

சில விசயங்கள் மக்களுக்கு லேட்டாகத்தான் புரியும் ஜூலியா! என்றாவது ஒருநாள் உன் அருமை புரிந்து, இருகரம் நீட்டி அழைப்பார்கள்... அதுவரை பொறுமையோடு காத்திரு!Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-54739135207590242432017-10-19T20:53:55.599+05:302017-10-19T20:53:55.599+05:30நன்றிகள்நன்றிகள்Nagarajsethupathi Shttps://www.blogger.com/profile/06867299608257913845noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-81203051229134626002017-10-19T20:30:58.694+05:302017-10-19T20:30:58.694+05:30எடிட்டர் சார் A+B+C+D DTDC courier வாயிலாக தமிழ்நா...எடிட்டர் சார் A+B+C+D DTDC courier வாயிலாக தமிழ்நாட்டில் எவ்வளவு என தெரிவிக்க வேண்டுகிறேன்.senthilwest2000@ Karumandabam Senthilhttps://www.blogger.com/profile/01662135802890958543noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-33821553535249312382017-10-19T20:26:11.116+05:302017-10-19T20:26:11.116+05:30இந்த மாசம் வரப்போற புத்தகங்களில் 'சி.சி.வ'...இந்த மாசம் வரப்போற புத்தகங்களில் 'சி.சி.வ' இல்லேன்னா, அடுத்த மாசம் சிவகாசிக்கு நேர்ல போய் இறங்கிடலாம் தலீவரே!

பட்டாசு பூமியையே ச்சும்மா கிடுகிடுத்துப் போக வச்சுடலாம்!Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-70010306264876571462017-10-19T20:24:27.426+05:302017-10-19T20:24:27.426+05:30அப்ப 007 ம் இங்கே கண்டிப்பாக இருப்பார் என நம்புகிற...அப்ப 007 ம் இங்கே கண்டிப்பாக இருப்பார் என நம்புகிறேன் சார்..ஆனா கிராபிக் நாவலில் 007 ஆஆ...என்று தான் கொஞ்சம் உதைக்கிறது ..:-)Paranitharan.khttps://www.blogger.com/profile/13826050710316026074noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-19119049768298684272017-10-19T20:21:29.913+05:302017-10-19T20:21:29.913+05:30வாழ்த்துக்கள் சார்..வாழ்த்துக்கள் சார்..Paranitharan.khttps://www.blogger.com/profile/13826050710316026074noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-10976590314940190272017-10-19T20:19:26.687+05:302017-10-19T20:19:26.687+05:30 சிங்கத்தின் சிறுவயதிலுக்கு பாதி சிவகாசியை முன்னரே... சிங்கத்தின் சிறுவயதிலுக்கு பாதி சிவகாசியை முன்னரே சிதைப்போம் செயலரே..:-(Paranitharan.khttps://www.blogger.com/profile/13826050710316026074noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-83150584538581793562017-10-19T20:16:40.361+05:302017-10-19T20:16:40.361+05:30நான் அறிமுகப்படுத்தி விட்டதற்காகவோ ; உழைத்ததற்காகவ...நான் அறிமுகப்படுத்தி விட்டதற்காகவோ ; உழைத்ததற்காகவோ, பிடிக்காததை ஏற்றுக் கொள்ளச் சொல்லி வற்புறுத்துவது ஆகிற காரியமா ?

உண்மை...Paranitharan.khttps://www.blogger.com/profile/13826050710316026074noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-84984015434178017822017-10-19T20:13:13.886+05:302017-10-19T20:13:13.886+05:30இந்த கருத்தை ஆமோதிக்கிறேன் சார்..வெளிவந்த அளவிலியே...இந்த கருத்தை ஆமோதிக்கிறேன் சார்..வெளிவந்த அளவிலியே பவள சிலை மர்மம் வந்தால் சிறப்பாக இருக்கும்..

நிலவொளி அளவில் வருகை புரிந்து தலைவாங்கி குரங்கு..கார்சனின் கடந்த காலம் போல அமைந்து விடுமோ என்று பயம் வருகிறது சார்..Paranitharan.khttps://www.blogger.com/profile/13826050710316026074noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-79686218074626327132017-10-19T20:11:22.778+05:302017-10-19T20:11:22.778+05:30////"கடவுளரின் தேசம்" முத்து காமிக்ஸின் ...////"கடவுளரின் தேசம்" முத்து காமிக்ஸின் 46-வது ஆண்டுமலரும் கூட ! இன்னொரு முக்கிய தகவலுமே : நடப்பாண்டு - தோர்கலின் 40-வது வெற்றியாண்டு ! ////

தோர்கல் 4 பாகங்கள் ஒன்றாக, அதுவும் முத்து காமிக்ஸின் 46வது ஆண்டுமலராக வருவது குறித்து குதூகலமடைந்துள்ளேன்! ஆரம்ப பாகங்களிலிருந்தே தோர்கல் கலக்கிவந்தாலும், சமீபத்திய பாகங்கள் அனைத்தும் மூச்சை இழுத்துப் பிடித்து பிரம்மிக்கும் ரகத்திலானவை!
கூடவே, என் செல்ல மகளுக்கு தோர்கல் கதைகள் ரொம்பவே பிடித்துவிட்டது. நாளொன்றுக்கு பத்துப் பனிரெண்டு பக்கங்கள் வீதம் கடந்தவாரத்தில் நான் 'கனவு மெய்ப்பட வேண்டும்' கதையை படித்துக்காட்டி கதை சொல்ல, ஒருவகை மிரட்சியுடன் கேட்டு ரசித்தாள்! ( இதற்கு முந்தைய பாகங்களில் சிலவற்றையும் ஏற்கனவே படித்துக்காட்டியிருக்கிறேன்!)

எடிட்டர் சமூகத்திற்கு இங்கே சற்று கடுமையுடன் ஒன்றைச் சுட்டிக்காட்டிட விரும்புகிறேன்! முத்து காமிக்ஸ் - 46வது ஆண்டு மலரில் சீனியர் எடிட்டரின் சிறப்புக் கட்டுரை கண்டிப்பாக இடம்பெற்றிட வேண்டும்! இல்லாவிட்டால் போராட்டங்கள் வெடிக்கும், சிவகாசியே சிதைக்கப்பட்டுவிடும்! சொல்லிப்புட்டோம்!Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-49029389390777476002017-10-19T20:09:24.512+05:302017-10-19T20:09:24.512+05:30வேண்டாம் நண்பரே ..இம்முறை 500 ஐ தொடட்டும் ..உப பதி...வேண்டாம் நண்பரே ..இம்முறை 500 ஐ தொடட்டும் ..உப பதிவிற்கு..

:-))Paranitharan.khttps://www.blogger.com/profile/13826050710316026074noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-50403576922626346592017-10-19T20:06:35.987+05:302017-10-19T20:06:35.987+05:30என்ன பன்றது ரம்மி ஜீ ..
மார்க்கெட் இருக்கும் நடி...என்ன பன்றது ரம்மி ஜீ ..

மார்க்கெட் இருக்கும் நடிகருக்கு தானே திரைப்படம் வெளிவரும் முன்னரே டிக்கட் விற்கிறது..மார்க்கெட் இல்லா நாயகருக்கு திரைப்படம் வெளியானாலும் திரை அரங்கம் காத்தாடுகிறதே...:-)

பட்ஜெட் ...

இது ஆசிரியரின் சதி என்பதை விட அரசாங்கத்தின் சதி என்றே உண்மையான வாக்காள பெருமக்கள் பேசி கொள்கிறார்களே இதை பற்றி என்ன சொல்றீங்கோ...!Paranitharan.khttps://www.blogger.com/profile/13826050710316026074noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-14066592892386747012017-10-19T20:01:12.967+05:302017-10-19T20:01:12.967+05:30உண்மைதான் செயலரே..
இம்முறை (மட்டும் ) வழிமொழிகிறே...உண்மைதான் செயலரே..

இம்முறை (மட்டும் ) வழிமொழிகிறேன் ..:-)Paranitharan.khttps://www.blogger.com/profile/13826050710316026074noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-55528837589072933852017-10-19T20:00:26.335+05:302017-10-19T20:00:26.335+05:30மற்றவர்கள் பற்றி தெரியாது. எனக்கு ரொம்ப ரொம்ப ஓவர்...மற்றவர்கள் பற்றி தெரியாது. எனக்கு ரொம்ப ரொம்ப ஓவர்.....அநியாயத்துக்கு டெக்ஸ் அதிக ஸ்லாட் மறுபதிப்பு வேறு தனி மனிதன் துதி தழிழ் நாட்டில் இருக்கும் வரை ஓன்னும் ஆகபோறது இல்லை.Ganesh kumar 2635https://www.blogger.com/profile/01445523820831819020noreply@blogger.com