tag:blogger.com,1999:blog-4996032295438770357.post7611269569777209804..comments2024-03-29T16:02:21.717+05:30Comments on Lion-Muthu Comics: கதை vs நாயகர் ! Vijayanhttp://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comBlogger284125tag:blogger.com,1999:blog-4996032295438770357.post-11660506775429794872020-05-23T22:09:57.710+05:302020-05-23T22:09:57.710+05:30மணி 10.10 பதிவு எப்ப வரும் ?🤔மணி 10.10 பதிவு எப்ப வரும் ?🤔Parani from Bangalore https://www.blogger.com/profile/06988116436806319312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-29440960670313285682020-05-23T22:07:48.111+05:302020-05-23T22:07:48.111+05:30அவ்வ்வ்வ்வ்வ்வ் அவ்வ்வ்வ்வ்வ்வ்அவ்வ்வ்வ்வ்வ்வ் அவ்வ்வ்வ்வ்வ்வ்Kumar Salemhttps://www.blogger.com/profile/04742656807641187793noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-66909770801995230542020-05-23T22:03:37.779+05:302020-05-23T22:03:37.779+05:30அதெப்படி மறக்குமுங்க ks?!! நம்ம ஸ்டீலு கூட ஃபோன்ல...அதெப்படி மறக்குமுங்க ks?!! நம்ம ஸ்டீலு கூட ஃபோன்ல பேசிட்டிருந்தேன்.. இல்ல இல்ல பேசிட்டிருந்தார்.. சாயந்திரம் ஆரம்பிச்சது இப்பத்தான் முடிஞ்சது!
மீதிய நாளைக்கு பேசுறாராம்!!Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-16270816596500043342020-05-23T21:07:29.657+05:302020-05-23T21:07:29.657+05:30இன்று என்ன கிழமை என்று மறந்து விட்டீர்களா EV????இன்று என்ன கிழமை என்று மறந்து விட்டீர்களா EV????Kumar Salemhttps://www.blogger.com/profile/04742656807641187793noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-51202877144810590492020-05-23T18:54:55.483+05:302020-05-23T18:54:55.483+05:30வானவில்லுக்கு நிறமேது - நம்ம தல க்கு அவ்வளவா வேலைய...வானவில்லுக்கு நிறமேது - நம்ம தல க்கு அவ்வளவா வேலையில்லை.. முழு வேலையும் ஓவியருக்குத்தான்.. ரொம்ப நேரம் படிச்ச தல கதை இதுதான்.. ஒவ்வொரு ஃபிரேமையும் விட்டு கண்ணை லேசுல திருப்ப முடியலை... தலையில்லா போராளி சைசில் வெளியிட்டிருந்தீங்கன்னா மெர்சலா இருந்திருக்கும் - 10/10 சந்தோஷ் கோவைhttps://www.blogger.com/profile/08625616727586346698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-18492644872895123502020-05-23T18:15:29.945+05:302020-05-23T18:15:29.945+05:30நாங்கள் எல்லாம் பல வகையான பொங்கல், அல்வா, மற்றும் ...நாங்கள் எல்லாம் பல வகையான பொங்கல், அல்வா, மற்றும் பாயாசங்களை பார்த்தாச்சு பத்மநாபன்! போங்க போய் புதுசா ஏதாவது கொண்டுவாங்க, சாப்பிட்டு காலி பண்ணி காண்பிக்கிறோம் :-) Parani from Bangalore https://www.blogger.com/profile/06988116436806319312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-50494522686827157062020-05-23T17:03:18.377+05:302020-05-23T17:03:18.377+05:30அப்ப பத்து லிட்டர் கண் மை காலி. அப்ப பத்து லிட்டர் கண் மை காலி. Anuhttps://www.blogger.com/profile/05751445098593009297noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-43715942599890105852020-05-23T16:31:02.783+05:302020-05-23T16:31:02.783+05:30பிரிவோம் சந்திப்போமில் அந்த இழப்பு ஒரு திருப்புமுன...பிரிவோம் சந்திப்போமில் அந்த இழப்பு ஒரு திருப்புமுனையே தவிர பிரதானமான சம்பவம் அல்ல.!

ஆனால் கண்ணான கண்ணேவில் க்ளாராவின் தாயின் இழப்பே கதையின் மையப்புள்ளி .!

முன்னதில் முரட்டுத்தனமானதொரு தந்தையின் பாசம் பழிவாங்க வெறிகொண்டு கிளம்புகிறது.!

பின்னதில் இழப்பின் சோகம் குழந்தையின் பார்வையில் வெகு அழுத்தமாக நம்முள் பதிக்கப்படுகிறது.!

முன்னதில் இழப்பு சொல்லப்பட்டிருக்கும் விதம் நம்மை பெரிதாக பாதிக்காது.!

பின்னதில் இழப்பு சொல்லப்பட்டிருக்கும் விதம் நம்மை பாதிப்பதைத் தலிர வேறெதுவும் செய்யாது.!

மகாநதியிலும் சோகம் இருக்கிறது.. மும்பை எக்ஸ்பிரஸ்., மன்மதன் அம்பு போன்றவற்றிலும் சோகம் இருக்கிறது..!KiD ஆர்டின் KannaNhttps://www.blogger.com/profile/05574757622114384402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-77334008167717379272020-05-23T16:19:22.315+05:302020-05-23T16:19:22.315+05:30///கல்யாணம் என்னாச்சு?///
அடுத்த நாலஞ்சி மாசத்துக...///கல்யாணம் என்னாச்சு?///

அடுத்த நாலஞ்சி மாசத்துக்குள்ளயே அந்த மிஸ்ஸூக்கு கன்யாணம் ஆயிடுச்சிங்க அனு.! :-)

பதிமூணு பநினாலு வயசுல தாடியும் வளராதுன்னு சொல்லிட்டாங்களா.. ஹூம்.. கண் மையில தாடி வரைஞ்சிக்கிட்டு திரிஞ்சேன்னா பாத்துக்கோங்க..! KiD ஆர்டின் KannaNhttps://www.blogger.com/profile/05574757622114384402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-52233859692690994962020-05-23T15:26:11.804+05:302020-05-23T15:26:11.804+05:30பிரிவோம் ....! சந்திப்போம்....!
இக்கதையை comics ...பிரிவோம் ....! சந்திப்போம்....!

இக்கதையை comics of the month-ன்னு சொல்லலாம் இல்லையென்றால் இந்த மாதத்தின் டாப் இதழ் என்றும் வைத்துக் கொள்ளலாம். கதையைப் படித்து முடித்து விட்டாலும் அந்த பாதிப்பிலிருந்து தப்புவது கடினமே. கதையாசிரியர் Felix பிடரியில் அறையும் கதை சொல்லல்லாக்கட்டும் ஓவியர் Gastine-ன் Frame-by-Frame சித்திர நுணுக்கங்கள் ஆகட்டும் சிம்லி Mind-Blowing. Hats off!

பிரிவோம் ....சந்திப்போம். சரி, க... க
....சரி உயிருக்கு ஏற்படும் இழப்பின் அவலங்களை பிரதானமாக பேசுகிறது.
இதில் ஒரு தந்தையின் பார்வையில் ஒரு பொடியனின் இழப்பா..? அல்லது ஒரு பெண் குழந்தையின் பார்வையில் ஒரு தாயின் இழப்பா...? இதில் எதற்கு வீரியத்தனமான வலி அதிகம் என்பதை உங்களின் சாய்ஸ்-க்கு விட்டு விடுகிறேன்.

Highly recommended, Don't Miss It...!MH Mohideenhttps://www.blogger.com/profile/15255231261788714109noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-48606310101587906512020-05-23T15:13:28.185+05:302020-05-23T15:13:28.185+05:30நன்றி கண்ணா. நாங்கள் எல்லோரும் கேப்டன் அமெரிக்கா ம...நன்றி கண்ணா. நாங்கள் எல்லோரும் கேப்டன் அமெரிக்கா மாதிரி மார்கண்டேயன்கள் & மார்கண்டேயிகள் :-)Parani from Bangalore https://www.blogger.com/profile/06988116436806319312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-71079954281862912020-05-23T15:08:07.646+05:302020-05-23T15:08:07.646+05:30அட்டகாசமான விமர்சனம்.அட்டகாசமான விமர்சனம்.Parani from Bangalore https://www.blogger.com/profile/06988116436806319312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-5798097584375798782020-05-23T14:59:45.382+05:302020-05-23T14:59:45.382+05:30/// அனு, குமார், ஈ வி, மகேந்திரன்,P F B யெல்லாம் 7.../// அனு, குமார், ஈ வி, மகேந்திரன்,P F B யெல்லாம் 77///
ஒரு டஜன் சீனியர் டயப்பர் பார்சல். Anuhttps://www.blogger.com/profile/05751445098593009297noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-83109122005941953972020-05-23T14:54:49.139+05:302020-05-23T14:54:49.139+05:30அப்புறம் கல்யாணமே நடக்காதுன்னு பயமுறுத்தி வெச்சிட்...அப்புறம் கல்யாணமே நடக்காதுன்னு பயமுறுத்தி வெச்சிட்டாங்க.!

கல்யாணம் என்னாச்சு? Anuhttps://www.blogger.com/profile/05751445098593009297noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-30286006084384593142020-05-23T13:45:42.788+05:302020-05-23T13:45:42.788+05:30டெக்சின் 'வானவில்லுக்கு நிறமேது' சூப்பர் ...டெக்சின் 'வானவில்லுக்கு நிறமேது' சூப்பர் சார். அட்டையை கிழித்துவிட்டால் டெக்சின் எல்லாக் கதையுமே ஒன்றுதான் என்று சொல்பவர்கள் அவசியம் இந்த புத்தகத்தை வாசிக்க வேண்டும்.அபாச்சே கணவாய் அரிசோனாவில் உள்நாட்டுப்போரில் துவங்கும் கதை தடதடவென்று கரை புரண்டோடும் காட்டாற்று வெள்ளம் போல ஓடி நம்மையும் அந்த சுழலின் போக்கில் இழுத்துச்சென்று இறுதியில் ஜானி ரெட் விண்டின் ஈமச்சடங்கில் நிறைவடையும் போதுதான் நம்மையும் அந்த சுழலில் இருந்து விடுபட வைக்கிறது.ஓவியமோ நாம் படிப்பது கதையல்ல நிஜம்தான் என நம்ப வைக்கும் கலையில் தேர்ச்சிபெற்ற வித்தகர் ஒருவரின் திறமையை புத்தகம் முழுமைக்குமே பறை சாற்றுகின்றது. சேலம் எட்டு வழிச்சாலை விமர்சனங்களைபோல கதையை இப்படி செய்திருக்கலாம், கதையை அப்படி கொண்டு போயிருக்கலாம் என்று பலதரப்பட்ட அபிப்ராயங்கள் எழவாய்ப்பிருந்தாலும் எப்படி கொண்டு போனால் அந்தக் கதைக்கு உயிரூட்ட முடியும் எனத்தெரிந்தே கதாசிரியர் கதையை இப்படி கொண்டு சென்றிருக்கிறார் என நினைக்கிறேன். திருப்தியான தரமான இதழ் இது என்பதில் சந்தேகமில்லை.A.T.R.https://www.blogger.com/profile/04714723003885991878noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-62095291008133642122020-05-23T13:02:15.769+05:302020-05-23T13:02:15.769+05:30டெக்ஸின் 'வானவில்லுக்கு நிறமேது' பின் அட்ட...டெக்ஸின் 'வானவில்லுக்கு நிறமேது' பின் அட்டையில் 'பச்சக்' என ஒட்டியுள்ளதன் காரணம் 'ஒற்றை நொடி ஒன்பது தோட்டா' விளம்பரம்தானே சார்.A.T.R.https://www.blogger.com/profile/04714723003885991878noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-46371862489747292992020-05-23T12:26:48.481+05:302020-05-23T12:26:48.481+05:30உன்னை நெருக்கமாக அறிந்தவன் என்ற முறையில் இந்த முடி...உன்னை நெருக்கமாக அறிந்தவன் என்ற முறையில் இந்த முடிவை வரவேற்கிறேன் நண்பா..! KiD ஆர்டின் KannaNhttps://www.blogger.com/profile/05574757622114384402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-25821416008083791552020-05-23T12:20:08.861+05:302020-05-23T12:20:08.861+05:30நன்னி நண்பர்களே..! நன்னி நண்பர்களே..! KiD ஆர்டின் KannaNhttps://www.blogger.com/profile/05574757622114384402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-52395167741187075782020-05-23T12:16:58.087+05:302020-05-23T12:16:58.087+05:30This comment has been removed by the author.KiD ஆர்டின் KannaNhttps://www.blogger.com/profile/05574757622114384402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-73615324928921558162020-05-23T12:13:48.311+05:302020-05-23T12:13:48.311+05:30///என்னையும் லிஸ்டில் சேர்த்ததுக்கு நன்னிப்பா........///என்னையும் லிஸ்டில் சேர்த்ததுக்கு நன்னிப்பா.......///

அடிவாங்க ஆள் வேணுமில்ல..! KiD ஆர்டின் KannaNhttps://www.blogger.com/profile/05574757622114384402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-3771983112745890372020-05-23T12:12:02.445+05:302020-05-23T12:12:02.445+05:30எனக்கு பொய் சொல்லத் தெரியாதே குமார்.!
சின்ன வயசுல ...எனக்கு பொய் சொல்லத் தெரியாதே குமார்.!
சின்ன வயசுல மிஸ் காலின்ஸ் மாதிரியே ஒரு மிஸ், நீங்க சொல்ற ஒவ்வொரு பொய்யிக்கும் ஒரு கற்றை முடி கொட்டிடும்.. அப்புறம் கல்யாணமே நடக்காதுன்னு பயமுறுத்தி வெச்சிட்டாங்க.! அதனால எப்பவுமே மெய் மட்டுமே பேசிப் பழக்கம்.! KiD ஆர்டின் KannaNhttps://www.blogger.com/profile/05574757622114384402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-66497463894222919152020-05-23T11:35:36.207+05:302020-05-23T11:35:36.207+05:30// எப்போதும் போல இப்போதும் கவர் திறந்து புத்தகங்கள...// எப்போதும் போல இப்போதும் கவர் திறந்து புத்தகங்களை எடுத்து வைத்த எனது அம்மாவை கண்ணான கண்ணே வின் அட்டை கவர்ந்து விட அதை படித்து முடித்து விட்டார். எப்படி இருந்தது என்று நான் கேட்டதற்கு அவரது பதில் "Nice" //

Success! Good to hear this Kumar!! Parani from Bangalore https://www.blogger.com/profile/06988116436806319312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-62637270312571358642020-05-23T11:15:28.941+05:302020-05-23T11:15:28.941+05:30கண்ணா சொல்வது தான் சொல்கிறீர்கள் ஒரு 177 சொல்லலாமே...கண்ணா சொல்வது தான் சொல்கிறீர்கள் ஒரு 177 சொல்லலாமே??????Kumar Salemhttps://www.blogger.com/profile/04742656807641187793noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-24741839707691270962020-05-23T11:07:18.220+05:302020-05-23T11:07:18.220+05:30DTDC coorierl booking date 18/5/20. Enakku. Kidait...DTDC coorierl booking date 18/5/20. Enakku. Kidaitha date. 22/5/20. Entha thmatham mudal thadavai Alla thayavu cheithu. DTDC. .St cooorier thavirthu. Mundravathu coorieri. Thedavendia. Neram. Dekshnamoorthy. ThiruvarurDekshinamoorthyhttps://www.blogger.com/profile/03191900437926243475noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-61581166951139209072020-05-23T10:57:16.550+05:302020-05-23T10:57:16.550+05:30விமர்சனங்கள் படித்த பின்பு அந்த பொம்மை புத்தகத்தை ...விமர்சனங்கள் படித்த பின்பு அந்த பொம்மை புத்தகத்தை படிக்கவே பயமாயிருக்கு.. புற அழுத்தங்களின் காரணமாக சில நாட்களாகவே மனசு ஓவர் திங்கிங் பண்ணிக் கொண்டிருக்கும் நாட்களிவை எனக்கு. எனவே மகிழ்ச்சியான ஒரு மனநிலையில் லேசாக இருக்கும் போது படிக்க இந்த கனமான கதையை தள்ளி வைக்கிறேன்.. ஜம்போவுக்கும் இப்போதைக்கு லீவு..Rummi XIIIhttps://www.blogger.com/profile/09168737268330189590noreply@blogger.com