tag:blogger.com,1999:blog-4996032295438770357.post7459463724643647638..comments2024-03-19T13:04:19.181+05:30Comments on Lion-Muthu Comics: புதுசு கண்ணா..புதுசு..! Vijayanhttp://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comBlogger346125tag:blogger.com,1999:blog-4996032295438770357.post-11863341593810554712018-01-06T23:40:33.809+05:302018-01-06T23:40:33.809+05:30ultimate...கஞ்சித்தாழி...ultimate...கஞ்சித்தாழி...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-79140447548577238032014-11-09T09:05:00.791+05:302014-11-09T09:05:00.791+05:30மார்க்கண்டேய நால்வர் !!
எடிட்டரின் புதிய பதிவு ரெட...மார்க்கண்டேய நால்வர் !!
எடிட்டரின் புதிய பதிவு ரெடி..!mayavi.sivahttps://www.blogger.com/profile/03826424781372997209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-80237544462699234972014-11-09T08:49:29.778+05:302014-11-09T08:49:29.778+05:30// கேவலம் ஒரு ஓணான் கோடீஸ்வர லார்கோ வை காப்பாற்றுக...// கேவலம் ஒரு ஓணான் கோடீஸ்வர லார்கோ வை காப்பாற்றுகிறது //

ஒரு பூனை காப்பாற்றியிருந்தால் இந்த பிரச்சினை வந்திருக்காது! :DErode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-65728510976702990322014-11-09T08:28:55.639+05:302014-11-09T08:28:55.639+05:30// கேவலம் ஒரு ஓணான் கோடீஸ்வர லார்கோ வை காப்பாற்றுக...// கேவலம் ஒரு ஓணான் கோடீஸ்வர லார்கோ வை காப்பாற்றுகிறது //

தர்மம் தலை காக்கும்

நகரத்தில் கட்டிக்காத்த தர்மம் பாலைவனத்தில் ஓணான் ரூபத்தில், தலைக்கு வந்த ஆபத்தை மட்டும் காக்கும்!

:Dரமேஷ் குமார், கோவைhttps://www.blogger.com/profile/02732251940266113569noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-14571313192306961462014-11-09T08:21:21.623+05:302014-11-09T08:21:21.623+05:30சைத்தான் வீடு முதன்முறையாக படித்து 27 வருடங்கள் ஓ...சைத்தான் வீடு முதன்முறையாக படித்து 27 வருடங்கள் ஓடிவிட்டதை நம்ப முடியவில்லை..
வண்ணத்தில் பார்க்கவும் படிக்கவும் ஒரு சுகமான அனுபவம் ..ஆவியின் அட்டகாசங்களை விட புரபசர்
மெர்லினின் அட்டகாசங்கள் அருமை..நல்லகதை படித்த திருப்தி..லார்கோ வின் ஸ்டைல் முத்திரை
இந்த கதையில் குறைவே..கதாநாயக ஹீரோவாக வருவது லார்கோ வா டூப்பா தெரியவில்லை..மனம் நிறைய
எதிர்பார்த்தது..கேவலம் ஒரு ஓணான் கோடீஸ்வர லார்கோ வை காப்பாற்றுகிறது
BAMBAM BIGELOWhttps://www.blogger.com/profile/03468666150797059352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-59674212111666706212014-11-09T07:45:35.100+05:302014-11-09T07:45:35.100+05:30அதானே, Sir, where is the new post ? வழி மேல் விழி ...அதானே, Sir, where is the new post ? வழி மேல் விழி வைத்துக் காத்துக் கிடக்கிறோம்.Arivarasu @ Ravihttps://www.blogger.com/profile/14543818319559514892noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-14971296271755065232014-11-09T07:13:18.036+05:302014-11-09T07:13:18.036+05:30Sir, where is the new post ?Sir, where is the new post ?V Karthikeyanhttps://www.blogger.com/profile/14927522304246146039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-85014739403297213822014-11-09T00:50:29.405+05:302014-11-09T00:50:29.405+05:30அப்புறம் இன்னும் ஈரேழு பதிவுகளில் இருநூறாம் பதிவு ...அப்புறம் இன்னும் ஈரேழு பதிவுகளில் இருநூறாம் பதிவு வந்துவிடும் ,அதில் இருநூறாம் பின்னூட்டம் போட காத்திருக்கிறேன் கிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் )https://www.blogger.com/profile/07327913624498443277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-54085324020339515642014-11-08T23:58:43.336+05:302014-11-08T23:58:43.336+05:30@ Parani from Bangalore
நம்பும்கள் பரணி! ஆசிரியர்...@ Parani from Bangalore

நம்பும்கள் பரணி! ஆசிரியர் நிச்சயமாக நியாயம்கள் செய்வார். அது சரி... உங்களுக்கு இந்த மாதப் புத்தகம்கள் வந்துவிட்டனவா? ;)Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-46005662081095441492014-11-08T23:32:39.694+05:302014-11-08T23:32:39.694+05:30விஜய், நீங்க சரியாதான் பேசுறிங்க ஆனா நமது ஆசிரியர்...விஜய், நீங்க சரியாதான் பேசுறிங்க ஆனா நமது ஆசிரியர் இத சரியா ரெடி பண்ணி நம்பகிட்ட அடுத்த வருடம் கொடுப்பாரன்னு சந்தேகமாக இருக்கிறது. Parani from Bangalore https://www.blogger.com/profile/06988116436806319312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-72604293536949982922014-11-08T23:25:56.547+05:302014-11-08T23:25:56.547+05:30Bad for kitty Bad for kitty கடல்யாழ்9https://www.blogger.com/profile/08989593283782162999noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-87712221920762175662014-11-08T23:21:34.799+05:302014-11-08T23:21:34.799+05:30ஹ ..ஹ ...நாளை "இது கதிரேசன் மோதல் "...சே...ஹ ..ஹ ...நாளை "இது கதிரேசன் மோதல் "...சேலத்தில் ....:-)Selvam abiramihttps://www.blogger.com/profile/09599600149203643919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-22247254491881737452014-11-08T23:01:29.685+05:302014-11-08T23:01:29.685+05:30ஹா ...ஹா ...ஹா ......சத்தியமா அந்த ஷூ என்னோடதில்லே...ஹா ...ஹா ...ஹா ......சத்தியமா அந்த ஷூ என்னோடதில்லே .......:-)Selvam abiramihttps://www.blogger.com/profile/09599600149203643919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-21518376148117085542014-11-08T22:23:54.200+05:302014-11-08T22:23:54.200+05:30நான்கு நாட்களாகியும் ஒரு அப்பாவி ஜீவனுக்குப் புத்த...நான்கு நாட்களாகியும் ஒரு அப்பாவி ஜீவனுக்குப் புத்தகங்கள் கிடைக்கவில்லையென்றால், அது என்னசெய்யும்? தெரிஞ்சுக்கணும்னா  இங்கே 'க்ளிக்'குங்க பாஸு! Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-63358493904902575532014-11-08T21:51:01.389+05:302014-11-08T21:51:01.389+05:30@ ஷல்லூம்
தகவலுக்கு நன்றி!
ஐடியா ரெடி!
முத்துவி...@ ஷல்லூம்

தகவலுக்கு நன்றி!

ஐடியா ரெடி!
முத்துவின் சொத்தாகக் கருதப்படும் பத்து கதைகள் அப்படியே கொத்தாக ரீபிரிண்ட் - 350 ரூபாயில் - கண்ணைப் பறிக்கும் கருப்புவெள்ளையில் - தீபாவளி மலர்2015 - சந்தா 'D'

நான் சரியாத்தானே பேசிக்கிட்டிருக்கேன்?Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-22840653960800330252014-11-08T21:44:55.247+05:302014-11-08T21:44:55.247+05:30'திகில் நகரில் டெக்ஸ்' - ஏதேனும் ஒரு ஸ்பெஷ...'திகில் நகரில் டெக்ஸ்' - ஏதேனும் ஒரு ஸ்பெஷல் இதழோடு இணைத்து வெளியிடலாமே சார்!..!WillerFan@RajaGhttps://www.blogger.com/profile/00138490101246383533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-67500770088821822662014-11-08T21:33:24.271+05:302014-11-08T21:33:24.271+05:30Lion 250th issue may be an Annual Special!
Muthu ...Lion 250th issue may be an Annual Special!
Muthu 350th issue may be a Diwali Special Shallum ji!WillerFan@RajaGhttps://www.blogger.com/profile/00138490101246383533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-67801050475422469922014-11-08T20:12:55.466+05:302014-11-08T20:12:55.466+05:30நண்பர்களே வணக்கம்
அடுத்த வருடத்தில் மின்னும் மரண...நண்பர்களே வணக்கம்

அடுத்த வருடத்தில் மின்னும் மரணம் ,மற்றும் லயன் 250 என்ற சிறப்பிதழ்களோடு மற்றுமொரு சிறப்பிதழ் வர வாய்ப்புகள் அதிகம்.
எதுவென்றால் இந்த மாத லார்கோ புக் , முத்துவின் 332 வது புக், அடுத்த வருட ரெகுலர் முத்து 14, மின்னும் மரணம் 1, ரீ பிரிண்டில் 9 . ஆக மொத்தம் 24 .

332+24=356

அப்போ முத்து 350 வது இதழ் எப்போது

கிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் )https://www.blogger.com/profile/07327913624498443277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-23288526567144567452014-11-08T19:27:50.077+05:302014-11-08T19:27:50.077+05:302015 அட்டவணை மிகவும் திருப்திகரமாக உள்ளது ஆசிரியர்...2015 அட்டவணை மிகவும் திருப்திகரமாக உள்ளது ஆசிரியர் சார்.புது வரவு Bouncer கலக்குவார் என்றே தோன்றுகிறது.தலையின் அதிரடி சரவெடி வரவுகள் மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது.2015 ம் ஆண்டை Super ஆக ஒரு கலக்கு கலக்குவோம்.Arivarasu @ Ravihttps://www.blogger.com/profile/14543818319559514892noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-44350658980528946872014-11-08T19:21:21.836+05:302014-11-08T19:21:21.836+05:30@ Raghavan
//என்னாது ... இன்னும் புக்கு வரலியா ?/...@ Raghavan

//என்னாது ... இன்னும் புக்கு வரலியா ?///

ஆமாங்க! இன்னிக்கு வீட்டுக்குப் போய் பார்ப்பேன்... இன்னிக்கும் வரலேன்னா நாளைக்கு சேலம் புத்தகத் திருவிழாவுல கதிரேசன் கண்ணுல மிளகாய் பொடிய தூவிட்டு, இந்த மாச புத்தகங்களை தூக்கிட்டு ஓடிடலாம்னு இருக்கேன். கன்னத்துல ஒரு 'மரு'வ மட்டும் ஒட்டிக்கிட்டேன்னா எந்தத் தமிழனாலும் அடையாளம் கண்டுபிடிக்க முடியாதுன்னுதான் உங்களுக்கும் தெரியுமே! ;) Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-3588702607088079222014-11-08T19:07:08.210+05:302014-11-08T19:07:08.210+05:30@ Tex vijayaraghavan
// மாலையில் அப்டேட் செய்கிறே...@ Tex vijayaraghavan

// மாலையில் அப்டேட் செய்கிறேன்//

இதானா சார் உங்க டக்கு?

¶•|¶ ° மாலையில் யாரோ மனதோடு பேச... ¶|•¶Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-35116747975998766282014-11-08T17:42:35.650+05:302014-11-08T17:42:35.650+05:30+1 Shhh... Spoiler alert!
+1 Shhh... Spoiler alert!
ரமேஷ் குமார், கோவைhttps://www.blogger.com/profile/02732251940266113569noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-79603556648903076142014-11-08T17:37:59.538+05:302014-11-08T17:37:59.538+05:30வீரையன் சார் ....லார்கோ அட்டையை போட்டு உள்ளார டெக்...வீரையன் சார் ....லார்கோ அட்டையை போட்டு உள்ளார டெக்ஸ் கதையெல்லாம் போட படாது :D Selvam abiramihttps://www.blogger.com/profile/09599600149203643919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-89298896573445193282014-11-08T17:28:41.581+05:302014-11-08T17:28:41.581+05:30இதுவரை வந்த லார்கோ கதைகளிலேயே ...இதுவரை வந்த லார்கோ கதைகளிலேயே இதுதான்,..ஹீரோயிசம் சுத்தமாய்
அடிபட்டு...பாலைவனசுடும ணலில் கழுத்தளவு புதைந்து கடிக்க வரும் தேளை பூ பூ என்று
வூதி விரட்டி,...........எதிரிகளின் சதிச்செயலை முன்கூட்டியெ உணர்ந்து அதற்கேற்ப வீடுகட்டி விளையாடிய
லார்கோவின்ச் தான் நமக்கு வேண்டும்..கடும் வார்த்தைகள் எழுத மனமில்லை VETTUKILI VEERAIYANhttps://www.blogger.com/profile/17553086162710437714noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-70101287743233256222014-11-08T17:22:47.305+05:302014-11-08T17:22:47.305+05:30சைத்தான் வீடு ......பழைய கதை என்பதான "நெடி &q...சைத்தான் வீடு ......பழைய கதை என்பதான "நெடி " எதுவும் தெரியவில்லை ....மறுபதிப்புக்கான worthy choice .....முதல் முறை என்பதால் படிக்க மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது ...படங்கள் என்வரையில் அற்புதமாக இருக்கிறது .........பழைய அட்டை படமே திகிலாக நன்றாகத்தானே இருக்கிறது ....எடிட்டர் ஏன் அதையே போடவில்லை என தெரியவில்லை .....(நம் வீட்டில் குடியிருந்து வாடகை சரியாக கொடுக்காத tenant -ஐ காலி செய்ய வைக்க ஏகப்பட்ட ஐடியாஸ். இதில் உள்ளன ....:-) )......சைத்தான் வீடு -------ரவாலாடு :-)Selvam abiramihttps://www.blogger.com/profile/09599600149203643919noreply@blogger.com