tag:blogger.com,1999:blog-4996032295438770357.post7448201472941632158..comments2024-03-29T13:22:36.306+05:30Comments on Lion-Muthu Comics: C+C+C = 350 !Vijayanhttp://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comBlogger429125tag:blogger.com,1999:blog-4996032295438770357.post-26493180054796517962015-06-24T17:24:28.337+05:302015-06-24T17:24:28.337+05:30This comment has been removed by the author.Senthilvel Samatharmanhttps://www.blogger.com/profile/05555390848818183678noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-25606848091921146572015-06-21T09:02:10.660+05:302015-06-21T09:02:10.660+05:30எங்கள் சேந்தம்பட்டி குழுவின் முக்காலமும் உணர்ந்த க...எங்கள் சேந்தம்பட்டி குழுவின் முக்காலமும் உணர்ந்த கோடங்கி வீரர் வாக்கு சொன்னதுமே தெரிந்து கொண்டேன் இன்று அவ்வளவு சீக்கிரம் பதிவு வராது என்று ...கிர்ர் ....Paranitharan.khttps://www.blogger.com/profile/13826050710316026074noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-57958937231825972762015-06-21T08:46:32.308+05:302015-06-21T08:46:32.308+05:30புதிய பதிவு ரெடி! புதிய பதிவு ரெடி! Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-71913208847863963662015-06-21T08:23:16.755+05:302015-06-21T08:23:16.755+05:30அய்யா .!
கோடாங்கி மேல ஒரு குத்மும் இல்லிங்க.!!
நே...அய்யா .!
கோடாங்கி மேல ஒரு குத்மும் இல்லிங்க.!!
நேத்து குறிசொல்ல வந்தப்போ குடுகுடுப்பையில கர்சீப்பு கட்ட மறந்துட்டேனுங்க.!
அதுனால கூட தப்பாயிருக்கலாமுங்க.!
(எனக்கென்ன தோணுதுன்னா., கோடாங்கி வாக்கு பலிக்ககூடாதுன்னு., உலகநாடுகள் எல்லாம் ஒண்ணா சேந்து சதி செஞ்சி., பதிவு சீக்கிரம் வராமே தடுக்குறாங்கன்னு நினைக்கிறேன்.!!) KiD ஆர்டின் KannaNhttps://www.blogger.com/profile/05574757622114384402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-64380219242450463082015-06-21T07:45:36.424+05:302015-06-21T07:45:36.424+05:30இன்னும் புதுப் பதிவக் காணலியே... ஜக்கம்மா சரியாத்த...இன்னும் புதுப் பதிவக் காணலியே... ஜக்கம்மா சரியாத்தான் சொன்னாளான்னு விசாரிக்கணும். கூப்பிடுங்க அந்தக் கோடங்கியை!Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-11117800592623148872015-06-21T07:37:28.966+05:302015-06-21T07:37:28.966+05:30@ மாயாவி
நானும் சிரசாசனம் பண்ணிக்கிட்டே எழுத்துப்...@ மாயாவி

நானும் சிரசாசனம் பண்ணிக்கிட்டே எழுத்துப் பிழையில்லாம கமெண்ட் போட நானும் கத்துக்கிடணும் ஹிஹி!

உங்களது மெனக்கெடல்கள் ஓரளவுக்காவது எங்களும் புரிகிறது மாயாவி அவர்களே! இன்று மாலையில் உங்கள் பதிவைப் படித்து கி.நா அடிமைகளாக மாற தலீவர், து.தலீவர் உள்ளிட்ட பலரும் தயார் நிலையிலிருப்பதாகத் தகவல் வந்திருக்கிறது! ;)Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-91019605192007428552015-06-21T07:28:04.838+05:302015-06-21T07:28:04.838+05:30இத்தாலி விஜய்க்கு எழுத்து பிழையா...(ஆச்சரிய குறிகள...இத்தாலி விஜய்க்கு எழுத்து பிழையா...(ஆச்சரிய குறிகள் ஐந்து )

என் பதிவின் முடிவு பகுதி வேலைகள் பாக்கியுள்ளது....நேற்று முடிக்கமுடியவில்லை...முடிந்தால் இன்று இரவு பதிவிட முயற்சிக்கிறேன் ...!mayavi.sivahttps://www.blogger.com/profile/03826424781372997209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-56653189474818310882015-06-21T07:18:19.692+05:302015-06-21T07:18:19.692+05:30சிரசானம் --> சிரசாசனம்.சிரசானம் --> சிரசாசனம். Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-12226370522995580742015-06-21T07:13:05.683+05:302015-06-21T07:13:05.683+05:30.இன்னிக்கு' உலக யோகா தினம்'ன்றதென்னவோ உண்ம....இன்னிக்கு' உலக யோகா தினம்'ன்றதென்னவோ உண்மைதான்! ஆனால், சிரசானம் பண்ணிக்கிட்டே பதிவு போடவும் நீங்க கத்துக்கணும் எடிட்டர் சார்! Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-14424032336727663022015-06-20T23:38:50.474+05:302015-06-20T23:38:50.474+05:30ஈரோடு விஜய்.!உங்கள் கி.நா .போதனை சூப்பர்.!!!ஈரோடு விஜய்.!உங்கள் கி.நா .போதனை சூப்பர்.!!!மாடஸ்டி வெங்கடேஸ்வரன்.https://www.blogger.com/profile/03829719469149685839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-11939283753391274542015-06-20T22:29:20.319+05:302015-06-20T22:29:20.319+05:30குரு நாயரே!
உங்களோட இந்த வார ஜிந்தனைகள் எல்லாமே ...குரு நாயரே!
உங்களோட இந்த வார ஜிந்தனைகள் எல்லாமே ஜூப்பரு.!!! :-)

எனக்கோ எப்பவும் ஒரே ஜிஞ்சனக் ச்சே ஜிந்தனைதான். அதாகப்பட்டது யாதென்றால் :-

நம்ம எடிட்டர் சாராப் பார்த்து.,

எதையெல்லாம் கிராபிக் நாவல்னு சொல்றாரே அவையெல்லாம் கிராபிக் நாவல்ஸ்.!
எதையெல்லாம் கிராபிக் நாவல்னு சொல்லலையோ அவையெல்லாம் கிராபிக் நாவல்ஸ் இல்லை.! :-) KiD ஆர்டின் KannaNhttps://www.blogger.com/profile/05574757622114384402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-69210041245311202882015-06-20T21:40:41.285+05:302015-06-20T21:40:41.285+05:30இந்தப் பதிவின் கடேசி Gந்Nதனை....
மிகுந்த குழப்பத...இந்தப் பதிவின் கடேசி Gந்Nதனை....

மிகுந்த குழப்பத்திலிருக்கும்போது ஏதாவதொரு கி.நா படியுங்கள்!
ஏனென்றால்...
முள்ளை முள்ளால்தான் எடுக்கமுடியும்! Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-64975355225562584462015-06-20T20:55:48.128+05:302015-06-20T20:55:48.128+05:30மகேந்திரன் &மாயாவி சார் உங்கள் இருவருக்கும் தங...மகேந்திரன் &மாயாவி சார் உங்கள் இருவருக்கும் தங்கமான மனசு.!ஆனாலும் பாருங்கள் நாய் வாலை நாயே நினைத்தாலும் நிமிர்த்த முடியாது.!அது இயல்பு.நான் ஒரு அக்மார்க் கி.நாவலை .,கி.நா.என்று தெரியாமல் படித்தால் கூட ஒருசில பக்கங்களில் தலை லைட்டா வலிக்க ஆரமிக்கும்,பிரஷசர் எகிரும் பின்கோபம் வரும் தொடர்ச்சியாக எரிச்சல் மற்றும் எடிட்டர் பூசனிக்காயாக மாறிவிகாரமாக சிரிப்பது போல் தோன்றும்.!(இ.இ.கொ.பூசனிக்காய்),எடிட்டரை திட்டிவிட்டு கோபத்துடன் புத்தகத்தை கிடாசிவிட்டு சென்றுவிடுவோம்.!இது மாறமாட்டேன் என்கிறதே.ஜிமாடஸ்டி வெங்கடேஸ்வரன்.https://www.blogger.com/profile/03829719469149685839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-76832908925947296492015-06-20T18:55:07.055+05:302015-06-20T18:55:07.055+05:30கடமை (: அழைக்கிறது... நான் திரும்ப வரும் பொழுது பு...கடமை (: அழைக்கிறது... நான் திரும்ப வரும் பொழுது புதுப் பதிவு வந்திருக்கும்...Mahendran Paramasivam https://www.blogger.com/profile/06228254596184563965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-83037831520391106272015-06-20T18:53:42.496+05:302015-06-20T18:53:42.496+05:30நாங்க பக்கம் பக்கமா எழுதினா அது ரெண்டு வரில முறியட...நாங்க பக்கம் பக்கமா எழுதினா அது ரெண்டு வரில முறியடித்த தலீவர் மற்றும் தலிவரே (துணைத் தலீவர்)... உங்கள் பாதையான ராஜா பாட்டையில் நாங்களும் கூடவே பயணிப்ப்பதால் எங்களுடைய மாற்றுப் பாதையான காட்டுப் பாதையில் கிடைக்கும் அபூர்வ கனிகளை இனிப்பாக இருக்கும் பட்சத்தில் உங்களுடன் பகிர்ந்து கொள்ள முயற்சிப்போம்.

யாராவது இந்த செயலாளரை நாடு கடந்துங்கப்பா... அவரை ஜிந்திக்கவே விடாதீங்க!!! :)Mahendran Paramasivam https://www.blogger.com/profile/06228254596184563965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-90929166976222737612015-06-20T18:36:01.044+05:302015-06-20T18:36:01.044+05:30காமிக்ஸ் கலைவாணரே..அடிக்கடி உணர்ச்சிவசபடுங்க...அப்...காமிக்ஸ் கலைவாணரே..அடிக்கடி உணர்ச்சிவசபடுங்க...அப்பத்தான் இந்த மாதிரி குபீர் வெடி மேட்டர், உங்களுக்குள்ள இருந்து வெளிய வரும்...ஹஹஹா..!mayavi.sivahttps://www.blogger.com/profile/03826424781372997209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-51935775014987930682015-06-20T18:33:14.323+05:302015-06-20T18:33:14.323+05:30:D
இந்தமாத கி.நா'வில் வந்த யூஜினைப் போலவே எந்...:D
இந்தமாத கி.நா'வில் வந்த யூஜினைப் போலவே எந்த வேடம் போட்டாலும் பக்காவாகப் பொருந்திப்போகிறது உங்களுக்கு! :))))Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-6286393798182634732015-06-20T18:30:48.277+05:302015-06-20T18:30:48.277+05:30ஹ ..ஹா ..ஹா ....
ஜக்கம்மா பேச்சை மீறி கி.நா குறைய...ஹ ..ஹா ..ஹா ....

ஜக்கம்மா பேச்சை மீறி கி.நா குறையாதுன்னு சொன்னா ரத்தம் கக்குவோம் போலிருக்கே ....;-)Selvam abiramihttps://www.blogger.com/profile/09599600149203643919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-54384051567032638042015-06-20T18:04:40.589+05:302015-06-20T18:04:40.589+05:30கிட் ஆர்டின்.!ஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹ..................
மாயா...கிட் ஆர்டின்.!ஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹ..................
மாயாவி சார்.!!!கொஞ்சம் உணர்ச்சிவசப் பட்டு விட்டேன் மன்னிச்சு.......___/|\___மாடஸ்டி வெங்கடேஸ்வரன்.https://www.blogger.com/profile/03829719469149685839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-38541740246406987992015-06-20T17:43:09.580+05:302015-06-20T17:43:09.580+05:30காமிக்ஸ் கலைவாணரே...(கண்களில் நீர்வடியும் குலுங்க ...காமிக்ஸ் கலைவாணரே...(கண்களில் நீர்வடியும் குலுங்க குலுங்க சிரிக்கும் படங்கள் பத்து)mayavi.sivahttps://www.blogger.com/profile/03826424781372997209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-56852074249803398342015-06-20T17:37:26.090+05:302015-06-20T17:37:26.090+05:30அப்போ உங்க தாயுள்ளம்..கி.நா. வை அன்போட அரவனைச்சிகி...அப்போ உங்க தாயுள்ளம்..கி.நா. வை அன்போட அரவனைச்சிகிட்டதுன்னு சொல்றீங்க..! C%CxC=1000 கிராபிக்ஸ் நாவல் என்பதாக இந்த பதிவு நிறைவடைகிறதா...! (ஆறு கைத்தட்டல் படங்கள்)mayavi.sivahttps://www.blogger.com/profile/03826424781372997209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-71085118082315416492015-06-20T17:37:22.134+05:302015-06-20T17:37:22.134+05:30/// நாளைய பதிவு என்னவாக இருக்கும்.?கணித்து சொல்லுங.../// நாளைய பதிவு என்னவாக இருக்கும்.?கணித்து சொல்லுங்கள்.கிட் ஆர்ட்டின் சார்.????///

(மா.வெ சார்., எனக்கு கோடாங்கி போஸ்டிங் குடுத்துட்டிங்களே. ரொம்ப நன்றி சார்.!!!)

சரி இதோ குறி சொல்லுறேன்.!
(குடுடுப்பை சத்தம் எப்படி டைப் பண்றதுன்னு தெரியல. அதனால சத்தத்தை தயவு செஞ்சி கற்பனை செஞ்சிக்கோங்க)

நல்லகாலம் பொறக்குது. ஜக்கம்மா சொல்லிட்டா. நல்லகாலம் பொறக்குது.
அடுத்த வருசம் கி /நா குறையப்போவுது.
கார்ட்டூனுக்கு தனி சந்தா வரப்போகுது. நாளைக்கு பதிவு ஞாயிறு பதிவா இருக்கப்போவுது. அதை எழுதப்போறது நம்ம எடிட்டர் சார்தான்னு நான் சொல்லல, ஜக்கம்மா சொல்றா.!
நாளைய பதிவுல தல யோட மூணாவது கதையும்., பௌன்சரோட மூணாவது கதையும் பத்தி தகவல் வரப்போகுது.
நான் சொல்லல. ஜக்கம்மா சொல்றா. நல்லா கேளுங்க ஐயா., பதிவு வந்த பிற்பாடுதான் அதுல உங்களால கமெண்ட் போட முடியும். அதுக்கு முன்னாடி கமெண்ட் போட ஆசைப்பட்டா ஜக்கம்மா கோவத்துக்கு ஆளாவிங்க சாமி.
நாளைய பதிவு நாளைக்குத்தான் வரும். ஒருவேளை இன்னிக்கு நைட்டே வந்துட்டா அது எந்தப்பு இல்ல சாமி, ஜக்கம்மா வெளையாட்டு. எம்மேல கோச்சுக்காதிங்க.!ஆனா ஒண்ணு மட்டும் நிச்சயமுங்க நாளைய பதிவு சத்தியமா காமிக்ஸ் பத்தியே இருக்குமுங்க. இதை நான் சொல்லல. ஜக்கம்மா சொல்றா.
நல்லகாலம் பொறக்குது. ஜக்கம்மா சொல்லிட்டா. நல்லகாலம் பொறக்குது.
(குடுகுடுப்பை சத்தம்.)

………………………………………KiD ஆர்டின் KannaNhttps://www.blogger.com/profile/05574757622114384402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-76833238990461447962015-06-20T17:25:56.761+05:302015-06-20T17:25:56.761+05:30This comment has been removed by the author.மாடஸ்டி வெங்கடேஸ்வரன்.https://www.blogger.com/profile/03829719469149685839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-80828415030942637232015-06-20T17:05:44.236+05:302015-06-20T17:05:44.236+05:30நாளைய பதிவு என்னவாக இருக்கும்.?கணித்து சொல்லுங்...நாளைய பதிவு என்னவாக இருக்கும்.?கணித்து சொல்லுங்கள்.கிட் ஆர்ட்டின் சார்.????மாடஸ்டி வெங்கடேஸ்வரன்.https://www.blogger.com/profile/03829719469149685839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-32987790002827004322015-06-20T17:00:06.859+05:302015-06-20T17:00:06.859+05:30@ இத்தாலி விஜய்
ஆயிரம் பதிவா...அடுத்து ஒரு கிராபி...@ இத்தாலி விஜய்

ஆயிரம் பதிவா...அடுத்து ஒரு கிராபிக்ஸ் நாவல் வருமாங்க்கிறதே தெரியலையே..! mayavi.sivahttps://www.blogger.com/profile/03826424781372997209noreply@blogger.com