tag:blogger.com,1999:blog-4996032295438770357.post7250379844568626826..comments2024-03-19T08:09:01.555+05:30Comments on Lion-Muthu Comics: தவணையில் ஒரு பதிவு ! Vijayanhttp://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comBlogger162125tag:blogger.com,1999:blog-4996032295438770357.post-5444486143404532542015-09-28T13:24:04.241+05:302015-09-28T13:24:04.241+05:30TestTestசேலம் Tex விஜயராகவன்https://www.blogger.com/profile/00439698845185663081noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-15271203011490686002015-09-27T01:36:07.182+05:302015-09-27T01:36:07.182+05:30ஹி ஹி! ஆமாம்! :)))ஹி ஹி! ஆமாம்! :)))Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-31119795655058014612015-09-27T01:33:36.074+05:302015-09-27T01:33:36.074+05:30பிரயோஜனபட்டுடிச்சிபிரயோஜனபட்டுடிச்சிV Karthikeyanhttps://www.blogger.com/profile/14927522304246146039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-76283946830006570712015-09-27T00:40:39.764+05:302015-09-27T00:40:39.764+05:30This comment has been removed by the author.Tex Sampathhttps://www.blogger.com/profile/17061283299351201775noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-91201803396447042262015-09-27T00:18:16.712+05:302015-09-27T00:18:16.712+05:30எடிட்டரின் புதிய பதிவு ரெடி நண்பர்களே! :))))எடிட்டரின் புதிய பதிவு ரெடி நண்பர்களே! :))))Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-37584539361830278802015-09-27T00:10:31.240+05:302015-09-27T00:10:31.240+05:30சிறிய அளவில் பதிப்பிபவர்களுக்கு எல்லா நேரங்களிலும்...சிறிய அளவில் பதிப்பிபவர்களுக்கு எல்லா நேரங்களிலும் இரு பதிப்புக்கள் கட்டுப்படியாகாமல் இருக்ககூடும். அதனால் பொதுவில் இல்லாமல் சில குறிப்பிட்ட கதைகள் இரு பதிப்புக்களில் வருமாறு செய்ய எடிட்டர் யோசித்திருக்கலாம். பல யோசனைகள் நாள் பட நாள் பட இங்கே எற்க்கப்படிருக்கின்றன என்பது சென்ற 4 ஆண்டுகளில் நான் gradual-ஆக பார்த்த நிஜம். ஆனால் எல்லா யோசனைகளையும் அவர் ஏற்க வேண்டுமென்பதில்லையே :-)

Disclaimer: இந்த பதில் உங்களுக்கு மட்டுமே :-)Raghavanhttps://www.blogger.com/profile/11419840811862274702noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-72311859130497796142015-09-26T23:58:24.672+05:302015-09-26T23:58:24.672+05:30Ok!!! This idea would suit me !!!Ok!!! This idea would suit me !!!Selvam abiramihttps://www.blogger.com/profile/09599600149203643919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-85328241864755468522015-09-26T23:48:39.224+05:302015-09-26T23:48:39.224+05:30S A : யோசித்து பார்த்ததில் நான் மையக் கருத்து - kn...S A : யோசித்து பார்த்ததில் நான் மையக் கருத்து - knot - வெளியிட்ட காரணம் நம்மில் பெரும்பாலோருக்கு batman பிடிப்பதில்லை என்பதாலும் அனால் அவரது சில கதைகள் பிடிக்கும் என்பதாலும். எனவே அடுத்த முறை SPOILER ALERT BEGIN / SPOILER ALERT END கொடுத்து விடுகிறேன் .. தாண்டி செல்ல வசதியா இருக்கும் உங்களுக்கு Raghavanhttps://www.blogger.com/profile/11419840811862274702noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-12188417075551921942015-09-26T23:36:20.704+05:302015-09-26T23:36:20.704+05:30thanks ji !!!!!thanks ji !!!!!Selvam abiramihttps://www.blogger.com/profile/09599600149203643919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-67591607149887615162015-09-26T23:34:06.738+05:302015-09-26T23:34:06.738+05:30உணர்வு பூர்வமா உணர்வது கஷ்டம்தான் ராஜசேகர் ஜிஉணர்வு பூர்வமா உணர்வது கஷ்டம்தான் ராஜசேகர் ஜிTex Sampathhttps://www.blogger.com/profile/17061283299351201775noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-6383465169465646322015-09-26T23:31:01.991+05:302015-09-26T23:31:01.991+05:30ஏன் எல்லாரும் ஒருத்தரை ஒருத்தரை வார்த்தைகளால் அடிச...ஏன் எல்லாரும் ஒருத்தரை ஒருத்தரை வார்த்தைகளால் அடிச்சுக்கறீங்க
கஷ்டமா இருக்கு நண்பர்களே

காமிக்ஸ் படிக்க ஆரம்பித்த சிறு வயதுகாலமாக பாருங்களேன்

நம்மோட சிறுவயது நினைவுகளை மீட்டெடுக்கிற ஒரு பொக்கிஷம்மா பாருங்களேன்

நல்ல நட்பா பழகின நண்பர்கள் காமிக்ஸ் என்ற ஒரு வார்த்தைக்கு அடித்துக்"கொல் "வதை பார்த்தால் மன வருத்தமா இருக்கு

நண்பர்கள் ஏன் இப்படி நடந்துகிறோம்னு ஒரு நாளாவது யோசிச்சிறுக்கீங்களா

எடி சார் உங்க நெலமைய பார்த்தால் எனக்கே ஒரு மாதிரியா இருக்கு

ஓப்பனா பேசினதுக்கு மன்னிச்சு விஜயன் சார்

அப்பா விரைவா குணமடைய என் முருகனை வேண்டிக்கொள்கிறேன்

குறை பேசுகிற மனிதர்களுக்கிடையே
இவ்வளவு சிரமங்களுக்கும் இடையில் வாசர்களிடம் பேச இங்கு வர்ரீங்களே அதுக்கு ஒரு சல்யூட் விஜயன்சார்
Tex Sampathhttps://www.blogger.com/profile/17061283299351201775noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-36455118868351223692015-09-26T23:30:48.325+05:302015-09-26T23:30:48.325+05:30@ selvam abrami,
அமெரிக்கா மற்றும் இங்க்லீஷ்காரனு...@ selvam abrami,

அமெரிக்கா மற்றும் இங்க்லீஷ்காரனுக்கு வாயில ழ வராம தான் - காலிகட் அது இது என்று nasty செய்து இப்போ அவர்களுக்கு நாக்கில் வரும் உச்சரிப்பை உசிதம் என்கிறார்கள் :-)Raghavanhttps://www.blogger.com/profile/11419840811862274702noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-91569521818426000622015-09-26T23:25:06.316+05:302015-09-26T23:25:06.316+05:30@ ஈரோடு விஜய் :
ஜால்ராவை இனி GELRE என்றும் எழுதலா...@ ஈரோடு விஜய் :

ஜால்ராவை இனி GELRE என்றும் எழுதலாம் :-) :-p (ஜாலிக்காண்டி!!)Raghavanhttps://www.blogger.com/profile/11419840811862274702noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-45482415192326681902015-09-26T23:24:55.832+05:302015-09-26T23:24:55.832+05:30நடக்கும் சம்பவங்களை மெளனமாக பார்த்துக்கொண்டிருக்கி...நடக்கும் சம்பவங்களை மெளனமாக பார்த்துக்கொண்டிருக்கிறேன். நிறைய பேர் கத்தி வீச வந்துவிட்டார்கள். ஒரு காலத்தில் நானும் கத்தி வீசியதை நினைத்து பார்க்கிறேன். ஒரு விசயம் எனக்கு புரியவில்லை. இரண்டு தரம், இரண்டு விலையில் புத்தகம் வெளியிடலாம் என்று நான் யோசனை சொன்னபோது என்னை கழுவி கழுவி ஊற்றியவர்கள் எல்லாம் , இப்பொழுது அது நிஜமாகும் போது ஏன் அமைதியாக இருக்கிறார்கள், ஜெ. சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/04160293129076901628noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-56425517344130258592015-09-26T23:22:51.354+05:302015-09-26T23:22:51.354+05:30SA: OK on Batman spoliers - will send mail to Edit...SA: OK on Batman spoliers - will send mail to Editor :-)

And ..

ge மற்றும் re ஆகிய பதங்களுக்கு உச்சரிப்பில் பல திரிபுகள் உண்டு - uk / us உச்சரிப்புகள் இப்போது பிரபலாமானவை. பல சொற்களுக்கு நாம் அறியாத பல்வகை ஐரோப்பிய உச்சரிப்புகளும் உண்டு.

g என்ற பதம் சில ஐரோப்பிய மொழிகளில் zh ஆக ஒலிக்கும். zh என்பது ழ. - (1)

கணிதத்தில் euler's theorm கேள்விப்படிருப்பீர்கள். அதில் வரும் e ஆ என்ற ஓசை பெரும் (ஆய்லர்s theorm என்று சொல்வார்கள்). - (2)

so இவ்விடத்தில்g+e சேர்ந்து ழ + ஆ = ழா --- (A)

இதே போன்று :

r + e என்பது ற + ஆ = றா -- (B)

so genre = ழான்ரா (A + B)

US / UK திரிபுகள் பெருன்பான்மை உச்சரிப்பே அன்றி actual ஆக இருக்க வேண்டிய அவசியமில்லை.

நம் ஊரில் ராஜன், ராயன், ராசன் போன்று தான் இதுவும் .. :-)Raghavanhttps://www.blogger.com/profile/11419840811862274702noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-50526340696258358732015-09-26T22:56:42.166+05:302015-09-26T22:56:42.166+05:30ராகவன்ஜி ! இரண்டு விஷயங்கள்
1. சிறிய வேண்டுகோள் ...ராகவன்ஜி ! இரண்டு விஷயங்கள்

1. சிறிய வேண்டுகோள் ...பேட்மேன் டைட்டில் குறிப்பிடவும் ..

கதைவரிசையின் நியுக்ளியஸ் அல்லது கோரினை குறிப்பிட வேண்டாம் (அல்லது அதனை எடிட்டருக்கு தனிமெயிலில் அனுப்பலாம் ...ஒரு 10% ஸ்பாய்லர் ஆக அது மாறுகிறது என்பதற்காக ...(for the sake of new readers )

2. இது காமிக்ஸ் சம்பந்தபடாதது ..

நீங்கள் ஏன் genre வை ழான்றா என எழுதுகிறீர்கள் ...

us உச்சரிப்பு ஷோனர் uk உச்சரிப்பு ஷோன்ரா என்றுதானே உள்ளது ...

முதலாவது ....வேண்டுகோள் ...

இரண்டாவது ..சந்தேகம் ....Selvam abiramihttps://www.blogger.com/profile/09599600149203643919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-224814300554685622015-09-26T22:19:32.906+05:302015-09-26T22:19:32.906+05:30டியர் எடிட்டர்
சில நாட்களுக்கு முன் batman பரிந்...டியர் எடிட்டர்

சில நாட்களுக்கு முன் batman பரிந்துரைகள் கேட்டிருந்தீர்கள்:

1. The Long Halloween - Tim Sale

இரண்டாவது ஒரு famous series - நல்ல detective மற்றும் action ழான்ரா (genre) கலந்தது. அனால் ஒரு தொடராகவோ அல்லது குண்டு புக்ககவோ வெளியிட வேண்டியிருக்கும் - சுமார் பதிமூன்று மாதங்கள் வந்த Holloween தொடர் இது. அமெரிக்க தேச விடுமுறை தினங்களில் எல்லாம் ஒரு கொலை விழும். இதைத் துப்பறிய கிளம்புவார் batman. உதவி catwoman [catwoman ஒரு professional திருடி ஆனால் இவளுக்கும் batmanக்கும் ஒரு "இது" கதை முழுதும் விரவியிருக்கும். ஜாலியான சைடு track அது]. ஒரிஜினல் கலரிங் கிடைக்குமா என்று பார்க்கவும் - தற்போது வந்துள்ள recolored செட்டிங் நம்மவர்களுக்கு பிடிக்காமல் போக வாய்ப்பு உண்டு.

... தொடரும் ... Raghavanhttps://www.blogger.com/profile/11419840811862274702noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-34158173539404197952015-09-26T22:18:59.825+05:302015-09-26T22:18:59.825+05:30//நீங்கள் பதிவிடாமல்போனால், அது இங்கே ஏற்படுத்தப்ப...//நீங்கள் பதிவிடாமல்போனால், அது இங்கே ஏற்படுத்தப்பட்ட குழப்பங்களுக்கு பலன் கிடைத்ததாகவும், உங்கள் பதிவுகளுக்காக காத்திருக்கும் பெரும்பான்மையான நண்பர்களுக்கு ஏமாற்றமாகவும் ஆகிடும்.//
+1
Dasu balahttps://www.blogger.com/profile/14606694761016656787noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-39737500911160978672015-09-26T22:18:04.184+05:302015-09-26T22:18:04.184+05:30//இன்று இரவு எப்போதும் போல் உங்கள் எழுத்துக்காக கா...//இன்று இரவு எப்போதும் போல் உங்கள் எழுத்துக்காக காத்திருக்கும் ரசிகன் .....//
+1.. Waiting sir...Dasu balahttps://www.blogger.com/profile/14606694761016656787noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-51009499894032153162015-09-26T21:31:13.023+05:302015-09-26T21:31:13.023+05:30நீங்கள் குறிப்பிட்து 100%உண்மை.!
என் பதிவை அ...நீங்கள் குறிப்பிட்து 100%உண்மை.!

என் பதிவை அடுத்த கமெண்டில் போட்டிருக்க வேண்டும் சாரி.!

பாஸிட்டிவாக எழதவேண்டும் என்பதற்காக .,சிலர் கெட்டநோக்கம் கொண்டு என்று எழதுகிறார்கள் என்பதற்கு . பதிலாக பெரும்பாலான வர்கள் நல்லவர்கள் என்று பாஸிட்டிவாக எழதிவிட்டேன்.!இனிமேல் பாசிட்டிவ் ஆக எழதலாம் என்று முடிவு செய்துள்ளேன்.!புரியலையா.? டக்புல்லிடம் அடிவாங்கிய கிட் ஆர்டின் மாதிரி ஆகிவிட்டேன். நானும் கி.நா.மாதிரி எழதுவேன்.!மாடஸ்டி வெங்கடேஸ்வரன்.https://www.blogger.com/profile/03829719469149685839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-57394582658060533952015-09-26T20:49:52.018+05:302015-09-26T20:49:52.018+05:30சார் காரணமில்லாது காரியமில்லை ..காரியமில்லாது காரண...சார் காரணமில்லாது காரியமில்லை ..காரியமில்லாது காரணமில்லை ...உங்களுடைய பதிவு இல்லாது
இந்த ப்ளாக் கில் ஞாயிறு இல்லை .... எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது ..அது இதைப் படித்தால் ..உங்களுக்கும் நன்றாகவே நடந்தது ... முதல் புள்ளி இல்லாமல் கோலம் இல்லை..நீங்கள்தான் முதல் புள்ளி .
வாருங்கள் சார் ..வசந்தம் வரும் ..கோடை வரும் வறட்சியும் வரும் எல்லாமே ஒரு உன்னதமான கோட்பாட்டின் படி நடப்பதுதானே சார் ..இன்று இரவு எப்போதும் போல் உங்கள் எழுத்துக்காக காத்திருக்கும் ரசிகன் .....VETTUKILI VEERAIYANhttps://www.blogger.com/profile/17553086162710437714noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-22152743728040391422015-09-26T20:47:06.576+05:302015-09-26T20:47:06.576+05:30Things that are happening here look very childish....Things that are happening here look very childish. Dear Edit, you are the boss so you make the call. Please don't discuss on price options in this forum.. That's an irrelevant topic to be discussed here..and for the comic fans.. There is no need for a publisher to discuss his prices with us also running a print media business needs a lot of effort and time.. That too for a limited subscription it is like playing Russian roulette.. So please understand and support his efforts rather finding faults.Senthilhttps://www.blogger.com/profile/16536952623981462431noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-57946433072629625392015-09-26T20:36:37.170+05:302015-09-26T20:36:37.170+05:30In Search of Moebius (BBC 4 Documentary) ஆங்கில su...In Search of Moebius (BBC 4 Documentary) ஆங்கில subtitle உடன் இருக்கும் இந்த டாகுமெண்டரி moebius கடந்து வந்த பாதையை விளக்குகிறது(ப்ளூபெரி,the Incal, etc ) சில வரலாற்று காமிக்ஸ் தொடர்களின் ரிஷிமூலதை அறிய விரும்பும் நண்பர்கள் நிச்சயம் பார்க்கவேண்டிய ஒரு தொகுப்பு.

https://www.youtube.com/watch?v=jNas99oEXBUAnonymoushttps://www.blogger.com/profile/02366220434629444063noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-68532692885646268242015-09-26T20:29:52.643+05:302015-09-26T20:29:52.643+05:30விஜயன் சார்
தங்களது தந்தையார் பூரண நலமுடன் இல்லம...விஜயன் சார்

தங்களது தந்தையார் பூரண நலமுடன் இல்லம் திரும்ப
எல்லாம் வல்ல இறைவன் அருள்புரிவாராக _/\_

PrabakarThttps://www.blogger.com/profile/15560575305355385601noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-70199305968786822382015-09-26T20:22:32.653+05:302015-09-26T20:22:32.653+05:30காமிக்ஸ் நண்பர்களுக்கிடையிலான கலந்துரையாடல்களுக்கு...காமிக்ஸ் நண்பர்களுக்கிடையிலான கலந்துரையாடல்களுக்கு வேறு பல தளங்களும், களங்களுமிருக்க - இங்கே ஆசிரியரின் ஒவ்வொரு பதிவுக்குமான பின்னூட்டங்களை மட்டும் இட நண்பர்கள் முயற்சிக்கவேண்டும். இதை நான் பலமுறை வலியுறுத்திவந்தபோதும் அது நடைமுறைக்கு வருவதற்கான வாய்ப்பை யாருமே ஏற்படுத்தவில்லை. அதனால், இப்போதெல்லாம் ஓரிரு பின்னூட்டங்களுடன் என் ஆர்வத்தையும், கைகளையும் கட்டுப்படுத்திவருகிறேன். Podiyanhttps://www.blogger.com/profile/15700803971897305046noreply@blogger.com