tag:blogger.com,1999:blog-4996032295438770357.post7193067805691455333..comments2024-03-19T15:48:59.144+05:30Comments on Lion-Muthu Comics: ஹல்லோ ஆய்வாளர்களே....!!Vijayanhttp://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comBlogger234125tag:blogger.com,1999:blog-4996032295438770357.post-38840139814136918842018-06-10T00:18:29.474+05:302018-06-10T00:18:29.474+05:30கொத்து கறியும் இட்லியும் :-)கொத்து கறியும் இட்லியும் :-)Parani from Bangalore https://www.blogger.com/profile/06988116436806319312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-28916059572406461832018-06-09T23:45:07.435+05:302018-06-09T23:45:07.435+05:30குட்நைட்
காலைல கறியும் இட்லியுமா பாப்போம்குட்நைட்
காலைல கறியும் இட்லியுமா பாப்போம்jhttps://www.blogger.com/profile/00627818603067030919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-9667717778301104402018-06-09T23:38:32.591+05:302018-06-09T23:38:32.591+05:30அவுல் ஐஸ் புலுவர் வாழ்கஅவுல் ஐஸ் புலுவர் வாழ்கjhttps://www.blogger.com/profile/00627818603067030919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-61222778578612811262018-06-09T23:36:54.876+05:302018-06-09T23:36:54.876+05:30பௌவி கோட்டையும் கோசைஸும் பாஸ்கமும்.......
மறுபக்க...பௌவி கோட்டையும் கோசைஸும் பாஸ்கமும்.......

மறுபக்கங்கள்jhttps://www.blogger.com/profile/00627818603067030919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-44232117432993077892018-06-09T23:32:37.569+05:302018-06-09T23:32:37.569+05:30உப்பு மூட்டை சரியா இருக்குமாஉப்பு மூட்டை சரியா இருக்குமாjhttps://www.blogger.com/profile/00627818603067030919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-16490460342040803042018-06-09T22:44:13.782+05:302018-06-09T22:44:13.782+05:30அருமை,மிக அருமையான வரலாற்று விளக்கம்.அருமை,மிக அருமையான வரலாற்று விளக்கம். Sridharanrckzhttps://www.blogger.com/profile/16711206473726082745noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-34505522879477335512018-06-09T20:03:26.499+05:302018-06-09T20:03:26.499+05:30சூப்பா் 👏👏👏
இன்னும் படிக்கல
எதுக்கும் அட்வான்ஸ...சூப்பா் 👏👏👏

இன்னும் படிக்கல
எதுக்கும் அட்வான்ஸா ஒரு 👏👏👏போட்டுட்டேன்!!MITHUNANhttps://www.blogger.com/profile/04634359500628896575noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-18481112798314031332018-06-09T19:34:05.528+05:302018-06-09T19:34:05.528+05:30நடமாடும் நரகம் ..
முன்குறிப்பு ;
இப்பதிவை எழுத து...நடமாடும் நரகம் ..
முன்குறிப்பு ;
இப்பதிவை எழுத துவங்கிய நாளன்றுதான் கதையில் குறிப்பிடப்படும் கோசைஸ் மரணித்த நாள் ஜூன் 8 ,1874,அதாவது நேற்று ....

நண்பர் காபா அவர்கள் லிட்டில் வோல்ப் தனது குழுவை விட்டு வெள்ளையர்களை வேட்டையாடுவதன் காரணம் கதையில் குறிப்பிடப்படவில்லை என எழுதியிருந்தார் .....
சிரிகாகுவா அபாச்சேக்களை பொறுத்தமட்டில் அமெரிக்கர்களை தாக்க காரணங்கள் பல உண்டு ....
பல பதின்ம ஆண்டுகளாகவே சிரிகாகுவா அபாச்சேக்களுக்கும் அமெரிக்கர்களுக்கும் கடும்பகை நிலவி வரத்தான் செய்தது..
ஆரம்பத்தில் அபாச்சேக்களின் வாழ்விட ஆக்கிரமிப்பு ,உணவு ஆதாரங்களை கைப்பற்றுதல் ஆகியவற்றால் அமெரிக்கர்களுடன் துவங்கிய போர் குடும்ப நபர்களின் இழப்பால் பகையுணர்வுடன் பழி வாங்கும் வெறியும் சேர்ந்து கொண்டது ..
கோசைஸ் ,ஜெரோனிமோ இவர்கள் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்கர்களுடன் வன்முறையுடன் கூடிய போர் தொடுத்ததற்கு காரணம் குடும்ப நபர்கள் இழப்பே ...
ஜெரோனிமோ பற்றி அனைவரும் அறிவர் ....
கதையில் சமாதானம் செய்வதற்கு நாடும் கோசைஸ் மெக்சிக்கன்கள் மேல் இருந்த கோபத்தை அமெரிக்கர்கள் பக்கம் திருப்ப வலுவான காரணம் உண்டு .
சரித்திரத்தில்
பாஸ்கம் சம்பவம் என ஒன்று நிகழ்ந்தது ....
வருடம் 1861
அரிசோனாவின் சாண்டா க்ரூஸ் பகுதியில் ஜான் வார்டின் பண்ணையை தாக்கிய சில அபாச்சேக்கள் பண்ணையை சூறையாடி ஜானின் மகன் பெலிக்ஸ் –யையும் கடத்தி சென்று விட்டனர் ...
ஜான் வார்ட் தனது மகனை மீட்டு தருமாறு வேண்டுகோள் வைக்க வேண்டுகோளை ஏற்ற புச்சனன் கோட்டையின் கமாண்டர் கர்னல் மோரிசன் தனக்கு கீழ் பணிபுரிந்த லெப்டினன்ட் பாஸ்கம் –ஐ அழைத்து எவ்வழியை கடைபிடித்தாகிலும் பெலிக்ஸ் –ஐ மீட்கும்படி உத்தரவிட்டார்
சிரிகாகுவா அப்பாச்சேக்கள்தான் பெலிக்ஸ் –ஐ கடத்தியிருக்கவேண்டும் என்ற முடிவுக்கு வந்த பாஸ்கம் கோசைஸ் –ஐ விருந்துக்கு அழைத்தார் ...
தனது மனைவி ,மகன்கள், சகோதரர்கள் , மருமான்கள் ஆகியோருடன் வந்த கோசைஸ் அனைவருடனும் சிறை வைக்கப்பட்டார் ..
பெலிக்ஸ்-ஐ கொண்டு வர செய்தால் அனைவரும் விடுவிக்கப்படுவர் என்று கோசைஸ் –இடம் சொல்லப்பட்டது ..
பெலிக்ஸ் கடத்தலுக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என கோசைஸ் கூறியதை பாஸ்கம் தரப்பு ஏற்கவில்லை ..
தான் சிறை வைக்கப்பட்டு இருந்த கூடாரத்தை கிழித்து தனியே தப்பிய கோசைஸ் பல அமெரிக்கர்களை சிறைப்பிடித்து அவர்களை விடுவிக்க தனது குடும்ப உறுப்பினர்களை விடுவிக்க சொன்னார் ..
பாஸ்கம் தரப்பு மறுக்க சிறைப்பிடிக்கப்பட்ட அமெரிக்கர்கள் கொல்லப்பட்டனர் ...
1861 பிப்ரவரி –யில் கோசைஸ் –ன் சகோதரர்கள் ,மருமான்கள் தூக்கிலிடப்பட்டனர் ..மற்றவர்கள் கதி தெரியவில்லை ..
இவர்களின் உடல்களை கண்ட கோசைஸ் –ன் கோபம் உச்சம் அடைந்தது...அதற்கு பின் சுமார் 25 ஆண்டுகள் இக்கோபத்தின் பலனை அமெரிக்கர்கள் அனுபவிக்க நேர்ந்தது....
கோசைஸ் –ன் கோபம் நியாயமானது ..
ஏனெனில் பெலிக்ஸ் –ஐ கடத்தியது கோயோட்ரோ இன அபாச்சேக்கள்....இவ்வின அபாச்சேக்களுடன் வாழ்ந்து வந்த பெலிக்ஸ் இளைஞனாக பின்னாளில் கண்டுபிடிக்கப்பட்டு அமெரிக்க ராணுவத்தின் ஸ்கவுட்டாக மாறினான் ..
தான் செய்யாத தவறுக்கு தண்டிக்கப்பட்ட கோசைஸ் போலவே பல அபாச்சேக்களும் குடும்ப உறுப்பினர்கள் இழக்க நேர்ந்தால் அதிக வன்மத்துடன் அமெரிக்கர்களை தாக்கினர் ..
லிட்டில் வோல்ப் –க்கும் இதுபோல் ஏதேனும் காரணம் ஏற்பட்டு இருக்கலாம் ..
அமெரிக்கா ராணுவத்தால் சமாளிக்க முடியாமல் மிகவும் சிரமப்பட்டு கடைசியாக சமாதானத்துக்கு ஒத்து கொண்டவர்கள் சிரிகாகுவா அபாச்சேக்கள் என்பதை நினைவில் வைத்து கதையை படிக்கவும் ...
லிட்டில் வோல்ப் –ன் மேல் கோபம் கொள்ளாது அவன் தரப்பிலும் நியாயம் இருக்க கூடும் என்பதை ஒருகணம் யோசித்து பார்த்தால் கதாசிரியர் அவனை கொல்லாமல் அவன் வேறு ஒரு போர்க்களத்தை எதிர்கொள்ளப்போகிறவனாக காண்பிப்பதை நம்மால் ஏற்று கொள்ளமுடியும் ...

Selvam abiramihttps://www.blogger.com/profile/09599600149203643919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-37762744933567863802018-06-09T19:27:14.297+05:302018-06-09T19:27:14.297+05:30பதிவு நடுராத்தீரிக்குள்ள வந்துருச்சுன்னா நான் தப்ப...பதிவு நடுராத்தீரிக்குள்ள வந்துருச்சுன்னா நான் தப்பிச்சுருவேன்..:-)Paranitharan.khttps://www.blogger.com/profile/13826050710316026074noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-30338587069482225162018-06-09T17:52:58.542+05:302018-06-09T17:52:58.542+05:30// கலவரக்காரர்களே... வணக்கம்!'னு ஆரம்பிச்சீங்க...// கலவரக்காரர்களே... வணக்கம்!'னு ஆரம்பிச்சீங்கன்னா பட்டாசா இருக்கும்னு தோனறது!//
பட்டாக்கத்தி பைரவர்களே,இந்த தலைப்பு ஓகேவா?!Arivarasu @ Ravihttps://www.blogger.com/profile/14543818319559514892noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-53711252979021678312018-06-09T17:51:03.911+05:302018-06-09T17:51:03.911+05:30ஒரு முடிவோட தான் இருப்பிங்க போல ஈ.வி.ஒரு முடிவோட தான் இருப்பிங்க போல ஈ.வி.Arivarasu @ Ravihttps://www.blogger.com/profile/14543818319559514892noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-39387056817316997062018-06-09T17:43:26.621+05:302018-06-09T17:43:26.621+05:30ஆங்! வழக்கமா பதிவின் முடிவுல 'see you around&#...ஆங்! வழக்கமா பதிவின் முடிவுல 'see you around'னு போடுவீங்களே... அதைக்கூட 'see you in remand'னு போட்டீங்கன்னா பட்டையக் கிளப்பும் பாருங்க?Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-1993915915023088442018-06-09T17:36:16.066+05:302018-06-09T17:36:16.066+05:30வழக்கமா 'நண்பர்களே... வணக்கம்!'னு ஆரம்பிக்...வழக்கமா 'நண்பர்களே... வணக்கம்!'னு ஆரம்பிக்கிற பதிவை இன்னிக்கு 'கலவரக்காரர்களே... வணக்கம்!'னு ஆரம்பிச்சீங்கன்னா பட்டாசா இருக்கும்னு தோனறது!Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-22847215856089552862018-06-09T17:32:29.789+05:302018-06-09T17:32:29.789+05:30அப்படியே புதுப்பதிவு போடும்போது இப்பக் கிளிப்பச்சை...அப்படியே புதுப்பதிவு போடும்போது இப்பக் கிளிப்பச்சைக் கலரில் இருக்கும் இந்தத் தளத்தின் வண்ணத்தையும் -வெத்திலைபாக்கு போட்ட மாதிரி செவப்பா மாத்திட்டீங்கன்னா செம பொருத்தமா இருக்கும்!!Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-79817956127373484452018-06-09T17:16:25.359+05:302018-06-09T17:16:25.359+05:30இன்றைய பதிவுக்கு அப்படியே இரத்தம் தெறிக்கிறமாதி ரண...இன்றைய பதிவுக்கு அப்படியே இரத்தம் தெறிக்கிறமாதி ரணகளமா ஏதாவது தலைப்பு வையுங்க எடிட்டர் சார்!!
Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-10999848843255678032018-06-09T17:13:39.401+05:302018-06-09T17:13:39.401+05:30// நான் தலீவருக்கு பின்னால பதுங்கிக்கிறேன். //
அப்...// நான் தலீவருக்கு பின்னால பதுங்கிக்கிறேன். //
அப்ப உங்க பின்னால நான் பதுங்கிக்கிறேன்.Arivarasu @ Ravihttps://www.blogger.com/profile/14543818319559514892noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-65153435661472995702018-06-09T16:54:15.350+05:302018-06-09T16:54:15.350+05:30நீங்க ஒன்னும் கவலைப்படாதீங்க தலீவரே... நான் உங்களு...நீங்க ஒன்னும் கவலைப்படாதீங்க தலீவரே... நான் உங்களுக்கு பாதுகாப்பா உங்களுக்கு முன்னாடியே நிக்கறேன். யாராவது வெடிகுண்டை வீசினாங்கன்னா 'கபால்'னு வாயாலயே கேட்ச் பிடிச்சு அந்தண்டை துப்பிடறேன்! ஆனாக்க யாராவது சாணியை வீசினா நான் 'சடக்'னு குனிஞ்சுக்கிடுவேன்... நீங்கதான் உங்க வசதியப்போல தடுத்துக்கிடணும்! :PErode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-64209915264866964732018-06-09T15:23:13.517+05:302018-06-09T15:23:13.517+05:30க்கும்...க்கும்...Paranitharan.khttps://www.blogger.com/profile/13826050710316026074noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-32925751979765498012018-06-09T15:20:14.956+05:302018-06-09T15:20:14.956+05:30நான் தலீவருக்கு பின்னால பதுங்கிக்கிறேன்.!(தலீவர் ம...நான் தலீவருக்கு பின்னால பதுங்கிக்கிறேன்.!(தலீவர் மணல் மூட்டையைவிட ஸ்ட்ராங்கு தெரீமா?)
தில்லு இருக்குறவங்க முதல்ல தலீவர மொத்திட்டு அப்புறமா எங்கிட்ட வாங்க..!!KiD ஆர்டின் KannaNhttps://www.blogger.com/profile/05574757622114384402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-80321677759451097032018-06-09T15:13:27.725+05:302018-06-09T15:13:27.725+05:30ஆ...ஆனால் மணல் மூட்டை வாங்கும் அளவிற்கு சங்க நிதி ...ஆ...ஆனால் மணல் மூட்டை வாங்கும் அளவிற்கு சங்க நிதி நிலைமை சரியில்லா காரணத்தால் பஞ்சுமூட்டையோ அல்லது தவிடு மூட்டையோ வாங்கி உறுப்பினர்கள் கவனமாக இருக்குமாறு வேண்டிகொள்ளபடுகிறார்கள் :-( Paranitharan.khttps://www.blogger.com/profile/13826050710316026074noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-32839789249142359702018-06-09T14:06:43.532+05:302018-06-09T14:06:43.532+05:30///Lest I forget - அடுத்த வாரம் அந்தப் புலன்விசாரண...///Lest I forget - அடுத்த வாரம் அந்தப் புலன்விசாரணை பற்றிச் சொல்கிறேன் !! நிறையவுள்ளது பேசிட !!////

பு.வி குறித்த தன் கருத்துக்களைப் பற்றி எடிட்டர் இன்றைய பதிவில் மனம் திறக்க இருக்கிறார் என்பதால், பலப்பல சர்ச்சைகள் ஏற்படும் வாய்ப்பு இருப்பதாகவும், இந்தத் தளமே இரத்தபூமியாக மாறும் வாய்ப்பு இருப்பதாகவும் நமது வல்லுனர் குழு கணித்துள்ளது! எனவே, நண்பர்கள் அனைவரும் இன்றிரவு தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் மணல் மூட்டைகளின் பின்னே பதுங்கிக் கிடக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்!! :D

பதிவுக்கு இன்னும் சில மணி நேரங்களே பாக்கி!! ய்ய்யீஈஈஈஈஈக்க்...Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-30640278555611275802018-06-09T11:47:52.109+05:302018-06-09T11:47:52.109+05:30இப்பதிவு காமிக்ஸ் ஒன்றும் சாதாரணமான விஷயம் இல்லையா...இப்பதிவு காமிக்ஸ் ஒன்றும் சாதாரணமான விஷயம் இல்லையாக்கும் என்று நாம் காலரை தூக்கி விட்டுக்கொள்ள வகை செய்யும்.Arivarasu @ Ravihttps://www.blogger.com/profile/14543818319559514892noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-65968201781291864812018-06-09T08:46:29.596+05:302018-06-09T08:46:29.596+05:30@ selvas
நன்றி நண்பரே! @ selvas

நன்றி நண்பரே! Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-22056077222920146732018-06-09T08:44:53.442+05:302018-06-09T08:44:53.442+05:30'நடுநிசிக் கள்வன்' படித்தாகிவிட்டது! காதுல...'நடுநிசிக் கள்வன்' படித்தாகிவிட்டது! காதுலபூ ரகம்தான் என்றாலும் சுவாரஸ்யமாகவே இருந்தது! சைடுவாக்கில் லைட் அடிக்கும் ஹெலிகாப்டரையும், பல் டாக்டரிடம் வாயைத் திறப்பது மாதிரியான முகபாவனையுடன் மாயாவிகாருவையும் கொண்ட அட்டைப்படம் மட்டும் திருஷ்டிப் பொட்டு!!Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-47661339587883157212018-06-08T11:26:52.331+05:302018-06-08T11:26:52.331+05:30நேற்று மதியம் பெங்களூரில் பார்த்தேன்! நேற்று மதியம் பெங்களூரில் பார்த்தேன்! Parani from Bangalore https://www.blogger.com/profile/06988116436806319312noreply@blogger.com