tag:blogger.com,1999:blog-4996032295438770357.post7159987021323092813..comments2024-03-19T15:48:59.144+05:30Comments on Lion-Muthu Comics: எங்கள் வீதியில் ஒரு வானவில் ! Vijayanhttp://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comBlogger331125tag:blogger.com,1999:blog-4996032295438770357.post-6506575789418060312013-10-29T07:13:55.830+05:302013-10-29T07:13:55.830+05:30ஆசிரியரை காட்டிய தங்களுக்கு நன்றி விஜய்ஆசிரியரை காட்டிய தங்களுக்கு நன்றி விஜய்கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-8003909019747676372013-10-29T00:44:45.350+05:302013-10-29T00:44:45.350+05:30எடிட்டரின் புதிய (குறும்) பதிவு 'ஒரு நவம்பர் ந...எடிட்டரின் புதிய (குறும்) பதிவு 'ஒரு நவம்பர் நாயகன்' ரெடி!! :)Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-20401207660145711782013-10-28T23:22:52.889+05:302013-10-28T23:22:52.889+05:30வாழ்த்திய ஈரோடு விஜய், ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ், நண்...வாழ்த்திய ஈரோடு விஜய், ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ், நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள்.udhay adihttps://www.blogger.com/profile/05765198745021459895noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-51345484121255212912013-10-28T23:18:52.434+05:302013-10-28T23:18:52.434+05:30நன்றிகள் அனைத்தும் உங்களுக்கு உரித்தாகட்டும்.
எவ்வ...நன்றிகள் அனைத்தும் உங்களுக்கு உரித்தாகட்டும்.
எவ்வளவு இமாலய அலுவல் இருந்தும் என்னையும் சக காமிக்ஸ் நண்பர்களுக்கு தமிழிலே டைப் செய்து அறிமுகப்படுத்தியமைக்கும், நல் வாழ்த்து உரைத்ததற்கும் அடியேனின் நன்றிகள்.
தங்கள் பாராட்டுக்கள் எனக்கு பொருந்துகிறதோ இல்லையோ யாமறியோம், ஆனால் திருவாளர் விஸ்வாவிற்கு கச்சிதமாக பொருந்தும்.

எல்லாம் வல்ல இறைவன் தங்களையும் தாங்கள் செய்யும் தொழிலையும் முற்றிலும் ஆசீர்வதிப்பாராக!udhay adihttps://www.blogger.com/profile/05765198745021459895noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-69628620201332617142013-10-28T23:13:27.964+05:302013-10-28T23:13:27.964+05:30@ ஸ்டீல்
கேட்டீங்களா? தமிழ் வாத்தியாரிடமே நீங்க இ...@ ஸ்டீல்

கேட்டீங்களா? தமிழ் வாத்தியாரிடமே நீங்க இந்தியும் கத்துக்கலாம்! ;) யோகம்ங்க உங்களுக்கு!

(இத்தாலிய மொழி ஆசான் யாராவது இருந்தால் எனக்குக் கொஞ்சம் சொல்லுங்களேன்? 'டெக்ஸ்' கதைகளைப் படித்துக் களிப்புற வசதியாய் இருக்குமில்லையா? ;))Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-11415487459353958032013-10-28T23:01:47.202+05:302013-10-28T23:01:47.202+05:30//உங்களுக்கொரு தமிழ் வாத்தியார் கிடைத்திருப்பது கு...//உங்களுக்கொரு தமிழ் வாத்தியார் கிடைத்திருப்பது குறித்து பெருமகிழ்ச்சி எனக்கு!//

என்னது? நான் தமிழ் வாத்தியாரா?

இதை மட்டும் என்னுடைய தமிழ் ஆசான் திரு ஆண்டவர் அவர்கள் படித்தால் அவருடைய நெஞ்சு பொறுக்கவே பொறுக்காது.

வகுப்பின் முதல் நாள் அவருடன் ஹிந்தியில் பேச ஆரம்பித்தது முதல் அவருடைய கேள்வியான "எங்கிருந்து வருகிறாய்?" என்ற கேள்விக்கு "வீட்டில் இருந்து தான் சார்" என்று நான் பதில் அளித்தது வரை இன்றும் பசுமையாக நினைவிருக்கிறது.

அதற்க்கு பிறகு அவர் யாரிடமும் "எங்கிருந்து வருகிறாய்?" என்று கேட்பதே இல்லை :)King Viswahttps://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-74026784516742959972013-10-28T22:48:04.294+05:302013-10-28T22:48:04.294+05:30@ ஸ்டீல்
அப்பாடா! ஒரு வழியாக, உங்களுக்கொரு தமிழ் ...@ ஸ்டீல்

அப்பாடா! ஒரு வழியாக, உங்களுக்கொரு தமிழ் வாத்தியார் கிடைத்திருப்பது குறித்து பெருமகிழ்ச்சி எனக்கு! :)

'கொஞ்சும் தமிழும் ஸ்டீலிடம் மாட்டிக்கொண்டால் உயிர் பிச்சை கேட்டுக் கெஞ்சும்' என்ற நிலை இனியாவது மாறட்டும்! ;)
Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-47366990707027223852013-10-28T22:47:09.145+05:302013-10-28T22:47:09.145+05:30பெரிய ரவுடி ஈரோடு விஜய் அவர்களே,
//என் பெயருக்கு ...பெரிய ரவுடி ஈரோடு விஜய் அவர்களே,

//என் பெயருக்கு முன்னால் 'பெரிய ரவுடி'யை விட்டுட்டீங்களே?!! :( //

உங்கள் மேல் இருந்த பயத்தின் காரணமாக அந்த தலைப்பை விட்டுவிட்டேன் தோழர். மன்னிச்சூ.King Viswahttps://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-69234426722099390572013-10-28T22:38:34.540+05:302013-10-28T22:38:34.540+05:30செந்தில் சார்,
இந்த ஆண்டு தீபாவளியின் மற்றுமொரு ச...செந்தில் சார்,

இந்த ஆண்டு தீபாவளியின் மற்றுமொரு சிறப்பம்சம் நெடுநாட்கள் கழித்து நீங்கள் இட்டிருக்கும் இந்த பதிவுதான் நண்பரே.King Viswahttps://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-11767397494014053172013-10-28T22:31:48.673+05:302013-10-28T22:31:48.673+05:30"இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்,அருமைத் தோழர்..."இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்,அருமைத் தோழர் உதய் அவர்களே!"கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-71255383016028544272013-10-28T22:30:31.024+05:302013-10-28T22:30:31.024+05:30அவ்வாறே எற்றுக்கொள்கிறேன் தோழர்களே!அவ்வாறே எற்றுக்கொள்கிறேன் தோழர்களே!கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-82708738604152685142013-10-28T22:14:45.588+05:302013-10-28T22:14:45.588+05:30@ உதய்
நான் சிறுவனே என்றாலும், ஒருவரை வாழ்த்தவோ, ...@ உதய்

நான் சிறுவனே என்றாலும், ஒருவரை வாழ்த்தவோ, வணங்கவோ வயது ஒரு தடையல்ல என்று உறுதியாக எண்ணுவதால்...

"இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள், உதய் அவர்களே!"

@ கிங் விஸ்வா
நினைவூட்டியமைக்கு நன்றி சார்! என் பெயருக்கு முன்னால் 'பெரிய ரவுடி'யை விட்டுட்டீங்களே?!! :(Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-67968872952771979822013-10-28T22:12:17.959+05:302013-10-28T22:12:17.959+05:30இந்தவார Blog post விரைவாக வந்தால் புத்தகங்கள் தீபா...இந்தவார Blog post விரைவாக வந்தால் புத்தகங்கள் தீபாவளி கழித்து வரவாய்ப்புள்ளது என்பதும், Blog post சற்று தாமதமாக வந்தால் புத்தகங்கள் தீபாவளிக்குமுன் வரக்கூடும் என்பதும் என் Theory. So no குமுறல் தோழரே! ;)ரமேஷ் குமார், கோவைhttps://www.blogger.com/profile/02732251940266113569noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-73947375078943795072013-10-28T21:54:42.594+05:302013-10-28T21:54:42.594+05:30பழகுவர்தர்க்கு இனியவர், நேர்மையாளர் சிறந்த பண்பாளர...பழகுவர்தர்க்கு இனியவர், நேர்மையாளர் சிறந்த பண்பாளர், காமிரேட் திரு உதய் அவர்களுக்கு இன்று பிறந்த நாள்.

இந்த நாளும் அவருக்கு சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.

நண்பர் உதய்,

உதிப்பவை எல்லாம் உன்னதம் ஆகட்டும்,

இந்த நன்னாளில்

நீங்கள் விரும்பியது எலாம் உங்கள் வசமாகட்டும்.

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்.

(உங்களை வாழ்த்த வயதில்லை என்று பின்னாலேயே வந்து ஈரோடு விஜய் அவர்கள் இடப்போகும் கமென்ட்டுக்காக காத்திருக்கிறேன்).King Viswahttps://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-14396293585461089112013-10-28T21:49:40.825+05:302013-10-28T21:49:40.825+05:30This comment has been removed by the author.King Viswahttps://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-89211591828940744632013-10-28T21:44:04.017+05:302013-10-28T21:44:04.017+05:30ஸ்டீல் க்ளா,
தோழனே என்று கடைசி எழுத்து ஏகாரமாக அம...ஸ்டீல் க்ளா,

தோழனே என்று கடைசி எழுத்து ஏகாரமாக அமைந்து Affirmative ஆக முடிந்தாலே சரியான அர்த்தம் தரும்.

ஆகவே,

ஆசிரியரின் பதிவிற்காக இன்றிரவு காத்திருந்து , வரவில்லை எனில் குமுறி அழுதால் நீயும் நானும் தோழனே!!!!!!!!!!!!!!!!!! King Viswahttps://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-89123045995419128802013-10-28T21:38:37.947+05:302013-10-28T21:38:37.947+05:30ஆமா அந்த ஓடிப்போன பொருளாளர கண்டு புடிச்சாச்சாஆமா அந்த ஓடிப்போன பொருளாளர கண்டு புடிச்சாச்சாகிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் )https://www.blogger.com/profile/07327913624498443277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-57407666284042537652013-10-28T21:28:13.784+05:302013-10-28T21:28:13.784+05:30இன்றிரவு ஆசிரியரின் பதிவிற்காக காத்திருந்து , வரவி...இன்றிரவு ஆசிரியரின் பதிவிற்காக காத்திருந்து , வரவில்லை எனில் குமுறி அழுதால் நீயும் நானும் தோழன்!கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-66152041840478017142013-10-28T21:09:42.771+05:302013-10-28T21:09:42.771+05:30//முப்பதாவது ஆண்டு மலர் தான் முதல் எதிர்பார்ப்பாக ...//முப்பதாவது ஆண்டு மலர் தான் முதல் எதிர்பார்ப்பாக உள்ளது//
same blood !கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-81411767043927830942013-10-28T17:04:32.488+05:302013-10-28T17:04:32.488+05:302014 ட்ரைலருக்காக வரும் செய்தியால்
அதில் உள்ளடங்க...2014 ட்ரைலருக்காக வரும் செய்தியால்

அதில் உள்ளடங்கி உண்டோ,இல்லையோ முப்பதாவது ஆண்டு மலர் தான் முதல் எதிர்பார்ப்பாக உள்ளது.லார்கோ,ஷெல்டன்,டைகர்,ஜானி கமான்சே,லக்கி,சிக்பில்,கிராபிக் நாவல் மற்றும் புதிய அறிமுகங்கள் ஆகியோரில் யார் வரவுள்ளனர்?

முழு வண்ணமாக வருமா?

அது நடந்தால் டெக்ஸ்,டயபாலிக்,ராபின்,மார்ட்டின் முதல்பெண்மணி மாடஸ்டி இனைந்த B & W ஸ்பெசல் கூட்டணி என்ன ஆகும்?

என கேள்விகள் எழுந்த வண்ணமே உள்ளது.Abisheghttps://www.blogger.com/profile/03450055721027715460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-49068305880020442162013-10-28T16:25:35.477+05:302013-10-28T16:25:35.477+05:30எதிர்பாராத வார்த்தைகள்.நன்றி ஸார்,
இங்கு அதகளம் செ...எதிர்பாராத வார்த்தைகள்.நன்றி ஸார்,
இங்கு அதகளம் செய்யும் நண்பர்களுடன் போட்டியிட கனவில் நினைத்தால் கூட ஓட்டுமொத்தமாக டெக்ஸ்,டைகர் மற்றும் லக்கியுடன் ஒற்றைக்கு ஒற்றை மோத ஒரு தோட்டாவுடன் செல்வது போல் டெரர் கனவுகள் அல்லவா வருகிறது :-)Abisheghttps://www.blogger.com/profile/03450055721027715460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-87073244753634330252013-10-28T15:54:36.662+05:302013-10-28T15:54:36.662+05:30ஆம்,மின்னும் மரணம் தொடரின் ஒவ்வொரு பாகமும் அட்டகாச...ஆம்,மின்னும் மரணம் தொடரின் ஒவ்வொரு பாகமும் அட்டகாசமாக நகர்ந்து முடியும் போது இன்னும் பிரச்சினையா என ரிப்போர்ட்டர் ஜானி பாணியில் போகும்.இறுதியாக ஜானியை போலவே அத்தனை பிரச்சினையும் அந்த இரு பாகத்தில் அலிஸ்டரின் உச்சகட்ட வில்லத்தனத்துடன் ஜனாதிபதியின் நட்புடன் முடியும் விதம் அருமை.
Abisheghttps://www.blogger.com/profile/03450055721027715460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-62776072077415686202013-10-28T15:16:07.621+05:302013-10-28T15:16:07.621+05:30எங்கே எனது வானவில் ? எங்கே எனது வானவில் ? கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-67593238798022576892013-10-28T15:15:05.687+05:302013-10-28T15:15:05.687+05:30//ஒருவாரத்திற்குப் பிறகு பதிவிடும் முறை எல்லா சமயங...//ஒருவாரத்திற்குப் பிறகு பதிவிடும் முறை எல்லா சமயங்களிலும் சரிப்படாது//கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-83460440974710560272013-10-28T15:13:58.541+05:302013-10-28T15:13:58.541+05:30மின்சாரம் அசைவம் கேக்குதே நண்பரே !மின்சாரம் அசைவம் கேக்குதே நண்பரே !கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.com