tag:blogger.com,1999:blog-4996032295438770357.post6977897348952674975..comments2024-03-19T14:54:47.627+05:30Comments on Lion-Muthu Comics: இது கூர்மண்டையர் வாரம் !!Vijayanhttp://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comBlogger317125tag:blogger.com,1999:blog-4996032295438770357.post-26254528735521756662014-06-08T15:18:27.148+05:302014-06-08T15:18:27.148+05:30நீண்ட காத்திருப்புக்குப் பின், எடிட்டரின் புதிய பத...நீண்ட காத்திருப்புக்குப் பின், எடிட்டரின் புதிய பதிவு ரெடி நண்பர்களே!Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-34509167652535700132014-06-08T13:16:00.346+05:302014-06-08T13:16:00.346+05:30வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் Madhiyilamandhirihttps://www.blogger.com/profile/05491480253225272809noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-9672861051712200712014-06-08T12:29:24.380+05:302014-06-08T12:29:24.380+05:30'தி ஹிந்து' நாளிதழைப் பார்த்தேன். லக்கி-லூ...'தி ஹிந்து' நாளிதழைப் பார்த்தேன். லக்கி-லூக் பற்றிய ஒரு சிறு கட்டுரையை 'டெக்ஸ் வில்லர்' என்ற புனைப்பெயரில் (அநண்பர் சுவையாக விவரித்துள்ளார். இதில் லக்கியின் வாழ்க்கை(!) குறிப்புகள் இடம்பெற்றிருக்கின்றன. குறிப்பாக, சிகரெட்டின் தீமையை உலகுக்கு உணர்த்த லக்கி சிகரெட்டுக்குப் பதிலாக குச்சியை வாயில் கவ்விக் கொண்ட சேதி நாம் அறிந்ததுதான் என்றாலும், இந்த 'மாற்றத்திற்காக' அதன் படைப்பாளி மோரீஸுக்கு விருது கிடைத்திருப்பது ஆச்சர்யப்படவைக்கும் உண்மை!

இரண்டாவது கட்டுரையை நண்பர் கிங்-விஸ்வா எழுதியிருக்கிறார். தமிழ் காமிக்ஸ் உலகில் சாதனை நிகழ்த்திய 'முல்லை தங்கராசன்' அவர்களைப் பற்றிய சில வரலாற்றுக் குறிப்புகளையும், தற்போது அமெரிக்காவில் வசித்துவரும் அவரது பேரனுக்கு சமீபத்தில் ஏற்பட்ட ஒரு நெகிழ்வான சம்பவத்தையும் சிக்கனமாக விவரித்திருக்கிறார்.

தமிழ் காமிக்ஸின் வளர்ச்சிக்கு தங்களால் இயன்றதைச் செய்துவரும் நண்பர்களுக்கு நம் வாழ்த்துகளும், நன்றிகளும்!

பின்குறிப்பு: வாசகர்கள் தங்களது வாழ்க்கையில் பொக்கிஷமாகக் கருதும் (காமிக்ஸ் படித்தது உள்ளிட்ட) எந்தவொரு நிகழ்வையும் editpage@thehindutamil.co.in என்ற முகவரிக்கு மின்னஞ்சலாக அனுப்பலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியானவை பிரசுரிக்கப்படுமாம். நண்பர்கள் முயற்சிக்கலாமே? Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-82083364761313970932014-06-08T07:40:30.505+05:302014-06-08T07:40:30.505+05:30where did you get comics books in pondy sir? rarel...where did you get comics books in pondy sir? rarely i got one or two books only. I'm in Auroville.Arunhttps://www.blogger.com/profile/06560849178124379311noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-34093879775921112442014-06-08T02:42:04.608+05:302014-06-08T02:42:04.608+05:30 நண்பர்காள்!
இன்றைய தி ஹிந்து (தமிழ்) தினசரியில் ... நண்பர்காள்!

இன்றைய தி ஹிந்து (தமிழ்) தினசரியில் எட்டாவது பக்கத்தில் அடியேன் கிறுக்கிய ஒரிரு கட்டுரைகள் பிரசுரம் ஆகி இருக்கிறது. படித்து விட்டு உங்கள் கருத்துக்களை மறவாமல் பகிருங்கள்.

நமது காமிக்ஸ் ஹீரோ லக்கிலூக் பற்றிய ஒரு கட்டுரையும்,

தமிழ் நாட்டில் 40 வருடங்களுக்கு முன்பாக வெளியிடப்பட்ட ஒரு காமிக்ஸ் புத்தகத்தை பற்றிய ஒரு கட்டுரையும்,

காமிக்ஸ் வடிவில் அமைக்கப்பட்ட ஒரு சினிமா போஸ்டரை பற்றிய கட்டுரையும் இடம் பெற்றுள்ளது.King Viswahttps://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-62642092482762565242014-06-08T01:27:38.387+05:302014-06-08T01:27:38.387+05:30போன வாரம் கூர்மண்டயர் வாரம். இந்த வாரமும் முடிய போ...போன வாரம் கூர்மண்டயர் வாரம். இந்த வாரமும் முடிய போகுது. பார்த்து செய்யுங்கள் சார்.மஞ்சள் சட்டை மாவீரன்https://www.blogger.com/profile/16543923897303761797noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-74026034675981605052014-06-07T14:51:02.963+05:302014-06-07T14:51:02.963+05:30where is editor?where is editor?selvashttps://www.blogger.com/profile/17272494189975424273noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-97803173725212742014-06-07T09:44:28.484+05:302014-06-07T09:44:28.484+05:30Dear sir new post pls!Dear sir new post pls! Sridharanrckzhttps://www.blogger.com/profile/16711206473726082745noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-46234443672393178472014-06-07T09:35:20.779+05:302014-06-07T09:35:20.779+05:30Dear sir new post pls!Dear sir new post pls! Sridharanrckzhttps://www.blogger.com/profile/16711206473726082745noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-50471878701224448062014-06-06T23:19:36.294+05:302014-06-06T23:19:36.294+05:30ஆசிரியரே தனது பதிவில் அடிக்கடி 1000 பிரதிகளுக்கு ம...ஆசிரியரே தனது பதிவில் அடிக்கடி 1000 பிரதிகளுக்கு மேல் சந்தா எண்ணிக்கை உயர மாட்டேன்கிறது என்று கூறி வருத்தப்படுகிறார். அதற்குதான் ஆள் ஆளுக்கு ஒரு ஐடியா கொடுக்கிறார்கள்.
அரிசியோ, பருப்போ, காமிக்சோ பொருட்களை சந்தைபடுத்தினால்தான் விற்பனை உயரும்.Anonymoushttps://www.blogger.com/profile/17995822245199633836noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-20313033369703686212014-06-06T23:13:05.156+05:302014-06-06T23:13:05.156+05:30ஆசிரியரின் தேர்வே இன்னொரு பிரதியில் இருந்து மாற்றம...ஆசிரியரின் தேர்வே இன்னொரு பிரதியில் இருந்து மாற்றம் செய்யப்பட்டது என்ற குற்றச்சாட்டு உள்ளதே?Anonymoushttps://www.blogger.com/profile/17995822245199633836noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-58834514361325991462014-06-06T21:24:13.137+05:302014-06-06T21:24:13.137+05:30//சந்தையில் அரிசி டிமாண்ட் என்றால், அனைவரும் விவசா...//சந்தையில் அரிசி டிமாண்ட் என்றால், அனைவரும் விவசாயம் செய்யுங்கள் என்று கூறுவதுபோல் உள்ளது உங்கள் கமெண்ட்//
தவறு. "சந்தையில் அரிசி விற்பவர்களுக்கு எல்லாம் விற்கவே தெரியவில்லை, எனக்குத் தான் எல்லாம் தெரியும்", என்று சொல்பவர்களை மட்டுமே அரிசி விற்கச் சொல்கிறோம். காமிக்ஸ் விற்பனையில் 30 ஆண்டு காலம் குப்பை கொட்டிய ஆசிரியருக்கு அட்வைஸ் சொல்லும் முன், அவரது அனுபவம் நமது ஏட்டறிவை விட அதிகம் இருக்கும் என்ற உண்மை புரிந்தாலே போதும்.

//லோகோ போட்டி வந்த பதிவை போய் நன்றாக பாருங்கள், படியுங்கள்.//
நீங்கள் ஆசிரியரின் பதிவுகள் முழுதும் படிக்கவில்லை. ஆசிரியர் வினோஜின் லோகோவைத் தேர்ந்தெடுத்தார். பின் அதுவும் இன்னொன்றின் பிரதி என்று உணர்ந்த பின் தான் கடைசி நிமிடத்தில் அவரது டிசைனரை வைத்தே லோகோ டிசைன் பண்ணி விட்டார். இதை அவர் வேறு ஒரு பதிவில் விளக்கி இருக்கிறார். தேடித் படித்துக் கொள்ளுங்கள்.Prunthabanhttps://www.blogger.com/profile/14857528810417508509noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-7382483197428504252014-06-06T20:27:13.703+05:302014-06-06T20:27:13.703+05:30v want new post
v want new post
R.Anbuhttps://www.blogger.com/profile/18372524985573883259noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-38810039171060683802014-06-06T20:21:04.959+05:302014-06-06T20:21:04.959+05:30v want new post
v want new post
R.Anbuhttps://www.blogger.com/profile/18372524985573883259noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-15501465680037380402014-06-06T19:34:10.150+05:302014-06-06T19:34:10.150+05:30///என்ன எழுதுவது ; எதை எழுதுவது என்பது தெரியாத போத...///என்ன எழுதுவது ; எதை எழுதுவது என்பது தெரியாத போது அவர்கள் ஒதுங்கி நிற்கத் தானே செய்வார்கள்? ///
////அப்படித் தான் வாசகர்கள் அனைவரும் பதிவிட விஷயமில்லாமல் காணாமல் போயிருக்கலாம். எனவே ஆசிரியர் அவர்கள் பின்னூட்டங்களின் எண்ணிக்கையை மனதிற் கொள்ளாமல் காமிக்ஸ் வெளியீட்டை அடுத்த வருடம் அதிகரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறேன். ////
///தினமும் இந்த வலைதளத்தை பார்த்துப் பார்த்து போரடித்தப்பின்னே எங்கள் வீட்டு மோட்டு வலையைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.////
+11111111111111111Dasu balahttps://www.blogger.com/profile/14606694761016656787noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-20874845331425413312014-06-06T19:07:32.950+05:302014-06-06T19:07:32.950+05:30உண்மையும் பின்னணியும் !
கடந்த மாதத்திலிருந்து இங்...உண்மையும் பின்னணியும் !

கடந்த மாதத்திலிருந்து இங்கு பின்னூட்டங்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்து போனதற்கு காரணம் ஒன்றே ஒன்றாகத் தான் இருக்க முடியும். அது நண்பர்களிடம் ஏற்பட்டுள்ள கருத்து வறட்சியாக இருக்கலாம் என்பது என் கருத்து. என்ன எழுதுவது ; எதை எழுதுவது என்பது தெரியாத போது அவர்கள் ஒதுங்கி நிற்கத் தானே செய்வார்கள்?

இப்பொழுது என்னையே எடுத்துக் கொள்ளுங்கள், தற்சமயம் பதிவிட விஷயமே என்னிடம் இல்லை. நான் என்ன செய்ய முடியும்? ஓரமாக நின்று வேடிக்கை பார்க்கத் தானே நினைப்பேன்? அப்படித் தான் வாசகர்கள் அனைவரும் பதிவிட விஷயமில்லாமல் காணாமல் போயிருக்கலாம். எனவே ஆசிரியர் அவர்கள் பின்னூட்டங்களின் எண்ணிக்கையை மனதிற் கொள்ளாமல் காமிக்ஸ் வெளியீட்டை அடுத்த வருடம் அதிகரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறேன். மேலும் இந்த வருடத்தின் வெளியீடுகள் அனைத்தையும் வருகின்ற அக்டோபர் மாதத்திற்குள் விரைந்து அனுப்பி வைத்தால் மிகவும் சந்தோஷமாக இருக்கும்.

கடந்த இரண்டு மாத வெளியீடுகளான 5 காமிக்ஸையும் படித்து முடிக்கவும் ; இங்கு விமர்சனப் பதிவிடவும் வெறும் இரண்டே நாட்கள் தான் ஆனது. எனவே எங்களுக்கு தற்போது வெளிவரும் காமிக்ஸ் போதவில்லை என்பதோடு கடுமையான காமிக்ஸ் வறட்சியும் ஏற்பட்டுள்ளது. தினமும் இந்த வலைதளத்தை பார்த்துப் பார்த்து போரடித்தப்பின்னே எங்கள் வீட்டு மோட்டு வலையைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். எனவே தயவு செய்து புதிய பதிவொன்றை விரைந்து பதிவிட்டால் எங்கள் காமிக்ஸ் தாகம் தணிக்க வசதியாக இருக்கும். Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-23064249802461252572014-06-06T10:36:23.359+05:302014-06-06T10:36:23.359+05:30நண்பர்களே,
மற்றும் ஒரு விஷயம்,
கோயம்புத்தூரிலிர...நண்பர்களே,
மற்றும் ஒரு விஷயம்,

கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் @
// (லோகோ போட்டி .....இதில் சிலர் நெட்டிலே சுட்டு போட்டதை அறிவீர்கள்தானே ! அதனை ஒருவர் சுட்டி காட்டிய பின்னர்தானே அந்த லோகோவிலிருந்து ஆசிரியர் திசை மாறினார் !)//

Manogar Palanisamy @
லோகோ போட்டி வந்த பதிவை போய் நன்றாக பாருங்கள், படியுங்கள். ஒரே ஒரு லோகோதான் அந்த குற்றச்சாட்டில் சிக்கியது. ஆசிரியர் பாராட்டியதும், வாசகர்கள் அதிகபட்சமாக ஆதரவு தெரிவித்ததும் வேறு சில.//

தற்போது கிராபிக்ஸ் நாவலில் உபயோகபடுத்தி வரும் லோகோவும் நெட்டில் இருந்து சில திருத்தும்களுடன் வடிவமைக்கபட்டது; இதனை கூட நண்பர் ஒருவர் அந்த பதிவில் சுட்டி காட்டி உள்ளார். இதில் எனக்கு உள்ள வருத்தத்தை பலமுறை சுட்டி காட்டி விட்டேன், அது லோகோ போட்டியோ அல்லது நமது டிசைன்-ஐ கேட்டாரோ, ஆனால் நமது ஆசிரியர் இதுபற்றி நண்பர்கள் பலர் வினா எழுப்பிய போது ஒரு சரியான விளக்கம் கொடுத்து இருக்கலாம்.

விஜயன் சார், இது உங்களின் தளம், நீங்கள் எடுப்பதுதான் இறுதி முடிவு ஆனால் அந்த முடிவு எடுத்ததற்கான காரணத்தை கூறினால் எங்கள் மனம் அமைதியாகும்; இது பலரை பாதிப்பதனால் இது போன்ற சமயம்களில் உங்கள் விளக்கம் சில குழப்பம்களை தவிர்க்கும்.Parani from Bangalore https://www.blogger.com/profile/06988116436806319312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-7989656265439348602014-06-06T10:26:45.529+05:302014-06-06T10:26:45.529+05:30This comment has been removed by the author.Parani from Bangalore https://www.blogger.com/profile/06988116436806319312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-13662437652915078512014-06-06T10:20:20.321+05:302014-06-06T10:20:20.321+05:30+1+1SalemLeehttps://www.blogger.com/profile/01040808217451464515noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-76418073063656646082014-06-06T10:00:03.724+05:302014-06-06T10:00:03.724+05:30முதல்ல போய் யோகா பண்ணி தொப்பைய குரைங்கன்னோவ்.........முதல்ல போய் யோகா பண்ணி தொப்பைய குரைங்கன்னோவ்............. Madhiyilamandhirihttps://www.blogger.com/profile/05491480253225272809noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-50039061732228879742014-06-06T09:57:04.889+05:302014-06-06T09:57:04.889+05:30.........................அப்ப இங்க எழுதுகிர என்னை............................அப்ப இங்க எழுதுகிர என்னை பார்த்தால்..........................................

ஒவேர்நைட்ல என்னை ஓட்டாண்டியாக்க பேரிடர் தொழில் நுட்பம் ஒன்னு ரெடியாகி வருகிறது............

Madhiyilamandhirihttps://www.blogger.com/profile/05491480253225272809noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-63998926607626018272014-06-06T09:51:24.723+05:302014-06-06T09:51:24.723+05:30என்ன படம் ?................
ஜோக்கில் ஒரு சிறப்பு இ...என்ன படம் ?................
ஜோக்கில் ஒரு சிறப்பு இருக்கு ...........

நம்மை மறக்க வைக்க கூடியது ...........

நம்மை நாமே மறக்கும் போது இறைவனுக்கு மிக அருகில் இருப்போம்..........

நாமே ஒரு பஞ்சாய் மிதப்போம் ..............(குறிப்பு ...அஞ்சு கிலோ பஞ்சு பறக்காது ..........க்கும் )

நான் சிந்திப்பதை விட்டு பனிரெண்டு வருஷம் ஆச்சு ............அப்ப தான் கண்ணாலம் ஆச்சு.......

.......................பழசையெல்லாம் கிளறி என்ன அழுவ உட்டூராதீக ........... Madhiyilamandhirihttps://www.blogger.com/profile/05491480253225272809noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-10728221402596653022014-06-06T09:48:24.834+05:302014-06-06T09:48:24.834+05:30Manogar Palanisamy : (2)
நம் தமிழ் காமிக்ஸ் நிறுவ...Manogar Palanisamy : (2)

நம் தமிழ் காமிக்ஸ் நிறுவனத்தின் தற்போது நடைமுறையில் உள்ள விதிகளின்படி - காமிக்ஸ் வாங்க வேண்டும் என்றால் நேரடி விற்பனை மட்டுமே சாத்தியம் என்பது நாம் அனைவரும் அறிந்த உண்மை. அவ்வளவு தான் பிரச்சனை முடிந்தது. அதற்கான விளக்கத்தையும், நடைமுறைச் சிக்கலையும் ஆசிரியர் விஜயன் ஏற்கனவே இங்கு பலமுறை பதிவிட்டுள்ளார். மீண்டும் மீண்டும் பதிவிட வேண்டிய அவசியமும் அவருக்கு இருப்பதாகக் எங்களுக்குத் தெரியவில்லை.

அவர்கள் கடைகளின் மூலம் விற்பதோ ; முன்பணம் பெற்றுக் கொண்டு கடைகளுக்கு கொடுப்பதோ ; ஏஜெண்ட்களுக்கு கடனுக்கு அனுப்பிவைப்பதோ வாசகர்களாகிய நமக்கு தேவையில்லாத விஷயம். தேவையற்ற விஷயங்களில் மூக்கை நுழைப்பதும் அல்லாமல் நீ அதைச் செய், நீ இதைச் செய் என்று உத்தரவிட நாம் யார்? ஆசிரியர் சகஜமாக பழகுகிறார் ; நம்மிடையே உரிமையோடு பேசுகிறார் என்ற ஒரே காரணத்தினால் நாமும் அந்நிருவனத்தின் பங்குதாரராக ஆகிவிட முடியாது. உங்கள் குறையை நாசுக்காக சொல்லி விட்டு நடையைக் கட்ட வேண்டுமே தவிர இதை நீ ஏன் செய்யவில்லை என்று கேட்கும் உரிமை நம் யாருக்கும் கிடையாது. எனவே, ஏற்கனவே ஒருவர் இங்கு பதிவிட்டு வருவது போல அந்த கடையின் ஓனர் ரொம்ப நல்லவர், உங்கள் காமிக்ஸை விற்று விட்டு மூன்று மாத அவகாசத்தில் தந்து விடுவார், உடனே அங்கு கிடைக்க ஆவன செய்யுங்கள் என்று புரோக்கர் வேலையெல்லாம் நாம் பார்க்கக் கூடாது. அப்படி நடக்கும் பட்சத்தில் அது மடமை எனும் சொற்பதத்தில் அடங்கும். எனவே உங்களின் பிரச்சனை என்னவோ அதை மட்டும் முன் வைத்தாலே இந்த தளம் மிகவும் ஆரோக்கியமாக இருக்கும் ; காமிக்ஸ் விற்பனையும் அமோகமாக நடக்கும். நன்றி.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-47233772136141323072014-06-06T09:34:16.884+05:302014-06-06T09:34:16.884+05:30எனதும் ...........!!!!!!!!!!!எனதும் ...........!!!!!!!!!!!Madhiyilamandhirihttps://www.blogger.com/profile/05491480253225272809noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-38842105235900362472014-06-06T09:26:19.749+05:302014-06-06T09:26:19.749+05:30Manogar Palanisamy :
முதலில் உங்களின் எழுத்துகளில...Manogar Palanisamy :

முதலில் உங்களின் எழுத்துகளில் தெரியும் மாற்றத்தை வரவேற்கிறேன். நேற்று உங்களுக்கு நான் பதிலளிக்காமல் இருந்த காரணமே - உங்களின் பதிவு பொது சபையின் வரைமுறைக்கு உட்பட்டு அமைந்திருந்ததாலும் ; உங்களின் பதிவு ஆசிரியரை நோக்கி எய்யப்பட்ட அம்பாக இருந்த காரணத்தினாலும் தான் என்பதில் உங்களுக்கு சந்தேகம் போலும்.

ஒரு பொய்யை மறைக்க ஆயிரம் பொய் கூற வேண்டிய அவசியத்தில் மாட்டிக் கொண்டு முழிக்காதீர்கள். நவகாளிஸ் என்பவர் கூறியது ஏப்ரல் மாதத்தின் கடைசி வாரத்தில். அதை அழுத்தமாக உள்வாங்கியிருக்கும் நீங்கள், ஜூன் 4 ஆம் தேதி காலையில் நவீன வள்ளுவனின் பதிவை ஆதரித்து பதிவிட்ட நீங்கள், இப்பொழுது ஆடத்தெரியாத காரணத்தினால் மேடை கோணலாக இருக்கிறது என்று முழங்கிக் கொண்டிருக்கிறீர்கள். இதோ நவீன வள்ளுவனை நீங்கள் ஆதரித்து என்னை வெளிப்படையாக தாக்கிய அந்த பதிவின் copy paste :

**[Manogar Palanisamy4 June 2014 08:29:00 GMT+5:30 //SHAKESPEARE என்ற வார்த்தையை பதட்டத்தின் காரணமாகவோ அல்லது ஸ்பெல்லிங் தெரியாமலோ லார்கோ தவறாக டைப் செய்திருந்தால் கதை என்னவாயிருக்கும் ? அப்பப்பா.. நினைத்துப் பார்த்தாலே நெஞ்சமெல்லாம் பதறுகிறது :) - மிஸ்டர் மரமண்டை // உடுங்க பாஸ்... கதை தானே... இப்படி எல்லாம் டென்ஷன் ஆகறது உடம்புக்கு நல்லதல்ல... புக்குல இருக்குற ஸ்பெல்லிங் மிஸ்டேக்ஸ் பார்த்தால் தான் நெஞ்சு பதறுகிறது:P// - நவீன வள்ளுவன்.

//சரியான காமெடி...... ஏதையாவது சொல்லி பாராட்டு பத்திரம் வாசிக்க நினைப்பவர்களுக்கு சூடுபோட்டுள்ளீர்கள்// - Manogar Palanisamy]**

மேலுள்ள உங்கள் பதிவில் என்னை வெளிப்படையாக தாக்கி விட்டு தற்போது, காக்கா கருப்பாக இருப்பது என்னால் தான் ; பூனை மியாவ் என்று கத்துவது என்னால் தான் ; தென்மாவட்ட அதிகாரப்பூர்வ வாசகன் நான்தான் ; நேரில் சென்று வாங்கினாலும் கூரியர் சார்ஜ் பற்றியும் பேசுவேன் ; சந்தா கட்டாவிட்டாலும் கட்டியது போல் நடிப்பேன் என்று அலப்பரை செய்து கொண்டிருக்கிறீர்கள். தொடர்கிறது..Anonymousnoreply@blogger.com