tag:blogger.com,1999:blog-4996032295438770357.post6971223933767413954..comments2024-03-19T11:12:53.623+05:30Comments on Lion-Muthu Comics: வரமா ? பாரமா ? Vijayanhttp://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comBlogger277125tag:blogger.com,1999:blog-4996032295438770357.post-26518664194786518962018-03-15T09:45:17.066+05:302018-03-15T09:45:17.066+05:30TIER 1
1 தோர்கல்
2 மர்ம மனிதன் மார்ட்டின்
3 அண்டர...TIER 1
1 தோர்கல்
2 மர்ம மனிதன் மார்ட்டின்
3 அண்டர்டேக்கர்
4 XIII
5 லார்கோ
6 LADY S
7 சிக் பில்
8.ப்ளூ கோட் பட்டாளம்
9. மாடஸ்டி பிளைசி
10.ட்யுராங்கோ

TIER 2

1 லக்கி லூக்
2 CID ராபின்
3 மதியிலா மந்திரி
4 கிளிப்டன்
5 பென்னி
6 ரிப்போர்ட்டர் ஜானி
ஜில் ஜோர்டன்

7கேப்டன் பிரின்ஸ்

TIER 3

1 மாயாவி
CID லாரன்ஸ்-டேவிட்
ஜானி நீரோ
ஸ்பைடர்
சாகச வீரர் ரோஜர்
2 smurfs
3 ரின்டின் கேன்

TIER 4
டெக்ஸ் வில்லர்
never ever worth itமாதங்கி மைந்தன்https://www.blogger.com/profile/09199160961830400384noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-26162145728358162112018-03-11T17:21:01.404+05:302018-03-11T17:21:01.404+05:30உங்கள் கருத்து மனமுவந்து ஏற்றுக் கொள்கிறேன்...பிடி...உங்கள் கருத்து மனமுவந்து ஏற்றுக் கொள்கிறேன்...பிடிக்காத கதையும் ஒரு வரம்தான்!Jana Krishnahttps://www.blogger.com/profile/12261102032946575710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-78964261582243939452018-03-10T14:37:20.991+05:302018-03-10T14:37:20.991+05:30ஆசிரியரின் புதிய பதிவு ரெடி நண்பர்களே.ஆசிரியரின் புதிய பதிவு ரெடி நண்பர்களே.Arivarasu @ Ravihttps://www.blogger.com/profile/14543818319559514892noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-69698959126111923522018-03-10T13:34:05.264+05:302018-03-10T13:34:05.264+05:30நண்பர்களே,
இது எனது முதல் பதிவு. உங்களது அன்பும்,...நண்பர்களே,

இது எனது முதல் பதிவு. உங்களது அன்பும், ஆதரவும் என்றும் தேவை. நிச்சயம் யாருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கில் எனது பதிவு இருக்காது. கீழ் காணும் விமர்சனம் எனது தனிப்பட்ட விருப்பமே ஆகும்.

TIRE 1

1. TEX VILLER
2. XIII
3. LADY S
4. LARGO
5. CAPTAIN PRINCE
6. LUCKY LUKE
7. UNDERTAKER
8. SIGBIL
9. THORGAL
10.REPORTER JOHNY

TIRE 2

1. WAYNE SHELTON
2. C.I.D. ROBIN
3. CHUTTY BENNY
4. BLUECOATS
5. RIN TIN CAN
6. MATHIYILLA MANTHRI
7. MARTIN

TIRE 3

1. TYRANGO
2. CLIFTON
3. JILL JORDON
4. SMURFS
5. SPIDER

TIRE 4

1. MODESTY
2. ROGER
3. C.I.D. LAURENCE DAVID
4. JOHNY NERO
5. MAYAVI

நன்றி

Thirunavukkarasu Vazzukkupparaihttps://www.blogger.com/profile/07988107989620148330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-81516423133861219282018-03-10T13:04:42.188+05:302018-03-10T13:04:42.188+05:30i love all varieties and heroes and heroinesi love all varieties and heroes and heroinesDr. Hariharanhttps://www.blogger.com/profile/16315250382166979312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-5958953313205189432018-03-10T12:57:56.399+05:302018-03-10T12:57:56.399+05:3011Thirunavukkarasu Vazzukkupparaihttps://www.blogger.com/profile/07988107989620148330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-70383287234295972592018-03-10T00:41:26.749+05:302018-03-10T00:41:26.749+05:30எனது பார்வையில்....
Tier-1:
டெக்ஸ் வில்லர்
கேப்டன...எனது பார்வையில்....

Tier-1:
டெக்ஸ் வில்லர்
கேப்டன் டைகர்
கேப்டன் பிரின்ஸ்
லக்கி லூக்
சிக் பில்
XIII
மாயாவி
ஸ்பைடர்
மாடஸ்தி பிளைசி
லாரன்ஸ் & டேவிட்
தோர்கல்
லேடி S
கமான்சே
அண்டர்டேக்கர்
ட்யுராங்கோ
சாகச வீரர் ரோஜர்
ரின்-டின்-கேன்
மதியில்லா மந்திரி
கர்னல் கிளிப்டன்
ப்ளூகோட் பட்டாளம்

Tier-2:
லார்கோ விஞ்ச்
வெயின் ஷெல்டன்
மர்ம மனிதன் மார்ட்டின்
ஜெரேமியா
ஜானி நீரோ
ஜேசன் ப்ரைஸ்
ஸ்மர்ஃப்ஸ்
ஜில் ஜோர்டன்

Tier-3:
டேஞ்சர் டயபாலிக்
பௌன்ஸர்
கருப்பு கிழவியின் கதைகள்
சி.ஐ.டி. ராபின்
டைலன் டாக்
ஜூலியா
பென்னிKalanithi from Erodehttps://www.blogger.com/profile/02696754962220783823noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-57665607717360837082018-03-09T23:24:12.244+05:302018-03-09T23:24:12.244+05:30+111111+111111MITHUNANhttps://www.blogger.com/profile/04634359500628896575noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-43422550779047239382018-03-09T23:19:27.011+05:302018-03-09T23:19:27.011+05:30NextNextMITHUNANhttps://www.blogger.com/profile/04634359500628896575noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-78702507256378253472018-03-09T19:19:57.642+05:302018-03-09T19:19:57.642+05:30Tier-1:
டெக்ஸ் வில்லர்
கேப்டன் டைகர்
லக்கி லூக்
ல...Tier-1:
டெக்ஸ் வில்லர்
கேப்டன் டைகர்
லக்கி லூக்
லார்கோ விஞ்ச்
வெயின் ஷெல்டன்
கேப்டன் பிரின்ஸ்
தோர்கல்
ட்யுராங்கோ
லேடி S
கமான்சே
சி.ஐ.டி. ராபின்
XIII
ரின்-டின்-கேன்
சிக் பில் (old)
மதியில்லா மந்திரி
ஸ்மர்ஃப்ஸ்
கர்னல் கிளிப்டன்
அண்டர்டேக்கர்
ஜெரேமியா
டேஞ்சர் டயபாலிக்
பௌன்ஸர்
ஜேசன் ப்ரைஸ்
கருப்பு கிழவியின் கதைகள்

Tier-2:
ஜில் ஜோர்டன்
மர்ம மனிதன் மார்ட்டின்
சிக் பில் (new)
ப்ளூகோட் பட்டாளம்
பென்னி
டைலன் டாக்
ஜூலியா

Tier-3:
ரிப்போர்ட்டர் ஜானி
மாடஸ்தி பிளைசி
மாயாவி
லாரன்ஸ், டேவிட்
ஜானி நீரோ
ஸ்பைடர்
சாகச வீரர் ரோஜர்Jagath kumarhttps://www.blogger.com/profile/13742112659778940437noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-67422014182363245322018-03-09T15:18:01.573+05:302018-03-09T15:18:01.573+05:30///"அதெல்லாம் சரி! எதுக்கு லாரில வர்றாங்க? அவ...///"அதெல்லாம் சரி! எதுக்கு லாரில வர்றாங்க? அவ்ளோ கூட்டத்துக்கு ஒரு ஆட்டோல வந்தா கூட பிரீயா கைய கால நிட்டிட்டு வரலாமே?"///

Ultimate பாஸு ..!!! 😝😝😝KiD ஆர்டின் KannaNhttps://www.blogger.com/profile/05574757622114384402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-48210819829979036192018-03-09T07:43:38.710+05:302018-03-09T07:43:38.710+05:30ஐஐய்யோ! பாஸு நீங்க வந்து சிக்கிடீங்களா !
நான் கூட...ஐஐய்யோ! பாஸு நீங்க வந்து சிக்கிடீங்களா !

நான் கூட Mr KOK தான் வருவாருன்னு நெனெச்சேன்! ஏன்னா பாருங்க....அவருதான் அந்த அக்காவ பத்தி அவங்களுக்கு இணையான வீரத்தோட (?) கருத்தெல்லாம் போடுவாரு ....

சரி....வாங்க நம்ம எஸ்கேப் ஆகற வழிய பார்ப்போம்....அவரு பின்னால வந்து join பண்ணிக்குவாரு....!

ஏன்னா....எஸ்கேப் ஆகுற ப்ளூ ப்ரிண்ட்தான் இப்போ நாம பார்க்க போறோம்....அது எல்லாத்துக்கும் ஒன்னுதான்!

நீங்க ஒடனே நாலு விஷயம் பண்ணனும்....

ஒன்னு.....உடனடியா நீங்க சிவகாசி போய் அங்க நம்ம வாத்தியாரு ஒருத்தரு 'மரு' விப்பாரு....அதா வாங்கி ஒட்டிக்கிட்டு கண்ணாடில பார்த்தீங்கன்னா உங்களையே உங்களுக்கு அடையாளம் தெரியாது!

ரெண்டாவது....கொஞ்ச நாளைக்கு யாரவது மெட்ராஸ் போலாம்! நான் கூட்டிட்டு போறேன்! நீங்க வந்தா மட்டும் போதும்னு கூப்பிட்டா.......நம்ம்ம்பி ஏமாத்தறாதீங்க....அடிச்செல்லாம் கூப்பிட மாட்டாங்க....ஆனா கண்டிப்பா அடிக்கத்தான் கூப்பிடறாங்க...சூதனமா இருந்துக்கங்க பாஸு!

மூணாவது....உங்கள சுத்தி 100 மீட்டர் தொலைவில யாரவது மடி, மாடி அப்டினு பேசிக்கிட்டாங்கனா உடனே எஸ்கேப் ஆயிடுங்க....
(தம்பி....மாடில வாடம் காய போட்ருக்கேன்...வந்து இந்த குச்சியை எடுத்துட்டு போப்பா....அப்டினு பேசறதெலாம் நமக்கு லாடம் கட்டறகா கூட இருக்கலாம்...சோ....நம்மதான் carefula இருக்கணும்)

ஒரு நிமிஷம் பாஸு ! நம்ம நண்பன் நேரடியா களத்துல இருந்து கூப்பிடறான்!
"சொல்லு நண்பா!”

”என்னது கெளம்பிட்டாங்களா?”

”லாரிலயா...? ”

”ஒரு அஞ்சு ஆறு மணி நேரத்துல இங்க வந்துருவாங்களா?"

"அதெல்லாம் சரி! எதுக்கு லாரில வர்றாங்க? அவ்ளோ கூட்டத்துக்கு ஒரு ஆட்டோல வந்தா கூட பிரீயா கைய கால நிட்டிட்டு வரலாமே?"

"ஹலோ...ஹலோ...ஹலோ...."

அட! பாருங்க சார்! பதினஞ்சு வருஷ நண்பன்....நீ யாருன்னே எனக்கு தெரியாதுனு போன்'னை போட்டுட்டு தெறிச்சு ஓடறான்....
நட்புன்னா...நம்ம அக்கா மற்றும் அவீங்க நண்பன் மாதிரி தான் இருக்கனும்.....
ஏன்னா நட்பு....ஏன்னா நட்பு....
அடஅடஅடஅடஅடஅட.....
நெனைச்சாவே புல்ல்ல் அரிக்குது பாஸ் !"

இதான்…..
இதான்….. நான் சொன்ன நாலாவது விஷயம்...நீங்களும் இந்த மாதிரி ஏதாவது பிட்டு போட்டுட்டு தப்பிச்சுக்கோங்க !
Saravanan Rhttps://www.blogger.com/profile/06484168722450627436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-49176754800719420802018-03-09T02:04:56.386+05:302018-03-09T02:04:56.386+05:30RestRestசெந்தில் சத்யாhttps://www.blogger.com/profile/07824296404532174030noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-36534997775688162412018-03-08T23:01:42.978+05:302018-03-08T23:01:42.978+05:30வேட்டையாடு விளையாடு.
அறிவுக்கொழுந்து ஸ்மர்ப்பின் ...வேட்டையாடு விளையாடு.

அறிவுக்கொழுந்து ஸ்மர்ப்பின் மணிமணியான அட்வைஸில் டென்ஷனாகி, நாதஸ்வரத்தை சாரி சுத்தியலை எடுத்து நடுமண்டைல நச்னு அடிக்க பரபரக்கும் ஸ்மர்ப்

பொடிநடையா பாலைவனத்துக்குப் போகாமல் பக்கத்து பள்ளத்தில் கசாயத்தை கடாசிவிட்டு 'ஜீவ சமாதி ' செய்துவிட்ட திருப்தியில் திரும்பும் இடம்.

மூடிய ஜன்னல் பறக்கும் ஜன்னலாக பறக்கும் இடம்.

மரணப் போராட்டத்திலும் மறக்காமல் சீனியரிடம் துண்டு கேட்டு கந்தலாகும் ஸ்மர்ப்.

பாறாங்கல்லை அலேக்காக தூக்கிய தைரியத்தில் க்ரராவ்வ் பறவை, தன் கபாலத்தின் பலத்தை கோட்டைக் கதவில் காட்டி,கோட்டை விட்ட வீங்கிய மண்டையோடு திரும்பும் கட்டம்.

எஞ்சிய ஸ்மர்ப்பை காக்க கொக்கு விடு தூதுவை அறிமுகப்படுத்தும் சீனியர்.

க்ர்ராவ்வ்வின் பின்பக்கத்தை கொசுக்கடி போல் கொக்குகடி கடித்த கொக்கை கொலைவெறியோடு துரத்த, தலைதெறிக்க ஓடி, சிக்கிய சந்தில் நுழைந்து, பொந்தில் புகுந்து, அந்தர்பல்டி அடித்து படியில் உருண்டு பரிதாபமான கொக்கு மேடம்.

மாற்று மருந்தை எடுக்க காரமெல் 'லின்
(இதுக்குதான் கதைக்கொரு வில்லன் தேவைங்கிறது) வீட்டில் ஓட்டை போடாமல், ஆட்டை போடுவது.

எண்ணி எண்ணி சிரிக்க வைத்த இடங்கள்.விடுபட்டவை இன்னும் ஏராளமாக கொட்டிக் கிடக்கின்றன.

உண்மையில் தவறவே விடக்கூடாத கதையிது.
Govindaraj Perumalhttps://www.blogger.com/profile/01670528407650904918noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-65121654497336899852018-03-08T22:46:29.238+05:302018-03-08T22:46:29.238+05:30+111
காா்ட்டூன்காண்டியும், மாடஸ்டிக்காண்டும்+111

காா்ட்டூன்காண்டியும், மாடஸ்டிக்காண்டும்MITHUNANhttps://www.blogger.com/profile/04634359500628896575noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-31085122613986482472018-03-08T20:02:28.153+05:302018-03-08T20:02:28.153+05:30(sorry to write in English again & again. will...(sorry to write in English again & again. will explain the reason later)

Editor sir, thanks for your reply.

Sir, am not matured like you and so if any comments from my side hurts you, am very very sorry. Anyway I think you as my Uncle.
Am a guy of shy. So it tempts me introduce myself. I have visited EBF 2times & Cbe BF 2times, but will just buy books and fly-off. Through photos I know, Mr. Erode Vijay, Mr.Parani & Kadal yazh and love their characters.... but not willing to speak to them.

Back to the subject. if we compare your work with the cine-field, it will be easier to understand.
Bala, Myskin & Manirathnam films are very typical. All of their films are not success. But these directors never change their method and we can't underestimate their hard-work. No one can make a film like 'Naan Kadavul' & 'Paradesi'. Bala did.
But think of Shankar films. They are meant for huge commercial hits only. Murugadoss, Atlee also join this group. Their stories are mostly out-of-the life characters. They are 100% entertainment based and 90% hits.

So, now tell me who is great? All are extraordinarily talented in some way.
Who is making money?

At some stage, each director gets field-out. Their trend is no more. Like director Sasikumar & Bala.
I was a big fan of Bala & Selvaraghavan, but not today.

Variety is important. But should be NEW & different.

You only know all the background tricks, big big efforts, Budgets, Translation issues etc., in bringing every comics to Tamil.
What people like me do is, only see the cover, public review, price and then chose to buy. We are on the safer side. We can buy or we don't.

For an incident, a very old big fan of your comics (name not known) visited once your stall in cbe book fair with his family.
He ran into your stall and bought only 1book. I understood from his view that he never bought most of the books. He just go through lots of books and kept them back in rack. Even the same day I bought 6-7books.
So, even a very big comic fan like him(compared to me) is very cautious in spending money.
This is today's world.

Apart from money business, you have taken Comics as your passion. This is how you were able to come back again and running successfully today. There is nothing to teach you anything.

And I agree your point - taste differs from one to another.
I never underestimated your vision or business.
I just want you to realize that all of your big fans don't buy all the books. They are very very selective which you are also not aware.
Only selective readers like me buy lots of books :)

Comics is a passion for us. Even today am running into seconds market in cbe to search for your old comics, where I couldn't find any single book.

My father also thinks as immaturity on seeing me reading comics. But my passion for comics started at the age of 8/9 and still continues.

Tex willer - Rajni/Vijay
Captain Tiger - Vikram/Ajith
Lucky luke - Vadivelu
XIII - Kamal
Graphic Novels - Bala films

All above are my personal opinions, but real factors.மகேஷ் திருப்பூர்https://www.blogger.com/profile/01975234746663302763noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-76017881522047115652018-03-08T20:01:43.041+05:302018-03-08T20:01:43.041+05:30(sorry to write in English again & again. will...(sorry to write in English again & again. will explain the reason later)

Editor sir, thanks for your reply.

Sir, am not matured like you and so if any comments from my side hurts you, am very very sorry. Anyway I think you as my Uncle.
Am a guy of shy. So it tempts me introduce myself. I have visited EBF 2times & Cbe BF 2times, but will just buy books and fly-off. Through photos I know, Mr. Erode Vijay, Mr.Parani & Kadal yazh and love their characters.... but not willing to speak to them.

Back to the subject. if we compare your work with the cine-field, it will be easier to understand.
Bala, Myskin & Manirathnam films are very typical. All of their films are not success. But these directors never change their method and we can't underestimate their hard-work. No one can make a film like 'Naan Kadavul' & 'Paradesi'. Bala did.
But think of Shankar films. They are meant for huge commercial hits only. Murugadoss, Atlee also join this group. Their stories are mostly out-of-the life characters. They are 100% entertainment based and 90% hits.

So, now tell me who is great? All are extraordinarily talented in some way.
Who is making money?

At some stage, each director gets field-out. Their trend is no more. Like director Sasikumar & Bala.
I was a big fan of Bala & Selvaraghavan, but not today.

Variety is important. But should be NEW & different.

You only know all the background tricks, big big efforts, Budgets, Translation issues etc., in bringing every comics to Tamil.
What people like me do is, only see the cover, public review, price and then chose to buy. We are on the safer side. We can buy or we don't.

For an incident, a very old big fan of your comics (name not known) visited once your stall in cbe book fair with his family.
He ran into your stall and bought only 1book. I understood from his view that he never bought most of the books. He just go through lots of books and kept them back in rack. Even the same day I bought 6-7books.
So, even a very big comic fan like him(compared to me) is very cautious in spending money.
This is today's world.

Apart from money business, you have taken Comics as your passion. This is how you were able to come back again and running successfully today. There is nothing to teach you anything.

And I agree your point - taste differs from one to another.
I never underestimated your vision or business.
I just want you to realize that all of your big fans don't buy all the books. They are very very selective which you are also not aware.
Only selective readers like me buy lots of books :)

Comics is a passion for us. Even today am running into seconds market in cbe to search for your old comics, where I couldn't find any single book.

My father also thinks as immaturity on seeing me reading comics. But my passion for comics started at the age of 8/9 and still continues.

Tex willer - Rajni/Vijay
Captain Tiger - Vikram/Ajith
Lucky luke - Vadivelu
XIII - Kamal
Graphic Novels - Bala films

All above are my personal opinions, but real factors.மகேஷ் திருப்பூர்https://www.blogger.com/profile/01975234746663302763noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-46877303618816014712018-03-08T16:02:50.016+05:302018-03-08T16:02:50.016+05:30முக்கியமான ஒன்று, இந்த ஐடியாக்கள் அனைத்தும் சந்தாவ...முக்கியமான ஒன்று, இந்த ஐடியாக்கள் அனைத்தும் சந்தாவில் மட்டுமல்லாமல், 'கடையிலும்' புத்தகங்களை விற்பனை செய்யும் என்னம் இருந்தால் மட்டுமே சாத்தியம்.Senthil Vinayagam Subbiahhttps://www.blogger.com/profile/00847482983326454319noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-89616061733709277832018-03-08T15:59:39.803+05:302018-03-08T15:59:39.803+05:30BestBestArivarasu @ Ravihttps://www.blogger.com/profile/14543818319559514892noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-50813555271259196632018-03-08T15:58:47.684+05:302018-03-08T15:58:47.684+05:30முக்கியமான ஒன்று, இந்த ஐடியாக்கள் அனைத்தும் சந்தாவ...முக்கியமான ஒன்று, இந்த ஐடியாக்கள் அனைத்தும் சந்தாவில் மட்டுமல்லாமல், 'கடையிலும்' புத்தகங்களை விற்பனை செய்யும் என்னம் இருந்தால் மட்டுமே சாத்தியம்.Senthil Vinayagam Subbiahhttps://www.blogger.com/profile/00847482983326454319noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-45576850894588580512018-03-08T13:39:38.678+05:302018-03-08T13:39:38.678+05:30TestTestKiD ஆர்டின் KannaNhttps://www.blogger.com/profile/05574757622114384402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-50048919257936721482018-03-08T13:15:46.302+05:302018-03-08T13:15:46.302+05:30அன்பின் ஆசிரியருக்கு,
வணக்கம். மிகச் சிக்கலான ஒரு...அன்பின் ஆசிரியருக்கு,

வணக்கம். மிகச் சிக்கலான ஒரு கேள்வி இது. உங்களுக்குள் இருக்கும் காமிக்ஸ் ரசிகனுக்கும் வியாபாரத்தை முன்னெடுத்துச் செல்லும் நிர்வாகிக்குமான போட்டியாகவே இதைப் பார்க்க முடிகிறது. நம்மைப் பொறுத்த வரையில் variety என்கிற ஒன்று இல்லையென்றால் இத்தனை காலம் நீடித்திருக்க முடியாது என்றே தோன்றுகிறது. விற்பனைச் சாத்தியங்களைக் கணக்கில் கொள்ளாது நம்முடைய நாயகர்களை என் ரசனையின் படி தனித்தனியாகப் பிரித்திருக்கிறேன்.

Tier I

கேப்டன் டைகர்
லார்கோ
வெய்ன் ஷெல்டன்
டெக்ஸ் வில்லர்
மர்ம மனிதன் மார்ட்டின்
ட்யூராங்கோ
லேடி எஸ்
தோர்கல்
லக்கி லூக்
XIII
அண்டர்டேக்கர்
பென்னி
ஸ்பைடர்
(எல்லா கிராபிக் நாவல்களும் - இது உங்கள் பட்டியலில் இல்லை. ஒரு சிப்பாயின் சுவடில், பிரளயத்தின் பிள்ளைகள் மற்றும் தேவரகசியம் தேடலுக்கல்ல போன்ற கிராபிக் நாவல்களை எல்லாம் மறக்கவே முடியாது)

Tier II

சிக் பில்
மாடஸ்டி
ஜானி
மதியில்லா மந்திரி
ராபின்
ப்ளூகோட் பட்டாளம்
பிரின்ஸ்
க்ளிப்டன்

Tier III

மாயாவி
ஜானி நீரோ
லாரன்ஸ் - டேவிட்
ஸ்மர்ப்ஸ்
ஜில் ஜோர்டன்
ரின் டின் கேன்
சாகச வீரர் ரோஜர்

விற்பனை சார்ந்து உங்களுக்கு இருக்கும் சிக்கல்களைப் புரிந்து கொள்ள முடிகிறது சார். ஆனால் முதல் தரத்தில் இருப்பவர்களில் (என் பட்டியலில்) பெரும்பாலான நாயகர்களின் கதைகள், டெக்ஸ் தவிர்த்து, முடியும் நிலையில் உள்ளன. ஆக புதிய களன்களை, புதிய நாயகர்களைத் தேடிச் சொல்வதென்பது காலத்தின் கட்டாயம். போலவே, விற்பனைகளைத் தாண்டி இதுவொரு சாகசமாகத்தான் நீங்கள் செய்து வருகிறீர்கள் என்பது என் எண்ணம். தொடர்ந்து பயணிப்போம், புதிய பாதைகளில்.

பிரியமுடன்,
கார்த்திகைப் பாண்டியன்கார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-68255214277936096872018-03-08T10:37:19.610+05:302018-03-08T10:37:19.610+05:30நானும் எதை எத்தனை தடவ போட்டாலும் வாங்கும் அந்த அரி...நானும் எதை எத்தனை தடவ போட்டாலும் வாங்கும் அந்த அரிய வகை கூட்டத்தை சேர்த்தவன்!

சோ வாங்க மாட்டேன்னு இல்ல.... ஆனா...இந்த வரிசைல படிப்பேன்னு வேண்ணா சொல்லலாம் !

கார்ட்டூன் வரிசை கொஞ்சம் மேல கீழ இருந்தாலும் தூங்கும் முன் எந்த கார்ட்டூன் மிச்சம் இருக்கோ அதுவே first சாய்ஸ்....சாரி Mr சீரியஸ் கவ்பாய்ஸ்!

மும்மூர்த்திகள் லிஸ்ட்ல கீழ கிடக்க மெயின் காரணம்.....அவங்க பெரும்பாலும் மூணாவது புக்'ஆ நம்மகிட்ட வர்றாங்க....சோ ஒன்னு ரெண்டு பக்கத்துல அச்சர சுத்தமா நியாபகம் வர்றதுனால படிக்க முடியாம போகுது.....

(அப்புறம் நம்ம No 1 உங்க லிஸ்ட்ல லாஸ்ட்'ஆ வரலாம்...என்னோட கடைசி வரிசை உங்க லிஸ்ட்ல No 1 ஆக வரலாம்....சோ… நோ worries )

சும்மா நம்ம Editor பாஸ் ஓட ஸ்டாட்டிஸ்டிக்ஸ் காகவே Tier போடறேன் !

ஒரு வேளை இதை வச்சி யாரையாவது தூக்கும் போது நம்ம ஓட்டு விட்டு போயிற கூடாது பாருங்க!

TIER 1

• டெக்ஸ் வில்லர்
• லக்கி லூக்
• சிக் பில்
• மதியிலா மந்திரி
• லார்கோ
• அண்டர்டேக்கர்
• ட்யுராங்கோ
• Smurfs
• ரின்டின் கேன்
• வெய்ன் ஷெல்டன்
• ரிப்போர்ட்டர் ஜானி

TIER 2

• தோர்கல்
• CID ராபின்
• ப்ளூ கோட் பட்டாளம்
• ஜில் ஜோர்டன்
• XIII
• சாகச வீரர் ரோஜர்
• கேப்டன் பிரின்ஸ்
• மர்ம மனிதன் மார்ட்டின்
• கிளிப்டன்
• பென்னி

TIER 3
(ஏப்பா! ரெண்டு டயர் போதுமே...! எதுக்கு மூணாவது?

அட இருக்கட்டுமப்பா ....
வழில ஏதாவது டயர் பஞ்சரா போச்சுன்னா....?

ஐஐய்யோ!
வேணாம்பா... நா வேணா தள்ளிகிட்டே போயிரானே ;-))

• CID லாரன்ஸ்-டேவிட்
• ஜானி நீரோ
• மாயாவி
• ஸ்பைடர்
• LADY S
• மாடஸ்டி பிளைசி
Saravanan Rhttps://www.blogger.com/profile/06484168722450627436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-15926355830928083442018-03-08T10:36:03.150+05:302018-03-08T10:36:03.150+05:30This comment has been removed by the author.Senthil Vinayagam Subbiahhttps://www.blogger.com/profile/00847482983326454319noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-62736476636992589242018-03-08T10:32:17.187+05:302018-03-08T10:32:17.187+05:30This comment has been removed by the author.Saravanan Rhttps://www.blogger.com/profile/06484168722450627436noreply@blogger.com