tag:blogger.com,1999:blog-4996032295438770357.post6898861232995066078..comments2024-03-19T15:48:59.144+05:30Comments on Lion-Muthu Comics: சங்கடத்தோடு ஒரு எச்சரிக்கை ! Vijayanhttp://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comBlogger148125tag:blogger.com,1999:blog-4996032295438770357.post-89419021020773593202014-12-09T23:20:26.766+05:302014-12-09T23:20:26.766+05:30அம்மா என்றால் அன்பு...testஅம்மா என்றால் அன்பு...testSelvam abiramihttps://www.blogger.com/profile/09599600149203643919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-15998306360500497382014-11-16T11:08:05.899+05:302014-11-16T11:08:05.899+05:30Editor's new post ready....Editor's new post ready....V Karthikeyanhttps://www.blogger.com/profile/14927522304246146039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-13037252530256538562014-11-16T10:40:37.670+05:302014-11-16T10:40:37.670+05:30போராட்டக்குழுத் தலைவர் பரணிதரனின் நீண்ட மெளனம் கவல...போராட்டக்குழுத் தலைவர் பரணிதரனின் நீண்ட மெளனம் கவலையளிக்கிறது. சேலம் புத்தகத் திருவிழாவுக்கு அவர் இதுவரை ஒருமுறைகூட வருகைதரவில்லை என்பதோடு, அவரது தொடர்பு எண்ணும் இருவாரங்களாக ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளது. :(

'என்ன நண்பர்களே நான் சொல்வது சரிதானே' - புகழ் 'சேலம் கர்ணன்'னும் 'காணவில்லை' லிஸ்ட்டில் சேருகிறார். :(Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-29074750282956650932014-11-16T10:10:43.360+05:302014-11-16T10:10:43.360+05:30Just 150 comments for this post ?? :-(Just 150 comments for this post ?? :-(Podiyanhttps://www.blogger.com/profile/15700803971897305046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-58568073628493598652014-11-16T09:51:44.754+05:302014-11-16T09:51:44.754+05:30149th149thTexkithttps://www.blogger.com/profile/00158069559661734355noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-77000933454801281672014-11-16T08:41:23.837+05:302014-11-16T08:41:23.837+05:30எடிட்டரின் பதிவை எதிர்பார்த்திருக்கும் இவ்வேளையில்...எடிட்டரின் பதிவை எதிர்பார்த்திருக்கும் இவ்வேளையில், அப்படியே சேலம் புத்தகத் திருவிழாவுக்கு ஒரு இலவச விசிட் அடிக்கணும்னா...
இங்கே 'க்ளிக்'குங்க பாஸு! Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-12045762050046205452014-11-16T05:41:25.977+05:302014-11-16T05:41:25.977+05:30It's Sunday already, where it's the new po...It's Sunday already, where it's the new post sir?V Karthikeyanhttps://www.blogger.com/profile/14927522304246146039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-79087410477822994422014-11-15T23:32:05.707+05:302014-11-15T23:32:05.707+05:30Weekend post epo?:-): Weekend post epo?:-): senthilwest2000@ Karumandabam Senthilhttps://www.blogger.com/profile/01662135802890958543noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-32719562734615626262014-11-15T22:21:52.754+05:302014-11-15T22:21:52.754+05:30இங்கே'கிளிக்' செய்யுங்கள்...!இங்கே'கிளிக்' செய்யுங்கள்...! mayavi.sivahttps://www.blogger.com/profile/03826424781372997209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-47909521070169700092014-11-15T21:55:01.060+05:302014-11-15T21:55:01.060+05:30lets see the issue beyond investigating/questionin...lets see the issue beyond investigating/questioning individuals/friends credibility(by raising the question whether they can talk about scanlation or not). lets realize Edit's fear's raised by Edit in his words they are fear of entire Tamil comics community as well, as he said we cant take any chance.

since friends realized the mistake and Edit himself self express his thoughts its better to move on friends.

Anonymoushttps://www.blogger.com/profile/02366220434629444063noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-6676245172506769022014-11-15T20:57:04.805+05:302014-11-15T20:57:04.805+05:30பாருங்க எடிட்டர் சார் இந்த செல்வம் அபிராமிய... நான...பாருங்க எடிட்டர் சார் இந்த செல்வம் அபிராமிய... நான் லார்கோ படிச்சிட்டிருக்கும்போது நடுவால நடுவால கேள்வி கேட்டு என்னை டிஸ்டப் பண்றார்... Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-19624218740000658152014-11-15T20:50:05.701+05:302014-11-15T20:50:05.701+05:30ஒரு சந்தேகம் ...பூனையார் செல்ஃபி எடுக்க மேக்கப் போ...ஒரு சந்தேகம் ...பூனையார் செல்ஃபி எடுக்க மேக்கப் போட எடுத்து கொண்ட நேரத்தில் சைத்தான் வீடு படித்து இருக்கலாமே ....:-)Selvam abiramihttps://www.blogger.com/profile/09599600149203643919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-69006375501221110082014-11-15T20:47:24.502+05:302014-11-15T20:47:24.502+05:30@rameshkumar,
யாரும் கடவுள் அளவு பெர்பெக்ட் இல்லை...@rameshkumar,

யாரும் கடவுள் அளவு பெர்பெக்ட் இல்லைதான் - நான் அப்டீன்னு சொன்னேனா ? :-)

ஒரு திருடன் இன்னொரு திருடன பார்த்து திருடாதே - இந்த வீட்ல கொஞ்சம் காசுதான் இருக்குன்னு சொன்னா சிரிக்க மாட்டாங்களா ரமேஷ் :-) :-D

லாஜிகலா பேசறேன்னு நெனச்சு சம்பந்தமில்லாமே compare பண்ணுறீங்களே தல :-) கூட்டத்துல காலை மிதிப்பது தவறு - mistake. கூட்டத்துல ஜேப்படி அடிக்கிறது? Crime :-) :-)

வீடு புகுந்து பத்தாயிரம் திருடுறவனும் லட்ச ரூபாய் பேங்க் கொள்ளை அடிக்கிறவனும் திருடன் தான் ! ஒருத்தன மன்னிச்சு இன்னொருத்தன காட்டிக் கொடுப்போமா ?Raghavanhttps://www.blogger.com/profile/11419840811862274702noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-31668960568982488442014-11-15T20:12:42.791+05:302014-11-15T20:12:42.791+05:30சங்கட மேகங்கள் விலகி , சந்தோஷ சாரல்கள் ஆரம்பித்துள...சங்கட மேகங்கள் விலகி , சந்தோஷ சாரல்கள் ஆரம்பித்துள்ள ,கிளைமாக்ஸ் ஞாயிறுக்கு சேலம் மற்றும் சுற்றுப்பற காமிக்ஸ் ரசிகர்கள் மற்றும் நண்பர்களை வருக வருக என நண்பர்கள் அனைவரின் சார்பாக அழைக்கிறேன். வாருங்கள் நண்பர்களே அதகள ஞாயிறன்று குதூகளிப்போம். சேலம் Tex விஜயராகவன்https://www.blogger.com/profile/00439698845185663081noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-28930671847368383872014-11-15T19:54:47.922+05:302014-11-15T19:54:47.922+05:30என் இன்றைய நாளில்...
ஒரு சந்தோசம்: இந்தமாதப் புத...என் இன்றைய நாளில்...

ஒரு சந்தோசம்: இந்தமாதப் புத்தகம்கள் ஒருவழியாக இன்று என் கைகளில் வந்து சேர்ந்தது! :)

ஒரு வருத்தம் : மாயாவி சிவாவிடம் படிக்க ஓசி வாங்கிய இந்தமாதப் புத்தகம்களை நேரமின்மை காரணமாக இன்னும் படிக்கவில்லை. :(

ஒரு சிந்தனை : எப்படியாவது மாயாவியின் புத்தகத்திலேயே படிச்சு முடிச்சுட்டா , என்னோட புத்தகம்களைப் புதுசாவே வச்சிக்கலாமில்ல! ;)

( Courtesy : Parani from Bangalore, for his "புத்தகம்கள்" template) ;)Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-57230994473513607632014-11-15T19:45:25.144+05:302014-11-15T19:45:25.144+05:30Which is the correct e-mail ID to contact?Which is the correct e-mail ID to contact?Electron Karthickhttps://www.blogger.com/profile/08230821362563373484noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-72536303439295655292014-11-15T19:24:48.460+05:302014-11-15T19:24:48.460+05:30//தண்டனை நோக்கமில்லாமல், ஒரு காரியத்தில் ஏற்படும் ...//தண்டனை நோக்கமில்லாமல், ஒரு காரியத்தில் ஏற்படும் கஷ்ட நஷ்டங்களை சுட்டிக்காட்ட யாரும் கடவுள் அளவுக்கு Perfect'ஆக இருக்கவேண்டிய அவசியமில்லை. //

+1
//கூட்டமான பஸ்ஸில் ஒருவர் மற்றவரிடம் "நீங்கள் என் காலை மிதித்துக்கொண்டிருக்கிறீர்கள்" என்று சொல்லும் பட்சத்தில் பதிலடியாக "இதுவரையில் யார் காலையும் மிதிக்காதவர்கள் இதை சொல்லட்டும்" என்று சொன்னால்...//

ஹா ...ஹா ..ஹா ...RK ...You too have amazing sense of humor .....:)
Selvam abiramihttps://www.blogger.com/profile/09599600149203643919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-30853548619935313712014-11-15T17:56:46.140+05:302014-11-15T17:56:46.140+05:30அப்ப அடுத்த பதிவு ரெடியா ??? தலைப்பு இப்படி இருக்க...அப்ப அடுத்த பதிவு ரெடியா ??? தலைப்பு இப்படி இருக்குமோ...
சங்கட மேகங்களும்.. சந்தோசு சாரல்களும் ...Rummi XIIIhttps://www.blogger.com/profile/09168737268330189590noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-19521740442851500022014-11-15T17:38:37.856+05:302014-11-15T17:38:37.856+05:30@Raghavan, பதிவுக்கு சம்பந்தமில்லை என்றாலும், இன்ற...@Raghavan, பதிவுக்கு சம்பந்தமில்லை என்றாலும், இன்று சனிக்கிழமை (நாளை புதிய பதிவு) என்பதனால் இந்த அரட்டை இந்த பதிவில் மட்டும் OK என்ற கணிப்புடன் ஒரு விளக்கம்:

தண்டனை என்ற சிந்தனை வரும்போதுதான் பைபிளின் அதிகாரங்கள் ஜான் 8:7 மற்றும் மத்தேயு 7:1 குறிப்பிடும் விஷயங்கள் கணக்கில் வரும். தண்டனை நோக்கமில்லாமல், ஒரு காரியத்தில் ஏற்படும் கஷ்ட நஷ்டங்களை சுட்டிக்காட்ட யாரும் கடவுள் அளவுக்கு Perfect'ஆக இருக்கவேண்டிய அவசியமில்லை. (பில்கேட்ஸும், ஸ்டீவ் ஜாப்ஸும் கூட திருட்டு VCD, DVD, VCR, VCP பார்க்கவில்லை என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை)

கூட்டமான பஸ்ஸில் ஒருவர் மற்றவரிடம் "நீங்கள் என் காலை மிதித்துக்கொண்டிருக்கிறீர்கள்" என்று சொல்லும் பட்சத்தில் பதிலடியாக "இதுவரையில் யார் காலையும் மிதிக்காதவர்கள் இதை சொல்லட்டும்" என்று சொன்னால்...

எல்லோரும் சிரிப்பார்கள்! :Dரமேஷ் குமார், கோவைhttps://www.blogger.com/profile/02732251940266113569noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-20453612388158737812014-11-15T14:34:54.755+05:302014-11-15T14:34:54.755+05:30வணக்கம் நண்பர்களே. நேற்று வரை பயமுறுத்தி வந்த மழை ...வணக்கம் நண்பர்களே. நேற்று வரை பயமுறுத்தி வந்த மழை வெள்ளி மதியம் முதல் சுத்தமாக ஓய்ந்தது . நேற்று மதியத்திற்கு மேல் சில வெளியூர் நண்பர்கள் விஐயம் , மின்னும் மரணம் புக்கிங் என விற்பனை நல்ல விதமாக இருந்தது. ஈரோடு நண்பர் சங்கர் , பரமத்தி நண்பர் செந்தில் குமார் மற்றும் கோவை நண்பர் பாலமுருகன் -க்காக அவர் துணைவியார் பலமான பர்சேஸ் என நடந்தது .
சேலம் Tex விஜயராகவன்https://www.blogger.com/profile/00439698845185663081noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-60768761677360557622014-11-15T14:16:39.894+05:302014-11-15T14:16:39.894+05:30Dear Friends...I remember reading Batman and Magic...Dear Friends...I remember reading Batman and Magician Mandrake Comics long back (may be 25 - 27 years back)...can any one tell who was the publisher of those comics? Thank youN. Arul https://www.blogger.com/profile/12410411018981886214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-33231932252660856612014-11-15T11:59:49.406+05:302014-11-15T11:59:49.406+05:30/* திருட்டு DVD பாக்கறவங்க SCANLATON நடந்த கம்முன்.../* திருட்டு DVD பாக்கறவங்க SCANLATON நடந்த கம்முன்னு இருந்தரனுமா? அத சொல்ல இவங்களுக்கு உரிமை கொடுத்தது யாரு?*/

/* நீ இலவச மிக்ஸி, கிரைண்டர் வங்கிடயில்ல, உனக்கு மத்த தப்ப தட்டி கேக்கற உரிமை இல்லை */

Not that mate: If you sell your vote for 1000 rupees, you lose your right to question :-) Media piracy does not differentiate comics vs DVD vs VCD :-PRaghavanhttps://www.blogger.com/profile/11419840811862274702noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-87840411666850529332014-11-15T10:54:19.360+05:302014-11-15T10:54:19.360+05:30முதன் முதலில் இந்த தளத்தில் cut & paste செய்த ...முதன் முதலில் இந்த தளத்தில் cut & paste செய்த ஆசாமியையும் அதை அப்பொழுதே தட்டிக்கேட்ட நபரையும் நினைவிருக்கிறதா? வாக்குவாதத்தில் ஜாலியாக பொழுது போன நாட்கள் அவை! Anonymoushttps://www.blogger.com/profile/11181036348412166048noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-83564534683988791872014-11-15T10:49:53.170+05:302014-11-15T10:49:53.170+05:30நமது ஆசிரியர் அவரோட நிலைபாட்டை அழுத்தம் திருத்தமாக...நமது ஆசிரியர் அவரோட நிலைபாட்டை அழுத்தம் திருத்தமாக சொன்ன பின்னாடியும் சிலர் தொடர்ந்து SCANLATION நபர்களுக்கு ஆதரவ இங்கே பதிவிடுவது வருத்தம் அளிக்குது.

சினிமா துறையும், மென்பொருள் துறையும், மேலை நாட்டு காமிக்ஸ் துறையும், பல லட்சம் கோடிகள் புழங்கற மேலடுக்கு தொழில் துறைகள். அவங்க 1000 CC பைக்ல , இந்த போட்டியில ஓடிட்டு இருக்காங்க. நம்ம ஆசிரியர் TVS50 ல ஒரு ஓரமா ரிசர்வ்'ல போட்டுகிட்டு வண்டிய ஓடிட்டு இருக்கார்.

அங்கே நடைபெறுகிற பைரசி லெவல் வேற, எவ்வளவு அடிபட்டாலும் சமாளிச்கிடுவாங்க, நம்ம வண்டி தாங்காது. இது அவங்களுக்கு புரியுதான்னு தெரியல.

// பல நேரங்களில் எனது நிலைப்பாடுகளை பகிர்ந்து கொள்ள தான் தயங்கியதில்லை என்றாலும் ; என் பக்கத்து நிகழ்வுகள் சகலத்தையும் நான் ஒப்பிப்பது நடைமுறை சாத்தியமாகாது ! //

//மேலும் இப்படி ஒரு பதிவிட ஆசிரியரை உந்தித்தள்ளிய காரணங்கள் ஆயிரம் இருக்கலாம். அதை முழுமையாக உணராமல் விமர்சிப்பதும் புத்திசாலித்தனமாகாது!//

ஆசிரியரோட ஒவ்வொரு செயலுக்கும் காரணம் கேட்டு, அவர கார்னர் பண்ண ட்ரை பண்ணாதீங்க! சில நபர்கள் எப்போதும் இங்கே ஓவர் ADVANTAGE எடுத்துக்கறது வாடிக்கையா நடக்குது. இப்போ ஓடிக்கிட்டிருக்கற நம்ம வண்டி பெட்ரோல் தீந்தாலும், தள்ளிகிட்டு வந்தாவது இடம் சேர்ந்தரறார். அதுக்கும் ஆப்பு வைக்க ட்ரை பண்ணாதீங்க ப்ளீஸ்!

அப்புறம் அரசியல் வாதிகள் ஊழல் வழக்குகள்ள வாய்தா வாங்கறதுக்கு காரணங்கள தேடிபப்டிச்சு சொல்ற மாதிரி இருக்கு இந்த திருட்டு DVDக்கு -SCANLATION ன சம்மந்தப்படுத்தறது.

ஒரு அரசாங்கம் கொடுக்கற சலுகைகள அனுபவிச்சுட்ட, அதுக்கப்புறம் அந்த அரசாங்கம் பண்ற தப்ப சுட்டிக்காட்டக்கூடதா என்ன? " நீ இலவச மிக்ஸி, கிரைண்டர் வங்கிடயில்ல, உனக்கு மத்த தப்ப தட்டி கேக்கற உரிமை இல்லை" ன்னு சொன்ன ஒத்துக்குவாங்களா??

ஓட்டு போட்டா தான் நாட்டுல நடக்கற ஊழல்கள தட்டி கேட்கணுமுன்னு அவசியம் இல்ல.

திருட்டு DVD பாக்கறவங்க SCANLATON நடந்த கம்முன்னு இருந்தரனுமா? அத சொல்ல இவங்களுக்கு உரிமை கொடுத்தது யாரு?
ரவீhttps://www.blogger.com/profile/15335877779323447563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-23060568360192746402014-11-15T06:46:40.399+05:302014-11-15T06:46:40.399+05:30விஜய் : 2 ஞாயிறு தினங்களிலும் கிடைக்கும் முழு சுதந...விஜய் : 2 ஞாயிறு தினங்களிலும் கிடைக்கும் முழு சுதந்திரத்தையும் கணக்கில் எடுத்துக்கொண்டால் "காஸ்ட்லி " ஒப்பந்தம் என்ற தங்களின் கருத்தை நிச்சயம் மாற்றிக்கொள்வது சுலபம்.சேலம் Tex விஜயராகவன்https://www.blogger.com/profile/00439698845185663081noreply@blogger.com