tag:blogger.com,1999:blog-4996032295438770357.post682599070913790998..comments2024-03-19T14:54:47.627+05:30Comments on Lion-Muthu Comics: ஒரு சோம்பலான ஞாயிறின் பதிவு ! Vijayanhttp://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comBlogger201125tag:blogger.com,1999:blog-4996032295438770357.post-793336398740696942018-11-02T07:12:05.497+05:302018-11-02T07:12:05.497+05:30Super - சுருக்கமாகவும், சிரிக்க வைப்பதாகவும் இருப்...Super - சுருக்கமாகவும், சிரிக்க வைப்பதாகவும் இருப்பதால் . the brevity thought me a lesson in humor writing Raghavanhttps://www.blogger.com/profile/11419840811862274702noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-7728028128021730092018-10-31T22:14:51.709+05:302018-10-31T22:14:51.709+05:30எடிட்டரின் அடுத்த பதிவு ரெடி நண்பர்களே! :)எடிட்டரின் அடுத்த பதிவு ரெடி நண்பர்களே! :)Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-70525438139684897692018-10-31T22:07:59.659+05:302018-10-31T22:07:59.659+05:30கேப்ஷன் போட்டியின் வெற்றியாளறாக யுவகிருஷ்ணா அறிவிக...கேப்ஷன் போட்டியின் வெற்றியாளறாக யுவகிருஷ்ணா அறிவிக்கப்படுகிறார்..

வாழ்த்துகள் யுவகிருஷ்ணா.!!!!Selvam abiramihttps://www.blogger.com/profile/09599600149203643919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-599252037544835032018-10-31T22:05:43.028+05:302018-10-31T22:05:43.028+05:30@editor ! Sure sir! ...
Yuvakrishna is declared a...@editor ! Sure sir! ...

Yuvakrishna is declared as winner!:-)

Selvam abiramihttps://www.blogger.com/profile/09599600149203643919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-33261939291099442212018-10-31T21:30:04.483+05:302018-10-31T21:30:04.483+05:30கேப்சன் போட்டி கிட்டதட்ட முடிந்தது எனினும் தன் முய...கேப்சன் போட்டி கிட்டதட்ட முடிந்தது எனினும் தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத (நாந்தான்) விக்கிரமாதித்தனின் இன்னுமோர் முயற்சி..
(கஷ்டபட்டு டைப் பண்ணியாச்சு..எதயாச்சும் சொல்லி போட்ருவோம்ல...)

கேப்சன்:11
டெ:நல்லவேள கார்சன் நீயாவது துப்பாக்கியோட வந்திருக்க...என்னோடத ஆயுத பூஜைக்கு படைச்சுட்டு எடுக்க மறந்துட்டேன்

கா:அட நீ வேறப்பா...இது தீபாவளி துப்பாக்கி..பெரிய வெடினா கொஞ்சம் பயம்பா...அதான் சின்னதா வெடிச்சுகிட்டு இருக்கேன்

ச:(ம்க்கூம்...)

கேப்சன்:12
கா:எழுபது வருசம் ஆனதுக்கப்புறமும் அப்படியே இருக்கியே...அதே இளமை, வீரம்..உற்சாகம்...எப்படி டெக்ஸ்?

டெ:தேடல்தான் காரணம் கார்சன்.
அதான் எப்பவும் என்னை இளமையா வச்சிருக்கு.குற்றங்களுக்கும் குற்றவாளிகளுக்கும் குறைவில்லா வரை இந்த டெக்சும் இருப்பேன்

ச:(சல்யூட் ரேஞ்சர்ஸ்)

கேப்சன்:13
கா:நல்லவேளை ஜாக்கும் கிட்டும் இந்த போட்டோல இல்லை.இருந்திருந்தா ஜாக் பொழப்பு ஜோக் ஆயிருக்கும்.கிட்டுக்கு என்னென்னமோ கிட்டியிருக்கும்

டெ:கேப்சன்னாலே நாமதான் ஒரே ஆப்சன் போல...பாவம் இந்த சர்வர் வேற யாருனே தெரியல...பக்கத்து டேபிளுக்கு சர்வ் பண்ண போறப்ப தெரியாம மாட்டிகிட்டாரு

ச:(ஹி...ஹி..)

கேப்சன்14:
கா:டெக்ஸ்.. 96 மாதிரி நாமளும் ஒரு மீட் அரேன்ஜ் பண்ணலாமா..நாமலாம் நட்ப மறக்காதவங்களாச்சே

டெ:கண்டிப்பா பண்ணலாம்தான்..ஆனா அத சுடுகாட்டுல தான் நடத்த முடியும்.எல்லோரயும்தான் ஏற்கனவே அங்க அனுப்பிட்டமே

ச:(மனச தொட்டு சொல்லுங்க...இது 1996ஆ 1896ஆ)

-மரு.பெ.பார்த்தீபன்,கரூர்.
Partheebanhttps://www.blogger.com/profile/09985870447834535848noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-10496751124505482902018-10-31T21:26:17.833+05:302018-10-31T21:26:17.833+05:30உய்ய்ய்ய்ய்.....உய்ய்ய்ய்ய்.....கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளாhttps://www.blogger.com/profile/01670064414612416675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-88566010772920235922018-10-31T21:07:13.181+05:302018-10-31T21:07:13.181+05:30வீரையன் @ வழக்கம் போல எல்லா கலகல. அதுவும் இந்த கேப...வீரையன் @ வழக்கம் போல எல்லா கலகல. அதுவும் இந்த கேப்சன் டாப்.Parani from Bangalore https://www.blogger.com/profile/06988116436806319312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-86176207665925155022018-10-31T21:02:54.002+05:302018-10-31T21:02:54.002+05:30ரொம்பவே current ஆன கேப்ஷன் எனும் போது - எனது வோட்ட...ரொம்பவே current ஆன கேப்ஷன் எனும் போது - எனது வோட்டு யுவகிருஷ்ணாவுக்கே !!! What say judges ?Vijayanhttps://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-14614372715338712492018-10-31T20:53:07.948+05:302018-10-31T20:53:07.948+05:30சூப்பர் ஜிசூப்பர் ஜிParani from Bangalore https://www.blogger.com/profile/06988116436806319312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-42967005066724186832018-10-31T20:47:22.926+05:302018-10-31T20:47:22.926+05:30ஹாஹாஹாஹா.......ஹாஹாஹாஹா.......மாடஸ்டி வெங்கடேஸ்வரன்.https://www.blogger.com/profile/03829719469149685839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-3575715447789882742018-10-31T20:45:12.600+05:302018-10-31T20:45:12.600+05:30+11+11மாடஸ்டி வெங்கடேஸ்வரன்.https://www.blogger.com/profile/03829719469149685839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-49348775379706993822018-10-31T19:51:18.374+05:302018-10-31T19:51:18.374+05:30டெக்ஸ்: ஏம்பா கார்சன்! ஊரெல்லாம்
' MeToo...MeT...டெக்ஸ்: ஏம்பா கார்சன்! ஊரெல்லாம்
' MeToo...MeToo' ன்னு பரபரப்பாக இருக்கே! 'MeToo' ன்னா என்னன்னு தெரியுமா?
கார்சன்: என்ன டெக்ஸ்! ஒரு அறிவாளியை பார்த்து கேக்குற கேள்வியா இது? 'MeToo' ன்னா ஒரு இருபத்தைந்து வயசுப் பையன் ஒரு பெண்ணிடம் ஏடாகூடமாக நடந்துக் கொண்டான்னு வை. அந்த விசயத்த அந்த பொண்ணு ஒரு முப்பது வருசம் கழிச்சி அந்த பையன் தாத்தாவான பின் ஊரைக் கூட்டி அசிங்கப்படுத்துவதுக்கு பேர்தான் 'MeToo'!!
கடைக்காரர்: அட! இந்த பெருசு இந்த வயசுலேயும் எட்டு ப்ளேட் வறுத்த கறியை அசால்ட்டாக உள்ளே தள்ளுதே! இது இருபத்தைந்து வயசில் என்னவெல்லாம் பண்ணியிருக்குமோ?A.T.R.https://www.blogger.com/profile/04714723003885991878noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-76642932379160687332018-10-31T19:41:10.443+05:302018-10-31T19:41:10.443+05:30///அவரும் நமது சந்தாதாரராக விருப்பம் தெரிவித்து உள...///அவரும் நமது சந்தாதாரராக விருப்பம் தெரிவித்து உள்ளார். அவர் ABCக்கு விருப்பம் தெரிவித்து உள்ளார். விரைவில் பணம் செலுத்துவார் என்று நம்பிக்கையுடன் உள்ளேன். ///

Well done PfB ..!!KiD ஆர்டின் KannaNhttps://www.blogger.com/profile/05574757622114384402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-86626205790765818942018-10-31T19:36:49.241+05:302018-10-31T19:36:49.241+05:30இந்த கடையோட எனக்கு இருபது வருஷ அட்டாச்மெண்ட் உண்...இந்த கடையோட எனக்கு இருபது வருஷ அட்டாச்மெண்ட் உண்டு டெக்சு
பார்த்தேன் பார்த்தேன் உங்களால் நாங்கள் வளர்கிறோம் னு வாசகத்தோடஒரு ஆட்டோடு நீ நிக்கிற மாதிரி கடை வாசல்லே ஒரு கட்டவுட் இருக்கும்போதே சந்தே கப்பட்டேன் ..VETTUKILI VEERAIYANhttps://www.blogger.com/profile/17553086162710437714noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-22853168267497740342018-10-31T19:29:49.605+05:302018-10-31T19:29:49.605+05:30ஏம்பா கார்சன் போனவாரம் இந்தக்கடைக்கு கூப்பிட்டப்போ...ஏம்பா கார்சன் போனவாரம் இந்தக்கடைக்கு கூப்பிட்டப்போ கறி நல்லா இருக்காது வரமாட்டேன்னுட்டே இன்னிக்கு கையைப்பிடிச்சி இழுத்துட்டு வந்திருக்கே?
ஹி ஹி ஒரு எதிர்பார்ப்புதான்
கார்சன் சார் ரெண்டுநாளக்கிமுன்னே புதுசா சேர்ந்த டான்ஸ் பாப்பா நீங்க வந்துட்டீங்களான்னு பார்த்துட்டு வர சொன்னா ..VETTUKILI VEERAIYANhttps://www.blogger.com/profile/17553086162710437714noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-43740364276192018382018-10-31T19:23:16.387+05:302018-10-31T19:23:16.387+05:30ஏம்பா கார்சன் மூணு நாளைக்கி முன்னாடியே நாம கிளம்பி...ஏம்பா கார்சன் மூணு நாளைக்கி முன்னாடியே நாம கிளம்பி இருக்கணும் கல்லுப்பிள்ளையாராட்டம் இங்கேயே உட்கார்ந்து இருக்கியே ..யாராச்சும் உளவாளியை எதிர் பார்த்து காத்திருக்கியா?
நம்பு டெக்சு ..நம்பிக்கை ..அதானே வாழ்க்கை
கார்சன் சார் ஒரு சந்தோச செய்தி ..தீபாவளிக்காக நாம எதிர்பார்த்து இருந்த கொழுகொழு வெள்ளாட்டுமந்தை இன்னிக்கு வந்து சேர்ந்துடிச்சி .VETTUKILI VEERAIYANhttps://www.blogger.com/profile/17553086162710437714noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-57458402132931323222018-10-31T19:16:39.887+05:302018-10-31T19:16:39.887+05:30 அடேய் வஞ்சகா நம்பிக்கைத்துரோகி நீ நல்லா இருப்பி... அடேய் வஞ்சகா நம்பிக்கைத்துரோகி நீ நல்லா இருப்பியா ன்னு ஒரு குரல் கேட்டுகிட்டே இருக்கு டெக்சு
எப்போ இருந்து கார்சன் யாரு குரல் அது?
என்னோட வயிறோட குரல்தான்..நாலு பிளேட்டுக்கு எடம் இருந்தும் வெறும் ரெண்டு பிளேட் வறுத்த கறிக்கு டெக்ஸ் ஆர்டர் பண்ணுறான் ..பார்த்துகிட்டு சும்மா இருக்கியேன்னு ஒரே கூக்குரல் ..VETTUKILI VEERAIYANhttps://www.blogger.com/profile/17553086162710437714noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-50185215898661641502018-10-31T19:09:34.191+05:302018-10-31T19:09:34.191+05:30நான் ரெடி பேனா ரெடியா?
என்னப்பா கார்சன் இவ்வளவு ...நான் ரெடி பேனா ரெடியா?
என்னப்பா கார்சன் இவ்வளவு டிஷ் கொண்டு வந்து இருக்காரு ..பேனாகேட்கிறியே !
அது வேறே ஒண்ணுமில்லே டெக்ஸ் சார் ..நீங்க இன்னிக்குதானே வந்து இருக்கீங்க ..கார்சன் சார் பதினஞ்சு நாளா இங்கே தங்கி இருக்காரு .கிட்டத்தட்ட ஒரு ஆட்டு மந்தையையே காலி பண்ணிட்டாரு ..அதான் அவரோட சொத்து பத்திரத்தை வச்சி ஒரு சின்ன கையெழுத்து ..VETTUKILI VEERAIYANhttps://www.blogger.com/profile/17553086162710437714noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-18690301079099211842018-10-31T18:08:41.330+05:302018-10-31T18:08:41.330+05:30புயலுக்கு ஒரு பிரளயத்துலே டெக்ஸ் மேலேயே #MeToo புக...புயலுக்கு ஒரு பிரளயத்துலே டெக்ஸ் மேலேயே #MeToo புகார் சொல்லிட்டாங்களே? :(யுவகிருஷ்ணாhttps://www.blogger.com/profile/04524693633714401444noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-37993740404705904552018-10-31T17:55:08.336+05:302018-10-31T17:55:08.336+05:30என்ன அநியாயம்...!! கவிஞர் கார்சன் மேல ஒரு Metoo பு...என்ன அநியாயம்...!! கவிஞர் கார்சன் மேல ஒரு Metoo புகார் கூட இல்லையா ..!?

அய்யகோ...!!
KiD ஆர்டின் KannaNhttps://www.blogger.com/profile/05574757622114384402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-7912571254061509672018-10-31T17:40:55.778+05:302018-10-31T17:40:55.778+05:30Photo comment : https://ibb.co/gGNxa0Photo comment : https://ibb.co/gGNxa0யுவகிருஷ்ணாhttps://www.blogger.com/profile/04524693633714401444noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-40823676806675355662018-10-31T17:13:00.618+05:302018-10-31T17:13:00.618+05:30அனுப்பிட்டாங்க...ஆகா..அனுப்பிட்டாங்க....எனிடைம் எட...அனுப்பிட்டாங்க...ஆகா..அனுப்பிட்டாங்க....எனிடைம் எடிட்டர் சாரின் பதிவு வரும்...!!!

ஹேப்பி தீபாவளி 2018

🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉சேலம் Tex விஜயராகவன்https://www.blogger.com/profile/00439698845185663081noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-54399622589556441682018-10-31T14:01:20.214+05:302018-10-31T14:01:20.214+05:30சார் சந்தோச குண்டு தாங்கிய ஏவுகணைகள் கிளம்பியாச்சா...சார் சந்தோச குண்டு தாங்கிய ஏவுகணைகள் கிளம்பியாச்சா இலக்கைத் தேடிகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளாhttps://www.blogger.com/profile/01670064414612416675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-21527136709316257192018-10-31T11:45:01.198+05:302018-10-31T11:45:01.198+05:30+1 +1 Parani from Bangalore https://www.blogger.com/profile/06988116436806319312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-2939077032156902882018-10-31T06:52:00.955+05:302018-10-31T06:52:00.955+05:30நன்றி நண்பர்களேநன்றி நண்பர்களேPartheebanhttps://www.blogger.com/profile/09985870447834535848noreply@blogger.com