tag:blogger.com,1999:blog-4996032295438770357.post6751881585592707587..comments2024-03-29T18:00:35.094+05:30Comments on Lion-Muthu Comics: காதலுக்குக் கை எதற்கு ? Vijayanhttp://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comBlogger251125tag:blogger.com,1999:blog-4996032295438770357.post-57649872911936910542015-03-11T22:21:22.127+05:302015-03-11T22:21:22.127+05:30
கடல் கடந்த கார்சனின் கடந்த காலம் . போனெல்லி நிறு...

கடல் கடந்த கார்சனின் கடந்த காலம் . போனெல்லி நிறுவனத்தின் நிர்வாகி Mrs.Ornella நமது இதழுடன்: https://www.facebook.com/LionMuthuComicsSivakasi/photos/a.1388570328040814.1073741828.1388544204710093/1616849731879538/?type=1Vijayanhttps://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-48712260048285540522015-03-01T10:34:26.664+05:302015-03-01T10:34:26.664+05:30எடிட்டரின் புதிய பதிவு ரெடி நண்பர்களே...எடிட்டரின் புதிய பதிவு ரெடி நண்பர்களே...Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-7083964586427784352015-03-01T10:13:49.639+05:302015-03-01T10:13:49.639+05:30நீங்க ஒரு போராட்டக்குழு தலீவர்னுகூட பார்க்காம, ஒரு...நீங்க ஒரு போராட்டக்குழு தலீவர்னுகூட பார்க்காம, ஒரு பதிமூனுபேரு சேர்ந்துகிட்டு.... ராவும் பகலுமா உங்களை 'ரொம்ம்ம்ப நல்லவரூ"னு சொல்லுவாங்களே... ஒரு சந்து மாதிரியான இடம்... அதான் வாட்ஸ்அப் தலீவரே! ;)Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-74285966202501590232015-03-01T10:04:34.887+05:302015-03-01T10:04:34.887+05:30எடிட்டர் Sir இன்றைய பதிவு எங்கே எடிட்டர் Sir இன்றைய பதிவு எங்கே கடல்யாழ்9https://www.blogger.com/profile/08989593283782162999noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-52191913345542330942015-03-01T09:55:02.150+05:302015-03-01T09:55:02.150+05:30வாட்ஸ்அப் ...?
அப்படி என்றால் .....
செயலாளர் அவ...வாட்ஸ்அப் ...?

அப்படி என்றால் .....

செயலாளர் அவர்களே ...

புரியவில்லை :(Paranitharan.khttps://www.blogger.com/profile/13826050710316026074noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-27822486787673013832015-03-01T09:52:31.940+05:302015-03-01T09:52:31.940+05:30///நம்மளும் ஒரு எழுசீர்கழிநெடிலடி ஆசிரிய விருத்தப்...///நம்மளும் ஒரு எழுசீர்கழிநெடிலடி ஆசிரிய விருத்தப்பா பாடி வைக்கலாமா///

ஆத்தாடியோவ்! சிவகாசியில் இன்னிக்கு 'ஙஙஙங' சவுண்டு கன்ஃபார்ம்டு! :D

//அழுது முடிச்சு WI ,UAE கூட தூங்கி இருப்பாகளே///

ஹாஹாஹா! குட் டைமிங்! :)))Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-58079370906638261472015-03-01T09:48:31.495+05:302015-03-01T09:48:31.495+05:30உங்களுக்கு எதுக்கு வீண் சிரமம் தலீவரே? செல்ஃப் அட்...உங்களுக்கு எதுக்கு வீண் சிரமம் தலீவரே? செல்ஃப் அட்ரஸ் போட்டு எனக்கு நானே அனுப்பிக்கறேன். நீங்க கட்சிப் பணிகளைக் கடாசிட்டு வாட்ஸ்அப்பில் கவனம் செலுத்திப் பல பரிசுகளை அள்ளுங்கள். (கிடைப்பதை வச்சு அபராதத்தையாவது அடைக்கலாம்) ;)Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-1552203606871825902015-03-01T09:47:49.190+05:302015-03-01T09:47:49.190+05:30ஈரோடு விஜய் கவிதைக்கே எடிட்டர் மயங்கலையே ...நம்மளு...ஈரோடு விஜய் கவிதைக்கே எடிட்டர் மயங்கலையே ...நம்மளும் ஒரு எழுசீர்கழிநெடிலடி ஆசிரிய விருத்தப்பா பாடி வைக்கலாமா ???

விஜய் ...2.12AM ....ஷல்லூம் ..4.18AM ஆத்தாடி ......லவ் பண்றவங்க கூட தூங்கும் நேரமாச்சுதே ...

(அழுது முடிச்சு WI ,UAE கூட தூங்கி இருப்பாகளே ...Selvam abiramihttps://www.blogger.com/profile/09599600149203643919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-33898818272241979302015-03-01T09:47:15.172+05:302015-03-01T09:47:15.172+05:30மின்னும் மரணத்தையும் ஒளித்துத்தான் வைக்கவேண்டும் ப...மின்னும் மரணத்தையும் ஒளித்துத்தான் வைக்கவேண்டும் போலிருக்கே...உண்மையில் இந்த கதை மிகப்பெரிய சரித்திரம். நாலு பேருக்கு படிக்க கொடுக்கவேண்டும் என்று மிகுந்த ஆவலாய் இருந்தேன்...ஹும்ம்

கர்ணன் ஜீ ....நீங்கள் விரும்பா விட்டாலும் நீங்கள் படிக்க கொடுக்க நினைத்த அந்த நண்பர்கள் அதனை விரும்பி படிக்கலாம் .எனவே தாராளமாக படிக்க கொடுங்கள் ..

பின் குறிப்பு ..

இதை சீரியஸாக எடுத்து கொண்டு உங்களுக்கு கோபம் வந்தால் ஜோக்காக எடுத்து கொள்ளவும் ..

இது ஜோக்காக தோன்றினால் கொஞ்சம் சீரியஸாக எடுத்து கொள்ளவும் :)Paranitharan.khttps://www.blogger.com/profile/13826050710316026074noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-17674063013359247922015-03-01T09:41:44.119+05:302015-03-01T09:41:44.119+05:30ஊரு சனம் தூங்கியும் ...வூட்டுகாரம்மா தூங்கியும் நட...ஊரு சனம் தூங்கியும் ...வூட்டுகாரம்மா தூங்கியும் நடுசாமத்துல இங்கே பதிவை காணோம் என ஏங்கிய செயலாளர் அவர்களே உங்கள் கடமை உணர்ச்சிக்கு ஏதாவது பரிசு அளிக்க வேண்டும் போல உள்ளது .லயன் கோடை மலர் ..தீபாவளி மலர் ...திகில் கோடை மலர் இதில் எது வேண்டும் என சொல்லுங்கள் .
உடனே அனுப்பி வைக்கிறேன் ..

எனக்கு

யாராவது

அனுப்பி

வைத்தால் :)Paranitharan.khttps://www.blogger.com/profile/13826050710316026074noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-11276697054623279122015-03-01T09:31:40.282+05:302015-03-01T09:31:40.282+05:30ஹா ஹாஹா.ஹா ஹாஹா.Arivarasu @ Ravihttps://www.blogger.com/profile/14543818319559514892noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-1369772779408998702015-03-01T09:27:41.668+05:302015-03-01T09:27:41.668+05:30நன்றி சகோ! நீங்களாச்சும் எடிட்டர்ட்ட "இப்ப பத...நன்றி சகோ! நீங்களாச்சும் எடிட்டர்ட்ட "இப்ப பதிவு போடப்போறீங்களா இல்லையா?"னு ஒரு சவுண்டு விட்டுப் பாருங்களேன்? :)Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-3503869398156638572015-03-01T09:23:39.923+05:302015-03-01T09:23:39.923+05:30@ Ravi
நீங்களாச்சும் சிவகாசிக்கு ஒரு ஃபோன் அடிச்ச...@ Ravi

நீங்களாச்சும் சிவகாசிக்கு ஒரு ஃபோன் அடிச்சு, அங்கே ஏதாச்சும் 'ஙஙஙஙங' சவுண்டு வருதான்னு கேட்டுச் சொல்லுங்களேன்? :pErode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-28923097136980894762015-03-01T09:18:21.730+05:302015-03-01T09:18:21.730+05:30பூனையாரின் கவிதை நல்லா இருக்கு :Dபூனையாரின் கவிதை நல்லா இருக்கு :Dகடல்யாழ்9https://www.blogger.com/profile/08989593283782162999noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-58256872027300686122015-03-01T09:17:54.744+05:302015-03-01T09:17:54.744+05:30எடிட்டர எங்க இன்னும் காணோம் இன்னைக்கு ஞாயிற்றுக்கி...எடிட்டர எங்க இன்னும் காணோம் இன்னைக்கு ஞாயிற்றுக்கிழமை என்பதை மறந்து விட்டாரா ?Arivarasu @ Ravihttps://www.blogger.com/profile/14543818319559514892noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-57215834548966981072015-03-01T09:15:25.826+05:302015-03-01T09:15:25.826+05:30This comment has been removed by the author.கடல்யாழ்9https://www.blogger.com/profile/08989593283782162999noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-77872865527171102432015-03-01T08:59:23.307+05:302015-03-01T08:59:23.307+05:30காதலுக்கு கைகள் இல்லே மானே...
காமிக்ஸ்புக்கில் உன்...காதலுக்கு கைகள் இல்லே மானே...
காமிக்ஸ்புக்கில் உன்ன வெச்சேன் நானே...

(யாராவது எடிட்டரை பதிவு போடச் சொல்லுங்க. இல்லேன்னா இப்டித்தான்!)Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-18571688086965633082015-03-01T07:42:11.318+05:302015-03-01T07:42:11.318+05:30இன்றைய பதிவில் 'கார்ட்டூன் ஸ்பெஷல்' பற்றிய...இன்றைய பதிவில் 'கார்ட்டூன் ஸ்பெஷல்' பற்றிய அறிவிப்பு வெளிகுமா? Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-70362867064101538102015-03-01T07:00:18.663+05:302015-03-01T07:00:18.663+05:30Where is the new post ?Where is the new post ?V Karthikeyanhttps://www.blogger.com/profile/14927522304246146039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-2204592051254978112015-03-01T04:18:21.795+05:302015-03-01T04:18:21.795+05:30இன்னும் காணலியேஇன்னும் காணலியேகிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் )https://www.blogger.com/profile/07327913624498443277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-24942277900958023162015-03-01T02:12:42.474+05:302015-03-01T02:12:42.474+05:30ஊருசனம் தூங்கிடுச்சு...
ஊட்டுக்காரம்மாவும் தூங்கிட...ஊருசனம் தூங்கிடுச்சு...
ஊட்டுக்காரம்மாவும் தூங்கிடுச்சு...
பாவிமனம் தூங்கலியே...
பதிவ இன்னும் காணலியே...Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-54736262259855796652015-02-28T23:20:31.144+05:302015-02-28T23:20:31.144+05:30நாளைக்கு காலையில் இன்டெர்நெட் இணைப்புக் கிடைக்காத ...நாளைக்கு காலையில் இன்டெர்நெட் இணைப்புக் கிடைக்காத ஏதாவதுதொரு கிராமத்திலிருந்துகொண்டு நீங்கள் பதிவுபோட கஷ்டப்படுவதை எங்களால் தாங்கிக்கொள்ள முடியாது எடிட்டர் சார்!

இன்னிக்கே போட்டுடுங்களேன்? Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-49384311438529896752015-02-28T22:59:50.432+05:302015-02-28T22:59:50.432+05:30உண்மையில்...
பெளன்சரைவிடவும்...
மார்ஷலைவிடவும்...
...உண்மையில்...
பெளன்சரைவிடவும்...
மார்ஷலைவிடவும்...
நான் அதிகம் எதிர்பார்ப்பது...
உண்மையாக நிகழ்ந்த குற்றப் பின்ணணிகளை அடிப்படையாகக் கொண்டு, அதிக ஹீரோயிஸமின்றி, மனிதர்களின் இருண்ட முகங்களை அழகாக வெளிச்சப்படுத்திடும் டிடெக்டிங் ராபினின்  கதைகளையே!

LMSல் ஒரிஜினல் ஃபைல் கிடைப்பதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக ராபினின் கதை பிரிண்ட்டிங்கில் சற்றே சோடைபோனாலும்கூட, அமெரிக்கக் கிராமம் ஒன்றில் ஒருசில மணிநேரங்கள் நம்மையும் உலவச் செய்ததைப்போன்றதொரு அழகான (கொஞ்சம் திகிலாகவும்) அனுபவத்தைக் கொடுத்ததை மறந்துவிடமுடியாது!

அடுத்தவருடமாவது நல்லதொரு வண்ணப் பிரிண்ட்டிங்கில் ராபினைப் படித்திடும் வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுங்கள் எடிட்டர் சார்! (அப்படியே அடுத்தவருடம் டிடெக்டிங் ஜெரோமுக்கு ஒரே ஒரு வாய்ப்பாவது... சந்தா-J ல்...?)Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-91444843117304209642015-02-28T22:43:45.730+05:302015-02-28T22:43:45.730+05:30மின்னும் மரணத்தையும் ஒளித்துத்தான் வைக்கவேண்டும் ப...மின்னும் மரணத்தையும் ஒளித்துத்தான் வைக்கவேண்டும் போலிருக்கே...உண்மையில் இந்த கதை மிகப்பெரிய சரித்திரம். நாலு பேருக்கு படிக்க கொடுக்கவேண்டும் என்று மிகுந்த ஆவலாய் இருந்தேன்...ஹும்ம்...Anonymoushttps://www.blogger.com/profile/03651041675660965336noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-16824871146027048122015-02-28T22:19:22.790+05:302015-02-28T22:19:22.790+05:30///அதுபோக அந்த பயகளை ஏன் சுடுறீங்க ..சும்மா பிராண்...///அதுபோக அந்த பயகளை ஏன் சுடுறீங்க ..சும்மா பிராண்டி வச்சாலே போதும் ///

எல்லாரும் வத்தலும் தொத்தலுமான பயக சாமி... நான் பிராண்டி வைக்க வாகான ஒரு பின்புறத்தைத் தேடுவதற்குள்ளாறயே என் கழுத்தைப் பிடிச்சுத் தூக்கி வயித்துக்குள்ள வைரத்தத் தேடிப்புடுவானுக கிறுக்குப் பயபுள்ளைக!Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.com