tag:blogger.com,1999:blog-4996032295438770357.post674447434437948654..comments2024-03-19T13:04:19.181+05:30Comments on Lion-Muthu Comics: சித்திரையின் சந்தோஷம் ! Vijayanhttp://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comBlogger165125tag:blogger.com,1999:blog-4996032295438770357.post-60748086168836389322015-04-19T14:17:50.701+05:302015-04-19T14:17:50.701+05:30புதிய பதிவு ரெடிபுதிய பதிவு ரெடிsenthilwest2000@ Karumandabam Senthilhttps://www.blogger.com/profile/01662135802890958543noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-58716839010937046172015-04-19T11:22:05.837+05:302015-04-19T11:22:05.837+05:30சென்னையில் நேரில் சந்தோஷத்தை அனுபவிக்க காத்திருக்க...சென்னையில் நேரில் சந்தோஷத்தை அனுபவிக்க காத்திருக்கும் நண்பர்களின் மகிழ்ச்சிக்கு ஈடாக, துளியுண்டு சந்தோஷத்தை ஞாயிறு பதிவு மூலமாக அடைய காத்திருந்து ஏமாந்து கொண்டு இருக்கிறோம் ஆசிரியாரே....Please post....Eventhough we too booked for MM but we don't know when we will get the book...feeling sad...Dasu balahttps://www.blogger.com/profile/14606694761016656787noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-73637625755640361802015-04-19T11:08:53.250+05:302015-04-19T11:08:53.250+05:30Photo update pleasePhoto update pleaseAnonymoushttps://www.blogger.com/profile/15147835942689331104noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-23589524658632388222015-04-19T11:08:03.181+05:302015-04-19T11:08:03.181+05:30ஆசிரியரை தாமதமாக பதிவை போட சொல்லி ....ஐடியா கொடுத்...ஆசிரியரை தாமதமாக பதிவை போட சொல்லி ....ஐடியா கொடுத்து சென்னை செல்ல முடியாத நண்பர்களை டென்சன் ஏற்படுத்தி கொண்டு இருக்கும் எங்கள் செயலாளர் அவர்களை போராட்ட குழுவில் இருந்து இரண்டு நாட்களுக்கு சஸ்பென்ட் செய்யும் படி உத்தரவு இடுகிறேன் ...Paranitharan.khttps://www.blogger.com/profile/13826050710316026074noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-73718344159596003822015-04-19T10:12:53.479+05:302015-04-19T10:12:53.479+05:30பொறுமை INTERNET-ஐவிட பெரியது...பொறுமை INTERNET-ஐவிட பெரியது...Jagath kumarhttps://www.blogger.com/profile/13742112659778940437noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-12147936015171277252015-04-19T09:59:04.900+05:302015-04-19T09:59:04.900+05:30மின்னும் மரணம் வெளியீட்டு விழா சிறப்புடன் நடைபெற வ...மின்னும் மரணம் வெளியீட்டு விழா சிறப்புடன் நடைபெற வாழ்த்துக்கள். இந்த இனிய தருணங்களை அனுபவிக்கும் நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்rajasekarvedehahttps://www.blogger.com/profile/10074654267947334107noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-88012164336644939842015-04-19T09:44:34.113+05:302015-04-19T09:44:34.113+05:30Sir waiting for your updates..Sir waiting for your updates..Dasu balahttps://www.blogger.com/profile/14606694761016656787noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-9689846240074394232015-04-19T09:04:50.814+05:302015-04-19T09:04:50.814+05:30Just returned from kanyakumari..
மின்னும் மரணம் &q...Just returned from kanyakumari..
மின்னும் மரணம் "வெளியீட்டில் கலந்து கொள்ளும் நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்...
இரவு ஜோலாரப்பேட்டையில் காத்திருப்பேன் விஜய் ....T K AHMED BASHAhttps://www.blogger.com/profile/08918153007452364558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-13567172979858084762015-04-19T07:08:44.693+05:302015-04-19T07:08:44.693+05:30இனிய காலை வணக்கம் விஜயன் Sir :)
இனிய காலை வணக்கம் ...இனிய காலை வணக்கம் விஜயன் Sir :)
இனிய காலை வணக்கம் காமிக்ஸ் சகோதரர்களே :)

மின்னும் மரணம் வெளியீடு விழா சிறப்பாக நடக்க எனது வாழ்த்துக்கள் விஜயன் Sir :)

சகோதரர்களே வரலாறு மிக்க இந்நாளை கேப்டன் டைகர் உடன் கொண்டாடுங்கள் :)
கடல்யாழ்9https://www.blogger.com/profile/08989593283782162999noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-57197831409653435772015-04-19T05:37:49.952+05:302015-04-19T05:37:49.952+05:30உங்ககிட்ட இருந்து இன்னும் நெறைய எதிர்பார்க்கிறேன் ...உங்ககிட்ட இருந்து இன்னும் நெறைய எதிர்பார்க்கிறேன் விஜய். மேற்கிலிருந்து ம. ராஜவேல்.https://www.blogger.com/profile/01650719789290063770noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-50637730411326812902015-04-19T05:37:12.604+05:302015-04-19T05:37:12.604+05:30உங்ககிட்ட இருந்து இன்னும் நெறைய எதிர்பார்க்கிறேன் ...உங்ககிட்ட இருந்து இன்னும் நெறைய எதிர்பார்க்கிறேன் விஜய். மேற்கிலிருந்து ம. ராஜவேல்.https://www.blogger.com/profile/01650719789290063770noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-43231071191955797952015-04-19T04:25:55.267+05:302015-04-19T04:25:55.267+05:30சேந்தம்பட்டி குழுவினர் சென்னை வந்திறங்கினர். ஆட்டோ...சேந்தம்பட்டி குழுவினர் சென்னை வந்திறங்கினர். ஆட்டோக்காரர்கள் ஆரவார வரவேற்பு! :)Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-44660114847723879982015-04-18T20:45:07.845+05:302015-04-18T20:45:07.845+05:30Sir, கொரியர் பிரதிகள் அனுப்பிியாகிவிட்டதா. Book Fa...Sir, கொரியர் பிரதிகள் அனுப்பிியாகிவிட்டதா. Book Fair கு வரமுடியாதவர்களுக்கு, எப்போது புத்தகம் கைக்கு வந்து சேரும்...Please give an update...Dasu balahttps://www.blogger.com/profile/14606694761016656787noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-53364773168518899462015-04-18T13:30:54.107+05:302015-04-18T13:30:54.107+05:30நல்ல செய்தி ! வருக..பொன்ராஜ் & முகுந்தன் குமார...நல்ல செய்தி ! வருக..பொன்ராஜ் & முகுந்தன் குமார் ..! சேந்தம்பட்டி கோஷ்டி சார்பா வரவேற்கிறேன்..!சேலம் Tex விஜயராகவன்https://www.blogger.com/profile/00439698845185663081noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-37039321351781615182015-04-18T13:24:15.867+05:302015-04-18T13:24:15.867+05:30நல்ல செய்தி ! வருக..பொன்ராஜ் & முகுந்தன் குமார...நல்ல செய்தி ! வருக..பொன்ராஜ் & முகுந்தன் குமார் ..! சேந்தம்பட்டி கோஷ்டி சார்பா வரவேற்கிறேன்..!mayavi.sivahttps://www.blogger.com/profile/03826424781372997209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-54214915272322675622015-04-18T12:45:46.123+05:302015-04-18T12:45:46.123+05:30உற்சாகக் கொண்டாட்டத்தை இழக்க விரும்பாத ஸ்டீல்க்ளா ...உற்சாகக் கொண்டாட்டத்தை இழக்க விரும்பாத ஸ்டீல்க்ளா பொன்ராஜ் இப்போது தானே முன்வந்து சென்னைக்கு வருவதாக ஒப்புக்கொண்டிருக்கிறார்!

இதுபோலவே இன்னொருவரும் மதுரையிலிருத்து வருவதாக ஒப்புக்கொண்டிருக்கிறார். அவர் 'தளபதியின் போர்வாள்' - மிஸ்டர் முகுந்தன் குமார்!

Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-3603573654990324362015-04-18T09:38:20.703+05:302015-04-18T09:38:20.703+05:30"இளம் புளி " டைகரு ...."அம்மாவாசைய..."இளம் புளி " டைகரு ...."அம்மாவாசையில் " பிறக்கவில்லை என போராடும் நண்பர் சாத்தான் அவர்களை எங்கள் "போராட்டகுழு " சார்பாகவும் மனம் உவந்து பாராட்டுகிறோம் .....

கன்னா பின்னா குறிப்பு : இந்த பாராட்டில் எந்த " உள் குத்தும் "கிடையாது என எங்கள் செயலாளர் மீது ......ஹும்.....வேண்டாம் .....பாவம்....

அந்த "டைகரு " மீதே ஆணை........Paranitharan.khttps://www.blogger.com/profile/13826050710316026074noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-54162282643388522812015-04-18T08:13:52.483+05:302015-04-18T08:13:52.483+05:30//இந்தாண்டின் துவக்கம் முதலே நமது DTP டீமில் ஏகப்ப...//இந்தாண்டின் துவக்கம் முதலே நமது DTP டீமில் ஏகப்பட்ட மாற்றங்கள் ! ரெகுலராய் / மின்னல் வேகத்தில் பணி செய்து வந்த அருணா தேவி தாய்மைக்குத் தயாராகி வரும் நிலையில் டாக்டரின் ஆலோசனைப்படி முழுமையான ஓய்வுக்குள் புகுந்து விட்டார் ! நம்மிடம் பணியாற்றிய டிசைனர் ரமேஷ் வெளியூர் வேலைக்கு one fine morning சொல்லாமல் கொள்ளாமல் கிளம்பி விட்டார் ; இன்னொரு பெண் பணியாளரோ திருமண ஏற்பாட்டின் பொருட்டு வேலையிலிருந்து நின்று கொண்டார் ! So ஒரே சமயத்தில் அச்சாணிகளை இழந்தது போன்றதொரு நிலையில் சத்தம் காட்டாமல் சமாளிக்க அந்தர் பல்டிகள் ஓராயிரம் அடித்து வந்துள்ளோம் ! //

கடந்த சில பதிவின் முன் சொன்னதைவைத்து பார்த்தால், "இவ்வளவு பெரிய குண்டு புத்தகத்தை மொத்தம் எத்தனை பேர் சேர்ந்து செய்திருக்கிறார்கள் என தெரியுமா ?" என்ற கேள்விக்கு நம்பவேமுடியாத பதில் சொல்லி எங்களை அஆஅஆச்சரியபடவைத்து...சாதனையை பகிர்ந்து கொள்வதுதான் அந்த ரெக்கார்டோ..!mayavi.sivahttps://www.blogger.com/profile/03826424781372997209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-40004383143326076022015-04-18T07:56:23.957+05:302015-04-18T07:56:23.957+05:30'மி.ம நிகழ்த்தவிருக்கும் ரெக்கார்டு' என எட...'மி.ம நிகழ்த்தவிருக்கும் ரெக்கார்டு' என எடிட்டர் குறிப்பிட்டது எதை?

யூகத்தின் அடிப்படையில் இன்று மாலைக்குள் சரியாகக் கணிப்பவர்களுக்கு ஈரோடு/இத்தாலி விஜயின் சார்பாக சிங்கிள்-டீயும் பன்னும் பரிசாக அளிக்கப்படும்!

குறிப்பு: ஜூனியர்/சீனியர்/நடுத்தர எடிட்டர்களுக்கு இப்போட்டியில் அனுமதியில்லை!Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-66198279396794924722015-04-17T23:48:36.192+05:302015-04-17T23:48:36.192+05:30One more day to go, I'm eagerly waiting to see...One more day to go, I'm eagerly waiting to see what surprise editor sir is having for us in this book, one step more than LMS. Fingers crossed.Maheshhttps://www.blogger.com/profile/16984044427957668603noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-72790870560925969802015-04-17T23:10:55.805+05:302015-04-17T23:10:55.805+05:30பெரியவர் வெளியிட்டரலும் சரி, நம்ம சின்னவர் வெளியிட...பெரியவர் வெளியிட்டரலும் சரி, நம்ம சின்னவர் வெளியிட்டரலும் சரி. தளபதிக்கு பெருமைதரனே.Thiruchelvam Prapananthhttps://www.blogger.com/profile/08119869189817371973noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-66572873522398217852015-04-17T22:39:09.390+05:302015-04-17T22:39:09.390+05:30அப்படி 'செல்வம் அபிராமி' வர வெளியீடு விழாவ...அப்படி 'செல்வம் அபிராமி' வர வெளியீடு விழாவுக்கு... என்னால வரமுடியாதுங்க இப்பவே சொல்லிடுறேன், எனக்கு மரத்தடியில நின்னு பேச முடியாத அளவுக்கு அப்போ பயங்கர 'கால் எரிச்சல்' ..! :-)mayavi.sivahttps://www.blogger.com/profile/03826424781372997209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-37989241533286500502015-04-17T22:32:35.091+05:302015-04-17T22:32:35.091+05:30@ செல்வம் அபிராமி
நீங்களும் சென்னைக்கு வருவதாக மா...@ செல்வம் அபிராமி

நீங்களும் சென்னைக்கு வருவதாக மாயாவி மூலம் அறிந்தபோது உற்சாகமடைந்தேன்..... சரி விடுங்க, மி.ம'வின் மெகா சக்ஸஸைத் தொடர்ந்து விரைவில் வெளிவரவுள்ள 'இரத்தக்கோட்டை' மறுபதிப்பு மற்றும் 'டெக்ஸ் க்ளாசிக் கலெக்ஸன் ஸ்பெஷல்' வெளியீட்டு விழாவில் ( வழக்கம்போல ஏதாவது மரத்தடியில் தான்) சந்தித்துக்கொள்ளலாம். என்ன... அதுக்குள்ள நான் இத்தாலிக்கே போய்டாம இருக்கணும்! ;)Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-36331390866907784532015-04-17T22:24:51.843+05:302015-04-17T22:24:51.843+05:30இத்தாலி விஜய் அவர்களே...
வில்லர் இரசிகர்கள் வில்ல...இத்தாலி விஜய் அவர்களே...

வில்லர் இரசிகர்கள் வில்லங்கத்துக்கு பெயர் போனவர்கள் என்பது மீண்டும்மீண்டும் உங்கள் "உள்மூலமா, வெளிமூலமா'' ங்கிற, எடக்கு யோசனை மூலமாக ப்ரூஃப் ஆயிடிச்சி..! சூப்பர்..! :Dmayavi.sivahttps://www.blogger.com/profile/03826424781372997209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-57166758347423679902015-04-17T22:22:41.085+05:302015-04-17T22:22:41.085+05:30@ சாத்தான்ஜி
//வேறு வினையே வேண்டாம்."அமாவாசை...@ சாத்தான்ஜி

//வேறு வினையே வேண்டாம்."அமாவாசைக்கு பிறந்தவன்" என்று தங்க தளபதியை நார அடித்துவிடுவார்கள் ///

LOL. :)))))Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.com