tag:blogger.com,1999:blog-4996032295438770357.post67368860191839406..comments2024-03-19T00:41:43.737+05:30Comments on Lion-Muthu Comics: கோடையிலொரு இடிமுழக்கம் !!Vijayanhttp://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comBlogger334125tag:blogger.com,1999:blog-4996032295438770357.post-22923708202955956862018-04-29T11:20:25.055+05:302018-04-29T11:20:25.055+05:30ட்யுராங்கோ - ஆகா & ஓகோ !!! *** 10/10
மேக் &...ட்யுராங்கோ - ஆகா & ஓகோ !!! *** 10/10
மேக் & ஜாக் - மிகச் சிறப்பு!!! ** 9/10
மார்ட்டின் - தலை சுத்துது!!! 8/10 சித்திரங்களுக்காக!!செல்வகுமார் கைhttps://www.blogger.com/profile/17484501762168035568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-38408213703835541542018-04-13T15:50:51.813+05:302018-04-13T15:50:51.813+05:30C டைகர் : என்ன கொடுமையான உலகமப்பா,
அகில உலக பேமஸ்...C டைகர் : என்ன கொடுமையான உலகமப்பா,
அகில உலக பேமஸ் ஆண்டியப்பன் சேய் அகில உலக பேமஸ் டைகரான எனக்கே 17 வருஷம் கழிச்சிதான் கலரில் சான்சு கொடுத்தாரு
இப்ப வந்த உனக்கு 3 கதைகள் வரிசையா ஹார்ட் பைண்ட்ல போட்டு தாக்குறாரு நம்ம விஜயன் சாரு

B ட்யுராங்கோ : ஆரம்பத்திலேயே கேட்ட போடுறாரே
(கண்ணா எப்ப வந்தோம்கிறது முக்கியமில்ல எப்படி வந்தோம் அப்படீங்கிறதுதான் முக்கியம் )
இத்த நானு சொன்னா மனுஷன் என்னாவாறு

A ஜிம்மி : ஆஹா நம்மாளு பொலம்ப ஆரம்பிச்சிட்டாரு, இவரு பொலம்பறதோட நிறுத்திட்டா பரவால்ல
இல்லாங்காட்டி கைக்கு எட்டிய தண்ணி வாய்க்கு எட்டாம பண்ணிடுவாரே

D : அய்யோ அய்யோ, இதுக்கே இப்படி அலம்பல் விடுறாரே
நம்ம தலயோட 700 பக்க டைனமைட் ஸ்பெஷல் புக்கு வந்தபின்னாடி மனுஷன் மனுசனா இருப்பாரா PrabakarThttps://www.blogger.com/profile/15560575305355385601noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-43795282603309605682018-04-13T00:17:02.451+05:302018-04-13T00:17:02.451+05:30//ஜிம்மி .-.. சரக்கைப்பத்தி என்கிட்டே கேளு நான் சொ...//ஜிம்மி .-.. சரக்கைப்பத்தி என்கிட்டே கேளு நான் சொல்றேன்.எண்ணெய் தேச்சி குளிக்கிற அன்னிக்கு சரக்கு போடாதேடான்னு என் மம்மி என்கிட்டே சத்தியம் வாங்கிட்டா அன்னியிலே இருந்து நான் சத்தியத்தை மீறுனதே இல்லே எப்படின்னா .இன்னி வரைக்கும் எண்ணெய் தேச்சி குளிச்சதே இல்லே ..ஏம்பா டைகர் ..கிளாஸை காலியா வச்சிருக்காதேப்பா எனக்கு கண்ணிலே வேர்க்குது ..//

:-))COMICSPRIYAN@SALEM.AMARNATHhttps://www.blogger.com/profile/13911980263471911119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-33990922630209237332018-04-10T07:14:49.137+05:302018-04-10T07:14:49.137+05:30Super sirSuper sirArunhttps://www.blogger.com/profile/06560849178124379311noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-44837433349857366102018-04-10T01:31:38.008+05:302018-04-10T01:31:38.008+05:30I thing you are wrong. Just visit CINEBOK catalogu...I thing you are wrong. Just visit CINEBOK catalogue and some frencg album .மாவீரன் ஐ வி சுந்தரவரதன்.https://www.blogger.com/profile/08676311981597469602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-76177332525273076812018-04-09T19:28:07.484+05:302018-04-09T19:28:07.484+05:30Just now I bought pavala silai marmam' . 25 ye...Just now I bought pavala silai marmam' . 25 years ago I bought it at old book shop(original price Rs.3/-)When I was reading, 'o vandu aadadha solaiyil(Engal Kuladevi) song was playing on the radio. So whenever I revise that book that song is playing in my mind. Fortunately I still have that original bigger book. Coming to this new reprint, the colouring is similar to 1980s Ambulimama illustrations. Wonderful colouring sir. I enjoy this book very much! Padmalochan karthikeyanhttps://www.blogger.com/profile/00351091851975122189noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-9459359803435051462018-04-09T15:51:59.946+05:302018-04-09T15:51:59.946+05:30ஆசிரியரின் புதிய பதிவு ரெடி நண்பர்களே...;-)ஆசிரியரின் புதிய பதிவு ரெடி நண்பர்களே...;-)Paranitharan.khttps://www.blogger.com/profile/13826050710316026074noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-74407030798361327402018-04-09T15:41:19.797+05:302018-04-09T15:41:19.797+05:30Caption contest
Entry 1
Tiger:எந்த பாருக்கு போனால...Caption contest

Entry 1
Tiger:எந்த பாருக்கு போனாலும், சரக்கடிச்சிட்டு, போக்கர்ல நாலு பேரை மொட்டையாக்கிட்டு, அப்புறம் பன்னிங்களோட போய் படுத்துடுவேன்.
Jimmy(Mindvoice):இந்தாளு கிளாஸ் கிளாஸா தான் அடிப்பாரு. நாம பாட்டிலோட தான். பிளஸ் என் செல்ல கழுதைக்கும் ஊத்தி விட்ருவேன்.
Jeranimo(Mindvoice): டாய் சி.னா.பா. பயர் வாட்டர் எங்க பூர்விக சொத்துடா.
Durango(Mindvoice):ஹ்ம்ம். கர்மம் பிடிச்ச பயலுகள். சைலண்ட்டா ஊத்திக்கிட்டு குப்புற படுத்து தூங்குற சொகம் தெரியாத பசங்க.

Entry 2
Tiger: நான் குளிச்சு ஒரு மாசமாச்சு. மேலதிகாரிகளோட பொண்ணுங்கள பாக்கப் போகும் போது தான் குளிப்பேன்.
Durango(Mind voice): குளியல்னா தண்ணிய மேல ஊத்தி பண்றது தான? குளிருமே?
Jimmy(Mind voice): எப்பலாம் டைகர் என்ன பாக்க வரானோ, அப்ப நான் தண்ணி போட்ருப்பேன். அவனே தூக்கி என்ன தண்ணில போட்ருவான். அது தான் நம்ம குளியல்
ஜெரானிமோ(Mind voice): ஒரு தபா டைகர் என் மேல் பான்சதுல, தண்ணில விழுந்து புரண்டோம். அதான் மொதோ தபா. அப்புறம் ஜல்பு புடிச்சு, அதை சரி செய்யத் தான் நெருப்பு மருந்து சாப்பிட வந்துருக்கேன்.

Entry 3:
Tiger: நாம எல்லோரும் ஒரு டீம். நான் தான் கேப்டன். இப்போ நாம டோலாரஸ் ஜெயிலை தகர்க்க போறோம்.
Durango(Mind voice): சைலண்டா வெடிக்க ஏதாவது ஒரு ஐடியா பண்ணனும். ஒண்ணு டமால்னு குண்டு வைக்கிறான். இல்ல பீச்சாங்கையால நாராசமா குழல் ஊதுறான்
Jimmy (Mind voice): நைசா கொல்லைப் பக்கமா நழுவிடுவோமா?
Cochise (Mind voice) : சி.நா.பா ஒரு உண்மை செவ்விந்தியர். என் குலத்துக்காக ஜெயிலையே உடைக்கப் போறார். நான் உண்மையான தலைவனாக இங்கேயே இருந்து ஆர்டர் தர்றேன். சரக்கும் இங்க நல்லாருக்கு.

Entry 4:
Tiger: ஒரு செவ்விந்தியன் நம்மளோட சேர்ந்து பாரில் குடிக்க சுதந்திர அமெரிக்காவில் விதியுண்டு. நீ குடி வெள்ளைக் கரடி.
Durango (Mind voice): என்ன வேணாலும் செய். ஆனா கத்தாத.
Jimmy(Mind voice): அப்ப என் கழுதையை நாளைக்கு பாருக்கு கூட்டியாறேன்.
Jeranimo(Mind voice): டாய். என் மவளை எமாத்திட்ட. என்னையும் அரெஸ்ட் பண்ணி போற வழில தாக சாந்தி பண்ணுற. இதுல பீத்தல் வேற.

Entry 5:
Tiger : நான் சூப்பரா ப்யூகிள் ஊதுவேன்
Jimmy(Mind voice): நான் சூப்பரா சுருட்டு ஊதுவேன்
Durango(Mind voice): நான் சூப்பரா தம் ஊதுவேன்
Jeronimo(Mind voice): பேட் பாய்ஸ். மீ ஒன்லி கஞ்சா ஹூக்கா. வோ.

Entry 6
Tiger: எனக்கு இன்னொரு பேரும் இருக்கு. சி.நா.பா
Durango: மூக்குல குத்து வாங்கி உடைச்சிக்கிட்டு பீற்றல பாரு
Jimmy (Mind voice): டைகர்ட்ட அடி வாங்கி டுராங்கோ வாயை கிழிச்சுகிட்டு தான் அலையப் போறான்.
கோசிஸ்(Mind voice): இவனுக்கு வேற பேரு வெச்சிருக்கணும். போரடிக்கும் கழுதைப் புலினு Dr. Hariharanhttps://www.blogger.com/profile/16315250382166979312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-515142740687507482018-04-09T15:39:45.426+05:302018-04-09T15:39:45.426+05:30Caption contest
Entry 1
Tiger:எந்த பாருக்கு போனால...Caption contest

Entry 1
Tiger:எந்த பாருக்கு போனாலும், சரக்கடிச்சிட்டு, போக்கர்ல நாலு பேரை மொட்டையாக்கிட்டு, அப்புறம் பன்னிங்களோட போய் படுத்துடுவேன்.
Jimmy(Mindvoice):இந்தாளு கிளாஸ் கிளாஸா தான் அடிப்பாரு. நாம பாட்டிலோட தான். பிளஸ் என் செல்ல கழுதைக்கும் ஊத்தி விட்ருவேன்.
Jeranimo(Mindvoice): டாய் சி.னா.பா. பயர் வாட்டர் எங்க பூர்விக சொத்துடா.
Durango(Mindvoice):ஹ்ம்ம். கர்மம் பிடிச்ச பயலுகள். சைலண்ட்டா ஊத்திக்கிட்டு குப்புற படுத்து தூங்குற சொகம் தெரியாத பசங்க.

Entry 2
Tiger: நான் குளிச்சு ஒரு மாசமாச்சு. மேலதிகாரிகளோட பொண்ணுங்கள பாக்கப் போகும் போது தான் குளிப்பேன்.
Durango(Mind voice): குளியல்னா தண்ணிய மேல ஊத்தி பண்றது தான? குளிருமே?
Jimmy(Mind voice): எப்பலாம் டைகர் என்ன பாக்க வரானோ, அப்ப நான் தண்ணி போட்ருப்பேன். அவனே தூக்கி என்ன தண்ணில போட்ருவான். அது தான் நம்ம குளியல்
ஜெரானிமோ(Mind voice): ஒரு தபா டைகர் என் மேல் பான்சதுல, தண்ணில விழுந்து புரண்டோம். அதான் மொதோ தபா. அப்புறம் ஜல்பு புடிச்சு, அதை சரி செய்யத் தான் நெருப்பு மருந்து சாப்பிட வந்துருக்கேன்.

Entry 3:
Tiger: நாம எல்லோரும் ஒரு டீம். நான் தான் கேப்டன். இப்போ நாம டோலாரஸ் ஜெயிலை தகர்க்க போறோம்.
Durango(Mind voice): சைலண்டா வெடிக்க ஏதாவது ஒரு ஐடியா பண்ணனும். ஒண்ணு டமால்னு குண்டு வைக்கிறான். இல்ல பீச்சாங்கையால நாராசமா குழல் ஊதுறான்
Jimmy (Mind voice): நைசா கொல்லைப் பக்கமா நழுவிடுவோமா?
Cochise (Mind voice) : சி.நா.பா ஒரு உண்மை செவ்விந்தியர். என் குலத்துக்காக ஜெயிலையே உடைக்கப் போறார். நான் உண்மையான தலைவனாக இங்கேயே இருந்து ஆர்டர் தர்றேன். சரக்கும் இங்க நல்லாருக்கு.

Entry 4:
Tiger: ஒரு செவ்விந்தியன் நம்மளோட சேர்ந்து பாரில் குடிக்க சுதந்திர அமெரிக்காவில் விதியுண்டு. நீ குடி வெள்ளைக் கரடி.
Durango (Mind voice): என்ன வேணாலும் செய். ஆனா கத்தாத.
Jimmy(Mind voice): அப்ப என் கழுதையை நாளைக்கு பாருக்கு கூட்டியாறேன்.
Jeranimo(Mind voice): டாய். என் மவளை எமாத்திட்ட. என்னையும் அரெஸ்ட் பண்ணி போற வழில தாக சாந்தி பண்ணுற. இதுல பீத்தல் வேற.

Entry 5:
Tiger : நான் சூப்பரா ப்யூகிள் ஊதுவேன்
Jimmy(Mind voice): நான் சூப்பரா சுருட்டு ஊதுவேன்
Durango(Mind voice): நான் சூப்பரா தம் ஊதுவேன்
Jeronimo(Mind voice): பேட் பாய்ஸ். மீ ஒன்லி கஞ்சா ஹூக்கா. வோ.

Entry 6
Tiger: எனக்கு இன்னொரு பேரும் இருக்கு. சி.நா.பா
Durango: மூக்குல குத்து வாங்கி உடைச்சிக்கிட்டு பீற்றல பாரு
Jimmy (Mind voice): டைகர்ட்ட அடி வாங்கி டுராங்கோ வாயை கிழிச்சுகிட்டு தான் அலையப் போறான்.
கோசிஸ்(Mind voice): இவனுக்கு வேற பேரு வெச்சிருக்கணும். போரடிக்கும் கழுதைப் புலினு Dr. Hariharanhttps://www.blogger.com/profile/16315250382166979312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-57289350524012400752018-04-09T15:05:38.528+05:302018-04-09T15:05:38.528+05:30எடிட்டரின் புதிய பதிவு ரெடி நண்பர்களே! :)எடிட்டரின் புதிய பதிவு ரெடி நண்பர்களே! :)Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-86763415125097400632018-04-09T14:39:10.941+05:302018-04-09T14:39:10.941+05:30To Vijay,
//விதைத்தவை விருட்சங்களாகவும், புதைத்த...To Vijay,

//விதைத்தவை விருட்சங்களாகவும், புதைத்தவை சிலுவைகளாகவும் எழும்பியிருந்த அந்த பனி படர்ந்த பிரதேசத்தின் கனத்த அமைதியை கொஞ்சமேனும் குலைக்க முயன்று, அதில் ஓரளவு வெற்றியும் ஈட்டிக்கொண்டிருந்தன - ஒரு இளம் பெண்ணின் விசும்பல்கள்! //

Vijay,
Super....The way you have portrayed for that portrait is awesome.Mahesh kumar Shttps://www.blogger.com/profile/05285819904930467918noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-14475458282776670602018-04-09T14:24:57.445+05:302018-04-09T14:24:57.445+05:30//மர்மக் கத்தி - இது நான் முதல் முறையாக படிக்கும் ...//மர்மக் கத்தி - இது நான் முதல் முறையாக படிக்கும் கதை. கதை எனக்கு பிடித்த மாதிரி சயின்ஸ் பிக்ஷன் கலந்த கதை. ஆனால் முடிவில் ஒரு குழப்பம்.

ரோஜரும் பில்லும் கால இயந்திரம் இன்றி எப்படி மறுபடி 20 ஆம் நூற்றாண்டுக்கு வந்தனர்? எப்படி வாளும் அவர்களுடன் திரும்ப வந்தது? இதற்க்கு யாரவது பதில் சொல்லுங்களேன்?//

எனக்கும் அதே குழப்பம்
ஆசிரியர் அல்லது யாரேனும் நண்பர்கள் இக்குழப்பத்தை தீர்த்து வைப்பீராக.Thirunavukkarasu Vazzukkupparaihttps://www.blogger.com/profile/07988107989620148330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-10528150299420039002018-04-09T13:03:57.327+05:302018-04-09T13:03:57.327+05:30மறுபதிப்புகளுக்கு எனது வாக்குகள்.,,
1. டெக்ஸ் - ச...மறுபதிப்புகளுக்கு எனது வாக்குகள்.,,

1. டெக்ஸ் - சைத்தான் சாம்ராஜ்யம் (வை. தீ. மர்மம் - சுமாரான கதை)
2. லக்கி லூக் - பிசாசுப்பண்ணை + தாயில்லாமல் டால்டனில்லை
3. பிரின்ஸ் - சைத்தான் ஜெனரல் or மரணவைரங்கள் Thirunavukkarasu Vazzukkupparaihttps://www.blogger.com/profile/07988107989620148330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-15375889758439720982018-04-09T12:21:55.465+05:302018-04-09T12:21:55.465+05:30நண்பருக்கு தாமத வாழ்த்துக்கள்நண்பருக்கு தாமத வாழ்த்துக்கள்MITHUNANhttps://www.blogger.com/profile/04634359500628896575noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-49750274963476593012018-04-09T11:33:33.208+05:302018-04-09T11:33:33.208+05:30உடனடியாக உப பதிவு தேவை சார்...
உடனடியாக உப பதிவு தேவை சார்...
சேலம் Tex விஜயராகவன்https://www.blogger.com/profile/00439698845185663081noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-55564698250004169142018-04-09T11:32:12.558+05:302018-04-09T11:32:12.558+05:30Thankyou very much for your kind wishes M.V.sir🙏�...Thankyou very much for your kind wishes M.V.sir🙏🍰சேலம் Tex விஜயராகவன்https://www.blogger.com/profile/00439698845185663081noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-48677531829600014682018-04-09T07:37:45.455+05:302018-04-09T07:37:45.455+05:30Anyone knows where can I get comics in pollachi? T...Anyone knows where can I get comics in pollachi? The regular guy said because of some issues he is not getting it. srinihttps://www.blogger.com/profile/13110113715888608783noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-51505080008387717052018-04-09T04:20:23.654+05:302018-04-09T04:20:23.654+05:30// புற்று நோய் மையத்துக்கு ஒரு சிறு தொகையினை நாம் ...// புற்று நோய் மையத்துக்கு ஒரு சிறு தொகையினை நாம் உங்கள் சார்பில் அனுப்பியிருந்தது போலவே இந்தாண்டும், இந்த Color TEX தொகுப்புகளின் விற்பனை வரவுகளிலிருந்து 15 % தொகையினை அனுப்பிடலாமென்று நினைத்தேன் ! //

நல்ல விஷயம் சார். பாராட்டுக்கள்.Parani from Bangalore https://www.blogger.com/profile/06988116436806319312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-60519747705564357912018-04-09T04:14:45.525+05:302018-04-09T04:14:45.525+05:30ஆமாம் பரணி:-)ஆமாம் பரணி:-)Parani from Bangalore https://www.blogger.com/profile/06988116436806319312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-78017947586406106022018-04-09T00:54:25.852+05:302018-04-09T00:54:25.852+05:30இதற்கு சந்தா வாய்ப்பு உண்டா சார்இதற்கு சந்தா வாய்ப்பு உண்டா சார்Anonymoushttps://www.blogger.com/profile/16297404607735785947noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-12887235103757492592018-04-09T00:38:55.849+05:302018-04-09T00:38:55.849+05:30கேப்ஷன் போட்டி :-
A:- கார்ஸனுக்கும் கடந்த காலம் போ...கேப்ஷன் போட்டி :-
A:- கார்ஸனுக்கும் கடந்த காலம் போட்டாங்கோ. டைகர் ஜாக்குக்கும் Flashback கதை போடுறாங்கோ.
நமக்கும் 'போதையில் ஒரு மேதை' ன்னு சப்டைட்டில் போட்டு "என் பெயர் ஜிம்மி" ன்னு கதை போடுவாங்களா?
B:- டெக்ஸு ஆதார்கார்டு மாதிரி கட்டாயமாகிட்டாரு. டைகரு ஏர்செல்டவர் மாதிரி காணாம போயிட்டாரு. சைக்கிள் கேப்புல Jio sim மாதிரி நாம உள்ள பூந்துட்டோம். ஆஃபர் முடியுறவரை ஆட வேண்டியதுதான்.
C:- இப்படித்தான்யா என் பெயர் டைகர் ன்னு சொல்லி எனக்கு VRS கொடுத்துருக்காங்க. பார்த்து இருந்துக்க.
D:- ம்க்கும்.... டேக் வில்லா(டெக்ஸ் வில்லர்) வந்தாலும் சரி.... ஹிக்.... சின்னப்பா(ஷி னா பா) வந்தாலும் சரி.... ஹிக்....
தவணைரங்கா(டியூராங்கோ) வந்தாலும் சரி.... நாங்க எல்லா கதையிலும் வருவோம்.... ஹிக்....Babublizyhttps://www.blogger.com/profile/05657712055209578127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-8313494724389225892018-04-08T23:59:00.549+05:302018-04-08T23:59:00.549+05:30"தர்மாஸ்பத்திரியில் தல"
"மருத்துவமன..."தர்மாஸ்பத்திரியில் தல"
"மருத்துவமனையில் மல"Babublizyhttps://www.blogger.com/profile/05657712055209578127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-67154759982597517942018-04-08T23:55:26.621+05:302018-04-08T23:55:26.621+05:30வருடந்தோரும் எங்கோ உலகத்தின் மூலையில் வழக்கமாக நடக...வருடந்தோரும் எங்கோ உலகத்தின் மூலையில் வழக்கமாக நடக்கும் திருவிழவை காமிக்ஸ் கதாநாயர்களோடு ஒப்பிட்டு சுவராசியமாக அழகாக சொன்ன விதம் அருமை.!

பவளச்சிலை மர்மம் அருமையான கதை,சிறு வயதில் படபடக்கும் இதயத்தோடு தொண்டை வறண்டு திரிலிங்கோடும் பரவசத்தோடும் படித்த கதை.இதை திரும்பவும் கலரில் படித்ததில் மிக்க சந்தோசம்.பழைய சைசிலேயே வெளியிட்டு இருந்தால் இன்னும் சிறப்பாக அமைந்திருக்கும்.!சூப்பர் சார்.!!!மாடஸ்டி வெங்கடேஸ்வரன்.https://www.blogger.com/profile/03829719469149685839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-19048025977656909052018-04-08T23:45:32.444+05:302018-04-08T23:45:32.444+05:30 கடவுள் துணை

ச... கடவுள் துணை

சேலம் இரவு கழகு,மற்றும் சேந்தம்பட்டி முன்னாள் உறுப்பினருக்கு உள்ளம் கனிந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.!இரவு கழகாரைப்போல் நீண்ட ஆயுளையும்,நீண்ட இளமையும் பெற்று பல்லாண்டுகள் வாழ எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கின்றேன்.!மாடஸ்டி வெங்கடேஸ்வரன்.https://www.blogger.com/profile/03829719469149685839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-11571731018112002882018-04-08T23:12:39.649+05:302018-04-08T23:12:39.649+05:30குடுத்துட்டா போச்சி.....
84......குடுத்துட்டா போச்சி.....
84......jhttps://www.blogger.com/profile/00627818603067030919noreply@blogger.com