tag:blogger.com,1999:blog-4996032295438770357.post6706026818286050173..comments2024-03-28T13:31:35.007+05:30Comments on Lion-Muthu Comics: சந்தையில் என்ன புதுசோ ?Vijayanhttp://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comBlogger356125tag:blogger.com,1999:blog-4996032295438770357.post-42957215492724154072020-10-18T17:52:28.143+05:302020-10-18T17:52:28.143+05:30Very Nice And Interesting Post, thank you for shar...Very Nice And Interesting Post, thank you for sharing
Own Inspirational Quotes
Quality Excellence Quotes
Powerful World Quotes
Train Hard Gym Quotes
اقوال ممتازة
Future Oriented Quotes
Gain Independent Quotes
Gain Success Quotes
Good Exam Quotes
Belle Famose CitazioniEnthusiasm Quoteshttps://www.blogger.com/profile/13788878293976552512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-44126510924547848912017-09-29T12:03:59.777+05:302017-09-29T12:03:59.777+05:30HiHiA.T.R.https://www.blogger.com/profile/04714723003885991878noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-24506443455343150182017-07-29T09:47:47.686+05:302017-07-29T09:47:47.686+05:30ஆசிரியருக்கு வணக்கம் .
இரத்தகோட்டை ஈரோடு புத்த கண்...ஆசிரியருக்கு வணக்கம் .
இரத்தகோட்டை ஈரோடு புத்த கண்காட்சியில் எனக்கான புக்கை பெற்றுக்கொள்கிறேன்
எனது புக்கிங் எண் 120
சக்திவேல் ஈரோடு.....Sakthivelhttps://www.blogger.com/profile/01281352298499377654noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-11362462660722834612017-07-26T08:29:26.452+05:302017-07-26T08:29:26.452+05:30caption contest
entry1
டைகர்: தெரியாம ஜூலியாக்கு ஓ...caption contest
entry1
டைகர்: தெரியாம ஜூலியாக்கு ஓட்டு போட்டுட்டேன்
ஜிம்மி:நீ பாஸா இல்ல லூசா?
ரெட் : (அழுகை) நமீதா போயிட்டாங்களே...

entry2
டைகர்:சிகுவாகுவா சில்க் வண்டியோட வருவா. வெயிட் பண்ணுவோம்..
ஜிம்மி:ஆமாமா. வரும்போது டக்கர் பாட்டில் எடுத்துக்கிட்டு வரேன்னு சொன்னா
ரெட் : பக்கத்தூர் போறதுக்கு ரெண்டு மைல். வர ரெண்டு மைல். அவ போனது நேத்திக்கு. இவனுங்க இன்னமும் இவளை நம்பிக்கிட்டு இருக்கானுங்களே.

entry3
டைகர்:தங்கத் தலையனோட பொண்ணு செமையா இருக்கால்ல?
ஜிம்மி:அவங்க அத்தை கூட சூப்பர் லேடி.
ரெட் :இவனுங்க உட்ட ஜொள்ளுக்கு நம்மையும் சேத்து ஜெயில்ல போட்டுட்டானுங்களே

entry4
டைகர்:எல்லாம் முடிஞ்சிடிச்சி ஜிம்மி. லக்னர் பயல் நம்மள வெச்சி செஞ்சிட்டான். இங்கேந்து தப்பிக்கவே முடியாது
ஜிம்மி:நான் அப்பவே சொன்னேன். அவனோட பார்ட்னர் ஆயிடலாம்னு.
ரெட் : ரெண்டு தங்கக் கட்டிய பேண்ட்டுக்குள்ள சொருகியிருக்கேன். பாஸ் எப்படியும் நம்மள தப்பிக்க வெச்சிடுவாரு. அப்புறம் டிமிக்கி கொடுத்துட்டு ஜாலியோ ஜிம்கானா தான்.

entry5
டைகர்:எனக்கு செவ்விந்தியர்கள் ஆசையா வெச்ச பேரு ஷி நா பா. அவ்வளவு பாசம் எம்மேல.
ஜிம்மி:உங்க செவ்விந்திய பாசம் தான் ஊர் அறிந்ததாச்சே பாஸ். என்னைத் தான் அவனுங்களுக்கு புடிக்காது. பாருங்க மண்டைத் தொலி இல்லாம சுத்திக்கிட்டு இருக்கேன்.
ரெட் : டைகரு. பார்ல சீட்டாட்த்துல மோசடி பண்ணி கண்ட குடிகாரன் கிட்ட மூக்குல குத்து வாங்கி, பண்ணிங்க்களோட கிடந்ததனால தான் இந்தப் பேரு உனக்கு வந்தது. சும்மா டகீல் விடாத.

entry6
டைகர்:நம்மள மாதிரி பல முறை ஜெயிலுக்கு போனவன் எவனும் கிடையாது. அதனால அடுத்த சீசன் பிக் பாஸ்ல நான் தான் வின்னர்.
ஜிம்மி:அங்க சரக்கடிக்க முடியாது. என்னை கூப்பிட்டுறாதீங்க.
ரெட் : டைகர். நீ மூணு மாசம் அங்கே இருக்க மாட்ட. பழக்க தோஷத்துல பரணி மாதிரி எகிறி குதிச்சுருவ.

Dr. Hariharanhttps://www.blogger.com/profile/16315250382166979312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-33959940576808444322017-07-26T08:20:26.296+05:302017-07-26T08:20:26.296+05:30caption contest
entry1
டைகர்: தெரியாம ஜூலியாக்கு ஓ...caption contest
entry1
டைகர்: தெரியாம ஜூலியாக்கு ஓட்டு போட்டுட்டேன்
ஜிம்மி:நீ பாஸா இல்ல லூசா?
ரெட் : (அழுகை) நமீதா போயிட்டாங்களே...

entry2
டைகர்:சிகுவாகுவா சில்க் வண்டியோட வருவா. வெயிட் பண்ணுவோம்..
ஜிம்மி:ஆமாமா. வரும்போது டக்கர் பாட்டில் எடுத்துக்கிட்டு வரேன்னு சொன்னா
ரெட் : பக்கத்தூர் போறதுக்கு ரெண்டு மைல். வர ரெண்டு மைல். அவ போனது நேத்திக்கு. இவனுங்க இன்னமும் இவளை நம்பிக்கிட்டு இருக்கானுங்களே.

entry3
டைகர்:தங்கத் தலையனோட பொண்ணு செமையா இருக்கால்ல?
ஜிம்மி:அவங்க அத்தை கூட சூப்பர் லேடி.
ரெட் :இவனுங்க உட்ட ஜொள்ளுக்கு நம்மையும் சேத்து ஜெயில்ல போட்டுட்டானுங்களே

entry4
டைகர்:எல்லாம் முடிஞ்சிடிச்சி ஜிம்மி. லக்னர் பயல் நம்மள வெச்சி செஞ்சிட்டான். இங்கேந்து தப்பிக்கவே முடியாது
ஜிம்மி:நான் அப்பவே சொன்னேன். அவனோட பார்ட்னர் ஆயிடலாம்னு.
ரெட் : ரெண்டு தங்கக் கட்டிய பேண்ட்டுக்குள்ள சொருகியிருக்கேன். பாஸ் எப்படியும் நம்மள தப்பிக்க வெச்சிடுவாரு. அப்புறம் டிமிக்கி கொடுத்துட்டு ஜாலியோ ஜிம்கானா தான்.

entry5
டைகர்:எனக்கு செவ்விந்தியர்கள் ஆசையா வெச்ச பேரு ஷி நா பா. அவ்வளவு பாசம் எம்மேல.
ஜிம்மி:உங்க செவ்விந்திய பாசம் தான் ஊர் அறிந்ததாச்சே பாஸ். என்னைத் தான் அவனுங்களுக்கு புடிக்காது. பாருங்க மண்டைத் தொலி இல்லாம சுத்திக்கிட்டு இருக்கேன்.
ரெட் : டைகரு. பார்ல சீட்டாட்த்துல மோசடி பண்ணி கண்ட குடிகாரன் கிட்ட மூக்குல குத்து வாங்கி, பண்ணிங்க்களோட கிடந்ததனால தான் இந்தப் பேரு உனக்கு வந்தது. சும்மா டகீல் விடாத.

entry6
டைகர்:நம்மள மாதிரி பல முறை ஜெயிலுக்கு போனவன் எவனும் கிடையாது. அதனால அடுத்த சீசன் பிக் பாஸ்ல நான் தான் வின்னர்.
ஜிம்மி:அங்க சரக்கடிக்க முடியாது. என்னை கூப்பிட்டுறாதீங்க.
ரெட் : டைகர். நீ மூணு மாசம் அங்கே இருக்க மாட்ட. பழக்க தோஷத்துல பரணி மாதிரி எகிறி குதிச்சுருவ.

Dr. Hariharanhttps://www.blogger.com/profile/16315250382166979312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-2410886313315935152017-07-25T10:14:42.194+05:302017-07-25T10:14:42.194+05:30caption contest
entry1
டைகர்: தெரியாம ஜூலியாக்கு ஓ...caption contest
entry1
டைகர்: தெரியாம ஜூலியாக்கு ஓட்டு போட்டுட்டேன்
ஜிம்மி:நீ பாஸா இல்ல லூசா?
ரெட் : (அழுகை) நமீதா போயிட்டாங்களே...

entry2
டைகர்:சிகுவாகுவா சில்க் வண்டியோட வருவா. வெயிட் பண்ணுவோம்..
ஜிம்மி:ஆமாமா. வரும்போது டக்கர் பாட்டில் எடுத்துக்கிட்டு வரேன்னு சொன்னா
ரெட் : பக்கத்தூர் போறதுக்கு ரெண்டு மைல். வர ரெண்டு மைல். அவ போனது நேத்திக்கு. இவனுங்க இன்னமும் இவளை நம்பிக்கிட்டு இருக்கானுங்களே.

entry3
டைகர்:தங்கத் தலையனோட பொண்ணு செமையா இருக்கால்ல?
ஜிம்மி:அவங்க அத்தை கூட சூப்பர் லேடி.
ரெட் :இவனுங்க உட்ட ஜொள்ளுக்கு நம்மையும் சேத்து ஜெயில்ல போட்டுட்டானுங்களே

entry4
டைகர்:எல்லாம் முடிஞ்சிடிச்சி ஜிம்மி. லக்னர் பயல் நம்மள வெச்சி செஞ்சிட்டான். இங்கேந்து தப்பிக்கவே முடியாது
ஜிம்மி:நான் அப்பவே சொன்னேன். அவனோட பார்ட்னர் ஆயிடலாம்னு.
ரெட் : ரெண்டு தங்கக் கட்டிய பேண்ட்டுக்குள்ள சொருகியிருக்கேன். பாஸ் எப்படியும் நம்மள தப்பிக்க வெச்சிடுவாரு. அப்புறம் டிமிக்கி கொடுத்துட்டு ஜாலியோ ஜிம்கானா தான்.

entry5
டைகர்:எனக்கு செவ்விந்தியர்கள் ஆசையா வெச்ச பேரு ஷி நா பா. அவ்வளவு பாசம் எம்மேல.
ஜிம்மி:உங்க செவ்விந்திய பாசம் தான் ஊர் அறிந்ததாச்சே பாஸ். என்னைத் தான் அவனுங்களுக்கு புடிக்காது. பாருங்க மண்டைத் தொலி இல்லாம சுத்திக்கிட்டு இருக்கேன்.
ரெட் : டைகரு. பார்ல சீட்டாட்த்துல மோசடி பண்ணி கண்ட குடிகாரன் கிட்ட மூக்குல குத்து வாங்கி, பண்ணிங்க்களோட கிடந்ததனால தான் இந்தப் பேரு உனக்கு வந்தது. சும்மா டகீல் விடாத.

entry6
டைகர்:நம்மள மாதிரி பல முறை ஜெயிலுக்கு போனவன் எவனும் கிடையாது. அதனால அடுத்த சீசன் பிக் பாஸ்ல நான் தான் வின்னர்.
ஜிம்மி:அங்க சரக்கடிக்க முடியாது. என்னை கூப்பிட்டுறாதீங்க.
ரெட் : டைகர். நீ மூணு மாசம் அங்கே இருக்க மாட்ட. பழக்க தோஷத்துல பரணி மாதிரி எகிறி குதிச்சுருவ.

Dr. Hariharanhttps://www.blogger.com/profile/16315250382166979312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-35754681590915519292017-07-25T10:11:39.363+05:302017-07-25T10:11:39.363+05:30caption contest
entry1
டைகர்: தெரியாம ஜூலியாக்கு ஓ...caption contest
entry1
டைகர்: தெரியாம ஜூலியாக்கு ஓட்டு போட்டுட்டேன்
ஜிம்மி:நீ பாஸா இல்ல லூசா?
ரெட் : (அழுகை) நமீதா போயிட்டாங்களே...

entry2
டைகர்:சிகுவாகுவா சில்க் வண்டியோட வருவா. வெயிட் பண்ணுவோம்..
ஜிம்மி:ஆமாமா. வரும்போது டக்கர் பாட்டில் எடுத்துக்கிட்டு வரேன்னு சொன்னா
ரெட் : பக்கத்தூர் போறதுக்கு ரெண்டு மைல். வர ரெண்டு மைல். அவ போனது நேத்திக்கு. இவனுங்க இன்னமும் இவளை நம்பிக்கிட்டு இருக்கானுங்களே.

entry3
டைகர்:தங்கத் தலையனோட பொண்ணு செமையா இருக்கால்ல?
ஜிம்மி:அவங்க அத்தை கூட சூப்பர் லேடி.
ரெட் :இவனுங்க உட்ட ஜொள்ளுக்கு நம்மையும் சேத்து ஜெயில்ல போட்டுட்டானுங்களே

entry4
டைகர்:எல்லாம் முடிஞ்சிடிச்சி ஜிம்மி. லக்னர் பயல் நம்மள வெச்சி செஞ்சிட்டான். இங்கேந்து தப்பிக்கவே முடியாது
ஜிம்மி:நான் அப்பவே சொன்னேன். அவனோட பார்ட்னர் ஆயிடலாம்னு.
ரெட் : ரெண்டு தங்கக் கட்டிய பேண்ட்டுக்குள்ள சொருகியிருக்கேன். பாஸ் எப்படியும் நம்மள தப்பிக்க வெச்சிடுவாரு. அப்புறம் டிமிக்கி கொடுத்துட்டு ஜாலியோ ஜிம்கானா தான்.

entry5
டைகர்:எனக்கு செவ்விந்தியர்கள் ஆசையா வெச்ச பேரு ஷி நா பா. அவ்வளவு பாசம் எம்மேல.
ஜிம்மி:உங்க செவ்விந்திய பாசம் தான் ஊர் அறிந்ததாச்சே பாஸ். என்னைத் தான் அவனுங்களுக்கு புடிக்காது. பாருங்க மண்டைத் தொலி இல்லாம சுத்திக்கிட்டு இருக்கேன்.
ரெட் : டைகரு. பார்ல சீட்டாட்த்துல மோசடி பண்ணி கண்ட குடிகாரன் கிட்ட மூக்குல குத்து வாங்கி, பண்ணிங்க்களோட கிடந்ததனால தான் இந்தப் பேரு உனக்கு வந்தது. சும்மா டகீல் விடாத.

entry6
டைகர்:நம்மள மாதிரி பல முறை ஜெயிலுக்கு போனவன் எவனும் கிடையாது. அதனால அடுத்த சீசன் பிக் பாஸ்ல நான் தான் வின்னர்.
ஜிம்மி:அங்க சரக்கடிக்க முடியாது. என்னை கூப்பிட்டுறாதீங்க.
ரெட் : டைகர். நீ மூணு மாசம் அங்கே இருக்க மாட்ட. பழக்க தோஷத்துல பரணி மாதிரி எகிறி குதிச்சுருவ.

Dr. Hariharanhttps://www.blogger.com/profile/16315250382166979312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-15530108072819146592017-07-24T19:55:52.688+05:302017-07-24T19:55:52.688+05:30நன்றி சத்யா! உங்க சந்தோச தருணங்களை இங்க பகிருங்க ப...நன்றி சத்யா! உங்க சந்தோச தருணங்களை இங்க பகிருங்க பாஸ்!
Saravanan Rhttps://www.blogger.com/profile/06484168722450627436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-62965393311697782862017-07-24T14:56:26.438+05:302017-07-24T14:56:26.438+05:30எடிட்டரின் புதிய பதிவு ரெடி நண்பர்களே! :)
(நன்றி ...எடிட்டரின் புதிய பதிவு ரெடி நண்பர்களே! :)
(நன்றி ஈரோடு விஜய் அவர்களே )PrabakarThttps://www.blogger.com/profile/15560575305355385601noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-19062733944909701852017-07-24T14:32:25.762+05:302017-07-24T14:32:25.762+05:30I vote for 3 books for RaththaPadalam. I vote for 3 books for RaththaPadalam. இரமேஷ் இராமலிங்கம்https://www.blogger.com/profile/03299739153256571236noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-45841186499981856512017-07-24T14:12:00.642+05:302017-07-24T14:12:00.642+05:30ஒ.. டெக்ஸ் விஜய், சூஉஉ..ப்பா்!!ஒ.. டெக்ஸ் விஜய், சூஉஉ..ப்பா்!!MITHUNANhttps://www.blogger.com/profile/04634359500628896575noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-57083543531604761202017-07-24T14:09:29.596+05:302017-07-24T14:09:29.596+05:30மச்சக்கண்ணி சானியா... வாழ்க!!
ரசிகா் மன்றமே ஆரம்ப...மச்சக்கண்ணி சானியா... வாழ்க!!

ரசிகா் மன்றமே ஆரம்பிச்சரலாம் போல!!MITHUNANhttps://www.blogger.com/profile/04634359500628896575noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-46032436420465460322017-07-24T14:08:16.113+05:302017-07-24T14:08:16.113+05:30அலோ ரவி@& ஆசிரியர் சார்@ எங்கள் ஆட்டம் இனிதான்...அலோ ரவி@& ஆசிரியர் சார்@ எங்கள் ஆட்டம் இனிதான் ஆரம்பம்...
ஏகப்பட்ட காம்பனேசன்ல டெக்ஸின் மறுபதிப்புகள் ஆப்சன்ல வைப்போம்...
இதோ அடுத்த மினி குண்டு....

முதல்ல இரத்த" காம்பினேசன்,
இப்ப வேட்டை "காம்பினேசன்...

"கழுகு வேட்டை-181பேஜ்...
நள்ளிரவு வேட்டை-126பேஜ்..
ஓநாய் வேட்டை-220பேஜ்.."
....இந்த மினி குண்டு புக்530 பக்கங்களில் சும்மா மற்றொரு லயன்300மாதிரி ஜொலிக்குமே...
😄😄😄😄😄சேலம் Tex விஜயராகவன்https://www.blogger.com/profile/00439698845185663081noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-44186559741048500642017-07-24T14:02:31.379+05:302017-07-24T14:02:31.379+05:30Super!!!
👏👏👏Super!!!

👏👏👏MITHUNANhttps://www.blogger.com/profile/04634359500628896575noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-35663923206339890052017-07-24T13:38:31.216+05:302017-07-24T13:38:31.216+05:30மேலே பதிவிட்ட மடல் சகோ.கடலுக்கு.மேலே பதிவிட்ட மடல் சகோ.கடலுக்கு.Anonymoushttps://www.blogger.com/profile/16179177808404729502noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-16143125038788377142017-07-24T13:34:13.768+05:302017-07-24T13:34:13.768+05:30திரு.ஸ்டீல் புத்தகவிழா அனுபவத்தை பகிர்ந்து கொண்டார...திரு.ஸ்டீல் புத்தகவிழா அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.அதுகூட "துக்ளியூண்டு" தான்.
"கடல் பிரம்மாதப்படுத்துகிறார்" என்று வேறு சொல்லியிருக்கிறார்.நீங்கள் புத்தகவிழா அனுபவம், நமது காமிக்ஸ்களின் வரவேற்பு பற்றி விளக்கினால் என்னைப்போன்று ஆவலுடன் காத்திருக்கும் பலருக்கும் மகிழ்ச்சிதரும்.செய்வீர்களா? Anonymoushttps://www.blogger.com/profile/16179177808404729502noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-63466640795298847502017-07-24T13:08:36.245+05:302017-07-24T13:08:36.245+05:30ரணகளத்திலும் ஒரு கிளுகிளுப்பு !!!!ரணகளத்திலும் ஒரு கிளுகிளுப்பு !!!!Vijayanhttps://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-89393568741032566032017-07-24T13:01:24.567+05:302017-07-24T13:01:24.567+05:30ஐயையோ,சகோதரி கிளப்பிவிடறத பாத்த சரியான போட்டியா இர...ஐயையோ,சகோதரி கிளப்பிவிடறத பாத்த சரியான போட்டியா இருக்கும் போல இருக்கு.செயலரே எதுக்கும் நீங்க கொஞ்சம் உஷாரா முந்திக்கிங்க.Sri ramhttps://www.blogger.com/profile/04318166442410654337noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-31691873909814264322017-07-24T12:56:04.572+05:302017-07-24T12:56:04.572+05:30எல்லாத்துக்கும் ஒரு கவலைன்னா உங்களுக்கு ஒரு கவலை.ஹ...எல்லாத்துக்கும் ஒரு கவலைன்னா உங்களுக்கு ஒரு கவலை.ஹி,ஹி,ஹி.Arivarasu @ Ravihttps://www.blogger.com/profile/14543818319559514892noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-75809413980932617012017-07-24T12:52:36.751+05:302017-07-24T12:52:36.751+05:30டெக்ஸ் விஜய்
அடுத்த இலக்கு அதுதான்.
நள்...டெக்ஸ் விஜய்
அடுத்த இலக்கு அதுதான்.
நள்ளிரவு வேட்டை
சாத்தான் வேட்டை
இருளின் மைந்தர்கள்
மந்திர மண்டலம்
இரத்த முத்திரை
இரத்த வெறியர்கள்
இரத்த நகரம்
இவற்றை உள்ளடக்கிய கதைகளின் தொகுப்புகளாக சில வெளியீடுகளை சிவகாசிக்கே நேரடியாக சென்று போரடாத்தை தொடங்கி பெற்று விட வேண்டும்.Sri ramhttps://www.blogger.com/profile/04318166442410654337noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-49101058162080565602017-07-24T12:41:50.822+05:302017-07-24T12:41:50.822+05:30நன்றி தலீவரே :)நன்றி தலீவரே :)கடல்யாழ்9https://www.blogger.com/profile/08989593283782162999noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-82920797902291672072017-07-24T12:30:41.949+05:302017-07-24T12:30:41.949+05:30போட்டிக்காண்டி
டைகர் : புதுசா வந்து இருக்கிற சானி...போட்டிக்காண்டி
டைகர் : புதுசா வந்து இருக்கிற சானியா கிட்ட ப்ரொபோஸ் பண்ணலாம்னு இருக்கேன் பாய்ஸ், சானியா சிரிக்கும் போது என் இதயம் ளப் டப் ளப் டப் னு அடிச்சுகீதுப்பா, குதிரையில் அப்பிடியே விண்ணில் பறக்கிற மாதிரி இருகீதுப்பா

ஜிம்மி : ஷானியா ....ஓ.... ஷானியா....
ஆங் என்ன சொன்னப்ப .....என்னது ஷானியாவா ,
மனதுக்குள், இவனோட பத்து நாள் சவரம் செய்யாம இருக்கிற முகத்தை பார்த்து என் ஷானியா "வெளியே போ"னு சொல்லிடுவா
அப்புறம் இந்த ஆணழகன் போய் ஷானியாகிட்ட என் லவ்வ சொல்லி டூயட் பாடுவோம்ல

ரெட் உல்லி:
சரிப்பா டைகர் , நீ முயற்சி பண்ணு. இந்த முடிவை கொண்டாடுகிறதுக்கு எனக்கு காசு குடு , நான் போய் குடிச்சு எஞ்சாய் பண்றேன்
மனதுக்குள், நாத்தமடிகிற ஜிம்மி பிரச்சினை இல்லை, நம்ம டைகர் எவ்வளவு அழுக்கா இருந்தாலும் பொண்ணுங்கள வசீகரிச்சிடுவான் , டைகர் பயலுக்கு முன்னால நாம "ஐ லவ் ஷானியா" ஆயிரம் பூங்கொத்துக்களுடன் சொல்லிருணும், நம்ம கட்டழகு பார்த்து பொண்ணு ஓகே சொல்லிடும்
கடல்யாழ்9https://www.blogger.com/profile/08989593283782162999noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-88288086237123096132017-07-24T11:45:13.382+05:302017-07-24T11:45:13.382+05:30சரியான சமயத்தில் சொல்லப்படும் சரியான சமரச செயல்திட...சரியான சமயத்தில் சொல்லப்படும் சரியான சமரச செயல்திட்டம் சூப்பர் சார்.

/// "ஒரே மெகா இதழ" என்ற வெள்ளை யானையின் வாலை உதறி விட்டு - நடைமுறைக்கு உகந்த பாணிக்கு நம்மைத் தயார் படுத்திக்க கொள்ளும் பட்சத்தில் - இந்தக் costly கனவையுமே நனவாக்கிப் பார்க்காது நான் விடுவதாய் இல்லை guys ! ////--- ஓரே இதழ் &மூன்று 6பாக இதழ் எனும் இரண்டு வித கருத்துக்களை கொண்டிருந்த நண்பர்கள் அனைவரும் இப்போது நடைமுறை யதார்த்தத்தை உணர்ந்து ஒருங்கிணைந்த உங்களின் செயல்திட்டத்தை ஏற்றுக்கொள்ளும் பக்குவத்திற்கு வந்துவிட்டோம் சார்.

லயனின் நீண்டகால நன்மைகளை கருத்தில் கொண்டு அனைத்து நண்பர்களும் உங்களின் இந்த அதிரடி திட்டத்தை அறிய ஆவலாக உள்ளோம், எதிர்வரும் ஈரோடு மீட் தினத்திற்காக சார்.

ஹூம்...
இரத்தகோட்டை-ஓவர்
இரத்தபடலம்---ஓவர்

அடுத்து டெக்ஸ் கதைகளில் இந்த "இரத்த " எனும் ஆரம்பிக்கும் கதைகளான,

"இரத்த முத்திரை-120பக்கங்கள்...
இரத்த வெறியர்கள்-112பக்கங்கள்...
இரத்த நகரம்-155பக்கங்கள்..."

-----இந்த மூன்று மாஸ் ஹிட் கதைகள் கொண்ட 400பக்க மினி குண்டு வித் ஹார்ட் பைண்டிங் போடலாமே சார்...ஹி...ஹி...ஆயிரம் புக்கிங் உடனடியாக நடக்கும் என்பது உத்தரவாதம் சார்😎😎😎😎
சேலம் Tex விஜயராகவன்https://www.blogger.com/profile/00439698845185663081noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-8882162465942458592017-07-24T11:03:42.843+05:302017-07-24T11:03:42.843+05:30டைகர்;
நம்ம மாதிரி நீதி காவலர்களையே குற்றவாளிய...டைகர்;
நம்ம மாதிரி நீதி காவலர்களையே குற்றவாளியா அறிவித்து ஒரே சிறையில், ஒரே செல்லில் அடைச்சுட்டாங்களே.இந்த தேசத்தினுடைய நீதித் துறை ரொம்பவேதா தரம் தாழ்ந்து போச்சு.
ஜிம்மி;
தரங்கெட்ட அரசியல்ல இதல்லா சாதரணமப்பா.சில்லறை பயலுகளுக்கு சில்லரைய தள்ளி வயதான எனக்கு மூட்டு வலிக்கு மட்டும் உள்ள ஊத்திக்கர அந்த கசாயத்தை வாங்கிரனும்.ஒரு வயதான,உடல் உபாதைகளோட அல்லாடர ஒருத்தருக்கு உதவ ஒருத்தங்கூடவா இல்லாம போவான்.
ரெட் உல்லி;
சித்த சும்மா இருங்க ப்ரோ!.இவனுங்களே இலஞ்சத்தையும் வாங்கிட்டு;அதை வீடியோவா எடுத்து வெளியிட்டு காசு பாத்துருவாங்க.பொறவு நடிகன விட்டு கவிதையெல்லாம் எழுதி நம்மள ஊழல்ல மலிந்து விட்டதாகவும்.லஞ்சத்தில ஊறுனதாவும் பரப்பி விட்டுருவாக.சரியான தலைமையில் இயங்க முடிலீனா இந்த நெருக்கடி எல்லாம் கடந்துதான் ஆகனும்.
Sri ramhttps://www.blogger.com/profile/04318166442410654337noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-82397354720236770722017-07-24T10:46:22.530+05:302017-07-24T10:46:22.530+05:30///.இரத்த படலம் அப்படி அல்ல.///---அப்படி அல்லாமல் ...///.இரத்த படலம் அப்படி அல்ல.///---அப்படி அல்லாமல் பட்டையை கிளப்ப வேணும் என்பதே எல்லோருடைய ஆவலும். நல்லதே நடக்கும் என நம்புவோம்.சேலம் Tex விஜயராகவன்https://www.blogger.com/profile/00439698845185663081noreply@blogger.com