tag:blogger.com,1999:blog-4996032295438770357.post6651309603690026229..comments2024-03-19T11:54:09.954+05:30Comments on Lion-Muthu Comics: இரவுக் கழுகும்...ஒற்றைக் கழுகும்...! Vijayanhttp://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comBlogger301125tag:blogger.com,1999:blog-4996032295438770357.post-45294383535646939742014-12-07T09:38:56.447+05:302014-12-07T09:38:56.447+05:30முயற்சிக்கு வயதேது ?
எடிட்டரின் புதிய பதிவு ரெடி.....முயற்சிக்கு வயதேது ?
எடிட்டரின் புதிய பதிவு ரெடி....mayavi.sivahttps://www.blogger.com/profile/03826424781372997209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-16875730042303655982014-12-07T08:19:07.153+05:302014-12-07T08:19:07.153+05:30எடிட்டரின் பதிவைக் காணாமல் பெருமூச்சு விடும் நேரத்...எடிட்டரின் பதிவைக் காணாமல் பெருமூச்சு விடும் நேரத்தில், சேலம் 'டெக்ஸ்' விஜயராகவனின் மலரும் நினைவுகளுக்கு  இங்கே 'க்ளிக்'குங்க பாஸு!
Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-9422536367350902992014-12-07T07:41:00.812+05:302014-12-07T07:41:00.812+05:30எடிட்டர் சார் என்ன நல்ல தூக்கமா,கொஞ்சம் நியூ போஸ்ட...எடிட்டர் சார் என்ன நல்ல தூக்கமா,கொஞ்சம் நியூ போஸ்ட்ல எட்டி பாக்கறது.Arivarasu @ Ravihttps://www.blogger.com/profile/14543818319559514892noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-88511129937310973632014-12-07T07:02:25.004+05:302014-12-07T07:02:25.004+05:30hai friends good morning . have a nice sunday wait...hai friends good morning . have a nice sunday waiting for new postPOSTAL PHOENIXhttps://www.blogger.com/profile/00204011544672872405noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-64867536988215320972014-12-07T04:35:24.342+05:302014-12-07T04:35:24.342+05:30ஹ,ஹ,ஹ டக்கீலர, ர்ரவரகவும், சைட்டிஷரகவும் பரவித்து ...ஹ,ஹ,ஹ டக்கீலர, ர்ரவரகவும், சைட்டிஷரகவும் பரவித்து விடுவதை விடுத்து , விமர்சனம் போடுவது ஒரு தப்பர சர்ர்?

உங்கள் உண்மையுள்ள
திருச்செல்வம் பிரபரனந் Anonymoushttps://www.blogger.com/profile/04355772098339323520noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-39155163326452436192014-12-06T22:47:37.155+05:302014-12-06T22:47:37.155+05:30// யதார்த்தம் இப்படி இருக்கையில், லேசாக தாகம் எடுக...// யதார்த்தம் இப்படி இருக்கையில், லேசாக தாகம் எடுக்கும் முன்பே தாகச் சாந்திக்கு - Tequilaவும் ; side dishற்கு வறுத்த கறியும் ; ஆனா.. ஊனா.. ஜாலி ஸ்மோக்கிங் என்றும் வாழ்க்கையை அலாதியாக கழிக்கும் டெக்ஸ் வில்லர் and கேங்'கைப் பார்க்கும் போதெல்லாம் நமக்குப் பெருமூச்சு தான் வருகிறது. இதில் எங்கேப் போய் கதை விமர்சனம் செய்வது நண்பரே :)) //

ஹா ஹா! அதுமட்டுமல்லாமல் உடற்பயிற்சியே செய்யாமல் (அதற்கு நேரமும் இல்லாமல்) ஃபிட்டான உடலுடன் லாண்டரி செய்த உடையை எப்போதும் அணிந்து திரிவது ஒரு வரம்! ரமேஷ் குமார், கோவைhttps://www.blogger.com/profile/02732251940266113569noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-62932877867590782312014-12-06T21:46:51.973+05:302014-12-06T21:46:51.973+05:30Selvaratnam Subajini : //புத்தகம் கிடைத்த நண்பர்கள...Selvaratnam Subajini : //புத்தகம் கிடைத்த நண்பர்கள் விமர்சனம் போடுங்கப்பர. Please//

நண்பரே, தங்களின் ஆர்வமும், ஆதங்கமும் உள்ளங்கை நெல்லிக்கனி போல் அனைவருக்கும் தெரிந்தே இருக்கிறது. இருந்தாலும், புத்தகம் கிடைத்த அடுத்த நாளிலேயே கதை விமர்சனம் எழுதப்படும் பட்சத்தில் கதைக்கரு இரகசியத்தையும், கதையின் ஈர்ப்பையும் உடைத்து விட்டதாக கடும் விமர்சனம் ஏற்படும் என்ற பயத்தினாலேயே - பல வாசகர்களும் தம்முடைய ஆழ்ந்த ; உள்ளார்ந்த கருத்துகளை உடனடியாகப் பதிவிடுவதில்லை என்பது என் தனிப்பட்ட பார்வை மட்டுமே.. !

போலவே, எனக்கும் பல ஆசைகள் உண்டு ; அதில் ஒன்று தான் டெக்ஸ் வில்லர் கதைகளின் மீதான என் பார்வையை உடனடி விமர்சனமாக இங்கு பதிவிடுவது என்பது ! சிகரெட் பிடித்தால் கேன்சர் வரும் என்று காலம் காலமாக சொல்லப்படுகிறது ; விஸ்கியை ராவாக அடித்தால் லிவர் ஃபெயிலியர் ஆகும் என்றும் சொல்லப்படுகிறது ; மட்டன் உங்கள் விருப்ப உணவாக இருக்கும் பட்சத்தில் ஹார்ட் ஹட்டாக்கிற்கு அது one hundred percent கேரண்டி என்றும் நம்பப்படுகிறது. யதார்த்தம் இப்படி இருக்கையில், லேசாக தாகம் எடுக்கும் முன்பே தாகச் சாந்திக்கு - Tequilaவும் ; side dishற்கு வறுத்த கறியும் ; ஆனா.. ஊனா.. ஜாலி ஸ்மோக்கிங் என்றும் வாழ்க்கையை அலாதியாக கழிக்கும் டெக்ஸ் வில்லர் and கேங்'கைப் பார்க்கும் போதெல்லாம் நமக்குப் பெருமூச்சு தான் வருகிறது. இதில் எங்கேப் போய் கதை விமர்சனம் செய்வது நண்பரே :))Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-39712198715084379942014-12-06T20:11:49.565+05:302014-12-06T20:11:49.565+05:30selvam abirami ji
இன்றைக்கும் உங்களுக்கு புத்தகங்...selvam abirami ji

இன்றைக்கும் உங்களுக்கு புத்தகங்கள் வரவில்லையா
என்ன கொடும சார் இது :(

PrabakarThttps://www.blogger.com/profile/15560575305355385601noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-78549290810911888532014-12-06T20:10:03.864+05:302014-12-06T20:10:03.864+05:30Ramesh Kumar Ji
// புக் வந்துவிட்டது. ஆனால் படிக்...Ramesh Kumar Ji

// புக் வந்துவிட்டது. ஆனால் படிக்க ஆரம்பிக்கவில்லை... இந்த காம்பினேஷனைப் பார்த்தும் புக் கிடைக்காதவர்களுக்கு வயிற்றை எரித்ததுக் கொள்ள உரிமை உண்டு! //

Same blood :))

PrabakarThttps://www.blogger.com/profile/15560575305355385601noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-68332745445351262622014-12-06T20:08:32.566+05:302014-12-06T20:08:32.566+05:30Erode VIJAY
நண்பரே எனக்கு இன்று காலையிலே புத்தகங்க...Erode VIJAY
நண்பரே எனக்கு இன்று காலையிலே புத்தகங்கள் வந்துவிட்டன
ஆகையால் அது (Gelusil) தேவை இல்லையே ;-)

PrabakarThttps://www.blogger.com/profile/15560575305355385601noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-50402158453773327632014-12-06T20:06:00.388+05:302014-12-06T20:06:00.388+05:30கருப்புக் கிழவி' காதலர் நண்பர் ஜான் சைமன் அவர்...கருப்புக் கிழவி' காதலர் நண்பர் ஜான் சைமன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

PrabakarThttps://www.blogger.com/profile/15560575305355385601noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-20239794190106104242014-12-06T19:38:19.671+05:302014-12-06T19:38:19.671+05:30புத்தகம் கிடைத்த நண்பர்கள்
விமர்சனம் போடுங்கப்பர. ...புத்தகம் கிடைத்த நண்பர்கள்
விமர்சனம் போடுங்கப்பர. Please
தங்கள் உண்மையரன
திருச்செல்வம் பிரபரனந் Anonymoushttps://www.blogger.com/profile/04355772098339323520noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-50089285005823972732014-12-06T16:02:18.737+05:302014-12-06T16:02:18.737+05:30// மேஜிக் விண்ட்.. ஒரு நல்ல தொடர் (டைலான் டாக்கை வ...// மேஜிக் விண்ட்.. ஒரு நல்ல தொடர் (டைலான் டாக்கை விட)... ///
எனது எண்ணமும் இதே! Parani from Bangalore https://www.blogger.com/profile/06988116436806319312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-69329854512934105522014-12-06T12:48:50.646+05:302014-12-06T12:48:50.646+05:30ரொம்ப நாட்களுக்குப் பிறகு, ஒரு நிறைவான கதை உயரே ஒர...ரொம்ப நாட்களுக்குப் பிறகு, ஒரு நிறைவான கதை உயரே ஒரு ஒற்றைக் ....
வித்தியாசமான கதைக் களம்.
சஸ்பென்ஸ்.. த்ரில்லிங்... பாசம்... எனக் கலவையான கதை. நன்றாக இருந்தது.

மேஜிக் விண்ட்.. ஒரு நல்ல தொடர் (டைலான் டாக்கை விட)...RAMG75https://www.blogger.com/profile/12645938745575188062noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-14308444865868875422014-12-06T12:44:12.175+05:302014-12-06T12:44:12.175+05:30வல்லவர்கள் வீழ்வதில்லை...
ஒரு மாறுபட்ட டெக்ஸ் கதை....வல்லவர்கள் வீழ்வதில்லை...
ஒரு மாறுபட்ட டெக்ஸ் கதை.. இம்முறை வழக்கமான "கும்" மற்றும் "சத்"களுக்கு பதிலாக ஏகப்பட்ட டுமீல்கள்... காது சவ்வு கிழிந்து விடும் அளவுக்கு. XIII ஏற்கனவே சிதற விட்ட மேக்ஸ்மில்லியன் தங்க புதையலுக்குகாக போராடும் கதை.ஐரிஸ் நாட்டுகாரர்களின் தேசப்பற்றும்,விடுதலை போராட்டமும் பின்னணியில் இருக்க உண்மையில் ஒரு வித்தியாசமான டெக்ஸ் கதை தான்... டெக்ஸ்ன் இளமை (!?) கால ரொமான்சு , ஏகப்பட்ட இச்சுகள் , அயர்லாந்து நாட்டுகாரர்களின் நாட்டு பற்று, தங்க புதையல், அட்டகாசமான போர் வியூகங்கள் (13 பேர் சேர்ந்து 150 பேர் கொண்ட ஒரு படையையே புரட்டி எடுக்கும் அளவுக்கு), ஐரிஸ் போராளிகளின் பின்ணணி , கார்ஸனின் தெறிக்கும் நக்கல்...
அநேகமாக ஆசிரியரின் அடுத்த பரிசு போட்டி வல்லவர்கள் வீழ்வதில்லை புத்தகத்தில் எத்தனை முறை "டுமீல்" என்று அச்சிடப்பட்டுள்ளது என்பதாக இருக்க கூடும்.
இவ்வளவு பெரிய கதையாக இருந்தாலும் சுவாராசியமாகவே செல்கிறது...!
இறுதியில் வல்லவர்கள் அனைவரும் வீழ்ந்தது தான் உறுத்தலாக உள்ளது.Rummi XIIIhttps://www.blogger.com/profile/09168737268330189590noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-91049367150202509562014-12-06T12:20:25.256+05:302014-12-06T12:20:25.256+05:30உயரே ஒரு ஒற்றை கழுகு ....
அட்டகாசமான கதை. நீண்ட ந...உயரே ஒரு ஒற்றை கழுகு ....
அட்டகாசமான கதை. நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு ஜெட் வேக கதை.
சஸ்பெண்ஸ்,மிஸ்ட்ரி,அட்வென்சர்,சென்டிமெண்ட்,காதல்,காமெடி.. ஒரே கதையில்..
வண்ணங்களும் பிரமாதம்...இந்த கதையை பொருத்த வரையில் லாஜிக் ஒரு தடையே இல்லை...
இதுவரை படித்திராத சாகசம்.. வித்திசமானதொரு களத்தில்.Rummi XIIIhttps://www.blogger.com/profile/09168737268330189590noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-6380197743213773322014-12-06T11:19:33.022+05:302014-12-06T11:19:33.022+05:30நண்பர்ஜான் சைமன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள...நண்பர்ஜான் சைமன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்..நலமாய் வாழ

வாழ்த்துகிறேன் POSTAL PHOENIXhttps://www.blogger.com/profile/00204011544672872405noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-28625191300119093622014-12-06T10:54:44.064+05:302014-12-06T10:54:44.064+05:30உயரே ஒரு ஒற்றைக் கழுகு..!
அட்டகாசமான கதை ; வெகு ந...உயரே ஒரு ஒற்றைக் கழுகு..!

அட்டகாசமான கதை ; வெகு நாட்களுக்குப் பிறகு ஒரு அற்புதமான காமிக்ஸ் !Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-70705907876984987402014-12-06T10:54:15.958+05:302014-12-06T10:54:15.958+05:30உயரே ஒரு ஒற்றைக் கழுகு..!
அட்டகாசமான கதை ; வெகு ந...உயரே ஒரு ஒற்றைக் கழுகு..!

அட்டகாசமான கதை ; வெகு நாட்களுக்குப் பிறகு ஒரு அற்புதமான காமிக்ஸ் !Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-71535169816760903762014-12-06T08:52:39.832+05:302014-12-06T08:52:39.832+05:30இன்று பிறந்த நாள் காணும் காமிக்ஸ் காதலர் ஜான் சைம...இன்று பிறந்த நாள் காணும் காமிக்ஸ் காதலர் ஜான் சைமன் நிறைந்த வளங்கள் பெற்று நலமாய் வாழ

வாழ்த்துகிறேன் BAMBAM BIGELOWhttps://www.blogger.com/profile/03468666150797059352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-24663955613645722912014-12-06T07:42:56.530+05:302014-12-06T07:42:56.530+05:30போ ?ககக போ (புக்ஸ் இன்னும் கிடைக்கவில்லை)போ ?ககக போ (புக்ஸ் இன்னும் கிடைக்கவில்லை)VETTUKILI VEERAIYANhttps://www.blogger.com/profile/17553086162710437714noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-81412233194641196232014-12-06T07:01:59.426+05:302014-12-06T07:01:59.426+05:30happy birthday simon sir !!!!!happy birthday simon sir !!!!!Selvam abiramihttps://www.blogger.com/profile/09599600149203643919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-91779415974158870282014-12-06T06:44:47.810+05:302014-12-06T06:44:47.810+05:30'கருப்புக் கிழவி' காதலர் நண்பர் ஜான் சைமன்...'கருப்புக் கிழவி' காதலர் நண்பர் ஜான் சைமன் அவர்களுக்கு சற்றே தாமதமான பிறந்தநாள் வாழ்த்துகள்...Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-43991201286106940912014-12-06T00:49:05.571+05:302014-12-06T00:49:05.571+05:30நண்பர் ”காவல் கழுகு” ஜான் சைமன் அவர்களுக்கு இன்று ...நண்பர் ”காவல் கழுகு” ஜான் சைமன் அவர்களுக்கு இன்று பிறந்த நாள்.

அவருக்கு வாழ்த்துகள்.

இந்த ஆண்டின் முதல் லயன்காமிக்ஸ் இதழில் (சிவப்பாய் ஒரு சொப்பனம்) அவரை ஸ்பெஷல் வாசகராக்கி பெருமை சேர்த்த எடிட்டருக்கு மறுபடியும் ஒரு நினைவூட்டல் நன்றி.

Jsc Johnny என்ற பெயரில் முகநூலில் பிரபலமாக இருக்கும் ஜானிக்கு: Have a Blast, Sir.King Viswahttps://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-33594861455310284422014-12-06T00:33:29.126+05:302014-12-06T00:33:29.126+05:30// அப்போ இவ்வளவு நாளும் என்னை வில்லனாகவா பார்த்து ...// அப்போ இவ்வளவு நாளும் என்னை வில்லனாகவா பார்த்து வந்திருக்கிறிர்கள் //

அதாவது.. அப்படி என்று இல்லை...
அதாவது.. அதாவது..
ஹலோ... ஹலோ... சரியா கேக்கலை, சிக்னல் வீக்கா இருக்கு டவர் கேடச்சதும் நானே கால் பண்றேன்..ரமேஷ் குமார், கோவைhttps://www.blogger.com/profile/02732251940266113569noreply@blogger.com