tag:blogger.com,1999:blog-4996032295438770357.post6479251589548233649..comments2024-03-29T20:22:15.403+05:30Comments on Lion-Muthu Comics: வந்தனம் டிசம்பர் !Vijayanhttp://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comBlogger264125tag:blogger.com,1999:blog-4996032295438770357.post-27811863580665046812020-02-03T00:43:31.247+05:302020-02-03T00:43:31.247+05:30Very Nice And Interesting Post, thank you for shar...Very Nice And Interesting Post, thank you for sharing
Interesting Inspirational Quotes
Quality Excellence Quotes
Powerful World Quotes
Train Hard Gym Quotes
Wiki Dragons Search
Forever Future Quotes
Gain Independent Quotes
Gain Success Quotes
Good Exams Quotes
اقوال ممتازةEnthusiasm Quoteshttps://www.blogger.com/profile/13788878293976552512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-71331977268120907182019-12-09T14:26:54.181+05:302019-12-09T14:26:54.181+05:30சாரி 5250+900சாரி 5250+900கோயமுத்தூரிலிருந்து ஸ்டீல்க்ளாhttps://www.blogger.com/profile/12790487744365698515noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-40715897866444205962019-12-09T14:25:00.015+05:302019-12-09T14:25:00.015+05:30சந்தா 5250+1000 கட்டியாச் சார்
ஸ்டீல்சந்தா 5250+1000 கட்டியாச் சார்
ஸ்டீல்கோயமுத்தூரிலிருந்து ஸ்டீல்க்ளாhttps://www.blogger.com/profile/12790487744365698515noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-52805875667864508192019-12-07T20:49:57.852+05:302019-12-07T20:49:57.852+05:30ஆசிரியரின் புதிய பதிவு தயார் நண்பர்களே.....ஆசிரியரின் புதிய பதிவு தயார் நண்பர்களே.....Arivarasu @ Ravihttps://www.blogger.com/profile/14543818319559514892noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-62436761319745099292019-12-07T18:58:44.370+05:302019-12-07T18:58:44.370+05:30///என்னுடைய ரேட்டிங்: 6/10 ///
நீங்க ரொம்ப ஸ்ரிக...///என்னுடைய ரேட்டிங்: 6/10 ///

நீங்க ரொம்ப ஸ்ரிக்ட்டு ஆபீஸர்னு ஊருக்குள்ள பேசினப்ப நான் நம்பல!Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-66532249533422010882019-12-07T18:17:29.516+05:302019-12-07T18:17:29.516+05:30குமார் சார் நானும் வெயிட்டிங்குமார் சார் நானும் வெயிட்டிங்Balanhttps://www.blogger.com/profile/17509355511792911511noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-17057576145678814962019-12-07T18:10:52.673+05:302019-12-07T18:10:52.673+05:30வெயிட்டிங் for பதிவுவெயிட்டிங் for பதிவுKumar Salemhttps://www.blogger.com/profile/04742656807641187793noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-76729073106563966882019-12-07T14:31:17.820+05:302019-12-07T14:31:17.820+05:30V.good niz xplainV.good niz xplainR.Anbuhttps://www.blogger.com/profile/18372524985573883259noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-55534776114977691622019-12-07T13:42:36.139+05:302019-12-07T13:42:36.139+05:30துபாய் மீன் தொட்டியில் சுறா கடிக்கும்முன் அவன் சொ...துபாய் மீன் தொட்டியில் சுறா கடிக்கும்முன் அவன் சொல்லும் வார்த்தை...
Bond password type செய்யும் பக்கத்தில் அந்த frame reference இருக்கும்Giridharasudarsanhttps://www.blogger.com/profile/03876105308798644161noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-14305568207224386312019-12-07T09:29:21.634+05:302019-12-07T09:29:21.634+05:30Password bond கு எப்டி தெரிஞ்சுதுPassword bond கு எப்டி தெரிஞ்சுதுR.Anbuhttps://www.blogger.com/profile/18372524985573883259noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-59305012706062047142019-12-06T21:41:39.173+05:302019-12-06T21:41:39.173+05:30Sudhu kollum - 10/10
Kathai sollum kanagam - 6/10
...Sudhu kollum - 10/10
Kathai sollum kanagam - 6/10
Sura Vettai - 8/10
Thanga thadam - 5/10 சந்தோஷ் கோவைhttps://www.blogger.com/profile/08625616727586346698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-54862395751909489532019-12-06T13:18:56.121+05:302019-12-06T13:18:56.121+05:30என்னுடைய ரேட்டிங்: 6/10என்னுடைய ரேட்டிங்: 6/10Kumar Salemhttps://www.blogger.com/profile/04742656807641187793noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-85038311468076359832019-12-05T18:10:49.315+05:302019-12-05T18:10:49.315+05:30***** சூது கொல்லும் ******
சுவாரஸ்யமாய் தொடங்கி.....***** சூது கொல்லும் ******

சுவாரஸ்யமாய் தொடங்கி..
அட்டகாசங்களோடு தொடர்ந்து..
சுமாராய் முடிந்திருக்கிறது!

வில்லன்களுக்கு ஆரம்பப் பக்கங்களில் கொடுக்கப்படும் பில்ட்அப்புகளே 'ஆஹா ரணகளம் உறுதிடோய்' என்று உணர்த்திவிடுகின்றன! தொடரும் பக்கங்களில் டெக்ஸும், கார்ஸனும் உள்ளூர் ரவுடிகளிடம் செய்யும் அலப்பறைகள் எல்லாமே செம ஜாலி ரகம்! டெக்ஸ் செல்லுமிடத்திலெல்லாம் அந்த ரவுடிகளும் எதிர்ப்பட, ஒவ்வொருமுறையும் டெக்ஸ் அவர்களை புரட்டியெடுப்பதெல்லாம் கெக்கபிக்கேக்கள்!! குறிப்பாக, துறைமுகப்பகுதியில் ரவுடிகளுக்குத் தெரியாமல் அவர்கள் பின்னாலிருந்து ஓடிவந்து ஒவ்வொருத்தராய் கடலில் தள்ளிவிட்டு விளையாடுவதெல்லாம் டெக்ஸின் ரகளையான குறும்புகள்!!

வில்லனோ, அவனது அடியாட்களோ பயமுறுத்தும் ரகமில்லை என்பது ஒரு சிறிய குறை! அப்படி பயமுறுத்தும் ரகமாய் இருந்திருந்தால் இன்னும் சுவாரஸ்யம் கூடியிருக்கும்!
டைனமைட் குச்சிகளை வெடிக்கச் செய்து டெக்ஸ் ஒரு கப்பலையே மூழ்கடிப்பதெல்லாம் - கொஞ்சம் ஓவர் அடாவடிதான்!! வில்லனோ, அவனது அடியாட்களோ அப்படியொன்றும் பராக்கிரமச்சாலிகள் இல்லை எனும்போது, கப்பலை சேதப்படுத்தாமலேயே டெக்ஸால் நினைத்ததைச் சாதித்திருக்க முடியும்தான் - ஆனால் சூறாவளியாய் அவதாரம் எடுத்தபின்னே எதிர்ப்படுவதையெல்லாம் துவாம்சம் செய்வதுதானே சூறாவளிக்கு அழகு?!!

'சூது கொல்லும்' - தல'யின் ரணகள ரகளை!

என்னுடைய ரேட்டிங் : 9/10

Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-88538244152959363352019-12-05T09:07:01.347+05:302019-12-05T09:07:01.347+05:30இரண்டாம் உலகப்போர் பேரழிவுகளை (நாஜி மரண கூடங்கள் ம...இரண்டாம் உலகப்போர் பேரழிவுகளை (நாஜி மரண கூடங்கள் மற்றும் அணு ஆயுத தாக்கம்) களமாக கொண்ட கி.நா க்கள் ஏற்படுத்தாத தாக்கத்தை கதை சொல்லும் கானகம் ஏற்படுத்தி உள்ளது என்றால், அது இன்றும் நடந்துகொண்டிருப்பதாலொ???Giridharasudarsanhttps://www.blogger.com/profile/03876105308798644161noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-45782507302587211362019-12-05T08:33:15.068+05:302019-12-05T08:33:15.068+05:30அன்னோனெல்லாம் எனது கிளைகளல்லஅன்னோனெல்லாம் எனது கிளைகளல்லகோயமுத்தூரிலிருந்து ஸ்டீல்க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/11281277042798847165noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-9853939214252192472019-12-05T08:31:53.512+05:302019-12-05T08:31:53.512+05:30சார் டெலட் பட்டன காணல...ஆதலால் மூணாவது எடுத்துக்கவ...சார் டெலட் பட்டன காணல...ஆதலால் மூணாவது எடுத்துக்கவும்...காட்டுல தவறா முளச்ச விதைகளுக்கு மன்னியுங்கள்கோயமுத்தூரிலிருந்து ஸ்டீல்க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/11281277042798847165noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-7917238231373062762019-12-05T08:27:41.891+05:302019-12-05T08:27:41.891+05:30மாப்பிள்ளை புதிதாய் உனக்கு புக் எழுத ஏதேனும் தேவைன...மாப்பிள்ளை புதிதாய் உனக்கு புக் எழுத ஏதேனும் தேவைன்னாக்கா....என மாமனார் கேட்க புத்தகத்தின் பக்கத்த புரட்டுனாக்க கண் முன்னே விரிவு ஓவியம் மட்டுமல்ல .....அட்டகாசமான கதை செல்லும் கானகம் எனும் தலைப்பில்....அந்த கதை தொடர்பு தொடர்வது அங்கேதான்...அப்படிதான் என ஓவியமும் தலைப்புப் போட்டி போட்டு சொல்ல வைத்த ஆசிரியருக்கும் ஓவியருக்கும் பூங்கொத்துகள் கானகத்தின் கரத்தால்..கண் முன்னே விரியும் இருள் முன்னே இந்த கதையின்
இரகசியத்தையும் புதைத்த காடும்...அதைத் தாங்கிய காரும். ..புதைத்தவரும் ....தோண்டப் போகுபவரும்...கதையின் காரணகர்த்தா கொலையுண்டவரும்...கண் முன்னே ஒரே பக்கத்தில் விரிவது அட்டகாசம்...இலையில்லாக் காடுகள் கருப்பு வெள்ளையில்தானே அழகு .. மேலும் சிக்கனமும் அல்லவா....கதையை அட்டகாசமாக கோர்த்த விதம் ....முன் பின் சென்று கதை சென்ற விதம் அட்டகாசம் .. ...விலங்குகள் கானகத்தில் மட்டுமில்லை நம் முன்னர் கூட சத்தம் காட்டாது உலலும் என பீதிய
கூ/காட்டினாலும் ...நமக்குள் ஜாக்கிரதையாக இருங்கன்னு பாடத்த புகட்டத் தவறலை....கொலையாளி யாரென்றே கடைசி வரை நம்மையும் தேட வைத்த விதமும்...எப்படி சாதாரணமா பெண்கள் கயவர்கள் வலையில் வா/வீழ்கிறார்கள் ...நம்பிக்கையான பணமும் கையாடலில் விழுகையில் ஆசை காட்டும் நபர்களை நம்பி பணத்தை இழந்த இழக்கப் பழகும் நபர்களும் யோசிக்க வைத்து..... ஊறுகாயாயாய் இவற்றைப் பற்றி இரத்த விருந்து படைத்த கதை...நல்லவருக்கும் கயவருக்குமான பாடமும் கூட.....அனைவரும் படிக்க வேண்டிய விறுவிறுப்பான விருந்து...மதிப்பிட எண்கள் படத்தை....புரளும் வார்த்தைகளும் பககங்களும் உருண்டு புரண்டு கதையின் மாறும் பக்கத்தை கூட அதாவது கதையின் கிளைகளை தொடர்பு படுத்திய விதம் அருமை...அச்சத்தோடு வாழ்ந்தாலும் நமக்கு இதெல்லாம் நடக்காது என நம்பிக்கையோடு கரையும் கூட்டத்தில் நாமும் ஒருவராய் இருக்கப் போவது நிச்சயமாதலால் படிக்கலாம் வித்தியாசம் தேடினால்....

கோயமுத்தூரிலிருந்து ஸ்டீல்கோயமுத்தூரிலிருந்து ஸ்டீல்க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/11281277042798847165noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-10951904409210807782019-12-05T08:25:27.552+05:302019-12-05T08:25:27.552+05:30மாப்பிள்ளை புதிதாய் உனக்கு புக் எழுத ஏதேனும் தேவைன...மாப்பிள்ளை புதிதாய் உனக்கு புக் எழுத ஏதேனும் தேவைன்னாக்கா....என மாமனார் கேட்க புத்தகத்தின் பக்கத்த புரட்டுனாக்க கண் முன்னே விரிவு ஓவியம் மட்டுமல்ல .....அட்டகாசமான கதை செல்லும் கானகம் எனும் தலைப்பில்....அந்த கதை தொடர்பு தொடர்வது அங்கேதான்...அப்படிதான் என ஓவியமும் தலைப்புப் போட்டி போட்டு சொல்ல வைத்த ஆசிரியருக்கும் ஓவியருக்கும் பூங்கொத்துகள் கானகத்தின் கரத்தால்..கண் முன்னே விரியும் இருள் முன்னே இந்த கதையின்
இரகசியத்தையும் புதைத்த காடும்...அதைத் தாங்கிய காரும். ..புதைத்தவரும் ....தோண்டப் போகுபவரும்...கதையின் காரணகர்த்தாவும்...கண் முன்னே ஒரே பக்கத்தில் விரிவது அட்டகாசம்...இலையில்லாக் காடுகள் கருப்பு வெள்ளையில்தானே அழகு .. மேலும் சிக்கனமும் அல்லவா....கதையை அட்டகாசமாக கோர்த்த விதம் ....முன் பின் சென்று கதை சென்ற விதம் அட்டகாசம் .. ...விலங்குகள் கானகத்தில் மட்டுமில்லை நம் முன்னர் கூட சத்தம் காட்டாது உலலும் என பீதிய
கூ/காட்டினாலும் ...நமக்குள் ஜாக்கிரதையாக இருங்கன்னு பாடத்த புகட்டத் தவறலை....கொலையாளி யாரென்றே கடைசி வரை நம்மையும் தேட வைத்த விதமும்...எப்படி சாதாரணமா பெண்கள் கயவர்கள் வலையில் வா/வீழ்கிறார்கள் ...நம்பிக்கையான பணமும் கையாடலில் விழுகையில் ஆசை காட்டும் நபர்களை நம்பி பணத்தை இழந்த இழக்கப் பழகும் நபர்களும் யோசிக்க வைத்து..... ஊறுகாயாயாய் இவற்றைப் பற்றி இரத்த விருந்து படைத்த கதை...நல்லவருக்கும் கயவருக்குமான பாடமும் கூட.....அனைவரும் படிக்க வேண்டிய விறுவிறுப்பான விருந்து...மதிப்பிட எண்கள் படத்தை....புரளும் வார்த்தைகளும் பககங்களும் உருண்டு புரண்டு கதையின் மாறும் பக்கத்தை கூட அதாவது கதையின் கிளைகளை தொடர்பு படுத்திய விதம் அருமை...அச்சத்தோடு வாழ்ந்தாலும் நமக்கு இதெல்லாம் நடக்காது என நம்பிக்கையோடு கரையும் கூட்டத்தில் நாமும் ஒருவராய் இருக்கப் போவது நிச்சயமாதலால் படிக்கலாம் வித்தியாசம் தேடினால்....

கோயமுத்தூரிலிருந்து ஸ்டீல்கோயமுத்தூரிலிருந்து ஸ்டீல்க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/11281277042798847165noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-38136875623487853692019-12-05T08:21:39.526+05:302019-12-05T08:21:39.526+05:30கீழ பாரு கண்ணாகீழ பாரு கண்ணாகோயமுத்தூரிலிருந்து ஸ்டீல்க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/11281277042798847165noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-62322688108901279872019-12-05T08:20:48.752+05:302019-12-05T08:20:48.752+05:30மாப்பிள்ளை புதிதாய் உனக்கு புக் எழுத ஏதேனும் தேவைன...மாப்பிள்ளை புதிதாய் உனக்கு புக் எழுத ஏதேனும் தேவைன்னாக்கா....என மாமனார் கேட்க புத்தகத்தின் பக்கத்த புரட்டுனாக்க கண் முன்னே விரிவு ஓவியம் மட்டுமல்ல .....அட்டகாசமான கதை செல்லும் கானகம் எனும் தலைப்பில்....அந்த கதை தொடர்பு தொடர்வது அங்கேதான்...அப்படிதான் என ஓவியமும் தலைப்புப் போட்டி போட்டு சொல்ல வைத்த ஆசிரியருக்கும் ஓவியருக்கும் பூங்கொத்துகள் கானகத்தின் கரத்தால்..கண் முன்னே விரியும் இருள் முன்னே இந்த கதையின்
இரகசியத்தையும் புதைத்த காடும்...அதைத் தாங்கிய காரும். ..புதைத்தவரும் ....தோண்டப் போகுபவரும்...கதையின் காரணகர்த்தாவும்...கண் முன்னே ஒரே பக்கத்தில் விரிவது அட்டகாசம்...இலையில்லாக் காடுகள் கருப்பு வெள்ளையில்தானே அழகு .. மேலும் சிக்கனமும் அல்லவா....கதையை அட்டகாசமாக கோர்த்த விதம் ....முன் பின் சென்று கதை சென்ற விதம் அட்டகாசம் .. ...விலங்குகள் கானகத்தில் மட்டுமில்லை நம் முன்னர் கூட சத்தம் காட்டாது உலலும் என பீதிய
கூ/காட்டினாலும் ...நமக்குள் ஜாக்கிரதையாக இருங்கன்னு பாடத்த புகட்டத் தவறலை....கொலையாளி யாரென்றே கடைசி வரை நம்மையும் தேட வைத்த விதமும்...எப்படி சாதாரணமா பெண்கள் கயவர்கள் வலையில் வா/வீழ்கிறார்கள் ...நம்பிக்கையான பணமும் கையாடலில் விழுகையில் ஆசை காட்டும் நபர்களை நம்பி பணத்தை இழந்த இழக்கப் பழகும் நபர்களும் யோசிக்க வைத்து..... ஊறுகாயாயாய் இவற்றைப் பற்றி இரத்த விருந்து படைத்த கதை...நல்லவருக்கும் கயவருக்குமான பாடும் கூட.....அனைவரும் படிக்க வேண்டிய விறுவிறுப்பான விருந்து...மதிப்பிட எண்கள் படத்தை....புரளும் வார்த்தைகளும் பககங்களும் உருண்டு புரண்டு கதையின் மாறும் பக்கத்தை கூட அதாவது கதையின் கிளைகளை தொடர்பு படுத்திய விதம் அருமை...அச்சத்தோடு வாழ்ந்தாலும் நமக்கு இதெல்லாம் நடக்காது என நம்பிக்கையோடு கரையும் கூட்டத்தில் நாமும் ஒருவராய் இருக்கப் போவது நிச்சயமாதலால் படிக்கலாம் வித்தியாசம் தேடினால்....

கோயமுத்தூரிலிருந்து ஸ்டீல்கோயமுத்தூரிலிருந்து ஸ்டீல்க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/11281277042798847165noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-71856385232748867502019-12-05T08:00:41.222+05:302019-12-05T08:00:41.222+05:30அப்போ நீங்க தான் அப்போ நீங்க தான் Kumar Salemhttps://www.blogger.com/profile/04742656807641187793noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-66291836505460544072019-12-05T07:22:23.744+05:302019-12-05T07:22:23.744+05:30இல்ல குமார்இல்ல குமார்கோயமுத்தூரிலிருந்து ஸ்டீல்க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/11281277042798847165noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-27328102956195120082019-12-05T07:08:44.341+05:302019-12-05T07:08:44.341+05:30Claw neengala?Claw neengala?Kumar Salemhttps://www.blogger.com/profile/04742656807641187793noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-53609326397620567672019-12-04T21:45:17.575+05:302019-12-04T21:45:17.575+05:30டெக்ஸ் - மாஸ்
கி.நா - அட போநா
ஜேம்ஸ் - பாஸ்
ரிங்கோ...டெக்ஸ் - மாஸ்
கி.நா - அட போநா
ஜேம்ஸ் - பாஸ்
ரிங்கோ - ப்ளீஸ் கோTex Kannanhttps://www.blogger.com/profile/13110032696506091107noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-27954963850668778422019-12-04T18:51:37.179+05:302019-12-04T18:51:37.179+05:30எல்லாமே super Superஎல்லாமே super SuperR.Anbuhttps://www.blogger.com/profile/18372524985573883259noreply@blogger.com