tag:blogger.com,1999:blog-4996032295438770357.post6461172339768666673..comments2024-03-29T17:21:15.452+05:30Comments on Lion-Muthu Comics: எட்டும் தொலைவில் ஏப்ரல் !! Vijayanhttp://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comBlogger280125tag:blogger.com,1999:blog-4996032295438770357.post-52010182849540914772019-03-24T00:25:57.569+05:302019-03-24T00:25:57.569+05:30எடிட்டரின் புதிய பதிவு ரெடி நண்பர்களே! :)எடிட்டரின் புதிய பதிவு ரெடி நண்பர்களே! :)Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-13739521124587416832019-03-23T18:32:28.852+05:302019-03-23T18:32:28.852+05:30செனா அனா ண்ணே
செம்ம செம்ம செம்ம
சூப்பரோ சூப்பர...செனா அனா ண்ணே

செம்ம செம்ம செம்ம

சூப்பரோ சூப்பரு

PrabakarThttps://www.blogger.com/profile/15560575305355385601noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-79185528186582467442019-03-21T21:26:16.209+05:302019-03-21T21:26:16.209+05:30தனிதடத்தில் இளம் டெக்ஸ் பட்டைடய கிளப்புவாரா ஆவலுடன...தனிதடத்தில் இளம் டெக்ஸ் பட்டைடய கிளப்புவாரா ஆவலுடன் எதிர்பார்க்கிரேன் ஆதரவு தாருங்கள் நண்பர்களே பலத்த கோஷம் நிச்சயம் எடிட்டரின் பார்வை நம்மேல் திரும்பும் கோபி S செந்தில்குமார்https://www.blogger.com/profile/15538601026512347807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-47524197407044175322019-03-21T20:15:22.559+05:302019-03-21T20:15:22.559+05:30நீங்கள் தான் ஆன்லைன் விற்பனையை கவனிக்கிறீங்களா? சொ...நீங்கள் தான் ஆன்லைன் விற்பனையை கவனிக்கிறீங்களா? சொல்லவே இல்லை:-)Parani from Bangalore https://www.blogger.com/profile/06988116436806319312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-60281923112643204132019-03-21T14:22:23.560+05:302019-03-21T14:22:23.560+05:30இந்தமாத இதழ்கள் - ஆன்லைன் விற்பனை நிலவரம் :
முதலி...இந்தமாத இதழ்கள் - ஆன்லைன் விற்பனை நிலவரம் :

முதலிடத்தில் டெக்ஸும், இரண்டாமிடத்தில் 007ம், மூன்றாமிடத்தில் (007க்கு மிக நெருக்கத்தில்) 'முடிவிலா மூடி பனி' கி.நா'வும், கடேசி இடத்தில் ஹெர்லக் ஷோம்ஸும் இருக்கின்றனர்!

007க்கு போட்டியாக கி.நா வந்திருப்பது ஆனந்த அதிர்ச்சி என்றாலும், கார்ட்டூன்களின் பின்னடைவு சற்றே கவலையளிக்கிறது!

என்னடா இது கார்ட்டூனுக்கு வந்த ஷோதனை!!

பி.கு : ஓவர்ஆல் விற்பனை நிலவரம் சற்றே வேறுமாதியாகவும் இருக்கலாம்.. அதை எடிட்டர் சமூகமே சொல்லமுடியும்!Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-475367789685912482019-03-21T12:56:41.824+05:302019-03-21T12:56:41.824+05:30நன்றி நண்பரே.,நன்றி நண்பரே.,Thirunavukkarasu Vazzukkupparaihttps://www.blogger.com/profile/07988107989620148330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-70429126786127608292019-03-20T22:54:03.446+05:302019-03-20T22:54:03.446+05:30@ திரு.ATR
எடிட்டர் சமூகத்திற்குப் பொருத்தமான பாட...@ திரு.ATR

எடிட்டர் சமூகத்திற்குப் பொருத்தமான பாட்டு! :)Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-143590944069786362019-03-20T22:50:42.960+05:302019-03-20T22:50:42.960+05:30நியாயமான விமர்சனம்! நியாயமான விமர்சனம்! Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-84872495866232661002019-03-20T22:22:40.770+05:302019-03-20T22:22:40.770+05:30மிகத்தாமதமான Feb மாத review,
1. வைக்கிங் தீவு மர...மிகத்தாமதமான Feb மாத review,

1. வைக்கிங் தீவு மர்மம் - 9/10

ஏற்கனவே படித்த கதை என்பதால் கடைசியாக கையில் எடுத்தது. வண்ணக்கலவை, தெளிவான சித்திரங்கள், தடங்கள் இல்லா கதையோட்டம் என திருப்தி தரும் வெளியீடு. அட்டைப்படம் அருமை.

2. நட(ன)மாடும் கொரில்லாக்கள் - 9/10

காமெடி தோரணம் கதை முழுவதும். வாய் விட்டு சிரிக்க வைத்தது நிஜம். அட்டைப்படம், சித்திரம், வண்ணம் below average.

3. ஜெரெமெயா 2 - 8/10

மிகவும் எதிர்பார்த்து முதலில் படித்த இதழ். ஏமாற்றம். சித்திரங்கள், கலரிங், தயாரிப்பு தரம் ஆகியவையால் ஓரளவு கரை சேர்கிறது.

4. ஜானி 2.0 - 8/10

துவக்கத்தில் சீராக சென்ற கதை, பின்பு சப்பென்று முடிவுற்று விட்டது. கதைக்கு தேவையில்லா காட்சிகள் அதிகம். 2.0 என்று பார்த்தால் ஏமாற்றமே மிச்சம். கதை அதே கால கட்டத்தில் தான் வடிவமைக்கப்பட்டுள்ளது. இருள் மனிதன் என்னவானான்?. பழைய ஸ்டைல்க்கு double O.K.Thirunavukkarasu Vazzukkupparaihttps://www.blogger.com/profile/07988107989620148330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-12391517607937595802019-03-20T10:51:44.481+05:302019-03-20T10:51:44.481+05:30Belated birthday wishes sirBelated birthday wishes sirTexkithttps://www.blogger.com/profile/00158069559661734355noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-86863845148200321762019-03-20T08:05:08.468+05:302019-03-20T08:05:08.468+05:30டெக்ஸ் கதைகள் பற்றிய நல்ல சிந்தனை. உங்கள் பயம் நிய...டெக்ஸ் கதைகள் பற்றிய நல்ல சிந்தனை. உங்கள் பயம் நியாயமானதே.Parani from Bangalore https://www.blogger.com/profile/06988116436806319312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-62168377434259046632019-03-19T18:51:33.604+05:302019-03-19T18:51:33.604+05:30நம்ம கவிஞர்கள் பிசியாக இருக்க கூடும் ஈ.வி.
அதனால் ...நம்ம கவிஞர்கள் பிசியாக இருக்க கூடும் ஈ.வி.
அதனால் நம்ம வாத்தியாருக்கு(எடிட்டருக்கு) பொருத்தமான எல்லோருக்கும் பிடித்தமான "வாத்தியாரின்" பாடல் வரிகளையே வழங்கிடலாமே...!

"உன்னை அறிந்தால்...
நீ உன்னை அறிந்தால்
உலகத்தில் போராடலாம்
உயர்ந்தாலும் தாழ்ந்தாலும்
தலை வணங்காமல் நீ வாழலாம்
(உன்னை)

மானம் பெரியது என்று வாழும் மனிதர்களை
மான் என்று சொல்வதில்லையா
தன்னை தானும் அறிந்து கொண்டு
ஊருக்கும் சொல்பவர்கள் தலைவர்கள் ஆவதில்லையா
(உன்னை)

பூமியில் நேராக வாழ்பவர் எல்லோரும்
சாமிக்கு நிகர் இல்லையா
பிறர் தேவை அறிந்து கொண்டுவாரிக்கொடுப்பவர்கள்
தெய்வத்தின் பிள்ளை இல்லையா(உன்னை)

மாபெரும் சபையினில் நீ நடந்தால் -
உனக்கு மாலைகள் விழவேண்டும் -
ஒரு மாசு குறையாத மன்னவன் இவனென்று
போற்றிப் புகழ வேண்டும்

உன்னை அறிந்தால்...
நீ உன்னை அறிந்தால்
உலகத்தில் போராடலாம்
உயர்ந்தாலும் தாழ்ந்தாலும்
தலை வணங்காமல் நீ வாழலாம்"A.T.R.https://www.blogger.com/profile/04714723003885991878noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-30137405443039240792019-03-19T16:14:01.995+05:302019-03-19T16:14:01.995+05:30நீதிகாவலர் டெக்ஸ் வில்லர் என்ற பெயர் போக்கிரி டெக்...நீதிகாவலர் டெக்ஸ் வில்லர் என்ற பெயர் போக்கிரி டெக்ஸால் போய் விடுமோ என்ற ஆதங்கம் தான். வேறு ஒன்றும் இல்லைIniyan Ravananhttps://www.blogger.com/profile/15939011909147272672noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-10565663542225603052019-03-19T15:35:44.838+05:302019-03-19T15:35:44.838+05:30இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் ஆசிரியரே. மாடஸ்டி புக...இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் ஆசிரியரே. மாடஸ்டி புக் போல் வருடம் ஒரு முறை வரும் உங்கள் பிறந்த நாளில் மகிழ்ச்சி பொங்கட்டும். அப்புறம் ஏற்கெனவே வார இறுதியில் ஞாயிறு அன்று கிடா விருந்து போல கொண்டாடி உண்டு மகிழ்ந்த என்னை 7 நாளும் விருந்து சாப்பிட சொன்னால் எனக்கு அஜீரணமாகிறது. இப்போ அதற்கு மேலே போய் தலக் கறி , தொடை கறி , ஈரல், குடல் என டெக்ஸை இளம் டெக்ஸ், திருட்டு டெக்ஸ், போக்கிரி டெக்ஸ் , காதலன் டெக்ஸ் எனப் போட்டு வசூல் முட்டை போடும் டெக்ஸ் வாத்தை அறுத்து விடாதீர்கள். இத்தாலியில் 600க்கு மேற்பட்ட டெக்ஸ் வெளியீட்டிற்கு பிறகு தான் ஒரு மாற்றத்துக்காக இவைகளை செய்கிறார்கள். நாம் டெக்ஸ் 100 புக் முடிப்பதற்குள் அதில் நுழைந்தால் சரி வருமா என்பதை உங்கள் தீர்மானத்திற்கே விடுகிறேன். நீங்கள் கேட்ட டாப் 3ல் எனக்கு பிடித்தவை இரண்டு டெக்ஸ் கதைகள் என்பதை கூறிக் கொண்டு இது சம்பந்தமாக பேச வரும் ஆசிரியர் மற்றும் அனைத்து நண்பர்களையும் வரவேற்கிறேன்.Iniyan Ravananhttps://www.blogger.com/profile/15939011909147272672noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-27113530148398770592019-03-19T07:16:02.279+05:302019-03-19T07:16:02.279+05:30நான் இப்படியே ஒரு கோடியில நின்னுக்கிறேன் சார்.Then...நான் இப்படியே ஒரு கோடியில நின்னுக்கிறேன் சார்.Then TOP 3 என் பார்வையில்.1. Never be fore Special .2. மின்னும் மரணம்.3. ரத்தப் Uடலம் (கலர்)Padmanaban.Rhttps://www.blogger.com/profile/16820477971833119395noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-4231585474801995082019-03-19T04:39:33.716+05:302019-03-19T04:39:33.716+05:30இந்த ஐடியா நல்லா இருக்கு.இந்த ஐடியா நல்லா இருக்கு.Parani from Bangalore https://www.blogger.com/profile/06988116436806319312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-76399191502633562322019-03-18T20:15:49.007+05:302019-03-18T20:15:49.007+05:30Happy birthday sir.Happy birthday sir.Balahttps://www.blogger.com/profile/01756493085326362560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-17373560167564572042019-03-18T19:13:37.978+05:302019-03-18T19:13:37.978+05:30டாப் 3 மூன்று காலமாக பிரித்து கொள்கிறேன்
1. கத்தி ...டாப் 3 மூன்று காலமாக பிரித்து கொள்கிறேன்
1. கத்தி முனையில் மாடஸ்டி
2. இரும்பு மனிதன்
3. காணாமல் போன கடல்

1. மந்திர மண்ணில் மாடஸ்டி
2. ஜெஸ்ஸி ஜேம்ஸ்
3. கார்சனின் கடந்த காலம்

1. வல்லவர்கள் வீழ்வதில்லை
2. ஜேஸன் பிரைஸ்
3. பெளன்ஸர்Trichy VIJAYhttps://www.blogger.com/profile/10918506588949978309noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-25686665691888642602019-03-18T18:24:42.116+05:302019-03-18T18:24:42.116+05:30இனிய பிறந்த நாள்நல்வாழ்த்துக்கள்!!இனிய பிறந்த நாள்நல்வாழ்த்துக்கள்!!Sankar Chttps://www.blogger.com/profile/11423807611087711114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-39134452898353274552019-03-18T18:11:23.031+05:302019-03-18T18:11:23.031+05:30 நன்றி சார்.
அப்போ டெக்ஸ் வில்லரில் விடுபட்டிரு... நன்றி சார்.
அப்போ டெக்ஸ் வில்லரில் விடுபட்டிருக்கும் ஒரே சைஸ் தற்போதைய லக்கி லூக் இதழ் சைஸ்தான்..
ஓவியர் C. Villa - வின் கைவண்ணத்தில் ஒரு 110 பக்க சாகஸம் அமையும் போது இந்த சைஸில் வெளி யிட்டு விட்டால் திருப்தி அடைந்து விடுவேனே..ii?Elango DCWhttps://www.blogger.com/profile/03770670107132751577noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-70151800168937109862019-03-18T18:10:35.421+05:302019-03-18T18:10:35.421+05:30 நன்றி சார்.
அப்போ டெக்ஸ் வில்லரில் விடுபட்டிரு... நன்றி சார்.
அப்போ டெக்ஸ் வில்லரில் விடுபட்டிருக்கும் ஒரே சைஸ் தற்போதைய லக்கி லூக் இதழ் சைஸ்தான்..
ஓவியர் C. Villa - வின் கைவண்ணத்தில் ஒரு 110 பக்க சாகஸம் அமையும் போது இந்த சைஸில் வெளி யிட்டு விட்டால் திருப்தி அடைந்து விடுவேனே..ii?Elango DCWhttps://www.blogger.com/profile/03770670107132751577noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-25539695744055822942019-03-18T18:09:59.201+05:302019-03-18T18:09:59.201+05:30 நன்றி சார்.
அப்போ டெக்ஸ் வில்லரில் விடுபட்டிரு... நன்றி சார்.
அப்போ டெக்ஸ் வில்லரில் விடுபட்டிருக்கும் ஒரே சைஸ் தற்போதைய லக்கி லூக் இதழ் சைஸ்தான்..
ஓவியர் C. Villa - வின் கைவண்ணத்தில் ஒரு 110 பக்க சாகஸம் அமையும் போது இந்த சைஸில் வெளி யிட்டு விட்டால் திருப்தி அடைந்து விடுவேனே..ii?Elango DCWhttps://www.blogger.com/profile/03770670107132751577noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-73747152966120580182019-03-18T18:09:58.183+05:302019-03-18T18:09:58.183+05:30 நன்றி சார்.
அப்போ டெக்ஸ் வில்லரில் விடுபட்டிரு... நன்றி சார்.
அப்போ டெக்ஸ் வில்லரில் விடுபட்டிருக்கும் ஒரே சைஸ் தற்போதைய லக்கி லூக் இதழ் சைஸ்தான்..
ஓவியர் C. Villa - வின் கைவண்ணத்தில் ஒரு 110 பக்க சாகஸம் அமையும் போது இந்த சைஸில் வெளி யிட்டு விட்டால் திருப்தி அடைந்து விடுவேனே..ii?Elango DCWhttps://www.blogger.com/profile/03770670107132751577noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-32474990405858726802019-03-18T18:04:55.053+05:302019-03-18T18:04:55.053+05:30 நன்றி சார்.
அப்போ டெக்ஸ் வில்லரில் விடுபட்டிரு... நன்றி சார்.
அப்போ டெக்ஸ் வில்லரில் விடுபட்டிருக்கும் ஒரே சைஸ் தற்போதைய லக்கி லூக் இதழ் சைஸ்தான்..
ஓவியர் C. Villa - வின் கைவண்ணத்தில் ஒரு 110 பக்க சாகஸம் அமையும் போது இந்த சைஸில் வெளி யிட்டு விட்டால் திருப்தி அடைந்து விடுவேனே..ii?Elango DCWhttps://www.blogger.com/profile/03770670107132751577noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-25838769327038039572019-03-18T17:56:06.777+05:302019-03-18T17:56:06.777+05:30ஆசிரியர் நமக்கு நான்கு கோடி நன்றிகள் சொன்னா அப்புற...ஆசிரியர் நமக்கு நான்கு கோடி நன்றிகள் சொன்னா அப்புறம் நாம அவருக்கு எத்தனை கோடி நன்றிகள் சொல்றது?🤔Mahendran Paramasivam https://www.blogger.com/profile/06228254596184563965noreply@blogger.com