tag:blogger.com,1999:blog-4996032295438770357.post6445489721231574172..comments2024-03-19T13:04:19.181+05:30Comments on Lion-Muthu Comics: முதுகுக்கு மேஜைவிரிப்பு !! Vijayanhttp://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comBlogger336125tag:blogger.com,1999:blog-4996032295438770357.post-55529559474993775472019-08-23T22:40:48.351+05:302019-08-23T22:40:48.351+05:30Very Nice And Interesting Post, thank you for shar...Very Nice And Interesting Post, thank you for sharing
Interesting Inspirational Quotes
Daily Excellence Quotes
Positive World Quotes
Train Hard Quotes - Wiki Dragons
Beautiful Future Quotes
Positive Independent Quotes
Super Success Quotes
Good Exam Quotes - Quotes WordsEnthusiasm Quoteshttps://www.blogger.com/profile/13788878293976552512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-1098765629816132392017-08-01T16:33:44.387+05:302017-08-01T16:33:44.387+05:30புதிய பதிவு ரெடிஈஈஈஈ நண்பர்களே...!!!
(நண்பர் ஈவி ச...புதிய பதிவு ரெடிஈஈஈஈ நண்பர்களே...!!!
(நண்பர் ஈவி சார்பில்)சேலம் Tex விஜயராகவன்https://www.blogger.com/profile/00439698845185663081noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-90033811835169014112017-08-01T14:51:34.404+05:302017-08-01T14:51:34.404+05:30எடிட்டர் சார்
25 லட்சம் பார்வையாளர்கள் கடந்துவிட்...எடிட்டர் சார்

25 லட்சம் பார்வையாளர்கள் கடந்துவிட்டதால்

எதாவது ஸ்பெஷல் இதழ் இருக்குமா ?

:)RAMG75https://www.blogger.com/profile/12645938745575188062noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-25639134740474035062017-08-01T13:45:43.583+05:302017-08-01T13:45:43.583+05:30எனக்கு புரியவில்லை. வேண்டுமென்று ஏன் பழி சுமத்துக...எனக்கு புரியவில்லை. வேண்டுமென்று ஏன் பழி சுமத்துகிறார்கள் அல்லது அவமதிக்கிறார்கள் அவர்களும் காமிக்ஸ் படிப்பவர்கள்தானே? அவர்களுக்கு தோன்றும் எண்ணங்களை வெளியிடுவதில் தவறில்லை என்றே கருதுகிறேன். ஆனால் அவர்களை ஆளுக்கு ஆள் கரித்து கொட்டுவதால் அவர்கள் தளத்தினை விட்டு வெளியேறி விட்டார்கள் என்றே கருதுகிறேன்.

இங்கே ஒவ்வொருவரும் தங்களுக்கு எது வேண்டுமோ அதனை கோருகிறார்கள் அதே போன்றுதான் குறைகளை சுட்டி காட்டுகிறார்கள் அதனை அவமானப் படுத்துகிறார்கள் / பழி சுமத்துகிறார்கள் என்பதனை தவிர்த்து யோசனையாக கருதிக் கொள்ளுங்கள்.

அதற்காக நாகரீகமில்லாத விமர்சனங்களை வெளியிடுவர்களுக்கு எனது கடுமையான கண்டனத்தினை தெரிவித்துக் கொள்கிறேன். குறைகளை சுட்டிகாட்டுபவர்களை நக்கலடிப்பதை தவிர்த்துக் கொள்ளும்படியும் உங்களைப் போன்றவர்களையும் கேட்டுக் கொள்கிறேன்.தனியொருவன்https://www.blogger.com/profile/01649652083392289989noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-18178005331279367232017-08-01T12:12:32.754+05:302017-08-01T12:12:32.754+05:30சூப்பர் ..சூப்பர்.
ஒரு நாய் ஹீரோவாக வைத்து கதை எழ...சூப்பர் ..சூப்பர்.

ஒரு நாய் ஹீரோவாக வைத்து கதை எழுத, என்ன மாதிரியான கற்பனைத் திறன் வேண்டும்..
AMAZING
RIN
TIN
CAN
எனக்கு என்னமோ அடுத்த வருஷம் காலின்னு நினைக்கிறேன் ரொம்ப கொஞ்சம் பேரு தான் ரிண்டின்கேன் விரும்புறாங்க.

இங்கிலீஷ்ல இருக்கான்னு பார்த்து படிச்சுக்கவேண்டியது தான் போல :(
RAMG75https://www.blogger.com/profile/12645938745575188062noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-61471897910558308932017-08-01T12:10:15.325+05:302017-08-01T12:10:15.325+05:30அதானே!! பச்ச பயலுக இருக்கக் கூடாதா??அதானே!! பச்ச பயலுக இருக்கக் கூடாதா??MITHUNANhttps://www.blogger.com/profile/04634359500628896575noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-25610584539838721702017-08-01T11:57:44.334+05:302017-08-01T11:57:44.334+05:30+1 போட்டது பரணியோட கார்ட்டூன் கமெண்டுக்கு. லோட் மோ...+1 போட்டது பரணியோட கார்ட்டூன் கமெண்டுக்கு. லோட் மோர் போட்டு பார்த்த இவ்வளவு நடந்துருக்கு.

இதுவும் நகர்ந்து கடந்து செல்லும்.

எனது பால்யத்தை இன்னும் ஆசையுடன் திரும்பி பார்க்க வைத்த எடிட்டர் சாருக்கு என்றென்றும் கடமை பட்டிருக்கிறேன். RAMG75https://www.blogger.com/profile/12645938745575188062noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-35786786164832251252017-08-01T11:47:39.100+05:302017-08-01T11:47:39.100+05:30-------
இதோ... குளிக்காம தொவைக்காம நாள் பூரா சீட்...-------

இதோ... குளிக்காம தொவைக்காம நாள் பூரா சீட்டு ஆடிக்கிட்டு, குதிரையில சுத்திக்கிட்டு, தேவையில்லாத பிரச்சினையில தலையிட்டு, டமால், டுமீல்னு மின்னும் மரணம் போறவங்க இருக்கலாம்....

இதோ... ஒரு ரிவால்வர்ல குண்டே தீராம எல்லா கெட்ட பசங்களையும் சுட்டுத்தள்ளுர வல்லவர் இருக்காலாம்.

ஆனா.

பச்ச பயலுக ரின் டின் கேன் இருக்க கூடாதா ? ஸ்மர்ப் இருக்க கூடாதா ?..

(நேத்து அஞ்சலி படம் பார்த்த எஃபக்ட் :)

சும்மா விளையாட்டுக்கு... RAMG75https://www.blogger.com/profile/12645938745575188062noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-25214411362218561712017-08-01T11:41:26.624+05:302017-08-01T11:41:26.624+05:30+111111111+111111111RAMG75https://www.blogger.com/profile/12645938745575188062noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-22568496778516971052017-08-01T11:14:49.815+05:302017-08-01T11:14:49.815+05:30திருத்தப்பட்ட பதிவு: மாத்தியோசி-163திருத்தப்பட்ட பதிவு: மாத்தியோசி-163
mayavi.sivahttps://www.blogger.com/profile/03826424781372997209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-23091309321504449172017-08-01T10:42:40.181+05:302017-08-01T10:42:40.181+05:30வேண்டுமன்றே பழி சுமத்துபவர்கள்...அவமதிக்க என வரு...வேண்டுமன்றே பழி சுமத்துபவர்கள்...அவமதிக்க என வருபவர்கள் மட்டுமே பதில் கூற வழியின்றி ஓடி இருக்கலாம்..உண்மயான அக்கறை உள்ளவர்கள் இடித்துரைத்தால் கேட்க இயலா சிறுவர்களல்லவே நாம் . நீங்க இனி கேட்கும் கேள்விகளில் அக்கறை வெளிப்படும்...வாங்க ீரோட்டுக்கு ஈவி சார்பா நானும்..கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-78072769008629625502017-08-01T10:31:59.891+05:302017-08-01T10:31:59.891+05:30குறை இருந்தால் யாரும் சுட்டிக் காட்டாது போலல்லவா இ...குறை இருந்தால் யாரும் சுட்டிக் காட்டாது போலல்லவா இருக்கு உங்க பேச்சு...கூறுங்கள் குறைகளை...அதில் உள்ள நிறைகளை கூறுவோம்....குறையிருப்பின் யாரும் நியாயபடுத்த இயலாதல்லவா...கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-56774040339865597882017-08-01T10:25:28.685+05:302017-08-01T10:25:28.685+05:30சார் புத்தகங்கள் கிளம்பிடுதா..சார் புத்தகங்கள் கிளம்பிடுதா..கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-26371850724839065852017-08-01T08:54:08.698+05:302017-08-01T08:54:08.698+05:30மாத்தியோசி-163மாத்தியோசி-163
mayavi.sivahttps://www.blogger.com/profile/03826424781372997209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-6602994379238608292017-08-01T08:52:20.506+05:302017-08-01T08:52:20.506+05:30குறைகளை சுட்டி காட்ட சிலராவது வேண்டும். அப்பொழுது...குறைகளை சுட்டி காட்ட சிலராவது வேண்டும். அப்பொழுதுதான் நமது குழுமம் புடம் போட்டது போலாகும்.தனியொருவன்https://www.blogger.com/profile/01649652083392289989noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-9396720914383108832017-08-01T08:09:02.179+05:302017-08-01T08:09:02.179+05:30I 100% agree with your point. I have been a mute a...I 100% agree with your point. I have been a mute audience for the past 4 years in this blog and i do think the sameKarthihttps://www.blogger.com/profile/14679925217910170495noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-50604047908052765872017-08-01T08:06:36.341+05:302017-08-01T08:06:36.341+05:30This comment has been removed by the author.Karthihttps://www.blogger.com/profile/14679925217910170495noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-15487006397254952272017-08-01T07:03:08.190+05:302017-08-01T07:03:08.190+05:30தங்களது கருத்து தவறு. எவரையும் தனிப்பட்ட முறையில் ...தங்களது கருத்து தவறு. எவரையும் தனிப்பட்ட முறையில் நக்கலடிப்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. வெளியீடுகளை குறை சொல்வதை இத்தளத்தில் அநேகர் விரும்புவதில்லை. வரும் வெளியீடுகள் அனைத்தும் சிறப்பாக இருப்பதில்லை. அதனை சுட்டி காட்டுவதை கூட யாரும் விரும்புவதில்லை. சரியில்லை என்று கூறுவோர் கூட தங்களது நெருங்கிய வட்டத்திற்குள் இருக்கக வேண்டும் நினைக்கிறீர்கள்.

கிட்டத்தட்ட அரைநூற்றாண்டுகளாக எனக்கு தமிழ் காமிக்ஸில் பரிச்சம் உண்டு. இன்றுகூட பழைய சேகரிப்பில் உள்ள கதைகளை தினமும் மீள வாசித்துக் கொண்டுள்ளேன். அந்த அளவுக்கு எனக்கு காமிக்ஸ் வெறி. அதனால் நான் நமது வெளியீடுகளை பற்றி குறை கூறினால் நக்கீர நண்பனாக ஏற்றுக் கொள்ளுங்கள்¸ சிவமாக மாறிவிடாதீர்கள்எல்லோரும் சேர்ந்து என் பெயருக்கேற்றவாறு தனிமை படுத்தி விடாதீர்கள்.

தங்களது அழைப்புக்கு மிக்க நன்றி!!! குறுஞ்செய்தி பெறப்பட்டது. முடிந்தால் வருகிறேன்.தனியொருவன்https://www.blogger.com/profile/01649652083392289989noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-70846617994026079472017-08-01T06:44:00.383+05:302017-08-01T06:44:00.383+05:30// போவட்டும்! EBFக்கு வாங்க 'தனியொருவன்' ச...// போவட்டும்! EBFக்கு வாங்க 'தனியொருவன்' சார்... அப்புறம் 'கூட்டத்திலொருவன்'னு பேரை மாத்திப்பீங்கன்றது உறுதி! //
ஹா,ஹா,ஹா,செம,செம.
Arivarasu @ Ravihttps://www.blogger.com/profile/14543818319559514892noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-588645883222984622017-07-31T22:31:08.598+05:302017-07-31T22:31:08.598+05:30///இத்தளத்தில் ஏதாவது கருத்து சொன்னால் எல்லோரும் ப...///இத்தளத்தில் ஏதாவது கருத்து சொன்னால் எல்லோரும் பின்னி பெடலெடுத்து விடுகிறார்கள். ////

தவறான கருத்து/புரிதல்! மிக நீண்ட காலமாக இத்தளத்தை கவனித்துவருபவர் நீங்களென்றால், இப்படியொரு தவறான புரிதல் ஏற்பட்டிருக்க சாத்தியமில்லையே...

எடிட்டரையோ, நண்பர்களையோ சீண்டிப்பார்க்கும் உள்நோக்கமின்றி நியாயமான கருத்துக்களை (அது எதிர்மறைக் கருத்துக்களேயாயினும் கூட) டீசன்ட்டான முறையில் பதிவிடும் யாரும் இங்கே தலைகுனிந்து நின்றதில்லை!

போவட்டும்! EBFக்கு வாங்க 'தனியொருவன்' சார்... அப்புறம் 'கூட்டத்திலொருவன்'னு பேரை மாத்திப்பீங்கன்றது உறுதி!

Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-51365805400933459342017-07-31T21:13:19.362+05:302017-07-31T21:13:19.362+05:30எனக்குள்ளே பேசிக் கொண்டிருந்தால் பிரச்னை இல்லை. ர...எனக்குள்ளே பேசிக் கொண்டிருந்தால் பிரச்னை இல்லை. ரொம்ப காலமாகவே தனியாக மனதிற்குள் பேசிக் கொண்டிருந்தேன். இத்தளத்தில் ஏதாவது கருத்து சொன்னால் எல்லோரும் பின்னி பெடலெடுத்து விடுகிறார்கள். அதனால் மிக நீண்ட காலமாக மௌனமாக பார்த்துக் கொண்டிருந்தேன். இருந்தும் காமிக்ஸ் தளம் பொதுவானது அதனால் வெளிவந்துள்ளேன்.தனியொருவன்https://www.blogger.com/profile/01649652083392289989noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-11953204715509172972017-07-31T20:46:54.490+05:302017-07-31T20:46:54.490+05:30shinesmile fountation- நீர் எம் அன்புக்கும்,மரியாத...shinesmile fountation- நீர் எம் அன்புக்கும்,மரியாதைக்கும் உரிய ஆசிரியர் அவர்களை மனம் போன போக்கில் பேசியது தவறானது,கண்டிக்கத் தக்கது. இத் தளத்தில் க௫த்துச் சுதந்திரம் உள்ளது என்பதற்காக அதை தவறாகப் பயன்படுத்தலாமா?நீர் இட்ட பதிவை நீக்க பணிவுடன் வேண்டுகின்றேன்.சின்னமனூர் சரவணன்https://www.blogger.com/profile/16710105068325422969noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-66553110088431079082017-07-31T16:13:58.944+05:302017-07-31T16:13:58.944+05:30@ ஆதி
EBFக்கு வந்தீங்கன்னா இதுமாதிரி இன்னும் பல க...@ ஆதி

EBFக்கு வந்தீங்கன்னா இதுமாதிரி இன்னும் பல காட்சிகளை கண்டு சிரிக்கலாம்!

ஆமா... இப்ப எந்த ஸ்டேட்ல ஜாகையோ?Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-19866574725121157972017-07-31T16:09:59.698+05:302017-07-31T16:09:59.698+05:30'தனியொருவன்'னு பேர் வச்சுவச்சுக்கிட்டதுக்க...'தனியொருவன்'னு பேர் வச்சுவச்சுக்கிட்டதுக்காக அடிக்கடி தனியாவே பேசிக்கிட்டிருந்தா எப்படிங்க நண்பரே? :)Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-10478734302662959822017-07-31T16:05:15.179+05:302017-07-31T16:05:15.179+05:30@ ravanan iniyan
ஹா ஹா ஹா! வித்தியாசமான எழுத்துத்...@ ravanan iniyan

ஹா ஹா ஹா! வித்தியாசமான எழுத்துத் திறமை! :)))) Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.com