tag:blogger.com,1999:blog-4996032295438770357.post6376670528340018773..comments2024-03-29T18:34:07.187+05:30Comments on Lion-Muthu Comics: ஐம்பதிலும் பாடம் படிக்கலாமோ..? Vijayanhttp://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comBlogger305125tag:blogger.com,1999:blog-4996032295438770357.post-59973038260318011172017-11-03T01:58:59.648+05:302017-11-03T01:58:59.648+05:30நண்பர்களே ஆசிரியரின் புதிய சூப் ரெடிநண்பர்களே ஆசிரியரின் புதிய சூப் ரெடிரின் டின் கேன்https://www.blogger.com/profile/10625994367286747967noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-35247384710487327612017-11-02T23:17:34.433+05:302017-11-02T23:17:34.433+05:30////2018 காலண்டரில் அனைவரின் புகைப்படத்தையும், காம...////2018 காலண்டரில் அனைவரின் புகைப்படத்தையும், காமிக்ஸ் குடும்பமாக ஒன்றாக அச்சிட்டு தர வாய்ப்புள்ளதா என்று பாருங்கள் சார். இதன் மூலம் காமிக்ஸ் நண்பர்கள் அனைவரும், ஒவ்வொருவரின் வீட்டிற்கும் விஜயம் செய்தது போல ஆகிவிடும். இது என் மனதில் தோன்றிய எண்ணம். Just a suggestion...///

அருமையான ஐடியா! ஆனால் இதை 2018 ஜனவரிக்கே செயல்படுத்துவதில், குறுகிய கால அவகாசம் உள்ளிட்ட - நடைமுறைச் சிக்கல்கள் நிறையவே உள்ளது, அதுவும் வீட்டில் ஒரு விசேஷத்தை வைத்துக்கொண்டு எடிட்டர் இதுபோன்ற நேரத்தை விழுங்கும் பணிகளில் கவனம் செலுத்துவது - ம்ஹூம்… சரிப்படாது!

வேண்டுமானால் இப்படிச் செய்யலாம்...
எடிட்டரின் மற்றபணிகள் மற்றும் வீட்டு விஷேசத்திற்கு பாதிப்பில்லாத வகையில் இந்த போட்டோ + விவரங்களைப் பெற்று, ஒரு குறிப்பிட்ட ஃபார்மேட்டில் அவற்றை வகைப்படுத்தி, சரிபார்த்து, காலண்டர் அமைக்க ரெடியானதொரு வேலைப்பாடை நம் நண்பர்களில் யாராவது செய்துகொடுக்க முன்வரும்பட்சத்தில் ( இந்த மெனக்கெடலுக்கு மிகமிக ஏற்றவராக எனக்கும் தோன்றுவது : மாயாவி சிவா) ஒருவேளை இது 2018லேயே சாத்தியமாகக்கூடும்!

இல்லையெனில் இந்த அட்டகாசமான காலெண்டர் ஐடியாவை சற்றே சாவகாசமாக 2019ல் வைத்துக்கொள்வது நல்லது!Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-62174129550921746332017-11-02T22:53:08.856+05:302017-11-02T22:53:08.856+05:30**** ஒற்றைக் கை பகாசுரன் *****
( இஸ்பாயிலர் அலெர்ட...**** ஒற்றைக் கை பகாசுரன் *****
( இஸ்பாயிலர் அலெர்ட்: கதை விவரிக்கப்பட்டிருக்கிறது! )

கதை : மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் படிக்காமலேயே பலப்பல இயந்திரங்களை வடிவமைக்கும் ஆற்றல் கொண்ட இரு பதின்பருவ சகோதரர்கள், தாங்கள் வடிவமைத்த ஒரு சூதாட்ட இயந்திரத்தை பல்வேறு நகரங்களிலுமுள்ள சூதாட்ட விடுதிகளுக்குக் கொண்டு சென்று பரிசோதிக்க விரும்புகின்றனர். பரிசோதனை வெற்றி கண்டால் அதேபோல நிறைய இயந்திரங்களைத் தயாரித்து அந்தச் சூதாட்ட விடுதிகளுக்கே விற்றுவிடுவது - அவர்களது நோக்கம்!
இவர்களுக்கு உதவ நினைக்கும் அம்மாகாணத்தின் செனட்டர், தன் பழைய தோஸ்த்தான லக்கிலூக்கை வரவழைத்து, உலக அனுபவமில்லாத அச் சகோதர்களுக்கு வழித்துணையாகச் செல்ல வேண்டுகோள் விடுக்கிறார். சம்மதிக்கும் லக்கிலூக் அச்சகோதர்களுடனும், அந்த சூதாட்ட இயந்திரத்துடனும் ஊர் ஊராகப் பயணித்துப் பலப்பல சோதனைகளைச் சந்திப்பதே வயிறுவலிக்க சிரிக்க வைத்திடும் மீதக் கதை!

லக்கிலூக் கதைகளின் தனித்துவமான பாணி, இதிலும் - இம்மி பிசகாமல்! முதல் பக்கத்திலிருந்து கடைசிவரை - குலுங்கிச் சிரிக்க, குதூகலிக்க, புன்னகைக்க, ஆச்சரியப்பட - ஏராளமான வாய்ப்புகள்!

காமெடித் தாண்டவமாடிடும் வசனங்கள் ஒருபுறமும்; ஒவ்வொரு ஃபிரேமிலும் ரசித்து ரசித்து சிரிக்க வைத்திடும் நுட்பமான ஓவியக் கிச்சுகிச்சுகள் மறுபுறமும் - வழிநெடுக ரகளை செய்திருக்கின்றன!

எல்லா வகையிலும் மிக மிக நேர்த்தியான, 100% நிறைவான ஒரு லக்கிலூக் இதழின் வரிசையில் இதுவும்!

எனது மதிப்பெண்கள் : 10/10

Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-48536677596351153192017-11-02T21:53:01.043+05:302017-11-02T21:53:01.043+05:30அப்படியே பக்கம் 29 2018 அட்டவணைய பாருங்க..ுங்க கே...அப்படியே பக்கம் 29 2018 அட்டவணைய பாருங்க..ுங்க கேள்விகளுக்கு பதிலிருக்கலாம்கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-89858832724742296112017-11-02T21:25:49.848+05:302017-11-02T21:25:49.848+05:30டிஸ்கவுண்ட் என்று ஆசிரியர் தந்தால் அனைவருக்கும் தர...டிஸ்கவுண்ட் என்று ஆசிரியர் தந்தால் அனைவருக்கும் தரணும்......சந்தாதாரர்க்கு ஏதேனும் தந்து கவரவேண்டுமென பலர் கேட்டனர்...அதன் விளைவே இவை...பரணி கேட்டது போல சிறந்த ொன்றை சொல்லுங்கள்...அடுத்த வருட சந்தாவில் ஏற்புடையது எனில் ஆசிரியர் செயல் படுத்தலாம்....அதாவது2019ல்...நீங்கள் எழுதும் ஓவ்வொன்றயும் உள் வாங்கிக் கொண்டிருக்கிறேன்..வாய்ப்பு வரும் போது உபயோகிப்பேன்னு கூறினார் அல்லவா....கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-64814008261270903662017-11-02T20:04:43.650+05:302017-11-02T20:04:43.650+05:30செமங்க ஜி.செமங்க ஜி.Parani from Bangalore https://www.blogger.com/profile/06988116436806319312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-71461606108583279032017-11-02T19:45:53.922+05:302017-11-02T19:45:53.922+05:30நம்ம படம்தான் புத்தகத்தில் அச்சடித்துக் வருகிறதே ம...நம்ம படம்தான் புத்தகத்தில் அச்சடித்துக் வருகிறதே மறுபடியும் எதற்கு இன்னொரு புகைப்படம் என்று அனுப்ப விட்டுவிட்டேன் ஒரு வகையில் இதுவும் நல்லதுக்கு தான்��மஞ்சள் சட்டை மாவீரன்https://www.blogger.com/profile/16543923897303761797noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-11167830491149766622017-11-02T16:32:13.424+05:302017-11-02T16:32:13.424+05:30இன்னொரு நண்பர் எனக்கு முதல் ஆறு மாதங்கள் இலவசம் வே...இன்னொரு நண்பர் எனக்கு முதல் ஆறு மாதங்கள் இலவசம் வேண்டும் அடுத்த ஆறு மாதங்கள் எனக்கு டிஸ்கௌன்ட் வேண்டும் என
அல்லது
முதல் இரண்டு மாதங்கள் இலவசம் கொடுங்கள் அது நன்றாக இருந்தால் மீதமுள்ள 10 மாதங்கள் அதனை தொடரவும் அப்படி பிடிக்கவில்லை என்றால் எனக்கு டிஸ்கவன்ட் கொடுங்கள் என கேட்கலாம்.

புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்களேன். ப்ளீஸ்.Parani from Bangalore https://www.blogger.com/profile/06988116436806319312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-40990571327263526382017-11-02T16:30:36.702+05:302017-11-02T16:30:36.702+05:30This comment has been removed by the author.Parani from Bangalore https://www.blogger.com/profile/06988116436806319312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-28654644564272053562017-11-02T16:07:07.208+05:302017-11-02T16:07:07.208+05:30// இலவசத்திற்கு ஆகும் செலவில் நிறையவே செய்யலாம். அ...// இலவசத்திற்கு ஆகும் செலவில் நிறையவே செய்யலாம். அல்லது, வேண்டாம் என்பவர்களுக்கு டிஸக்வுண்ட் கூட கொடுக்கலாம் அல்லவா? //

இதனை நடைமுறை படுத்துவதில் உள்ள சிக்கலை கொஞ்சம் யோசித்து பார்த்தீர்களா? உதாரணம்: discount கொடுத்தவருக்கு
மாத மாதம் அனுப்பும் பார்சலில் இலவசம் வாராமல் பார்த்துகொள்ள வேண்டும். தற்சமயம் ஒரு மாதத்தில் போட்டோவை புத்தகத்தில் அச்சடித்து கொடுப்பதில் உள்ள பிரச்னையே இதற்கு சிறந்த எடுத்துகாட்டு! 12 மாதம் என்றால் எவ்வளவு குழப்பம் என யோசித்து பார்க்கவும்.

சொல்லுவது எளிது, அதனை நடைமுறை படுத்துவதில் உள்ள சிக்கலை கொஞ்சம் யோசிக்கவும்.

// டிஸக்வுண்ட் // கடந்த வருட (அல்லது அதற்கு முந்தைய வருடமா என நினைவில் இல்லை) சந்தா நண்பர்களுக்கு கண்ணுக்கு தெரியாமல் கிடைக்கும் டிஸக்வுண்ட் பற்றி நண்பர் ஷாலோம் சொல்லி இருந்தார்! முடிந்தால் அதனை பார்க்கவும்!
Parani from Bangalore https://www.blogger.com/profile/06988116436806319312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-46404969840935145082017-11-02T15:15:46.780+05:302017-11-02T15:15:46.780+05:30//இலவசம் - ஒரு பேச்சுக்கு நீங்கள் அனைவரும் விரும்ப...//இலவசம் - ஒரு பேச்சுக்கு நீங்கள் அனைவரும் விரும்பும் ஒரு இலவசத்தை சொல்லுங்கள்?//

இலவசத்திற்கு ஆகும் செலவில் நிறையவே செய்யலாம். அல்லது, வேண்டாம் என்பவர்களுக்கு டிஸக்வுண்ட் கூட கொடுக்கலாம் அல்லவா? UDAYAKUMARhttps://www.blogger.com/profile/11997151132570536326noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-15017638731051818532017-11-02T15:00:07.606+05:302017-11-02T15:00:07.606+05:30நல்ல ஐடியா பாலா.நல்ல ஐடியா பாலா.Parani from Bangalore https://www.blogger.com/profile/06988116436806319312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-15872743792480555642017-11-02T14:58:39.476+05:302017-11-02T14:58:39.476+05:30கணேஷ் குமார் டெக்ஸ் பிடிக்கவில்லை என்று சொன்னது தவ...கணேஷ் குமார் டெக்ஸ் பிடிக்கவில்லை என்று சொன்னது தவறு இல்லை, அது சொன்ன விதம், அதே நேரம் அவரது சில கருத்துக்கள் டெக்ஸ் ரசிகர்களை புண்படுத்தும் வகையில் இருந்தும் ஒரு காரணம் என்பதை அனைவரும் அறிவர்.

இலவசம் - ஒரு பேச்சுக்கு நீங்கள் அனைவரும் விரும்பும் ஒரு இலவசத்தை சொல்லுங்கள்? அடுத்த வருடம் டெக்ஸ் சிறுகதைகள் இலவசம் என்ற பின்னர் நடந்த நிகழ்வுகளை நீங்கள் அறிவீர்கள். எல்லாரையும் எல்லா நேரமும் சந்தோசபடுத்த அந்த ஆண்டவணாலும் முடியாது என்பது தான் உண்மை என்பது அனைவரும் அறிந்ததே.

இதே போல சில நாளிதழ் & புத்தகம் வாங்கும் போது கிடைக்கும் சோப்பு பவுடர், ரீசார்ச் கூப்பன் நமக்கு உபயோக படவில்லை என்றாலும் வாங்கிச் சென்று அது தேவை படுபவர்களுக்கு கொடுப்பது போல் இதனை விரும்புவோருக்கு நீங்கள் நமது காமிஸ்ஸில் வரும் உங்களுக்கு பிடிக்காத இலவசத்தை கொடுக்கலாமே.Parani from Bangalore https://www.blogger.com/profile/06988116436806319312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-82995156314113997462017-11-02T14:54:35.133+05:302017-11-02T14:54:35.133+05:30//வரப்போகும் இரத்தபடலம் மெகா இதழில் நம் போட்டோக்கள...//வரப்போகும் இரத்தபடலம் மெகா இதழில் நம் போட்டோக்களை அச்சடித்து ,இம்முறை நடந்துவிட்ட குளறுபடியை சரிகட்ட முடியுமா ஆசிரியரே..???//
+1. அருமையான யோசனை
ஆனால், சூப்பர் 6 க்கு சந்தா கட்டிய அனைவரும் XIII க்கு பணம் கட்டி இருப்பார்களா எனபதில் சிக்கல் ஏற்பட்டு விடும் வாய்ப்பு உள்ளது..Dasu balahttps://www.blogger.com/profile/14606694761016656787noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-16185658041705961472017-11-02T14:49:41.480+05:302017-11-02T14:49:41.480+05:30//காத்திருக்கும் "பிரின்ஸ் ஸ்பெஷல்" இதழி...//காத்திருக்கும் "பிரின்ஸ் ஸ்பெஷல்" இதழில் நான் வாக்குத் தந்தபடிக்கே, கறுப்புக்குப் பதிலாய் grey scale-ல் உங்கள் போட்டோக்களை அச்சிட்டு அனுப்பிடுகிறோம்.!//

வேணாம் சார், தவறை சரிக்கட்டுவதாக நினைத்து மேலும் எதிர்பார்க்கா சங்கடங்களில் சிக்கி கொள்வதை தவிர்க்கலாமே.

எல்லாம் நன்மைகே என்று கடந்து செல்வோம்...

2018 காலண்டரில் அனைவரின் புகைப்படத்தையும், காமிக்ஸ் குடும்பமாக ஒன்றாக அச்சிட்டு தர வாய்ப்புள்ளதா என்று பாருங்கள் சார். இதன் மூலம் காமிக்ஸ் நண்பர்கள் அனைவரும், ஒவ்வொருவரின் வீட்டிற்கும் விஜயம் செய்தது போல ஆகிவிடும். இது என் மனதில் தோன்றிய எண்ணம். Just a suggestion...Dasu balahttps://www.blogger.com/profile/14606694761016656787noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-45312549297834896942017-11-02T14:44:49.684+05:302017-11-02T14:44:49.684+05:30//இங்கு உங்கள் மனதில் உள்ள விசயம்களை தயங்காமல் பதி...//இங்கு உங்கள் மனதில் உள்ள விசயம்களை தயங்காமல் பதிவிடலாம். நமது கருத்துகளை (பிடிக்கிறதோ பிடிக்கவில்லையோ) சொல்லும் விதத்தில் சொன்னால் யாரும் உங்களை பயமுறுத்த போவதில்லை! //

பரணி சார்,

கணேஷ்குமார், எவரும் புண்படும் விதத்தில் அவர் கருத்தை கூறவில்லை தானே ? பிறகு ஏன் அப்படி வரிந்து கட்டிக்கொண்டு வந்தார்கள் ? டெக்ஸை பிடிக்கவில்லை என்று சொல்வது கூட தவறாகுமா இங்கே ?

இந்த மாதம் வந்துள்ள இலவசம் பற்றி என்ன சொல்வது ? இன்னும் நாங்கள் எல்லாம் குழைந்தைகளா பரணி சார் ?

படிக்காத டெக்ஸ் புத்தகங்கள் ஏகப்பட்டது உள்ளது. அதற்காக வேறு கோரிக்கை வைத்தால் நாங்கள் எல்லாம் மோசமானவர்கள் , அப்படித்தானே இந்த தளத்தில் ? அதானே இங்கே நடைமுறை ??

இன்னும் சொல்ல நிறைய இருக்கிறது, ஆனால் என்ன பயன்? UDAYAKUMARhttps://www.blogger.com/profile/11997151132570536326noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-63497939633204685932017-11-02T14:35:17.332+05:302017-11-02T14:35:17.332+05:30//Dasu Bala sir kaaga...//
நன்றி அருண்..//Dasu Bala sir kaaga...//
நன்றி அருண்..Dasu balahttps://www.blogger.com/profile/14606694761016656787noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-69847162710356838282017-11-02T14:34:00.651+05:302017-11-02T14:34:00.651+05:30//ஜால்ரா பாய்ஸ்ச நெனைச்சாத்தான் பயம் அள்ளுது //
-1...//ஜால்ரா பாய்ஸ்ச நெனைச்சாத்தான் பயம் அள்ளுது //
-1111Dasu balahttps://www.blogger.com/profile/14606694761016656787noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-59037379056089600532017-11-02T14:32:15.059+05:302017-11-02T14:32:15.059+05:30//இங்கு உங்கள் மனதில் உள்ள விசயம்களை தயங்காமல் பதி...//இங்கு உங்கள் மனதில் உள்ள விசயம்களை தயங்காமல் பதிவிடலாம். நமது கருத்துகளை (பிடிக்கிறதோ பிடிக்கவில்லையோ) சொல்லும் விதத்தில் சொன்னால் யாரும் உங்களை பயமுறுத்த போவதில்லை! //
+11Dasu balahttps://www.blogger.com/profile/14606694761016656787noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-53928081098698392742017-11-02T14:28:05.822+05:302017-11-02T14:28:05.822+05:30அருமையான தரத்தில் உள்ளன அனைத்து இதழ்களும்....!!!!
...அருமையான தரத்தில் உள்ளன அனைத்து இதழ்களும்....!!!!

நம்முடைய புகைப்படம் ஸ்டிக்கராக வந்துள்ளதில் பெருத்த ஏமாற்றம்.

வரப்போகும் இரத்தபடலம் மெகா இதழில் நம் போட்டோக்களை அச்சடித்து ,இம்முறை நடந்துவிட்ட குளறுபடியை சரிகட்ட முடியுமா ஆசிரியரே..???T K AHMED BASHAhttps://www.blogger.com/profile/08918153007452364558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-47753762962412042642017-11-02T14:01:18.631+05:302017-11-02T14:01:18.631+05:30உண்மை பரணி சார்...இங்கே மாற்றுகருத்துகள் கொண்டவரை ...உண்மை பரணி சார்...இங்கே மாற்றுகருத்துகள் கொண்டவரை யாரும் ஏதும் சொல்ல போவதில்லை..உதாரணம் Dasu bala sir கருத்துக்கு எவரும் எதுவும் குறுக்கிடவில்லை..அவரின் உண்மையான ஆதங்கத்தை பதிவிட்டு உள்ளார்.நிஜத்தை நியாயமான வார்த்தைகளில் வெளிபடுத்தி உள்ளார்.

ஆனால் அந்த கருத்தை சீண்டல் முறையில் ..பிறர் மனம் வருத்தம் அடையும் நோக்கில் எழுதும் பொழுது தாங்கள் நீட்டிய ஈட்டி தனது பக்கமே குத்தும் பொழுது கொஞ்சம் வலிக்க தான் செய்யும் ஜால்ரா பாய்ஸால் ..:-)

இந்த உண்மை புரிந்தும் புரியாதவர் போல நடிப்பவர் பலர் உண்டு இச்சிறு உலகில்..:-(Paranitharan.khttps://www.blogger.com/profile/13826050710316026074noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-49637712529029378222017-11-02T13:46:01.729+05:302017-11-02T13:46:01.729+05:30Udaya Kumar @
// ஜால்ரா பாய்ஸ்ச //
-100000
இங...Udaya Kumar @

// ஜால்ரா பாய்ஸ்ச //

-100000

இங்கு உங்கள் மனதில் உள்ள விசயம்களை தயங்காமல் பதிவிடலாம். நமது கருத்துகளை (பிடிக்கிறதோ பிடிக்கவில்லையோ) சொல்லும் விதத்தில் சொன்னால் யாரும் உங்களை பயமுறுத்த போவதில்லை!

உதாரணம் நண்பர் பாலா தனது எதிர்பார்ப்பு பொய்த்து போனதை மிகவும் அழகாக எழுதியுள்ளார் என்பதை கவனிக்கவும்!

அதே நேரத்தில் உங்களின் "ஜால்ரா பாய்ஸ்ச" என்று இங்கு உள்ளவர்களை குறிபிடுவது நன்றாக இல்லை :-(Parani from Bangalore https://www.blogger.com/profile/06988116436806319312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-63379430101529031932017-11-02T13:43:15.296+05:302017-11-02T13:43:15.296+05:30This comment has been removed by the author.Parani from Bangalore https://www.blogger.com/profile/06988116436806319312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-56979349513325999452017-11-02T13:27:37.366+05:302017-11-02T13:27:37.366+05:30Correct arun.Correct arun.Parani from Bangalore https://www.blogger.com/profile/06988116436806319312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-60723894825588865312017-11-02T12:43:43.618+05:302017-11-02T12:43:43.618+05:30அருண் சார்,
ஜால்ரா பாய்ஸ்ச நெனைச்சாத்தான் பயம் அ...அருண் சார்,

ஜால்ரா பாய்ஸ்ச நெனைச்சாத்தான் பயம் அள்ளுது :((UDAYAKUMARhttps://www.blogger.com/profile/11997151132570536326noreply@blogger.com