tag:blogger.com,1999:blog-4996032295438770357.post6303019471709374542..comments2024-03-19T15:48:59.144+05:30Comments on Lion-Muthu Comics: முன்னோட்டங்களின் முன்னோடி...! Vijayanhttp://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comBlogger363125tag:blogger.com,1999:blog-4996032295438770357.post-79519824983080433182014-05-15T22:04:05.013+05:302014-05-15T22:04:05.013+05:30தமிழ்நாட்டை நாசமாக்கும் "கழகங்கள்" அமெர...தமிழ்நாட்டை நாசமாக்கும் "கழகங்கள்" அமெரிக்காவில் இருந்து அந்நாட்டை ஆண்டால் எப்படியிருக்கும்...?
அந்த கொடுமையை படிக்க இங்கே க்ளிக் செய்யவும்.saint satanhttps://www.blogger.com/profile/05190863407804467408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-58295120129530898552014-04-04T21:51:35.899+05:302014-04-04T21:51:35.899+05:30Check out - http://www.stensly.com/2014/01/show-mo...Check out - http://www.stensly.com/2014/01/show-more-than-200-comments-on-blogger-posts.htmlPrunthabanhttps://www.blogger.com/profile/14857528810417508509noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-61553311019681893162014-04-04T21:43:26.563+05:302014-04-04T21:43:26.563+05:30எனக்கு இன்னும் நம்பிக்கை இருக்கு, எடி கடைசி நேரத்த...எனக்கு இன்னும் நம்பிக்கை இருக்கு, எடி கடைசி நேரத்தில் "இந்தக் கதைக்குப் பதிலாக அந்தக் கதை. பக்கம் 100 அதிகம். ஆனால் அதே விலை" என்று சொல்லி 1000 பக்கத்தைத் தொட்டிருவாருன்னு :)Prunthabanhttps://www.blogger.com/profile/14857528810417508509noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-37883189307144092272014-04-04T16:02:11.110+05:302014-04-04T16:02:11.110+05:30Friends, new post ready ...Friends, new post ready ...திருப்பூர் புளுபெர்ரி (எ) திருப்பூர் நாகராஜன் https://www.blogger.com/profile/05131297013769474701noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-32923463495067801212014-04-04T15:46:42.624+05:302014-04-04T15:46:42.624+05:30நோ சிவா! நான் ஒருதடவ முடிவு பண்ணிட்டா அப்புறம் என்...நோ சிவா! நான் ஒருதடவ முடிவு பண்ணிட்டா அப்புறம் என் பேச்சை நானே கேட்க மாட்டேன்'னு உங்களுக்குத் தெரியுமில்ல? நீங்களே மொழிபெயர்த்திடுங்க. நீங்க மறுத்தால், அந்த வேலையை நம்ம ஸ்டீல் கிட்டே ஒப்படைச்சுடுவேன். தமிழில் இதுவரை வெளியாகியிருக்கும் லட்சத்திசொச்சமட பாடல்களையும் இங்கே டைப் அடிச்சுத் தள்ளிடுவார்! ( பழைய பாடல்கள்னா ஸ்டீலுக்கு உயிர்)

ன்னான்றீங்க? ;)Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-7810211434172991442014-04-04T15:44:36.362+05:302014-04-04T15:44:36.362+05:30சந்தாவை செலுத்தியதாக தகவல் வந்தவுடன், MGM சிங்கம்...சந்தாவை செலுத்தியதாக தகவல் வந்தவுடன், MGM சிங்கம் மாதிரி ஒரு கர்ஜனை பண்ணினேன் பாருங்க, எங்கம்மா அதை பார்த்துட்டு “புள்ளைக்கு என்னாச்சோ தெரியலையே, ரங்கநாதா!”ன்னு புலம்பிகிட்டே போறாங்க! :)SIVAKUMARhttps://www.blogger.com/profile/13199748021379764389noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-37195479768513494702014-04-04T15:28:29.488+05:302014-04-04T15:28:29.488+05:30வாவ், வெய்னே, லக்கி இரண்டுபேருமே அசத்திவிட்டார்கள்...வாவ், வெய்னே, லக்கி இரண்டுபேருமே அசத்திவிட்டார்கள்! ஒரே நாளில் படித்துவிட்டாலும் மீண்டும் படிக்க தூண்டியது இந்தகதைகள், (மீண்டும் காமிக்ஸ் பொற்காலம் திரும்பி விட்டது டோய்ய்ய்! :) ) தி மேக்னம் ஸ்பெஷல் ஒரு அதிரடி ஹாலிவுட், தலைவர் சூப்பர் ஸ்டார் காம்பினேஷன் போல அசத்தல்! இப்பவே சந்தா கட்டிர்றேன்! SIVAKUMARhttps://www.blogger.com/profile/13199748021379764389noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-43756441796413861012014-04-04T15:12:48.451+05:302014-04-04T15:12:48.451+05:30Vijayan @ Super! I guess one of the super-6 will b...Vijayan @ Super! I guess one of the super-6 will be released with our golden old HEROS!!! Thanks! Parani from Bangalore https://www.blogger.com/profile/06988116436806319312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-69106117178953228312014-04-04T15:03:50.446+05:302014-04-04T15:03:50.446+05:30அட்டகாசம் விஜய்!
உங்களோட மொழிபெயர்ப்பு திறமையை ப...அட்டகாசம் விஜய்!

உங்களோட மொழிபெயர்ப்பு திறமையை பார்த்த பிறகு என்னால அந்த பணியை செய்ய முடியும்-ன்னு தோணலை! நீங்களே இதை சிறப்பாக செய்துடுங்களேன்! (நான் இன்னும் அந்த யு டுப் பாட்டை கேக்கவில்லை!) Siva Subramanianhttps://www.blogger.com/profile/18081876722227787180noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-56983689824654400332014-04-04T14:45:22.917+05:302014-04-04T14:45:22.917+05:30சீர்காழி கோவிந்தராஜன் பாடிய "மாட்டுக்கார வேலா...சீர்காழி கோவிந்தராஜன் பாடிய "மாட்டுக்கார வேலா - உன் மாட்டைக் கொஞ்சம் பார்த்துக்கடா... " என்ற பாடலை நம்ம லக்கிலூக்கிற்காக மாற்றினால் எப்படியிருக்கும்னு ஒரு கற்பனை...

"மாட்டுக்கார லக்கிலூக்கா - உன் குதிரையக் கொஞ்சம் பார்த்துக்கடா...
கத்தாளைகள் பூத்திருக்க, கணவாய்ப் பாதை காத்திருக்க...
கொண்டு வந்த குடுவை விஸ்கிய
குதிரை குடிக்கப் பார்க்குதடா...
மாட்டுக்கார லக்கிலூக்கா - உன் குதிரையக் கொஞ்சம் பார்த்துக்கடா... "Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-69098821043951685272014-04-04T14:24:06.758+05:302014-04-04T14:24:06.758+05:30@ நாட்டாமை
யூட்யூப்பில் அந்த பாட்டைக் கேட்டேன். ப...@ நாட்டாமை

யூட்யூப்பில் அந்த பாட்டைக் கேட்டேன். பண்ணையில இருக்கும் எருமைகளெல்லாம் ஒன்னா சேர்ந்து கத்துற மாதிரி இருக்கு (குறிப்பா அந்த கோரஸ்). இதெல்லாம் எனக்குச் சரிப்பட்டு வராது. சிவா கேட்டுகிட்டதுக்காக முதல் இரண்டு வரிகளான " I am a poor lonesome cow-boy, and long way from home " என்பதை மட்டும் நம்ம தமிழுக்குத் தகுந்த மாதிரி மொழிபெயர்த்திருக்கேன்...

"நான் ஒத்தையில மாடுமேய்க்கும் பாவமான ஆளு -சொந்த
வீட்டை விட்டு ஓடிவந்த கதையக் கொஞ்சம் கேளு..."

மீத வரிகளை நாட்டாமையின் உதவியோடு நம் சிவா மொழிபெயர்த்து நமக்காக வழங்குவார்...Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-64982642199602100762014-04-04T14:06:42.419+05:302014-04-04T14:06:42.419+05:30@ ரமேஷ் குமார்!
வீடியோ-வை டவுன்லோட் போட்டாச்சு! ...@ ரமேஷ் குமார்!

வீடியோ-வை டவுன்லோட் போட்டாச்சு! கேட்டுட்டு வரேன்! மொழிபெயர்க்க தான் நீங்க உதவ வேண்டும்!Siva Subramanianhttps://www.blogger.com/profile/18081876722227787180noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-6582281928850594772014-04-04T14:02:10.600+05:302014-04-04T14:02:10.600+05:30
லக்கி படிச்சா அந்த 2 வரிக்காக கவுத்து விடாம கூட ஜ...
லக்கி படிச்சா அந்த 2 வரிக்காக கவுத்து விடாம கூட ஜாலி ஜம்பர் இருந்துடலாம்! நான் பாட்டு ரெடி பண்ணினா அதை பாடும் போது 2 வார்த்தைக்கே என்னை கவுத்து போடுறதோட,விரட்டி, பொரட்டி எடுக்கவே செய்திடலாம்!

அதையெல்லாம் இசை ஞானம், வார்த்தைகளை கொண்டு அழகை அழகாய் சொல்லிட தெரிந்த, உதாரணமாக ஈரோடு விஜய் செய்தா சரியாய் இருக்கும்! சரி தானே நான் சொல்றது?Siva Subramanianhttps://www.blogger.com/profile/18081876722227787180noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-80190235056042491652014-04-04T13:44:15.071+05:302014-04-04T13:44:15.071+05:30English version'ல முழுப்பாட்டு இருக்கு. வேணும்...English version'ல முழுப்பாட்டு இருக்கு. வேணும்னா இதை மொழிபெயர்த்துக்கோங்க! ;)ரமேஷ் குமார், கோவைhttps://www.blogger.com/profile/02732251940266113569noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-78899298801128140962014-04-04T13:16:12.536+05:302014-04-04T13:16:12.536+05:30@ சிவ சுப்ரமணியன்
நீண்ட நெடிய பாலைவனப் பயணத்திற்க...@ சிவ சுப்ரமணியன்

நீண்ட நெடிய பாலைவனப் பயணத்திற்கு இரண்டே வரிகளுடைய தீம் சாங்கை எம்புட்டு நேரம்தான் பாடிக்கிட்டிருக்க முடியும்? குதிரைக்கே கோவம் வந்து கவுத்துப்புடாது? ;)

ஒரு ஃபுல் சாங்கை நீங்களே டெவலப் பண்ணுங்களேன் சிவா? ;)Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-89007100495400129082014-04-04T12:51:35.459+05:302014-04-04T12:51:35.459+05:30+1000+1000Maran manihttps://www.blogger.com/profile/11545905326322311826noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-34618493460237532492014-04-04T12:37:07.543+05:302014-04-04T12:37:07.543+05:30+1000+1000Maran manihttps://www.blogger.com/profile/11545905326322311826noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-54210183022088028842014-04-04T12:29:13.247+05:302014-04-04T12:29:13.247+05:30பிரமிப்பு என்னவென்றால், நமது விலை காரணமாக தரத்தில்...பிரமிப்பு என்னவென்றால், நமது விலை காரணமாக தரத்தில் எந்த ஒரு சமரசமும் இன்றி

வெளியிடும் நமது நிறுவனத்தின் பெருந்தன்மை பற்றியேSenthilmadeshhttps://www.blogger.com/profile/07684813836176165584noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-9952427478206671332014-04-04T11:38:08.366+05:302014-04-04T11:38:08.366+05:30@ நாட்டாமை
Haa haa haa! ROFL! :D@ நாட்டாமை

Haa haa haa! ROFL! :DErode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-39675573317864864172014-04-04T11:23:51.534+05:302014-04-04T11:23:51.534+05:30நண்பர்களே! நம்ம லக்கி லூக்கின் தீம் சாங் "தனி...நண்பர்களே! நம்ம லக்கி லூக்கின் தீம் சாங் "தனிமையே என் துணைவன்" ஒரு முழு பாடலின் ஒரு பகுதியா? இல்லை மொத்தமே அவ்வளோ தானா? Siva Subramanianhttps://www.blogger.com/profile/18081876722227787180noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-68784720439374400332014-04-04T11:13:27.127+05:302014-04-04T11:13:27.127+05:30// எனவே எப்பொழுதும் போல் பதிவிடவும். //
Yaeh! Kea...// எனவே எப்பொழுதும் போல் பதிவிடவும். //

Yaeh! Keap op teh goed wrok steal! :Dரமேஷ் குமார், கோவைhttps://www.blogger.com/profile/02732251940266113569noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-47364684627794717792014-04-04T11:08:28.434+05:302014-04-04T11:08:28.434+05:30@எடிட்டர்,
லோட் மோர் உண்மையில் மிக எரிச்சலை உண்டு...@எடிட்டர்,

லோட் மோர் உண்மையில் மிக எரிச்சலை உண்டுசெய்கிறது. லோட் மோர் இல்லாமல், அனைத்து கமெண்டுகளையும் காண்பிக்கும் டெம்ப்ளேட்டுக்கு மாற ஆவன செய்யுங்கள்.

@நண்பர்களே,

இதில் தேர்ச்சியுள்ளவர்கள் நல்லதொரு டெம்ப்ளேட்டை தேர்வு செய்து சிபாரிசு செய்யலாமே!Thamirahttps://www.blogger.com/profile/03793646573801143377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-65191692294351074392014-04-04T10:55:48.378+05:302014-04-04T10:55:48.378+05:30"புரட்சி தீ" கதையில் ஹோரஸ் கேட்பாரே லக்க..."புரட்சி தீ" கதையில் ஹோரஸ் கேட்பாரே லக்கி லூக்கிடம் " எப்போ தான் தோட்டா ரோப்புவ?" லக்கி - "ஒரு கதைக்கு ஒரு தபா தான்" சூப்பர் லாஜிக்! Siva Subramanianhttps://www.blogger.com/profile/18081876722227787180noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-52758008106225779522014-04-04T10:36:39.575+05:302014-04-04T10:36:39.575+05:30//உங்களை குறை சொல்வதற்காக போட்ட கமெண்ட் அல்ல அது. ...//உங்களை குறை சொல்வதற்காக போட்ட கமெண்ட் அல்ல அது. ஒரு ஜாலிக்காக மட்டுமே பதிவிட்டேன்.//

தெரியும் நண்பரே !
ஹ ஹ ஹ நண்பர்களே உங்கள் எண்ணங்களுக்கேற்ப வாழ முயற்ச்சிக்கிறேன் ! கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-84560527305086727462014-04-04T10:31:56.461+05:302014-04-04T10:31:56.461+05:30++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++...+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.com