tag:blogger.com,1999:blog-4996032295438770357.post6221733483244391368..comments2024-03-19T15:48:59.144+05:30Comments on Lion-Muthu Comics: படிக்க.....படம் பார்க்க ! Vijayanhttp://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comBlogger325125tag:blogger.com,1999:blog-4996032295438770357.post-89790255454012423382013-11-08T02:58:18.253+05:302013-11-08T02:58:18.253+05:30ஆசிரியரின் அடுத்த பதிவு "பார்வையின் மறுபக்கம்...ஆசிரியரின் அடுத்த பதிவு "பார்வையின் மறுபக்கம்" உங்களுக்காக காத்துள்ளது.Radjahttps://www.blogger.com/profile/17896766058846109879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-16267132179101813342013-11-07T18:46:02.745+05:302013-11-07T18:46:02.745+05:30tex kit@மாற்றம் ஒன்றே மாறதது என்பதை கருத்தில் கொண்...tex kit@மாற்றம் ஒன்றே மாறதது என்பதை கருத்தில் கொண்டு KKK.. ஐ color ல் வெளியிட முன் வந்து இருக்கும் ஆசிரியர்க்கு நன்றி// எடிட்டர் இப்பதிவில் kkk colour வெளியிடுவதாக சொல்லவில்லையே! ஆனாலும் tex kit கலகம் KKK colourல் முடிந்தால் நலமே !senthilwest2000@ Karumandabam Senthilhttps://www.blogger.com/profile/01662135802890958543noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-20571962893713314252013-11-07T17:17:39.204+05:302013-11-07T17:17:39.204+05:30இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-14764493938375106292013-11-07T14:48:06.045+05:302013-11-07T14:48:06.045+05:30எடிட்டர் இவ்விடம் எட்டிப்பார்த்து இது எட்டாவது நாள...எடிட்டர் இவ்விடம் எட்டிப்பார்த்து இது எட்டாவது நாள்! ஹம்...Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-81705943047682017852013-11-07T13:58:51.891+05:302013-11-07T13:58:51.891+05:30//அங்கேஅவர்களுக்கு டாலர்தான் கடவுள்!!!//
IN GOD W...//அங்கேஅவர்களுக்கு டாலர்தான் கடவுள்!!!//

IN GOD WE TRUST என்று அவர்களது டாலரில் அச்சிடப்பட்டுள்ளதின் அர்த்தம் இதுதானா?Meeraanhttps://www.blogger.com/profile/17919925939165098842noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-622884721722325502013-11-07T12:30:18.730+05:302013-11-07T12:30:18.730+05:30நேற்றுதான் புத்தகம் என் கைக்கு கிடைத்தது. டெக்ஸ் க...நேற்றுதான் புத்தகம் என் கைக்கு கிடைத்தது. டெக்ஸ் கதை எப்பவும்போல சராசரிதான். தீபாவளி மலரை 100 சதவீதம் நிறைவு செய்தது சிப்பாயின் சுவடுகள்தான். தொடர்ந்து 3 தடவை படித்தும் இன்னும் திருப்தி ஆகவில்லை.

கடந்த சில பதிவுகளில் டெக்ஸ் ரசிகர்கள் டைகரை ஓவராக கிண்டல் செய்ததால்தான் தீவிர டைகர் ரசிகரான நமது எடிட்டர் கார்சனின் கடந்த காலத்தை கருப்பு வெள்ளை கலரில் வெளியிடுவதாக அறிவித்து டெக்ஸ் ரசிகர்களை வெறுப்பேற்றுகிறார் என்பது எனது சந்தேகம்.Anonymoushttps://www.blogger.com/profile/15082701648297023006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-53964958392669548712013-11-06T21:56:56.039+05:302013-11-06T21:56:56.039+05:30Dear Sir, Just now only I've transfered the am...Dear Sir, Just now only I've transfered the amount 2400/- through net transfer. Positively in a day or two it shall be credited into your account. A small suggestion from my end, since you've already mentioned that paying the subscription is some what difficult for some persons, why don't you give them the option for making the payment by part.Senthil Vinayagam Subbiahhttps://www.blogger.com/profile/00847482983326454319noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-66305015198712330212013-11-06T20:09:57.327+05:302013-11-06T20:09:57.327+05:30நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம் ! kkk வரும் !நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம் ! kkk வரும் !கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-72579610133782914532013-11-06T19:14:59.389+05:302013-11-06T19:14:59.389+05:30PRESENT PRESENT கிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் )https://www.blogger.com/profile/07327913624498443277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-68561213948415374542013-11-06T18:50:35.253+05:302013-11-06T18:50:35.253+05:30sir, i like tex willer's double boom boom very...sir, i like tex willer's double boom boom very much! try to give more space to the wild west stories!
oru sippayin suvadugal che guvera mathiriyaana arputha kathai! aanaal enakku antha reporter kadaisiyil kollap pattathu migavum kashtamaaga irunthathu! avarathu muyarchigalukku ethachum palan irunthu irukkalaam!jscjohnyhttps://www.blogger.com/profile/14833625156173265428noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-16530752850656038552013-11-06T18:09:32.058+05:302013-11-06T18:09:32.058+05:30டியர் விஸ்கி -சுஸ்கி !!!
///.பல இடங்களில் வெளிப்ப...டியர் விஸ்கி -சுஸ்கி !!!

///.பல இடங்களில் வெளிப்படும் கிருஸ்துவ மத சார்பு SITUATIONS டெக்ஸ் கதைகளுக்கு மிகவும் அன்னியமாக படுகிறது.///

இது ஒரு குறையாக அடியேனுக்கு தோன்றவில்லை.கதைக்களம் மெக்சிகோ என்பதை கவனியுங்கள்.அமெரிக்கர்களை விட அங்கே மத நம்பிக்கைகள் கூடுதல்.காரணம் ,எங்கெல்லாம் வறுமையும்,நோய் நொடிகளும் ,வாழ்க்கை பிரச்சனைகளும் தாண்டவமாடுகிறதோ அங்கெல்லாம் தெய்வ நம்பிக்கை அதிகமாகவே இருக்கும்.

அமெரிக்கர்களுக்கு தெய்வ நம்பிக்கை பொதுவாக குறைவே!!!

அந்நாட்டு மக்களுக்கு வாழ்வியல் பிரச்சனைகள் மிக சொற்பமே !!!

அங்கேஅவர்களுக்கு டாலர்தான் கடவுள்!!!

திக்கற்றவர்களுக்குத்தானே தெய்வம் தேவை !!!

மெக்சிக்கோ மோசமான ஆட்சியாளர்களால் அல்லலுறும் நம்மை போன்ற திக்கற்றவர்கள் தேசம்!!!saint satanhttps://www.blogger.com/profile/05190863407804467408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-2177425485219291742013-11-06T13:13:24.951+05:302013-11-06T13:13:24.951+05:30@ பரணிதரன் & கர்ணன்
* KKK in colour என்ற கோர...@ பரணிதரன் & கர்ணன்

* KKK in colour என்ற கோரிக்கையில் உறுதியாக இருப்போம்.

* கருப்பு-வெள்ளையில் தான் வெளியிடுவேன் என்று எடிட்டர் அடம்பிடிக்கும் பட்சத்தில் ( நான் ஒரு முறை முடிவு பண்ணிட்டா அப்புறம் என் பேச்சே நானே கேட்கமாட்டேன்). கார்சனின் கடந்தகாலத்தை 'எதிர்காலதிற்கு' மாற்றியமைத்துவிட்டு, 'கருப்பு-வெள்ளையில் மட்டுமே' தயாரிக்கப்ட்ட மற்ற சில சூப்பர் ஹிட் டெக்ஸ் கதைகளை வெளியிடலாம்.

உதாரணமாக,
*கருப்பு-வெள்ளை மறுபதிப்புக்கு என்னுடைய சாய்ஸ் 'பழிவாங்கும் புயல்'. கார்சனுக்கு ஒரு கடந்தகாலம், டைகருக்கு ஒரு மின்னும் மரணம்- என்றால் டெக்ஸுக்கு 'பழிவாங்கும் புயல்' என்பேன்! அமெரிக்க ராணுவத்தால் சில செவ்விந்தியர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளின் பொருட்டு, தனது மதிநுட்பத்தாலும், நவஜோ வீரர்களின் துணையோடும் இராணுவத்தையே கதிகலங்கச் செய்யவைத்திடும் டெக்ஸ் குழுவினரின் அதகளம் படிக்கும் எவரையும் பிரம்மிப்பில் ஆழ்த்திடும்! (ஒருவேளை இதுவும் வண்ணத்தில் வர வாய்ப்பிருந்தாலும் மகிழ்ச்சியே)

* 'சைத்தான் சாம்ராஜ்யம்' நல்ல தேர்வே எனினும், பாதாள உலகம், டைனோசர்கள் என்று 'காதுல-பூ' சமாச்சாரங்கள் ஏகத்துக்கும் நிரம்பிய கதை அதுவென்பதால், நமது நண்பர்களில் சிலர்/பலர் முகம் சுளித்திடும் வாய்ப்பும் நிறையவே உண்டு!

* KKK in colourக்காக தொடர்ந்து உறுதியுடன் போராடுவோம்! :)Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-63432153736959641582013-11-06T11:09:49.591+05:302013-11-06T11:09:49.591+05:30சிக்பில்லின் நி1நி2 வேண்டாம்சிக்பில்லின் நி1நி2 வேண்டாம்அருணாசலம்https://www.blogger.com/profile/06460300835436668037noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-70111804351715165592013-11-06T10:00:05.914+05:302013-11-06T10:00:05.914+05:30டியர் சார்!
இரண்டு டெக்ஸ் கதைகளுள் "நீதியின...டியர் சார்!
இரண்டு டெக்ஸ் கதைகளுள் "நீதியின் நிழலில்" அட்டகாசம் ரகம். இந்த மாதிரி ஒரு டெக்ஸ் கதையை படிச்சு ரொம்ப ரொம்ப நாள் ஆச்சு. கதையும் ஓவியங்களும் பல இடங்களில் ஒன்றை ஒன்று COMPLIMENT செய்து கொள்கின்றன.
வலிமையான கதாப்பாத்திரங்களை அமைந்து கதையை தொய்வில்லாமல் நகர்த்தி சென்றுள்ளார் கதாசிரியர். இத்தகைய கதாப்பாத்திரங்களுக்கு வலு சேர்க்கும் திருப்பங்கள் நிரைந்த தனித்தன்மை வாய்ந்த கதை உதவுகிறது.
ஓவியங்கள் பாலைநில அழகை காண்பித்து பின் சதுப்புநில சூழ்நிலைகளில் புகுந்து விளையாடுகிறது.
படிப்பவர்களை இத்தகைய சூழ்நிலைகளுக்குள் கட்டிப்போடும் மொழிபெயர்ப்பு இத்தகைய சூழ்நிலைகள் நமக்கு கொஞ்சமும் அன்னியமாக தெரியாமல் ரொம்பவுமே பழக்கப்பட்ட இடத்தில் நாம் இருப்பதை போன்ற ஒரு தோற்றத்தை ஏற்ப்படுத்துகிறது.
விறுவிறுப்பான மொழிபெயர்ப்பில் வந்துள்ள இந்த கதையை எடுத்தால் வைப்பது கடினம்.

மரண தேசம் மெக்சிகோ படு AVERAGE ஆனா கதை. மொழிபெயர்ப்பு ஓவியங்களை தவிர சொல்லிக்கொள்ளும்படி ஒன்றும் இல்லை.பல இடங்களில் வெளிப்படும் கிருஸ்துவ மத சார்பு SITUATIONS டெக்ஸ் கதைகளுக்கு மிகவும் அன்னியமாக படுகிறது. வலுக்கட்டாயமாக கதைக்குள் திணித்தது போன்ற ஒரு உணர்வு. மொழிபெயர்ப்பின் போது இந்த நெடியை சற்று குறைத்திருக்கலாம். ஆரம்பத்தில் கொஞ்சம் சுவராஸ்யம் இருந்தாலும் நடுவில் மற்றும் முடிவில் ஒரு பெரிய கொட்டாவியை தவிர்ப்பது கடினமாக உள்ளது.ரவீhttps://www.blogger.com/profile/15335877779323447563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-51730491743206624082013-11-06T08:53:00.898+05:302013-11-06T08:53:00.898+05:30பூம் பூம் படலம் , நிழல் ஒன்று நிஜம் ஒன்று இப்போது ...பூம் பூம் படலம் , நிழல் ஒன்று நிஜம் ஒன்று இப்போது வந்த கதைகள்தானே அனைவரிடமும் இருக்கும் ,இல்லாத கதைகள் வந்தால் சிறப்பாய் இருக்குமே ; ஆகவே அவற்றை மறுபரிசீலனை செய்யுங்கள் ! இவற்றை பின்னொரு நாளில் விடலாமே !
அப்புறம் ட்ரைலர் இதுவே போதும் ! அருமை ! மீண்டும் எதற்கு தேவை இல்லாத செலவு !
கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-70611695691235641962013-11-06T08:49:20.292+05:302013-11-06T08:49:20.292+05:30சார் , அடுத்த மாதமும் திருவிழாதான். தாமதமான ஜானி ,...சார் , அடுத்த மாதமும் திருவிழாதான். தாமதமான ஜானி , குற்றவியல் மன்னன் டயபாளிக் , அசத்தல் டைகர் .....கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-41303386563906065732013-11-05T23:23:47.259+05:302013-11-05T23:23:47.259+05:30// ரோட்டில் நடந்து சென்ற யானையை ஏதோ ஒரு கருமேகம் க...// ரோட்டில் நடந்து சென்ற யானையை ஏதோ ஒரு கருமேகம் கடந்து சென்றதாக நினைத்ததுண்டு! //

பெரும்பாலும் லாரிகளின் புகையும், சைக்கிளின் Bell sound-ம் எப்போதுமே ஒரு கோவில் யானை effect-ஐ சாலைகளில் உண்டுபண்ணிக் கொண்டிருப்பதால் நிஜ யானை வந்தால்கூட லாரி புகை+சைக்கிள் மணி என்று மூளையில் பதிவாவது இயற்கைதானே?! :Pரமேஷ் குமார், கோவைhttps://www.blogger.com/profile/02732251940266113569noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-8771654166405755672013-11-05T22:43:16.130+05:302013-11-05T22:43:16.130+05:30ம்ம்ம்....இதுவும் நல்ல யோசனைதான் மிகச்சரியாக சொன்ன...ம்ம்ம்....இதுவும் நல்ல யோசனைதான் மிகச்சரியாக சொன்னீர்கள் பரணீதரன் Anonymoushttps://www.blogger.com/profile/03651041675660965336noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-91174450064040415672013-11-05T21:21:25.280+05:302013-11-05T21:21:25.280+05:30சார் தீபாவளி ஸ்பெசல் அருமை ! மரண தேசம் மெக்ஸிகோ ட...சார் தீபாவளி ஸ்பெசல் அருமை ! மரண தேசம் மெக்ஸிகோ டெக்ஸ் ரசிகனான நான் எதிர் பார்த்த சண்டைகள், சேசிங் இல்லை ! ஆனால் செல்லும் பாதை மனதை கவர்கிறது, கவ்பாய் உலகம் டெக்ஸ்சின் பிற நண்பர்கள் இல்லை என்பது சிறிது ஏமாற்றமே ! ஆனால் தெளிவான டிடக்டிவ் கதை ! எதிர்பார்ப்பை வழியெங்கும் தூவி செல்கிறார்கள் !
டெக்ஸ்சுக்கு பதில் வேறு யாரேனும் இக்கதையில் இடம் பிடித்திருக்கலாம் என எண்ணத்தோன்றுகிறது ! மோசமில்லை ; சித்திரங்கள் ஈர்க்கின்றன!
இரண்டாவது கதை வட்டியும் முதலுமாக அக்மார்க் டெக்ஸ் ராகம் ! அமர்கள படுத்தியிருக்கிறார்கள் ! வேட்டை நாயின் வேகம், வேங்கையின் சீற்றம் என வழியெங்கும் விரியும் காட்ச்சிகளால் மனதை கட்டி போட்டிருக்கிறார்கள் கதையை விட்டு அசையாமல் !
வண்ணத்தில் வந்திருந்தால் என வழிதோறும் விரியும் சதுப்பு நிலங்கள் பச்சை பசேலென மனமெங்கும் வியாபித்திருக்குமே ! முதல் கதையில் டெக்ஸ்சின் பிற நண்பர்கள் இல்லை என நினைத்தால் ,இந்த கதையில் துவக்கத்திலே கார்சனுக்கும் கல்தா கொடுக்கிறார்கள் ! ஆனால் இவர்கள் யாரும் தேவை இல்லை என கதை முழுக்க அற்புதமாய் ,எதிர்பார்ப்பு விதைகளை தூவி விதைத்துள்ளார்கள் சித்திரங்களும், இயற்கை எழிலும், டெக்ஸ்சும்
டெக்ஸ்சுடன் துணை வரும் நீக்ரோவும் , வெறிநாயாய் துரத்தும் வில்லனும் , தப்பி செல்லும் அப்பாவி செவிந்தியனும் !
இது வரை படித்த டெக்ஸ்சின் சிறந்த கதைகளில் இதுவும் ஒன்று, நாம் தேவை என ஏங்கும் அனைத்தும் இதில் உண்டு ! பின்னாளில் இந்த கதையும் கார்சனின் கடந்த காலம் போல மறுபதிப்பில் வண்ணத்தில் வேண்டும் என கேட்டு என்னை அடம் பிடிக்க செய்யும் என்பதில் சந்தேகமில்லை!அற்புதமான தீபாவளி விருந்து டெக்ஸ் !
இதனை அளித்த அனைவருக்கும் மாபெரும் நன்றிகள் !கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-45506406392702821522013-11-05T18:17:49.268+05:302013-11-05T18:17:49.268+05:30SMS from மொய்தீன், ஈரோடு
_________________________...SMS from மொய்தீன், ஈரோடு

எடிட்டர் அவர்களுக்கு,

'ஒரு சிப்பாயின் சுவடுகள்' கதை படித்தேன்; பிரம்மித்தேன்! இப்படியொரு எதார்த்தம் நிரம்பிய, வரலாற்றுப் பின்னணியை மையமாகக் கொண்ட, அழகான ஓவியங்கள் நிரம்பிய ஒரு காமிக்ஸை நான் இதுவரை படித்ததேயில்லை. எனக்கு இந்த இணையதள விசயங்களெல்லாம் அவ்வளவாக பரிட்சயமற்றவை என்பதால், என் பள்ளித் தோழன் விஜயின் மூலமாக என் மகிழ்ச்சியையும், நன்றியையும் உங்களுக்குத் தெரிவிக்கிறேன். நான் படித்து பிரம்மித்த புத்தகங்களை என் தந்தையிடம் கொடுத்துப் படிக்கச் சொல்வது வழக்கம். மிகுந்த மகிழ்ச்சியுடன் இதையும் அவ்வாறே செய்திருக்கிறேன்.
'ஒரு சிப்பாயின் சுவடுகள்' பற்றி ஒற்றை வரியில் சொல்ல வேண்டுமானால், "இது ஓவியங்களால் செய்யப்பட்ட காவியம்"

# குதூப் மொய்தீன், ஈரோடுErode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-38999745328487436842013-11-05T14:22:58.405+05:302013-11-05T14:22:58.405+05:30Sir,
Still now i have not received the books, tra...Sir,

Still now i have not received the books, traced out the courier , it was some where near chennai but i am in sholinghur ( Not
Sholinganallur ) Vellore Dt. last 6 issues received perfectly but this time....it happened

Can you please look in to this...
Anonymoushttps://www.blogger.com/profile/07445389398285848116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-66355286733003820182013-11-05T11:46:23.776+05:302013-11-05T11:46:23.776+05:30kkk இரு பாகங்களையும் தனிதனி இதழ்களாக ஒரே மாதத்தில்...kkk இரு பாகங்களையும் தனிதனி இதழ்களாக ஒரே மாதத்தில் வெளியிடலாமே..(வண்ணத்தில்)

ஹிஹிஹி. (நன்றி புனித சாத்தான், குமுதம் அரசு மற்றும் பலர்... ;-0)

'அழகு ராஜா' சாபம் பயம் தான்.COMICSPRIYAN@SALEM.AMARNATHhttps://www.blogger.com/profile/13911980263471911119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-51128274726572085932013-11-05T11:05:28.489+05:302013-11-05T11:05:28.489+05:30சார் ...
ஒரு முக்கியமான கோரிக்கை ...
கார்சனின் கட...சார் ...
ஒரு முக்கியமான கோரிக்கை ...

கார்சனின் கடந்த காலம் மறுபதிப்பு நண்பர்கள் வண்ணத்தில் மட்டுமே விரும்புகிறார்கள் .முடிந்தால் வண்ணத்தில் வெளி இடவும் .

கருப்பு வெள்ளை தான் சாத்தியம் என்றால் திகிலில் வந்த "சைத்தான் சாம்ராஜ்யம் " வெளி இடலாமே சார் .
என்ன நண்பர்களே நான் சொல்வது சரி தானே ? ( நன்றி கர்ணன் )Paranitharan.khttps://www.blogger.com/profile/13826050710316026074noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-67633598007116716032013-11-04T22:41:06.229+05:302013-11-04T22:41:06.229+05:30That was Mr. Ramesh Kumar's handy work I guess...That was Mr. Ramesh Kumar's handy work I guess :)Prunthabanhttps://www.blogger.com/profile/14857528810417508509noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-61735452364441370302013-11-04T22:21:47.622+05:302013-11-04T22:21:47.622+05:30Lion comics "Lion Logo" is in Colour in ...Lion comics "Lion Logo" is in Colour in the Trailer List! Anybody watched it?WillerFan@RajaGhttps://www.blogger.com/profile/00138490101246383533noreply@blogger.com