tag:blogger.com,1999:blog-4996032295438770357.post6213927986069813816..comments2024-03-19T15:48:59.144+05:30Comments on Lion-Muthu Comics: ஒரு பேயோட்டும் படலம்...! Vijayanhttp://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comBlogger254125tag:blogger.com,1999:blog-4996032295438770357.post-13260587793882444232016-07-07T14:44:27.395+05:302016-07-07T14:44:27.395+05:30😂😂😂😂😂😂GUNA KARURhttps://www.blogger.com/profile/01486328260455428604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-72950933693181400132016-07-05T23:27:16.260+05:302016-07-05T23:27:16.260+05:30கடல் சகோ ஒருவாரத்திற்கு மேல் உங்களது பதிவு எதையும்...கடல் சகோ ஒருவாரத்திற்கு மேல் உங்களது பதிவு எதையும் காணவில்லை என்றதும் ஒருவேளை உடம்பு சரியில்லையோ என்ற எண்ணம்.அப்புறம் இன்னொரு சந்தேகம்.சென்ற ஞாயிறு என் பதிவுகளில் ஏதாவது உங்களை காயப்படுத்தியிருக்குமோ என்ற சந்தேகம்.மறுபடி அந்த பதிவுகளை பார்த்தேன்.என் கண்ணுக்கு ஒன்றும் புலப்படவில்லை.இப்போது விவரம் தெரிந்தபின்தான் நிம்மதியானது. கடல் சகோ வேலையும் முக்கியம்.உடம்பும் முக்கியம்.ஓய்வு கிடைக்கையில் மட்டும் blog பக்கம் வாருங்கள்.இன்னொன்றை கேட்க வேண்டும். அப்புறமாக கேட்கிறேன்.Anonymoushttps://www.blogger.com/profile/16179177808404729502noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-53658883290778299022016-07-05T23:26:10.258+05:302016-07-05T23:26:10.258+05:30ஸ்பைடர் : ஏண்டா உண்டியல் வாயா! ஒரேயொரு கதையிலயா...ஸ்பைடர் : ஏண்டா உண்டியல் வாயா! ஒரேயொரு கதையிலயாச்சும் கலர்ல வரணும்னு நான் ஆசைப்பட்டது அவ்வளவு பெரிய தப்பா? உனக்கு என்ன தெனாவெட்டு இருந்தா குரங்கு கலர் போட்டோவிலும் குரங்காத்தான் தெரியும்னு என்னை கலாய்ச்சிருப்பே.! இன்னிக்கு உன்னை உடைச்சி பேரிச்சம்பழத்துக்கு போடாமே ஓயப்போறதில்லை.!

ஆர்ச்சி : நீ மட்டும் என்னை கம்ப்யூட்டர் ஜோசியம் சொல்லி பொழைச்சிக்கோன்னு சொல்லலாமாடா கோன் ஐஸ் மண்டையா!? ஜோசியம் பாக்குறதுன்னு முடிவாயிட்டா உனக்குத்தான் முதல்லே சொல்லுவேன் கேட்டுக்க. இன்னும் ரெண்டே வருசந்தான், அதுக்கப்புறம் நீ கொசுவலை பின்னிதான் பொழப்பு நடத்தணும்.KiD ஆர்டின் KannaNhttps://www.blogger.com/profile/05574757622114384402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-9559016602640773722016-07-05T23:20:10.032+05:302016-07-05T23:20:10.032+05:30என் முதல் ஸ்பைடர் கதை எத்தனுக்கு எத்தன்,படித்தவுடன...என் முதல் ஸ்பைடர் கதை எத்தனுக்கு எத்தன்,படித்தவுடனேயே ஸ்பைடரை பிடித்துப் போயிற்று.அவர் கதைகளுக்கு வழி மேல் விழி வைத்துக் காத்திருந்த காலம் ஒன்றிருந்தது.

ஸ்பைடர் : சட்டித் தலையா,நம்மள படிச்சவரெல்லாம் இப்போ நாலு கழுதை வயசாகியிருக்கும்,ஸ்பைடர் மேன்,அயர்ன்மேன் கால இந்த தலைமுறை உன் தகர டப்பா மூஞ்சியையும்,என் முகவழகையும் ரசிப்பார்களா ?

ஆர்ச்சி : நம்மாளுங்களப் பத்தி தப்புக்குகணக்குப் போடாதே சிலந்திப்பயலே,நாம வயசான சூப்பர் ஸ்டாராக இருக்கலாம்.ஆனால்நேற்று,இன்று,நாளை எல்லா ஜெனரேசனும் லயனில் வந்தால் படிப்பாங்கடா. Abisheghttps://www.blogger.com/profile/03450055721027715460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-64757386082700991162016-07-05T23:09:26.938+05:302016-07-05T23:09:26.938+05:30எடிட்டரோட புது பதிவு வந்திருக்கு..! அடுத்த பக்கத்த...எடிட்டரோட புது பதிவு வந்திருக்கு..! அடுத்த பக்கத்தை பாருங்க..!!mayavi.sivahttps://www.blogger.com/profile/03826424781372997209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-56230129095027472222016-07-05T23:02:23.612+05:302016-07-05T23:02:23.612+05:30//ஈரோடுக்கு வந்தால் ஜூனியர் குப்பண்ணாவில் இவர் செல...//ஈரோடுக்கு வந்தால் ஜூனியர் குப்பண்ணாவில் இவர் செலவில் வெட்டலாம்//

+99999 :D :D :Dகடல்யாழ்9https://www.blogger.com/profile/08989593283782162999noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-910106913912280702016-07-05T23:01:04.458+05:302016-07-05T23:01:04.458+05:30வருவாங்க.........ஆனா வர மாட்டாங்க :P :P :Pவருவாங்க.........ஆனா வர மாட்டாங்க :P :P :Pகடல்யாழ்9https://www.blogger.com/profile/08989593283782162999noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-51027981060305546562016-07-05T23:00:13.710+05:302016-07-05T23:00:13.710+05:30தேதி 5 ஆகிடுச்சி. இன்னும் சமிக்ஞையை காணோமே.!?!? (...தேதி 5 ஆகிடுச்சி. இன்னும் சமிக்ஞையை காணோமே.!?!? (ஆன்லைனில் வந்திடுச்சாமே??) .

எம்மாதமும் இல்லாத கும்மாளமாக இம்மாதம் டார்லிங் பெட்டியோட நம்ம சூப்பர் ஜானியும் , ஒண்ணுக்கு மூணா ஆர்டினும் வராங்க. சந்தோசக் கடலில் மூழ்கலாம்னு பாத்து அஞ்சாம் தேதி வரைக்கும் தகவலையே காணலையே.?!?

எனக்கு ரொம்ப ஷ்பெசலான மாசம் இதுன்னு தெரிஞ்சு யாராச்சும் செய்வினை வெச்சிருப்பாங்களோ?

இல்லைன்னா,
வெளிநாட்டு சதின்னு சொல்லுவாங்களே அதுமாதிரி ஏதாச்சும் இருக்குமோ?? KiD ஆர்டின் KannaNhttps://www.blogger.com/profile/05574757622114384402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-26027123337523739652016-07-05T22:58:00.548+05:302016-07-05T22:58:00.548+05:30Hi Nicola
howz U... have plans for Erode Book fai...Hi Nicola

howz U... have plans for Erode Book fair??கடல்யாழ்9https://www.blogger.com/profile/08989593283782162999noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-74873960960481895712016-07-05T22:34:29.869+05:302016-07-05T22:34:29.869+05:30//அப்போது மட்டுமல்ல இப்போதும் ஸ்பைடரும் ஆர்ச்சியும...//அப்போது மட்டுமல்ல இப்போதும் ஸ்பைடரும் ஆர்ச்சியும் எங்களுக்கு ஸ்பெஷலே//

+9கடல்யாழ்9https://www.blogger.com/profile/08989593283782162999noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-34592442563784479702016-07-05T22:28:21.108+05:302016-07-05T22:28:21.108+05:30சகோதரரே இரவு நேர வேலை ....அதனால் பகலில் தூக்கம் :D...சகோதரரே இரவு நேர வேலை ....அதனால் பகலில் தூக்கம் :D :P
கமெண்ட்ஸ் அதிகமாக போட முடியவில்லை கடல்யாழ்9https://www.blogger.com/profile/08989593283782162999noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-24953017818115735342016-07-05T17:45:27.601+05:302016-07-05T17:45:27.601+05:30என்ன இது எல்லோரும் பெட்டி பெட்டின்னு புலம்புறாங்க ...என்ன இது எல்லோரும் பெட்டி பெட்டின்னு புலம்புறாங்க ...பெட்டிக்கு என்ன மாடஸ்தின்னு நினைப்பா ....ஏற்கனவே இருக்குற பெட்டி கடுப்பு பெட்டினால பொட்டி லேட்டாகதுன்னு இன்னும் அதிகமா இருக்கு ...இப்ப மட்டும் பெட்டி என் முன்னாடி வந்தா அவ்ளோ தாள் ....ஆமா சொல்லி புட்டேன் ...Paranitharan.khttps://www.blogger.com/profile/13826050710316026074noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-55443887759681032082016-07-05T16:45:20.680+05:302016-07-05T16:45:20.680+05:30தோழர் சிபியின் தாயாரின் மறைவுக்கு என் ஆழ்ந்த வருத்...தோழர் சிபியின் தாயாரின் மறைவுக்கு என் ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.Anonymoushttps://www.blogger.com/profile/16179177808404729502noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-64090009272165089272016-07-05T16:43:13.818+05:302016-07-05T16:43:13.818+05:30தோழர் சிபியின் தாயாரின் மறைவுக்கு என் ஆழ்ந்த வருத்...தோழர் சிபியின் தாயாரின் மறைவுக்கு என் ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.Anonymoushttps://www.blogger.com/profile/16179177808404729502noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-85322041746453456582016-07-05T16:08:50.790+05:302016-07-05T16:08:50.790+05:30good one!good one!Parani from Bangalore https://www.blogger.com/profile/06988116436806319312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-25733714467684643552016-07-05T16:01:55.963+05:302016-07-05T16:01:55.963+05:30நண்பர்களே நமது அருமை நண்பர் சிபியின் அன்னையார் கட...நண்பர்களே நமது அருமை நண்பர் சிபியின் அன்னையார் கடந்த 27ம் தேதி உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் காலமாகி விட்டார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன் . அன்னையார் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன் .கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-74956465622650634162016-07-05T15:46:22.687+05:302016-07-05T15:46:22.687+05:30M.V. சார். இதற்காகத்தான் நான் எப்போதும் நமது அலுவ...M.V. சார். இதற்காகத்தான் நான் எப்போதும் நமது அலுவலகத்துக்கே ஃபோன் போட்டு கேட்பதை வழக்கமாக வைத்துள்ளேன்.
ஆனால் நான் அடிக்கடி நச்சரித்தாலும் கொஞ்சம்கூட சலிப்பில்லாமல் பொறுப்பாக பதில் சொல்லும் அந்த முகம் தெரியாத சகோதரிகளுக்கு எனது நன்றிகள்.
நமது ஆசிரியருக்கும், அவருடன் சேர்ந்து நமக்காக உழைக்கும் சக தோழர்களுக்கும் இந்த நேரத்தில் ஒரு மிகப் பெரிய சல்யூட்.Anonymoushttps://www.blogger.com/profile/16179177808404729502noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-31649734756739896462016-07-05T15:04:26.507+05:302016-07-05T15:04:26.507+05:30ஸ்டீல் க்ளா @
//பசுமை விகடன் என்ற...ஸ்டீல் க்ளா @

//பசுமை விகடன் என்று சொல்ல மறந்துட்டேன் //

கிர்ர்ர்..........ஒரு பொய்யிணால் எங்க ஏரியா நல்ல கூரியர்காரரை மனதினுள் லேடி ஜோன்ஸ் மாதிரி கண்டபடி திட்டிப்போட்டேன்.அவரிடம் மனதார மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். (ஒரே கில்டி பீலீங்காயிடுச்சு.......!)மாடஸ்டி வெங்கடேஸ்வரன்.https://www.blogger.com/profile/03829719469149685839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-26864418402932652462016-07-05T14:13:21.123+05:302016-07-05T14:13:21.123+05:30ஹாஹாஹா..........ஹாஹாஹா..........மாடஸ்டி வெங்கடேஸ்வரன்.https://www.blogger.com/profile/03829719469149685839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-40417633689358683402016-07-05T13:38:45.871+05:302016-07-05T13:38:45.871+05:30😁 😁 கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-84850257258397986162016-07-05T12:22:21.916+05:302016-07-05T12:22:21.916+05:30கடல் சகோ. ஹா..ஹா..ஹா......
அப்புறம்-
எங்கே ஆளையே க...கடல் சகோ. ஹா..ஹா..ஹா......
அப்புறம்-
எங்கே ஆளையே காணோம்?
காமிக்ஸ் வாங்க பட்ட சிரமங்களை பால்ய காலத்து நினைவுகளை பகிர்ந்து கொண்டு மறுபடி பூனை போல பழைய காமிக்ஸ் வேட்டையை துவக்கிவிட்டீர்களா?(சும்ம்ம்மா...விளையாட்டுக்குத்தான் சொன்னேன்)Anonymoushttps://www.blogger.com/profile/16179177808404729502noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-86981037143426637762016-07-05T11:01:21.333+05:302016-07-05T11:01:21.333+05:30hmmmmmmmmm.........
ஆசிரியரே பெட்டியை சீக்கிரம் ப...hmmmmmmmmm.........
ஆசிரியரே பெட்டியை சீக்கிரம் பெட்டில அனுப்பிச்சுடுங்க கடல்யாழ்9https://www.blogger.com/profile/08989593283782162999noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-87413625306992364192016-07-05T10:58:23.497+05:302016-07-05T10:58:23.497+05:30//இல்லியா பின்னே 17 தடவை போன் அடிக்கிறோம் இல்ல, அந...//இல்லியா பின்னே 17 தடவை போன் அடிக்கிறோம் இல்ல, அந்த பயம் இருக்கனுமில்ல//

கண்டிப்பாக வேற வழி .....புது மாசம் பிறந்தா அவரே போன் பண்ண ஆரம்பிச்சுடுவார் நினைக்கிறேன் :Pகடல்யாழ்9https://www.blogger.com/profile/08989593283782162999noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-84689932154513531102016-07-05T10:58:03.415+05:302016-07-05T10:58:03.415+05:30ஹலோ விஜயராகவன் சார்! நீங்க ஹஸ்தம்பட்டியிலா இருக்கி...ஹலோ விஜயராகவன் சார்! நீங்க ஹஸ்தம்பட்டியிலா இருக்கிங்க.? நான் சாரதா காலேஜ் பக்கத்தில் இருக்கும் சாரதி ஹோட்டல்ல வேலை பார்க்கிறேன். உங்கள மீட் பண்ண முடியுமா சார்? உங்க கடை எங்கே இருக்கிறது சார்?Jagath kumarhttps://www.blogger.com/profile/13742112659778940437noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-3453639128942020712016-07-05T10:55:03.001+05:302016-07-05T10:55:03.001+05:30போட்டிக்காண்டி :D
ஸ்பைடர்: ஏய் சட்டி தலயா , அப்பி...போட்டிக்காண்டி :D

ஸ்பைடர்: ஏய் சட்டி தலயா , அப்பிடி யே நில்லு குற்ற சக்ரவர்த்தி ஆனை இடுகிறேன்
நான் உன்னை பிடிச்சுட்டேன் ஹா ஹா ஹா ஹா ...

ஆர்ச்சி: இவன் ஏன் நம்மள துரத்துனும், நம்மளுக்கு தான் காது இல்லையே
ஒரு வேளை இவனோட பூ சுத்தற கதையை எல்லாம் சேர்த்து கட்டி நம்ம கழுத்துக்கு அதை மாலையா போட்டுருவானோகடல்யாழ்9https://www.blogger.com/profile/08989593283782162999noreply@blogger.com