tag:blogger.com,1999:blog-4996032295438770357.post6154938060331234183..comments2024-03-19T13:04:19.181+05:30Comments on Lion-Muthu Comics: கடலோடு காதல் ! Vijayanhttp://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comBlogger204125tag:blogger.com,1999:blog-4996032295438770357.post-22395248850324939932013-09-04T22:08:14.859+05:302013-09-04T22:08:14.859+05:30அற்புதமான இதழுக்கு திருஷ்டியாக படு மோசமான ப்ரின்டி...அற்புதமான இதழுக்கு திருஷ்டியாக படு மோசமான ப்ரின்டிங் ...நொந்து விட்டேன்...தயவு செய்து "இரத்தப்படலம்"மாவது சிறப்பாக வரட்டும்..T K AHMED BASHAhttps://www.blogger.com/profile/08918153007452364558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-80713196662875655082013-08-29T02:49:20.907+05:302013-08-29T02:49:20.907+05:30This comment has been removed by the author.Radjahttps://www.blogger.com/profile/17896766058846109879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-43598639399283024552013-08-29T01:53:57.244+05:302013-08-29T01:53:57.244+05:30காமிரேட்ஸ்,
எடிட்டரின் அடுத்த பதிவு இது கேள்வி ந...காமிரேட்ஸ்,

எடிட்டரின் அடுத்த பதிவு  இது கேள்வி நேரம்  வலையேற்றப்பட்டுள்ளது.

பதிவு இங்கே: http://lion-muthucomics.blogspot.in/2013/08/blog-post_29.htmlKing Viswahttps://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-68227502173190999962013-08-28T21:56:57.521+05:302013-08-28T21:56:57.521+05:30அழகாச் சொன்னீங்க tex kit!அழகாச் சொன்னீங்க tex kit!Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-1928287698861763282013-08-28T21:51:17.404+05:302013-08-28T21:51:17.404+05:30அருமையாச் சொன்னீங்க ராஜவேல்!அருமையாச் சொன்னீங்க ராஜவேல்!Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-15147822266616198142013-08-28T19:42:36.845+05:302013-08-28T19:42:36.845+05:30//இப்போதெல்லாம் பதிவுகள், பின்னூட்டங்கள், விமர்சனக...//இப்போதெல்லாம் பதிவுகள், பின்னூட்டங்கள், விமர்சனக் கடிதங்கள், நேர்முக சந்திப்புகள் என ஏராளமான feedback கிட்டுவதாலோ என்னமோ - 20 நாட்களுக்கு முன்பே வெளியானதொரு இதழ் கூட ஏதோ ஒரு யுகத்தில் பிரசுரமானது போல் எனக்குத் தோன்றுகிறது !//

எங்களுக்கு 4-5 நாட்களுக்கு முன்னைய பதிவே ஏதோ ஒரு மாமாங்கத்திற்கு முன்பு இட்டதாக தோன்றுகிறது.மேற்கிலிருந்து ம. ராஜவேல்.https://www.blogger.com/profile/01650719789290063770noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-48559849803392701342013-08-28T16:33:29.673+05:302013-08-28T16:33:29.673+05:30ThanksThanksAnandahttps://www.blogger.com/profile/10267155699628307572noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-38503541543561943712013-08-28T15:40:52.627+05:302013-08-28T15:40:52.627+05:30ஆசிரியர் சொல்லி 1 மாதம் 50,000 hits தான் கடந்து இர...ஆசிரியர் சொல்லி 1 மாதம் 50,000 hits தான் கடந்து இருக்கிறோம்.. இன்னமும் மீதி பயணத்தை கடக்க 9 மாதம் ஆகி விடுமோ...அப்படி பார்த்தல் மே மாதம் தான் 1 மில்லியனை அடைவோம்..அந்த சமயத்தில் லயன் 30 வது ஆண்டு மலர்,தீபாவளி மலர்,2015 மின்னும் மரணம்...இடையில் எங்கே புது வெளியீடுகளை அறிவிக்க முடியும்...அதனால் இப்பொழுதே 2014 கோடை மலர் (advance for reaching 1 million)என்று அறிவிப்பு வெளியிட்டு விட்டால் நன்றாக இருக்கும்.Texkithttps://www.blogger.com/profile/00158069559661734355noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-74035020690481732312013-08-28T15:29:25.269+05:302013-08-28T15:29:25.269+05:30good suggestiongood suggestionR.Anbuhttps://www.blogger.com/profile/18372524985573883259noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-85603165256911006442013-08-28T15:11:16.528+05:302013-08-28T15:11:16.528+05:30எப்பொழுது புத்தகம் வரும்...வெள்ளியன்று அனுப்பபடுமா...எப்பொழுது புத்தகம் வரும்...வெள்ளியன்று அனுப்பபடுமா...Texkithttps://www.blogger.com/profile/00158069559661734355noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-52500315400136377432013-08-28T15:11:14.695+05:302013-08-28T15:11:14.695+05:30சார்,
உங்கள் லயன் முத்து காமிக்ஸ் மட்டுமல்ல நான் ...சார்,

உங்கள் லயன் முத்து காமிக்ஸ் மட்டுமல்ல நான் பூந்தளிர் , பார்வதி சித்திர கதைகள், ராணி காமிக்ஸ் போன்றவற்றிற்கும் ரசிகன் நான், பூந்தளிர் போன்ற இதழ்களை மறு பதிப்பு செய்ய உங்களால் இயலும்? copyright வாங்கி (from Amar Chitra Kathas) செய்யும் எண்ணம் இருக்கிறதா?Anandahttps://www.blogger.com/profile/10267155699628307572noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-28255304998949002522013-08-28T14:46:39.380+05:302013-08-28T14:46:39.380+05:30when will we reach 1 million and will get mega spe...when will we reach 1 million and will get mega special book....Texkithttps://www.blogger.com/profile/00158069559661734355noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-57859467115626105892013-08-28T11:02:46.658+05:302013-08-28T11:02:46.658+05:30அப்போ அவர் கிறுக்கும் பூனையார்
இப்போ அவர் கிறு கி...அப்போ அவர் கிறுக்கும் பூனையார்
இப்போ அவர் கிறு கிறுக்கும் பூனையார் சத்யாவுக்கு கால்வின் பிடிக்கும் காமிக்ஸ்ஸும் பிடிக்கும்https://www.blogger.com/profile/07056982509772519523noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-91778752071844112892013-08-28T09:09:07.688+05:302013-08-28T09:09:07.688+05:30சார், டக்கு புக்குன்னு ஒரு பதிவை போடுங்க, இன்னும் ...சார், டக்கு புக்குன்னு ஒரு பதிவை போடுங்க, இன்னும் இரண்டு நாட்கள்தானே உள்ளன.கப்பலை எப்போ அனுப்ப போறீங்க, கரையில நின்னு நின்னு சலிச்சுரிச்சு கிறுக்கும் பூனயாருக்கும்!கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-30832928640216273032013-08-28T09:00:04.306+05:302013-08-28T09:00:04.306+05:30இன்னும் எத்தனை நாள்தான் கப்பல்களே வந்துபோகாக இந்தத...இன்னும் எத்தனை நாள்தான் கப்பல்களே வந்துபோகாக இந்தத் தீவில் 'கடலோடு காதல்' பண்ணிட்டிருப்பது? எனக்கு sea-sickகே வந்துடுச்சு! :(Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-3799451008488339602013-08-27T23:00:03.593+05:302013-08-27T23:00:03.593+05:30Hi those covers are of old books ,not new one.Edit...Hi those covers are of old books ,not new one.Editor will publish new covers very very soonArun Prasad https://www.blogger.com/profile/11485282170825452771noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-76223914809955107752013-08-27T22:50:51.794+05:302013-08-27T22:50:51.794+05:30எடிட்டர் சார், இந்த "நரகத்தின் எல்லையில்"...எடிட்டர் சார், இந்த "நரகத்தின் எல்லையில்" ல தான ஓவர் ஹீட்ல பாட்டில்லாம் பறந்து பறந்து வெடிக்கும்ங்கிறதப் பத்தி ஒரு சீன் வரும்? அப்ப எனக்கு இது ஒரு புது விஷயம்..! (பற்றி எரியுற காட்டைக் கடந்து பிரின்ஸ் குழுவினர் போவதுதானே கதை??? - ஹி ஹி ஹி எனக்கு கொஞ்சம் ஞாபக மறதி ஜாஸ்தி..!)Arun Kamalhttps://www.blogger.com/profile/04565482197672120282noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-78382430532746147242013-08-27T14:23:21.412+05:302013-08-27T14:23:21.412+05:30இன்னாப்பா இது செம போர்ரிங்கா கீதே?இன்னாப்பா இது செம போர்ரிங்கா கீதே?chennaivaasihttps://www.blogger.com/profile/15146656173264790664noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-61664869538674480092013-08-26T21:21:47.202+05:302013-08-26T21:21:47.202+05:30@ஆதி
நாலு வயதாகும் என் குழந்தைக்கு நானும் 'சு...@ஆதி

நாலு வயதாகும் என் குழந்தைக்கு நானும் 'சுட்டி லக்கி'யின் ஒவ்வொரு பக்கத்தையும் ஒரு குட்டிக் கதையாக மாற்றி, கொஞ்சம் எக்ஸ்ட்ரா பிட் சேர்த்து (கதைக்கே கதை!) சொல்லிட்டிருக்கேன்.

இன்னிக்கு சாயந்திரம் வீட்டிலேர்ந்து ஃபோன்; சுட்டி-லக்கி புத்தகத்தைப் பிரித்துவைத்து என் குழந்தை மற்றவர்களுக்குக் கதை சொல்லிக்கொண்டிருந்ததாம்!

விரைவிலேயே இரண்டு சந்தா கட்டவேண்டியதிருக்கும் போலிருக்கே?! ஹம்ம்...Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-85637370997362043642013-08-26T21:05:56.061+05:302013-08-26T21:05:56.061+05:30// பாய்சன்... பாயாசம் //
ஆஹா! :)// பாய்சன்... பாயாசம் //

ஆஹா! :)Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-8145071192963537462013-08-26T21:03:44.648+05:302013-08-26T21:03:44.648+05:30இதை நான் likeக்கு!இதை நான் likeக்கு!Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-47011615990869531612013-08-26T21:01:01.253+05:302013-08-26T21:01:01.253+05:30எடிட்டர் சார்,
கொஞ்சம் செலவானாலும் பரவாயில்லை; உங...எடிட்டர் சார்,

கொஞ்சம் செலவானாலும் பரவாயில்லை; உங்களை மாதிரியே ஒரு க்ளோனிங் எடிட்டரை ரெடி பண்ணி பதிவுகள் போடறதுக்கும், பதில்கள் போடறதுக்கும் நியமிச்சுட்டீங்கன்னா நாங்களும் அவ்வப்போது வம்பிழுத்திட்டிருப்போமில்லையா? (வம்பு+இழுத்து+கொண்டு+இருப்போம்+இல்லையா?)Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-52636762906233053652013-08-26T16:30:20.880+05:302013-08-26T16:30:20.880+05:30கடல் அமைதியா இருக்கே.....புயலுக்கு தயார் முன்னிலைய...கடல் அமைதியா இருக்கே.....புயலுக்கு தயார் முன்னிலையோ!கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-50644571942284008542013-08-26T16:19:40.719+05:302013-08-26T16:19:40.719+05:30Vowwww.... beautiful reviewVowwww.... beautiful reviewudhay adihttps://www.blogger.com/profile/05765198745021459895noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-18813992669235876202013-08-26T08:48:56.444+05:302013-08-26T08:48:56.444+05:30இரண்டுமே படித்திருக்கிறேன்.
ப்ரின்ஸ் அன்ட் பார்னே ...இரண்டுமே படித்திருக்கிறேன்.
ப்ரின்ஸ் அன்ட் பார்னே & பொடியன் all time favorite.
ஆனால் அட்டைப்படம் பழைய லயன் ஸ்டைலில் உள்ளது. lion new avatar quality and style அளவிற்கு இல்லையே? eg. green manor, இரத்தத் தடம், etc
Dr. Hariharanhttps://www.blogger.com/profile/16956460655536705234noreply@blogger.com