tag:blogger.com,1999:blog-4996032295438770357.post6138912340401195695..comments2024-03-29T11:22:16.630+05:30Comments on Lion-Muthu Comics: புலி வந்தே விட்டது...!Vijayanhttp://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comBlogger95125tag:blogger.com,1999:blog-4996032295438770357.post-88680836299591261112016-06-22T17:30:21.140+05:302016-06-22T17:30:21.140+05:30:)
Thanks EV, History Doctor....... :)

Thanks EV, History Doctor....... Anonymoushttps://www.blogger.com/profile/02366220434629444063noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-35236620970701837292016-06-22T16:22:31.818+05:302016-06-22T16:22:31.818+05:30This comment has been removed by the author.Anonymoushttps://www.blogger.com/profile/16179177808404729502noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-40227312332629714282016-06-22T12:25:41.665+05:302016-06-22T12:25:41.665+05:30அருமை...அருமை....சதீஷ்....அருமை...அருமை....சதீஷ்....Selvam abiramihttps://www.blogger.com/profile/09599600149203643919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-37501318717905074542016-06-22T08:18:17.932+05:302016-06-22T08:18:17.932+05:30@ sathiskumar S
கதையையும், ஓவியங்களையும் எத்தனை ர...@ sathiskumar S

கதையையும், ஓவியங்களையும் எத்தனை ரசித்துப் படித்திருக்கிறீர்கள் என்பது ஈடுபாட்டுடன் எழுதிய ஒவ்வொரு வரியிலும் தெரிகிறது!

செம! செம! :)Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-28463362291089775462016-06-21T21:59:14.434+05:302016-06-21T21:59:14.434+05:30+1+1Anonymoushttps://www.blogger.com/profile/02366220434629444063noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-39129567319024031252016-06-21T21:59:00.898+05:302016-06-21T21:59:00.898+05:30spoiler alert------------------------
என் பெயர் ட...spoiler alert------------------------

என் பெயர் டைகர்

முதலில் மொழிபெயர்பு- கூடியவரை அளவாக கதைக்கு tempo தேவையகும்போது வேண்டிய ஏற்ற இரக்க பாவங்களுடன் அட்டகாசமாக மொழிபெயர்த்திருக்கிறார்யார் அது என ஒரு'குறிப்பை ஓரமாக print செய்திருக்கலாம். சிவப்புப் பக்கங்கள் கதையுடன் ஒன்றிசெல்ல உதவியது. மொழிபெயர்புக்கு 9/10 என்பது எனது பார்வை.

கதை - சில மாதங்களாக "நேர்கோட்டுகதை" என்ற tagline print ஆகாத குறையாக ஆசிரியரின் விளக்ககுறிப்புடன் வெளியான கதைகளின் மத்தியில், இது மாற்றமாக பயங்கர pulse உள்ள கதை. கதை பல கதைகளின் எதார்த்த சங்கமம்ஆகா படைக்கப்பட்டிருகிறது. சுவாரசியமான கட்டத்தில் ஒரு கதைக்கு break கொடுத்து மற்றொரு கதைக்கு full steam இல் ரயிலை செலுத்துகிறார் moebius, அந்த வேகத்திலும் ஒரு தெளிவு, தண்டவாளம் மாறினாலும் வேகம் மாறவில்லை.

டைகர், ஜெரோனிமோ, கேம்ப்பெல், ஏர்ப் brothers, க்ளான்டன் family மற்றும் ஸ்ட்ராபீல்டு என ஒருவண்டி மூலகதாபாத்திரங்களிடமிருந்து கதை அவர்களை சுற்றிவரும் டாம்மி, பில்லி, Mis யங்கர், ரிங்கோ மற்றும் டோரி என கிளை கதாபாத்திரங்கள்கையிற்கு shuttle ஆகா செல்கிறது. கதை ஒரு roller coaster rideஆகா சென்றாலும் நேர்த்தியாக புரியும்படி செல்கிறது. அனைத்து characterகளும் கதையில் எதாவது ஒரு impact ஏற்படுத்துகின்றனர். அந்த OK Corralளை கனத்த விசிலுடன் கடந்த போதும்கூட கதைவண்டி வேகம் குறையாமல், அமானுஷ்ய சைகோ வேட்டைஆகா உருமாறுவது அருமை. ஜெரோனிமோ கதை அக்மார்க் அதிரடி டைகரை மனம் நிறைய தந்தது கடைசியில் நிறைய விஷயங்களை சொல்லாமல் சொல்லி மௌனராகமக ஒரு வெறுமையை விட்டு சென்றார் ஜெரோனிமோ. மொத்தத்தில் காத்திருந்த டைகர் ரசிகர்களுக்கு வன்மேற்கு காமிக்ஸ் பயணம்.

சித்திரம் - Giraud சித்திர அதகளம் புரிந்திருக்கிறார், நமது பதிப்பில் வந்த புத்தகங்களில் என் பெயர் டைகர் என் பார்வையில் பல நுணுக்கமான வேலைபடான படைப்பு . இந்த page turner கதையை இத்தகைய சித்திர தரத்துடன் தருவது உச்சகட்ட teasing. பக்கத்தை வேகமாக புரட்டவும் முடியவில்லை புரட்டாமலும் இருக்கமுடியவில்லை. சித்திரம் ஒவ்வொன்றும் மேற்குலக கலாச்சாரத்தை கண்முன் காட்டுகிறது. உதாரணமாக பக்கம் 25இல் முதல் சித்திரம் Tombstoneஇன் ஒரு வீதியின் night view, wild westஐ உயிர்ப்புடன் மனகண்ணில் நிறுத்துகிறது, Giraud இந்த தொகுப்பை சித்திர செழுமையாக கொடுத்திருக்கிறார்.

எனக்கு என் பெயர் டைகர் முழுதிருப்தி.... Apachesஇல் Giraud காட்டியிருக்கும் கைவண்ணத்தை பார்க்க ஆவல்.Anonymoushttps://www.blogger.com/profile/02366220434629444063noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-7130217221643112972016-06-16T19:40:15.719+05:302016-06-16T19:40:15.719+05:30TestTestசேலம் Tex விஜயராகவன்https://www.blogger.com/profile/00439698845185663081noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-85389119289501527732016-06-15T20:12:47.390+05:302016-06-15T20:12:47.390+05:30சார் அற்புதம் அற்புதம் அற்புதம் அற்புதம் அற்புதம்அ...சார் அற்புதம் அற்புதம் அற்புதம் அற்புதம் அற்புதம்அற்புதம் அற்புதம் அற்புதம்அற்புதம் அற்புதம் அற்புதம்அற்புதம் அற்புதம் அற்புதம்அற்புதம் அற்புதம் அற்புதம்அற்புதம் அற்புதம் அற்புதம்அற்புதம் அற்புதம் அற்புதம்அற்புதம் அற்புதம் அற்புதம்இதத் தவிர ிந்தக் கதைக்கு நான் எது எழுதினாலும் அபத்தமே ..கதயில் நுழயும் போதெல்லாம் என்னை ஒவ்வொரு பக்கமும் படிக்கும் போது உறையச் செய்தே தாண்டுகிறேன் .டெக்ஸா யாருப்பா அது என தனது இயல்பான நடயால் எனது முகத்தில் குத்துகளை விடுகிறார் டைகர் ....அந்தத் துப்பாக்கிச் சூட்டில் இறந்த சைமன் எப்போதும் மறக்க ியலாதவறாகி விட்டார் எனது மனதில் ..அந்த அளவிற்க்கு பிற ேர்ப்களை விட பதியக் காரணம் , இரன்டாம் பாக இறுதியில் க்ளாண்டன் ஒரு தொடக்கம் கொடேன் ப்ளீஸ் என ரவு்ண்டு கட்டுவாறே அந்த நக்கலான வினவலும் ..பொருத்தமான முக பாவனைகளும் மனதில் அப்படியே பதிந்திட்டதுதான் காரணமா ..ஜிராடயும்..தகுந்த மொழி பெயர்ப்பயும் இணைத்த ....அந்த கொடுப்பிணையை என்ன சொல்ல.....நிச்சயமாய் வரம் வாங்கி வந்துள்ளோம் நண்பர்களே .சார் பின்னர் ஏர்ப் குழுவினர் பரிதாபமாய் அலைய ....கவன ீர்ப்பை மொத்தமாய் குத்தகைக்கு எடுத்துக் கொள்கிறார் நம்ம டைகர் ..மதி நுட்பம் திட்டமிடல் என அந்த விறகு சேகரிக்கச் செல்லுமிடமாகட்டும் ...அங்கே அவர் எச்சரிப்பதும் ..அத மீறி அவதிப்படும் அதிகாரி மேல் கோபம் கோள்ளாது ,அடுத்த கனமே மின்னல் வேகத்தில் செயல் பட்டு தங்கள் அணியை காக்கும் திட்டமும் அடடா...அங்கே தனது கண் முன்னே தனது காதலி கொல்லப்பட காரணம் செயல் படாமல் பேசிக்கொண்டிருந்தது காரணம் என பத்திரிக்கயாளர் முன் தன்னை நொந்து கொண்ட டைகர் ....பின்னர் தற்காலத்தில் அந்த கொலைகாரனை கொல்லும் போது பேசாமல் சுடும் காட்சி கவிதை எனில்....அங்கே மூன்று துப்பாக்கிகளும் ஏக கணத்தில் முழங்குவது ஓவியரின் திறமை ...ஜிராடை என்ன சொல்லி பாராட்டிட முடியும் என்ற திகைப்பே மாறி வரும் கட்டங்களில் டக்கென மாறும் காலகட்டங்கள் போல பலதும் பேச வைக்கிறது .அந்த இறைவன் பெயரால் இன ஒழிப்பை முன் வைப்பதை எதிர்க்கும் டைகரும ..அது தொடர்பாக பின் வரும் நகர்த்தல்களும் பல விமர்சனங்களை முன் வைத்திருக்கும் ...நேர்மயின் அவதாரமாக கதாசிரியர் காட்ச்சி தருகிறார் . காமிக்ஸ் எனும் உலகில் இந்தக் கதை மூலம் ஜிராடு , டைகர் ,விஜயன் ஆகிய பெயர்கள் கல்வெட்டுகளில் பொறிக்கப் பட்டிருக்கும் .. சார் படிக்கும் ஒருவரை அழாய் ,நிறைவாய் விமர்சிக்கத் தூண்டுவது ஒரு சிறந்த பணைப்பால் மட்டுமே முடியும் . அந்த வகயில் படைப்பாளிகள் விஜயன் மற்றும் ஜிராடை மிஞ்ச யாரால் முடியும் . அந்த வகையில் சிறந்த படைப்புகளை தேடி எடுத்து வரும் உங்களை மிஞ்ச .........சார் வண்ணத்தில் ரசித்த நான்இனி காத்திருக்கும் கருப்பு வெள்ளையில் படித்த பின் பொறுமயா எழுதினால் ஒரு புத்தகம போட வேண்டி இருக்கும்.. அவ்வளவு விசயங்கறெ சுவாரஷ்யமாய் உளர உள்ளன . அதும் டைகர் பணமெல்லாம் இழந்த போதும் கொலைகாரனைத் தேடி செல்வதும் ....கடைசியில் பணம் போச்சு என்ற நிலையில் டைகழ் என்றால் யாரேன கூறும் அந்த வசனங்களும் வாழ்க்கை குறித்த புரிதல்களை புரியாதவர்க்கும் ஏற்படுத்துமென்பதில் ஐயமில்லை .சார் நமது பழயவாசகர்கள் மீண்டும் வந்தாலோ அல்லது புதிய வாசகர்கள் அதிகரித்து 5000 என்ற அளவில் உயர்ந்தாலோ அடுத்த வருடமே அந்த எண்ணிக்கை உயர்ந்தாலோ காலம் பார்க்காது அதிரடி மறுபதிப்பாய் வர வேண்டிய ிதழ் இது என்பதில் நிச்சயமாய் யாருக்கும் மாற்றுக் கருத்திருக்காது .கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-60500777469114843082016-06-14T20:34:39.847+05:302016-06-14T20:34:39.847+05:30சார் மொழி பெயர்த்த பின் பத்திரமாக ஒளிச்சு வக்க ...சார் மொழி பெயர்த்த பின் பத்திரமாக ஒளிச்சு வக்க எங்கூட்லயும் ஓரிடம் உண்டுகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-17364019151211349932016-06-14T20:32:39.298+05:302016-06-14T20:32:39.298+05:30சார் நான்கு பாகங்கள் முடித்து விட்டேன் ...நான்காம்...சார் நான்கு பாகங்கள் முடித்து விட்டேன் ...நான்காம் பாக ிரவு ....அப்பப்பா அஆங்காங்கே டைகர் , அந்த இளம் ஜோடி , அந்த வில்லன்களோடு அலைக்களிக்கப்பட்ட உணர்வு என்னுள்ளே ....அந்த பயங்கரமான இரவு என வர்ணிப்பார்களே அதன் சாட்சியாய் நானும் உலவியத போல ுணர்வு என்னுள்ளும் ...அதகளமான நகர்த்தல்கள் சார் ....இரவின் பரபரப்பில் டூம்ஸ்டோன் ...சொர்க்க பூமி ..அங்கே விளையாடுவது வெட்டியானின் அஸிஸ்டென்ட் என்று சொல்லி முடிக்க டோரி கெலை ....காதலரின் சொர்க்கம் ...இவைகளை கடந்து கொண்டே டைகருடன் விரைகிறேன் ....அதும் டைகரும் எதிராலியும் ஒரே புள்ளியில் குறி வைக்கும் அந்த ஓவியம்...நானும் இப்ப உறங்க போகிறேன்..முந்தய கதைகளில் சிறைக்கு சென்று மீண்ட டைகர் ..இந்த கதையில் செத்து செத்து விளையாடுறார் ...அட்டகாசம் சார் ...தன்னையறியாமலே ஷெரீஃப்களை மறைந்திருந்து தாக்கத் திட்டமிட்ட விரியன்களை அழித்தார் எனும் நினைவோட தூங்கச் செல்கிறேன் .....கனவில் ஒரு முறை முன்னரே ஓகேகார்லுக்குள் நுழைகிறேன்....கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-2283220429367181432016-06-13T02:02:17.804+05:302016-06-13T02:02:17.804+05:30கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் : அட....கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் : அட..ஒளித்து வைக்க இதுவென்ன வேறு மாதிரியான புத்தகமா - என்ன ?

இப்போது வரைக்கும் நான் ஒளித்து வைக்க அவசியப்பட்டது ஸ்பைடரின்அந்த SINISTER 7 கதையை மட்டுமே !!Vijayanhttps://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-37805163441475335542016-06-12T22:40:35.958+05:302016-06-12T22:40:35.958+05:30ர் இதப் போல சிறந்த கதைகள தயவு செய்து ஒளித்து வைக்க...ர் இதப் போல சிறந்த கதைகள தயவு செய்து ஒளித்து வைக்காதீர்கள் தயக்கம் கொண்டு .
டைகர் படுத்துக் கொண்டே ஜெயித்து விட்டார் ...படுத்த படி அவர் சொல்லும் உருக்கமும் , படுக்கை நிலை ஓவியமும் எந்த கடினமான ிதயத்தயும் பிழிந்தெடுத்து விடும் ..நான் மட்டும் என்ன விதிவிலக்கா என அனைவரும் சொல்வதுடன் கிட்டங்கியில் இது இல்லயா என ேங்கும் நிலை வரும் கூடிய விரைவில் பாருங்கள் .கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-87280653208947646112016-06-12T22:19:53.754+05:302016-06-12T22:19:53.754+05:30
j
சார் டைகர் சான்சே இல்லை . என்னவொரு அழுத்தம் தரி...
j
சார் டைகர் சான்சே இல்லை . என்னவொரு அழுத்தம் தரித்த அற்புதமான கதை . நூறு பக்கங்களை இரண்டு பாகங்களை கடந்து விட்டேன் . அந்த அனுபவத்தை சத்தியமாக வார்த்தைகளில் வடிக்க ஏலாது . என்னுள் எதையோ தூண்டி விட்ட ஜிராட் இப்போது தெய்வமாகி விட்ட நிலையில் படைத்த போது நிஜமாய் தெய்வம்தான் . ுற்ச்சாகமின்றி கசகசவென துவங்கிய பக்கங்கள் மனது லயிக்காமல் திரும்ப திரும்ப சில முறை அந்தத் துவக்க பக்கங்களை புரட்ட வைக்க கதையோ பலவித ுணர்வுகளை காட்டிய படி பயணிக்க அவர்களோடு வாழ்ந்த ுணர்வு எனக்குள் .முதல் பாகம் முழுதும் ஷெரீஃப்களின் ஆளுமை அதகளப் படுத்தினால் ,இரண்டாம் பாகத்தை டைகர் கையிலெடுக்க பத்திரிக்கையாளர் நிலைதான் என்னுள்ளும் ..அடுத்து என்ன ெனும் ஆவலை கட்டுப் படுத்நத முடியவில்லை .இருந்தாலும் நாளை வரை அந்த பரபரப்பு இருக்கட்டுமே . அதிலும் படுக்கயில் டைகர் படுத்துக் கெண்டு சொல்லும் கோலம் என்னவோ பண்ணுது சார் .வெற்றியாளர்களை கூட முடக்கிப் போடுமா யுத்தம் .என்ன கொடுமை சார் .ஆனால் டைகர் கதைகள் நிறய வேண்டும் என்ற பதைபதைப்பை ஏற்படுத்தி விட்டார் தெய்வ ாசிரியர் .அதிலும் அட்டகாசமான வில்லங்க கௌபாய்களும் ,கூடி நின்று மிரட்டும் சட்டத்தின் பாதுகாவலர்கறும் சான்சே இல்ல சார் .செதுக்கி இருக்கிறார் தன் இறுதிப் படைப்பென ுணர்ந்தோ உணராமலோ அனைத்துப் பாத்திரங்களயும் . சில பக்கங்களே வரும் பாத்திரங்கும் மனதை விட்டு அகலாதது ஆசிரியரின் வெற்றி ..இது மின்னும் மரணத்திற்க்கு சற்றும் சளைக்கா காவியம் .
இரு வண்ணங்கறில் புத்தகத்தை அற்புதமாக அட்டை முதல் ,அரிய பிரிண்டிங் தரத்தில் ,கதையை அப்படியே டைகர் கூறுவது போல திரிக்காமல் அற்புத நடையில் தந்த தங்களை கொண்டாடாமல் இருக்க முடியுமா .சூப்பர் சார் டைகரோடு உலவும் பிரம்மையை வழங்கியதற்க்கு வழக்கத்தை விட மேலான நன்றிகற் .என்ன ென்னவோ சொல்லத் தோணுது .முடியல சார் .அற்புதம் .கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-32632703279732543742016-06-12T11:11:48.079+05:302016-06-12T11:11:48.079+05:30சார் நம்ம செனா ஆனா சொன்னதப் போல முதல் நான்கு பக்கங...சார் நம்ம செனா ஆனா சொன்னதப் போல முதல் நான்கு பக்கங்கள் சுவாரஸ்யமின்றி செல்ல .... மீண்டும் மீண்டும் நான்கு முறை படித்து மேற்கொண்டு தொடர .....நமது வரலாற்றுப் பக்கங்களில் பங்கு பெற்ற கௌபாய ஷெரீஃப் கைது செய்யும் கட்டத்திலிஉந்து சுவாரஷ்யமாய் நகருது கதை ...வெளியில் செல்லாட்டி இன்றே முடித்ததும் பகிர்கிறேன் .20ம் பக்கத்தில் ஓர் அபிப்ராயத்தை உருவாக்கிக் கொள்ளும் முன் எல்லா கோணங்களிலும் சிந்தித்து பார்ப்பது அவசியம் என டைகர் கூறத் துவங்கியதும் அற்புதமான அனுபவம் காத்திருக்கிறது என ுணரத் துவங்கிட்டேன் ...கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-7749747419651597712016-06-11T12:59:15.765+05:302016-06-11T12:59:15.765+05:30சார்!!!! என் பெயர் டைகர் வண்ணத்தை விட கருப்பு வெள்...சார்!!!! என் பெயர் டைகர் வண்ணத்தை விட கருப்பு வெள்ளை அட்டை மிக பிரமாதம்......

படிக்க துவங்கியாகிவிட்டது...........

கருப்பு வெள்ளையில்தான் படிக்கிறேன்..........

முதல் அத்தியாயத்தில் ஏகப்பட்ட கதாபாத்திரங்கள்.........எனவே மிகவும் குறைவான வேகத்தில்தான் படிக்க முடிகிறது.......

76 பக்கங்கள் மட்டுமே இதுவரை படிக்க முடிந்தது......

படித்தவரை கதையோட்டம் அற்புதம்.........

அவசரமாக படிக்க இயலாத கதை இதுவரையில்.......

Selvam abiramihttps://www.blogger.com/profile/09599600149203643919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-20717221055778926852016-06-11T12:14:22.085+05:302016-06-11T12:14:22.085+05:30சார் டைகர் கருப்பு வெள்ளை இன்றுதான் கிடைத்தது . பா...சார் டைகர் கருப்பு வெள்ளை இன்றுதான் கிடைத்தது . பாக்ச திறந்ததும் திகைப்பு ..அடடா மறந்து போய் வண்ணத்தில் அனுப்பிட்டாங்களோ ...கருப்பு , வெள்ளயும் ஹார்டு பௌன்டில் என ிதுவரை என் மூளையில் பதியாததே ....சார் கருப்பு வெள்ளை அட்டை அதனை விட ொரு படி மேல் ...அதில் பின்னட்டயில் மஞ்சளை தவிர்த்து கருமையை ஏற்றி இருந்தால் இன்னும் அட்டகாசமாயிருந்திருக்கும் ...அருமை சார் ..முதல் கருப்பு வெள்ளை ஹார்டு பைண்ட்...இதப் போல நம்ம sinnsters 7ம் வரட்டும் சார்கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-62401395951483768672016-06-10T18:49:46.074+05:302016-06-10T18:49:46.074+05:30சார் வாயு வேக வாசு சோடை போனதில்...படகு வீடு மர்மம்...சார் வாயு வேக வாசு சோடை போனதில்...படகு வீடு மர்மம் படித்தேன் ....அருமையான கதை ...வாண்டு மாமா பங்களாதேஷ் போரை குறித்து ஒரு கதை புனைந்திருப்பார்....அத போல சிறிய கதை என்றாலும் அட்டகாசமாயிருந்நது .அன்று கிடைத்திருந்தால்.....கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-12925893213966705442016-06-08T21:12:28.541+05:302016-06-08T21:12:28.541+05:30இன்று வரை என் பெயர் டைகர் மற்றும் முத்து மினி கிடை...இன்று வரை என் பெயர் டைகர் மற்றும் முத்து மினி கிடைக்கவில்லை. Office phone பண்ணியும் tracking no. பெறமுடியவில்லை. என் பெயர் டைகர் booking no.TSC 10, முத்து மினி BOOKING NO. MM2 senthilwest2000@ Karumandabam Senthilhttps://www.blogger.com/profile/01662135802890958543noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-43350570045581379092016-06-07T20:03:30.822+05:302016-06-07T20:03:30.822+05:30செனா அனா அட்டகாசம் ..அருமயான விளக்கங்கள் அற்புதமான...செனா அனா அட்டகாசம் ..அருமயான விளக்கங்கள் அற்புதமான ஒப்பீடுகள்...கதய படிக்காம விமர்சனங்கள தாண்டும் நண்பர்களும் இதன kathaya padicha pinnaபடிக்கணும் ...ஆசிரியர் விமர்சனத்துக்குன்னு மாதம் தோறும் ஒதுக்கினால் பலரும் கதய படிச்ச பின்னர் இது போல சுவாரஷ்யமா பங்கு பெற ஏலும் . லோடு மோர் பிரச்சனயும் பாதிக்காது .இந்த வருடம் முழுதும் சோடை போகா கதைகள படச்சதால புத்தகங்கள தேர்ந்தெடுத்து வாங்கும் நண்பர்களயும் அத்தன கதைகளயும் வாங்கிப் படிக்க வைக்கும் ..இதற்கு பதிலளிக்க வைத்த sv அவர்களுக்கும் நன்றிகள்....கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-90771052870414805412016-06-06T12:12:30.867+05:302016-06-06T12:12:30.867+05:30சார் ஒரு வழியா புலி வந்துருச்சாம் . வண்ணத்தில் ..வ...சார் ஒரு வழியா புலி வந்துருச்சாம் . வண்ணத்தில் ..வீட்டுக்குப் போய் மாலை பார்க்கனும் ..கருப்பு வெள்ளை நாளைதான் கிட்டும் போல .கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-36192305368152245622016-06-05T02:09:56.631+05:302016-06-05T02:09:56.631+05:30பதிவு,தகவல்கள்,அட்டைகள் அனைத்தும் மிகவும் அருமையாக...பதிவு,தகவல்கள்,அட்டைகள் அனைத்தும் மிகவும் அருமையாக உள்ளன.மீண்டும் ஒருமுறை கேப்டன் டைகர் கதைகள் தொகுப்பாக வரவாய்ப்பில்லை என்பதே சிறு கவலை.Abisheghttps://www.blogger.com/profile/03450055721027715460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-51533919677066221442016-06-04T23:43:03.451+05:302016-06-04T23:43:03.451+05:30+1+1Anonymoushttps://www.blogger.com/profile/02366220434629444063noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-37336180011858248122016-06-04T22:30:39.301+05:302016-06-04T22:30:39.301+05:30புகை..சமிக்ஞ்சை அல்லபுகை..சமிக்ஞ்சை அல்லகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-13294724676905611272016-06-04T19:33:30.637+05:302016-06-04T19:33:30.637+05:30திருச்செல்வம் நீங்க 4வது. வாசகர் வரிசையில்திருச்செல்வம் நீங்க 4வது. வாசகர் வரிசையில்Anonymoushttps://www.blogger.com/profile/01728171054543590984noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-24570629230562111922016-06-04T17:45:25.851+05:302016-06-04T17:45:25.851+05:30எடிட்டரின் புதிய பதிவு ரெடி நண்பர்களே! :)))எடிட்டரின் புதிய பதிவு ரெடி நண்பர்களே! :)))Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.com