tag:blogger.com,1999:blog-4996032295438770357.post5942651498749752352..comments2024-03-19T15:48:59.144+05:30Comments on Lion-Muthu Comics: முன்னும், பின்னும் பார்க்கும் படலம் !! Vijayanhttp://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comBlogger276125tag:blogger.com,1999:blog-4996032295438770357.post-4535325853843163072019-04-15T10:14:20.561+05:302019-04-15T10:14:20.561+05:30நிச்சயமாக முயற்சி செய்கிறேன் நண்பரே.. நிச்சயமாக முயற்சி செய்கிறேன் நண்பரே.. Sankarhttps://www.blogger.com/profile/07017674254138251704noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-49484007901865580402019-04-13T23:20:53.512+05:302019-04-13T23:20:53.512+05:30எடிட்டரின் புதிய பதிவு ரெடி நண்பர்களே! :)எடிட்டரின் புதிய பதிவு ரெடி நண்பர்களே! :)Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-40220658151667114382019-04-13T22:20:35.495+05:302019-04-13T22:20:35.495+05:30நிஜத்தைச் சொல்வதானால் ஏப்ரலில் வந்த பிரின்ஸ் மறுபத...நிஜத்தைச் சொல்வதானால் ஏப்ரலில் வந்த பிரின்ஸ் மறுபதிப்பை இன்னும் படிக்கவேயில்லை.!ஹி...ஹி..!Govindaraj Perumalhttps://www.blogger.com/profile/01670528407650904918noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-39112128097192302082019-04-13T16:34:39.023+05:302019-04-13T16:34:39.023+05:30நிஜத்தைச் சொல்வதானால் ஏப்ரலில் பிரின்ஸ் மறுபதிப்பி...நிஜத்தைச் சொல்வதானால் ஏப்ரலில் பிரின்ஸ் மறுபதிப்பின் கதை pretty average என்றே எனக்குத் தோன்றியது. Yes sir to me also. Padmalochan karthikeyanhttps://www.blogger.com/profile/00351091851975122189noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-79895088698663870782019-04-12T21:00:57.417+05:302019-04-12T21:00:57.417+05:30@Vigneswaran tiger
நன்றி !
@Erode Vijay
ஆஹா தன்...@Vigneswaran tiger

நன்றி !

@Erode Vijay
ஆஹா தன்யனானேன் ஜி ! :) P.Karthikeyanhttps://www.blogger.com/profile/05803297009872987259noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-12677345538915026022019-04-12T17:51:09.538+05:302019-04-12T17:51:09.538+05:30பச்சோந்தி பகைவன் !
இன்னொரு "ஹெர்லக் ஷோம்ஸ்&q...பச்சோந்தி பகைவன் !

இன்னொரு "ஹெர்லக் ஷோம்ஸ்" !!

மாறுவேடப் பை மட்டும் மிஸ்ஸிங்!!!

நல்லவேளை மரம், செடி, கொடியாகவெல்லாம் "மிஸ்டர் பி" உருமாறுதில்லை!!!??

ஹாஹாஹா 🤣🤣🤣MITHUNANhttps://www.blogger.com/profile/04634359500628896575noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-56144556649481473402019-04-12T09:30:25.365+05:302019-04-12T09:30:25.365+05:30Amamama Amamama Kumar Salemhttps://www.blogger.com/profile/04742656807641187793noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-24562444848569501232019-04-12T06:30:03.164+05:302019-04-12T06:30:03.164+05:30@P.Karthikeyan
ரொம்ப யதார்த்தமான எழுத்துநடையுடன் ...@P.Karthikeyan

ரொம்ப யதார்த்தமான எழுத்துநடையுடன் கூடிய நல்ல விமர்சனம் சாரே!Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-18052873423198450092019-04-12T05:53:12.046+05:302019-04-12T05:53:12.046+05:30ஈரோடு சிறப்பிதழ் புத்தகம் 2 அறிவிப்பு விரைவாக வெளி...ஈரோடு சிறப்பிதழ் புத்தகம் 2 அறிவிப்பு விரைவாக வெளியிடுங்கள் ஐயா.Vigneswaran Willerhttps://www.blogger.com/profile/09539320699128209594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-40566907693322409392019-04-12T05:49:50.791+05:302019-04-12T05:49:50.791+05:30சிறப்பான விமர்சனம்.சிறப்பான விமர்சனம்.Vigneswaran Willerhttps://www.blogger.com/profile/09539320699128209594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-64678777264301080232019-04-11T21:20:46.275+05:302019-04-11T21:20:46.275+05:30///மிஸிஸிபி நதியையே ஒரு கேரக்டராக உருவகப்படுத்தி அ...///மிஸிஸிபி நதியையே ஒரு கேரக்டராக உருவகப்படுத்தி அதன் சுபாவங்களைப் பற்றிச் சொல்லியிருப்பதும் அருமை!!///

அட..,
ஆமால்லே..!Govindaraj Perumalhttps://www.blogger.com/profile/01670528407650904918noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-44530059209360822112019-04-11T21:18:52.872+05:302019-04-11T21:18:52.872+05:30டெஸ்ட்ல நீங்க பாஸாயிட்டீக.😊😊😊😊டெஸ்ட்ல நீங்க பாஸாயிட்டீக.😊😊😊😊Govindaraj Perumalhttps://www.blogger.com/profile/01670528407650904918noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-91387213861189508962019-04-11T21:11:27.353+05:302019-04-11T21:11:27.353+05:30TestTest Sridharanrckzhttps://www.blogger.com/profile/16711206473726082745noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-21928856588244908202019-04-11T16:37:25.678+05:302019-04-11T16:37:25.678+05:30True....True....Vijayanhttps://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-11684659359103016902019-04-11T16:36:05.517+05:302019-04-11T16:36:05.517+05:30கூடுதல் கவனத்தோடு தேர்வுகளைச் செய்திடுவேன் சார் ! ...கூடுதல் கவனத்தோடு தேர்வுகளைச் செய்திடுவேன் சார் ! Don't worry !Vijayanhttps://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-1685965792741427882019-04-11T16:33:09.486+05:302019-04-11T16:33:09.486+05:30நிஜத்தைச் சொல்வதானால் ஏப்ரலில் பிரின்ஸ் மறுபதிப்பி...நிஜத்தைச் சொல்வதானால் ஏப்ரலில் பிரின்ஸ் மறுபதிப்பின் கதை pretty average என்றே எனக்குத் தோன்றியது சார் ! Vijayanhttps://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-50651454641437528822019-04-11T16:29:16.479+05:302019-04-11T16:29:16.479+05:30உசிலம்பட்டி..கொட்டாம்பட்டி...பன்ருட்டி....என்று உள...உசிலம்பட்டி..கொட்டாம்பட்டி...பன்ருட்டி....என்று உள்ளூரில் பெயர்கள் நமக்குத் தெரியுமோ இல்லையோ - இப்போதெல்லாம் மின்னியாபலிஸ் ; மெம்பிஸ் ; கெய்ரோ...செயின்ட் லூயி எல்லாமே அத்துப்படி என்பதையும் கவனித்தீர்களா ? Vijayanhttps://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-80280265171066478022019-04-11T15:55:11.106+05:302019-04-11T15:55:11.106+05:30ஏப்ரல் வெயில் பட்டைய கெலப்புது, இங்கேயோ நமது தளத்த...ஏப்ரல் வெயில் பட்டைய கெலப்புது, இங்கேயோ நமது தளத்தில் ஏப்ரல் மாத வெளியீடுகளின் பாதிப்போ, வாசகர்களோட சேர்த்து எடிட்டரின் மண்டையையும் பொலந்துட்டு இருப்பது தெலிவாத் தெரியுது. என் பங்குக்கும் கொஞ்சம் பொலந்து வைப்போம்....

பச்சோந்தி பகைவன்

இந்த மாதப் புத்தகங்களில் வழக்கம்போல் முதலில் படித்தது நம்ம டெக்ஸ்தான். புலனாய்வு பன்றேன் பேர்வழின்னு சில நேரங்களில் நம்ம டெக்ஸ் காமடி பீஸாய்டுவாப்ல. நல்ல வேளை இந்த வாட்டி அது நடக்கல. பச்சோந்தி பகைவன்ல கொஞ்சம் புத்திசாலித்தனமா புலனாய்வு பன்றாரு. டெக்ஸ்க்கு வில்லன் நல்லாவே தண்ணி காட்றான். தலன்னா சும்மாவா ‘உன்னைய ஃபாலோ பன்னா பிடிக்க முடியாது. உன் அல்லக் கைகளில் ஒருத்தன பிடிச்சா ஈசியா மடக்கிபுடலாம்’ அப்படின்னு புத்திசாலித்தனமா சாகசம் பன்றாரு. கதையும் நல்லா விருவிருப்பா போகுது. என்ன கதைதான் சப்புன்னு முடிஞ்சிபோனப்ல ஒரு பீலிங்கு. என்னோட ரேட்டிங் 9/10 .

பரலோகத்திற்கொரு படகு

கதையும் வெயிட்டு காமெடியும் வெயிட்டு. இந்த கோடையை இதமாக்க 100 சதவிதம் கேரண்டி. ரேட்டிங் 9.5/10

குளிர்கால குற்றங்கள்

ஃபர்ஸ்ட் ஆப் நல்லா இருக்குபா செகண்ட் ஆப்தான் சொதப்பிட்டான், என்ற சினிமா விமர்சனம் போல இந்த கு.கு கதைக்கும் பொருந்தும். இது மிகச் சுமாரான் வரவேற்பு பெற்றதற்கு இரண்டு காரணங்களை சொல்லலாம். முதல் காரணம்: இந்த கதையின் நாயகன் ஜானதனை, இவ்வளவு வயது முதிர்ந்தவராக காமித்து, இவரது வயதுக்கும் கதைக்கும் சம்மந்தமில்லாமல், கதையோடு ஒட்டாமல் போனது. ஒருவேளை ஜானதன் கேரக்டர் ஒரு துடிப்பான வேட்டைக்கார இளைஞராக இருந்திருந்தால் நன்றாக ஒர்க்கவுட் ஆகியிருக்கும். காரணம் இரண்டு: 350 என்கிற மைல்கல் இதழுக்கு இந்த தாத்தா கதையா என்கிற பெறும்பாளானோரால் மனம் ஏற்றுக்கொள்ள மறுப்பது ஒரு பெரிய நெகட்டிவ் பாயிண்ட். இந்த கதைக்கு என்னோட ரேட்டிங் 6.5/10

மரண வைரங்கள்

கருப்பு வெள்ளையில் சிக்ஸர் அடித்தக் கதை கலரில் அதுவும் பெரிய சைசில் சொல்லவா வேண்டும். ஒரே ஓவரில் 6 சிக்ஸர்.

P.Karthikeyanhttps://www.blogger.com/profile/05803297009872987259noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-91975520216791285562019-04-11T14:52:06.450+05:302019-04-11T14:52:06.450+05:30நிறையவே ரசித்தேன் எடிட்டர் சார்.. முதலைகளின் முகபா...நிறையவே ரசித்தேன் எடிட்டர் சார்.. முதலைகளின் முகபாவங்களே கிச்சுகிச்சு மூட்டும்!கடைசி பக்கங்களில் படகு கிளம்பிப் போவதை ஒரு முதலை தன் கையால் (காலால்) சுட்டிக்காட்டி இன்னொரு முதலையிடம் ஏதோ சொல்வதைப் போலிருக்கும் (புத்தகம் இப்போது கைவசம் இல்லாததால் பக்க எண் சொல்ல இயலவில்லை).
'முதலை குலத்துக்கே கலங்கத்தை உண்டாக்கிட்டேடா தம்பி' என்று காயம்பட்ட முதலையிடமும் மற்றொரு முதலை கோபப்படுவது - என ரசிக்க நிறைய விசயங்கள்!!

மிஸிஸிபி நதியையே ஒரு கேரக்டராக உருவகப்படுத்தி அதன் சுபாவங்களைப் பற்றிச் சொல்லியிருப்பதும் அருமை!!

ரசிக்க ஏராளம் உண்டு இதனில் என்பது ஒவ்வொரு ஃப்ரேமையும் சற்று உற்று கவனித்தாலே புரியும்! Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-36855253147155770602019-04-11T14:47:49.236+05:302019-04-11T14:47:49.236+05:30This comment has been removed by the author.Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-59838606659297406952019-04-11T14:46:14.075+05:302019-04-11T14:46:14.075+05:30In this month issues top rating goes to Lucky Luke...In this month issues top rating goes to Lucky Luke's paralogathiku oru padagu, next Texwiller's Pachonthi pagaivan, reprint marana vairangal as usual captain prince, disappointment is Lion comics 350 issue kulirkala kutrangal. Editor sir one small request for special occasions like Lion 350 issue be alert in selection. I think we are losing special issues for past 2years.senthilwest2000@ Karumandabam Senthilhttps://www.blogger.com/profile/01662135802890958543noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-48108679182812285682019-04-11T13:02:39.766+05:302019-04-11T13:02:39.766+05:30கதை முழுக்க தலைகாட்டும் முதலைகளையும் ஒருவாட்டி பார...கதை முழுக்க தலைகாட்டும் முதலைகளையும் ஒருவாட்டி பாருங்களேன் ; ஒவ்வொன்றுக்கும் ஒரு முகமிருக்கும் !! Vijayanhttps://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-54373135589692812972019-04-11T12:43:00.063+05:302019-04-11T12:43:00.063+05:30கார்ட்டூன்ல எனக்கு பென்னி ரொம்ப பிடிச்சு இருந்தது....கார்ட்டூன்ல எனக்கு பென்னி ரொம்ப பிடிச்சு இருந்தது.. கண்டிப்பாக வரவேண்டும் சார் என்று ஆசிரியரிடம் வேண்டி இருந்தேன்..But...

கிராபிக் நாவல் என்றால் ஹீம்...

Buy கிராபிக் நாவலுக்கு தனி வரிசை....உம்...

டெக்ஸ் மெபிஸ்டோ நானும் ஒவ்வொரு முறையும் ஆசரியரிடம் வினவி கொண்டே இருக்கிறேன்..but

பெளன்சர் கூட மூன்றாம் பாகம் கொஞ்சம் வன்முறை அதிகம் இருந்தாலும் பரவாயில்லை சார்..என என்னை போலவே செயலரும் போராடி கொண்டே இருக்கிறார்...

ஹா...போராடி ன்னு அப்படி சொன்னவுன தான் முக்கியமா ஒண்ணு நினைவுக்கு வருது..இந்த சிங்கத்தின் சிறு வயதில் தொடருக்கு எத்தனை வருசமா கேட்டுட்டு போராடிட்டு இருக்கோம்னு எங்களுக்கே மறந்து போச்...

இப்படி இன்னும் நிறைய ...ஆனா இப்ப இதுவே போதும் சர்.

Paranitharan.khttps://www.blogger.com/profile/13826050710316026074noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-74614403433044431062019-04-11T09:25:31.557+05:302019-04-11T09:25:31.557+05:30ஜானதன் கவ்வி பாய் காமிக்ஸ் உலகில் ஒரு எதார்தம்ஜானதன் கவ்வி பாய் காமிக்ஸ் உலகில் ஒரு எதார்தம்Balanhttps://www.blogger.com/profile/17509355511792911511noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-84208215540754681062019-04-11T07:57:46.070+05:302019-04-11T07:57:46.070+05:30"இந்த நதியிலே என்னை மிஞ்சின பைலட் இன்னொரு பயல..."இந்த நதியிலே என்னை மிஞ்சின பைலட் இன்னொரு பயல் பிறந்துதான் வரணும்! இங்கே குடியிருக்கிற ஒவ்வொரு முதலையையும் பெயர் சொல்லிக் கூப்பிடற அளவுக்கு எனக்குப் பழக்கம்னா பார்த்துக்கோயேன்!"

ஹா ஹா ஹா! சிரிச்சு முடியல! :)))))Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.com