tag:blogger.com,1999:blog-4996032295438770357.post5934266746544521802..comments2024-03-28T13:31:35.007+05:30Comments on Lion-Muthu Comics: கலரில் ஒரு கனவு..! Vijayanhttp://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comBlogger315125tag:blogger.com,1999:blog-4996032295438770357.post-52986472148385380062020-04-28T18:05:16.365+05:302020-04-28T18:05:16.365+05:30எடிட்டரின் புதிய பதிவு ரெடி நண்பர்களே!எடிட்டரின் புதிய பதிவு ரெடி நண்பர்களே!Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-47623584655309203852020-04-28T18:04:36.676+05:302020-04-28T18:04:36.676+05:30என்னை விட எடிட்டர் அவர்களை பொது வெளியில் யாருமே அத...என்னை விட எடிட்டர் அவர்களை பொது வெளியில் யாருமே அதிகமாக திட்டி இருக்க சான்சே இல்ல - இருப்பினும் அதன் பிறகு (முன்னர் அல்ல) நான் கேட்ட விஷயங்களை வைத்து 4-5 பதிவே போட்டிருக்கிறார். இத்தனைக்கும் நான் நடுநடுவே சில ஆண்டுகள் சந்தாவில் இல்லை. மேலும் எடிட்டர் அவர்களுக்கு பிடித்தம் என்று நீங்கள் நினைக்கும் சிலரையும் நான் விட்டுவைத்ததில்லை - அது அவருக்கும் தெரியும் அவர்களுக்கும் தெரியும் - (இல்ல ஈ வீ ? ;-)) - so அவர் பதிவிடுவது வேண்டியவர் வேண்டாதோர் பார்த்து அல்ல !Raghavanhttps://www.blogger.com/profile/11419840811862274702noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-70871725836573659742020-04-28T18:03:41.954+05:302020-04-28T18:03:41.954+05:30மகேஷ் திருப்பூர் - Nopes ! என்னை விட எடிட்டர் அவர்...மகேஷ் திருப்பூர் - Nopes ! என்னை விட எடிட்டர் அவர்களை பொது வெளியில் யாருமே அதிகமாக திட்டி இருக்க சான்சே இல்ல - இருப்பினும் அதன் பிறகு (முன்னர் அல்ல) நான் கேட்ட விஷயங்களை வைத்து 4-5 பதிவே போட்டிருக்கிறார். இத்தனைக்கும் நான் நடுநடுவே சில ஆண்டுகள் சந்தாவில் இல்லை. மேலும் எடிட்டர் அவர்களுக்கு பிடித்தம் என்று நீங்கள் நினைக்கும் சிலரையும் நான் விட்டுவைத்ததில்லை - அது அவருக்கும் தெரியும் அவர்களுக்கும் தெரியும் - (இல்ல ஈ வீ ? ;-)) - so அவர் பதிவிடுவது வேண்டியவர் வேண்டாதோர் பார்த்து அல்ல !Raghavanhttps://www.blogger.com/profile/11419840811862274702noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-11860893895268016822020-04-28T16:06:54.956+05:302020-04-28T16:06:54.956+05:30@ vijayan
Edi சார், தங்களின் பதிலிற்கு மிக நன்றி....@ vijayan
Edi சார், தங்களின் பதிலிற்கு மிக நன்றி.
நானும் பேசுகையில் சுயஎள்ளல் கையாள்வதுண்டு.
சிலசமயம் உங்கள் பதிவில் Overdose ஆக தெரிந்ததால் கூறினேன். என்ன கொஞ்சம் Raw' வாக சொல்லிவிட்டேன். மன்னிக்கவும்.

மற்றபடி தினமும் இந்த தளத்திற்கு வந்து உங்கள் பதிவை தேடுபவன் நான். உங்களின் எழுத்திற்கு நானும் ஒரு இரசிகன்.

என்னை உங்களுக்கு ஞாபகம் இருக்கலாம் : mahesh.celluloid என் பழைய id. ஜம்போ இதழுக்கான logo போட்டியில் கூட கலந்து கொண்டிருக்கிறேன்மகேஷ் திருப்பூர்https://www.blogger.com/profile/07312722051474987628noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-42154314696849820532020-04-28T16:04:01.745+05:302020-04-28T16:04:01.745+05:30@vijayan // நான் பார்த்தவரையில் அவர் 'ஒதுக்கிய...@vijayan // நான் பார்த்தவரையில் அவர் 'ஒதுக்கிய' சிலர் என்னதான் கேள்வி கேட்டாலும், பதில் அளிப்பதில்லை.
அவரின் Well wishers மட்டும் போதும் என்று நினைக்கிறார்.//

முகலாய சாம்ராஜ்யத்துப் புராதனம் இந்தச் சிந்தனைகள் ! நான் இவற்றைக் கேட்கும் முதல் தருணமுமல்ல ; இறுதித் தருணமாகவும் இருக்கப் போவதில்லை தான் ! என் பக்கமாய் விரல் நீட்டப்படும் ஒவ்வொருவாட்டியும், நெஞ்சைத் திறந்து காட்டும் முயற்சிகளில் இறங்கும் வயதைத் தாண்டி விட்டேன் என்பதால் அந்த வயதுக்கேற்ற பொறுமையோடு நடையைக் கட்டப் பழகிக் கொள்கிறேன் சார் ! அவ்வளவே !//

எடி சார், பிறரின் விமர்சனங்களுக்கு நீங்கள் பதிலளிக்காததைப் பற்றிக் கூறவில்லை.. அது அவசியமும் இல்லை. பொதுவான கேள்விகளுக்கு பதிலளிக்காததைப் பற்றிக் கூறினேன்.

அதாவது யார் கேள்வி கேட்கிறார்கள் என்பதைப் பொறுத்து..
தவறான அனுமானம் என்றால் மன்னிக்கவும்.மகேஷ் திருப்பூர்https://www.blogger.com/profile/07312722051474987628noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-49910359702211965312020-04-28T15:53:46.047+05:302020-04-28T15:53:46.047+05:30Edi சார், தங்களின் பதிலிற்கு மிக நன்றி.
நானும் பே...Edi சார், தங்களின் பதிலிற்கு மிக நன்றி.
நானும் பேசுகையில் சுயஎள்ளல் கையாள்வதுண்டு.
சிலசமயம் உங்கள் பதிவில் Overdose ஆக தெரிந்ததால் கூறினேன். என்ன கொஞ்சம் Raw' வாக சொல்லிவிட்டேன். மன்னிக்கவும்.

மற்றபடி தினமும் இந்த தளத்திற்கு வந்து உங்கள் பதிவை தேடுபவன் நான். உங்களின் எழுத்திற்கு நானும் ஒரு இரசிகன்.

என்னை உங்களுக்கு ஞாபகம் இருக்கலாம் : mahesh.celluloid என் பழைய id. ஜம்போ இதழுக்கான logo போட்டியில் கூட கலந்து கொண்டிருக்கிறேன்மகேஷ் திருப்பூர்https://www.blogger.com/profile/07312722051474987628noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-52462050215990359752020-04-28T15:52:14.300+05:302020-04-28T15:52:14.300+05:30Dentist என்ற பெயர் பலகையை மட்டுமே பார்க்க முடிந்தத...Dentist என்ற பெயர் பலகையை மட்டுமே பார்க்க முடிந்தது சார் ! Vijayanhttps://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-81716614273474575022020-04-28T15:50:47.252+05:302020-04-28T15:50:47.252+05:30அப்புறம் சுய விமர்சனம் என் நடையின் தலைகாட்டுவது ஏன...அப்புறம் சுய விமர்சனம் என் நடையின் தலைகாட்டுவது ஏனென்பதற்கு இதோ நீங்களே ஒரு உதாரணமாய் நிற்கிறீர்களே சார் !

// நான் பார்த்தவரையில் அவர் 'ஒதுக்கிய' சிலர் என்னதான் கேள்வி கேட்டாலும், பதில் அளிப்பதில்லை.
அவரின் Well wishers மட்டும் போதும் என்று நினைக்கிறார்.//

முகலாய சாம்ராஜ்யத்துப் புராதனம் இந்தச் சிந்தனைகள் ! நான் இவற்றைக் கேட்கும் முதல் தருணமுமல்ல ; இறுதித் தருணமாகவும் இருக்கப் போவதில்லை தான் ! என் பக்கமாய் விரல் நீட்டப்படும் ஒவ்வொருவாட்டியும், நெஞ்சைத் திறந்து காட்டும் முயற்சிகளில் இறங்கும் வயதைத் தாண்டி விட்டேன் என்பதால் அந்த வயதுக்கேற்ற பொறுமையோடு நடையைக் கட்டப் பழகிக் கொள்கிறேன் சார் ! அவ்வளவே ! Vijayanhttps://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-16814882095257601732020-04-28T15:46:37.299+05:302020-04-28T15:46:37.299+05:30பதில் சொல்லுவது என்று நீங்கள் முடிவு எடுத்து விட்ட...பதில் சொல்லுவது என்று நீங்கள் முடிவு எடுத்து விட்டால் சொல்லி விட்டே போகலாம் சார்.Kumar Salemhttps://www.blogger.com/profile/04742656807641187793noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-38815796732749167122020-04-28T15:43:26.407+05:302020-04-28T15:43:26.407+05:30 இப்போது பரவாயில்லையா சார்? Dentist பார்க்க முடிந்... இப்போது பரவாயில்லையா சார்? Dentist பார்க்க முடிந்ததா?Kumar Salemhttps://www.blogger.com/profile/04742656807641187793noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-6487369931231411832020-04-28T15:30:22.155+05:302020-04-28T15:30:22.155+05:30@ மகேஷ், திருப்பூர் : உங்கள் ஆதங்கம் புரிகிறது சார...@ மகேஷ், திருப்பூர் : உங்கள் ஆதங்கம் புரிகிறது சார் ! பல தடவைகள் நான் குறிப்பிட்டுள்ள சமாச்சாரமே இங்கும் எனது பதிலாகிடும் ! எனது பிரதானத் தொழில் மொழிபெயர்ப்பு + எடிட்டிங் மட்டுமே ! அக்களங்கள் தவிர்த்து நான் பேனா பிடிப்பதெல்லாமே ஒரு பொழுதுபோக்கின் பொருட்டே !

இது வரையிலுமான 635+ பதிவுகளில் - முன்கூட்டிய திட்டமிடல் கொண்ட பதிவுகளின் எண்ணிக்கை 25-ஐத் தாண்டாது ! சனி மாலை வரையிலும் என்ன எழுதப்போகிறோம் ? என்ற தெளிவு எனக்கே இருப்பதில்லை என்பதே சத்தியமான நிஜம் ! அதிலும் இந்த லாக் டௌன் நாட்களில், காமிக்ஸ் தவிர்த்து வேறேதேதோ எழுத முனைந்திடும் சமயங்களில் கேட்கவே வேண்டாம் - தலைக்குள் துளிர்க்கும் முதல் விஷயத்தைப் பதிவாக்கிட முனைந்து வருகிறேன் !

எழுதும் தலைப்பினைப் பொறுத்தே பதிவின் விஸ்தீரணம் அமைகிறதே தவிர, ஜவ்விழுக்கும் நோக்கில் அல்ல ! And 'சுய எள்ளல்' என்பது ரொம்ப காலமாகவே எனது எழுத்துக்களில் ஒரு அங்கமாகியிருப்பதில் ரகசியங்கள் எது ? 'தற்காத்துக் கொள்ளுமொரு முன்ஜாக்கிரதை' என்பதை விடவும், இந்தப் பதிவுப் பக்கத்தில் அல்லாது, இன்னபிற சமூகத் தளங்களில் பினையப்படக்கூடிய கற்பனை போண்டாக்களுக்கு முகாந்திரங்கள் இல்லாது போகச் செய்வதும் இதற்கொரு காரணம் !

உரக்க, நாலு பேர் நாலுவாட்டி ஒரு சமாச்சாரத்தைப் பதிவிடும் போது - அது நிஜமாகப் பலரின் மனங்களில் நிறுவி நிற்பதே இன்றைய யுகத்து யதார்த்தம் ! சின்னதாயொரு உதாரணம் சொல்கிறேனே : அந்தக் காலத்தில் முத்து காமிக்ஸ் வெளியிட என் தந்தை முயற்சிப்பதற்கு முன்பாய் அவரது தம்பி "காமிக்ஸ் போடுங்க ! போடுங்க !" என்று கேட்டதாகவும், அதன் பொருட்டே தந்தையார் லண்டன் சென்று காமிக்ஸ் முயற்சிகளுக்கு அடிக்கோலிட்டதாய் நானே எங்கோ ஒரு தளத்தில் படித்தேன் ! Nothing could be more remotely farther than the truth than this !! எனது சித்தப்பா வீட்டில் கடைக்குட்டி என்பதால் தொழிலில் சுமை குறைச்சலான பணிகளே அவர் வசம் ஒப்படைக்கப்பட்டன ! So முக்கியத் தீர்மானங்களின் பொறுப்புகள் மூத்த சகோதரர்களின் மத்தியிலேயே பகிரப்பட்டிருந்தது ! இது நான் கண்ணில் கண்ட நிஜம் ! ஆனால் யாரோவொரு நண்பரின் செழுமையான கற்பனைகளில் இது போன்ற உட்டாலக்கடிகள் பதிவாகும் போது, அவையும் நாளாசரியாய் நம்பகத்தன்மை பெற்று விடுகின்றன ! நான் இந்தப் பதிவுப் பக்கத்தைத் தாண்டி, வேறெவ்வித சமூகத் தளங்களிலும் பங்கேற்பதில்லை எனும் போது, அங்கெல்லாம் எழுந்திடக்கூடிய சந்தேகங்களுக்கு, விமர்சனங்களுக்கு ஒரு advance fullstop வைத்திடவும் முனைவது வாடிக்கை - எனது நடையினில் தலைகாட்டும் சுய விமர்சனங்களின் சகாயத்தால் !

End of the day - ஜாலிக்குப் பேனா பிடிப்பவனின் நடையில் ஒரு தேர்ந்த எழுத்தாளரிடம் எதிர்பார்க்கக்கூடிய நளினங்களையோ ; பன்முகத்தன்மைகளையோ தேடிட முனைவது வியர்த்த முயற்சியே சார் ! நாமெல்லாம் தெருப்பொங்கலில் கிடைக்கும் மைக்கில் 'கவித' பாடும் SPB -க்கள் ; யேசுதாஸ்கள் !! ஒரிஜினல்களின் சாயல்களை இக்கட தேடினால் அயர்ச்சி மிஞ்சுவதில் வியப்பேது ? Vijayanhttps://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-88429432450181691132020-04-28T15:29:12.599+05:302020-04-28T15:29:12.599+05:30சார். சீக்கிரம் பதிவு போடுங்க.இப்ப கழுதையில ஆரம்பி...சார். சீக்கிரம் பதிவு போடுங்க.இப்ப கழுதையில ஆரம்பிச்சிருக்கு.அடுத்து ஆடு, மாடு, கோழி, குதிரைன்று போயிடப்போகுது. சீக்கிரம்.Padmanaban.Rhttps://www.blogger.com/profile/16820477971833119395noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-33645845537413879492020-04-28T15:11:54.183+05:302020-04-28T15:11:54.183+05:30அவர் டெக்ஸ் ரசிகரெல்லாம் இல்லீங்க.
அவருக்கு காமிக்...அவர் டெக்ஸ் ரசிகரெல்லாம் இல்லீங்க.
அவருக்கு காமிக்ஸைக் கண்டாலே ஆகாதுங்க!A.T.R.https://www.blogger.com/profile/04714723003885991878noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-52673739383868602572020-04-28T15:08:46.921+05:302020-04-28T15:08:46.921+05:30மணியைப் பார்த்து நான் பாடிய பாடல்: 'ஆஹா மெல்ல ...மணியைப் பார்த்து நான் பாடிய பாடல்: 'ஆஹா மெல்ல நட மெல்ல நட மேனி என்னாகும்?
முல்லை மலர் பாதம் நோகும் உந்தன் சின்ன இடை வளைந்தாடும்.
வண்ண சிங்காரம் குலைந்துவிடும்!
ஓ..ஓ…ஓ…ஓஹோ…ஹோ…'
பதிலுக்கு மணி பாடியது: 'போடா போடா புண்ணாக்கு... போடாத தப்புக் கணக்கு!
அட கிறுக்கு உனக்கு இருக்கு
இப்ப எண்ணாத மனக்கணக்கு...!'A.T.R.https://www.blogger.com/profile/04714723003885991878noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-33454073095962339682020-04-28T14:49:31.113+05:302020-04-28T14:49:31.113+05:30"இல்லை" என்று நான் எழுதியது "இப்போத..."இல்லை" என்று நான் எழுதியது "இப்போது கையில் (வீட்டில்) இல்லை" என்ற அர்த்தத்தில் சார் ! Vijayanhttps://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-14225698499155083062020-04-28T14:47:16.607+05:302020-04-28T14:47:16.607+05:30அட...முன்னூறைத் தாண்டியாச்சா ? சித்தே இக்கட பதில் ...அட...முன்னூறைத் தாண்டியாச்சா ? சித்தே இக்கட பதில் சொல்ல வேண்டியவற்றுக்குப் பதில் சொல்லி விட்டு உ.ப. பக்கமாய்ப் போகலாம் ! Vijayanhttps://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-37423825070031966352020-04-28T14:45:06.931+05:302020-04-28T14:45:06.931+05:30@ ALL : இரண்டு நாட்களாய்ப் பல்வலி பின்னியெடுக்க, அ...@ ALL : இரண்டு நாட்களாய்ப் பல்வலி பின்னியெடுக்க, அதிகாரியிடம் 'முதல் மருவாதை' பெறுவோரின் நிலைகளைப் பற்றிக் கொஞ்சமாய் யோசித்துப் பார்த்தேன் !! செத்தானுங்க சேகருக !! Vijayanhttps://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-9885502453050090582020-04-28T14:10:43.947+05:302020-04-28T14:10:43.947+05:30Ok தலீவரே... நான் எல்லா Blog ' களையும் உங்களின...Ok தலீவரே... நான் எல்லா Blog ' களையும் உங்களின் Comments' களையும் அவ்வப்போது படிப்பேன். உங்களைப் போல கனிவாக, அன்பாக, innocent ஆக எழுதியவர் யாருமே இல்லை. உங்களின் எழுத்து யாரையும் காயப்படுத்துவதே இல்லை. உங்களைப் போல் எழுத எனக்கும் ஆசை... முயற்சி செய்கிறேன்..

உங்களை வாரி விடுபவர்களைக் கூட அணைத்திடும் அந்த மனசு, பேர்பெற்ற Editor க்கு கூட கிடையாது..மகேஷ் திருப்பூர்https://www.blogger.com/profile/07312722051474987628noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-32972109429782830292020-04-28T13:58:33.754+05:302020-04-28T13:58:33.754+05:30ATR சார் மற்றும் அனு சும்மா பின்னி எடுத்து விட்டீர...ATR சார் மற்றும் அனு சும்மா பின்னி எடுத்து விட்டீர்கள். Kumar Salemhttps://www.blogger.com/profile/04742656807641187793noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-31848354215882890192020-04-28T13:44:37.006+05:302020-04-28T13:44:37.006+05:30//கையில் இருந்த புத்தகத்தை பிடுங்கி கிழித்து என்மே...//கையில் இருந்த புத்தகத்தை பிடுங்கி கிழித்து என்மேலே எறிந்து கொஞ்ச நேரம் டெக்ஸாக மாறிவிட்டார்//
ஒரு வேளை உங்கள் தந்தை டெக்ஸ் ரசிகராக இருந்திருப்பாரோ?
நல்ல நகைச்சுவை பின்னூட்டம். Sridharanrckzhttps://www.blogger.com/profile/16711206473726082745noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-39902513984249617682020-04-28T13:38:59.642+05:302020-04-28T13:38:59.642+05:30தப்பா புரிஞ்சிகிட்டீங்க. சுத்தியல் அல்வா முழுங்கிய...தப்பா புரிஞ்சிகிட்டீங்க. சுத்தியல் அல்வா முழுங்கிய பின்னாடி further கோப்ளிகேஷன்ஸ் இருந்தால் வாயை திறக்க உதவும் accessory. இதெல்லாம் பொது சொத்து. அதை விடுங்க, மீதியை சொல்லுங்க. நீங்க என்ன பாடினீங்க, கழுதை என்ன பாடிச்சு. Anuhttps://www.blogger.com/profile/05751445098593009297noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-38122077906518210102020-04-28T13:10:45.318+05:302020-04-28T13:10:45.318+05:30அன்னிக்கு இன்னடான்னா ரெண்டு மாசம் பழசான பாயாசம்.இப...அன்னிக்கு இன்னடான்னா ரெண்டு மாசம் பழசான பாயாசம்.இப்ப கோந்து அல்வாவா? கூட சுத்தியல்வேறு.எதுக்கு பாயாசம், கோந்து அல்வா இதுக்கெல்லாம் போகாம உயிர் மிச்சமிருந்தா சுத்தியலால் ஒண்ணு போட்டுக்கவா? ஒரு அப்பாவி ஜீவனை போட்டுத் தள்ள முயற்சி பண்ணுவதற்காக உங்க மேலதான் FIR போடணும்.A.T.R.https://www.blogger.com/profile/04714723003885991878noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-10572785663952579812020-04-28T12:56:36.609+05:302020-04-28T12:56:36.609+05:30இவ்விடம் தற்போது சூடச் சுட கோந்து அல்வா கிண்டப்படு...இவ்விடம் தற்போது சூடச் சுட கோந்து அல்வா கிண்டப்படுகிறது. கச்சேரி, பஞ்சாயத்து, ஊடான்ஸ் போன்ற எல்லா விசேஷங்களுக்கும் சப்ளை செய்கிறேன். போனஸ் ஆஃபராக சுத்தியல். Anuhttps://www.blogger.com/profile/05751445098593009297noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-71143202639472086722020-04-28T12:42:07.486+05:302020-04-28T12:42:07.486+05:30யார்யார் பேரையோ சொல்றீங்க! நேக்கு ஒன்றும் புரியல.இ...யார்யார் பேரையோ சொல்றீங்க! நேக்கு ஒன்றும் புரியல.இந்திரன் யாருங்க நான் S.S.சந்திரனத்தான் பாத்திருக்கேனுங்க.சிபி சக்கரவர்த்தியா நான் சத்யராஜ் மகன் சிபி ராஜைத்தான் பாத்திருக்கேனுங்க.அப்புறம் துரோணர், ஏகலைவன் இவிங்க எல்லாம் யாருங்க. நல்லா பாடுவாங்களா? என்கூட பாடுவதற்காக இவிங்க எல்லாரும் வர்ராங்களா? பாட்டைக் கேட்க கூப்புடறதுதான் கூப்பிடறீங்க. பத்து சார் போதுமா? ஒரு நூறு சாராவது வந்தாதானே கச்சேரி களை கட்டும்!அதனால நூறு சார கூப்பிடுங்க! அப்புறம் பாட்டு பாடற எடத்துல பஞ்சாயத்து எதுக்குங்க? நான் வந்து தீர்ப்பு எதுவும் சொல்லணுமா? அதெல்லாம் பேஷா பண்ணிடலாம். அனு நீங்க ஸ்டார்ட் பண்ணுங்க! பாக்கற எல்லாரும் மூக்கு மேல (கால்) விரல வக்கிறமாதிரி பண்ணிடலாம்.A.T.R.https://www.blogger.com/profile/04714723003885991878noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-5930482890281809352020-04-28T12:16:17.040+05:302020-04-28T12:16:17.040+05:30நானும் கமண்ட்ல்லாம் தயார் பண்ணிட்டேன்.நானும் கமண்ட்ல்லாம் தயார் பண்ணிட்டேன்.Padmanaban.Rhttps://www.blogger.com/profile/16820477971833119395noreply@blogger.com