tag:blogger.com,1999:blog-4996032295438770357.post5859441093094333353..comments2024-03-29T20:22:15.403+05:30Comments on Lion-Muthu Comics: உயரே ஒரு இரவுக் கழுகு !Vijayanhttp://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comBlogger310125tag:blogger.com,1999:blog-4996032295438770357.post-49028731540123521522016-08-17T15:27:45.244+05:302016-08-17T15:27:45.244+05:30எனது 'ஈரோட்டில் இத்தாலி' யில் மேற்கண்ட பக்...எனது 'ஈரோட்டில் இத்தாலி' யில் மேற்கண்ட பக்கங்கள் இரண்டு முறை உள்ளது. Anu அதில் ஒன்று உங்களுக்கு உரியது.இப்பொழுது நான் என்ன செய்யலாம்.Anonymoushttps://www.blogger.com/profile/15667035813166016178noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-13851878960033316442016-08-17T15:26:58.923+05:302016-08-17T15:26:58.923+05:30எனது 'ஈரோட்டில் இத்தாலி' யில் மேற்கண்ட பக்...எனது 'ஈரோட்டில் இத்தாலி' யில் மேற்கண்ட பக்கங்கள் இரண்டு முறை உள்ளது. Anu அதில் ஒன்று உங்களுக்கு உரியது.இப்பொழுது நான் என்ன செய்யலாம்.Anonymoushttps://www.blogger.com/profile/15667035813166016178noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-58586024361032742372016-08-15T23:01:27.880+05:302016-08-15T23:01:27.880+05:30:) speech less. tnx.:) speech less. tnx.Anonymoushttps://www.blogger.com/profile/02366220434629444063noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-44801232845350948482016-08-15T19:54:31.141+05:302016-08-15T19:54:31.141+05:30ஈரோடு விஜய்.!
:-)))))))ஈரோடு விஜய்.!

:-)))))))மாடஸ்டி வெங்கடேஸ்வரன்.https://www.blogger.com/profile/03829719469149685839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-34457388063988295202016-08-15T15:56:03.350+05:302016-08-15T15:56:03.350+05:30எடிட்டரின் புதிய பதிவு ரெடி நண்பர்களே! "!!!!!...எடிட்டரின் புதிய பதிவு ரெடி நண்பர்களே! "!!!!!!Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-35242207740304426622016-08-15T15:42:24.958+05:302016-08-15T15:42:24.958+05:30"சற்றே விசேஷமானதொரு நாளில் ஒரு சந்தோசமான செய்..."சற்றே விசேஷமானதொரு நாளில் ஒரு சந்தோசமான செய்தியைச் சொல்கிறேனே!" என்று போன பதிவில் சொன்ன எடிட்டர் அவர்களே...

* இன்று 70வது சுதந்திர தினம் ( விசேஷமான நாள்)
* ஏற்கனவே கமெண்ட்டுகளின் எண்ணிக்கை 300ஐ தாண்டிச் சென்று கொண்டிருக்கிறது (அதாவது, உப பதிவுக்கான நேரம்)

ஆகவே...Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-38018049266274918232016-08-15T15:16:39.310+05:302016-08-15T15:16:39.310+05:30நானும் ஒருவழியாக கமெண்ட் செய்ய இங்கேயே வந்துவிட்டே...நானும் ஒருவழியாக கமெண்ட் செய்ய இங்கேயே வந்துவிட்டேன்.. நான் சொல்ல வந்ததை பெரும்பாலும் பலர் சொல்லி விட்டனர். எனினும் நானும் சொல்லி விடுகிறேன். இந்த முறை அதிகபட்ச ரேட்டிங் மார்ட்டினுக்கு தான். டெக்ஸ் கதை சுமார் ரகம்தான். டெக்ஸ் கதைகளில் ஓவியங்களில் சரியான continuity இல்லை என்பது என் கருத்து.. ஈரோடு புத்தக விழா மறக்க முடியாத அனுபவம்.. கோவை விழாவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்..நன்றி!!Anonymoushttps://www.blogger.com/profile/09287491646966494374noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-11274210133887708432016-08-15T15:04:04.260+05:302016-08-15T15:04:04.260+05:30நானும் ஒருவழியாக கமெண்ட் செய்ய இங்கேயே வந்துவிட்டே...நானும் ஒருவழியாக கமெண்ட் செய்ய இங்கேயே வந்துவிட்டேன்.. நான் சொல்ல வந்ததை பெரும்பாலும் பலர் சொல்லி விட்டனர். எனினும் நானும் சொல்லி விடுகிறேன். இந்த முறை அதிகபட்ச ரேட்டிங் மார்ட்டினுக்கு தான். டெக்ஸ் கதை சுமார் ரகம்தான். டெக்ஸ் கதைகளில் ஓவியங்களில் சரியான continuity இல்லை என்பது என் கருத்து.. ஈரோடு புத்தக விழா மறக்க முடியாத அனுபவம்.. கோவை விழாவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்..நன்றி!!Anonymoushttps://www.blogger.com/profile/09287491646966494374noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-45532539389979991962016-08-15T13:43:23.567+05:302016-08-15T13:43:23.567+05:30காற்றில் கரைந்த காதலி
Simple and superb .. எனக்கு...காற்றில் கரைந்த காதலி

Simple and superb .. எனக்கு இந்த மாதிரி இலகுவான மர்மக்கதைகள் ரொம்ப இஷ்டமானது - கூடவே ஒரு நெடுந்தூர கார்ப் பயணம், அழகான சித்திரங்கள், அச்சு, வர்ணங்கள் என்று இந்த கதை பிரமாதம் .. கிட் ஆர்டின் கண்ணன் சொன்னது போல " கதையை படித்து முடித்ததும் நல்லதொரு திரைப்படம் பார்த்த உணர்வு உண்டானது"

Need more like this ...!

(பேசாமல் ஈரோடு விழாவை இத்தாலி ஸ்பெஷல் விழாவாக்கி விடுங்களேன்!)Raghavanhttps://www.blogger.com/profile/11419840811862274702noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-70046621482200083432016-08-15T12:46:22.716+05:302016-08-15T12:46:22.716+05:30அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.Thiruchelvam Prapananthhttps://www.blogger.com/profile/08119869189817371973noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-43752357546469390772016-08-15T12:06:29.829+05:302016-08-15T12:06:29.829+05:30நான் ரொம்ப பிஸி நான் ரொம்ப பிஸி ன்னு எத்தனை தடவ சொ...நான் ரொம்ப பிஸி நான் ரொம்ப பிஸி ன்னு எத்தனை தடவ சொன்னாலும் நம்பாத நண்பர்களே பாத்துக்குங்க ....இப்ப நான் சொல்லலை ....:-))Paranitharan.khttps://www.blogger.com/profile/13826050710316026074noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-59730189523826746532016-08-15T11:15:28.780+05:302016-08-15T11:15:28.780+05:30///
என் அம்மா அலுவலகத்திற்கு விடுமுறை போட்டு கூட ஸ...///
என் அம்மா அலுவலகத்திற்கு விடுமுறை போட்டு கூட ஸ்டாலை பார்த்துக்க சொல்லி விட்டார் ///

Wow!! Great!!!Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-22152640131744084462016-08-15T11:05:31.996+05:302016-08-15T11:05:31.996+05:30சோமசுந்தரம் சகோதரருக்கும், பெங்களூரு பிரசன்ன சகோதர...சோமசுந்தரம் சகோதரருக்கும், பெங்களூரு பிரசன்ன சகோதரருக்கும் என் நன்றிகள் பல பல பல பல
தங்களின் காமிக்ஸ் அன்பு என்னை ரொம்ப சிலிர்க்க வைக்கிறது
ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி
தங்கள் இருவரையும் காண முடிந்ததில் ரொம்ப மகிழ்ச்சி
தங்கள் பதிவுகளை எப்போதும் கொண்டு இருப்பேன்

அதை என்னிடம் சேர்ப்பிக்க முயற்சி எடுத்திருக்கும் மாயவி சிவா சகோதரருக்கு ரொம்ப நன்றி கடல்யாழ்9https://www.blogger.com/profile/08989593283782162999noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-63879080629709553312016-08-15T10:58:34.352+05:302016-08-15T10:58:34.352+05:302Erode Vijay
நன்றிகள் பல சகோதரரே
இவ்வளவு யோசிக்க ...2Erode Vijay
நன்றிகள் பல சகோதரரே
இவ்வளவு யோசிக்க வில்லை
கோவை, திருப்பூர் , பொள்ளாச்சி, அவிநாசி மற்றும் சுற்று வட்டாரத்தின் காமிக்ஸ் சொந்தகளோடு இணைந்து சிறப்பாக செய்து விடுகிறோம்

என் அம்மா அலுவலகத்திற்கு விடுமுறை போட்டு கூட ஸ்டாலை பார்த்துக்க சொல்லி விட்டார்

P.S: U r welcome alot brother
பூனைகளை பார்த்தவுடன் தங்களின் நினைவு வந்து விட்டது, விட மனதில்லை
Happy that u r happy with them

மாயாவி சிவா சகோதரருக்கு என் நன்றிகள் :)
கடல்யாழ்9https://www.blogger.com/profile/08989593283782162999noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-76698889528261077092016-08-15T10:47:38.761+05:302016-08-15T10:47:38.761+05:30LOLz :PLOLz :Pகடல்யாழ்9https://www.blogger.com/profile/08989593283782162999noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-55131625747872948932016-08-15T10:45:20.245+05:302016-08-15T10:45:20.245+05:30@'Caption' Saravanan
போன பதிவுல தங்களுக்கு...@'Caption' Saravanan
போன பதிவுல தங்களுக்கு பதிவிட முடியமால் போனதற்கு இப்பதிவில் பதில் சகோதரரே
என் தோழி விஷ்ணுபிரியா எல்லாரும் மாடஸ்டி என்று யாரை குறிபிடுங்கின்றனர் என்று கேட்டார்
ஆகையால் நம் ஸ்டாலுக்கு திரும்பி ஒரு முறை வந்து மாடஸ்டி கதைகளை காண்ப்பித்தேன் மாடஸ்டியின் "சட்டமும் சுருக்கு கயிறும்" வாங்கி உள்ளார்
என்னிடம் உள்ள பழைய மாடஸ்டி புக் ஒன்றை அவருக்கு பிறகு படிக்க குடுக்கலாம் என்று உள்ளேன்
கூடிய விரைவில் அவர் மாடஸ்டியின் ரசிகையாக வர வாய்ப்புக்கள் உள்ளன கடல்யாழ்9https://www.blogger.com/profile/08989593283782162999noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-26108614755339066492016-08-15T10:33:32.968+05:302016-08-15T10:33:32.968+05:30//ஸ்மர்ஃபுக்கு பதிலாக மார்ட்டினா?!! நோஓஓஓஒஒ//
+9
...//ஸ்மர்ஃபுக்கு பதிலாக மார்ட்டினா?!! நோஓஓஓஒஒ//

+9

மார்டினுக்கு கூடுதல் ஸ்லாட் ok
ஆனால் இதை ஒத்து கொள்ள முடியாது தலீவரே கடல்யாழ்9https://www.blogger.com/profile/08989593283782162999noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-59889949156645225802016-08-15T10:31:53.830+05:302016-08-15T10:31:53.830+05:30
பெட்டிக்கு வளைகாப்பு நடத்திவிட்டார்கள் ...

பெட்டிக்கு வளைகாப்பு நடத்திவிட்டார்கள் என்ற உங்கள் கொலைவெறி எங்களுக்கு புரியுது.........ஆனால் எங்கள் இளவரசி என்றுமே யபம்மல் உவ்வ்வே சம்பந்தம் தான்.எங்கள் இளவரசி என்றுமே , குமாரி மாடஸ்டி பிளைசிதான்.மாடஸ்டி வெங்கடேஸ்வரன்.https://www.blogger.com/profile/03829719469149685839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-8061609452426749502016-08-15T10:24:00.164+05:302016-08-15T10:24:00.164+05:30வேகமாகத் தேறிவருகிறேன் சகோ! அடுத்தவாரம் ஆபிஸுக்கு ...வேகமாகத் தேறிவருகிறேன் சகோ! அடுத்தவாரம் ஆபிஸுக்கு போகவேண்டியிருப்பதை நினைத்தால்தான் லேசாய் குளிர்ஜுரம் எட்டிப் பார்க்கிறது! :PErode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-26309477477475859912016-08-15T10:10:46.926+05:302016-08-15T10:10:46.926+05:30இரவு ஜூனியர் குப்பனாவில் விருந்து நடந்ததா
Missed ...இரவு ஜூனியர் குப்பனாவில் விருந்து நடந்ததா
Missed it :'( :'( :'(
was not able to stay

கடல்யாழ்9https://www.blogger.com/profile/08989593283782162999noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-29424888792453413332016-08-15T10:06:27.761+05:302016-08-15T10:06:27.761+05:30@Parani from Bangalore
ஈரோடு புத்தக விழா தங்களை ம...@Parani from Bangalore

ஈரோடு புத்தக விழா தங்களை மிக நீளமான பதிவு போட வைத்திருப்பது மகிழ்ச்சி

மிக அருமையாக எழுதி உள்ளீர்கள் சகோதரரே

//Super cameraman parani//

+1
கடல்யாழ்9https://www.blogger.com/profile/08989593283782162999noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-37374958831996740092016-08-15T10:01:11.085+05:302016-08-15T10:01:11.085+05:30//நல்லதொரு கதைக்களம் மாஸ் ஹீரோக்களையும் அசைத்த...//நல்லதொரு கதைக்களம் மாஸ் ஹீரோக்களையும் அசைத்துக்காட்டும்.//

உண்மை.! உண்மை.! செனா ஆனா சார்!எனக்கு மார்ட்டின் கதைகள் என்றாலே இஞ்சி தின்ற குரங்கு போல மாறிவிடுவேன்.உண்மையில் மார்டின் கதைகளை மார்க்கும்போது மனதில் தோன்றியவைகளை இங்கு எழதினால் அவ்வளவுதான்ல...........

உண்மையில் ,அழகான மேல் கவர் அட்டையை பார்த்ததும்.விளக்கு மாறுக்கு பட்டு குஞ்சம் தேவைதானா ???......... என்று படிக்க ஆரம்பித்தேன்........கதை அவ்வளவு விறுவிறுப்பு......வில்னை பார்த்ததும் மனம் கனத்தவிட்டது.உண்மையில் கதை சொக்கத்தங்கம் தான்.!!!

மார்ட்டின்கதைகளில் எல்எம்எஸ
வந்த கதை தற்போது வந்த கதைமட்டுமே எனக்கு பிடித்திருந்தது.

(இவையாவும் எனது காமிக்ஸ் ரசனையின் தனிப்பட்ட கருத்து.என் உரிமை என் கடமை .என்பதன் அடிப்படையில் கூறப்பட்டுள்ளது.! யார் மனதையும் புண்படுத்துவது நோக்கமில்லை.)

செனா ஆனா அவர்களின் அறிவியல் விளக்கங்கள் அற்புதம்........!!!!மாடஸ்டி வெங்கடேஸ்வரன்.https://www.blogger.com/profile/03829719469149685839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-46345384553775535692016-08-15T09:58:57.655+05:302016-08-15T09:58:57.655+05:30@Erode Vijay
சகோதரரே எப்பிடி இருக்கிறீங்க
உடல் நல...@Erode Vijay
சகோதரரே எப்பிடி இருக்கிறீங்க
உடல் நலம் பரவாயில்லையா கடல்யாழ்9https://www.blogger.com/profile/08989593283782162999noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-68019521114396695932016-08-15T09:57:22.482+05:302016-08-15T09:57:22.482+05:30ஈரோடு புத்தக விழாவினை பற்றி பேசும் போது மிக முக்கி...ஈரோடு புத்தக விழாவினை பற்றி பேசும் போது மிக முக்கியமான காமிக்ஸ் காதலரை சொல்லமால் போய் விடுகிறேன்
இங்கு டைப் செய்து கொண்டு இருக்கும் போது வேலை வந்து விடும்
விஐபி என்பதால் அவரை பற்றி எழுத கிராண்ட் எண்ட்ரன்ஸ் குடுக்கலாம் என்று முயற்சித்து கொண்டு இருந்தேன்

அவர் நமது லயன் காமிக்ஸ் தந்தை திரு.சௌந்திரபாண்டியன் அவர்கள் :)
காமிக்ஸ் அன்பர்களிடம் தன் காமிக்ஸ் சொந்தகளாக மதித்து மிக அன்புடன், மகிழ்ச்சியுடன் பேசினார்
அவருடன் பேச வாய்ப்பு கிடைத்ததில் ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி

அவரிடம் இரும்பு கை மாயாவியை தமிழிலில் கொண்டு வந்ததற்கு நன்றி என்று கூறினேன்
புன்னகை ஒன்றை தந்து விட்டு
அப்போது லண்டன் சென்று மாயாவி வெளியிடுவோரை சந்தித்து அவர்களை தன திறமையால் IMPRESS செய்து தமிழுக்கு கொண்ட வந்த விஷயத்தை மிகுந்த பூரிப்புடன் சொல்லி கொண்டு இருந்தார்

அப்புறம் தாங்கள் ப்ளாகில் எழுதுவீர்களா
நான் ப்ளாக் பிரீயாக இருக்கும் போது ப்ளாக் பக்கம் வந்து அனைவரின் கமெண்ட்ஸ் களையும் படிப்பேன்
நீங்கள் என்ன பெயரில் எழுதுகிறீர்கள் என்று கேட்டார்
கடல்யாழ் என்றதும் , நீங்கள்தானா அவர், உங்க அம்மாவை பற்றி எழுதிவிய்ங்க தானே , நான் படித்திருக்கிறேன் என்றார்
நினைத்து கூட பார்க்க வில்லை , ஞாபகம் வைத்து கூறுவார் என்று......Felt so gr8

அவ்வளவு பெரிய மனிதர் நம்ம கூட பேசுவாரா என்ற எண்ணம் மாறி நாம் எழுதுவதை நினைவில் வைத்து இருக்கிறார் என்கிற போது அவர் மேல் வைத்திருந்த மரியாதை ரொம்ப கூடி போனது

என்னிடம் மட்டும் என்று இல்லை காமிக்ஸ் நண்பர்கள் வந்து பேசும் பொது ரொம்ப மரியாதை குடுத்து ஜாலியாக பேசி கொண்டு இருந்தார்... Great Personalityகடல்யாழ்9https://www.blogger.com/profile/08989593283782162999noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-23724483732554174462016-08-15T09:53:16.981+05:302016-08-15T09:53:16.981+05:30திகிலூட்டும் நிமிடங்கள்....
வாத்து பகுதி மட்டும் ...திகிலூட்டும் நிமிடங்கள்....

வாத்து பகுதி மட்டும் சிறுவயதில் படித்தது ஞாபகத்தில் இருக்கிறது....

இப்போதும் படிக்க சுவாரஸ்யமாக இருக்கிறது.....

அந்த த்ரில் மட்டும் மிஸ்ஸிங்.....Selvam abiramihttps://www.blogger.com/profile/09599600149203643919noreply@blogger.com