tag:blogger.com,1999:blog-4996032295438770357.post5856579297616155258..comments2024-03-19T11:19:55.431+05:30Comments on Lion-Muthu Comics: சிறகடிக்கும் சிந்தனைகள்..Vijayanhttp://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comBlogger89125tag:blogger.com,1999:blog-4996032295438770357.post-34231377015063602272024-03-16T12:57:26.080+05:302024-03-16T12:57:26.080+05:30Planning, Travelling, Executing, Expressing, and l...Planning, Travelling, Executing, Expressing, and lots more, we are enjoying it...SURYAJEEVAhttps://www.blogger.com/profile/11426631201026402874noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-49218666997670442912012-11-04T20:18:01.194+05:302012-11-04T20:18:01.194+05:30அன்பு ஆசிரியருக்கு, திகில் கதைகள் மூன்றும் அற்புதம...அன்பு ஆசிரியருக்கு, திகில் கதைகள் மூன்றும் அற்புதம்,இரு பக்க கதைகள் பெரும் பாலும் என்னை கவர்ந்த்ததில்லை ,ஆனால் இங்கு இரண்டு கதைகளுமே சூப்பர் .........பிசாசு செடிகள் அட்டகாசம் பண்ணி விட்டன ,முடிவு கணிக்க இயலவில்லை ,வெப்பமே அவற்றின் அசுர வளர்ச்சியின் பலம் போலும்...,ப்ரோஃபெசருடன் நானும் பயணித்தேன்....பென்சிலின் தற்காலிகமாக கண்டு பிடிக்க பட்டதை நினைவு படுத்துகிறது .....மொத்தத்தில் இக்கதைகள் அனைத்தும் சூப்பர் .......முதல் திகில் இதழ் கூட அந்த அளவு கவரவில்லை ! இரண்டாவது அட்டகாசம் ! இடை நிரப்பிகளாக இவற்றையே வெளி விடலாம் ! ஸ்டீவின் பனி வேட்டை தவிர இடை நிரப்பு கதைகள் மோசமில்லை என்றே கூறலாம் !இந்த கதை எனது கணிப்பு படி இரண்டாம் இடம் பிடிக்க தவறவில்லை !அனைத்து கதைகளும் கவந்த இதழ் என்றால் முதலிடம் இப்புத்தகத்திர்க்கே !கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-19510632125404433622012-05-15T09:29:45.544+05:302012-05-15T09:29:45.544+05:30Dear Editor, can you please put a filter in the bl...Dear Editor, can you please put a filter in the blogspot for urls/link; some of the people use this website creating publicity for their "home page". Similar problem was there in your previous lion page also.

I have received my surprise special yesterday, I made the payment last Friday and received the book on Monday morning.
Hello John Simon, when did you send your money, did you speak to lion office about the same. They are doing a very good job!

About the surprise special, good to read the "thikil" again. I am yet to start the "Largo"Parani from Bangalore https://www.blogger.com/profile/06988116436806319312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-39519060149668289852012-05-14T20:15:04.251+05:302012-05-14T20:15:04.251+05:30திரு.கார்த்திகேயன் அவர்களே....
க...திரு.கார்த்திகேயன் அவர்களே....

கடந்த வியாழக்கிழமையே சந்தா தொகையை மணி ஆர்டரில் அனுப்பி விட்டேன்....லார்கோ வின்ச்சுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.......சிவ.சரவணக்குமார்https://www.blogger.com/profile/03701866848644154544noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-68919758356467284782012-05-13T23:04:13.757+05:302012-05-13T23:04:13.757+05:30மகா காமடி..... மதி இல்லா மந்திரி . நல்ல நகைச்சுவை ...மகா காமடி..... மதி இல்லா மந்திரி . நல்ல நகைச்சுவை உணர்வு உங்களுக்கு !.
உள்ளே போனால் திரும்பி வர வழிதெரியாத "புதிர் அரங்கம்" குறித்த உண்மை தெரிந்தால் மட்டுமே ரசிக்க முடியும்Erode M.STALINhttps://www.blogger.com/profile/10974615846699679133noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-52048156926598534892012-05-13T22:57:52.567+05:302012-05-13T22:57:52.567+05:30மகா காமடி..... மதி இல்லா மந்திரி . நல்ல நகைச்சுவை ...மகா காமடி..... மதி இல்லா மந்திரி . நல்ல நகைச்சுவை உணர்வு உங்களுக்கு !.
உள்ளே போனால் திரும்பி வர வழிதெரியாத "புதிர் அரங்கம்" குறித்த உண்மை தெரிந்தால் மட்டுமே ரசிக்க முடியும்Erode M.STALINhttps://www.blogger.com/profile/10974615846699679133noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-60513199271069917742012-05-13T19:35:12.945+05:302012-05-13T19:35:12.945+05:30நாளை முதல் தொலை பேசியில் எனது தொல்லை தொடர போகிறது ...நாளை முதல் தொலை பேசியில் எனது தொல்லை தொடர போகிறது சார்! லார்கோ வரும்வரை அடியேனின் போராட்டம் தொடர உள்ளது என்பதை தாழ்மையுடன் (ஹி ஹி பண்றது போராட்டம் அதுல என்ன பணிவு? -அப்படியாவது உடனே புக் வரும்னுதான்) தெரிவித்து கொள்கிறேன்.jscjohnyhttps://www.blogger.com/profile/14833625156173265428noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-59754373493568200642012-05-13T15:35:46.759+05:302012-05-13T15:35:46.759+05:30dear ஜான் , நீங்கள் எளிய ,ஏழ்மையான வாசகர்கள் க்கு ...dear ஜான் , நீங்கள் எளிய ,ஏழ்மையான வாசகர்கள் க்கு fell செய்வது நியாயம் தான். but இப்பொது காமிக்ஸ் படிப்பது நம்பள மாதிரி 30 + தான் . இப்போது தான் காமிக்ஸ் கரெக்ட் ஆக உயர்ந்த தரதில் வருகிறது . திரும்ப பழைய மாதிரி வேண்டும் என்கிறாயே நியாயமா நண்பா ?லூசு பையன்https://www.blogger.com/profile/12677603158179713971noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-40421454007960531662012-05-13T13:00:41.504+05:302012-05-13T13:00:41.504+05:30அன்புக்கு நன்றி புனித சாத்தான் அவர்களே! தங்களுக்கு...அன்புக்கு நன்றி புனித சாத்தான் அவர்களே! தங்களுக்கு வடை கிடைத்தது நம் வாசகர் படைக்கே கிடைத்த கோப்பை போன்றது அதில் எங்களுக்கு சந்தோஷமே! எளிய சென்னை வாசி அய்யா நான்!
எனக்கும் லார்கோ தண்ணி காட்டுறார்! ஆங்கிலத்தில் ஸ்கேன் உள்ளது ஆனால் படிக்க மனசில்லை! நம்ம தலைவர் மொழி பெயர்ப்புக்கு நான் அடிமை அய்யா!jscjohnyhttps://www.blogger.com/profile/14833625156173265428noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-66810058055459124392012-05-13T12:31:17.564+05:302012-05-13T12:31:17.564+05:30கண்டிப்பாக மெல்லிய அட்டை வேண்டாம் சார் ........என்...கண்டிப்பாக மெல்லிய அட்டை வேண்டாம் சார் ........என்னிடம் உள்ள பழைய புக் கிழிஞ்சு போனதுக்கு காரணமே மெல்லிய அட்டை தான் . என் வாரிசுகள் தமிழ் காமிக்ஸை தொடுவது கூட இல்லை .விடியோ கேம்ஸ் ,கார்ட்டூன் நெட்வர்க் என்று போய் விட்டார்கள் இதை படிப்பது என்னை போன்ற அரை கிணறு தாண்டியவர்கள் மட்டுமே அதனால் பணத்தை பற்றி கவலை கொள்ளாமல் வண்ணத்தில் ஸ்பெசல் இதழ்கள் கொண்டு வாருங்கள் மேலும் நேரடி விற்பனையில் காசை பற்றி கவலை பட ஒன்றும் இல்லை .நாங்கள் இருக்கும் வரை லயன் படித்து கொண்டே இருப்போம்ஸ்பைடர்https://www.blogger.com/profile/15362453393691132339noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-48697239946052450372012-05-13T10:21:38.490+05:302012-05-13T10:21:38.490+05:30டீச்சர் டீச்சர் ,எங்க அப்பன் குதிர் குள்ளே இல்ல ட...டீச்சர் டீச்சர் ,எங்க அப்பன் குதிர் குள்ளே இல்ல டீச்சர் ,புத்தக பிரியன் கமெண்ட் போட்டு 3 நாள் கழித்து நான் கிண்டல் செய்வ தக்கு காரணம் நான் தூங்கிட்டேன் டீச்சர் ,இல்ல இல்ல புனை பெயர் வெய்பதற்கு நாள் ஆய் டிச்சு டீச்சர்.கேவலமா இல்ல ,வெக்கமா இல்ல , அது சரி அது எல்லாம் இருந்தா உங்களை மா திரி கேவலமான பிறவிகள் , அடுத்தவ ங்களோட காமிக்ஸ் ஆர்வ த்தை use பண்ணி கலர் காமிக்ஸ் போட்டு ஏன் கல்லா கட்ட போறீங்க . அப்புறம் என்னங்க ஸ்கேன் பண்ண புக் தேவையா? இந்தா டா கண்டுபிடிப்பு , பரிசு கொடுத்து விடலாமா ? பழைய காமிக்ஸ் புக் collecters இடம் இருந்து ஒரு புக் 200 ரூபா வுக்கு வாங்கி அதை கலர் இல் போடுவதற்கு பேர் என்ன ? உங் க லந்து , கேவலமான கமெண்ட் எல்லாம் face புக் ஓட நிறுதிகிங்க. எங்க editer ன் ப்ளாக் க்கு வந்து அசிங்கம் பண்ணாதிங்க . இனிமேல் நீ எவளவு கேவலமா கமெண்ட் போட்டாலும் நான் reply செய்ய போவது கிடையாது , ஆ மா , இந்த கலர் காமிக்ஸ் புரோக்கர் வேலை தான் முழு நேர தொழிலா? இல்ல பொழப்புக்கு வேற மாதிரி புரோக்கர் வேலை யும் பார் ப்பது உண்டா! அடுத்தவங்க weekness வெய்து சம்பாதிப்பது ஒரு பொழப்பு , த்தூ ................லூசு பையன்https://www.blogger.com/profile/12677603158179713971noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-27434434999266717502012-05-12T23:41:22.049+05:302012-05-12T23:41:22.049+05:30Dear Vijayan :நேற்று லார்கே கைக்கு கிடைத்தது . வந்...Dear Vijayan :நேற்று லார்கே கைக்கு கிடைத்தது . வந்ததுமுதல் இப்பொழுதுவரை பலமுறை புத்தகத்தை எடுதுபார்த்து விட்டேன் புத்தகத்தின் வண்ண கலவை பார்த்த மெய் சிலிர்ப்பில் இன்னும் கதை படிக்கவே ஆரம்பிக்கவில்லை . பலமுறை முயற்சித்தும் தோல்விதான். என்ன அப்படியோருகலவை . வினாடிக்கு வினாடி புதிய புத்தகத்தின் நறுமனம்வேறு ( லக்கி லுக் "புரட்சி தீ " கதை பாணியில் ஏதெனும் சமாச்சாரம் பண்ணிவிடீர்களா ) . பொதுவாகவே ஒரு காமிக்ஸ் அணு அணுவாக படிப்தற்கு மணி கணக்கில் நாள்கணக்கில் காலம் எடுப்பவன் நான் ( XIII இன்னும் முடிக்கவில்லை ) இதற்க்கு எத்தனை நாட்கள் ஆகுமோ தெரியவில்லை ......
அப்புறம், தலைவாழை இலைபோட்டு சாப்பாடு போட்டபின் மறுபடியும் பழைய கஞ்சி குடிக்கிற கதையெல்லாம் வேண்டாம். அதையும் மீறி
பக்கத்தை கறுப்பு வெள்ளையாக்கி அட்டை கனத்தை குறைத்து .... கச மூஸா வேலை நடந்தால் .... அலுவலகத்தின் முன்னாள் தர்னாபோராடம், உண்ணாவிரதம் எல்லாம் நடக்கும் .
இப்படி உசுபேத்தி உசுபேத்தி உங்கள் உடம்பை ரணகளம் ஆக்க நினைக்கவில்லை. நீங்களும் உங்கள் குடும்பத்தின் வம்சாவழியும் அனைவரும் பல்லாண்டு காலம் வாழ்ந்து
இதனை தொடர்ந்து நடத்தவேண்டும் என்பதன் உள்ளார்ந்த மனபூர்வமான ஆசைதான் காரணம் .

நண்பர்களே : அவகாசம் இருப்பின் முத்து காமிக்ஸின் பழைய ஆரம்ப கால இதழான "இருளின் விலை இரண்டு கோடி " ஒரு கண்ணோட்டம் பாருங்கள் http://25-3-2012.blogspot.in/2012/05/2.htmlErode M.STALINhttps://www.blogger.com/profile/10974615846699679133noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-59417492749206322322012-05-12T21:50:57.748+05:302012-05-12T21:50:57.748+05:30மை டியர் மணலூர்பேட்டை சின்னப்பன் ஜான் சைமன் அவர்கள...மை டியர் மணலூர்பேட்டை சின்னப்பன் ஜான் சைமன் அவர்களே.(ஹிஹி .பெர்முடா படலம் என்னிடமும் இருக்கிறது ).நீங்கள் காவல் துறையில் பணியாற்றுபவரா?சொல்லவேயில்லே.எந்த ஊரில் டூட்டியில் இருக்கிறீர்கள்.வடையை உங்களிடமிருந்து பறித்து கொண்டதற்காக என்னை முட்டிக்கு முட்டி தட்டிவிடாதீர்கள்.புனித சாத்தானுக்கு இருப்பதோ ரெண்டே ரெண்டு லெக்பீஸ்.(பின் குறிப்பு.புனித சாத்தானுக்கு வடையும் வந்த பாடில்லை.லார்கோவும் வந்த பாடில்லை)சாத்தான் மீது கடவுளுக்கு (ஹி ஹி .நம்ம எடிட்டர் சாரை சொன்னேன்)ஏன் இந்த கோபமோ .saint satanhttps://www.blogger.com/profile/05190863407804467408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-67725373521303691592012-05-12T19:40:30.173+05:302012-05-12T19:40:30.173+05:30//இதே பிரச்சனை தான் சார் அப்போதும் இப்போதும் பரவி ...//இதே பிரச்சனை தான் சார் அப்போதும் இப்போதும் பரவி வருகிறது. ஒரே ஒரு scanner மற்றும் பிரிண்டர் வைத்து கொண்டு அனைத்து இதழ்களையும் ஸ்கேன் செய்து//

ஐய்யய்யோ! உங்களுக்கு விஷயமே தெரியாதா? ஒரே ஒரு scanner மற்றும் பிரிண்டர் மற்றும் இருந்தால் போதாது. ஸ்கேன் செய்ய புத்தகமும் வேண்டும்.

//அதிக சாரி கொள்ளை விலைக்கு விற்பனை செய்த லிஸ்ட் இல் நமது ப்ளாக் இல் கமெண்ட் போட்டவர்களும் உண்டு.//

டீச்சர் டீச்சர் இந்த பையன் என் பென்சிலை உடைச்சிட்டான். அவன் கூட மத்த பேட் பாய்ஸ் லாமும் இருக்காங்க. அவுங்க பேரை சொன்ன என்னை அடிப்பாங்க.

//சினி புக் உபயத்தில் புது காமிக்ஸ் போட்டவர்களும் பலர் உண்டு.//

எனக்கு இங்கிலீஷ் தெரியாததால் நான் சினி புக் படிப்பதில்லை.

//அப்படி போட்ட ஒவ்வொரு புத்தகமும் 1000 ரூபாய்க்கும் அதிகமாக விற்பனை ஆனது தான் கொடுமை//

நான் ஐநூறு ரூபாய் வரை கொடுக்க தயாராகத்தான் இருந்தேன்.

//அனைவரையும் குற்றம் சொல்ல வில்லை.//

ஒரு சிலரை மட்டும் தான் நான் குறிவைத்து சொல்கிறேன்.

//ஆதாரம் அந்த யு tube வீடியோ வை விடவும் கூடுதலாக வேண்டுமா என்ன?//

ச்சே ச்சே வேற ஒன்னுமே வேண்டாம்

//இன்னும் இதே போல பலரும் உண்டு//

டீச்சர் டீச்சர் - ரிப்பீட்டு.

//எனினும் இன்னும் அந்த கலர் புத்தகம் இருக்குமா என கேட்கும் நமது காமிக்ஸ் அன்பர்களும் உள்ளனர்//

நான் கூட வாங்க ரொம்ப ட்ரை செய்தேன். ஆனால் விலை தான் கொஞ்சம் அதிகமாக சொன்னார்கள்.

//லூசு பையன் சொன்ன வதந்தி எங்கள் காதுகளுக்கும் வந்தது//

உங்கள் காதுகளுக்கா? அப்போ நீங்க தனிஆள் இல்லையா?

//லார்கோ சூப்பர், மொழி பெயர்ப்பு ஆங்கில பதிப்பினை விடவும் கதையுடன் மிகவும் ஒன்ற வைத்தது. really superbbbbbb. நன்றிகள் பல.//

அப்பாடா. காமிக்ஸ் பற்றி ஏதாவது சொல்லிவிட்டால் நாம் சொன்னதெல்லாம் சரிஎன்று எல்லாரும் ஒத்துக்கொள்வார்கள். [ரகசியமாக] - காமிக்ஸ் இன்னும் எனக்கு வந்து சேரவில்லை..

//சில பசுந்தோல் போர்த்திய புலிகள் தற்போது பதுங்குவது தான் உங்கள் ப்ளாக் இன் வெற்றிக்கு அடையாளம்.//

அடச்சே! தமிழ் காமிக்ஸ் உலகில் ஏற்பட்ட மறுமலர்ச்சியும், ஆசிரியரின் நடையும் தான் இந்த ப்ளாக் இன் வெற்றிக்கு அடையாளம் என்று தான் சொல்ல வந்தேன். ஆனால் டைபிங் மிஸ்டேக் கால் இப்படி வந்துவிட்டது.Tamil Comics Haterhttps://www.blogger.com/profile/03397590812552816577noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-17836703222366584822012-05-12T19:27:02.062+05:302012-05-12T19:27:02.062+05:30I have received Surprise Special 2 days before. La...I have received Surprise Special 2 days before. Largo Winch wow!! Superb pictures in Colour! Very speedy stories. But Muthu comicsl thirsti pottu pola Palaya thigil comics stories. Muthu comicsl ethu pondra thigil comics arambakala kathaigal Vendame! Friends kobithu kola kudathu. Aramba kala Lion comics characters like Erattai Vettaiyar, Irumbukai Ulavali, John Master,Danger Diaboligue pondravar galai meendum ethirparkirom. Will editor consider our request?senthilwest2000@ Karumandabam Senthilhttps://www.blogger.com/profile/01662135802890958543noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-65755862793481242742012-05-12T19:14:29.085+05:302012-05-12T19:14:29.085+05:30சரி விடுங்க! எப்படியும் இன்னும் கொஞ்ச நாளில் ஆதாரம...சரி விடுங்க! எப்படியும் இன்னும் கொஞ்ச நாளில் ஆதாரம் குடுக்கத்தான் போறீங்க. அதற்கு இந்த கமெண்ட்ஸ் அட்வான்சா போட்டதா இருக்கட்டும்.Tamil Comics Haterhttps://www.blogger.com/profile/03397590812552816577noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-17436770080458599172012-05-12T19:11:42.333+05:302012-05-12T19:11:42.333+05:30ஆமாம் , இந்த ஆதாரம், ஆதாரம் என்று எதோ போட்டு இருக்...ஆமாம் , இந்த ஆதாரம், ஆதாரம் என்று எதோ போட்டு இருக்கீங்க என்று நானும் உங்கள் போஸ்டை பார்த்து கமெண்ட்ஸ் போட்டு விட்டேன். அப்புறமாக போய் பார்த்தால்தான் அந்த ஆதாரம் இருக்கும் லிங்க் சேதாரம் ஆகி இருப்பது தெரிகிறது. அடச்சே! தேவையில்லாமல் ரொம்ப பில்ட் அப் குடுத்துட்டேனே!Tamil Comics Haterhttps://www.blogger.com/profile/03397590812552816577noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-91396689501846269172012-05-12T19:06:18.295+05:302012-05-12T19:06:18.295+05:30ஐயகோ. இது என்ன கொடுமை. தமிழில் வண்ணத்தில் இது போல ...ஐயகோ. இது என்ன கொடுமை. தமிழில் வண்ணத்தில் இது போல காமிக்ஸ் எல்லாம் வந்தனவா? நீங்கள் கொடுத்த ஆதாரத்தில் இருந்து பல காமிக்ஸ்கள் வண்ணத்தில் அதிகாரபூர்வமற்ற முறையில் வந்தது தெளிவாக தெரிகிறது. இது வன்மையாக கண்டிக்கப்படவேண்டிய ஒன்று என்பதனை உங்கள் ஆதாரங்கள் தெளிவாக படம்போட்டு விளக்குகிறது. இதைவிட வேறு ஆதாரம் எதுவுமே தேவையில்லை. இதைவிட பெரிய ஆதாரம் ஒன்றும் கொடுக்கவும் முடியாது. கேட்கவும் முடியாது. இந்த காமிக்ஸ்களை போட்டவரின் அட்ரஸ், விலை, மற்றும் விற்ற கடை, வாங்கியவரின் பெயர் போன்ற விபரங்களும் தெளிவாக உங்கள் ஆதாரத்தில் இருக்கிறது. உங்களுக்கு பல கோடி நன்றிகள். வருங்கால காமிக்ஸ் சமுதாயமே உங்களை வாழ்த்தப்போகிறது.Tamil Comics Haterhttps://www.blogger.com/profile/03397590812552816577noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-43748228007136916362012-05-12T16:16:46.946+05:302012-05-12T16:16:46.946+05:30நற நற நற ........ஒன்னு மில்லை , என் பற்கள் கடிபடும...நற நற நற ........ஒன்னு மில்லை , என் பற்கள் கடிபடும் சத்தம் தான் அது . ஜோல்னா எந்த மலை குகை யில் காமிக்ஸ் படித்து கொண்டு இருக்கிறார் என்று தெரிந்து கொள்ளலாமா ? எனக்கு தெரிந்து ஒருவர் மலை யில் காமிக்ஸ் படிக்கிறேன் என்று போய், ஒரு குரங்கு காமிக்ஸ் யை பிடுங்கி கொண்டு விட்டது .அப்புறம் குரங்கு க்கு மேல் குரங்கு வித்தை எல்லாம் காட்டி காமிக்ஸ் யை மீட்டார். இங்கு நம்ம ஜோல்னா காமிக்ஸ் படிக்கும் போது காட்டும் facial expresson பார்த்து குரங்கு பயந்து விட போகிறது ..........! just kidding .லூசு பையன்https://www.blogger.com/profile/12677603158179713971noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-8093526303260474182012-05-12T15:43:19.849+05:302012-05-12T15:43:19.849+05:30இதோ நான் செய்த உறுதியின்படி மலையடிவாரத்தை நே...இதோ நான் செய்த உறுதியின்படி மலையடிவாரத்தை நோக்கி புரப்பட்டுவிட்டேன், see you guys soonJolna paiyanhttps://www.blogger.com/profile/02311878299661835572noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-71792713091077837142012-05-12T14:44:39.262+05:302012-05-12T14:44:39.262+05:30ஏகப்பட்ட ஆர்ப்பாட்டம் செய்து, கொரியர் ஆபிசிர்கு...ஏகப்பட்ட ஆர்ப்பாட்டம் செய்து, கொரியர் ஆபிசிர்கு போன் செய்து கடைசியாக லார்கோ வந்தாகிவிட்டது. பைண்டிங், கலர், புத்தக சைஸ் அனைத்தும் திருப்தி, 100/100 போடலாம். உங்களுக்கும் ஆபிஸ் ஸ்டாப் அனணவருக்கும் திருஷ்டி சுற்றி போடுங்கள கண் பட்டுவிடப்போகிறது.Jolna paiyanhttps://www.blogger.com/profile/02311878299661835572noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-83875960247444975432012-05-12T14:43:04.529+05:302012-05-12T14:43:04.529+05:30sir, we have lot of books to reprint, other then t...sir, we have lot of books to reprint, other then tiger. we have lucky luke , chickbill, tex , reporter jhony and many more. i don't understand why u are publish books in b&w and then in colour. Thanga kallarai is published more are less 7 years ago. But lot of books are waiting for more thens 15 years. sir think about it. thanks.ESShttps://www.blogger.com/profile/02754519853536953051noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-53068654380549092412012-05-12T14:40:56.921+05:302012-05-12T14:40:56.921+05:30This comment has been removed by the author.Jolna paiyanhttps://www.blogger.com/profile/02311878299661835572noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-25675030132473927502012-05-12T14:34:17.454+05:302012-05-12T14:34:17.454+05:305 varusam santha kattirunka!
Muthal pirathi unkalu...5 varusam santha kattirunka!
Muthal pirathi unkalukkuthan...Msakrateshttps://www.blogger.com/profile/12393653440448933738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-55445861451058046862012-05-12T13:30:56.130+05:302012-05-12T13:30:56.130+05:30ஹ ஹ ஹா ஹா ............ .நெத்தி அடி
இடை விட நயமாக ...ஹ ஹ ஹா ஹா ............ .நெத்தி அடி
இடை விட நயமாக யாரும் மறுக்க முடியாது நண்பரேகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.com