tag:blogger.com,1999:blog-4996032295438770357.post5842671262177251944..comments2024-03-28T13:31:35.007+05:30Comments on Lion-Muthu Comics: ஒரு கௌபாய் வானவில்..!Vijayanhttp://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comBlogger514125tag:blogger.com,1999:blog-4996032295438770357.post-32751789818352517192014-10-19T00:30:24.775+05:302014-10-19T00:30:24.775+05:30புதிய பதிவு ரெடி நண்பர்களே!புதிய பதிவு ரெடி நண்பர்களே!Podiyanhttps://www.blogger.com/profile/15700803971897305046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-75964885747726013302014-10-18T22:09:50.392+05:302014-10-18T22:09:50.392+05:30Where the next postWhere the next post Sridharanrckzhttps://www.blogger.com/profile/16711206473726082745noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-58506895428753157402014-10-18T20:42:46.325+05:302014-10-18T20:42:46.325+05:30testtestParanitharan.khttps://www.blogger.com/profile/13826050710316026074noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-64906189944629679632014-10-18T20:16:23.195+05:302014-10-18T20:16:23.195+05:30@ Radja
இதையெல்லாம் நானும் சொல்லிப் பார்த்துட்டேங...@ Radja

இதையெல்லாம் நானும் சொல்லிப் பார்த்துட்டேங்க. ஆனா பிரயோஜனம் இல்லை! சரி அப்படியே கத்திக்கிட்டு கிடக்கட்டும்னு விட்டுட்டேன்! :)Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-45532313954339938542014-10-18T19:36:35.649+05:302014-10-18T19:36:35.649+05:30@ஒலக காமிக்ஸ் ரசிகன், அது வேறு சந்தர்ப்பத்தில் பயன...@ஒலக காமிக்ஸ் ரசிகன், அது வேறு சந்தர்ப்பத்தில் பயன்படுத்தப்பட்ட லோகோவாக இருந்தாலும் இந்த தளத்தில் அது கொஞ்சம் Disturbing ஆன விஷயம்தான். இங்கு வந்துசெல்பவர்கள் அனைவருக்கும் அது நீங்கள் குறிப்பிடும் கோணத்தில் புரிய வாய்ப்பேயில்லை. ஏதாவது மாற்றமுடியுமா என பாருங்களேன்.ரமேஷ் குமார், கோவைhttps://www.blogger.com/profile/02732251940266113569noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-23288844497777112692014-10-18T19:34:54.014+05:302014-10-18T19:34:54.014+05:30@ ஆதி
'குட்டுப் பட்டாலும் மோதிரக் கையால் குட்...@ ஆதி

'குட்டுப் பட்டாலும் மோதிரக் கையால் குட்டுப்படனும்'னு சொல்லுவாங்க... லக்கிங்க நீங்க! ஆலமரத்தடி சொம்பாலயே நடுமண்டைல நங்குனு வாங்கியிருக்கீங்களே! இனி நீங்கள் புகழின் உச்சிக்குச் செல்வதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது!
ஏதேது, நாங்க எல்லாம் மாங்கு மாங்குனு பல நூறு கமெண்ட்களை டைப் பண்ணி வாங்கின கொஞ்சூண்டு புகழை நீங்க ஜஸ்ட் லைக் தட் தட்டிகிட்டு போய்விடுவீங்க போலிருக்கே... போனதபா ஒரே ஒரு கமெண்ட்டைப் போட்டு இரத்தப்படலத்தை அள்ளிட்டு போனமாதிரி! :)Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-37602431775375995322014-10-18T19:15:10.219+05:302014-10-18T19:15:10.219+05:30டியர் ஒலக காமிக்ஸ் ரசிகன் ,
//பத்து லட்சம் ஹிட்ஸ்...டியர் ஒலக காமிக்ஸ் ரசிகன் ,

//பத்து லட்சம் ஹிட்ஸ் கொண்ட நமது தளம் ஏன் ஒரு பதிவில் குறைந்தபட்சம் நூறு பேர்கூட வருகையை பதிவு செய்யாமல் போகிறார்கள் என்றால் இதுபோன்ற சண்டைகளால்தான். //

நானும் உங்களைப்போல ஒரு மௌன பார்வையாளன் தான். அதற்கு நேரமின்மை, கருத்தை எழுத்தில் கொண்டுவருவதில் உள்ள தயக்கம், இதழ்கள் இங்கு வந்து சேர்வதற்கு உள்ள தாமதம், இவை எல்லா வற்றையும் விட மிக முக்கிய காரணம் இது போன்ற சண்டைகள்தான். ஆனால் சற்றே கூர்ந்து கவனித்தால் அனைத்து சண்டைகளின் பின்னேயும் உங்களை போல் ஒரு 'போலி ID புண்ணியவான்' இருப்பது புலனாகும்.

//அடுத்த பதிவின் ஆரம்பத்திலோ அல்லது கடைசியிலோ இதைப்பற்றி நீங்கள் கண்டிப்பது நலம்.//

ஆம், ஆசிரியர் கண்டிப்பாய் கண்டிக்க வேண்டியது 'போலி ID புண்ணியவான்'-களைத்தான்.மேற்கிலிருந்து ம. ராஜவேல்.https://www.blogger.com/profile/01650719789290063770noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-45342820425850720192014-10-18T19:08:23.614+05:302014-10-18T19:08:23.614+05:30@ Cheralathan Cherathalan -
வசதியாய் 'logo-வி...@ Cheralathan Cherathalan -

வசதியாய் 'logo-வில் உள்ள பரிகசிப்பை மறந்து விட்டுவிட்டீர்களே.மேற்கிலிருந்து ம. ராஜவேல்.https://www.blogger.com/profile/01650719789290063770noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-37291842436345834682014-10-18T18:10:32.878+05:302014-10-18T18:10:32.878+05:30@ஆதி தாமிரா,
கடையேழு எள்ளல் என்ற பெயரில் பட்டம் இ...@ஆதி தாமிரா,

கடையேழு எள்ளல் என்ற பெயரில் பட்டம் இருந்தால் அதை உங்களுக்கு பரிசளித்துவிடுவேன்! எனக்கு பரிசளிக்க வயதில்லை, வணங்குகிறேன்.ரமேஷ் குமார், கோவைhttps://www.blogger.com/profile/02732251940266113569noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-91595953263561516442014-10-18T18:00:41.477+05:302014-10-18T18:00:41.477+05:30@ ஸ்டீல்
'குற்றாவாளிகளாக' சித்தரிக்கப்பட்...@ ஸ்டீல்

'குற்றாவாளிகளாக' சித்தரிக்கப்பட்டிருக்கும் எங்களுக்காக வாதாடியதற்கு நன்றி நண்பரே! :)Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-45739527040086348572014-10-18T17:54:51.219+05:302014-10-18T17:54:51.219+05:30//Mayavi sir//
+1//Mayavi sir//

+1Anonymoushttps://www.blogger.com/profile/02366220434629444063noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-15397690263177425272014-10-18T17:31:20.421+05:302014-10-18T17:31:20.421+05:30இந்த இரண்டாம் பதிப்பின் அட்டை படம் வெகு நாட்களாய்/...இந்த இரண்டாம் பதிப்பின் அட்டை படம் வெகு நாட்களாய்/வருடங்களாய் எங்கள் ஊர் அருகே ஒரு கடையில் தொங்கி கொண்டிருந்தது இன்னும் நினைவில் . அதில் வரும் ஒரு வரி உலகம் விரும்பும் கோலா ....அப்போது அது பச்சை நிறம் என கணித்திருந்தேன்...ஆனால் பின்னர் பார்த்து ஏமாந்தேன் .கோகோ கோலா வந்த போது எனக்கு இதனை பற்றி முன்பே தெரியும் என நண்பர்களிடம் பீற்றி கொண்டது இன்னும் நினைவில் ... கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-82601315935580194682014-10-18T17:19:03.445+05:302014-10-18T17:19:03.445+05:30சரி சரி, இவ்வளவு உணர்ச்சிவசப்படும் நீங்கள் (& ...சரி சரி, இவ்வளவு உணர்ச்சிவசப்படும் நீங்கள் (& Co) மறுபடியும் ஒரு சாதாரண நாளில் எடிட்டர் எதிர்பாராத ரீதியில், "நாங்கள் கொடிபிடித்தோம்", "பதில் போடவில்லை" எனவே எங்கள் அப்ரோச்சை நாங்கள் "அவர்கள்" போல மாற்றுகிறோம், இவர்கள் போல மாற்றுகிறோம் என்று சீரியஸான கமெண்ட் போட்டு எடிட்டரை இழுக்காதீர்கள். கொடிபிடிப்பதாக இருந்தால் இம்மாதிரி சீரியஸான அதிர்ச்சி வைத்தியம் கொடுக்காமல் பிடியுங்கள்.

நீங்கள் நீங்களாக இருப்பது என முடிவெடுப்பதில் உலகமே குறைசொல்ல முடியாது. ஆனால் ஆரம்பித்துவிட்டு பாதியிலேயே பயமாயிருக்கு, நான் மாறப்போறேன் என்ற விளையாட்டுகளுக்கு பொருத்தமாக ஏதாவது சொலவடை மனதில் தோன்றினால் அதை ஆதி தாமிராவுக்கு தெரிவிக்கலாம் / தெரிவிக்காமலும் இருக்கலாம்.ரமேஷ் குமார், கோவைhttps://www.blogger.com/profile/02732251940266113569noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-54940957892262320982014-10-18T17:05:00.452+05:302014-10-18T17:05:00.452+05:30பதிமூன்றின் கதைகள் போல மேலும் யாரும் குழம்பாமலிருக...பதிமூன்றின் கதைகள் போல மேலும் யாரும் குழம்பாமலிருக்க வேண்டும் !கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-58263985385465266192014-10-18T17:03:36.249+05:302014-10-18T17:03:36.249+05:30திரு ரட்ஜா, திரு ஆதி.:-
நான் இரண்டுமுறை மன்னிப்பு...திரு ரட்ஜா, திரு ஆதி.:-

நான் இரண்டுமுறை மன்னிப்பு கேட்டு வருத்தம் தெரிவித்தது எடிட்டரும் மற்ற நண்பர்களும் என்னை தவறாக நினைத்து விட கூடாதே என்றுதான்.
நானும் சரி.,மாயாவியும் சரி வருத்தம் தெரிவித்து பின்வாங்கிய பின்னரும் அவர்கள் எங்களை வறுத்தெடுப்பதை நிறுத்தவில்லை. இது ஒன்றே அவர்களின் நோக்கம் என்ன என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தி இருக்கும்.
மாயாவியின் குறிப்பிட்ட பின்னூட்டம் இருவர் அல்லது மூவருக்கும் மட்டும் பதில் சொல்லவேண்டும் என்று இடப்பட்டதல்ல. பதிவை படித்து ஆர்வத்தோடு சில சந்தேகங்களை கேட்டிருந்த அனைவருக்கும் என்றே பொருள் படுகிறது.
ஏதாவது கிடைக்காதா என்று இருந்தோருக்கு இது கிடைத்துவிட்டது.
இப்போது இதையும் கிண்டல் செய்து "பல பெயர்களில் " குறிப்பிட்ட இடத்தில் இருந்து தொடர்ந்து பதில்கள் வரும்.
அதையெல்லாம் நான் பொருட்படுத்த போவதில்லை.
எடிட்டருக்கு தர்மசங்கடம் ஏற்ப்பட்டுவிடுமோ என்பதே என் பின் வாங்குதலுக்கு முக்கிய காரணம். தவிரவும் எத்தனை விளக்கம் கொடுத்தாலும் "அவர் "கள் ஏற்றுக்கொள்ளாமல் தொடர்ந்து வாயால் வடை சுட்டுக் கொண்டேதான் இருப்பார்கள்.
சுவற்றுக்கு வெள்ளையடிக்கலாம்
இருட்டுக்கு அடிக்க முடியாது.!
இதற்க்கும் கேலி கிண்டல்கள், வசவுகள் தொடர்ந்து வரலாம். ஆனால் அதையெல்லாம் புறந்தள்ளிவிட்டு புதிய பதிவை எதிர் நோக்குவோம் நண்பர்களே.! KiD ஆர்டின் KannaNhttps://www.blogger.com/profile/05574757622114384402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-17842011880921625042014-10-18T17:03:10.658+05:302014-10-18T17:03:10.658+05:30ஹ ஹ ஹா ...எல்லாரும் சிரிச்சிருவாங்க நண்பா .....
வ...ஹ ஹ ஹா ...எல்லாரும் சிரிச்சிருவாங்க நண்பா .....
வாதாடுதல் அல்ல ....இது ஒரு பரிதவிப்பு !கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-63567670095579193642014-10-18T16:38:00.198+05:302014-10-18T16:38:00.198+05:30நண்பர்களே வணக்கம் !
தி இந்து தீபாவளி மலரில் எழுத்...நண்பர்களே வணக்கம் !

தி இந்து தீபாவளி மலரில் எழுத்தாளர் எஸ் .ராமகிருஷ்ணன்
'காமிக்ஸ் வெறும் புத்தகம் அல்ல' என்ற தலைப்பில் பள்ளி
பருவத்தில் முத்துகாமிக்ஸ்-ல் வந்த 'மஞ்சள் பூ மர்மம்' என்ற
லாரன்ஸ்,டேவிட்ன் புத்தகம் வகுப்பறையில் திருடுபோய்...
அதை துப்பறிந்து கண்டுபிடித்தும்,பயனில்லாது போனது
பற்றிய வேடிக்கை சம்பவம் பற்றி பக்கம் பக்கமாக விவரித்து
எழுதியுள்ளார்.
11 வது வெளியீடாக பெரிய சைசிலும்,148 வது வெளியீடாக
பாகெட் சைசிலும் வந்தவற்றை பார்க்க.... இங்கே'கிளிக்'

TCU தளத்தில் கட்டுரையை படிக்க....இங்கே'கிளிக்' mayavi.sivahttps://www.blogger.com/profile/03826424781372997209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-9675649828156347392014-10-18T15:38:15.988+05:302014-10-18T15:38:15.988+05:30இப்போது நடந்துகொண்டிருக்கும் விவாதத்தில் என்னுடைய ...இப்போது நடந்துகொண்டிருக்கும் விவாதத்தில் என்னுடைய கருத்து :

இது ஆசிரியரின் தளம். இதில் அனைத்து வாசகர்களுக்கும் பதிவிட உரிமையை உள்ளது. அதில் இப்படிதான் பதிவிட வேண்டும் என்று ஆசிரியர் தவிர்த்து வேறு யாருக்கும் அப்படி கூறிட உரிமையில்லை என்று நினைக்கிறன்.

விவாதம் செய்வது வேறு ஆனால் இப்படிதான் பின்னூட்டம் இடவேண்டும் என்று குற்றம் கண்டுபிடித்து உங்கள் வழிக்கு வர சொல்வது வேறு.

உங்களுக்கு ஒருவரின் பின்னூட்டம் பிடித்திருக்கிறதா? நல்லது. பிடிக்கவில்லையா, தயவு செய்து தாண்டி சென்றுவிடுங்கள்.Radjahttps://www.blogger.com/profile/17896766058846109879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-74500457161313384692014-10-18T15:14:20.846+05:302014-10-18T15:14:20.846+05:30@ஈ.விஜய், மங்கூஸ்,
"இங்கு நல்ல மீன்கள் விற்க...@ஈ.விஜய், மங்கூஸ்,

"இங்கு நல்ல மீன்கள் விற்கப்படும்"னு வடிவேலு மீன்கடை போர்டு வைச்ச கதைதான் ஞாபகம் வருது, நீங்க எல்லாவற்றையும் கவனத்தில் கொண்டு உங்களைத் திருத்திக்கொள்வதைப் பார்த்தால்! நீங்க.. ரொம்ம்ம்ம்ப.. நல்லவருங்க..

நான் இப்படித்தான் வந்த புதிதில் ஒரு இணைய விவாதத்தில், விவாத திறமை இல்லாதகாரணத்தால், குற்றத்தை ஒப்புக்கொள்ளும் பொருட்டு 'ஆமா'ன்னு சொன்னேன்ங்க..

பதிலுக்கு என்ன சொன்னாங்க தெரியுமா, "இப்பக்கூட குற்றத்தை ஒப்புக்க மனசில்லியா குற்றவாளியே? ஏன் இப்போது பசுமாட்டை மாமரத்தில் கட்டச்சொல்கிறாய்?" என்று சண்டைக்கு வந்தார்கள். ஆ=பசுமாடாம், மா=மாமரமாம்!

உங்களுக்கு தமிழில் யார் மனதும் புண்படாமல் கமென்ட் போட தெரியாததால் யுகோஸ்லேவியன் மொழியில் ட்ரை பண்ணிப்பாருங்களேன்!

வேலைமெனக்கெட்டு இவ்ளோ கருத்து சொல்லியிருக்கேன். மரியாதையா ஏத்துகிட்டு திருந்திடுங்க.. இல்லாம, சிரிச்சீங்கன்னா.. நானும் உங்களுக்கு எதிரா களத்தில் குதிப்பேன்.
Thamirahttps://www.blogger.com/profile/03793646573801143377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-66213099859673088472014-10-18T15:04:31.504+05:302014-10-18T15:04:31.504+05:30@ ஸ்டீல்
'குற்றாவாளிகளாக' சித்தரிக்கப்பட்...@ ஸ்டீல்

'குற்றாவாளிகளாக' சித்தரிக்கப்பட்டிருக்கும் எங்களுக்காக வாதாடியதற்கு நன்றி நண்பரே! :)Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-87776877743646190642014-10-18T14:32:30.644+05:302014-10-18T14:32:30.644+05:30@ Parani from Bangalore
///விஜய், உங்களிடம் இருந்...@ Parani from Bangalore

///விஜய், உங்களிடம் இருந்து "சந்தா & சாந்தா" போன்ற ஒரு கமெண்ட் நான் எதிர் பார்க்காத ஒன்று. ///

சந்தா கட்டுவது நல்லதா? கடைகளில் வாங்கிக் கொள்வது நல்லதா? என்ற விவாதத்தில் 'சந்தா கட்டுவதும் சாந்தாவைக் கட்டுவதுபோல சந்தோசமான விசயமே' என என் கருத்தைத் தெரிவித்திருந்தேன். இதில் 'கட்டுவது / கட்டிக்கொள்வது' என்ற சொல்  'கல்யாணம் செய்துகொள்வது'  என்ற பதத்தைக் கொடுக்கும்படியாகவே எழுதியிருந்தேன். இதில் நீங்கள் 'எதிர்பாராதது' என்ன இருக்கிறது பரணி? ஒருவேளை ' கட்டுவது' என்பதை 'அணைத்துக் கொள்வது' என்ற அர்த்தத்தில் நீங்களும் மற்ற சில நண்பர்களும் புரிந்துகொண்டீர்களோ என்னவோ?!
எனினும், உங்கள் அறிவுரைப்படி இதுபோன்று 'இருபொருள்' தரும் தமிழ் சொற்களை பிரயோகிப்பதில் இனி கூடுதல் கவனம் செலுத்துவேன். நன்றி நண்பரே!

(இதை அப்போதே நீங்கள் சுட்டிக்காட்டியிருந்தால் அந்தக் கமெண்ட்டையும் அப்போதே delete செய்திருப்பேனே நண்பரே? )

//அது போன்று உங்களின் சில கமெண்ட் உங்களை சரியாக புரிந்த கொண்டவர்கள் படிக்கும் போது தவறாக தெரிவது இல்லை, ஆனால் சிலருக்கு அடுத்தவர்களை தூண்டுவது போல் தோன்றுவது உண்மை (குறிப்பாக ஏப்போதாவது வந்து இங்கு கமெண்ட் இடும் சில காமிக்ஸ் வாசகர்களுக்கு தவறாக தெரிய வாய்ப்புகள் அதிகம்). இதனை நீங்கள் தவிர்ப்பது நலம்,///

ரொம்பவே உபயோகமான தகவல்! உங்களின் இந்த ஆலோசனையை நிச்சயம் கவனத்தில் கொள்வேன். மீண்டும் நன்றி நண்பரே!Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-11196871180065569772014-10-18T14:07:07.071+05:302014-10-18T14:07:07.071+05:30எனக்கு டயர்டாக இருக்கிறது :-(எனக்கு டயர்டாக இருக்கிறது :-(சத்யாவுக்கு கால்வின் பிடிக்கும் காமிக்ஸ்ஸும் பிடிக்கும்https://www.blogger.com/profile/07056982509772519523noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-8491448136250148392014-10-18T13:55:58.631+05:302014-10-18T13:55:58.631+05:30ஸ்டீல், ஆசிரியர் சொன்னது போல் சொன்ன தேதியில் நமக்க...ஸ்டீல், ஆசிரியர் சொன்னது போல் சொன்ன தேதியில் நமக்கு தீபாவளி காமிக்ஸ் விருந்து படைப்பார்! கண்டிப்பாக திங்கள் அன்று நமது காமிக்ஸ் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் இருங்கள்! Parani from Bangalore https://www.blogger.com/profile/06988116436806319312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-89604505156754159852014-10-18T12:56:32.063+05:302014-10-18T12:56:32.063+05:30சார் புத்தகங்களை அனுப்பி விட்டீர்களா ! இரண்டு வேலை...சார் புத்தகங்களை அனுப்பி விட்டீர்களா ! இரண்டு வேலை நாட்கள்தானே உள்ளது !கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-79432707017989605982014-10-18T12:53:26.668+05:302014-10-18T12:53:26.668+05:30troll என்ற சொல்லே இந்த தளத்தில் மட்டிலுமாவது இனி த...troll என்ற சொல்லே இந்த தளத்தில் மட்டிலுமாவது இனி தேவை இல்லை எனும் நிலைதனை தீபாவளி கொண்டு வரட்டும் .
கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.com