tag:blogger.com,1999:blog-4996032295438770357.post5827719399519550389..comments2024-03-19T08:09:01.555+05:30Comments on Lion-Muthu Comics: தொடரும் ஒரு திருவிழா...!Vijayanhttp://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comBlogger283125tag:blogger.com,1999:blog-4996032295438770357.post-47998156747562231882013-08-17T16:43:19.223+05:302013-08-17T16:43:19.223+05:30Dear Vijayan Sir,
As mentioned already by Super V...Dear Vijayan Sir,

As mentioned already by Super Vijay, the real reason why we are not interested to read Garfield and Heathcliff is due to the fact that we can read them on daily newspapers. When I first read 'Hagar the Horrible' on newspaper, it was the vice versa though as I felt Hagar was alienated in English :) The tamil version in our comics sounded more fun.. Mini series of Lucky Luke suggested by you is a welcome filler..

The real reason why I've typed in english here is that currently I dont know the means to type in tamil..

- By a proud Tamizhan and a die-hard fan of Lion-Muthu !! :)Dinnihttps://www.blogger.com/profile/13317049223893811440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-87934542728308700142013-08-14T20:25:05.398+05:302013-08-14T20:25:05.398+05:30நண்பர்களே, ஆசிரியரின் புதிய பதிவு காதலினால் அதகளம்...நண்பர்களே, ஆசிரியரின் புதிய பதிவு காதலினால் அதகளம் செய்வீர் ! சற்றுமுன் 19.48 க்கு பதிவிடப்பட்டுள்ளது ! Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-4299686455120607212013-08-14T17:09:39.096+05:302013-08-14T17:09:39.096+05:30adu seri
Note this point my friends:- adu epdi ...adu seri

Note this point my friends:- adu epdi ungalluku teriyum:-) - edo ulkoothu irukkum pola irukkae
heee hee nalla matti vittaena

idayum tupparivan inda tuppariyum Lion

சத்யாவுக்கு கால்வின் பிடிக்கும் காமிக்ஸ்ஸும் பிடிக்கும்https://www.blogger.com/profile/07056982509772519523noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-73400706508195368922013-08-14T16:58:46.340+05:302013-08-14T16:58:46.340+05:30Hi sathya...
நிச்சயமாய் இல்லை நண்பரே! பிம்பிலிக்க...Hi sathya...

நிச்சயமாய் இல்லை நண்பரே! பிம்பிலிக்கா பிலாபி...!!!! :-)Podiyanhttps://www.blogger.com/profile/15700803971897305046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-27180804622909717632013-08-14T16:43:34.332+05:302013-08-14T16:43:34.332+05:30+1 +1 Parani from Bangalore https://www.blogger.com/profile/06988116436806319312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-66420772075442326162013-08-14T16:42:51.408+05:302013-08-14T16:42:51.408+05:30+1 +1 Parani from Bangalore https://www.blogger.com/profile/06988116436806319312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-33896800532297649982013-08-14T15:16:52.177+05:302013-08-14T15:16:52.177+05:30Editor - INDA STEEL BODY kandupudichittan -
evide...Editor - INDA STEEL BODY kandupudichittan -
evidence ellam check panni parthu -
The new character in next isssue is/are

ASTERIX & OBELIX

Am i correct?? :-)

Inda sherlockidam eduvum tappadu.....சத்யாவுக்கு கால்வின் பிடிக்கும் காமிக்ஸ்ஸும் பிடிக்கும்https://www.blogger.com/profile/07056982509772519523noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-91559426727309319962013-08-14T12:29:50.616+05:302013-08-14T12:29:50.616+05:30எந்த ஒரு எதிர்பார்ப்பும் இன்றி நீங்களும் ஸ்டாலின்ன...எந்த ஒரு எதிர்பார்ப்பும் இன்றி நீங்களும் ஸ்டாலின்னும் செய்துள்ள உதவிகள் கண்டிப்பாக பாராட்டுக்குரியாவை.கிருஷ்ணா வ வெhttps://www.blogger.com/profile/13749719006813038225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-36772971251732740302013-08-14T10:54:32.780+05:302013-08-14T10:54:32.780+05:30ஈரோடு விஜய் மற்றும் ஸ்டாலின் அவர்களே ..கடந்த பத்து...ஈரோடு விஜய் மற்றும் ஸ்டாலின் அவர்களே ..கடந்த பத்து நாட்களாக நமது காமிக்சிற்கு நீங்கள் இருவரும் அளித்த பங்களிப்பை ,உழைப்பை ,நன்றி என்னும் ஒரே ஒரு சிறிய வார்த்தையால் சிறுமைப்படுத்த என் மனம் ஒப்பவில்லை ...பிரமிப்பாக உள்ளது .T K AHMED BASHAhttps://www.blogger.com/profile/08918153007452364558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-71359757233016036762013-08-14T08:55:33.303+05:302013-08-14T08:55:33.303+05:30Good work! நிலவொளியில் ஒரு நரபலியும், சுட்டி-லக்கி...Good work! நிலவொளியில் ஒரு நரபலியும், சுட்டி-லக்கியும் attractive ஆன assetsதான்!ரமேஷ் குமார், கோவைhttps://www.blogger.com/profile/02732251940266113569noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-36232430903187894532013-08-14T03:24:30.525+05:302013-08-14T03:24:30.525+05:30சூப்பர் விஜய் ,
நம் வாசக நண்பர்கள் யாரும் உங்களை ...சூப்பர் விஜய் ,
நம் வாசக நண்பர்கள் யாரும் உங்களை தவறாக நினைக்க முடியாது . ஏனெனினில் இந்த ஈரோடு புத்தக திருவிழாவில் உங்களினதும் , நண்பர் ஸ்டாலின் அவர்களினதும் மற்றும் சக ஈரோடு நண்பர்களினதும் சேவை எமது காமிக்ஸ் வளர்ச்சிக்கு , அளப்பரியது .தங்களின் வழிமுறை நேரடி அனுபவத்தினூடாக கிடைத்தது . பலனும் தந்துள்ளது . குட் ஜோப் .Thiruchelvam Prapananthhttps://www.blogger.com/profile/08119869189817371973noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-43988578246200095102013-08-13T23:34:18.391+05:302013-08-13T23:34:18.391+05:30ஈரோடு காமிக்ஸ் திருவிழா (11வது நாள், செவ்வாய்க் கி...ஈரோடு காமிக்ஸ் திருவிழா (11வது நாள், செவ்வாய்க் கிழமை)

இது வருங்கால சந்தாதாரர்கள் பற்றியது:

* இன்றும் பள்ளி/கல்லூரி மாணவர்களால் பகல்பொழுது நிரம்பியிருந்தது. 15 வயதுக்குட்ட மாணவர்களில் பலர் 10ரூபாய் இதழ்களை விரும்பி வாங்கினர்.

* சில +2 மாணவர்கள் ஒரு குழுவாக வந்திருந்து சற்று நிதானமாகவே புத்தகங்களைப் பார்வையிட்டனர். கிட்டத்தட்ட ஏதாவதொன்றை வாங்கிவிடுவதென்ற முடிவிற்கு அவர்கள் வந்திருந்தாலும், எதை வாங்குவதென்ற குழப்பத்துடன் இருந்ததை நம்மால் உணரமுடிந்தது. ஏனோ அவர்களை லக்கிலூக்கும், சுட்டிலக்கியும் கவரவில்லை என்பதும் புரிந்தது.
முதன்முறையாக காமிக்ஸ் படிக்கவிருக்கும் ஒரு மாணவனுக்கு நாம் ஒரு புத்தகத்தை பரிந்துரை செய்யும்போது கீழ்க்கண்ட விசயங்களை கருத்தில் கொள்வது நல்லதென்று மனதுக்குள் ஒரு கணக்குப் போட்டேன்:
# எளிதான கதைக்களமாக இருக்கவேண்டும்
# விறுவிறுப்பான ஆக்ஸன் நிறைந்ததாய் ,,
# விலை ரூபாய் 50க்குள் ,,
# முழு வண்ணத்துடன் தரமான பேப்பரில் ,,
# தாங்கள் படிக்கும் (கதை) புத்தகம் எதுவாயினும், முதல் நான்கு பக்கங்களிலேயே மேற்கொண்டு படிக்கலாமா வேண்டாமா என்பதை பெரும்பான்மையான மாணவர்கள் முடிவு செய்துவிடுகின்றனர். எனவே, முதல் 4 பக்கங்கள் விறுவிறுப்பாய் இருந்திட வேண்டும்.

மேற்சொன்ன அம்சங்களோடுகூடிய ஒரு புத்தகத்தை தேர்ந்தெடுக்க எனக்கு அதிக சிரமமிருக்கவில்லை! 'நிலவொளியில் ஒரு நரபலி'யை அவர்களிடம் காட்டி, நான்கு வரிகளில் சுறுக்கமாய் அதன் கதை சொன்னேன். எல்லா மாணவர்களின் முகத்திலும் பிரகாசமாய் பல்பு எரிந்ததைப் பார்க்கமுடிந்தது. அங்கிருந்த 5 மாணவர்களுமே சந்தோசமாய் ஆளுக்கொரு 'நிலவொளி'யை வாங்கிச் சென்றதோடு, மற்ற ஸ்டால்களில் இருந்த அவர்களது நண்பர்களிடமும் 'நிலவொளி'யின் கதையைச் சொல்லி, அந்த நண்பர்களில் ஒரு சிலரும் தேடிவந்து வாங்கிச்சென்றனர்.
அந்த மாணவர்களிடம் என் மொபைல் எண்ணையும் எழுதிக்கொடுத்திருக்கிறேன். ("இந்தப் புத்தகத்தைப் படித்துவிட்டு எனக்கொரு மிஸ்டு கால் கொடுங்கப்பா, நானே கூப்பிடுறேன்; இந்தக் கதை எப்படி இருந்ததுங்கற உங்க விமர்சனத்தை எனக்கு நீங்க சொன்னால் சந்தோசப்படுவேன்"). சந்தோசமாகத் தலையாட்டிச் சென்றனர்.

* மேற்சொன்ன அதே வழிமுறையைப் பயன்படுத்தி 15 வயதுக்கு உட்பட்ட சில மாணவர்களிடம் சுட்டி-லக்கியை பரிந்துரை செய்ததும் நன்றாகவே பலித்தது. ஐந்தாறு மாணவர்கள் ஒரே சமயத்தில் நம் சுட்டியாரை வாங்கிச் சென்றனர்.

நான்தான் காமிக்ஸுக்காக உழைக்கிறேன் என்று பெருமையடித்துக்கொள்ள இதை நான் எழுதவில்லை நண்பர்களே! நிச்சயமாக இல்லை! என்னைத் தவறாக நினைக்கும் நண்பர்களையும் நான் தவறாக நினைக்கவில்லை.

மாறாக, இதை எழுதியிருப்பதன் மூலம் நான் சொல்லவரும் சேதி என்னவென்று நம்மில் ஒருசிலராவது உணர்ந்துகொண்டாலே போதும்; நிச்சயம் மகிழ்வேன்! :)

Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-90223821766581080352013-08-13T23:31:14.285+05:302013-08-13T23:31:14.285+05:30//ஷல்லூம் ஃபெர்ணான்டஸ், மனைவியுடன், திருச்செந்தூர்...//ஷல்லூம் ஃபெர்ணான்டஸ், மனைவியுடன், திருச்செந்தூர்// நாகர்கோவில் என மாற்றி படிக்கவும்கிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் )https://www.blogger.com/profile/07327913624498443277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-39087853877815707612013-08-13T19:31:41.221+05:302013-08-13T19:31:41.221+05:30@ ஆதி
இப்படியும்கூடப் பாராட்ட முடியுமா என்ன?!!!! ...@ ஆதி

இப்படியும்கூடப் பாராட்ட முடியுமா என்ன?!!!! :)Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-35513713473399591242013-08-13T19:27:38.951+05:302013-08-13T19:27:38.951+05:30@ Ramesh kumar
நல்ல கேள்வி!
பொதுவாகவே பெண்களில் ...@ Ramesh kumar

நல்ல கேள்வி!
பொதுவாகவே பெண்களில் பெரும்பான்மையினர் சிக்கன நடவடிக்கைக்கு பெயர்போனவர்கள் என்பது உலகறிந்த விசயம்தானே?! அப்படியிருக்க, 100 ரூபாய் இதழான 'தங்கக் கல்லறை'யை புதிதாய் காமிக்ஸ் படிக்கும் ஒரு யுவதிக்கு பரிந்துரை செய்து, 'விலை' என்ற காரணி அப்பெண்ணின் வாங்கும் எண்ணத்தைத் மாற்றி, அதனால் ஒரு 'காமிக்ஸ் வாசகி'யை இழந்திட நான் விரும்பவில்லை!

பின்குறிப்பு: 'தங்கக் கல்லறை' மறுபதிப்பு இன்னும் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில்தான் மீதம் இருக்கிறதாம்!Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-39277913414311577612013-08-13T18:33:36.343+05:302013-08-13T18:33:36.343+05:30@Erode VIJAY, தங்கக்கல்லரையின் வண்ண மறுபதிப்புகள் ...@Erode VIJAY, தங்கக்கல்லரையின் வண்ண மறுபதிப்புகள் தீர்ந்துவிட்டனவா? ஏனென்றால் அதுவும் ஒரு பேய்க்கதை மாதிரிதான்!ரமேஷ் குமார், கோவைhttps://www.blogger.com/profile/02732251940266113569noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-53521260331981837422013-08-13T16:45:04.733+05:302013-08-13T16:45:04.733+05:30@ Ganesh k
'கணேஷ், பள்ளிபாளையம்' என்று கு...@ Ganesh k

'கணேஷ், பள்ளிபாளையம்' என்று குறிப்பிட்டிருக்கிறேனே? அப்படியானால், அது நீங்களில்லையா?!Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-24170176527120014322013-08-13T14:05:02.476+05:302013-08-13T14:05:02.476+05:30My name missingMy name missingGanesh khttps://www.blogger.com/profile/02650836243833079607noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-20279434805743574002013-08-13T11:49:40.497+05:302013-08-13T11:49:40.497+05:30நல்லவேளையாக இரண்டு நாட்களாக ஆன்லைன் வரமுடியவில்லை....நல்லவேளையாக இரண்டு நாட்களாக ஆன்லைன் வரமுடியவில்லை. இல்லை எனில், இங்கேயே ரிஃப்ரஷ் செய்துகொண்டு பழியாக கிடந்திருப்பேன். நிகழ்வுகளும், அப்டேட்களும், பதிவுகளும் நிறைவான உணர்வைத்தந்தன.. இந்த ஈரோட்டு நண்பர்களுக்கு எத்தனை தடவைதான் நன்றிகள் சொல்வது.?

மின்னும் மரணத்துக்கு ஸ்பெஷல் நன்றி!

(கடைசியில ஆந்தைவிழியாரை கவிழ்த்துவிட்டீர்கள் போலிருக்கிறதே.. வெற்றி! வெற்றி!) Thamirahttps://www.blogger.com/profile/03793646573801143377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-47816222798845062132013-08-13T11:05:54.365+05:302013-08-13T11:05:54.365+05:30ச்.ச்.ச்........பாச மலர் படத்த ரீமேக் பண்ணுன மாதி...ச்.ச்.ச்........பாச மலர் படத்த ரீமேக் பண்ணுன மாதிரியே இருக்கு........... கலக்குங்ணா.......சிவ.சரவணக்குமார்https://www.blogger.com/profile/03701866848644154544noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-77372604514141805012013-08-13T11:03:00.071+05:302013-08-13T11:03:00.071+05:30மின்னும் மரணம் முதல்பாகம் தொடங்கி , இன்னும் நமது...மின்னும் மரணம் முதல்பாகம் தொடங்கி , இன்னும் நமது காமிக்ஸில் வெளியிடப்படாத '' அரிசோனா லவ் '' சேர்த்து மொத்தம் 13 [ எண்ணிக்கை சரியா? ] பாகங்கள் ...ஒரே புத்தகமாக...... இன்றைய ரூபாய் மதிப்பில் சுமார் 600 இருக்கலாம்.... சிவ.சரவணக்குமார்https://www.blogger.com/profile/03701866848644154544noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-44654044233609892012013-08-13T10:49:39.776+05:302013-08-13T10:49:39.776+05:30உங்களோட மாறுபட்ட சிந்தனை ரசிக்க வைக்குது. இந்த கதை...உங்களோட மாறுபட்ட சிந்தனை ரசிக்க வைக்குது. இந்த கதை தொடர்ல ஆர்வம் காட்ற ஒவ்வொருத்தருக்கும் அவர்களோட மனநிலையை பொருத்து அவங்கள ஒரு DIMENSION ல யோசிக்க வைகறதுக்காகவே பல இடங்கள்ள ஓவியங்கள் மௌனமா பேசுது.

இதையே கதாசிரியர் ACHIEVE பண்ணனும்னு நினைசிருப்பார்னு நினைக்கறேன்.

//இந்த பதிவு க்ரீன் மேனர் மொழிநடையில் எழுதப்பட்டுள்ளதால் எல்லோருக்கும் புரியாது; //

இது போன்ற கருத்துக்கள ஏதுக்கமுடியாது. SORRY! தவிர்த்தல் நலம்!ரவீhttps://www.blogger.com/profile/15335877779323447563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-72201690172262701512013-08-13T10:28:55.713+05:302013-08-13T10:28:55.713+05:30@ pushparaj
// இதுல உள் குத்து ஏதுமில்லையே!? //
...@ pushparaj

// இதுல உள் குத்து ஏதுமில்லையே!? //

இல்லை. குத்து வாங்கி காயம் பட்ட மனது இது!

@ Ramesh kumar
// குழந்தைகள் கூட பேய்களே serious-ஆக எடுத்துக்கொள்வதில்லை! //

உண்மைதான்! 'பூதவேட்டை'யை படித்தபோது பல முறை நான் விழுந்து விழுந்து சிரித்தேனாக்கும்! ;)Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-61580332209241450982013-08-13T10:06:06.872+05:302013-08-13T10:06:06.872+05:30இப்போதெல்லாம் பேய்கதைகளும் மாயாஜால கதைகளும் காணாமல...இப்போதெல்லாம் பேய்கதைகளும் மாயாஜால கதைகளும் காணாமல் பேய்விட்டன! இந்த comedy கலாச்சாரத்திற்கு நடுவே குழந்தைகள்கூட பேய்களை serious-ஆக எடுத்துக்கொள்தில்லை! பேய்களுக்கு இந்தக்காலத்தில் மரியாதையே இல்லாமல் போய்விட்டது! :Dரமேஷ் குமார், கோவைhttps://www.blogger.com/profile/02732251940266113569noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-56796857288447548482013-08-13T09:59:00.409+05:302013-08-13T09:59:00.409+05:30[qoute]சந்தோசமாய் வாங்கிச் சென்ற என் தங்கைக்கு (ஹம...[qoute]சந்தோசமாய் வாங்கிச் சென்ற என் தங்கைக்கு (ஹம்!) ஏன்தான் பேய்களின்மீது அப்படியொரு ஆர்வமோ?![/quote]

இதுல உள் குத்து ஏதும் இல்லையே!?Anonymoushttps://www.blogger.com/profile/06001968567340800989noreply@blogger.com