tag:blogger.com,1999:blog-4996032295438770357.post5825521845970883691..comments2024-03-29T20:22:15.403+05:30Comments on Lion-Muthu Comics: Life after LMS.... ! Vijayanhttp://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comBlogger428125tag:blogger.com,1999:blog-4996032295438770357.post-29985071513090578722014-08-24T06:41:39.903+05:302014-08-24T06:41:39.903+05:30எடிட்டரின் அடுத்த பதிவு ரெடி நண்பர்களே!எடிட்டரின் அடுத்த பதிவு ரெடி நண்பர்களே!Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-51415624370674190442014-08-23T23:22:11.222+05:302014-08-23T23:22:11.222+05:30Vijay,@
//எல்லாரும் "கதை இருக்கு", "...Vijay,@
//எல்லாரும் "கதை இருக்கு", "காரணங்கள் இருக்கு", "கருத்துகள் இருக்கு"னு சொல்றீங்க. அந்த 50 பக்க புத்தகத்தில் நீங்க சொன்ன கதை எந்தப் பக்கத்தில் இருக்குன்னு சொன்னா தேவலை. :-{D //

ஏங்க எல்லாத்தையும் நாங்களே சொல்லனும்னு எதிர்பாத்தா எப்புடிங்க, நீங்க உங்க சமார்த்தியத்தை பயண்படுத்தி தேடி புடிச்சிக்கணுங்க.!(கெடைக்கிற வரைக்கும் தேடணும்.)
காலத்தின் கால் செவுடுகளில் நல்லாருக்குன்னு நான் சொல்லலிங்க, காவீல ஒரு ஆவி நல்லாருக்குன்னு மட்டும்தான சொன்னேன்.

அந்த கா.கா.சு எனக்கும் புடிக்கலீங்க.அதுக்கு காரணம் நீங்கல்லாம் சொல்ற மாதிரி இல்லிங்க.

எனக்கு புடிக்காததுக்கு ஒரே ஒரு காரணம் .
அந்த கதையில.(இருக்குதா என்ன.) பூராவும் ஆம்பள பயலுகளா வர்ரானுவ.
கண்ணுக்கு குளிர்ச்சியா ஒண்ணுமே இல்ல.!KiD ஆர்டின் KannaNhttps://www.blogger.com/profile/05574757622114384402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-86336378594856816032014-08-23T23:04:31.150+05:302014-08-23T23:04:31.150+05:30தேவை புதிய பதிவு தேவை புதிய பதிவு senthilwest2000@ Karumandabam Senthilhttps://www.blogger.com/profile/01662135802890958543noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-30646297339772455422014-08-23T22:58:01.424+05:302014-08-23T22:58:01.424+05:30//What are the books coming for September?//
Lion... //What are the books coming for September?//

Lion. & Muthu comics.&Sunshine graphic novel..
hi hi hi.!

(காலனின் கைக்கூலி.
காதலிக்க குதிரை இல்லை,
செங்குருதி சாலைகள்.)KiD ஆர்டின் KannaNhttps://www.blogger.com/profile/05574757622114384402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-87011479324924322312014-08-23T22:56:10.262+05:302014-08-23T22:56:10.262+05:30அதிக விலையுள்ள புத்தங்கள் விற்பதற்கு அட்டையில் டெக...அதிக விலையுள்ள புத்தங்கள் விற்பதற்கு அட்டையில் டெக்ஸ் படமும் , காம்போ,மற்றும் சிறப்பு இதழ்களின் உள்ளே டெக்ஸ் கதையும் தேவை என்பது லயன் வாழ்க்கைப் பாதையில் பதிந்துள்ள கல்வெட்டுக்கள்.Meeraanhttps://www.blogger.com/profile/17919925939165098842noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-76208198760203166062014-08-23T21:58:09.840+05:302014-08-23T21:58:09.840+05:30*King viswa anna ku theryiume...anna enge neengal....*King viswa anna ku theryiume...anna enge neengal....?Sathiyahttps://www.blogger.com/profile/11713733430636839926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-27947913219345715132014-08-23T21:26:30.033+05:302014-08-23T21:26:30.033+05:30What are the books coming for September?What are the books coming for September?Sankar.Rhttps://www.blogger.com/profile/10018650386186806833noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-59625827952480180352014-08-23T21:00:18.809+05:302014-08-23T21:00:18.809+05:30நன்றி Vjay Anna...
Elam thangalai pola comics kaa...நன்றி Vjay Anna...

Elam thangalai pola comics kaathalar kalidimirundu katru kondathu than....

Vijay Anna to Sathiya : Ena thambi thidirnu comics meedhu ivlo kaadhal?
Sathiya to Vijay anna : (Vadivel Paniyil) Adhu mudahala irunde irukkuna nan than esstablishhh panale...avvvvwww....

Chennai Book Fair anegamaga 03-January-2015 ல் endru ninaikaren....

King viswa anna nu theryiume...anna enge neengal....?Sathiyahttps://www.blogger.com/profile/11713733430636839926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-65985562805789282252014-08-23T20:03:23.901+05:302014-08-23T20:03:23.901+05:30அடுத்த பக்கத்தில் உள்ளது. I mean 51 :Dஅடுத்த பக்கத்தில் உள்ளது. I mean 51 :Dரமேஷ் குமார், கோவைhttps://www.blogger.com/profile/02732251940266113569noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-90935356866349682482014-08-23T19:48:01.260+05:302014-08-23T19:48:01.260+05:30//உலகனாயகன் எங்கே..... , உள்ளூர் சூப்பர் ஸ்டார் எங...//உலகனாயகன் எங்கே..... , உள்ளூர் சூப்பர் ஸ்டார் எங்கே .........? ! புரிந்துகொள்ள வேறு வார்த்தைகள் வேண்டுமா ?//

நச்....நானும் இதையே தான் கூறி இருந்தேன் சென்ற பதிவில்

//ரஜினி என்ற பெயர் இருந்தாலே, பூஜை போடும் அன்றே மொத்த வியாபாரமும் முடிந்து விடும்....ஆனால் கமல் பிறவி கலைஞ்சனாக இருந்தும் கூட, படம் நன்றாக இருந்தால் மட்டுமே வியாபாரம் ஆகும்.....இது தான் டெக்ஸ்க்கும் டைகர்க்கும் உள்ள வேறுபாடு.....//Dasu balahttps://www.blogger.com/profile/14606694761016656787noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-70464785378930134552014-08-23T19:22:02.732+05:302014-08-23T19:22:02.732+05:30@ விஸ்கி-விஸ்௯கி
//காலத்தின் காலச் சுவடுகளில்'...@ விஸ்கி-விஸ்௯கி

//காலத்தின் காலச் சுவடுகளில்' மற்றும் "காவியில் ஒரு ஆவி" இரண்டுமே ரசிக்கும்படியான புத்தகங்கள், வெவ்வேறு காரணங்களுக்காக. //

எல்லாரும் "கதை இருக்கு", "காரணங்கள் இருக்கு", "கருத்துகள் இருக்கு"னு சொல்றீங்க. அந்த 50 பக்க புத்தகத்தில் நீங்க சொன்ன கதை எந்தப் பக்கத்தில் இருக்குன்னு சொன்னா தேவலை. :-{D

Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-46941837295575335682014-08-23T17:19:20.293+05:302014-08-23T17:19:20.293+05:30// 2013 ல் வெளிவந்த அட்வெஞ்சர் கதைகளில் - முதலிடம்...// 2013 ல் வெளிவந்த அட்வெஞ்சர் கதைகளில் - முதலிடம் வகிப்பதே இந்தக் காலத்தின் கால்சுவடுகளில் ! தான் //

ஆ..! வாரத்திலே 7 நாளும் க்ராஃபிக் நாவல் படிச்சா இப்படிதான் தோணும் :Dரமேஷ் குமார், கோவைhttps://www.blogger.com/profile/02732251940266113569noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-28940021357485795032014-08-23T16:53:56.922+05:302014-08-23T16:53:56.922+05:30@விஜய்
'காலத்தின் காலச் சுவடுகளில்' மற்ற...@விஜய்
'காலத்தின் காலச் சுவடுகளில்' மற்றும் "காவியில் ஒரு ஆவி" இரண்டுமே ரசிக்கும்படியான புத்தகங்கள், வெவ்வேறு காரணங்களுக்காக. இதை விட சுமாரான புத்தகங்கள் வந்திருக்கின்றன,பார்த்தவுடன் படிக்காமல் விட்டவைகளும், படித்த பின் வேஸ்ட் OF டைம் என தோன்றியவைகளும் உண்டு . :-)ரவீhttps://www.blogger.com/profile/15335877779323447563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-2553761768324880742014-08-23T16:48:12.576+05:302014-08-23T16:48:12.576+05:30@ மிஸ்டர் மரமண்டை
//உங்களுக்கு அந்தக் கதை பிடிக்க...@ மிஸ்டர் மரமண்டை

//உங்களுக்கு அந்தக் கதை பிடிக்கவில்லை என்று கூறலாமே தவிர, கதையே இல்லை என்று எப்படி கூறலாம் ?! //

நீங்க இப்படி வம்புக்கு இழுத்தால் மாட்டிக்கொள்வேனா என்ன? அடுத்த வரியைப் படிச்சதுக்கப்புறம் என்னை வம்புக்கு இழுப்பதைப் பற்றி ஒரு முடிவுக்கு வாங்க!

'காலத்தின் காலச் சுவடுகளில்' - 'கதை' இல்லைன்னு சொல்லலை. 'அப்படி ஒன்னு' இருந்திருந்தா நல்லா இருந்திருக்கும்னுதான் சொல்லவரேன். (நன்றி: பத்மஸ்ரீ கமல்ஹாசன்)

போதுமா மி.ம.ம அவர்களே! ஏதேனும் சந்தேகமா? ;)

//2013 ல் வெளிவந்த அட்வெஞ்சர் கதைகளில் - முதலிடம் வகிப்பதே இந்தக் காலத்தின் கால்சுவடுகளில் ! தான் மிஸ்டர் விஜய் :) //

முதல் இடத்துக்கு முன்னால் இடம்கூட கொடுக்கலாமுங். :D
(முன்னொரு காலத்துல எனக்கு நீங்க 'முதலிடம்' கொடுத்ததை நினைச்சா ஏனோ இப்ப வயித்தைக் கலக்குது) ;)Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-85236540341589738232014-08-23T16:25:57.299+05:302014-08-23T16:25:57.299+05:30// காலத்தின் கால்சுவடுகளில் //
யாருப்பா இது... வெ...// காலத்தின் கால்சுவடுகளில் //

யாருப்பா இது... வெளிவந்து 6 மாதமாக சோர்ந்து ஷெல்ஃபில் படுத்து கிடக்கும் இந்தக் கதை மேலே அம்மிக்கல்லை போடுவது...?ரமேஷ் குமார், கோவைhttps://www.blogger.com/profile/02732251940266113569noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-2446602699095927912014-08-23T15:55:13.030+05:302014-08-23T15:55:13.030+05:30Erode VIJAY :
//*'காலத்தின் காலச் சுவடுகளில்...Erode VIJAY :

//*'காலத்தின் காலச் சுவடுகளில்' ஓவியங்கள் அழகுதான்! புரட்டிப்பார்க்கும் ஓவிய ஆல்பமாக மட்டுமே இதை எடுத்துக் கொண்டால் 'ஆஹா' ரகம்தான்! ஆனால் 'கதை'யும் ஒவியமும் சேர்ந்ததுதானே காமிக்ஸ்? ;) *//

ஆனால் 'கதை'யும் ஒவியமும் சேர்ந்தது தானே காமிக்ஸ்?
இப்போ, அதற்கு கிராபிக் நாவல் என்று பெயர் மாற்றி விட்டார்களாம் விஜய் :)

jokes apart ; கதையில்லாமல் ஒரு காமிக்ஸ் இருக்க முடியுமா விஜய்? நிச்சயமாக கதை ஒன்று இருந்தே தீரும். அது போல் தான், காலத்தின் கால்சுவடுகளிலும் - அருமையான கதை ஒன்று இருக்கிறது. உங்களுக்கு அந்தக் கதை பிடிக்கவில்லை என்று கூறலாமே தவிர, கதையே இல்லை என்று எப்படி கூறலாம் ?!

என்னைப் பொறுத்தவரை, ஒரு அட்வெஞ்சர் கதைக்கு என்னத் தேவையோ - அது அதிகமாகவே 'காலத்தின் கால்சுவடுகளில்' இருக்கிறது. அதனால் எனக்குப் பிடித்தும் இருக்கிறது. 2013 ல் வெளிவந்த அட்வெஞ்சர் கதைகளில் - முதலிடம் வகிப்பதே இந்தக் காலத்தின் கால்சுவடுகளில் ! தான் மிஸ்டர் விஜய் :)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-84293883445449856902014-08-23T14:55:41.545+05:302014-08-23T14:55:41.545+05:30காவியில் ஒரு ஆவி .........
எனக்கும் மிகவும் பிடித...காவியில் ஒரு ஆவி .........

எனக்கும் மிகவும் பிடித்த கதை ....

கதை நெடுகிலும் ஹ்யூமர்

துருவல்கள் விரவி கிடக்கும் ......

எதிர்காலத்தில் அந்த பச்சை

பசுமாடு ஒரு spinoff character ஆக

வந்தாலும் ஆச்சர்யமில்லை .....

நம்ம ரிண் டின் போல ......

இந்த கதையை படித்து முடித்தபோது

ஒரு எஸ்கிமோ -விடம் ....

Fridge விற்றுவிட்ட ஓர்

விற்பனையாளனின் மனோநிலையை

போல் அவ்வளவு ஜாலியாக

இருந்தது .........

Anonymoushttps://www.blogger.com/profile/15907974832203724747noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-51873092207816715392014-08-23T13:31:19.415+05:302014-08-23T13:31:19.415+05:30//ஆனால் 'கதை'யும் ஒவியமும் சேர்ந்ததுதானே க...//ஆனால் 'கதை'யும் ஒவியமும் சேர்ந்ததுதானே காமிக்ஸ்? ;)//

ஆஹா.!

(என்ன ஒரு புத்திசாலித்தனம்.!!!)D

"D'யை போடல்லன்னா ஜோக்கா எடுத்துக்க மாட்டேங்கிறாங்க.!KiD ஆர்டின் KannaNhttps://www.blogger.com/profile/05574757622114384402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-60927936034573936172014-08-23T12:29:06.009+05:302014-08-23T12:29:06.009+05:30@ சத்யமூர்த்தி
அன்புத் தம்பியின் காமிக்ஸ் காதல் ஈர...@ சத்யமூர்த்தி
அன்புத் தம்பியின் காமிக்ஸ் காதல் ஈரோடு புத்தகத் திருவிழாவின் போது என்னை ஆச்சர்யப்படுத்திய விசயங்களில் ஒன்று!
நிச்சயமாக இந்தமுறை சென்னை புத்தகத் திருவிழாவில் சந்திப்போம். புத்தகத் திருவிழா நடைபெறயிருக்கும் நாட்களும், எடிட்டரின் வருகை தினமும் ஓரிரு மாதங்களுக்கு முன்பே அறிவிக்கப்பட்டால் ரயில் டிக்கட் புக் செய்ய வசதியாய் இருக்கும் என்பதுதான் அதிலிருக்கும் ஒரே பிரச்சினை!

@ பரணிதரன்
// நண்பர் ஈரோடு விஜய் அவர்களுக்கு ..//

ஐயய்யோ... எழுதிட்டாரே எழுதிட்டாரே... எனக்கும் ஒரு கிராஃபிக் நாவலை எழுதிட்டாரே... ;)

@ ரவிக்கண்ணன்

//ஜோர்டனின் "அலைகளின் ஆலிங்கனம்." விட கா.ஒ.ஆவி நல்லாருந்துச்சே,//

'அலைகளின் ஆலிங்கனம்' ஒரு வித்தியாசமான த்ரில்லர். குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே தீவுக்கோட்டைக்கு பாதை புலப்படுப்படுவதும், பிறகு அப்பாதையை கடல்நீர் விழுங்குவதும், நம் நாயகர்களின் கார் ரிப்பேர் ஆகி பாதிப் பாதையில் மாட்டிக்கொள்வதும், அப்போது அலைகள் தனது ஆலிங்கனத்தை ஆரம்பிப்பதும், அதிலிருந்து தப்பிக்க நமது டீம் செய்யும் சாகஸங்களும் - இதற்குமுன் தமிழ் காமிக்ஸ் அறிந்ததிராக் கதைவெளி! ஜோர்டானின் உதவியாளரும் நிறையவே கிச்சுக்கிச்சு மூட்டியிருந்தார். இவைகளால் அது எனக்குப் பிடித்திருந்தது.

காமெடியோ, வித்தியாசமான கதைக்களமோ, குறைந்தபட்சம் ஒரு விறுவிறுப்பான கதைக்களமோ இல்லை என்று நான் நினைப்பதால் 'காவியில் ஒரு ஆவி'யை ரசிக்கமுடியவில்லை!

'காலத்தின் காலச் சுவடுகளில்' ஓவியங்கள் அழகுதான்! புரட்டிப்பார்க்கும் ஓவிய ஆல்பமாக மட்டுமே இதை எடுத்துக் கொண்டால் 'ஆஹா' ரகம்தான்! ஆனால் 'கதை'யும் ஒவியமும் சேர்ந்ததுதானே காமிக்ஸ்? ;)

Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-68639326193144282622014-08-23T11:48:04.737+05:302014-08-23T11:48:04.737+05:30:):):):):):)Sathiyahttps://www.blogger.com/profile/11713733430636839926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-11815396955345351082014-08-23T11:12:47.506+05:302014-08-23T11:12:47.506+05:30காவியில் ஒரு ஆவி :-
கம்பீரமாக பேசும் மேயர்,
அவருடை...
காவியில் ஒரு ஆவி :-
கம்பீரமாக பேசும் மேயர்,
அவருடைய மொக்கை அஸிஸ்டென்ட்,
பச்சையாய் எது கிடைத்தாலும் சாப்பிட்டுவிடும் பபசுமாடு,
ஜோர்டானின் மஞ்சளாடை உதவியாளர்,
அந்த கிராமம், சிவப்பு சர்ச், ஆவி
அடடடடா அந்த கதையை ரசிக்க இவை போதாதா.?

மேயரின் கம்பீர வசனங்கள் போதுமே.!
(ஜோர்டனின் "அலைகளின் ஆலிங்கனம்."/விட கா.ஒ.ஆவி நல்லாருந்துச்சே,)

கடுப்பேத்துறாங்க மை லார்ட் என நீங்கள் கம்ப்ளைன்ட் செய்ய காரணமான அம்சங்கள் எவை என்று தெரியவில்லையே கடவுளே.!,?!?KiD ஆர்டின் KannaNhttps://www.blogger.com/profile/05574757622114384402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-66695279406053553682014-08-23T10:52:54.649+05:302014-08-23T10:52:54.649+05:30This comment has been removed by the author.Sathiyahttps://www.blogger.com/profile/11713733430636839926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-49075015140470821292014-08-23T10:50:39.128+05:302014-08-23T10:50:39.128+05:30sathiya :
//*(Sathiya happy annachiiiii)....*//
...sathiya :

//*(Sathiya happy annachiiiii)....*//

//*Ennoda Tamil font la etho mistake pola type panni post panna, vera etho font madiri varudu... adanal adikadi post panala na...*//

பிரெண்டே... கமெண்டு மேட்டரு... ஃபீலாயிட்டாப்பல.. ஃஆப் அடிச்சா கூலாயிடுவாப்பல...

சத்தியா ஹாப்பி அண்ணாச்சி :)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-56911414119084920102014-08-23T10:38:45.133+05:302014-08-23T10:38:45.133+05:30Thanks Parani Anna :):):)Thanks Parani Anna :):):)Sathiyahttps://www.blogger.com/profile/11713733430636839926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-86006977297918109582014-08-23T10:37:24.519+05:302014-08-23T10:37:24.519+05:30பிச்சுப்போட்டிங்க தலைவரே.!பிச்சுப்போட்டிங்க தலைவரே.!KiD ஆர்டின் KannaNhttps://www.blogger.com/profile/05574757622114384402noreply@blogger.com