tag:blogger.com,1999:blog-4996032295438770357.post5798801677595804861..comments2024-03-28T13:31:35.007+05:30Comments on Lion-Muthu Comics: ஒரு அமெரிக்க முக்கோணம் ! Vijayanhttp://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comBlogger251125tag:blogger.com,1999:blog-4996032295438770357.post-21844883239614604732018-05-05T22:27:01.547+05:302018-05-05T22:27:01.547+05:30எடிட்டரின் புதிய பதிவு ரெடி நண்பர்களே! ( நன்றி : P...எடிட்டரின் புதிய பதிவு ரெடி நண்பர்களே! ( நன்றி : PfB)Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-88882317592493095612018-05-05T21:55:52.852+05:302018-05-05T21:55:52.852+05:30சாப்பிட மறந்து இவ்வளவு இன்ட்ரெஸ்டாக ஒரு கதையை கடைச...சாப்பிட மறந்து இவ்வளவு இன்ட்ரெஸ்டாக ஒரு கதையை கடைசியாக எப்போது படித்தேன் என்று சத்தியமாக எனக்கு ஞாபகம் இல்லை. இன்றைக்கு படித்து முடித்தேன் ட்யுராங்கோவின் கதையை. மதியம் 12 மணிக்கு ஆரம்பித்தவன் இப்போது 9:30-க்குதான் முடித்தேன். கதையின் சம்பவங்களிலிருந்து விடுபடவே அரை மணிநேரம் ஆகிவிட்டது. இப்போதுதான் வயிற்றில் பசி வந்து ஞாபகப்படுத்தியது மதியமே நான் சாப்பிடவில்லை என்று.Jagath kumarhttps://www.blogger.com/profile/13742112659778940437noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-71478589800087609802018-05-05T21:12:02.790+05:302018-05-05T21:12:02.790+05:30ஆசிரியர் அவர்களுக்கு புதிய பதிவு எப்போது சார்?
நாள...ஆசிரியர் அவர்களுக்கு புதிய பதிவு எப்போது சார்?
நாளைக்கு அல்லது இன்று இரவு காத்திருக்கலாமா சார்? Sridharanrckzhttps://www.blogger.com/profile/16711206473726082745noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-89757564967878550432018-05-05T21:09:03.161+05:302018-05-05T21:09:03.161+05:30டூயுராங்கோ டைகரின் மறு அவதாரம் போல தெரிவது எனக்கு ...டூயுராங்கோ டைகரின் மறு அவதாரம் போல தெரிவது எனக்கு மட்டுமா? Sridharanrckzhttps://www.blogger.com/profile/16711206473726082745noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-81736902321809180782018-05-05T20:13:14.322+05:302018-05-05T20:13:14.322+05:30#####மார்டினின் கதை ஒரு கிறுகிறுக்கும் ரங்க ராட்டி...#####மார்டினின் கதை ஒரு கிறுகிறுக்கும் ரங்க ராட்டினப் பயணத்தில் இட்டுச் சென்றிருக்க, நண்பர்களுள் ஒரு சிறுபான்மை மாத்திரமே அதை அக்கு வேறு ; ஆணி வேறாக அலசிட - பாக்கிப் பேர் ஒரு உறைந்த மௌனத்தில் பம்மியிருப்பது போல் தோன்றுவது எனக்கு மட்டும் தானா ? ####

எனக்கு மிகவும் பிடித்த மார்ட்டின் கதைகளிலேயே உச்சமாக இந்த கதையை நினைக்கிறேன்..

இந்த கதையை நான் படித்து விட்ட போதிலும் புரிந்தும் புரியாமலும்தான் உள்ளேன்...

மனோதத்துவம் & உளவியல் ரீதியான கதைகளன் எனும் போது நண்பர்களின் விளக்கங்கள் ஒவ்வொருவரின் பார்வையிலும் கிளை விரித்து விஸ்வரூபமெடுக்கின்றன ..
அவர்களின் கருத்துக்களை அனைத்தையும் படித்து விட்டு மீண்டுமொருமுறை நிதானமாக வாசிக்க எண்ணியுள்ளேன் சார்..

விமர்சனம் என்று வரும் பொழுது முதல் பாராட்டு திறம்பட மொழி பெயர்த்து எளிமையாக வழங்கிய உங்களுக்குத்தான் சார்..
Sivakumar sivahttps://www.blogger.com/profile/10976456220530362819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-1569847477052619142018-05-05T12:51:12.982+05:302018-05-05T12:51:12.982+05:30"மௌனமாயொரு இடிமுழக்கம்" கதையில் ஆமொஸ் கு..."மௌனமாயொரு இடிமுழக்கம்" கதையில் ஆமொஸ் கும்பல் பதுங்கியிருக்கும் மெக்ஸ்சிகோவின் 'டகோமா' என்ற ஊர் மின்னும் மரணம் கதையில் வந்துள்ளது. ட்ரெவர் அரை மில்லியன் தங்கத்தை கல்லறையில் பதுக்கிய அந்த பாழடைந்த ஊர்.Jagath kumarhttps://www.blogger.com/profile/13742112659778940437noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-65650323838384329012018-05-05T09:12:15.490+05:302018-05-05T09:12:15.490+05:30சமீபத்தில் Netflix-ல் THE RITUAL என்ற படத்தை பா...சமீபத்தில் Netflix-ல் THE RITUAL என்ற படத்தை பார்க்க நேர்ந்தது..
சுவீடனின் காடுகளில் மலையேற்றம் செய்யும் நான்கு நண்பர்கள் வழி தவறுவது பற்றிய கதை ..
நார்ஸ் மிதாலஜி பற்றியது ..
நார்ஸ் என்பது ஸ்காண்டிநேவிய பகுதியை அதாவது வடக்கு ஐரோப்பிய பகுதியை குறிப்பது .
இதில்
நார்வே
ஸ்வீடன்
டென்மார்க்
ஐஸ்லாண்ட்
பின்லாந்து
பகுதிகள் அடங்கும்
கதையில் வனப்பகுதிக்கு இரவில் இயல்பாகவே ஒரு ‘’சக்தி ‘’ இருப்பதுபோல் காட்டுகிறார்கள்
நண்பர்கள் நால்வரும் தீக்கனவுகளை அனுபவிக்கிறார்கள்..
விழித்திருக்கும்போது கூட மாய உருவெளி தோற்றங்கள் ஏற்படுகின்றன..
நமது கதையிலாவது ரசாயன உரத்தின் மேல் பழி விழுகிறது ..
இக்கதையில் புராண நம்பிக்கை வெளிப்படுத்தப்படுகிறது ..

நமது கதையின் நாயகியின் பெயர் கிளாரைஸ் நார்மன்
NORMAN என்பதற்கு –நார்த் மேன் (NORTH MAN ) என்ற பொருள் உண்டு .
அதாவது வடக்கு ஐரோப்பிய சந்ததி..
மரங்களை ஆராதிக்கும் நார்ஸ் என்ற பொருளுடைய நார்மன் என்பதை
கதையின் நாயகியின் குடும்ப பெயராக வைத்து இருப்பதன் மூலம் கதாசிரியர் ‘’ குறியீடு வைத்து இருக்கிறாரா ???
Selvam abiramihttps://www.blogger.com/profile/09599600149203643919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-17665804186735480002018-05-05T07:18:11.938+05:302018-05-05T07:18:11.938+05:30//ஆனா இந்த அச்சோப்ராணன்போனியா ங்கறது மட்டும் அடிக்...//ஆனா இந்த அச்சோப்ராணன்போனியா ங்கறது மட்டும் அடிக்கடி கண்ணில பட்டுச்சு. இது என்ன கல்யாணமான கணவர்களுக்கு சில வருடங்களில் வரும் வியாதி தானே//

இதற்கும் Transmutation உதவி செய்கிறது..

பணம் என்னும் காகிதத்தால் ஆன மரக்கூழ்மத்தை தங்கம் என்னும் தனிமமாக அல்லது வைரம் என்ற கரிமமாக மாற்றி மனைவியின் கழுத்தை அலங்கரிக்க செய்வது.:)Selvam abiramihttps://www.blogger.com/profile/09599600149203643919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-64140545364636159332018-05-05T02:03:15.483+05:302018-05-05T02:03:15.483+05:30நிறய கதை அலசல்கள் நடைபெறுவதால் இந்த தடவை எல்லா கமெ...நிறய கதை அலசல்கள் நடைபெறுவதால் இந்த தடவை எல்லா கமெண்ட்டுகளையும் கங்காரு மாதிரி ஜங் ஜங்குனு ஜம்ப பண்ணிட்டேன். ஆகஸ்ட்ல படிக்கும் போது கொஞ்சமாவது சர்ப்ரைஸ் இருக்கட்டும்னு. ஆனா இந்த அச்சோப்ராணன்போனியா ங்கறது மட்டும் அடிக்கடி கண்ணில பட்டுச்சு. இது என்ன கல்யாணமான கணவர்களுக்கு சில வருடங்களில் வரும் வியாதி தானே. இது பத்தியெல்லாம் காமிக்ஸ் எழுத ஆரம்பிச்சுட்டாங்களா? பராவல்லையே. Mahendran Paramasivam https://www.blogger.com/profile/06228254596184563965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-67813279635859990602018-05-05T00:19:46.609+05:302018-05-05T00:19:46.609+05:30I really exclaim over these exclamation marks..:-)...I really exclaim over these exclamation marks..:-)

To each his /her own.Selvam abiramihttps://www.blogger.com/profile/09599600149203643919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-89397805885365208722018-05-05T00:16:43.413+05:302018-05-05T00:16:43.413+05:30 இப்போதைக்கு ட்யூராங்கோ செமை...
மேக் அன்ட் ஜேக் ச... இப்போதைக்கு ட்யூராங்கோ செமை...
மேக் அன்ட் ஜேக் சூப்பர்..
மெ.தி.க. இப்பதான் படிச்சுட்டு இருக்கேன்..Rummi XIIIhttps://www.blogger.com/profile/09168737268330189590noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-50618690386904593252018-05-04T17:00:33.223+05:302018-05-04T17:00:33.223+05:30!!!!!!!!!!Vijayanhttps://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-78863537715062164182018-05-04T16:31:44.782+05:302018-05-04T16:31:44.782+05:30நேரமின்மை காரணமாக விமா்சனம் செய்ய இயலவில்லை!
முதல...நேரமின்மை காரணமாக விமா்சனம் செய்ய இயலவில்லை!

முதல் கதை "வாடகைக்கு கொாில்லாகள்" OK ரகம் தான் !

ஆனால் ...MITHUNANhttps://www.blogger.com/profile/04634359500628896575noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-16421182882940410032018-05-04T16:25:38.644+05:302018-05-04T16:25:38.644+05:30இரண்டாம் முறை படிக்கும்போது "சத்தமின்றி யுத்த...இரண்டாம் முறை படிக்கும்போது "சத்தமின்றி யுத்தம் செய்" பரபரப்பான வாசிப்பனுபத்தை வழங்கியுள்ளது!!MITHUNANhttps://www.blogger.com/profile/04634359500628896575noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-11357081916669941242018-05-04T16:22:58.950+05:302018-05-04T16:22:58.950+05:30ஒரு வழியாக "சத்தமின்றி யுத்தம் செய்" முட...ஒரு வழியாக "சத்தமின்றி யுத்தம் செய்" முடித்தாகிவிட்டது!!

இனி "மௌனமாயொரு இடிமுழக்கம்" கோடையிடி மலரோடு, கோடை மழையில் நனைய வேண்டுயதுதான் பாக்கி!!MITHUNANhttps://www.blogger.com/profile/04634359500628896575noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-71345775512208988112018-05-04T14:49:03.523+05:302018-05-04T14:49:03.523+05:30திரும்பத் திரும்பப் படிக்கத் தூண்டும் இதழ்!
ஒவ்வ...திரும்பத் திரும்பப் படிக்கத் தூண்டும் இதழ்!

ஒவ்வொரு முறை படிக்கும் போதும், புதிதாக தோன்றும் அனுபவம்!

அமானுஷ்யமாகவும், அமைதியாகவும் 'மெல்லத் திறந்த கதவு' மூட முடியாமல் திறந்தே கிடக்கிறது!

மர்ம மனிதன் 'மார்ட்டின்' இனிமேல் மைல் கல் மார்ட்டின் என்றே அழைக்கப்பட வேண்டும்.discoverboohttps://www.blogger.com/profile/15291107006933135449noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-3876054079978021042018-05-04T14:31:18.998+05:302018-05-04T14:31:18.998+05:30மார்ட்டின் கதையை அலசி, ஆராய்ந்து, துவைத்துக் காயப்...மார்ட்டின் கதையை அலசி, ஆராய்ந்து, துவைத்துக் காயப்போட்டு வரும் நண்பர்களுக்கு என் அன்பும், வாழ்த்துகளும்!!

புத்தகம் படிப்பதற்கென்று இப்போதெல்லாம் தனிப்பட்ட நேரம் ஒதுக்கமுடியாத காரணத்தால், தற்போது சாப்பிடும் நேரங்களில் மட்டுமே நம் காமிக்ஸ்களைப் படித்துவருகிறேன். அதனால் சுமார் ஒரு மணிநேரத்திலிருந்து ஒன்னரை மணிநேரம் வரை சாப்பிடுகிறேன்! ;)

அப்படிப் பல சாப்பாட்டு வேளைகளின்போது படித்துத் திகிலடைந்து, வாயில் போட்ட கவளம் தொண்டையில் விக்கிக்கொள்ளப் படித்த கதைதான் - 'மெல்லத் திறந்தது கதவு'!

கதையின் முற்பாதியில் வரும் புராதனப் புதிர்களைக் கொஞ்சமேனும் புரிந்துகொள்ளவே நான் இன்னும் பலப்பல மாதங்கள் சாப்பிட வேண்டியதிருக்கும் என்றாலும்கூட, பிற்பாதியில் கதை நகரும் வேகமும், அது ஏற்படுத்தும் தாக்கமும், ஓவியங்களால் கிடைக்கும் திகில் அனுபவங்களும் - ஒருவித அமானுஷ்ய வாசிப்பு அனுபவத்தை ஏற்படுத்திவிடுவது உண்மையிலும் உண்மை!!

வசனங்களை உள்வாங்கிக்கொள்ள சிலசமயங்களில் ஒரேவரியைத் திரும்பத் திரும்பப் படித்து - அதன் அர்த்தம் புரியவரும்போது - மொழிபெயர்ப்பில் இது எடிட்டரையும், திரு.கருணையானந்தம் அவர்களையும் எந்த அளவுக்குப் படுத்தியிருக்கும் என்பதை உணர முடிகிறது!! சவாலான மொழிபெயர்ப்புப் பணியை மிக அழகாகச் செய்து அசத்திய அவ்விருவருக்கும் தலா ஒரு பூங்கொத்து - சங்கத்துச் சார்பாக வழங்கப்படுகிறது!

சதாகாலமும் உர்ர்ர் உர்ர்ரென்று உறுமியபடியே மார்ட்டினுடன் வலம் வரும் ஜாவாவை ஏனோ கதை நெடுகக் காணவில்லை என்ற சிறு குறையைத் தாண்டி, நம் வெளியீடுகளில் இதுவொரு மைல்கல் இதழாகக் குறிப்பிடத் தகுந்த இடத்தைப் பிடிக்கும் என்று சொல்லிக்கொண்டு....

பி.கு : ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைப்பிரதேசங்களில் இருக்கும்/ செல்ல இருக்கும் நண்பர்கள் ஒருமுறை இக்கதையை அங்குள்ள பைன் மரங்களின் நடுவே அமர்ந்து படித்துப் பாருங்களேன்! ய்யீஈஈஈஈக்...

Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-43266492904716599682018-05-04T13:24:47.680+05:302018-05-04T13:24:47.680+05:30தேவ ரசகசியம் தேடலுக்கல்ல மற்றும் மெல்லத் திறந்தது ...தேவ ரசகசியம் தேடலுக்கல்ல மற்றும் மெல்லத் திறந்தது கதவு போன்ற வித்தியாசமான கதைகள் இன்னும் பல வெளியிடலாம் எனக்கு மிகவும் பிடித்தமாக இருந்தது.தனியொருவன்https://www.blogger.com/profile/01649652083392289989noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-76519372023587568212018-05-04T11:46:46.485+05:302018-05-04T11:46:46.485+05:30----- Making of X111 ------
Dear Editor
Could yo...----- Making of X111 ------

Dear Editor

Could you publish some of the activities in X111 book making. Few photos of DTP work, Printing work and binding... as a series of photos, it would be awesome to know how X111 is being prepared.

----------RAMG75https://www.blogger.com/profile/12645938745575188062noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-80143848894653294202018-05-04T09:38:44.778+05:302018-05-04T09:38:44.778+05:30#selvam abirami sir
புரிகிறது சார்!#selvam abirami sir

புரிகிறது சார்!Jagath kumarhttps://www.blogger.com/profile/13742112659778940437noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-46525912198136682152018-05-04T02:49:46.015+05:302018-05-04T02:49:46.015+05:30மெல்ல திறந்தது கதவு படிக்க படிக்க பிடிக்கும் ரகம்....மெல்ல திறந்தது கதவு படிக்க படிக்க பிடிக்கும் ரகம்... என்னமோ இருக்கு இதுல..Texkithttps://www.blogger.com/profile/00158069559661734355noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-4151832744536720032018-05-03T21:15:33.678+05:302018-05-03T21:15:33.678+05:30///இக்கிரகம் பின்னாளில் ACHERON எனப் பெயரிடப்படுகி...///இக்கிரகம் பின்னாளில் ACHERON எனப் பெயரிடப்படுகிறது //

கல்பமாஸ் கிரகம் அல்ல ..LV 426 என்ற அதன் நிலவுதான் '' ACHERON'' எனப் பெயரிடப் பெறுகிறது ..(அவரசமாக எழுதியதன் விளைவு )Selvam abiramihttps://www.blogger.com/profile/09599600149203643919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-10483979109740742292018-05-03T20:43:21.409+05:302018-05-03T20:43:21.409+05:30தொடரும் நாற்பதாம் பக்கத்தில் நாஷின் பேச்சு நீங்கள்...தொடரும் நாற்பதாம் பக்கத்தில் நாஷின் பேச்சு நீங்கள் குறிப்பிட்ட இடத்தில் இருந்து தொடர்வதை கவனிக்கலாம் ..

அடுத்த பேனலில் ஐசெர்ஜில் பேச்சின் மூலமாக '' எ ப்யூடிபுல் மைன்ட் '' திரைப்படத்தை நேரடியாகவே கிண்டல் செய்வதையும் நம்மால் வாசிக்க முடிகிறது..

( துண்டு துண்டாக எழுதுவதற்கு மன்னிக்கவும் ஜகத் குமார் !! வேலையினூடே எழுத நேரிடுகிறது )Selvam abiramihttps://www.blogger.com/profile/09599600149203643919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-42288740757171430772018-05-03T19:51:24.285+05:302018-05-03T19:51:24.285+05:30அதாவது நாஷ் பேசுவது போல் நையாண்டி..mild sarcasm li...அதாவது நாஷ் பேசுவது போல் நையாண்டி..mild sarcasm lies underneath..Selvam abiramihttps://www.blogger.com/profile/09599600149203643919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-43907198487502097952018-05-03T19:43:59.344+05:302018-05-03T19:43:59.344+05:30ஐசெர்ஜில் பெண்தான் ...
ஆடைகள் ,தலை அலங்காரம் போன...ஐசெர்ஜில் பெண்தான் ...

ஆடைகள் ,தலை அலங்காரம் போன்றவை மட்டுமல்லாமல் அலீனாவுடன் பேசும் முறை ...அப்புறம் .....

நீங்கள் குறிப்பிடும் 39-ம் பக்கம்

ஹா ..ஹா ..ஹா .

அது ‘’A BEAUTIFUL MIND ‘’ படத்தை அதன் இன்ஸ்பிரேசன் நாயகன் ஜான் நாஷ் மூலமாக நமது கதாசிரியர் கிண்டல் செய்கிறார் ..

பால் பெத்தானி என்பவர் படத்தில் சார்லஸ் என்ற பாத்திரத்தில் நடித்த நடிகர்.

எட் ஹாரிஸ் என்பவர் படத்தில் வில்லியம் பர்ச்சர் என்ற பாத்திரத்தில் நடித்தவர்

நாஷின் மனைவி அலிசியாக நடித்தவர் ஜென்னிபர் (கொனேல்லி)..இவர் நிஜ வாழ்வில் பால் பெத்தானியின் மனைவி .

நீங்கள் எழுதியிருப்பதை பேசுவது ஜான் நாஷ் ...

Selvam abiramihttps://www.blogger.com/profile/09599600149203643919noreply@blogger.com