tag:blogger.com,1999:blog-4996032295438770357.post5785417748262119045..comments2024-03-19T10:01:34.710+05:30Comments on Lion-Muthu Comics: ஒரு ரோலர்கோஸ்டர் பதிவு !! Vijayanhttp://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comBlogger303125tag:blogger.com,1999:blog-4996032295438770357.post-24552909562362260202018-09-19T03:11:53.163+05:302018-09-19T03:11:53.163+05:30பிம்பிளிக்கா பிளாப்பி ! :)பிம்பிளிக்கா பிளாப்பி ! :)Rafiq Rajahttps://www.blogger.com/profile/04589402571072945860noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-5746497687295522792018-09-18T01:49:48.492+05:302018-09-18T01:49:48.492+05:30பரணி ஜீ, விலை அதிகமகாது. தற்போது வரும் 48 முதல் 54...பரணி ஜீ, விலை அதிகமகாது. தற்போது வரும் 48 முதல் 54 பக்கங்கள் வரும் கதைகளை 60 முதல் 70 சிறியதாக பக்கங்கள் கொண்ட நி.ஒ.நரபலி சைஸில் பிரிண்ட் செய்தால் விலை ஏற்றம் தேவையில்லை. விலை ஏற்றம் அவசியம் என்றால் பிரிண்ட் ரன்னை குறைக்கலாம். எடிக்கு நட்டம் ஏற்படாது, ஸடாக்கும் தங்காது. இதைத் தவிர வேறு வழியில்லை. விலை ஏற்றம் என்றால் வாங்க கூடிய அளவில் இருக்க வேண்டும்.ஏற்கனவே உள்ள பழைய சந்தாதாரர்கள் ஓடி விடக் கூடாது. """ டர் ஆன""" கி.நா.க்கள், ட்ரென்ட் மாதிரியான சப்பைக் கதைகள் கண்டிப்பாக தவிர்க்கப் படவேண்டும் .இல்லையேல் குடோன் ரொம்பி விடும், வருடாவருடம் விலையேற்றம் தவிர்க்க முடியாததாகி விடும்.மாவீரன் ஐ வி சுந்தரவரதன்.https://www.blogger.com/profile/08676311981597469602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-1579812842893773362018-09-17T13:37:27.112+05:302018-09-17T13:37:27.112+05:30ஆசிரியரின் புதிய பதிவு ரெடி நண்பர்களே.ஆசிரியரின் புதிய பதிவு ரெடி நண்பர்களே.Arivarasu @ Ravihttps://www.blogger.com/profile/14543818319559514892noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-74407703186761712262018-09-17T12:54:42.797+05:302018-09-17T12:54:42.797+05:30///தோர்கல், ஜூலியா,ட்ரென்ட்...புதிய பரீச்சார்த்தமா...///தோர்கல், ஜூலியா,ட்ரென்ட்...புதிய பரீச்சார்த்தமான முயற்சிகளை கைவிட வேண்டாம். ///

+111MITHUNANhttps://www.blogger.com/profile/04634359500628896575noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-74665902898643042342018-09-17T12:39:09.074+05:302018-09-17T12:39:09.074+05:30டாக்டர் டக்கர்டாக்டர் டக்கர்கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளாhttps://www.blogger.com/profile/01670064414612416675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-74843099343336923872018-09-17T12:37:05.810+05:302018-09-17T12:37:05.810+05:30// மூன்று மாதத்திற்கொரு முறை காலாண்டு மலர் என குண்...// மூன்று மாதத்திற்கொரு முறை காலாண்டு மலர் என குண்டு புக் கலவையான கதைகளுடன். //
கேட்கவே ஆனந்தமா இருக்கே,வந்தா நல்லாத்தான் இருக்கும்.Arivarasu @ Ravihttps://www.blogger.com/profile/14543818319559514892noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-1063239139675077712018-09-17T12:34:51.415+05:302018-09-17T12:34:51.415+05:30300300Partheebanhttps://www.blogger.com/profile/09985870447834535848noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-15609287893704496782018-09-17T12:32:45.217+05:302018-09-17T12:32:45.217+05:30Dear Vijayan, பிரிண்ட் ரன்னை குறைத்து சிறிது விலை ...Dear Vijayan, பிரிண்ட் ரன்னை குறைத்து சிறிது விலை ஏற்றலாம் (எல்லோரும் எல்லா புத்தகமும் வாங்குவார்கள் என்று சொல்ல முடியாது, பிடித்ததை சிறிது விலை அதிகம் என்றாலும் கண்டிப்பாக வாங்குவார்கள்).
காமிக்ஸில் ஒரு பக்கத்திற்கு இருக்கும் படங்கள் (panels) குறைவென்றால், கண்டிப்பாக சைஸ் சிறிதாக கொடுக்கலாம். ஜம்போ சைஸ் புத்தகங்களை (தலையில்லா போராளி, ஒரு தலைவன் ஒரு சாகப்தம்), நம் தற்போதைய வண்ண புத்தகங்கள் அளவிலேயே கொடுக்கலாம் (ரத்தப்படலம் சைஸில்). Mahesh kumar Shttps://www.blogger.com/profile/05285819904930467918noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-27813436350414419752018-09-17T12:12:18.859+05:302018-09-17T12:12:18.859+05:3012 டெக்ஸ்
12 கார்ட்டூன்
12 புதிய முயற்சியில் succ...12 டெக்ஸ்
12 கார்ட்டூன்
12 புதிய முயற்சியில் success ஆன தொகுப்புகள்
12 கிராபிக் நாவல் (இதில் புதிய முயற்சிகளை செய்து பார்க்கலாம். நன்றாக இருப்பவைகளை மெயின் ஸ்ட்ரீம் -ல் களம் இறக்கலாம் லைக் தோர்கல், ஜூலியா,ட்ரென்ட்...புதிய பரீச்சார்த்தமான முயற்சிகளை கைவிட வேண்டாம்.
ஸ்பைடர் மாயாவி கதைகள் வெளிவந்த போது டெக்ஸ் வில்லர் புதிய முயற்சி என்பதை மறக்க வேண்டாம்.)
டெக்ஸ் வில்லர் கதைகள் வந்தபோது டைகர் புதிய முயற்சி தான்.
புதிய முயற்சிகள் இல்லையெனில் இவர்களின் அறிமுகம் நமக்கு கிடைத்திருக்காது.

மூன்று மாதத்திற்கொரு முறை காலாண்டு மலர் என குண்டு புக் கலவையான கதைகளுடன்.
srinihttps://www.blogger.com/profile/13110113715888608783noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-27214852733556030132018-09-17T12:10:05.110+05:302018-09-17T12:10:05.110+05:30டெக்ஸ் 9 + கார்ட்டுன் 9 + ஆக்சன் 9 + கிராபிக்ஸ் 6...டெக்ஸ் 9 + கார்ட்டுன் 9 + ஆக்சன் 9 + கிராபிக்ஸ் 6 + ஸ்பெஷல் 6 = 39 ஓகே. ஜம்போ தனி. சிறப்பு salemkelamaran@gmail.comhttps://www.blogger.com/profile/10155074209087024717noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-30794546850299200772018-09-17T11:52:43.832+05:302018-09-17T11:52:43.832+05:30This comment has been removed by the author.srinihttps://www.blogger.com/profile/13110113715888608783noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-33767597314386777142018-09-17T11:50:50.882+05:302018-09-17T11:50:50.882+05:30//Avoid printing in the art paper. Though they loo...//Avoid printing in the art paper. Though they look glossy and rich, the glossiness causes strain on the eyes.//

I too agree. Glossy paper gives rich look but not at all good, when we compare it with Cinebook books paper.Mahesh kumar Shttps://www.blogger.com/profile/05285819904930467918noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-51158105588935107932018-09-17T11:37:12.181+05:302018-09-17T11:37:12.181+05:30மொபைல்..9443455320மொபைல்..9443455320Selvam abiramihttps://www.blogger.com/profile/09599600149203643919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-87681811122538679962018-09-17T11:34:48.206+05:302018-09-17T11:34:48.206+05:30ஆனந்த் புக் பார்க்,14 ,பெரியசாமி டவர்,சத்திரம் பஸ்...ஆனந்த் புக் பார்க்,14 ,பெரியசாமி டவர்,சத்திரம் பஸ்நிலையம்,திருச்சியில் முன்பு விற்று கொண்டு இருந்தார்கள்..

இப்போது இல்லை...இன்று போன் செய்து கேட்டேன்...தருவிப்பதில்லை என சொன்னார்கள்..

நீங்கள் ,உங்கள் நண்பர்கள் கணிசமானதொரு எண்ணிக்கையில் தொடர்ந்து வாங்குவதாக சொன்னால் வரவழைத்து தர வாய்ப்புண்டு..

முயற்சிக்கவும்..Selvam abiramihttps://www.blogger.com/profile/09599600149203643919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-35379855115453666182018-09-17T10:51:10.198+05:302018-09-17T10:51:10.198+05:30///தீபாவளி செலவு வந்துட்ட ஒன்னும் பன்ன முடியாது ஆம...///தீபாவளி செலவு வந்துட்ட ஒன்னும் பன்ன முடியாது ஆமா சொல்லிபுட்டேன்.///

இது ரைட்டு!MITHUNANhttps://www.blogger.com/profile/04634359500628896575noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-87877476438013186512018-09-17T10:49:51.873+05:302018-09-17T10:49:51.873+05:30அப்படியே! காா்ட்டூன், கி.நா. மட்டும் கட்டும் வாய்ப...அப்படியே! காா்ட்டூன், கி.நா. மட்டும் கட்டும் வாய்ப்பை கொடுத்தீங்கன்னாக்க, எனக்குமே சவுகா்யமாக போகும்! 😁😁😁MITHUNANhttps://www.blogger.com/profile/04634359500628896575noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-43424557831859047912018-09-17T10:26:24.027+05:302018-09-17T10:26:24.027+05:30ஆசிரியர்க்கு,
தயவு செய்து புத்தக அளவிலோ () அல்லது...ஆசிரியர்க்கு,

தயவு செய்து புத்தக அளவிலோ () அல்லது கலரிலோ கை வைக்க வேண்டாம்.. சிறிது விலை ஏற்றமும், புத்தக எண்ணிக்கை குறைப்பும் எனக்கு ஓகே. நண்பர்களின் விருப்பத்திற்கு நான் தடையில்லை..

என் வீட்டின் முக்கிய வாசகர்களே என் அம்மாவும், ஐயாவும் தான். புத்தக அளவை குறைப்பது அவர்களுக்கு சிரமம். புத்தக விலை ஏற்றமோ தவிர்க்க இயலாதது. எனவே பார்த்து செய்யுங்க சார்..

எப்போதும் போல் தங்கள் முடிவுக்கு சம்மதமே..

- சங்கர் Sankarhttps://www.blogger.com/profile/07017674254138251704noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-12857729595490125312018-09-17T09:44:39.305+05:302018-09-17T09:44:39.305+05:30சதீஷ் குமார் @ மேலே நான் பதிவிட்டது just a suggest...சதீஷ் குமார் @ மேலே நான் பதிவிட்டது just a suggestion. உங்களுக்கு நேரம் மற்றும் ஆர்வம் இருந்தால் முயற்சிக்கவும். உங்கள் மூலம் நமது காமிக்ஸ் வட்டம் மற்றும் விற்பனை கொஞ்சம் அதிகரித்தால் சந்தோஷம் என்ற ஆர்வத்தில் சொன்னது.

இது உங்களுக்கு தவறாகப்பட்டால் மன்னிக்க வேண்டுகிறேன். எனது மன்னிப்பை ஏற்றுக் கொள்ளுங்கள்.Parani from Bangalore https://www.blogger.com/profile/06988116436806319312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-64754042514886499732018-09-17T09:34:12.669+05:302018-09-17T09:34:12.669+05:30//வரிசையா படிச்சு பாத்தா பெரும்பாலானோரின் கருத்து ...//வரிசையா படிச்சு பாத்தா பெரும்பாலானோரின் கருத்து விலை ஏற்றம் ஓகே, எண்ணிக்கையையும், தரத்தையும் குறைக்க வேண்டாம் என்பதே. நல்ல முடிவே.

மினி கலர் டெக்ஸ் தொடரனும் என்னும் வேண்டுகோளையும் வைச்சுடறேன். முடிவிலா இரவு, சி. சா. சொ, கனவுகளின் கதையிது போன்ற கி. நாக்கள் தொடரட்டும். (6).

12 டெக்ஸ், 6 கி. நா. 12 கார்ட்டூன். 12 ஆக்சன்னு சந்தா இருக்கும்னு கனவு கண்டேன். அட்டவணை வரட்டும். பலிக்குதான்னு பாத்துடுவோம்.//

+111111Maheshhttps://www.blogger.com/profile/16984044427957668603noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-70763803959962251572018-09-17T09:32:14.025+05:302018-09-17T09:32:14.025+05:30+1+1Maheshhttps://www.blogger.com/profile/16984044427957668603noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-60100290953313740332018-09-17T09:30:57.872+05:302018-09-17T09:30:57.872+05:30+1+1Maheshhttps://www.blogger.com/profile/16984044427957668603noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-37146435840957236102018-09-17T08:58:50.741+05:302018-09-17T08:58:50.741+05:30I accept for reduction of size, moderate increase ...I accept for reduction of size, moderate increase in price of subscription, please continue color, sori paper ok now and then, Try to maintain same number of issues, and please stop buying new books for 2 years.

These are my opinions. But i leave the final decision to editor's discretion. Whatever you do for existing situation may be always right.

i shared the ad in my school friends whatsapp group.

Just start, "Donate a subscription to one's school" campaign and insist in every post. or make separate ads for thatDr. Hariharanhttps://www.blogger.com/profile/16315250382166979312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-81848530633093815282018-09-17T08:50:09.450+05:302018-09-17T08:50:09.450+05:30வாராந்திர சஞ்சிகைகள் விலை அதிகரித்தால் மாதந்தோறும்...வாராந்திர சஞ்சிகைகள் விலை அதிகரித்தால் மாதந்தோறும் அதிகபட்சமாக ரூ.150 மட்டுமே வரும். ஆனால் காமிக்ஸ் அப்படியல்ல 500 என்பதே அதிகம். தனியொருவன்https://www.blogger.com/profile/01649652083392289989noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-27293459011669142312018-09-17T08:44:01.641+05:302018-09-17T08:44:01.641+05:30மாதந்தோறும் ரூ.1000-00 க்கு புத்தகங்கள் வந்தாலும் ...மாதந்தோறும் ரூ.1000-00 க்கு புத்தகங்கள் வந்தாலும் நான் வாங்குவதற்கு ரெடி. ஆனால் எல்லோராலும் வாங்க இயலுமா என்றால் முடியாததுதான். அதனால் வாங்க இயலாதவர்கள் வருந்த வேண்டாம் அவர்வர்களுக்கு தேவையானதை மட்டும் தனியாக வாங்கி கொள்ளத்தான் ஆன்லையன் வசதியுள்ளதே!தனியொருவன்https://www.blogger.com/profile/01649652083392289989noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-1221174654060625842018-09-17T08:35:19.232+05:302018-09-17T08:35:19.232+05:30காமிக்ஸ் வாங்கி படிப்பதற்கு வழி கேட்டால் வாங்கி வி...காமிக்ஸ் வாங்கி படிப்பதற்கு வழி கேட்டால் வாங்கி விற்பனை செய்ய ஐடியா கொடுக்கிறீர்கள் சூப்பரோ சூப்பர். இப்படித்தான் இருக்க வேண்டும்.

தனியொருவன்https://www.blogger.com/profile/01649652083392289989noreply@blogger.com