tag:blogger.com,1999:blog-4996032295438770357.post5674801636525681044..comments2024-03-19T13:04:19.181+05:30Comments on Lion-Muthu Comics: காதலிக்கக் காரணங்கள் ! Vijayanhttp://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comBlogger337125tag:blogger.com,1999:blog-4996032295438770357.post-17393480925246197082017-10-07T17:02:57.761+05:302017-10-07T17:02:57.761+05:30/இந்த கதைக்கு டெக்ஸ் அவர்களை டெக்ஸ் போலவே வரைந்து .../இந்த கதைக்கு டெக்ஸ் அவர்களை டெக்ஸ் போலவே வரைந்து இருந்தால் இன்னும் அமர்களமாகவே இருந்திருக்கும் என்று .ஆனால் கதையின் அந்த கடைசிபக்க சம்பவங்கள் இந்த மாறுபட்ட ஓவியத்திற்கும் சரி..டெக்ஸ் ....,டெக்ஸ் போல் அல்லாமல் போவதற்கும் சரி சரியான காரணமாகி போய்விட்டதுடன் அந்த குறை ...குறை அல்ல நிறை என நிரூபித்து விட்டது/

அந்த hair style மற்றும் உருவத்திற்கும் கடைசி பக்க விளக்கத்துக்கும் சம்பந்தமில்லை என்பதே என் கருத்து. காரணங்கள்:

1. உண்மையான கிட் கார்சன் இறந்தது 1968-ல் (https://en.wikipedia.org/wiki/Kit_Carson)

2. போனெல்லி கடைசி பக்கத்தில் சொல்கிறார் - டெக்ஸ் ஒரு கதாபாத்திரமே என்று.

3. #1 மற்றும் #2 ஐ கதையின் மூலமே கூறுவதாலும் போனெல்லி கதைக்கு மேற்பட்டு வாசகர்களுடன் உரையாடுகிறார் - அவ்வளவே. இதற்காக வேறு மாதிரி டெக்ஸை வரைய வேண்டுமென்பது அவசியமல்லவே..

3. அப்படி இந்த காரணத்திற்காக ஒரு வேறுபட்ட உருவைப் படைதிருந்தால் - இந்த கதையில் வரும் டெக்ஸ் கற்பனை என்றும் மற்ற கதைகளிம் வரும் டெக்ஸ் கற்பனை அல்ல நிஜம் என்றும் ஆகிவிடாதோ?

4. டெக்ஸை இளவயதினராக காட்ட வேண்டும். அதுமட்டுமல்லாது graphic novel என்பதால் experimentation இருக்கிறது. அவ்வளவுதான்.
Anonymoushttps://www.blogger.com/profile/01653478381069504350noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-37443670758470090922017-10-07T16:36:27.238+05:302017-10-07T16:36:27.238+05:30என்ன சொல்றீங்க சார்? ஆழகாய் ஒரு அதிரடி - பக்கம் 53...என்ன சொல்றீங்க சார்? ஆழகாய் ஒரு அதிரடி - பக்கம் 53- அது மாதிரி ஒரு அதிரடி intro நான் பார்த்ததில்லை..

Anonymoushttps://www.blogger.com/profile/01653478381069504350noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-83943680283524296682017-10-04T17:00:53.021+05:302017-10-04T17:00:53.021+05:30ஆசிரியரின் புதிய உப பதிவு ரெடி நண்பர்களே...:-)
(...ஆசிரியரின் புதிய உப பதிவு ரெடி நண்பர்களே...:-)

(செயலர் எங்கே போயிட்டாரு..?!)Paranitharan.khttps://www.blogger.com/profile/13826050710316026074noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-4335560549307839312017-10-04T09:26:28.812+05:302017-10-04T09:26:28.812+05:30மாத்தியோசி-196மாத்தியோசி-196mayavi.sivahttps://www.blogger.com/profile/03826424781372997209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-69037463289432017902017-10-03T23:26:51.890+05:302017-10-03T23:26:51.890+05:30சார் உப பதிவுக்காக காத்துக்கொண்டுள்ளோம்!!!!!சார் உப பதிவுக்காக காத்துக்கொண்டுள்ளோம்!!!!!சின்னமனூர் சரவணன்https://www.blogger.com/profile/16710105068325422969noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-58810631707295829102017-10-03T22:57:20.989+05:302017-10-03T22:57:20.989+05:30இம்மாத தரவரிசை
1.த.ஒரு. சகா
2.அ.ஒரு.அதிரடி.
3.ஒரு...இம்மாத தரவரிசை
1.த.ஒரு. சகா
2.அ.ஒரு.அதிரடி.
3.ஒரு. ஷெ.சி. Sridharanrckzhttps://www.blogger.com/profile/16711206473726082745noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-31713127927281319832017-10-03T22:54:56.103+05:302017-10-03T22:54:56.103+05:30///குற்றத் தொழிற்சாலை - வேற லெவல்///
:D///குற்றத் தொழிற்சாலை - வேற லெவல்///

:DErode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-73131251369878110882017-10-03T22:49:28.069+05:302017-10-03T22:49:28.069+05:30இம்மாத தரவரிசை
கனவுகளின் கதையிது! : 10/10
ஒ.ஷெ.ச...இம்மாத தரவரிசை

கனவுகளின் கதையிது! : 10/10
ஒ.ஷெ.சிப்பாயாகிறார் : 10/10
தலைவன் ஒரு சகாப்தம் : 7.5 /10
குற்றத் தொழிற்சாலை - வேற லெவல்

😝😝😝KiD ஆர்டின் KannaNhttps://www.blogger.com/profile/05574757622114384402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-6753306960798313562017-10-03T21:57:35.601+05:302017-10-03T21:57:35.601+05:30நன்றி ஈ.வி சார்
ஒரு கிராபிக் நாவலை, த்ரில்லர் பா...நன்றி ஈ.வி சார்

ஒரு கிராபிக் நாவலை, த்ரில்லர் பாணியில் அலசுவது சரியாக இருக்குமா என்ற தயக்கம் இருந்தது.

எனவேதான் இரண்டும் கலந்த கலவையான பாணியை பயன்படுத்தினேன்.

ஆசிரியர் மற்றும் நண்பர்களின் ஆதரவு என்னை மிகவும் பரவசப்படுத்துகிறது.

Govindaraj Perumalhttps://www.blogger.com/profile/01670528407650904918noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-88154374391646206942017-10-03T20:53:26.694+05:302017-10-03T20:53:26.694+05:30சார் உப பதிவுக்காக வெய்டிங்.சார் உப பதிவுக்காக வெய்டிங். Sridharanrckzhttps://www.blogger.com/profile/16711206473726082745noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-47087452549288837882017-10-03T19:28:59.656+05:302017-10-03T19:28:59.656+05:30அட!
இந்த விமர்சனத்தை முதல் தடவை படிச்சப்போ 'ந...அட!
இந்த விமர்சனத்தை முதல் தடவை படிச்சப்போ 'நல்லா ஆழமா, ரசிச்சுப் படிச்சு எழுதியிருக்கார்யா நம்ம GP'ன்னு மட்டும்தான் தோனுச்சு!

இப்போ மறுபடிபடியும் படிச்சப்போதான் 'கதாபாத்திரங்களின் பெயரையே குறிப்பிடாம ஒரு ஆழமான விமர்சனம்'ன்றதை உணர்ந்தேன்! (இந்த இடத்தில் எல்லோர்க்கும் 'ட்யூப்லைட்' ஞாபகத்திற்கு வருவது இயல்புதான்!)

வித்தியாசமான முயற்சிக்கு ஒரு வெல்டன் GP!Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-77573972966459317042017-10-03T19:27:16.615+05:302017-10-03T19:27:16.615+05:30///எதிர்பாராததை இங்கே எதிர்பாருங்கள் ! அவ்வளவே !//...///எதிர்பாராததை இங்கே எதிர்பாருங்கள் ! அவ்வளவே !///

all looks good, still looking forward for new genre edit!Anonymoushttps://www.blogger.com/profile/02366220434629444063noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-43429372429617137862017-10-03T19:20:48.994+05:302017-10-03T19:20:48.994+05:30+1
2015 சந்தா E(supper 6)

புது களம் கதை என்...+1

2015 சந்தா E(supper 6)

புது களம் கதை என்ற ஒரு all fresh ஜெனோர்ஐ , புது களம் என்ற அந்த colorful, thrillர்ஐ நான் missபண்ணுகிறேன், .... 2018il ஆவது ஒரு வழி பிறக்குமா ? Anonymoushttps://www.blogger.com/profile/02366220434629444063noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-89765801799607552572017-10-03T09:30:42.027+05:302017-10-03T09:30:42.027+05:30தேங்க்ஸ் எடிட்டர் சார்.
கிராபிக் நாவல் என்பதையும்...தேங்க்ஸ் எடிட்டர் சார்.

கிராபிக் நாவல் என்பதையும் தாண்டி, இந்த கதையானது சிறந்த த்ரில்லராகவே எனக்குத் தோன்றியது.Govindaraj Perumalhttps://www.blogger.com/profile/01670528407650904918noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-41794477509658784612017-10-03T09:30:15.587+05:302017-10-03T09:30:15.587+05:30மாத்தியோசி-195மாத்தியோசி-195mayavi.sivahttps://www.blogger.com/profile/03826424781372997209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-64576992325755254932017-10-03T09:27:34.763+05:302017-10-03T09:27:34.763+05:30உண்மைதான் சார். கார்ஸன் என்ட்ரீ ஆகும் இடம் செம்ம்ம...உண்மைதான் சார். கார்ஸன் என்ட்ரீ ஆகும் இடம் செம்ம்மையா இருக்கு.Govindaraj Perumalhttps://www.blogger.com/profile/01670528407650904918noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-63635172004895943552017-10-03T09:09:21.963+05:302017-10-03T09:09:21.963+05:30இது பற்றி அட்டவணைக்கு பின்னர் விவாதிப்போம் சார்.இது பற்றி அட்டவணைக்கு பின்னர் விவாதிப்போம் சார்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-63387439712533004702017-10-03T08:51:53.363+05:302017-10-03T08:51:53.363+05:30///மினிமம் 8 மாதங்கள் பிடிக்கிறதாம் ஒரு வேகமான ஓவி...///மினிமம் 8 மாதங்கள் பிடிக்கிறதாம் ஒரு வேகமான ஓவியர் ஒரு 224 பக்க இதழை உருவாக்கிட ! இதில் மித வேகம் ; slow ; மரண slow என்று பணியாற்றுவோரும் உண்டு ! அவர்களது தேவையோ - மாதாமாதம் சுமார் 200 + பக்கங்களெனில் - ஒரு டஜன் ஓவியர்களாவது நிற்காமல், நகராமல் இதே ஜோலியாய் பணியாற்றிக் கொண்டே இருக்க வேண்டும் ! And அது தான் தற்சமயம் நடந்தும் வருகிறது ! ///

அதிகபட்சம் மூன்றல்லது நான்குமணி நேரத்துக்குள் நாம் படிக்கக்கூடிய ஒரு 220+ பக்கங்களுக்கு எட்டுமாதங்களை செலவழிக்கும் ஓவியர்களின் உழைப்புக்கு தலைவணங்குகிறேன்.! KiD ஆர்டின் KannaNhttps://www.blogger.com/profile/05574757622114384402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-53315121311709354342017-10-03T08:27:41.132+05:302017-10-03T08:27:41.132+05:30This comment has been removed by the author.Govindaraj Perumalhttps://www.blogger.com/profile/01670528407650904918noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-19234290237440981782017-10-03T00:11:42.467+05:302017-10-03T00:11:42.467+05:30புதிய உப பதிவு ரெடியா சார்,.புதிய உப பதிவு ரெடியா சார்,.சின்னமனூர் சரவணன்https://www.blogger.com/profile/16710105068325422969noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-17353680020391241192017-10-03T00:11:37.668+05:302017-10-03T00:11:37.668+05:30புதிய உப பதிவு ரெடியா சார்,.புதிய உப பதிவு ரெடியா சார்,.சின்னமனூர் சரவணன்https://www.blogger.com/profile/16710105068325422969noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-59547717450042475192017-10-03T00:05:14.965+05:302017-10-03T00:05:14.965+05:30///எதிர்பாராததை இங்கே எதிர்பாருங்கள் ! அவ்வளவே !//...///எதிர்பாராததை இங்கே எதிர்பாருங்கள் ! அவ்வளவே !///

ஆஹா..!!! 👏👏👏👏👏👏👏👏👏KiD ஆர்டின் KannaNhttps://www.blogger.com/profile/05574757622114384402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-66234631079248969282017-10-03T00:01:01.053+05:302017-10-03T00:01:01.053+05:30///அரைபாடி லாரியில் தான் இப்போதைக்கு சீட் உள்ளதாம்...///அரைபாடி லாரியில் தான் இப்போதைக்கு சீட் உள்ளதாம்...! போட்டுடலாமோ ?///

இத்தாலிக்குன்னா எங்க குருநாயர் மீன்பாடி வண்டியில போகக்கூட தயாரா இருப்பாரு.! :)KiD ஆர்டின் KannaNhttps://www.blogger.com/profile/05574757622114384402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-76336720037065211912017-10-02T23:57:49.800+05:302017-10-02T23:57:49.800+05:30///இந்த கிராபிக் நாவல்களுக்கு நிறையவே ஜீவனை தாரை வ...///இந்த கிராபிக் நாவல்களுக்கு நிறையவே ஜீவனை தாரை வார்க்க வேண்டி வருகிறது ! இத்தனை சிலாகிப்புகளுக்கு உள்ளாகிடும் கதைகளுக்கென நான் தேவையான கவனத்தைத் தரத் தவறினேனெனில் மத்தளம் கொட்டிட மாட்டார்களா நம்மவர்கள் என்தலையில் ?///

உங்களுடைய உழைப்பு வீண்போகவில்லை சார்.!
இதுவரை வெளியான அனைத்து கிநாக்களுமே அதகளம்தான்..!!
KiD ஆர்டின் KannaNhttps://www.blogger.com/profile/05574757622114384402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-36013467101643411502017-10-02T23:52:20.315+05:302017-10-02T23:52:20.315+05:30அழகாய் ஒரு அராஜகம் (தலைவன் ஒரு சகாப்தம்) :-
தன்ன...அழகாய் ஒரு அராஜகம் (தலைவன் ஒரு சகாப்தம்) :-

தன்னுடைய தந்தையை சூழ்ச்சியாக கொன்ற ரேஞ்சரை பழிவாங்க, மெக்ஸிகன் சிறையில் இரூக்கும் வில்லரை காப்பாற்றி டெக்ஸாஸுக்கு கூட்டி வருகிறாள் ப்ளான்சே என்னும் பிரெஞ்சு பேரழகி. !
சிறையில் இருந்து மீட்டதற்காக மட்டுமின்றி ஏற்கனவே அந்த ரேஞ்சர் ஷான்னனுடன் முன்பகை இருக்கவே டெக்ஸ் வில்லரும் முழுமனதோடு ப்ளான்சேவுக்கு உதவ முன்ருகிறார்.

இந்த கூட்டணி கமான்சே செவ்விந்தியர்களின் உதவியுடன் தங்களுடைய முயற்சியில் வெற்றி பெற்றார்களா என்பதை தொடரும் பக்கங்களில் படித்தால் தெரிந்து கொள்ளலாம்.!

சித்திரங்களைப்பற்றி நிறைய பேசிவிட்டாலும் ஒன்றே ஒன்றை இங்கே குறிப்பிட்டே ஆகவேண்டும்.மற்றவர்கள் முன்னேபின்னே இருந்தாலும் என் தலைவன் கிட் கார்சன் கம்பீரமாகவும் அழகாகவும் தெரிகிறார். கௌரவ வேடம் என்றாலும்கூட அந்த சலூன் சண்டையில் கார்சனின் கெத்து ரசிக்கக்கூடிய ஒன்று..!

அழகாய் ஒரு அராஜகம் - ப்ளான்சே ப்ளஸ் கார்சன்.KiD ஆர்டின் KannaNhttps://www.blogger.com/profile/05574757622114384402noreply@blogger.com