tag:blogger.com,1999:blog-4996032295438770357.post5598010966570847932..comments2024-03-19T00:41:43.737+05:30Comments on Lion-Muthu Comics: My அலசல் of your அலசல்ஸ் !Vijayanhttp://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comBlogger266125tag:blogger.com,1999:blog-4996032295438770357.post-53122504071652055622018-10-28T10:43:47.746+05:302018-10-28T10:43:47.746+05:30எடிட்டர் சாரின் புதிய பதிவு ரெடி நண்பர்களே..!!எடிட்டர் சாரின் புதிய பதிவு ரெடி நண்பர்களே..!!KiD ஆர்டின் KannaNhttps://www.blogger.com/profile/05574757622114384402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-77278738983606380632018-10-28T10:42:09.991+05:302018-10-28T10:42:09.991+05:30நல்ல நேரத்துக்காக காத்திருப்பதும் நல்லதுதானே ..!? ...நல்ல நேரத்துக்காக காத்திருப்பதும் நல்லதுதானே ..!? :-)KiD ஆர்டின் KannaNhttps://www.blogger.com/profile/05574757622114384402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-64852110457630471752018-10-28T10:40:02.450+05:302018-10-28T10:40:02.450+05:30நல்ல நேரம் 10.45க்கு ஆரம்பிப்பதால், அந்த நேரத்தில்...நல்ல நேரம் 10.45க்கு ஆரம்பிப்பதால், அந்த நேரத்தில் பதிவு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.Govindaraj Perumalhttps://www.blogger.com/profile/01670528407650904918noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-41929327142450475332018-10-28T10:30:10.106+05:302018-10-28T10:30:10.106+05:30நேரம் ...காலை சரியாக 10:30..!!நேரம் ...காலை சரியாக 10:30..!!KiD ஆர்டின் KannaNhttps://www.blogger.com/profile/05574757622114384402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-43992349587484964122018-10-28T10:22:04.186+05:302018-10-28T10:22:04.186+05:30இங்க இரவு 12 தல. பல தடவை வார்னிங் கால். வந்துடுச்ச...இங்க இரவு 12 தல. பல தடவை வார்னிங் கால். வந்துடுச்சு. இனிப் போய் தூங்கலைன்னா வெளியே தள்ளிக் கதவை சாத்திடுவாங்க. காலைல வரேன் தலீவரே. Mahendran Paramasivam https://www.blogger.com/profile/06228254596184563965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-49509481296484692302018-10-28T06:32:41.420+05:302018-10-28T06:32:41.420+05:30டீ பத்தரை மணிக்கு தான் சார்..அல்லோரும் விருந்து சா...டீ பத்தரை மணிக்கு தான் சார்..அல்லோரும் விருந்து சாப்ட்டு வாங்க ..அப்புறம் சூடான காப்பியா டீயா எது வேணா வாங்க குடிக்கலாம்..Paranitharan.khttps://www.blogger.com/profile/13826050710316026074noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-9178554145542188172018-10-28T06:04:34.706+05:302018-10-28T06:04:34.706+05:30நன்றுநன்றுகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளாhttps://www.blogger.com/profile/01670064414612416675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-60919915382304528472018-10-28T01:35:48.745+05:302018-10-28T01:35:48.745+05:30தம்பி டீ இன்னும் வரல. ஞாயிற்றுக்கிழமையே வந்துருச்ச...தம்பி டீ இன்னும் வரல. ஞாயிற்றுக்கிழமையே வந்துருச்சி.MAGESH KUMARhttps://www.blogger.com/profile/01414207911260578410noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-11987161451639905492018-10-27T23:46:38.412+05:302018-10-27T23:46:38.412+05:30Goodbye old post.Goodbye old post. Sridharanrckzhttps://www.blogger.com/profile/16711206473726082745noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-35120550490410733272018-10-27T23:33:57.727+05:302018-10-27T23:33:57.727+05:30நன்றி.
நன்றி.
Parani from Bangalore https://www.blogger.com/profile/06988116436806319312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-13537776468088940002018-10-27T23:30:58.223+05:302018-10-27T23:30:58.223+05:30பயணம்....அதன் புண்ணியத்தில் தூக்கமின்மை....சுமாரான...பயணம்....அதன் புண்ணியத்தில் தூக்கமின்மை....சுமாரான இன்டர்நெட்டுமே...! so நாளைக் காலையில் 10 -30 மணிக்கு ஆஜராகின்றேன் - புதுப் பதிவோடு !Vijayanhttps://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-53901562485186000462018-10-27T22:56:30.180+05:302018-10-27T22:56:30.180+05:30இது போதும்... எனக்கு தூக்கம் வந்திடுத்து...!😌😌😌...இது போதும்... எனக்கு தூக்கம் வந்திடுத்து...!😌😌😌Govindaraj Perumalhttps://www.blogger.com/profile/01670528407650904918noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-21305162345650293902018-10-27T22:49:04.207+05:302018-10-27T22:49:04.207+05:30நின்னுக்கோரி வர்னம் ......நின்னுக்கோரி வர்னம் ......KiD ஆர்டின் KannaNhttps://www.blogger.com/profile/05574757622114384402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-70577794744396133402018-10-27T22:31:27.230+05:302018-10-27T22:31:27.230+05:30ஏன் GP இந்த விபரீத விளையாட்டு. அதுவும் கண்ணர் இருக...ஏன் GP இந்த விபரீத விளையாட்டு. அதுவும் கண்ணர் இருக்கும் போது? பாட்டைப்பத்தி பேசி அவர் மூடு வந்து பாட ஆரம்பிச்சா...ஆசிரியர் தூங்க மாட்டார். எங்காவது குர்கான் அரியாணான்னு தெறிச்சுடுவாரு. சித்த சும்மா இருங்க. Mahendran Paramasivam https://www.blogger.com/profile/06228254596184563965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-59501613576884392632018-10-27T22:04:51.434+05:302018-10-27T22:04:51.434+05:30பதிவு வர்ற நேரத்தில என்ன அங்க சத்தம் ?
'ச்சும...பதிவு வர்ற நேரத்தில என்ன அங்க சத்தம் ?

'ச்சும்மா பேசிகிட்டிருக்காங்க '

'பேசுறதோட நிப்பாட்டிக்கணும்.ஆர்வத்துல சின்னத்தம்பி மாரி பாட்டு பாடி ,அந்த தேவ கானத்துல சொக்கிப் போயி எடிட்டர் தூங்கிட்டாருன்னா வம்பாயிடும். ஆமா.'
Govindaraj Perumalhttps://www.blogger.com/profile/01670528407650904918noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-23261636131359827372018-10-27T22:01:38.020+05:302018-10-27T22:01:38.020+05:30தலீவரே
ஆதாம்,ஏவாள்கூட நம்ம க்ளாஸ்மேட் தானென்று யார...தலீவரே
ஆதாம்,ஏவாள்கூட நம்ம க்ளாஸ்மேட் தானென்று யாருக்கும் சொல்லிவிடாதீர்கள்.அந்த ரகசியம் நம்மளுடனே இருக்கட்டும்!A.T.R.https://www.blogger.com/profile/04714723003885991878noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-85670835716456586202018-10-27T21:25:16.794+05:302018-10-27T21:25:16.794+05:30///இருக்காதா பின்னே,ஹெட்மாஸ்டரே நீங்கதானே.....///
...///இருக்காதா பின்னே,ஹெட்மாஸ்டரே நீங்கதானே.....///

///மரியாதைகுரிய அய்யா அவர்களே..

இது தங்கள் பள்ளி கடிதம் அல்ல..///

க்ளாஸ்மேட்டுக ஒண்ணுகூடிட்டாங்கப்பா...ஹிஹி..!

அப்புறம்.....

முதியோர் கல்வியில மாணவர்கள்தான் முதியோர்களா இருப்பாங்க ..! வாத்தியாரோ ஹெட்மாஸ்டரோ முதியோரா இருக்கணும்னு அவசியமில்லையே ...என்னைப்போல இளைஞர்களாகவும் இருக்கலாம்...!!:-)
KiD ஆர்டின் KannaNhttps://www.blogger.com/profile/05574757622114384402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-42618524211852937602018-10-27T21:18:00.937+05:302018-10-27T21:18:00.937+05:30ஙே...ஏடிஆர் சார்...இதுக்கு அந்த கிட் ஆர்ட்டினே ப...ஙே...ஏடிஆர் சார்...இதுக்கு அந்த கிட் ஆர்ட்டினே பரவாலன்னு சொல்ல வச்சுட்டீங்களே..

நீங்களும் என் க்ளாஸ் தான் பாத்து நடந்துகுங்க ஆமா..:-(Paranitharan.khttps://www.blogger.com/profile/13826050710316026074noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-77381561281518112092018-10-27T20:57:35.114+05:302018-10-27T20:57:35.114+05:30நம் ஆசிரியர் 7 முதல் 77 வயதுக்கானவர்களுக்கான (காமி...நம் ஆசிரியர் 7 முதல் 77 வயதுக்கானவர்களுக்கான (காமிக்ஸ்) பள்ளி நடத்துவது தெரியும்.
இதில் தாங்கள் இறுதி வகுப்பில் படிப்பதாகத்தானே இத்தனை நாள் எண்ணிக் கொண்டு இருந்தேன். இன்றுதான் நீங்கள் உடும்புபிடியாக முதல் வகுப்பிலேயே பல ஆண்டு காலம் இருந்து வருவதை அறிந்து அப்படியே 'ஷாக்' ஆயிட்டேன் தலீவரே!A.T.R.https://www.blogger.com/profile/04714723003885991878noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-69294287755452641842018-10-27T20:40:41.948+05:302018-10-27T20:40:41.948+05:30மரியாதைகுரிய அய்யா அவர்களே..
இது தங்கள் பள்ளி கடி...மரியாதைகுரிய அய்யா அவர்களே..

இது தங்கள் பள்ளி கடிதம் அல்ல..பாலகர் பள்ளி கடிதம்..:-)Paranitharan.khttps://www.blogger.com/profile/13826050710316026074noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-23235471993546565602018-10-27T20:39:54.027+05:302018-10-27T20:39:54.027+05:30இருக்காதா பின்னே,ஹெட்மாஸ்டரே நீங்கதானே.....இருக்காதா பின்னே,ஹெட்மாஸ்டரே நீங்கதானே.....Arivarasu @ Ravihttps://www.blogger.com/profile/14543818319559514892noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-59775991044719136522018-10-27T20:38:49.547+05:302018-10-27T20:38:49.547+05:30அண்ணா ,இப்ப எல்லாம் சனிகிழமை லீவே விடறது இல்லீங்ணா...அண்ணா ,இப்ப எல்லாம் சனிகிழமை லீவே விடறது இல்லீங்ணா..:-(Paranitharan.khttps://www.blogger.com/profile/13826050710316026074noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-42234972702431528342018-10-27T20:32:05.811+05:302018-10-27T20:32:05.811+05:30முதியோர் கல்வியில கூட அழகா தெளிவா லட்டர் எழுதுற ...முதியோர் கல்வியில கூட அழகா தெளிவா லட்டர் எழுதுற அளவுக்கு சொல்லிக்
கொடுத்திருக்காங்களே..பலே பலே..!! KiD ஆர்டின் KannaNhttps://www.blogger.com/profile/05574757622114384402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-55302023149497100542018-10-27T19:34:51.666+05:302018-10-27T19:34:51.666+05:30சனி,ஞாயிறு பள்ளி விடுமுறை. எனவே திங்கள் அன்றுதான் ...சனி,ஞாயிறு பள்ளி விடுமுறை. எனவே திங்கள் அன்றுதான் உங்கள் விண்ணப்பம் ஆசிரியரின் பார்வைக்கு வரும்.Padmanaban.Rhttps://www.blogger.com/profile/16820477971833119395noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-7184996917659548032018-10-27T17:23:09.998+05:302018-10-27T17:23:09.998+05:30அனுப்புநர் ;
கே.பரணிதரன்,
"காமிக்ஸ் வகுப்பு ...அனுப்புநர் ;

கே.பரணிதரன்,
"காமிக்ஸ் வகுப்பு "
B -செக்ஷன்.
தாரமங்கலம் ,சேலம் மாவட்டம்.

பெறுநர் :

உயர்திரு ஆசிரியர் அவர்கள் ,

பிரகாஷ் மெட்ரிகுலேசன் காமிக்ஸ் ஸ்கூல் ( தமிழ் பிரான்ஞ் )
சிவகாசி .விருதுநகர் மாவட்டம்.

மதிப்பிற்குரிய ஆசிரியர் அவர்களுக்கு ,

கடந்த சில தினங்களாக புதிதாய் எந்த காமிக்ஸ் இதழும் படிக்க இயலாத காரணத்தால் மிகுந்த மன உளைச்சல் ஏற்படுவதாக அறிகிறேன்.எனவே நேற்றே அடுத்த மாத இதழ்கள் உங்களை தேடி புறப்பட்டு விட்டது என்றோ அல்லது நாளை உங்களை தேடி புதிய இதழ்கள் புறப்படுகிறது என்றோ " நாளைய பதிவில் " தயவு செய்து அறிவிக்குமாறு பணிவன்புடன் வேண்டிகொள்கிறேன்.

இப்படிக்கு ,

தங்கள் உண்மையுள்ள மாணவன் ..

கே.பரணீதரன் .
தாரமங்கலம்.

பெற்றோர் கையொப்பம் .

( ஒப்புதல் )Paranitharan.khttps://www.blogger.com/profile/13826050710316026074noreply@blogger.com