tag:blogger.com,1999:blog-4996032295438770357.post5533579082574313488..comments2024-03-19T08:09:01.555+05:30Comments on Lion-Muthu Comics: ஒரு ஜம்போ பொங்கல் ! Vijayanhttp://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comBlogger156125tag:blogger.com,1999:blog-4996032295438770357.post-47990882905611098052019-02-06T20:14:38.686+05:302019-02-06T20:14:38.686+05:30அருமை ....காணாமல் போன கடல் புத்தகத்துக்காக வழி மேல...அருமை ....காணாமல் போன கடல் புத்தகத்துக்காக வழி மேல் விழி வைத்து காத்துக்கொண்டிருக்கிறேன் ...மீண்டும் ஒருமுறை சிறுவயத்துக்கு கூட்டிச்செல்லும்..இந்த புத்தகம் படிக்கும்போது எனது தந்தை புத்தகத்தை அடுப்பில் போட்டுவிட்டார் மறுபடியும் இந்த புத்தகத்தை பல பழைய மார்க்கெட்களில் தேடி கிடைக்கவில்லை கடைசில அப்படியே விட்டுவிட்டேன் மீண்டும் ஒரு முறை ரிலீஸ் செய்தால் மகிழ்ச்சி அடைவேன்...
MinorKunjuhttps://www.blogger.com/profile/09203526555221829045noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-91395136883574130882019-01-19T23:38:06.506+05:302019-01-19T23:38:06.506+05:30எடிட்டரின் புதிய பதிவு ரெடி நண்பர்களே!:)எடிட்டரின் புதிய பதிவு ரெடி நண்பர்களே!:)Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-23333013881373217652019-01-19T22:30:07.933+05:302019-01-19T22:30:07.933+05:30Cowboy is the best choice sir.
Cowboy is the best choice sir.
Anonymoushttps://www.blogger.com/profile/15667035813166016178noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-964202953071880302019-01-19T17:13:05.581+05:302019-01-19T17:13:05.581+05:30At what time you will be coming book fair sir toda...At what time you will be coming book fair sir today or tomorrow??Texkithttps://www.blogger.com/profile/00158069559661734355noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-22938901224954058352019-01-18T21:08:50.333+05:302019-01-18T21:08:50.333+05:30Dear Editor,
Your plans for this weekend at Chenn...Dear Editor,

Your plans for this weekend at Chennai?Raghavanhttps://www.blogger.com/profile/11419840811862274702noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-14288181710365506522019-01-18T21:05:55.094+05:302019-01-18T21:05:55.094+05:30தூங்கறவங்களை எழுப்பறது பாவம்! தூங்கட்டும் விடுங்க!...தூங்கறவங்களை எழுப்பறது பாவம்! தூங்கட்டும் விடுங்க! :)Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-78236227525992108192019-01-18T20:33:33.037+05:302019-01-18T20:33:33.037+05:3013ம் தளத்துக்கு பதிலாக உங்கள் பீரோவில் தூங்கும் கி...13ம் தளத்துக்கு பதிலாக உங்கள் பீரோவில் தூங்கும் கிர்பி காரிகன் மாண்ரெக் கதைகளுக்கு விடுதலை தரலாமேTrichy VIJAYhttps://www.blogger.com/profile/10918506588949978309noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-80078554891763977822019-01-18T11:29:25.694+05:302019-01-18T11:29:25.694+05:30மர்ம மண்டலம் அந்தக்காலத்தில் படிக்கும் பொழுதே மனதை...மர்ம மண்டலம் அந்தக்காலத்தில் படிக்கும் பொழுதே மனதை கவர்ந்த கதை. வரவேற்கிறேன் .VETTUKILI VEERAIYANhttps://www.blogger.com/profile/17553086162710437714noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-61640788534191836302019-01-18T11:23:31.623+05:302019-01-18T11:23:31.623+05:30எங்கே வந்தாலும் நிம்மிள்க்கி ஓகே...:-)எங்கே வந்தாலும் நிம்மிள்க்கி ஓகே...:-)Paranitharan.khttps://www.blogger.com/profile/13826050710316026074noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-86489864711671510932019-01-18T11:22:33.209+05:302019-01-18T11:22:33.209+05:30சூப்பர்..சூப்பர்..Paranitharan.khttps://www.blogger.com/profile/13826050710316026074noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-28538167781624606652019-01-18T11:21:40.244+05:302019-01-18T11:21:40.244+05:30ஆமா சார சாமி கண்ணை குத்தும்..
சிங்கத்தின் சிறு வ...ஆமா சார சாமி கண்ணை குத்தும்..

சிங்கத்தின் சிறு வயதில் வரலைனாலும்...:-(Paranitharan.khttps://www.blogger.com/profile/13826050710316026074noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-31918178797900873682019-01-18T11:19:58.121+05:302019-01-18T11:19:58.121+05:30நிநிக்கு எனக்கு தாத்தா ஓகே சார்..:-))நிநிக்கு எனக்கு தாத்தா ஓகே சார்..:-))Paranitharan.khttps://www.blogger.com/profile/13826050710316026074noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-25703632534603778392019-01-18T11:13:07.227+05:302019-01-18T11:13:07.227+05:30ஹி..ஹி....நம்ம ஜீனியஸ் தாத்தா என்றால் எனக்குமே எழு...ஹி..ஹி....நம்ம ஜீனியஸ் தாத்தா என்றால் எனக்குமே எழுத ; எடிட் பண்ண சும்மா 'ஜிவ்'ன்னு இருக்கும் ! தாத்தா வாழ்க !! Vijayanhttps://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-76948386311595359182019-01-18T09:20:05.812+05:302019-01-18T09:20:05.812+05:30மிடீலே .. அந்த கி நா வும் புரீலே .. இந்த விமர்சனமு...மிடீலே .. அந்த கி நா வும் புரீலே .. இந்த விமர்சனமும் புரிலே .. one more லியோனார்டோ ஆல்பம் ப்ளீச் !!Raghavanhttps://www.blogger.com/profile/11419840811862274702noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-64737736065111730532019-01-18T06:02:57.316+05:302019-01-18T06:02:57.316+05:30ஓரோபொரஸ் மோதிரத்துக்கு நாம் செல்லவேண்டிய காலம் எப்...ஓரோபொரஸ் மோதிரத்துக்கு நாம் செல்லவேண்டிய காலம் எப்படி தெரிகிறது? அது மனதை படித்து விடுகிறதா?
(உ-ம்) தோர்கல் சரியாக குளிர்கால சங்கிராந்தியின் மூன்றாம் நாளுக்குச் செல்வது...,
டோரிக் பனிச்சரிவிற்கு முன்னால் தோர்கலைக் கொல்ல வந்து சேர்வது...

அப்படி அந்த மோதிரத்துக்கு மனதைப் படிக்கும் ஆற்றல் இருப்பதாகக் கொண்டால் தோர்கல் & டொரீக் முதல்முறை காலப்பயணம், தோர்கலின் திரும்பும் பயணம் இதில் முரண்படுகிறதே???Palladam Saravanakumarhttps://www.blogger.com/profile/14148735441114967810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-11413972796104719332019-01-18T05:40:55.830+05:302019-01-18T05:40:55.830+05:30ஆக்சன் ஸ்பெஷலில் அடிவாங்கிய பின்னரும் மிஸ்டிக் ஸ்ப...ஆக்சன் ஸ்பெஷலில் அடிவாங்கிய பின்னரும் மிஸ்டிக் ஸ்பெஷல் வேணுமா சார்? 13வது மாடியெல்லாம் குண்டுபுக்கோட பில்லர் பக்கங்களுக்கு மட்டுமே லாயக்கு!Palladam Saravanakumarhttps://www.blogger.com/profile/14148735441114967810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-24085537909206940212019-01-18T05:23:54.786+05:302019-01-18T05:23:54.786+05:30பராகுடா2, கென்யாவுக்காக வெயிட்டிங் எடிட்டர் சார்! ...பராகுடா2, கென்யாவுக்காக வெயிட்டிங் எடிட்டர் சார்! சந்தாவும் கட்டியாச்சு! வாக்கு கொடுத்திருக்கீங்க... அப்புறம் சாமி கண்ணைக் குத்திடும்...
����Palladam Saravanakumarhttps://www.blogger.com/profile/14148735441114967810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-3526351176042727852019-01-18T01:19:57.027+05:302019-01-18T01:19:57.027+05:30Valerian and Laureline, might fit our readers inte...Valerian and Laureline, might fit our readers interest. Fantasy Space Spy Thriller, another mashup of genre like Thorgal.Rafiq Rajahttps://www.blogger.com/profile/04589402571072945860noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-78953202534479016552019-01-17T22:51:31.494+05:302019-01-17T22:51:31.494+05:30Sir, 13th Floor வேண்டவே வேண்டாம் ப்ளீஸ்......சகிக்...Sir, 13th Floor வேண்டவே வேண்டாம் ப்ளீஸ்......சகிக்கல....Nagarajsethupathi Shttps://www.blogger.com/profile/06867299608257913845noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-11961250078717298482019-01-17T22:40:13.398+05:302019-01-17T22:40:13.398+05:30வாழ்த்துக்கள்!! 👍👍
துரதிா்ஷ்டவசமாக அற்புதப் படை...வாழ்த்துக்கள்!! 👍👍

துரதிா்ஷ்டவசமாக அற்புதப் படைப்புகள் பெரும்பான்மையினரால் ரசிக்கப்படுவதில்லை! அதுவே அது போன்றவை தொடா்ந்து வெளிவர தடையாகவும் அமைந்து விடுகிறது!MITHUNANhttps://www.blogger.com/profile/04634359500628896575noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-57279048877181236122019-01-17T20:10:08.050+05:302019-01-17T20:10:08.050+05:30சென்னையில் இந்த வருடம் விற்பனை நிலவரம் சுகமா சார்,...சென்னையில் இந்த வருடம் விற்பனை நிலவரம் சுகமா சார்,அறிய ஆவல்...Arivarasu @ Ravihttps://www.blogger.com/profile/14543818319559514892noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-54130835592578512232019-01-17T20:08:09.996+05:302019-01-17T20:08:09.996+05:30கெளபாய் கதைகளை பொறுத்தவரை ஒரே நாயகர்களை நாம் தொடர்...கெளபாய் கதைகளை பொறுத்தவரை ஒரே நாயகர்களை நாம் தொடர்ந்து வெளியிடுவதில்லை,கெளபாய் தொடர் என்ற அடையாளத்தை மட்டும் வைத்துக் கொண்டு வேறு,வேறு நாயகர்கள், அதில் வேறு வேறு களம் என்று வெரைட்டியுடன் தான் ஆனமட்டிலும் பயணிக்கிறோம்,அதனால் அந்த வரிசை உத்திரவாதமான வெற்றியையும்,நல்ல வாசிப்பையும் தரும் என்றே தோன்றுகிறது..Arivarasu @ Ravihttps://www.blogger.com/profile/14543818319559514892noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-543856857188477602019-01-17T20:04:41.574+05:302019-01-17T20:04:41.574+05:30// 5. ....? (Maybe பராகுடா க்ளைமேக்ஸ் பாகம்?) //
க...// 5. ....? (Maybe பராகுடா க்ளைமேக்ஸ் பாகம்?) //
கேள்வியே வேண்டாம் போட்டு தாக்குங்க சார்...Arivarasu @ Ravihttps://www.blogger.com/profile/14543818319559514892noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-39356982778689938582019-01-17T20:02:17.551+05:302019-01-17T20:02:17.551+05:30// தவிர, 13 என்ற நம்பர் நமக்கு ரொம்பப் பிடித்தமானத...// தவிர, 13 என்ற நம்பர் நமக்கு ரொம்பப் பிடித்தமானது தானே ? Thoughts on that please? “The Mystic Special” என்ற பெயரில் maybe இதன் முழுநீளத் தொகுப்பு சுகப்படுமா ?! In black & white of course ! //
13 வது படிக்க ஓகே தான் சார்,ஆனா தனித்துவம் வாய்ந்தது,முக்கியத்துவம் வாய்ந்தது,சிலாகிக்க ஒரு இதழ் இப்படி எல்லாம் சொல்ல முடியும்னு தோணலை,அதனால அதை இப்போதைக்கு வெயிட்டிங் லிஸ்டில் போட்டுட்டு வேறு ஏதாவது வித்தியாசமான புது ஜானரை களமிறக்கலாமே சார்....
Arivarasu @ Ravihttps://www.blogger.com/profile/14543818319559514892noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-42120178124375518722019-01-17T18:50:57.669+05:302019-01-17T18:50:57.669+05:30////சார்...."ஓரமாய் ஒட்டடை இருக்கிறதென்று&quo...////சார்...."ஓரமாய் ஒட்டடை இருக்கிறதென்று" இனி நான் சொன்னால் கூட - "ஸ்பைடர் வரப்போவதற்கான குறியீடு டோய் !!" என்று கொண்டாடத் துவங்கிடுவீர்கள் போலுள்ளதே !! ////

:))))))Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.com