tag:blogger.com,1999:blog-4996032295438770357.post5515513987674533223..comments2024-03-29T18:34:07.187+05:30Comments on Lion-Muthu Comics: அடாது இருட்டடித்தாலும் ..விடாது பதிவோம் !Vijayanhttp://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comBlogger347125tag:blogger.com,1999:blog-4996032295438770357.post-84712020848116280042024-03-21T21:41:47.262+05:302024-03-21T21:41:47.262+05:30NBS பழைய புத்தக கடையில் சமீபத்தில் வாங்கி படித்தேன...NBS பழைய புத்தக கடையில் சமீபத்தில் வாங்கி படித்தேன்.. In 2024

Awesome makingSURYAJEEVAhttps://www.blogger.com/profile/11426631201026402874noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-74612519961444654592013-05-16T11:25:13.530+05:302013-05-16T11:25:13.530+05:30மீரான் இப்படி ஒரு காமிக் காதலா? பெரும் ஆச்சர்யம் அ...மீரான் இப்படி ஒரு காமிக் காதலா? பெரும் ஆச்சர்யம் அளிக்கிறது. என் அம்மா சில முறை என் காமிக்ஸை பழைய பேப்பர்காரனுக்கு போடும் போது மிகவும் கோபம் வரும், சன்டையும் வரும். ஆனால் இப்படியா? உங்கள் passionukku ஒரு சல்யூட். Dr. Hariharanhttps://www.blogger.com/profile/16956460655536705234noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-24536954187898672452012-11-30T21:28:58.037+05:302012-11-30T21:28:58.037+05:30நோ.ஐயாம் பிஸி .ஹிஹி.நோ.ஐயாம் பிஸி .ஹிஹி.saint satanhttps://www.blogger.com/profile/05190863407804467408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-85864198036111904162012-11-30T20:07:35.605+05:302012-11-30T20:07:35.605+05:30சரி, சரி! எல்லோரும் பிஸியாகத்தான் இருக்கீங்கன்னு த...சரி, சரி! எல்லோரும் பிஸியாகத்தான் இருக்கீங்கன்னு தெரியுது. தூணிற்குப் பின்னால மறைஞ்சு நின்னு பார்த்திட்டிருந்ததெல்லாம் போதும், வந்து ஆளுக்கு ரெண்டு பின்னூட்டத்த போட்டுட்டு, போய் புள்ளை குட்டிகளை படிக்கவெக்கற வேலையப் பாருங்கப்பு!Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-12031943018234514312012-11-30T17:12:53.169+05:302012-11-30T17:12:53.169+05:30உங்கள் கருத்துக்கு நான் மறுதலிக்கிறேன் நண்பரே. கரு...உங்கள் கருத்துக்கு நான் மறுதலிக்கிறேன் நண்பரே. கருப்பு வெள்ளை ஆனாலும் "கொலைகாரக் காதலி" கதையை படித்தீர்களானால் எந்த நிமிடமும் வெடி சிரிப்பு 100 % கியாரண்டி!!! அதை நீங்கள் நினைவு கூற எப்படி மறந்தீர்களோ? ஒரு வேளை கருப்பு வெள்ளை என்றா?புத்தக ப்ரியன் https://www.blogger.com/profile/00750041426996062149noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-10284327621590758092012-11-30T15:31:19.027+05:302012-11-30T15:31:19.027+05:30Trailer superrr.Eagerly waiting for new year ....Trailer superrr.Eagerly waiting for new year ....Texkithttps://www.blogger.com/profile/00158069559661734355noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-22249302715316103752012-11-30T15:26:34.348+05:302012-11-30T15:26:34.348+05:30அடுத்த அதிரடி.
படிக்க காத்திருக்கிறேன் ...அடுத்த அதிரடி.
படிக்க காத்திருக்கிறேன் ...Meeraanhttps://www.blogger.com/profile/17919925939165098842noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-41990343462261155192012-11-30T13:25:07.047+05:302012-11-30T13:25:07.047+05:30தகவல் & link-க்கு மிக்க நன்றி!தகவல் & link-க்கு மிக்க நன்றி!
Periyarhttps://www.blogger.com/profile/02127840313870522462noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-18464187795716747912012-11-30T10:41:18.361+05:302012-11-30T10:41:18.361+05:30ஆஹா! காத்திருக்கிறோம் நண்பர் மரமண்டை அவர்களே!
இப்...ஆஹா! காத்திருக்கிறோம் நண்பர் மரமண்டை அவர்களே!
இப்போதெல்லாம், இந்த வலைப்பூ ஒரு காமிக்ஸ் படிப்பதற்கு இணையான உற்சாகத் துள்ளலுடன் சென்று கொண்டிருக்கிறது.

கலக்குங்கள்! காத்திருக்கிறோம்!Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-9096660129361235912012-11-30T10:14:25.298+05:302012-11-30T10:14:25.298+05:30a short commercial brake!
விளம்பர இடைவேளை! (title...a short commercial brake!

விளம்பர இடைவேளை! (title மொழிப்பெயர்ப்பு மரமண்டை)

இது ஒரு விருது வழங்கும் விழா அல்ல,
பட்டம் பதவி பாராட்டு விழா அல்ல,
இது ஒரு கருத்து திணிப்பு அல்ல,
கல்லெறிவதும் களங்கப்படுத்துவதும் அல்ல,
யார் மனதையும் புண்படுத்துவது அல்ல,
புனைந்தும் புரியாமலும் குழப்புவது அல்ல,
தற்பெருமையும் தற்புகழ்ச்சியும் அல்ல,
வில்லங்கம் இல்லை விவகாரம் இல்லை,
பொதுவான கருத்து அல்ல ஆனால் பொதுவாக யோசிக்க வேண்டிய காமிக்ஸ் பதிவு!!!

விரைவில் வருகிறது!!!

கீழ்கண்ட மூன்று சந்தர்ப்பத்தில் ஏதோ ஒரு வாய்ப்பில்!
அ. ஆசிரியர் பதிவுக்கு இரண்டாம் நாள்
ஆ.100 அல்லது 150 கமெண்ட் கடந்தபின்
இ. பின்னூட்டங்கள் சற்றே தொய்வை எட்டும்போது

வாழ்ந்து பாருங்கள் வாழ்க்கை ஒரு ரசனையான கரகாட்டம்!!
வாசித்து பாருங்கள் வசந்தம் நம்மையும் கொஞ்சம் தாலாட்டும்!!

எல்லா வைரங்களும் மண்ணுக்குள் இருந்துதான் எடுக்கப்படுகின்றன!!!

Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-28396396282319703402012-11-30T08:48:18.236+05:302012-11-30T08:48:18.236+05:30நண்பர்கள் அனைவருக்கும்,
இனிய காலை வணக்கங்கள் !!...நண்பர்கள் அனைவருக்கும்,

இனிய காலை வணக்கங்கள் !!!! இந்த நாள் இனிய நாளாக அமைந்திட எனது வாழ்த்துக்கள் !!!

சென்னை புத்தக திருவிழா வரும் ஜனவரி முதல் வாரத்தில் தொடங்க உள்ளது. இந்த புத்தக திருவிழாவில் நமது கனவு இதழ் "நெவெர் பிபோர் ஸ்பெஷல்" வெளியிடப்பட உள்ளது.

அதை பற்றி மிக விரைவில் நமது மேதகு ஆசிரியர் திரு. விஜயன் அவர்கள் அறிவிப்பார்கள்.

எனவே, அகிலமெங்கும் பரவியிருக்கும் நமது நண்பர்கள் அனைவரையும், சென்னை புத்தக திருவிழாவிற்கு வருமாறு அன்புடன் அழைக்கிறோம் !!!

எனவே, அகிலமெங்கும் பரவியிருக்கும் நமது நண்பர்கள் அனைவரையும், சென்னை புத்தக திருவிழாவிற்கு வருமாறு அன்புடன் அழைக்கிறோம் !!!

குறிப்பு 1: சென்னை புத்தக திருவிழா பற்றிய தகவல்கள் கீழ்காணும் தளத்தில் அறிந்து கொள்ளலாம்.

http://www.bapasi.com/

குறிப்பு 2: (நண்பர் புனித சாத்தான் வரிகளில்) ஈரோடு சர்வாதிகாரி தலைமையில், பள்ளி பயிலும் நல்ல சாத்தான், கணக்காளர் அரசர், இளைய தளபதி, இரும்பு கையார், இரண்டு எழுத்து கொண்ட திருப்பூர்காரர் மற்றும் பலர் தங்களது பயணத்தை முன் கூட்டியே திட்டமிட்டு விட்டதாக நம்ப தகுந்த தகவல்கள் வெளியாகி உள்ளது.

திருப்பூர் ப்ளுபெர்ரி திருப்பூர் புளுபெர்ரி (எ) திருப்பூர் நாகராஜன் https://www.blogger.com/profile/05131297013769474701noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-44423460183744164902012-11-30T08:17:17.021+05:302012-11-30T08:17:17.021+05:30Msakrates ::
நலமா நண்பரே? தேவதைகளின் அருள் கிடைக்...Msakrates ::

நலமா நண்பரே? தேவதைகளின் அருள் கிடைக்கப்பெற்ற அற்புத சக்திவாய்ந்த மொபைல் ஃபோனை வாங்கியிருக்கிறீர்களே! எங்கே வாங்கினீர்கள் நண்பரே?! நேற்றுவரை மூன்று மூன்று கமெண்ட்டுகள் மட்டுமே இட்டு வந்த உங்கள் மொபைல், இன்று நான்கு கமெண்ட்டுகள் இட்டிருக்கிறதே!! இப்படியே சென்றால் அடுத்த ஓரிரு மாதங்களில் நீங்கள் விரும்பிய "கண்ணா, நான் ஒரு தடவை கமெண்ட் போட்டா... நூறு கமெண்ட் போட்ட மாதிரி" இலக்கை எளிதில் அடைந்து விடுவீர்களே!! எடிட்டர் பதிவிட்ட ஓரிரு நிமிடங்களில் ஆயிரம் கமெண்ட்டுகளைக் கடந்து நம் வலைப்பூ சாதனை படைக்குமே!

சென்னை புத்தகத் திருவிழாவிற்கு நீங்கள் வருவீர்களென்றால், உங்கள் அற்புதச் சக்தி வாய்ந்த மொபைலை தரிசிக்கும் வாய்ப்பு எங்கள் அனைவருக்கும் கிட்டிடுமே?! :-DErode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-23959194735598120222012-11-30T07:33:32.181+05:302012-11-30T07:33:32.181+05:30ஈரோடு விஜய்:
நான் ரஜினி ரசிகன்!
ஒரு கமெண்ட் போட்...ஈரோடு விஜய்:

நான் ரஜினி ரசிகன்!

ஒரு கமெண்ட் போட்டால்
நூறு கமெண்ட் பப்ளிஷ்
ஆகவில்லையே என்ற
குறை எனக்கு உண்டு...
:-PMsakrateshttps://www.blogger.com/profile/12393653440448933738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-74493822898676630352012-11-30T07:30:51.825+05:302012-11-30T07:30:51.825+05:30ஈரோடு விஜய்:
நான் ரஜினி ரசிகன்!
ஒரு கமெண்ட் போட்...ஈரோடு விஜய்:

நான் ரஜினி ரசிகன்!

ஒரு கமெண்ட் போட்டால்
நூறு கமெண்ட் பப்ளிஷ்
ஆகவில்லையே என்ற
குறை எனக்கு உண்டு...
:-PMsakrateshttps://www.blogger.com/profile/12393653440448933738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-81004229610526300932012-11-30T07:30:17.165+05:302012-11-30T07:30:17.165+05:30ஈரோடு விஜய்:
நான் ரஜினி ரசிகன்!
ஒரு கமெண்ட் போட்...ஈரோடு விஜய்:

நான் ரஜினி ரசிகன்!

ஒரு கமெண்ட் போட்டால்
நூறு கமெண்ட் பப்ளிஷ்
ஆகவில்லையே என்ற
குறை எனக்கு உண்டு...
:-PMsakrateshttps://www.blogger.com/profile/12393653440448933738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-60375027560542205062012-11-30T07:29:36.323+05:302012-11-30T07:29:36.323+05:30ஈரோடு விஜய்:
நான் ரஜினி ரசிகன்!
ஒரு கமெண்ட் போட்...ஈரோடு விஜய்:

நான் ரஜினி ரசிகன்!

ஒரு கமெண்ட் போட்டால்
நூறு கமெண்ட் பப்ளிஷ்
ஆகவில்லையே என்ற
குறை எனக்கு உண்டு...
:-PMsakrateshttps://www.blogger.com/profile/12393653440448933738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-37231159407516886742012-11-30T06:58:25.679+05:302012-11-30T06:58:25.679+05:30இப்படி புலம்ப வைத்து விட்டார்களே லார்கோவும் ,சைமன...இப்படி புலம்ப வைத்து விட்டார்களே லார்கோவும் ,சைமனும் !இறைவா காலங்கள் விரைந்து ஓடட்டும் ........சீக்கிரம் அழைத்து வா வசந்த காலத்தை !காலம் விரைந்து செல்ல உதவும் ஆசிரியரின் ட்ரைலர்களுக்கும்,பதிவுகளுக்கும் நண்பர்களின் ,பின்னூட்டங்களுக்கும் நன்றி நன்றி நன்றிகள் ............கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-8080369754761626222012-11-30T06:53:33.290+05:302012-11-30T06:53:33.290+05:30ஆனாலும் லார்கோ சூப்பர் ................அசத்தல் ந...ஆனாலும் லார்கோ சூப்பர் ................அசத்தல் நாயகனாய் சைமன் இன்னும் சூப்பரோ சூப்பர்! கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-42253419196945783722012-11-30T06:49:09.857+05:302012-11-30T06:49:09.857+05:30 ...........கொலை கார காதலி...............குற்றவாளி... ...........கொலை கார காதலி...............குற்றவாளியை பார்த்தவர் அவரின் உருவ அமைப்புகளை கூற அமர ,அந்த உருவத்தை படம் வரைய அமரும் கிட்டை ஷெரிப் புரட்டி எடுக்க காரணமாக இருக்கும் அந்த காட்ச்சியே ! கிளி போன்ற மூக்கு என நிஜமாகவே கிளி மூக்கை வரைவார் இப்போதும் நான் விழுந்து விழுந்து சிரித்தது நினைவில் உள்ளது !மீண்டும் அந்த கதை கிடைக்காதா என ஏங்கி தேடியதும் உண்டு !

லக்கியை மிகவும் ரசித்தாலும் ,கிட்டை காணாமல் நானும் ஏங்கி இருந்தேன் .அதனை தீர்க்கவிருக்கும் அந்த அற்புதமான கலாட்டாவிர்க்காக காத்திருக்கிறேன் .அந்த கதைதனை அளித்த ஆசிரியருக்கு நாநூறு லட்சம் கோடி நன்றிகள் !இந்த அளவிற்கு வரும் காலங்களில் நமது புத்தகங்களும் விற்க வாழ்த்துக்கள் !
முஸ்தப்பாவோட மகன் அப்பப்போ ஜாலிக்காக இதிலே பறப்பானாம் ..........அங்கே சொன்னாங்க ,என்னவொரு எதார்த்தமான நகைச்சுவை விழுந்து விழுந்து சிரித்தால் ,வழக்கம் போல பறந்து வரும் ஆர்ட்டின் ஓவியம் மூலமாக என்ன ஒரு டைமிங்............. சீப்புக்கு இவ்வளவு கோபம் வந்து நான் பார்த்ததே இல்லை என அப்பாவியாய் தனது TRADE மார்க்குடன் தொடரும் ஆர்ட்டின் .......இங்கே ஓவியரும் ,மொழி பெயர்ப்பாளரும் இணைந்து கலக்கி உள்ளார்களே ....நன்றிகள் பல பல இந்த ட்ரெயிலருக்கு !
//இதுவரை நாம் பார்த்த trailer எல்லாம் சும்மா ஜுஜுபி? அடுத்த வாரம் ஆசிரியர் வெளியிடவிருக்கும் wayne ஷெல்டனை பாருங்கள், Mr Denayer ஓவியரின் கைவண்ணத்தில் சித்திரங்கள் சும்மா தாறுமாறாக இருக்கும். பார்ட்டில dinner க்கு அப்புறம் பினிஷிங் touch ஆக ஐஸ் கிரீம் சாப்பிடுவோமில்ல அது போல் அமையபோகிறது wayne ஷெல்டன், Let wait and see...//MH மொஹிதீன் போன்ற நண்பர்கள் இங்கே கூற கூற என்னை துடிக்க துடிக்க எதிர்பார்க்க வைக்கும் WAYNE ஷேல்டனுக்காக காத்திருக்கிறேன் .......இந்த வார இறுதி எப்போது வருமென்று !கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-59368954862500145662012-11-30T06:24:47.679+05:302012-11-30T06:24:47.679+05:30சிக்பில் கதைகளுக்கு படம் வரைவது யார் என்று யாருக்க...சிக்பில் கதைகளுக்கு படம் வரைவது யார் என்று யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்களேன்.டெபுடி ஷெரிப் ஆர்டினின் முகத்தை போல காமெடியான முகத்தை எந்த காமிக்சிலும் நான் பார்த்ததில்லை.(உன் மூஞ்சி கூடத்தான் காமெடியா இருக்கு என்கிறீர்களா.ஹிஹி).saint satanhttps://www.blogger.com/profile/05190863407804467408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-50884968603687348292012-11-30T01:39:29.755+05:302012-11-30T01:39:29.755+05:30மறுக்கவே முடியாத கமென்ட் உங்களுடையது,மீரான் சார்.
...மறுக்கவே முடியாத கமென்ட் உங்களுடையது,மீரான் சார்.

என்னுடைய கமெண்ட்டின் சாராம்சம் என்னவெனில் இனிமேல் ஒவ்வொரு சிக்பில் கதையுமே கடந்த கதையை விட சிறந்ததாக அமைய இது ஒரு சிறந்த ஆரம்பமாக இருக்க வேண்டினேன்.வேறொன்றுமில்லை.

வெள்ளையாய் ஒரு வேதாளம் கதையில் பழைய தமிழ் பாடல்களை புகுத்தியதும் ரசிக்க தக்க ஒன்று.லூசு - father of லூசு பையன் https://www.blogger.com/profile/06540470856338988834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-58278164877874648652012-11-30T01:35:38.361+05:302012-11-30T01:35:38.361+05:30அப்புறம், சொல்ல மறந்த கதையாகிவிடக்கூடாது என்பதால் ...அப்புறம், சொல்ல மறந்த கதையாகிவிடக்கூடாது என்பதால் இந்த கடைசி கமென்ட்: ரஜினியின் படம் எதுவும் இந்த வருடம் வாராமலேயே கழிந்துவிடக்கூடாது என்பதால் அவரது சிவாஜி தி பாஸ் படத்தை 3D யில் வெளியிடுகிறார்கள்.இந்த விளம்பரத்தை பார்த்தவுடனேயே எனக்கு என்ன தோன்றியது தெரியுமா?

நம்முடைய எடிட்டர் விஜயன் அவர்கள் தங்க கல்லறை இதழை முழு வண்ணத்தில் வெளியிட்டதும் இதைப்போலத்தானே? அங்கே 3D என்றால் இங்கே முழு வண்ணம்,பெரிய சைஸ். ஏதோ எனக்கு தோன்றிய ஒப்பீடு. சொல்லி விட்டேன்.

P.S.: நெவர் பிஃபோர் ஸ்பெஷல் தான் இதுவரை லயன் முத்து காமிக்ஸ் இதழ்களிலேயே பிரசுரிக்கப்பட்ட சிறந்த புத்தகமாக இருக்கும் என்று நான் மேட்ச் ஃபிக்சிங் செய்கிறேன். என்னை எதிர்த்து பெட் கட்ட யாருக்காவது எண்ணம் உள்ளதா? (மறக்க வேண்டாம், பல மேட்ச் ஃபிக்சிங் வல்லுனர்கள் என்னுடைய நண்பர்கள்).

இன்றிலிருந்து கவுன்ட் டவுன் ஸ்டார்ட்.

லூசு கவுண்டிங் ஸ்டார்ட்ஸ் ...............லூசு - father of லூசு பையன் https://www.blogger.com/profile/06540470856338988834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-38929909478466853212012-11-30T01:33:29.941+05:302012-11-30T01:33:29.941+05:30என்னை மிகவும் கவர்ந்த சிக் பில் கதை ''மறைய...என்னை மிகவும் கவர்ந்த சிக் பில் கதை ''மறையில்லா மாமன்னர்''. க்ளைமேக்ஸில் சிறையில் மன்னரின் தோழர்கள் பேசி கொள்வதும் , மருத்துவமனை காட்சிகளும் எப்பொழுது படித்தாலும் சிரிக்க செய்பவை.
சிதிரங்களினாலும் ,வசனங்களினாலும் ஒவ்வொரு சிக்பில் கதையும் மனதை கவர்பவையே .
''மஞ்சளாய் ஒரு அசுரனின்'' குதிரை லாய காட்சிகள் நினைத்து நினைத்து சிரிக்க வைப்பவை . nbs ல் படிக்க போகும் முதல் கதை என்றால் லார்கோதான். Meeraanhttps://www.blogger.com/profile/17919925939165098842noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-86891898015510804992012-11-30T01:17:58.838+05:302012-11-30T01:17:58.838+05:30அன்பரே,
எதிரிகளை சமாளிப்பது சுலபம்,ஆனால் இங்கே வ...அன்பரே,

எதிரிகளை சமாளிப்பது சுலபம்,ஆனால் இங்கே வந்து இன்முகம் காட்டி வேறிடத்தில் தனிமனித தாக்குதலிலும், குடும்ப உறுப்பினர்களையும், அவர்களது உடல் அமைப்பையும் பற்றி காமெடி செய்யும் துரோகிகளை இனம்கண்டுகொல்வது இன்றியமையாதது.

ஆகவே கண்டிப்பாக இதுபோன்றவர்களின் கமெண்ட்டுகள் தேவை.

அப்போதுதான் அந்த துரோகிகளை மற்றவர்களும் இனம்காண இயலும்.லூசு - father of லூசு பையன் https://www.blogger.com/profile/06540470856338988834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-56068540438034074852012-11-30T01:13:40.152+05:302012-11-30T01:13:40.152+05:30சத்தியமான வார்த்தைகள் அன்பரே.
ஆனால் அந்த கோஷ்டிய...சத்தியமான வார்த்தைகள் அன்பரே.

ஆனால் அந்த கோஷ்டியில் இருப்பது மொத்தம் ஐந்தரை பேர் தான். ஆகையால் வீணாக அதை ஒரு பெரும் கும்பல் என்றெண்ணி விட வேண்டாம். அந்த ஐந்தரை பேர் கொண்ட கோஷ்டியின் .......

வேண்டாம் விடுங்கள். பக்திப் படத்தில் ஜெயமாலினி குத்துப்பாட்டு போல இந்த அருமையான தளத்தில் இனிமேல் தேவை இல்லாமல் அந்த கும்பலைப்பற்றி பேசி நேரத்தையும், சக்தியையும் வீணடிக்க வேண்டாம்.

லூசு - father of லூசு பையன் https://www.blogger.com/profile/06540470856338988834noreply@blogger.com