tag:blogger.com,1999:blog-4996032295438770357.post5389603325407654122..comments2024-03-19T00:41:43.737+05:30Comments on Lion-Muthu Comics: தொடரும் "உள்ளே-வெளியே" படலம் !! Vijayanhttp://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comBlogger333125tag:blogger.com,1999:blog-4996032295438770357.post-25615176486348892272018-07-24T19:28:06.501+05:302018-07-24T19:28:06.501+05:30எடிட்டரின் புதிய பதிவு ரெடி நண்பர்களே!எடிட்டரின் புதிய பதிவு ரெடி நண்பர்களே!Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-58875279728556251652018-07-24T18:13:37.786+05:302018-07-24T18:13:37.786+05:30///ஆகையால் கூடிய விரைவில் கோவையில் மிகவும் புகழ்பெ...///ஆகையால் கூடிய விரைவில் கோவையில் மிகவும் புகழ்பெற்ற பெண்கள் கல்லூரியில் நமது ஆசிரியர் ஆங்கிலத்தில் பேச்சுரை ஆற்ற வேண்டியது வரும் என்று எதிர் பார்க்கறேன்///

சூப்பர்!

எடிட்டர் இஸ்கூல்ல படிக்கும்போது நிறைய பேச்சுப் போட்டிகளில் பரிசு வாங்கியிருக்கார்னு கேள்விப்பட்டிருக்கேன். மேடை ஏறி பேச ஆரம்பிச்சார்னா இன்னிக்கெல்லாம் பேசிக்கிட்டிருப்பாராம் ! பேசி முடிக்கும்போது கரகோஷம் காதைப் பிளக்குமாம்! நான் அப்போ கைக்குழந்தையா இருந்தேன்றதால அப்போ என்னால அந்தக் காட்சியை கண்டுகளிக்க முடியலை!

ஆனா, நான் அப்போ தவறவிட்ட வாய்ப்பை நிறைவேற்றிக்கொள்ள இப்போ ஒரு வாய்ப்புக் கிடைச்சுருக்கு! எடிட்டர் அந்தப் பெண்கள் கல்லூரியில் சொற்பொழிவாற்ற நேர்ந்தால் அங்கே குழுமியிருக்கும் நூற்றுக்கணக்கான கல்லூரி மாணவிகளின் நடுவே நானும் அமர்ந்து நம் எடிட்டரின் உரையை கண்ணீர் மல்க கண்டுகளிக்க உத்தேசித்துள்ளேன்!

எனக்கு ஒரு டிக்கெட் போட்டுடுங்க ரம்யா!Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-73435410535912651522018-07-24T17:30:32.911+05:302018-07-24T17:30:32.911+05:30சகோ
உங்கள் பதிவில் ஒரு குறை உள்ளது.
அது அந்த பட்ச...சகோ
உங்கள் பதிவில் ஒரு குறை உள்ளது.
அது அந்த பட்சி சொன்ன விஷயம்தான்!
அதை எனக்கு மட்டும் சொன்னால் யாருக்கும் சொல்லாமல் நானும் பத்திரமாய் பாதுகாப்பேன்.A.T.R.https://www.blogger.com/profile/04714723003885991878noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-70210809627797803972018-07-24T17:24:54.850+05:302018-07-24T17:24:54.850+05:30விழாவிற்கு இருநாள் முன்னர் அவர்கள் அலைபேசிக்கு நின...விழாவிற்கு இருநாள் முன்னர் அவர்கள் அலைபேசிக்கு நினைவுபடுத்துங்கள் தோழி...நமது கொண்டாட்டத்தையும்..நமது ஸ்டால் ரசிக வெள்ளத்தையும் பார்வையிட்டால் காமிக்ஸ் அருமை தெளிவாக புரிந்து கொள்வார்கள்..Paranitharan.khttps://www.blogger.com/profile/13826050710316026074noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-4458568463812236602018-07-24T17:23:57.512+05:302018-07-24T17:23:57.512+05:30சூப்பர் சகோ.நன்றி.சூப்பர் சகோ.நன்றி.A.T.R.https://www.blogger.com/profile/04714723003885991878noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-70894490321873597522018-07-24T17:21:42.332+05:302018-07-24T17:21:42.332+05:30சூப்பர்..அருமையான தகவல்..
சார்...கோவை அழைப்பு வந்...சூப்பர்..அருமையான தகவல்..

சார்...கோவை அழைப்பு வந்தால் தவறாமல் சென்று வென்று வாருங்கள்..

அட்வான்ஸ் வாழ்த்துகள்...Paranitharan.khttps://www.blogger.com/profile/13826050710316026074noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-9073847378887504862018-07-24T17:15:56.851+05:302018-07-24T17:15:56.851+05:30ஈரோடு புத்தக விழாவினில் நடக்கும் உள்ள காமிக்ஸ் மீட...ஈரோடு புத்தக விழாவினில் நடக்கும் உள்ள காமிக்ஸ் மீட் பற்றியும் கூறி உள்ளேன் சகோதரர்களே
மேலே விடுபட்டு விட்டது :)கடல்யாழ்9https://www.blogger.com/profile/08989593283782162999noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-27018172924177478022018-07-24T17:12:59.301+05:302018-07-24T17:12:59.301+05:30// காமிக்ஸ் பற்றி ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளவரையும்...// காமிக்ஸ் பற்றி ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளவரையும் ஈரோடு புத்தக விழா வாசகர் சந்திப்பிற்கு வருமாறு அழைப்பு விடுங்கள். அவர்களுக்கு நம் காமிக்ஸ் பற்றி இன்னும் கூடுதலான விபரங்கள் கிடைக்கக்கூடும். //

+1

சரியாக சொன்னீங்க! Parani from Bangalore https://www.blogger.com/profile/06988116436806319312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-18064227749792986512018-07-24T17:11:04.028+05:302018-07-24T17:11:04.028+05:30//விஜயன் சார், கம்பெனி ரூல் படி பின்னூட்டம் எண்ணிக...//விஜயன் சார், கம்பெனி ரூல் படி பின்னூட்டம் எண்ணிக்கை 3௦௦!! உப பதிவு ப்ளீஸ்! :-)//

+123கடல்யாழ்9https://www.blogger.com/profile/08989593283782162999noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-68062067556057102872018-07-24T17:10:29.671+05:302018-07-24T17:10:29.671+05:30சூப்பர்! நல்ல விஷயம்! இங்கு பகிர்தமைக்கு நன்றி ரம்...சூப்பர்! நல்ல விஷயம்! இங்கு பகிர்தமைக்கு நன்றி ரம்யா!Parani from Bangalore https://www.blogger.com/profile/06988116436806319312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-57692693169575140832018-07-24T17:09:23.630+05:302018-07-24T17:09:23.630+05:30:))))))))))))))))))))))))))))))):)))))))))))))))))))))))))))))))கடல்யாழ்9https://www.blogger.com/profile/08989593283782162999noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-85729391960177319842018-07-24T17:00:35.262+05:302018-07-24T17:00:35.262+05:30அருமையான தகவல் தோழிஅருமையான தகவல் தோழிசெந்தில் சத்யாhttps://www.blogger.com/profile/07824296404532174030noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-39925604323561031432018-07-24T16:56:40.994+05:302018-07-24T16:56:40.994+05:30@செந்தில் சத்யா
நன்றி தோழரே :)@செந்தில் சத்யா

நன்றி தோழரே :)கடல்யாழ்9https://www.blogger.com/profile/08989593283782162999noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-47266497000771317452018-07-24T16:55:45.824+05:302018-07-24T16:55:45.824+05:30@rajendran A.T.
என்கிட்ட ஒன்னு இருக்கு சகோதரரே
பத...@rajendran A.T.
என்கிட்ட ஒன்னு இருக்கு சகோதரரே
பத்திரமாக பாதுகாத்து வைத்துள்ளேன் கடல்யாழ்9https://www.blogger.com/profile/08989593283782162999noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-6247327245450399762018-07-24T16:46:00.129+05:302018-07-24T16:46:00.129+05:30வாவ்.. அருமையான தகவல்.வாவ்.. அருமையான தகவல்.Govindaraj Perumalhttps://www.blogger.com/profile/01670528407650904918noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-12105441155107327742018-07-24T16:45:27.411+05:302018-07-24T16:45:27.411+05:30@Steelclaw
பட்சி சொன்ன விஷயத்தை சொல்லி விட மாட்டேன...@Steelclaw
பட்சி சொன்ன விஷயத்தை சொல்லி விட மாட்டேன் ஸ்டீல் :D :D :D
அது ஈரோடு சர்ப்ரைஸ் அல்லவாகடல்யாழ்9https://www.blogger.com/profile/08989593283782162999noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-1947043432223389602018-07-24T16:43:08.728+05:302018-07-24T16:43:08.728+05:30சகோ
முதலில் உங்களது காமிக்ஸ் ஈடுபாட்டுக்கு எனது ...சகோ
முதலில் உங்களது காமிக்ஸ் ஈடுபாட்டுக்கு எனது வாழ்த்துக்களும்,நன்றிகளும்.
அப்புறம் ஒரு வேண்டுகோள்.நமது ஸ்டாலுக்கு வருகை புரிந்த கிருஷ்ணம்மாள் கல்லூரியில் பணிபுரியும்
புத்தகம் வாங்கியவரையும்,காமிக்ஸ் பற்றி ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளவரையும் ஈரோடு புத்தக விழா வாசகர் சந்திப்பிற்கு வருமாறு அழைப்பு விடுங்கள். அவர்களுக்கு நம் காமிக்ஸ் பற்றி இன்னும் கூடுதலான விபரங்கள் கிடைக்கக்கூடும்.A.T.R.https://www.blogger.com/profile/04714723003885991878noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-76584872342574657302018-07-24T16:42:59.187+05:302018-07-24T16:42:59.187+05:30கீழே படியுங்கள் சகோதரர்களே
முழுமையாக கீழே பதிவு இ...கீழே படியுங்கள் சகோதரர்களே
முழுமையாக கீழே பதிவு இட்டு உள்ளேன் கடல்யாழ்9https://www.blogger.com/profile/08989593283782162999noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-60078557722067050842018-07-24T16:30:11.804+05:302018-07-24T16:30:11.804+05:30அதானே!
காமிக்ஸ்னா என்னன்னு ஆராய்ச்சி பண்ராராக்கும்...அதானே!
காமிக்ஸ்னா என்னன்னு ஆராய்ச்சி பண்ராராக்கும்.
அவருக்கும் தூங்கிப்போன டைம்பாம் பார்சேல்...!A.T.R.https://www.blogger.com/profile/04714723003885991878noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-7829709641024214132018-07-24T16:28:10.849+05:302018-07-24T16:28:10.849+05:30அட டே... சூப்பரான விசயம்தான்... அருமை சகோ வாழ்த்து...அட டே... சூப்பரான விசயம்தான்... அருமை சகோ வாழ்த்துக்கள்👏👏👏👏👏👏

சேலம் Tex விஜயராகவன்https://www.blogger.com/profile/00439698845185663081noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-231392220643565222018-07-24T16:19:52.690+05:302018-07-24T16:19:52.690+05:30சகோதரிக்கு தூங்கிப் போன டைம்பாம் பத்து புத்தகம் பா...சகோதரிக்கு தூங்கிப் போன டைம்பாம் பத்து புத்தகம் பார்சேல்.....!A.T.R.https://www.blogger.com/profile/04714723003885991878noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-21552134674619758092018-07-24T16:16:01.969+05:302018-07-24T16:16:01.969+05:30// காமிக்ஸ் பற்றிய ஆராய்ச்சியில் அவர்கள் டிபார்ட்ம...// காமிக்ஸ் பற்றிய ஆராய்ச்சியில் அவர்கள் டிபார்ட்மென்ட் ஈடுபட்டுள்ளதாகவும் உள்ளதாகவும்
அதற்கு விவரங்கள் தேடி கொண்டு இருக்கின்றனர் என்றும் அதற்கு உதவி வேண்டும் என்று கூறினார். //
நமது காமிக்ஸில் ஆராய்ச்சிக்குரிய பல தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன என்பதில் மாற்றுக் கருத்தில்லை,நிறைய கி.நா காமிக்ஸ்களே அதற்கு உதாரணம்.Arivarasu @ Ravihttps://www.blogger.com/profile/14543818319559514892noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-61188291906668957142018-07-24T16:13:44.203+05:302018-07-24T16:13:44.203+05:30தூங்கிப்போன டைம்பாம்
எனக்கு மிகவும் பிடித்த கதைகளி...தூங்கிப்போன டைம்பாம்
எனக்கு மிகவும் பிடித்த கதைகளில் ஒன்று

ஒவ்வவொரு வசனமும் இப்போதும் நினைவில் உள்ளது

உதாரணத்திற்கு
ஆங்கோவி பிஷ் இல்லாத pizza வேண்டாம்
மழையில் நினையாமல் தப்பி ஓடுவது எப்பிடின்னு அம்மா சொல்லி தந்து உள்ளார்கள் கடல்யாழ்9https://www.blogger.com/profile/08989593283782162999noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-7370923200102813502018-07-24T16:12:03.550+05:302018-07-24T16:12:03.550+05:30வாவ் சூப்பர், அருமையான பணி,நல்ல தகவல்.வாவ் சூப்பர், அருமையான பணி,நல்ல தகவல்.Arivarasu @ Ravihttps://www.blogger.com/profile/14543818319559514892noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-48590172985448037932018-07-24T16:09:44.939+05:302018-07-24T16:09:44.939+05:30ஆகையால் கூடிய விரைவில் கோவையில் மிகவும் புகழ்பெற்ற...ஆகையால் கூடிய விரைவில் கோவையில் மிகவும் புகழ்பெற்ற பெண்கள் கல்லூரியில் நமது ஆசிரியர் ஆங்கிலத்தில் பேச்சுரை ஆற்ற வேண்டியது வரும் என்று எதிர் பார்க்கறேன்

இது நமது காமிக்ஸ்க்கிற்கு கிடைத்த பெருமையாக இருக்கும் என்பது என் கருத்துகடல்யாழ்9https://www.blogger.com/profile/08989593283782162999noreply@blogger.com