tag:blogger.com,1999:blog-4996032295438770357.post5343756049008248400..comments2024-03-19T15:48:59.144+05:30Comments on Lion-Muthu Comics: ம.ப. & கி.நா..!!Vijayanhttp://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comBlogger306125tag:blogger.com,1999:blog-4996032295438770357.post-6638175318114147482018-08-22T12:22:14.735+05:302018-08-22T12:22:14.735+05:30நானும் .........
நானும் .........
Madhiyilamandhirihttps://www.blogger.com/profile/05491480253225272809noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-66450432453978603712018-08-22T11:11:55.165+05:302018-08-22T11:11:55.165+05:30சாா், 'மறுபதிப்புகளை தரும் எண்ணமிருந்தால்'...சாா், 'மறுபதிப்புகளை தரும் எண்ணமிருந்தால்' மட்டுமே print on demand பக்கம் நகருங்கள் என்று கோரியிருக்கிறேன். மற்றப்படி, புதுக்கதைகளுக்கே 100%வோட்டுப் போடும் கட்சி நாம். (மறுபதிப்பு தடம் ஆரம்பிக்கும்போது இங்கே நடந்த 'அடிதடியில்', 'இதற்காக செலவிடும் உழைப்பை புதிய கதைகளுக்கு தரலாம்' என்று நான் சொல்ல, "மறு பதிப்புகளுக்கு பெரிதாக உழைப்போ நேரமோ தேவைப்படாது. So, dont worry" என்று நீங்கள் கொஞ்சம் வலிக்கும்படியே குட்டியது நினைவிருக்கா, சார்?Podiyanhttps://www.blogger.com/profile/15700803971897305046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-40535525106094885762018-08-21T06:20:12.779+05:302018-08-21T06:20:12.779+05:30நானும் உள்ளேன் ஐயா i iநானும் உள்ளேன் ஐயா i i?Elango DCWhttps://www.blogger.com/profile/03770670107132751577noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-22328689716571208292018-08-20T21:26:09.276+05:302018-08-20T21:26:09.276+05:30எடிட்டரின் புதிய பதிவு எப்பியோ ரெடி நண்பர்களே! :)எடிட்டரின் புதிய பதிவு எப்பியோ ரெடி நண்பர்களே! :)Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-79635818243150066632018-08-20T21:13:19.056+05:302018-08-20T21:13:19.056+05:30எடிட்டர் சார்,
கலர் இரத்தப்படலம் மறு பதிப்பு வாங்க...எடிட்டர் சார்,
கலர் இரத்தப்படலம் மறு பதிப்பு வாங்காதவர்களுக்கு புலன் விசாரணை இதழ் கிடைக்காதா சார். கடையில் கிடைக்கவில்லை. B/W இரத்தப்படலம் வைத்துள்ளேன். சந்தாவில் உள்ளேன். என்னைப் போன்றவர்கள் புலன் விசாரணை படிக்கவே இயலாதா சார். மறு பதிப்பு இரண்டு பிரதிகள் வாங்கிய நண்பர்கள் விலைக்கு தந்து உதவ இயலுமா? நன்றி. Contact: jramnet@gmail.com and 9894489816

Jeyaraman Lhttps://www.blogger.com/profile/16343147912735275749noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-45460497372809980852018-08-20T21:11:07.777+05:302018-08-20T21:11:07.777+05:30எடிட்டர் சார்,
கலர் இரத்தப்படலம் மறு பதிப்பு வாங்க...எடிட்டர் சார்,
கலர் இரத்தப்படலம் மறு பதிப்பு வாங்காதவர்களுக்கு புலன் விசாரணை இதழ் கிடைக்காதா சார். கடையில் கிடைக்கவில்லை. B/W இரத்தப்படலம் வைத்துள்ளேன். சந்தாவில் உள்ளேன்.என்னைப் போன்றவர்கள் புலன் விசாரணை படிக்கவே இயலாதா சார். மறு பதிப்பு இரண்டு பிரதிகள் வாங்கிய நண்பர்கள் விலைக்கு தந்து உதவ இயலுமா? நன்றி. Contact: jramnet@gmail.com and 9894489816
Jeyaraman Lhttps://www.blogger.com/profile/16343147912735275749noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-17723130699176019602018-08-20T21:08:46.519+05:302018-08-20T21:08:46.519+05:30😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁Sivakumar sivahttps://www.blogger.com/profile/10976456220530362819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-30705249040175975542018-08-20T20:43:02.888+05:302018-08-20T20:43:02.888+05:30A,B,C & D தவிர தனி சந்தா 6 மற்றும் சிறப்பு வெள...A,B,C & D தவிர தனி சந்தா 6 மற்றும் சிறப்பு வெளியீடுகள். அப்படியானால் 36-க்கும் மேலாக வருகிறது. அதனால் 48 என்பது பெரிய விசயமல்ல. எப்படியிருந்தாலும் மாதந்தோறும் புத்தகங்கள் வரவேண்டும். இந்தமாதம் ஏமாற்றம் அடைந்தது போல் அடுத்த வருடம் ஏமாற்ற வேண்டாம்.தனியொருவன்https://www.blogger.com/profile/01649652083392289989noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-48640282353892985592018-08-20T19:40:16.419+05:302018-08-20T19:40:16.419+05:30எடிட்டர் சார்,
மறுபதிப்பு XIII வாங்காதவர்களுக்கு ...எடிட்டர் சார்,
மறுபதிப்பு XIII வாங்காதவர்களுக்கு புலன்விசாரணை கிடைக்காதா சார்.சந்தாவில் உள்ளேன்.கடையில் கிடைக்கவில்லை.B/W இரத்தப்படலம் வைத்துள்ளேன்.என்னைப் போன்றவர்கள் புலன்விசாரணை படிக்கவே இயலாதா சார்.இரண்டு பிரதிகள் வைத்துள்ள நண்பர்கள் விலைக்கு கொடுத்து உதவவும்.தொடர்புக்கு.jramnet@gmail.com and 7667224884. நன்றி.Jeyaraman Lhttps://www.blogger.com/profile/16343147912735275749noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-8404654084774990682018-08-20T19:33:22.076+05:302018-08-20T19:33:22.076+05:30இன்று கோவையில் ஸ்டீலுடன் ஒரு அவசர சந்திப்பு ஸ்பின்...இன்று கோவையில் ஸ்டீலுடன் ஒரு அவசர சந்திப்பு ஸ்பின்ஆப் பற்றி.....Palanivel arumugamhttps://www.blogger.com/profile/04314128054846948678noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-67045502922447884312018-08-20T19:30:34.457+05:302018-08-20T19:30:34.457+05:30என்ன இருந்தாலும் தாய்மாமன் இல்ல அதான் விட்ருப்பாரு...என்ன இருந்தாலும் தாய்மாமன் இல்ல அதான் விட்ருப்பாரு..{.Palanivel arumugamhttps://www.blogger.com/profile/04314128054846948678noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-29314604808706839442018-08-20T19:29:26.886+05:302018-08-20T19:29:26.886+05:30மெல்ல திறந்தது கதவு.
முடிஞ்ச வரை இந்த கதையின் வ...மெல்ல திறந்தது கதவு.

முடிஞ்ச வரை இந்த கதையின் விவாதங்களை தாண்டி சென்றது நல்லதாப் போச்சு. மார்ட்டினின் கதைகளில் சற்றே நெகட்டிவ் விமர்சனத்தை சந்தித்த இந்த கதை எனக்கு இதற்கு முன் வந்த இரண்டு மார்ட்டின் கதைகளை விட பிடித்திருக்கு.

கிட்டதட்ட ஒன்னரை மணி நேரம் ஒரு மனச்சிதைவு நோயாளியின் எண்ணங்களில் பயணம் செய்து வந்த மாதிரி ஒரு உணர்வு.

பெரும்பங்கு ஓவியங்களும் கதை சொல்லப்பட்டவிதமும் டார்க்காக ஒரு க்ரீப்பி உணர்வை தரும் வண்ணமே இருந்தது.

குறிப்பிட்டு சொல்ல வேண்டியது மொழி பெயர்ப்பையும். இதற்கு மேல் எளிதாக புரியும் வண்ணம் இதை மொழி பெயர்க்க முடியுமான்னு தெரியலை. கதையோடு ஒட்டி கதையின் உணர்வுகளை அற்புதமாக கடத்திய மொழி பெயர்ப்பாளருக்கும் பாராட்டுகள்.

9.5/10Mahendran Paramasivam https://www.blogger.com/profile/06228254596184563965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-30050404280548705742018-08-20T19:28:48.596+05:302018-08-20T19:28:48.596+05:30புலண்விசாரனையை பொறுமையா ஒரு ரவுண்டு வாங்க சிவா நிச...புலண்விசாரனையை பொறுமையா ஒரு ரவுண்டு வாங்க சிவா நிச்சயம் விடைகிடைக்கும் Palanivel arumugamhttps://www.blogger.com/profile/04314128054846948678noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-61109166575051448842018-08-20T18:51:40.102+05:302018-08-20T18:51:40.102+05:30System லே பாருங்கோ..இன்னும் டெரரா தோற்றம் தரும் !!...System லே பாருங்கோ..இன்னும் டெரரா தோற்றம் தரும் !! Vijayanhttps://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-8276401315387453602018-08-20T18:49:41.667+05:302018-08-20T18:49:41.667+05:30மேஜிக் விண்ட்
கமான்சே
ஜூலியா
டைலன் டாக்
ஜெரெமியா
ல...மேஜிக் விண்ட்
கமான்சே
ஜூலியா
டைலன் டாக்
ஜெரெமியா
லியனார்டோ தாத்தா

இவர்களை எல்லாமே கொஞ்சமே கொஞ்சமாய் மனதில் நிறுத்திக் கொள்ளுங்கள் சத்யா ! இவர்களது கதைகள் யாருக்குமே பிடிக்கவில்லை ; ஒட்டு மொத்தமாய் புறக்கணித்தார்கள் என்று சொல்லப் போகிறீர்களா ?

மேற்படிப் பட்டியலில் உள்ள ஒவ்வொரு நாயக / நாயகிக்கும் நிச்சயமாய் இங்கே ஒரு ரசிக வட்டம் உண்டு ! ஆனால் நடந்தது என்ன ? நாளாசரியாய் இவர்கள் மீது நிறைய விமர்சனங்கள் சுமத்தப்பட்டன ; இவர்களது ஆல்பங்கள் என்றாலே ஒரு வித அயர்ச்சி எழுந்தது ; விற்பனைப் பக்கத்திலும் கூட பெரிதாய் தாக்கங்கள் ஏற்படவில்லை ! So வேறு வழியின்றி மூட்டை கட்டினோம் ! அப்போது இவர்களது ரசிகர்களாக இருந்த நண்பர்கள் என்ன செய்தார்கள் ? விற்பனைப் புள்ளியில் சோபிக்கவில்லையெனில் கல்தா தவிர்க்க இயலாததே என்பதை புரிந்து ஏற்றுக் கொண்டார்கள் !!

இப்போது நடந்து வருவதைக் கவனியுங்கள் :

நீலப் பொடியர்கள்
க்ளிப்டன்
ரின்டின் கேன்
மதியிலா மந்திரி

கார்ட்டூன் ஜானரில் இவர்கள் ஒவ்வொருவரும் உலகளாவிய ஜாம்பவான்கள் ; ஆனால் நம்மில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை ! So தொடரும் ஆண்டில் இவர்களுள் பலரும் danger zone -ல் இருக்கப் போவது சர்வ நிச்சயம் ! இத்தனைக்கும் புத்தக விழா விற்பனைகளில் இவர்கள் டீசெண்டாகவே வண்டியோட்டி வரும் பாத்திரங்கள் !! இவர்களில் யாருக்கேனும் சீட்டுக் கிழிக்கப்படும் போதும் அவர்களது அபிமானிகள் புரிந்து கொள்ளத் தான் போகிறார்கள் !

ஆனால் -

நடப்புக் கதைகளில் யார் வந்தாலும் கவலையில்லை ; யார் போனாலும் கவலையில்லை - நான் அரை டிராயர் போட்ட வயதில் படித்தவர்களை மட்டும் சாஸ்வதமாய் தொடர அனுமதிக்க வேண்டும் ; விற்காது போனாலும் பரவாயில்லை - அவர்களை ஓரம் கட்டினால் எனக்குப் பொறுக்காது என்பதில் உள்ள லாஜிக்கை எனக்குப் புரியும் விதமாய்க்கொஞ்சம் சொல்லுங்களேன் - கேட்டுக் கொள்கிறேன் ?! மூன்றரை ஆண்டுகளாய் வண்டியை இழுத்துப் பிடித்து ஓட்டிய போது ; விற்பனைகளில் சுணக்கமில்லை என்றவரையிலும் - நான் புகார் சொல்லிக் கேட்டீர்களா ? இனியும் இழுக்க 'தம்' இல்லை எனும் நிலை எட்டும் போதும், "நான் பார்க்காததை பார்க்கவுள்ள வாய்ப்பைத் தட்டிப் பறிக்கிறாய் நீ!" என்று கண் சிவப்பது என்ன மாதிரியான reaction என்று புரியலை !!

சரி, க்ரே மார்க்கெட்டை ஒழித்து விட்டோமென்றே வைத்துக் கொள்ளுங்களேன் ; அதன் பொருட்டு நான் தந்துள்ள விலை என்னவென்பது எத்தனை தூரத்துக்கு உங்கள் சிந்தனைகளை எட்டியதென்று தெரியவில்லையே ?! கிட்டங்கியில் ஏற்றி வைத்திருக்கும் புக்குகளை காலி செய்ய இன்றிலிருந்து எத்தனை ஆண்டுகள் ஆகுமென்ற ஆரூடம் சொல்ல நமக்கேது ஆற்றல் சத்யா ?

"எனக்குப் பிடித்ததில் கை வைத்தால் எனக்கு அறவே பிடிக்காது" - என்று ஒவ்வொருவரும் கிளம்பினால், என்னவாகுமென்று சொல்லட்டுமா ? வெறும் 100 பிரதி சர்குலேஷனோடே, ஒரு 40 கதை வரிசைகளை ஆண்டொன்றுக்கு நாம் திட்டமிட வேண்டும் ; இன்றைக்குள்ளதை விட தோராயமான 8 பங்கு விலைகளோடு ! "ஆஹ்..இது நான் ஆராதித்த ஆறாம் வகுப்பில் படித்த காரிகன்" ; "ஏழாவதில் எட்டு தபா வாசித்த ஸ்பைடர் இதோ !!" என்று அந்தக் குட்டி வட்டத்துக்குள் குதூகலித்துக் கொள்ளலாம் ; எனக்கும் ஸ்டாக் ஏற்றுகிறோமென்ற நோவு இராது ! அது தான் தீர்வென்றால் நிச்சயமாய் எனக்குச் சிரமங்கள் கிடையாது !Vijayanhttps://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-26183085383161545882018-08-20T18:44:32.100+05:302018-08-20T18:44:32.100+05:30"மைதானம் இது தான் ; சுற்றிலும் இருக்கும் வீடு..."மைதானம் இது தான் ; சுற்றிலும் இருக்கும் வீடுகளில் கண்ணாடி ஜன்னல்கள் உண்டு ; எதையும் உடைத்து விடப்படாது...ஆனால் நாலே பந்தில் 24 ரன் தேவை ! அடுத்தவாட்டியாவது எப்படியாவது பார்த்து அடித்து விடணும் "

இது தான் சூழலெனில் என்ன செய்ய முடியுமென்று லேசாய் யோசித்துப் பாருங்களேன் சார் ?

ஆண்டுச் சந்தா பட்ஜெட் 5000 எனும் ஒரு மானசீக எல்லையைத் தாண்டக கூடாது ; அதனுள் 36 இதழ்களை நுழைப்பதற்கே நாக்குத் தள்ளுகிறது ! ஆனால் மாதம் 4 புக் வருமாறு பார்த்துக் கொள்ள வேண்டும் ; அதுவும் மாதம் தவறாது !! உங்கள் ஆசைகளிலுள்ள ஆர்வம் புரிகிறது ; but சூப்பர்மேனுக்கே சாத்தியப்படுமா சார் ? Vijayanhttps://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-39558752415991730282018-08-20T18:39:09.461+05:302018-08-20T18:39:09.461+05:30இரண்டுக்குமே நோ சார்....நமக்கு சுகப்படாது - இப்போத...இரண்டுக்குமே நோ சார்....நமக்கு சுகப்படாது - இப்போதைக்காவது ! Vijayanhttps://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-58403338166670268692018-08-20T18:34:09.487+05:302018-08-20T18:34:09.487+05:30நானும் உள்ளேன் ஐயா i iநானும் உள்ளேன் ஐயா i i?Elango DCWhttps://www.blogger.com/profile/03770670107132751577noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-80778690993926369162018-08-20T18:33:03.156+05:302018-08-20T18:33:03.156+05:30நானும் உள்ளேன் ஐயா iiநானும் உள்ளேன் ஐயா ii?Elango DCWhttps://www.blogger.com/profile/03770670107132751577noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-71141119496881941902018-08-20T18:31:31.634+05:302018-08-20T18:31:31.634+05:30நானும் உள்ளேன் ஐயா iiநானும் உள்ளேன் ஐயா ii?Elango DCWhttps://www.blogger.com/profile/03770670107132751577noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-54980508281603212182018-08-20T18:19:36.324+05:302018-08-20T18:19:36.324+05:30IRS என்றறோரு தொடர் Cinebookல் பார்த்தேன். அது நமக்...IRS என்றறோரு தொடர் Cinebookல் பார்த்தேன். அது நமக்கு சரி வருமா? code name மின்னல் வெளி வர வாய்ப்பு உண்டா?senthilwest2000@ Karumandabam Senthilhttps://www.blogger.com/profile/01662135802890958543noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-66284333570061598702018-08-20T18:09:34.631+05:302018-08-20T18:09:34.631+05:30300: New post please sir!300: New post please sir!Parani from Bangalore https://www.blogger.com/profile/06988116436806319312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-17670633548148100052018-08-20T18:08:58.937+05:302018-08-20T18:08:58.937+05:30// சந்தாதாரர்களுக்கு ஒருமாதம் வெறுமையாய் விடுவது எ...// சந்தாதாரர்களுக்கு ஒருமாதம் வெறுமையாய் விடுவது எப்படி சரியாகும். அடுத்த வருடமாவது இதன்படி செயல்பட்டால் நலம். மேலும் மாதம் நான்கு புத்தகங்கள் வருமாறு பார்த்துக் கொள்ளவும் வேண்டும். //

+1Parani from Bangalore https://www.blogger.com/profile/06988116436806319312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-24913773349990374892018-08-20T16:17:28.575+05:302018-08-20T16:17:28.575+05:30அப்படியே ஜேஸனோட அம்மா வ கொன்னது ஜியார்டினோதான்னு த...அப்படியே ஜேஸனோட அம்மா வ கொன்னது ஜியார்டினோதான்னு தெரிஞ்சு அதுக்கு பழிவாங்க இன்னொரு பாகமும் வச்சிருக்கலாம்..Sivakumar sivahttps://www.blogger.com/profile/10976456220530362819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-76740894761240374362018-08-20T16:10:34.879+05:302018-08-20T16:10:34.879+05:30+12345+12345செந்தில் சத்யாhttps://www.blogger.com/profile/07824296404532174030noreply@blogger.com