tag:blogger.com,1999:blog-4996032295438770357.post5321106222966573887..comments2024-03-19T13:04:19.181+05:30Comments on Lion-Muthu Comics: கடவுள் பாதி..மிருகம் பாதி...!Vijayanhttp://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comBlogger287125tag:blogger.com,1999:blog-4996032295438770357.post-13645399285081515172013-04-02T20:25:54.180+05:302013-04-02T20:25:54.180+05:30பூம்பூம் படலம் கண்டிப்பாக சேர்க்கவும்பூம்பூம் படலம் கண்டிப்பாக சேர்க்கவும்Ramesh Diwakaran Shttps://www.blogger.com/profile/06247707131719972842noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-70180813106969816692013-02-27T13:32:41.620+05:302013-02-27T13:32:41.620+05:30To: கிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் )
உ...To: கிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் )

உங்கள் 'பொக்கிஷத்தை' எனக்கு கொடுங்கள் நண்பரே. அது எதுவாக இருந்தாலும் நிச்சயம் எனக்கு தேவைப்படும் ;-)

*conditions applyPodiyanhttps://www.blogger.com/profile/15700803971897305046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-85757518963220208122013-02-27T12:12:07.501+05:302013-02-27T12:12:07.501+05:30Ha Ha ::. :-)Ha Ha ::. :-)Comic Lover https://www.blogger.com/profile/10215075287624987996noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-16164320692172354162013-02-27T11:35:06.292+05:302013-02-27T11:35:06.292+05:30@ கி.கி
பொருள் என்னவென்று சொன்னால்தானே அது பொக்கி...@ கி.கி

பொருள் என்னவென்று சொன்னால்தானே அது பொக்கிஷமா இல்லையா என்பது தெரியும்!

உஙுகளின் ஏழாம் வகுப்புக் காதலியின் உடைந்த கண்ணாடி வளையளைக்கூட நீங்கள் பொக்கிஷமாகப் பாதுகாக்கலாம்தான்; அதையெல்லாம் நாங்கள் வாங்கிக்கொள்ள முடியுமா என்ன?!! :)Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-54126904970229926532013-02-27T11:03:05.386+05:302013-02-27T11:03:05.386+05:30நான் இரு தினங்களுக்கு முன் என் வங்கி பெட்டகத்திலிர...நான் இரு தினங்களுக்கு முன் என் வங்கி பெட்டகத்திலிருந்து பொக்கிஷம் ஒன்றை எடுத்துவந்தேன். அதனை தேவை படும் நண்பர்களில் ஒருவருக்கு கொடுத்துதவலாமென நினைக்கிறேன்

*conditions applyகிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் )https://www.blogger.com/profile/07327913624498443277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-76539338697996321252013-02-27T10:58:02.309+05:302013-02-27T10:58:02.309+05:30பேராசை!
பேராசை!
கிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் )https://www.blogger.com/profile/07327913624498443277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-75350665592031628762013-02-27T10:25:35.513+05:302013-02-27T10:25:35.513+05:30முயன்றால் முடியும் என்றால் ,மூல கதைகள் வண்ணத்தில் ...முயன்றால் முடியும் என்றால் ,மூல கதைகள் வண்ணத்தில் உள்ள அனைத்தும் வண்ணத்தில் ...கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-55519543604758366502013-02-27T10:13:46.611+05:302013-02-27T10:13:46.611+05:30just thinking, லயன் முத்து காமிக்ஸ் துவங்கிய முதல்...just thinking, லயன் முத்து காமிக்ஸ் துவங்கிய முதல் இன்று வரை வந்த அனைத்து காமிக்ஸ்களையும் ஒரு புல் செட்டாக மறுபதிவு செய்தால் என்ன ? . டிங்கில் , அமர் சித்ர கதைகளை இவ்வாறு செய்கிறார்கள் . i don't know if it will be economically and practically possible for the publishers.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-47680900039074891552013-02-27T08:59:23.601+05:302013-02-27T08:59:23.601+05:30இந்த குறையை களைய நிறைய மறுபதிப்புகள் ஓசையின்றி துவ...இந்த குறையை களைய நிறைய மறுபதிப்புகள் ஓசையின்றி துவங்க இருப்பதாக நமது பெயர் கூற விரும்பாத துப்பறிவாளர் கூறியுள்ளார் !சீக்கிரம் கிடங்கை நிறைக்க ஆசிரியர் திட்டமிட்டுள்ளதாக கேள்வி !மறு பதிப்பை விரும்புவோர் சந்தோஷ கனவு காணலாம் என கூடுதலாகவும் தெரிவித்துள்ளார் !நாளை வாசகர்களை உற்ச்சாக படுத்த புதிதாய் வர உள்ள ஒரு தொகுப்பையும் கூற உள்ளார் !வித்தியாசமான முறையில் தயாராக உள்ள ளார்கோ அட்டை படத்தை எவ்வளவு முயன்றும் பார்க்க இயலவில்லை என அந்த துப்பறிவாளர் கூறினார் !கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-24523061698421778092013-02-27T08:33:35.429+05:302013-02-27T08:33:35.429+05:30@Erode Vijay:
பக்கப் பற்றாக்குறை காரணமாக இருக்கலாம...@Erode Vijay:
பக்கப் பற்றாக்குறை காரணமாக இருக்கலாம்! Ebay-ல் இன்னமும் விற்பனைக்கு கிடைக்கிறது! ஆனால், நீங்கள் குறிப்பிட்டது போல சென்னை புத்தக விழாவுக்கு முன்பு இருந்த ஸ்டாக்கை விட பாதிக்கு பாதி குறைச்சல்! :)Karthik Somalingahttps://www.blogger.com/profile/03856364048800551127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-62804740627370611542013-02-27T07:53:45.053+05:302013-02-27T07:53:45.053+05:30'கைவசமுள்ள பிரதிகள் இவை மட்டுமே' என்று ஆண்...'கைவசமுள்ள பிரதிகள் இவை மட்டுமே' என்று ஆண்டாண்டு காலமாய் வந்திட்ட அந்த ஓரிரு பக்கங்கள் 'வில்லனுக்கோர் வேலி'யில் காணமல் போயிருப்பதை எத்தனைபேர் உணர்ந்தீர்கள், நண்பர்களே?!

சென்னை புத்தகத் திருவிழாவின் விளைவோ?!! Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-79987279857791942862013-02-27T04:27:49.530+05:302013-02-27T04:27:49.530+05:30ஆசிரியரின் அடுத்த பதிவுக்காக அனைவரும் காத்திருக்கி...ஆசிரியரின் அடுத்த பதிவுக்காக அனைவரும் காத்திருக்கிறார்கள் நண்பரே !கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-6246262935796201792013-02-27T01:49:29.407+05:302013-02-27T01:49:29.407+05:30அனைவர்க்கும் அதிகமான வேலை என்று நினைக்கின்றேன் . ய...அனைவர்க்கும் அதிகமான வேலை என்று நினைக்கின்றேன் . யாராவது இருக்கிங்களா?Meeraanhttps://www.blogger.com/profile/17919925939165098842noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-92211110871449511912013-02-26T08:05:24.796+05:302013-02-26T08:05:24.796+05:30ரொம்ப எல்லாம் யோசிக்கல.. சென்னை 28 படம் பாக்கலியா?...ரொம்ப எல்லாம் யோசிக்கல.. சென்னை 28 படம் பாக்கலியா? Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-68322046986472567122013-02-26T08:02:43.945+05:302013-02-26T08:02:43.945+05:30சாத்தான் அவர்களே, நீர் தான் அவைபுலவரோ இங்கே... ஆகட...சாத்தான் அவர்களே, நீர் தான் அவைபுலவரோ இங்கே... ஆகட்டும் உங்கள் சேவை..

இங்கே சிலர் எப்பொழுதும் இரத்த கொதிப்போடு இருக்கிறார்களே என்ன விஷயம்? Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-40009869296005709332013-02-25T21:49:48.575+05:302013-02-25T21:49:48.575+05:30டியர் சுமார் மூஞ்சி குமார் !!!
"பேய்வீக&quo...டியர் சுமார் மூஞ்சி குமார் !!!
"பேய்வீக"முகம் அய்யா உமக்கு.ஹிஹி!!!saint satanhttps://www.blogger.com/profile/05190863407804467408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-53707209925501640052013-02-25T19:40:33.777+05:302013-02-25T19:40:33.777+05:30//சுமார் மூஞ்சி குமார்//
எப்படி எப்படியெல்லாம் பேர...//சுமார் மூஞ்சி குமார்//
எப்படி எப்படியெல்லாம் பேர் வைக்கிறாங்க
ரூம் போட்டு யோசிப்பாங்களோ?R.Anbuhttps://www.blogger.com/profile/18372524985573883259noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-32986230273113605322013-02-25T16:23:15.271+05:302013-02-25T16:23:15.271+05:30இல்லை நண்பரே அவர்கள் கூறியது நான் கவனிக்கவே இல்லை,...இல்லை நண்பரே அவர்கள் கூறியது நான் கவனிக்கவே இல்லை,என் கவனத்திலும் இல்லை, கோபமும் இல்லை ,உண்மையான நண்பர்கள் மேல் கோபம் வராதே,நியாயமான நண்பர்களுக்காகவே எனது மனதில் உள்ள ஆசிரியர் குறித்து கூறினேன் !நம் நிறுவன வெளியீடுகளில் ஆர்வம் மிக்கவர்கள் உணர்வார்கள் என்றே ,அவர்கலில் உள்ள நல்லவர்களும் மாறி விட கூடாதே என்றே ....இனி ஆசிரியர் அடுத்து கூற உள்ள வெளியீடுகளுக்காக காத்திருக்கிறேன் ......அடுத்த மாதம் லார்கோ மாதமாயிற்றே ...இனி உண்மையான அதிரடியே அடுத்த action ஸ்பெசலில்தானே... கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-27330238794006401282013-02-25T15:11:50.615+05:302013-02-25T15:11:50.615+05:30ஹா ஹா ஹா..
இவங்க எப்பவுமே இப்படிதான் பாஸ்..
பு...ஹா ஹா ஹா..

இவங்க எப்பவுமே இப்படிதான் பாஸ்..

புதுசா வரிங்களா??Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-67671123184433144182013-02-25T15:10:28.282+05:302013-02-25T15:10:28.282+05:30என்ன இங்க ஒரே அடிதடியா இருக்கு?
எப்பவுமே இப்படிதா...என்ன இங்க ஒரே அடிதடியா இருக்கு?

எப்பவுமே இப்படிதானா? இல்ல இப்படித்தான் எப்பவும்மா?

எடிட்டர் ப்ளாக் க்கு வாங்க வாங்கனு கூப்பிட்டரேனு வந்தா ஒரே ரணகளமால இருக்கு...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-7192637791711304362013-02-25T14:36:01.038+05:302013-02-25T14:36:01.038+05:30@Parani:
புரியவில்லையே நண்பரே?! அப்படிப்பட்டவர்களு...@Parani:
புரியவில்லையே நண்பரே?! அப்படிப்பட்டவர்களுக்கு பதில் அளிப்பதை நான் எப்போதோ நிறுத்தி விட்டேனே?! :) இந்தப் பதிவில் KBT & FB குறித்த என் கருத்துக்களை மட்டுமே பகிர்ந்துள்ளேன். இருந்தாலும் உங்கள் அன்புக்கு நன்றி! :) உங்களைப் போன்ற பல நண்பர்களின் அறிவுரைகளின் பேரிலேயே எனது விரல்களை கட்டுக்குள் வைத்துள்ளேன் (கீ போர்டில் இருந்து!)! :) :)Karthik Somalingahttps://www.blogger.com/profile/03856364048800551127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-37859821150313630972013-02-25T14:25:38.231+05:302013-02-25T14:25:38.231+05:30வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!Parani from Bangalore https://www.blogger.com/profile/06988116436806319312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-42569236538129294222013-02-25T14:24:51.348+05:302013-02-25T14:24:51.348+05:30கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் AND K...கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் AND Karthik Somalinga
தனது முகத்தையும் பெயரையும் காட்ட/கூற இயலாத கோழைகளுக்கு நீங்கள் பதில் கூறி உங்களின் பொன்னான நேரத்தை விரையம் செய்யவேண்டாம் நண்பர்களே!Parani from Bangalore https://www.blogger.com/profile/06988116436806319312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-63640987981248902622013-02-25T13:52:25.297+05:302013-02-25T13:52:25.297+05:30@Podiyan: அநேகமாக வியாழக்கிழமை நள்ளிரவில் வரப்போகு...@Podiyan: அநேகமாக வியாழக்கிழமை நள்ளிரவில் வரப்போகும் புதுப் பதிவொன்றில், இரண்டு அல்லது மூன்றே வரிகளில் KBT பற்றி குறிப்பிட்டு பிரச்சினையை முடித்து வைத்து விடுவார் என நினைக்கிறேன்! :)Karthik Somalingahttps://www.blogger.com/profile/03856364048800551127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-1519793998023957062013-02-25T13:39:16.047+05:302013-02-25T13:39:16.047+05:30ஆசிரியர் இந்தப் பக்கம் வந்துபார்த்துவிட்டுப் போவதோ...ஆசிரியர் இந்தப் பக்கம் வந்துபார்த்துவிட்டுப் போவதோடு மட்டும் நிறுத்திக்கொண்டுள்ளார்போல தெரிகிறது. ஒருவேளை இந்த அலைகளின் ஆலிங்கனம் ஓயட்டும் என்று காத்திருக்கிறாரோ?Podiyanhttps://www.blogger.com/profile/15700803971897305046noreply@blogger.com