tag:blogger.com,1999:blog-4996032295438770357.post5311190515356909531..comments2024-03-19T08:09:01.555+05:30Comments on Lion-Muthu Comics: பசித்துப் புசிப்போமா ? Vijayanhttp://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comBlogger377125tag:blogger.com,1999:blog-4996032295438770357.post-73426861684300840482016-05-28T19:30:01.322+05:302016-05-28T19:30:01.322+05:30எடிட்டரின் புதிய பதிவு ரெடி (!!!!) நண்பர்களே!!! :)...எடிட்டரின் புதிய பதிவு ரெடி (!!!!) நண்பர்களே!!! :))Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-70197453160573827862016-05-28T11:22:52.436+05:302016-05-28T11:22:52.436+05:30Tex: உன்கையில் உள்ள தாய்த்த நினைதா சிரிப்புதான் வர...Tex: உன்கையில் உள்ள தாய்த்த நினைதா சிரிப்புதான் வருது. கார்சன்: இந்த taiger முகத நீயும் ஒரு தடவ நெருல பார்த்த இத போல 10 தாய்த்து கையில கால்ல நீ கத்தினலுன் (katinalum) ஆர்சரிய பட போரது இல்லை.

Parani from Bangalore https://www.blogger.com/profile/06988116436806319312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-12028691889965269802016-05-28T10:26:31.653+05:302016-05-28T10:26:31.653+05:30அடுத்தவாரம் இந்நேரத்துக்கெல்லாம் தீவுத்திடலைச் சுற...அடுத்தவாரம் இந்நேரத்துக்கெல்லாம் தீவுத்திடலைச் சுற்றி ஓடும் மெரினாவின் அழகில் சொக்கிப்போய் நின்னுக்கிட்டிருப்பீங்க தலீவரே!

'என்ன செயலாளரே... இது நம்ம ஊரு வாய்க்கால் மாதிரிதானே இருக்கு?!'னு உங்களுக்கு ஒரு டவுட்டு வரலாம் தான்! என்னதான் கடல்னாலும் வெயில் காலத்துல வத்திப் போறது ஜகஜம் தானே தலீவரே?

முடிஞ்சவரைக்கும் கரையோரமாவே கால்நனைச்சு விளையாடுங்க தலீவரே! ரொம்ப ஆழத்துக்குப் போய்ட்டீங்கன்னா அப்பால ஆதி தாமிராவையே தலீவராக்க வேண்டிய கஷ்டம் ஏற்பட்டுடும்! Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-4234398606106188662016-05-28T09:34:15.632+05:302016-05-28T09:34:15.632+05:30அடுத்த வார......
இன்றைய நாளில் ....
என்னால் வெ...அடுத்த வார......

இன்றைய நாளில் ....

என்னால் வெளிநாட்டில் இருக்க வேண்டிய சூழல் இருப்பதன் காரணமாக ....என்னை கடிதம் மூலமாகவோ ...அலைபேசி மூலமாகவோ எவரும் தொடர்பு கொள்ள வேண்டாம் என்றும் ....

முக்கிய அவசர தகவல் எனில் ....

WWW .badungukuli.008.gmail .com

என்ற ஈமெயில் முகவரியில் மட்டுமே தொடர்பு கொள்ளுமாறு பணிவன்புடன் வேண்டி கொள்கிறேன் .....;-)
Paranitharan.khttps://www.blogger.com/profile/13826050710316026074noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-84639844153372283272016-05-28T02:00:08.871+05:302016-05-28T02:00:08.871+05:30புதிய பொருளாளருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ./...புதிய பொருளாளருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் .//காமிக்ஸ் தேனிக்களுக்கு ஓர் அறிவிப்பு...ராணித்தேனி எண் 159 -ல் உள்ளது.//அருமையாக உள்ளது . சூப்பர் !!!Thiruchelvam Prapananthhttps://www.blogger.com/profile/08119869189817371973noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-84204595796009038472016-05-27T23:27:22.893+05:302016-05-27T23:27:22.893+05:30அருமையான தலைப்புகள்! செம செம!!
////காமிக்ஸ் தேனிக...அருமையான தலைப்புகள்! செம செம!!

////காமிக்ஸ் தேனிக்களுக்கு ஓர் அறிவிப்பு...ராணித்தேனி எண் 159 -ல் உள்ளது.////

கவலைய விடுங்க. நம்ம தலீவருக்கு ராணி வேஷம் போட்டு 159ல நிறுத்திப்புடலாம். :DErode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-32720052681405554582016-05-27T23:11:33.790+05:302016-05-27T23:11:33.790+05:301. தீவு திடலில் காமிக்ஸ் கடல்.....
2.( தமிழுக்கு ...1. தீவு திடலில் காமிக்ஸ் கடல்.....

2.( தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும்)காமிக்ஸ்க்கு எண் 159 ஐ அடையவும்

3.காமிக்ஸ் தேனிக்களுக்கு ஓர் அறிவிப்பு...ராணித்தேனி எண் 159 -ல் உள்ளது.Selvam abiramihttps://www.blogger.com/profile/09599600149203643919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-31289973873632503882016-05-27T22:00:19.429+05:302016-05-27T22:00:19.429+05:30வாவ்...சூப்பர் சார் ...
ஸ்டால் எண் 159நடைபாதை ஒட்ட...வாவ்...சூப்பர் சார் ...
ஸ்டால் எண் 159நடைபாதை ஒட்டி உள்ளது, அருமை...
நண்பர்கள் நின்று கும்மியடிக்க தோதான இடம்...
குழுக்களில் இந்த இடம் அமைந்தது சிறிய அதிர்ஷ்டம் , அட்லீஸ்ட் ஒரு பகடைக்காரர் பொறாமை வீச்சு இருக்காது... சேலம் Tex விஜயராகவன்https://www.blogger.com/profile/00439698845185663081noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-61303229265392561972016-05-27T21:39:45.222+05:302016-05-27T21:39:45.222+05:30போட்டி எண் : 845
எப்படியும் எடிட்டரின் அடுத்த பதி...
போட்டி எண் : 845

எப்படியும் எடிட்டரின் அடுத்த பதிவு சென்னை புத்தகத் திருவிழாவை மையமாகக் கொண்டே இருக்குமென எதிர்பார்க்கப் படுவதால்... அடுத்த பதிவின் தலைப்பு என்னவாக இருக்குமென சரியாக/கிட்டத்தட்ட கணிப்பவருக்கு 'மேற்புற தோல் நீக்கப்பட்ட ரவுண்டு பன்னு' ஒன்று பரிசாக அளிக்கப்படும்!

போட்டியாளர்களை ஊக்கப்படுத்த இதோ சில சாம்ப்பிள்ஸ்:

* தலைநகரில் ஒரு காமிக்ஸ் மழை
* ஒரு 'பரட்டை' மாதம்
* பரட்டை + தல = பரட்டைத்தல

போட்டி உங்களுக்கும் எனக்கும் இல்ல. நான் உங்க பக்கம்...(அப்பத்தானே பன்னுல பாதி கிடைக்கும் ஹிஹி). Let's play!
Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-26078112687788807682016-05-27T20:18:48.020+05:302016-05-27T20:18:48.020+05:30செயலாளர் மீனுலியே இருக்குறதை பாத்தா சென்னை வரும் ந...செயலாளர் மீனுலியே இருக்குறதை பாத்தா சென்னை வரும் நண்பர்களுக்கு எல்லாம் அவரே மீன் குழம்பு ...மீன். வறுவல் ..மீன் பொரியல் எல்லாம் அவர் செலவிலேயே வாங்கி கொடுப்பார் போல .....

அனைவரும் அணி திரண்டு வாரீர் தோழர்களே .....;-)Paranitharan.khttps://www.blogger.com/profile/13826050710316026074noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-66375994000927185362016-05-27T14:25:11.756+05:302016-05-27T14:25:11.756+05:30செயலாளர் மீனுலியே இருக்குறதை பாத்தா சென்னை வரும் ந...செயலாளர் மீனுலியே இருக்குறதை பாத்தா சென்னை வரும் நண்பர்களுக்கு எல்லாம் அவரே மீன் குழம்பு ...மீன். வறுவல் ..மீன் பொரியல் எல்லாம் அவர் செலவிலேயே வாங்கி கொடுப்பார் போல .....

அனைவரும் அணி திரண்டு வாரீர் தோழர்களே .....;-)Paranitharan.khttps://www.blogger.com/profile/13826050710316026074noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-90039167262918301482016-05-27T13:38:29.273+05:302016-05-27T13:38:29.273+05:30///கூடிய விரைவில் சங்கத்தை கடனிலிருந்து மீட்டு சொந...///கூடிய விரைவில் சங்கத்தை கடனிலிருந்து மீட்டு சொந்தக் கட்டிடம் கட்டிவிடுவார் என நம்பலாம். ///

கட்டிட நிதிக்காக உறுப்பினர்களான நாங்க கிரிக்கெட் வெளையாடி நிதி சேத்திடுறோம்.!

தலைவர்
செயலாளர்
பொருளாளர்
பொருளாளரை முன்மொழிந்த ஆதி

இவிங்க நாலு பேரையும் ஜிகினா பூசி டான்ஸ் ஆட வுட்டுடுவோம் (அதாங்க கலை நிகழ்ச்சி) KiD ஆர்டின் KannaNhttps://www.blogger.com/profile/05574757622114384402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-50157381046581935792016-05-27T12:30:37.619+05:302016-05-27T12:30:37.619+05:30சிறு தானிய விவசாயிகளை காப்பாத்துலாம்னு// ரொம்ப சரி...சிறு தானிய விவசாயிகளை காப்பாத்துலாம்னு// ரொம்ப சரியான பொருளாளரைத்தான் தேர்ந்திருக்கிறோம் போலிருக்கிறது. கூடிய விரைவில் சங்கத்தை கடனிலிருந்து மீட்டு சொந்தக் கட்டிடம் கட்டிவிடுவார் என நம்பலாம். பொருளாளரின் ஆலோசனைப்படி சென்னை வரும் வெளியூர் கரகாட்டக் கோஷ்டிகளுக்கு, ’உள்ளான்’ கிடைக்காத காரணத்தால், புளியம்பிரியாணி தயாராகிவருகிறது என அறியத்தருகிறேன்.Thamirahttps://www.blogger.com/profile/03793646573801143377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-3994655988767863322016-05-27T12:23:48.768+05:302016-05-27T12:23:48.768+05:30//////புதிதாக பொருளாளராக பொறுப்பேற்றிருக்கும் சகோத...//////புதிதாக பொருளாளராக பொறுப்பேற்றிருக்கும் சகோதரருக்கு என் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன் :)/////

இது வாழ்த்தா, அனுதாபமா அப்டின்னு புரியலியே......:-)
Selvam abiramihttps://www.blogger.com/profile/09599600149203643919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-76359867273118551092016-05-27T12:20:39.883+05:302016-05-27T12:20:39.883+05:30//////தவிலுக்கு வார் புடிக்கணும். ///// இங்க டங்கு...//////தவிலுக்கு வார் புடிக்கணும். ///// இங்க டங்கு வார் அறுந்துறும் போலிருக்கே....;-)

////தவில்காரருக்கு பிடித்த வான்கோழி பிரியாணியையும் ஒரு புடி புடிக்கணும். /////

விவசாயிகள் நம் நாட்டின் முதுகெலும்பு.....வெளியூருக்கு போறப்ப மட்டுமாவது நாம்ப தினை, சாமை, கம்பு , வரகு மாதிரி ( அளவோட) சாப்பிட்டு சிறு தானிய விவசாயிகளை காப்பாத்துலாம்னு நினைக்கிறேன்...... ன்னான்ரீங்க???????? :-)
Selvam abiramihttps://www.blogger.com/profile/09599600149203643919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-60727125603975546282016-05-27T11:04:58.283+05:302016-05-27T11:04:58.283+05:30விஜய் @ சாரதா கல்லூரி ரோட்லயே அதிக நேரம் குடியிருக...விஜய் @ சாரதா கல்லூரி ரோட்லயே அதிக நேரம் குடியிருக்காதீங்க...
உங்கள் வீடு கல்லூரி தாண்டி உள்கட்ல, அதுவும் பேர்லேண்ட்ஸ் போலீஸ் ஸ்டேசன் பின்னாடி இருக்குங்குறதையும் ஞாபகம் வைத்து கொள்ளுங்கள் ....
விழிமீன் வலையில் நிறைய வீழ்ந்து இருப்பீக போல....

சேலம் Tex விஜயராகவன்https://www.blogger.com/profile/00439698845185663081noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-57701466899649771432016-05-27T09:45:12.740+05:302016-05-27T09:45:12.740+05:30சற்றே சிரமமான கேள்விதான் போலிருக்கிறது. சங்கத்தின்...சற்றே சிரமமான கேள்விதான் போலிருக்கிறது. சங்கத்தின் ஆடவர் அணித் தலைவர் மற்றும் மகளிரணி தலைவி தவிர வேறு யாரும் பதிலளிக்கவில்லை.

போவட்டும்! இதோ ரவுண்டு பன் வடிவிலான என் மூளையில் உதித்த விடைகள்:

கடல் மீன் - தான் செத்து நம்மை சந்தோசப்படுத்தும்
விழி மீன் - நம்மை சாகடித்து சந்தோசப்பட்டுக் கொள்ளும்

உப்பு நீரை விட்டு வெளியேறினால் செத்துவிடும் - கடல் மீன்
உப்புநீரை வெளியேற்றியே நம்மைச் சாவடித்துவிடும் - விழிமீன்

அம்புட்டுதேங்! ;)
Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-39215119164236081262016-05-27T09:43:05.930+05:302016-05-27T09:43:05.930+05:30பொருளாளர் செனா அனா!?!?!
ஒரு சிறிய விண்ணப்பம்.!
...பொருளாளர் செனா அனா!?!?!

ஒரு சிறிய விண்ணப்பம்.!

சென்னைக் கச்சேரிக்கு தயாராகிக் கொண்டிருக்கிறது நம்ம கோஷ்டி. ஆனாப் பாருங்க இப்பத்தான் கவனிச்சேன்.தவிலு மொத்து மொத்துன்னு சத்தம் போடுது. தவில்காரரு வயிறு கர்புர்ருன்னு கூச்சல் போடுது!!!

தவிலுக்கு வார் புடிக்கணும். அத்தோட தவில்காரருக்கு பிடித்த வான்கோழி பிரியாணியையும் ஒரு புடி புடிக்கணும்.
இதுக்கெல்லாம் சங்கம்தான் செலவு செய்யணும். அமவுண்ட்டு ஏதாச்சும் தேறுமா???

இவண்.
கோடையிடி. . .!!!KiD ஆர்டின் KannaNhttps://www.blogger.com/profile/05574757622114384402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-84434847807986438762016-05-27T08:55:13.343+05:302016-05-27T08:55:13.343+05:30nice job brother :)nice job brother :)கடல்யாழ்9https://www.blogger.com/profile/08989593283782162999noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-4956843498281399422016-05-27T08:52:45.489+05:302016-05-27T08:52:45.489+05:30@Erode Vijay
செயலாளரே ...சரியாக படிக்க வில்லை என்...@Erode Vijay
செயலாளரே ...சரியாக படிக்க வில்லை என்றால் அவரசத்தில் தாங்கள் குறிப்பிட்ட ஈமெயில் id-kku மெயில் போட்டு இருப்பேன்..Grrrrrr

EBF-இல் தாங்கள் சொன்ன ரவுண்டு பன் வந்தாகணும் சகோதரரே :)

@Selvam Abirami
புதிதாக பொருளாளராக பொறுப்பேற்றிருக்கும் சகோதரருக்கு என் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன் :)கடல்யாழ்9https://www.blogger.com/profile/08989593283782162999noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-36620496952921758252016-05-27T08:30:28.131+05:302016-05-27T08:30:28.131+05:30//டெக்ஸ் மேல் ஏன் குண்டு படுவதில்லை?
குண்டு பட்டு...//டெக்ஸ் மேல் ஏன் குண்டு படுவதில்லை?

குண்டு பட்டு டெக்ஸ் செத்துட்டா அடுத்த கதையை எப்படி எழுதமுடியும். டெக்ஸ் பேயா வருவார்னா?? :)

வில்லனுங்க மேல குண்டு படலைன்னா சுட்டவரை நாம எப்படி ஹீரோன்னு ஒத்துக்க முடியும்.! :)//

டெக்ஸ் ரசிகர் என்பதை நிருப்பித்து விட்டீர்கள் சகோதரரே...Semmaகடல்யாழ்9https://www.blogger.com/profile/08989593283782162999noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-64042628891133852392016-05-27T08:28:19.864+05:302016-05-27T08:28:19.864+05:30நன்றிகள் பல KiD ஆர்டின் KannaN சகோதரரே :)
நன்றிகள்...நன்றிகள் பல KiD ஆர்டின் KannaN சகோதரரே :)
நன்றிகள் பல தலீவரே :)
கடல்யாழ்9https://www.blogger.com/profile/08989593283782162999noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-65755403300501353302016-05-27T08:23:16.386+05:302016-05-27T08:23:16.386+05:30brother where r u?
did u contact brother Parani?brother where r u?
did u contact brother Parani?கடல்யாழ்9https://www.blogger.com/profile/08989593283782162999noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-52300680164884452082016-05-27T06:39:27.308+05:302016-05-27T06:39:27.308+05:30அழகான விளக்கம் ....பாராட்டுக்கள் ..தங்களுக்கும் .....அழகான விளக்கம் ....பாராட்டுக்கள் ..தங்களுக்கும் ..தங்கள் தாயாருக்கும் ....;-)Paranitharan.khttps://www.blogger.com/profile/13826050710316026074noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-27321545314141858882016-05-27T06:36:09.160+05:302016-05-27T06:36:09.160+05:30ஆஹா ...செயலாளரே ...இது என்ன கொடுமை ....பொருளாளர்ன்...ஆஹா ...செயலாளரே ...இது என்ன கொடுமை ....பொருளாளர்ன்னா நிறையா காசை அள்ளி விடுவார்ன்னு பாத்தா ஆட்டைய போட்ட காசை திருப்பி கேக்குறாரு ...

Paranitharan.khttps://www.blogger.com/profile/13826050710316026074noreply@blogger.com